Jump to content

GTVஇணையத்தின் ஊடாக பார்க்க முடியுமா?

Recommended Posts

பதியப்பட்டது

GTVஇணையத்தின் ஊடாக பார்க்க முடியுமா? அப்படி முடியுமானால் தயவு செய்து யாராவது அந்த முகவரியை அறியத்தாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கும் முன்பு GTV பார்க்கக் கூடியதாக இருந்தது. இப்போ ஒரு மரம் பெரிதாக வளர்ந்து..... அதன் கொப்புகள் எனது சற்றலைற் சட்டிக்கு வரும் தமிழ் அலை வரிசையை தடுக்கின்றது. அந்த மரத்தின் கொப்பை வெட்டச் சொல்லி மாநகர சபைக்குச் சொன்னால்..... அவர்கள் மரத்தை வெட்டப் படாது என்கிறார்கள். GTV ஐ இனையத்தில் பார்க்கக் கூடியதாக இருந்தால் அறியத்தாருங்கள். உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும்.

Posted

இப்போ ஒரு மரம் பெரிதாக வளர்ந்து..... அதன் கொப்புகள் எனது சற்றலைற் சட்டிக்கு வரும் தமிழ் அலை வரிசையை தடுக்கின்றது.

சில வேலை மரத்தின் கிளையில் முனி ஏதும் குடியேறி இருக்கலாம். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சில வேலை மரத்தின் கிளையில் முனி ஏதும் குடியேறி இருக்கலாம். :lol:

முனியை விரட்ட என்ன செய்யலாம்..... :lol:

Posted

எனக்கும் முன்பு GTV பார்க்கக் கூடியதாக இருந்தது. இப்போ ஒரு மரம் பெரிதாக வளர்ந்து..... அதன் கொப்புகள் எனது சற்றலைற் சட்டிக்கு வரும் தமிழ் அலை வரிசையை தடுக்கின்றது. அந்த மரத்தின் கொப்பை வெட்டச் சொல்லி மாநகர சபைக்குச் சொன்னால்..... அவர்கள் மரத்தை வெட்டப் படாது என்கிறார்கள். GTV ஐ இனையத்தில் பார்க்கக் கூடியதாக இருந்தால் அறியத்தாருங்கள். உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும்.

சட்டியை மரத்தில் கட்டிவிடவேண்டியதுதானே.

முனியை விரட்ட என்ன செய்யலாம்..... :lol:

ஒன்றும் செய்யத்தேவையில்லை, மரப்பக்கமாக உள்ள உங்கள் வீட்டு சாளரத்தின் திரையை இரவில் திறந்துவிட்டால் போதும், முனி தொலைக்காட்சியில் செல்கின்ற காட்சிகளை பார்த்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் ஓடிவிடும்.

சோத்துக்கோப்பை சைசிலை ஒண்டை கம்பியிலை கட்டிப்போட்டு ஜிரிவி வரேல்லையெண்டால் என்னமாதிரி? கோப்பையின்ரை சைஸ் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சட்டியை மரத்தில் கட்டிவிடவேண்டியதுதானே.

சட்டியை, மரத்தில் கட்டினால்.... காத்துக்கு சட்டியும் சேர்ந்து ஆடும். நோ... சான்ஸ். :lol:

----

ஒன்றும் செய்யத்தேவையில்லை, மரப்பக்கமாக உள்ள உங்கள் வீட்டு சாளரத்தின் திரையை இரவில் திறந்துவிட்டால் போதும், முனி தொலைக்காட்சியில் செல்கின்ற காட்சிகளை பார்த்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் ஓடிவிடும்.

கரும்பு, உங்களுக்கு பகிடியாயிருக்குது. எங்கள் வீட்டில் குறிப்பிட்ட நேரம் மட்டுமே..... தொலைக்காட்சி பார்ர்க்க முடியும் என்னும் கட்டுப்பாட்டை, நாங்களே எங்களுக்கு விதித்துள்ளோம் :lol: . முதலில் தொலைக்காட்சி வார இதழில் யார், யாருக்கு எது பிடிக்கும் பிடிக்காது என்பது பற்றி அவதானமாக உள்ளோம்.

இதிலும்.... முனி. பூந்தால்.... ஒட்ட நறுக்கி விடுவேன். :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சோத்துக்கோப்பை சைசிலை ஒண்டை கம்பியிலை கட்டிப்போட்டு ஜிரிவி வரேல்லையெண்டால் என்னமாதிரி? கோப்பையின்ரை சைஸ் என்ன?

எண்பது சென்ரி மீற்றர். உண்மையில் மிக மனவருதமாக உள்ளது. நல்ல தமிழ் நிகழ்ச்சிகளை பார்க்கவில்லையே... என்று........

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறித்தம்பி! இப்ப வின்ரருக்கும் மரம் மறைக்குதோ?????? :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறித்தம்பி! இப்ப வின்ரருக்கும் மரம் மறைக்குதோ?????? :lol:

நியாமான கேள்வி அண்ணை. :lol:

கொப்புத்தான் மறைக்குது போலை. :lol:

Posted

நியாமான கேள்வி அண்ணை. :rolleyes:

கொப்புத்தான் மறைக்குது போலை. :D

இதுக்கேன் மாநகரசபைக்குபோவான் மரதிண்டவேரில நல்லா சுடுத்தண்ணிய காய்ச்சி ஊத்துங்கோ. மரம் ஒருவாரத்துல பட்டுப்போகும்.சரிவராவிட்டால் வீட்டமாத்துங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதுக்கேன் மாநகரசபைக்குபோவான் மரதிண்டவேரில நல்லா சுடுத்தண்ணிய காய்ச்சி ஊத்துங்கோ. மரம் ஒருவாரத்துல பட்டுப்போகும்.சரிவராவிட்டால் வீட்டமாத்துங்கோ.

மரத்தை பட வைச்சது நான் தான் என்று, மாநகர சபