Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச எழுத்தாளர் மாநாடின் பின்னணியில் .. : சபா நாவலன்

Featured Replies

மறந்துபோனேன் நீங்கள் தான் உங்களுக்குள்ளேயே ஒரு உலகம் வைத்திருக்கின்றீர்களே. அந்த உலகத்தைவிட்டு ஆயுளுக்கும் வெளியில் வரமாட்டீர்கள் போலிருக்கு.வெளியால வராத ஆட்களுக்கு தான் என்னநடந்தது என்று கண்ணால பார்த்தோமே.

அவர்கள் உலகத்திலேயே அவர்கள் இருக்கட்டும். வெளியில் வந்து உள்ளவர்களையும் கெடுப்பான் ஏன்? :blink::wub::lol:

  • Replies 50
  • Views 4k
  • Created
  • Last Reply

இப்படி ஒரு மகாநாடு இப்போ வெற்றியாக நடந்தால் நாளை நாமும் எமது மண்ணில் ஒரு விழாவை வைக்கலாம் தானே.

நானும் ஏதோ உங்களைப்பற்றி நாலுவிசயம் அறிந்தவர் என்று நினைத்தேன், ஆனால், இது சின்னப்புள்ளத்தனமான கருத்தாக உள்ளதே! இவர்கள் தலமையின் கீழ் நடக்காத ஓர் மாநாடு எப்படி வெற்றியடைய முடியும்? :blink::wub::lol:

... ஒரு எழுத்தாளன் ... தன் சுற்றம், தான் வாழும் சமூகம், தன் இனம், தன் மொழி/மதம், தான் வாழும் காலத்தில் நடக்கும்/நடக்கப்போகும் சம்பவங்கள்/மாற்றங்களே அவனை எழுத தூண்டுகிறது மட்டுமல்ல ஓர் எழுத்தாளன் தோற்றுவிக்கப்படுகிறான்!!! ... இதற்கு நம் எழுத்தாளர்களும் விதிவிலக்கல்ல!!!

ஆமாம் அதுதான் யாழ் களத்திலேயே நல்ல பல எழுத்தாளர்களை காண்கின்றோமே. யாழ் களத்தில் கருத்துக்கூறும்போதே த.வி.பு தொண்டர்களினால் அல்லது இன்னோர் வகையில் கூறுவதானால் அந்த நல்ல எழுத்தாளர்களினால் அவர்கள் சார்பாக ஆதரவுக்கருத்து கூறாதவர்கள் தொண்டைகளை திருகும் நிலை காணப்படும்போது கொழும்பில் நடுத்தெருவில் நின்று மகிந்தவுக்கு எதிராக குரல் கொடு என்று கேட்பது எவ்வளவு நியாயமான, யதார்த்தமான கேள்வி..! நிச்சயம் இந்த மாநாட்டை புறக்கணிக்கவே வேண்டும். :blink:

நாங்கள் அனுப்பாத fஅக்ஸ்சா,கடிதமா,ஊர்வலமா,ரெக்கோட் மெசேஜுகளா எல்லாம் தான் செய்தோம்.

அப்போது நீங்கள் என்னதான் செய்து இருப்பினும், மக்களுக்காக ஊர்வலம் போனாலும் இப்போது இவர்கள் கூறும்வகையில் கேட்டு நடக்காவிட்டால் உங்கள் ஊர்வலம் போகவேண்டிவரலாம். எனவே வந்தோமா வாசித்தோமா என்று போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதான். வெளிநாடுகளில் பழைய மே19 முன்னதான ஊர்வலம், உண்ணாவிரதம், தெருவை மறித்தல், தெருவில் குதித்தல், ஆர்ப்பாட்டம் செய்தல் இவைகள் பற்றி எல்லாம் நீங்கள் செய்த சேவைகளை நினைவுபடுத்தி சென்ரிமென்றாக கடுப்பு ஏற்றக்கூடாது. :blink:

அருகில் இருக்கும் ஒருவர் ... ஒரு இணையத்தளம் நடத்தியவர்/நடத்துபவர்/வானொலி ஒன்றிலும் சிறிது காலம் பகுதி நேர அறிவிப்பாளராக இருந்தவர் ... அவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள், இங்கிருக்கும் எழுத்தில் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற(???) மாற்றுக்கருத்து மாமணிகளிடமிருந்து தொடர்ந்து தொலைபேசி அழைப்புகளாம்!! என்னவாம் என்றால் ...

.... மாநாட்டுக்கு வாருங்கள்!!! ... இல்லை நான் பெரியதோ/சிறியதோ எழுத்தாளன் இல்லை!!!! எங்கோ இணையங்களில் இருக்கும் நல்ல கட்டுரைகளை வெட்டி ஒட்டித்தான் என் இணையம் நடத்தினேன்!!!! ... பறவாயில்லையடாப்பா, இங்கிருந்து(ஐரோப்பாவில் இருந்து ஒரு பிளேன் நிறைய எதிர் பார்க்கிறாங்கள்!!!!!!!!!! போவம்!!!!!!!! ..

* இலவச விமான ரிக்கட்

* நட்சத்திர விடுதிகளில் இலவச தங்குமிட வசதி

* இலங்கையின் முக்கிய உல்லாச இடங்களுக்கு இலவச சுற்றுலா

வாவ்வ்வ்வ்............. நான் அந்த நண்பருக்கு சொல்ல விரும்பும் அட்வைஸ்! ... விடாதே, சந்தர்ப்பத்தை கை விடாதே!!!!!!! ..... நாலு நாளைக்கு உன் இணையத்தில் ....

* தமிழ்த்தேசியம் என்பது ஒரு பொய்மை

* 60 வருட தமிழற்களின் அழிவிர்கும் சிங்கள அரசிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை

* தமிழர்களுக்கு வடக்கு கிழக்கு சொந்தமானதல்ல

* .......

....... என்றெல்லாம் என்ன என்ன எல்லாம் எழுத முடியுமோ/அல்லது மாற்றுக்கருத்து மாணிக்கங்களினது இணையங்களிருந்து வெட்டி ஒட்ட முடியுமோ ஒட்டு!!!!!!!!!!!! ..... போதாக்குறைக்கு தற்போதே "நாமோ நமோ மாதா" பாடத்தொடங்கு ... நீ, லங்கா எனும் சொர்க்கத்தை தரிசித்து விட்டு வரலாம்!!!!!!!!!! .... நான் சொல்வது சரிதானே, கரும்பார்??????????36_9_2.gif

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

:blink: நெல்லைய்யன்,

அதுசரி, உங்கட கதையில வாற அந்த இணையம் நடத்துகிற நண்பருக்கும் கரும்பருக்கும் என்ன சம்பந்தம்?? ஏதாச்சும் ஒண்டவிட்ட, ரெண்டவிட்ட சொந்தமோ??

இவ்வளவு அழிவையும் நடாத்திப் போட்டு வெள்ளைகொடிபிடிக்க வெட்கமாயில்லை.பாதுகாப்பு வாங்கித் தந்தா அரசியியல் செய்வீங்களோ?

2009 முதல் சொல்லியிருக்கலாம் .சுதந்திரத்திற்கும் புலிகளுக்கும் என்ன சம்பந்தம்.அப்படி ஒரு சொல்லே அவர்களுக்கு தெரியாதே.இதை நான் சொல்லவில்லை உலகம் சொல்லுது. மறந்துபோனேன் நீங்கள் தான் உங்களுக்குள்ளேயே ஒரு உலகம் வைத்திருக்கின்றீர்களே.

அந்த உலகத்தைவிட்டு ஆயுளுக்கும் வெளியில் வரமாட்டீர்கள் போலிருக்கு.வெளியால வராத ஆட்களுக்கு தான் என்னநடந்தது என்று கண்ணால பார்த்தோமே.

அவர்கள் அழிவை நடத்தினவையோ இல்லை மக்களை காக்க போராடினவையோ எண்டு மக்களுக்கு தெரியும்... ஏன் எண்டால் அவர்கள் அவர்கள் உங்களை மாதிரி இந்தியாவுக்கும் , கொழும்புக்கும் தப்பி போய் நிண்டு அரசியல் நடத்த இல்லை மக்களோடை தான் நிண்டவை மக்களோடை தான் செத்தவை... நீங்கள் இந்தியன் ஆமியோடையும் , சிங்கள ஆமியோடையும் நிண்ட போதும் அங்கை மக்களோடை தான் நிண்டவை... இனியும் நிப்பினம்...

மக்களுக்கை இருந்து தான் அவர்களுடன் போராளிகள் வந்தவை அந்த போரளிகளின் உறவுகள் தான் அவர்களோடை நிண்டவை...

உங்களுக்கு எல்லாம் வெக்கமாய் இல்லையா மக்களை பற்றி கவலை படாமல் ஒடி ஒளிஞ்சு போட்டு இப்ப கதைக்கிறதுக்கு... மக்களுக்கு உயிர் மட்டும் இருந்தால் போதும் நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் அவர்களுக்கு எதையாவது புடுங்குவம் எண்டு வாய் வீரம் மட்டும் இருக்கிறது...??

உங்களுக்கு மக்களின் விடிவு பற்றி பேசுவதாக இருந்தால் புலிகளில் ஒரு ஆயிரத்தில் ஒரு பங்காவது செய்து இருக்க வேணும்... கனடாவிலை இருந்து அறிக்கையும் லண்டனிலை இருந்து கள்ளை மட்டயும் போடுகிறது இல்லை அரசியல்...

ஒரு ஊர்வலம் வைச்சு பாருங்கோ உங்களுக்கு பின்னாலை எத்தினை வருகுது எண்டு....

Edited by தயா

* இலவச விமான ரிக்கட்

* நட்சத்திர விடுதிகளில் இலவச தங்குமிட வசதி

* இலங்கையின் முக்கிய உல்லாச இடங்களுக்கு இலவச சுற்றுலா

நீங்கள் மேலே கூறிய மூன்று விடயங்களில் முதலாவது விடயத்தை மாத்திரம் இயலுமானால் ஆதாரத்துடன் காட்டுங்கள். அதாவது மாநாட்டில் கலந்துகொள்வதற்கு இலவச விமானச்சீட்டு கொடுக்கப்படுகின்றது என்று. நான் முருகபூபதி அவர்களை நேரடியாக தொடர்புகொண்டு அவர்களிடம் மேற்கண்டவாறு இலவசவிமான பயணச்சீட்டு வழங்குவதன் பின்னணி பற்றி அறிந்து கூறுவதோடு, அத்துடன் மாநாட்டை புறக்கணிக்கும் உங்கள் கோஷ்டிக்கு நிச்சயம் ஆதரவாக குரல் கொடுக்கின்றேன். நான் கனடாவில் இருக்கின்றேன். சிறீ லங்கா சென்று வருவதற்கு சுமார் $1,500 தொகை பணம் விமானச்சீட்டிற்கு தேவைப்படும். மாநாட்டில் நான் கலந்துகொண்டால் இதை மாநாட்டு அமைப்பாளர்கள் சிறீ லங்கா சென்று வருவதற்காக சிறீ லங்கா பயணச்சீட்டை இலவசமாக தருவார்கள்? யாரோ சொன்னார், அவர் சொன்னார், இவர் சொன்னார் என்பதைவிடுத்து இப்படியான அப்பட்டமான குற்றச்சாட்டுக்களை ஆகக்குறைந்தது ஓர் சம்பவத்தை ஆதாரத்துடன் காட்டி நிரூபியுங்கள்.

:wub: நெல்லைய்யன், அதுசரி, உங்கட கதையில வாற அந்த இணையம் நடத்துகிற நண்பருக்கும் கரும்பருக்கும் என்ன சம்பந்தம்?? ஏதாச்சும் ஒண்டவிட்ட, ரெண்டவிட்ட சொந்தமோ??

இல்லை அந்த நபரே - நெல்லையனுக்கு அப்படி சொன்னதே நான்தான். :blink:

புலம் பெயர் தமிழனை பற்றி ஞாபகப்படுத்தத்தான் புதுவையின் கவிதையை இணைத்தேன்.செம்மொழி மகாநாட்டிறு வராத சனமா உங்கட ஊர்வலத்திற்கு வந்தது.அப்ப கருணாநிதியை சரியென்கின்றீர்களா? வன்னி விழும்போது யாழ்ப்பாணத்தில்,கிழக்கில் என்ன நடந்தது என்பதுதான் முக்கியம்.புலம் பெயர்--------------------பற்றி யார் கவலைப்பட்டார்.

* இலவச விமான ரிக்கட்

* நட்சத்திர விடுதிகளில் இலவச தங்குமிட வசதி

* இலங்கையின் முக்கிய உல்லாச இடங்களுக்கு இலவச சுற்றுலா

நீங்கள் மேலே கூறிய மூன்று விடயங்களில் முதலாவது விடயத்தை மாத்திரம் இயலுமானால் ஆதாரத்துடன் காட்டுங்கள்.

ஏன் கரும்பார், உங்கு உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இரண்டாவதும், மூன்றாவதும் தான் தந்தவர்களோ???????? .... விடாதீர்கள்!!!!! ... முதலாவதும் இலவசம்தானாம்!!!!!!!!

15_8_217.gif

ம்ம்ம்ம்ம்ம்ம் ஆதாரம்!!!!!!!????????? ... இனி நானும் சேர்ந்து போயிட்டு வந்துதான் ... உதை உங்களுக்கு சொல்ல வேணும்!!!!!!!! .... இங்கு யாழில் நானும் கொஞ்ச நாள் துரோகிதான்(இங்கு பேசாத பேச்சு முழுக்க வேண்டினனான்), அதை தொடர்ந்து கீப்பண்ணியும், இந்த யாழ்கள நிர்வாகம், இந்த நெல்லை, ஒரு எழுத்தாளர் என்றும்(கிட்டத்தட்ட 10 வருஷமாக இங்கு குப்பை கொட்டுகிறேன், அதற்காக வேணும் என்றாலும், என்னை எழுத்தாளர் என்று சொல்ல மாட்டீர்களோ???) ஒரு சட்டிபிக்கற் தந்தால் ... நானும் இலவச சுற்றுலா அடிக்கலாம்!!! ... (இங்கு கேபிகளுடன் இருந்த தொடர்பு, இந்த யாழினால் உடைந்து போச்சு!!!! ... அவர்களுடன் ஒட்டி இருந்தாலும், இந்த வசதிகள் கிடைத்திருக்கும்!!! அதையும் பாழக்கிப் போட்டன்!!!) .......36_1_75.gif

உங்களுக்கு நிரூபிப்பதற்கு இலகுவாக இருக்கட்டுமே என்றுதான் இரண்டாவது, மூன்றாவதற்கு ஆதாரங்கள் கேட்கவில்லை. முதலாவதையே உங்களால் நிரூபிக்க முடியாது என்றால் எப்படி இரண்டாவது, மூன்றாவதை நிரூபிக்கமுடியும்? எனவேதான் அவை பற்றி கேட்கவில்லை. நல்ல எழுத்துக்கள், நல்ல எழுத்தாளர்கள் என்று மேலே ஏதோ எழுதி இருந்தீர்கள். நல்ல எழுத்தாளார் என்றால் இப்படித்தான் சகட்டுமேனிக்கு எதையாவது எழுதிவிட்டு பின்னர் அதை ஆதரத்துடன் காட்டமுடியுமா என்று கேட்கும்போது வினா தொடுப்பவனை கிண்டல் செய்வதும், வினா தொடுப்பவனையே ஆதாரமாக காட்டுவதுமாகிய வகையில் எழுதுவார்களா? மாநாட்டை புறக்கணிப்பதற்கு சனத்திற்கு எப்படிப்பட்ட பொய்யையும் கூறினால் பரவாயில்லை என்பதே ஆதாரம் இல்லாமல் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையாக உள்ளன. பெரும்பாலான சனங்களிற்கு இருக்கக்கூடிய அறியாமையை சாதகமாக பயன்படுத்தி இப்படி பிரச்சாரம் செய்வதன் அடிப்படை தாம் கூறுகின்ற விசயங்களுக்கு சனம் செம்மறிக்கூட்டமாக ஆதரவு தெரிவிக்கவேண்டும் என்பதே.

உங்களுக்கு நிரூபிப்பதற்கு இலகுவாக இருக்கட்டுமே என்றுதான் இரண்டாவது, மூன்றாவதற்கு ஆதாரங்கள் கேட்கவில்லை. முதலாவதையே உங்களால் நிரூபிக்க முடியாது என்றால் எப்படி இரண்டாவது, மூன்றாவதை நிரூபிக்கமுடியும்? எனவேதான் அவை பற்றி கேட்கவில்லை. நல்ல எழுத்துக்கள், நல்ல எழுத்தாளர்கள் என்று மேலே ஏதோ எழுதி இருந்தீர்கள். நல்ல எழுத்தாளார் என்றால் இப்படித்தான் சகட்டுமேனிக்கு எதையாவது எழுதிவிட்டு பின்னர் அதை ஆதரத்துடன் காட்டமுடியுமா என்று கேட்கும்போது வினா தொடுப்பவனை கிண்டல் செய்வதும், வினா தொடுப்பவனையே ஆதாரமாக காட்டுவதுமாகிய வகையில் எழுதுவார்களா? மாநாட்டை புறக்கணிப்பதற்கு சனத்திற்கு எப்படிப்பட்ட பொய்யையும் கூறினால் பரவாயில்லை என்பதே ஆதாரம் இல்லாமல் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையாக உள்ளன. பெரும்பாலான சனங்களிற்கு இருக்கக்கூடிய அறியாமையை சாதகமாக பயன்படுத்தி இப்படி பிரச்சாரம் செய்வதன் அடிப்படை தாம் கூறுகின்ற விசயங்களுக்கு சனம் செம்மறிக்கூட்டமாக ஆதரவு தெரிவிக்கவேண்டும் என்பதே.

... ஒரு எழுத்தாளன் ... தன் சுற்றம், தான் வாழும் சமூகம், தன் இனம், தன் மொழி/மதம், தான் வாழும் காலத்தில் நடக்கும்/நடக்கப்போகும் சம்பவங்கள்/மாற்றங்களே அவனை எழுத தூண்டுகிறது மட்டுமல்ல ஓர் எழுத்தாளன் தோற்றுவிக்கப்படுகிறான்!!! ... இதற்கு நம் எழுத்தாளர்களும் விதிவிலக்கல்ல!!!

... ஏன் இங்கு யாழில் எழுதுகிறோமோ/கிறுக்குகிறோம்???? ... நாம் எழுத்தாளர்கள் அல்ல என்ற போதிலும் ... நாம் வாழும் சூழலில் சூழலில்/எம் சமூகத்தில் நடக்கும் சம்பவங்களும்/மாற்றங்களுமே!!

... ஓர் எழுத்தாளன் தான் வாழும் சமூகத்தின் இன்னல்களை தெரிவிக்க முடியாது!!!! தன் இனத்தின் அவலங்களை அங்கு கூற முடியாது!!!! ... என்றால் என்ன தேவை இருக்கிறது அவன் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு????????

ஒருவேளை இந்த மாநாட்டு அமைப்பாளர்கள் ... வன்னியிலோ அல்லது வேறெங்கும் வடகிழக்கிலோ இம்மாநாட்டை நடத்தி, அங்கு நடைபெறும் சம்பவங்கள்/அவலங்கள்/அவைகளுக்கான தீர்வுகள் என்று கதைக்க முற்பட்டிருப்பின் இம்மாநாட்டை ஆதரித்து இருப்போம்!!!!!!!!

ஆனால் ...இலங்கை தீவில் மனித அவலங்கள் என்று அப்படி எதுவுமே நடைபெறவில்லை!!!! ... இலங்கை தீவு அமைதியாக இருக்கிறது!!!!!! அங்கு சிறுபான்மை இனம் சந்தோசமாக வாழ்கிறது!!!!! அவர்கள் தம் நிகழ்வுகளை இடையூறுகள் எதுவுமின்றி சுதந்திரமாக செய்கிறார்கள்!!!!!!!!! .... இவைகளே அங்கு சொல்லப்பட வேண்டிய செய்திகள் ... என்ற பின் அடைமொழிகளில் இந்த மாநாடு நடைபெற இருக்கிறது!!!!!!

கரும்பார், அங்கு சுதந்திரமாக கருத்துக் கூற முடியாது/நடந்தவைகளை தேட முடியாது/கண்ணுற்றவைகள், கேள்விப்பட்டவைகளை எழுத முடியாது/.... மொத்தத்தில் பிணங்களாகவே, அங்கு செல்வோர் இருக்க வேண்டிய சூழ்நிலை!!! .... அப்படியெல்லாம் இருக்க ... ஏன் உந்த மாநாடு எனும் நாடகத்தில் கலந்து கொள்ள வேண்டும்??????? .... புரியவில்லை!!!!!!??????

மேலும் கரும்பார், அங்கு கருத்துச் சுதந்திரம் இருந்து, இல்லை மே18இற்கு பின்னம்மாவது உருவாகி, எம் எழுத்தாளர்களின் மாநாடு அங்கு நடைபெற இருக்குமாயின், உமக்கு முதல் நானே அங்கு நிற்பேன்!!! ... எழுதாளனாக இல்லை(அப்படி ஒன்றையும் கிழிக்கவில்லை), ஓர் பார்வையாளனாக!!!!!!

.... ஏன் கரும்பார், இதில் முறிகிறீர்கள்??????

புலம் பெயர் தமிழனை பற்றி ஞாபகப்படுத்தத்தான் புதுவையின் கவிதையை இணைத்தேன்.செம்மொழி மகாநாட்டிறு வராத சனமா உங்கட ஊர்வலத்திற்கு வந்தது.அப்ப கருணாநிதியை சரியென்கின்றீர்களா? வன்னி விழும்போது யாழ்ப்பாணத்தில்,கிழக்கில் என்ன நடந்தது என்பதுதான் முக்கியம்.புலம் பெயர்--------------------பற்றி யார் கவலைப்பட்டார்.

புலம் பெயர் நாட்டில் ஊர்வலத்துக்கு வந்த சனம் தான் கண்ணுக்கு தெரிஞ்சதோ...?? அதுக்கும் முன்னம் ஊரிலை நடந்த பொங்கு தமிழ் பற்றி நீங்கள் கேள்வி தன்னும் பட்டு இருக்கிறீர்களோ...??

போர் நிறுத்ததுக்கும் முன்னமே இந்த பொங்கு தமிழ் நடந்த வரலாறு...??

உங்களை சொல்லி குற்றம் இல்லை... நீங்களும் அரசியல் தெரிஞ்சவை எண்டு பின்னாலை வர ஒரு ஒண்டு இரண்டு இருக்குது பாருங்கோ ... :blink::wub::lol:

கருணாநிதி எங்களுக்கு கெடுதல் செய்தார் என்பதுக்காக தமிழ் நாட்டு மக்களுக்கும் செய்தார் எண்டா அர்த்தம்.... இல்லை தமிழ் நாட்டு மக்களுக்கு ஒரு நன்மையும் செய்ய இல்லையா...?? கோமாளித்தனமாய் கதைக்கிறதுக்கு பெயர் அரசியல் இல்லையோய்...

***

நீங்கள் சொன்னது தான் உண்மை... வரதராச பெருமாளை மாதிரி உதுகளை வித்துப்போட்டு வெளிநாடுகளை சொத்துக்களை வாங்கிக்கொண்டு போய் அந்த மாதிரி வாழ்ந்து இருக்கலாம்... யார் கவலைப்பட்டவை உதுகளுக்கு சுந்தந்திரம் இப்ப வேணும் எண்டு...

Edited by இணையவன்

லண்டனில் இருந்து சென்ற தமிழ் ஊடகவியலாளர் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினரால் கைது

http://www.vannionline.com/2010/11/blog-post_951.html

ற்கனவே நம்ம டக்லசு மாமா பிரான்சில் அரைவாசியை வாங்கிவிட்டார்

அதுக்கு மேல

நம்ம பெருமாளும் இங்கு வந்து நாலு சுவருக்குள்ள ஆராய்ச்சி செய்ததா கேள்வி...???

வெகு விரைவில் பிரான்ஸ் எம்மவரின் கைகளில் விழுவது உறுதி...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் இருந்து சென்ற தமிழ் ஊடகவியலாளர் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினரால் கைது

http://www.vannionline.com/2010/11/blog-post_951.html

அவரை வெளியில் விட்டுவிட்டார்களாம். மெய்யே?

கரும்பார், அங்கு சுதந்திரமாக கருத்துக் கூற முடியாது/நடந்தவைகளை தேட முடியாது/கண்ணுற்றவைகள், கேள்விப்பட்டவைகளை எழுத முடியாது/.... மொத்தத்தில் பிணங்களாகவே, அங்கு செல்வோர் இருக்க வேண்டிய சூழ்நிலை!!! .... அப்படியெல்லாம் இருக்க ... ஏன் உந்த மாநாடு எனும் நாடகத்தில் கலந்து கொள்ள வேண்டும்??????? .... புரியவில்லை!!!!!!??????

கேட்டவினாவிற்கு பதில் கூறாமல் - அதுவும் நீங்கள் கொடுத்த தரவு ஒன்று பற்றியது அதற்கு பசப்பிவிட்டு இப்போது என்னிடம் வேறுவகை வினா தொடுக்கின்றீர்கள். பேக்காட்டுவது என்பது இதைத்தான்.

நான் ஏற்கனவே மிகவிரிவாக இந்த மாநாடு பற்றி கருத்து கூறிவிட்டேன். இனி கூறுவதற்கு ஒன்றும் இல்லை. மாநாட்டிற்கு நான் போகவில்லை. அதேசமயம் மாநாட்டை புறக்கணியுங்கள் எனப்படும் கும்பலில் கோவிந்தாவிற்கு ஆதரவளிக்கவும் இல்லை. புறக்கணிப்பவர்கள் தாராளமாக புறக்கணியுங்கள்.

... இல்லை கரும்பார், நீங்கள் போக வேண்டும்!!! ... நீங்கள் தலைகீழாக நின்று ஆடியதை பார்த்து, நீங்கள் கண்டிப்பாக போவீர்கள் என எதிர் பார்த்தேன்!!! ... நீங்கள் போக முற்பட்டால்தான்/போனால்தான் உங்களுக்கு உந்த இலவசங்கள் புரியும்!!!!! ... ஆனால் போய் வாரும் ... வந்து சொல்லும்!!!!!!! ... நடுநிலைமை வாதியான நீர் போய் வந்தால்தான், நடுநிலைமையான கருத்துக்கள் வரும்!!!!!!!!! ... ஆனால் உண்மையை சொல்லும்!!!!!!!!!!! ... கட்டுநாயக்காவில் இறங்கியவுடன் வாயுக்கு பிளாஸ்டர் அடித்து விட்டு உள் நுளைந்தீர் என்றால் உமக்கும் நல்லது!!!!!!!!!!!.... இங்கு யாழ்களத்தில் எழுதுகிறேன்/கேட்கிறேன்/கிளிக்கிறேன் என்ற கருத்துச்சுதந்திரங்களை அங்கு எதிர்பார்க்காதீர்!!!! ..... இறுதியாக ... நீர் உயிருடன் திரும்பி வர இரைவனை பிராத்திக்கிறேன், அது உமது வாயை அங்கு அடைப்பதில்தான் தங்கியுள்ளது!!!!!!!!!!!

Edited by Nellaiyan

நீங்கள் என்ன வன்னீக்க என்ன வாய் திறக்க விட்டனீங்களே? சிங்களவனை குறை நாங்கள் சொல்லலாம் நீங்கள் சொல்லஏலாது.

ராஜபக்சா என்னெறு ஜனாதிபதியாக வந்தவர் எல்லாம் அதுக்குள்ள மறந்து போச்சோ?.

சிங்களவன் எங்கட வாயை திறக்கவிடமாட்டன் அவன் எதிரி.அவனோட தான் நாம் சண்டை போட்டோம்,போடுகின்றோம்.

நீங்கள் தமிழனாக இருந்துகொண்டே அனைத்து தமிழர்களின் வாயை மூடப்பண்ணியது என்ன நியாயம்?

நீங்கள் செயவது தான் சரியாக இருக்கட்டும் நாங்களும் ஒரு மூலையிற்க இருந்துகொண்டு எங்களுக்கு தெரிஞ்சதை செய்திட்டு போகவிட்டிருக்கலாம் தானே.இப்ப முழுத்தமிழனையும் உங்கட மோட்டுப்புத்தியால் தலையை குனியவைத்துவிட்டு நாங்கள் தோற்கவில்லை இனித்தான் ஆரம்பம் என்று அந்த குழந்தைபிள்ளையிடம் எழுதி கொடுத்துவிட்டு கிடக்கு.தலைவர் அடுத்த தலமுறைக்கு புலம் பெயர்ந்தவர்களிடம் போராட்டத்தை விட்டு சென்றுள்ளாராம்.வலது கைகளாக இருந்தவர்களே நிலமையை உணர்ந்து கடைசி ஒரு நாலு பேரை காப்பாற்றினாலாவது புண்ணியம் எனப்போய் நிக்கினம்.கூத்து ஆடு கின்றதென முடிவு எடுத்துவிட்டீர்கள் பார்ப்பம் எங்கு போய் முடியுதென்று.

நெல்லை, மாநாடு சம்பந்தமாக கருத்து கூறுவதற்கு எதுவும் இல்லை. ஏற்கனவே மிகவும் விரிவான பதிலை இருவேறு தலைப்புக்களில் வைத்துவிட்டேன். ஏற்கனவே எனது நிலைப்பாடு எது என தீர்மானித்து விளக்கியும்விட்டேன். தொடர்ந்து அரைத்த மாவை அரைப்பதில் பயனில்லை. நன்றி! வணக்கம்!

நீங்கள் என்ன வன்னீக்க என்ன வாய் திறக்க விட்டனீங்களே? சிங்களவனை குறை நாங்கள் சொல்லலாம் நீங்கள் சொல்லஏலாது. ராஜபக்சா என்னெறு ஜனாதிபதியாக வந்தவர் எல்லாம் அதுக்குள்ள மறந்து போச்சோ? சிங்களவன் எங்கட வாயை திறக்கவிடமாட்டன் அவன் எதிரி. அவனோட தான் நாம் சண்டை போட்டோம், போடுகின்றோம். நீங்கள் தமிழனாக இருந்துகொண்டே அனைத்து தமிழர்களின் வாயை மூடப்பண்ணியது என்ன நியாயம்? நீங்கள் செயவது தான் சரியாக இருக்கட்டும் நாங்களும் ஒரு மூலையிற்க இருந்துகொண்டு எங்களுக்கு தெரிஞ்சதை செய்திட்டு போகவிட்டிருக்கலாம் தானே. இப்ப முழுத்தமிழனையும் உங்கட மோட்டுப்புத்தியால் தலையை குனியவைத்துவிட்டு நாங்கள் தோற்கவில்லை இனித்தான் ஆரம்பம் என்று அந்த குழந்தைபிள்ளையிடம் எழுதி கொடுத்துவிட்டு கிடக்கு. தலைவர் அடுத்த தலமுறைக்கு புலம் பெயர்ந்தவர்களிடம் போராட்டத்தை விட்டு சென்றுள்ளாராம். வலது கைகளாக இருந்தவர்களே நிலமையை உணர்ந்து கடைசி ஒரு நாலு பேரை காப்பாற்றினாலாவது புண்ணியம் எனப்போய் நிக்கினம். கூத்து ஆடு கின்றதென முடிவு எடுத்துவிட்டீர்கள் பார்ப்பம் எங்கு போய் முடியுதென்று.

அடுத்ததொரு புதிய புறக்கணிப்பிற்கு ஆதரவுக்கரம் கொடுக்குமாறு கேட்டு ஏதாவது செய்திவரும் அதுவரை காத்திருங்கள். :rolleyes:

நீங்கள் என்ன வன்னீக்க என்ன வாய் திறக்க விட்டனீங்களே? சிங்களவனை குறை நாங்கள் சொல்லலாம் நீங்கள் சொல்லஏலாது.

ராஜபக்சா என்னெறு ஜனாதிபதியாக வந்தவர் எல்லாம் அதுக்குள்ள மறந்து போச்சோ?.

சிங்களவன் எங்கட வாயை திறக்கவிடமாட்டன் அவன் எதிரி.அவனோட தான் நாம் சண்டை போட்டோம்,போடுகின்றோம்.

நீங்கள் தமிழனாக இருந்துகொண்டே அனைத்து தமிழர்களின் வாயை மூடப்பண்ணியது என்ன நியாயம்?

நீங்கள் செயவது தான் சரியாக இருக்கட்டும் நாங்களும் ஒரு மூலையிற்க இருந்துகொண்டு எங்களுக்கு தெரிஞ்சதை செய்திட்டு போகவிட்டிருக்கலாம் தானே.இப்ப முழுத்தமிழனையும் உங்கட மோட்டுப்புத்தியால் தலையை குனியவைத்துவிட்டு நாங்கள் தோற்கவில்லை இனித்தான் ஆரம்பம் என்று அந்த குழந்தைபிள்ளையிடம் எழுதி கொடுத்துவிட்டு கிடக்கு.தலைவர் அடுத்த தலமுறைக்கு புலம் பெயர்ந்தவர்களிடம் போராட்டத்தை விட்டு சென்றுள்ளாராம்.வலது கைகளாக இருந்தவர்களே நிலமையை உணர்ந்து கடைசி ஒரு நாலு பேரை காப்பாற்றினாலாவது புண்ணியம் எனப்போய் நிக்கினம்.கூத்து ஆடு கின்றதென முடிவு எடுத்துவிட்டீர்கள் பார்ப்பம் எங்கு போய் முடியுதென்று.

இங்கை ஒண்டு ...

ம்ம்ம்ம்... தோழர்!!! ... வன்னிக்காலமென்ன ... கொஞ்சம் முன்னுக்கு 84/85ஐ யோசித்துப் பாருங்கோ!!! இரண்டு வருஷம் தான், குப்பைகள்/கூழங்களென பொறுக்கி அள்ளிக் கொண்டு போய், நல்ல ஜனநாயகம் நடந்தது, நீங்கள் இருந்த இடத்தில்!!!!!!! ... இரண்டு வருஷத்துக்குள்ளேயே ஆயிரக்கணக்கானதுகளை ... கேட்டது/கேக்காதது ... எல்லாவற்றையும் போட்ட கூட்டத்தை சேர்ந்த நீங்கள், கதைக்கலாமாம் என்கிறீர்கள்!!!!!!!! சரி புலிதான் தன் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் செய்தது!!! நீங்களோ போன இரவல் நாட்டில் கூட ... கேவலம்!!!!!!!!... என்னய்யா நீதி???????

அது கிடக்க ... புலி பிழை விட்டதுதான்!!!! ... சரி புலி பிழை, நாங்கள் சரி என்று ஒட்டியிருந்து மே18இனோடு எல்லாவற்றையும் முடித்தீர்கள்!!! ... இன்று சேர்ந்து அழித்ததுகளுக்கு ஏதாவது கிடைத்ததா?????

... எரியும் நெரிப்பில் இருக்கும் அடுப்புச் சட்டிக்குள் இருக்கும் நிலையாக ... வெளியிலும் வரமுடியாத நிலை உள்ளுக்கும் இருக்க முடியாத நிலை, அங்கு ஒட்டியிருந்த உங்கள் அன்புத்தலைவர்களுக்கு!!!!!!!!!!! ... சரி அந்தக் கேடு கெட்டதுகளுக்குத்தான், அங்கிருப்பதால் இவ்வாறான நிலையென்றால் ... கேவலம் அதுகளின் வடிகளான உங்களுக்குமா(புலத்திலிருக்கும் மாற்றுக்கருத்து மாணிக்ககள்)????????????

ஒரு சரி/பிழை/நல்லது/கெட்டது கூட கதைக்க/சொல்ல/எழுத முடியாத நிலையில் இன்று நீங்கள்!!!!!!!! ... நான் நினைக்கிறேன், இதுவரை ஒட்டியிருந்து விட்டோம், அவனும் தாறானும் இல்லை/தரப்போவதுமில்லை!!!!!!!! ... அதிலும் பார்க்க இருந்ததைப் போல இருந்து விடலாம் என நினைத்து விட்டீர்கள் போலிருக்கிறது!!!!!!!!!

எவ்வலவு காலத்துக்குத்தான் இப்படியான கேவலங்கெட்ட எழுத்துக்களும், பேச்சுக்களும்????? ... நிறுத்துங்கோடாப்பா!!!!!!!!!!!!!!!

.... உங்கள் போன்றவர்களின் நடவடிக்கைகள்(உங்கள் தலைவர்கள் உட்பட) ... முன்பு புலியை, இயக்க அழிப்புக்களுக்கு பேசியோர்/திட்டியோர் எல்லாம் இன்று இவங்களை ஏன் விட்டு வைத்தாங்கள்??????????? ... என்கிறார்கள்!!!!!!!!

Edited by Nellaiyan

தமிழர்களுக்கு எதிரான சிங்களர் செயலை கேட்கக் கூட ஆளில்லை!-எகானமிஸ்ட்

http://thatstamil.oneindia.in/news/2010/11/22/prominent-leadership-tamils-lanka.html

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்ன வன்னீக்க என்ன வாய் திறக்க விட்டனீங்களே? .

வன்னிக்குள்ள

களவு இருக்கவில்லை

பாலியல் வல்லுறவு இருக்கவில்லை

லஞ்சம் இருக்கவில்லை

இரவில் ஒரு பெண் தனியாக நடமாடும் அளவுக்கு பாதுகாப்பு இருந்தது

கடைகளில் தூய்மை சுகாதாரம் நிரணயித்தவிலை இருந்தது

...............

.............

அதற்கும் மேலாக

இவற்றை நடைமுறைப்படுத்த உயிரையும் தர நல்லவர் இருந்தார்

இதைப்பற்றி எப்போ எழுதப்போகின்றீர்கள் ஐயா

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.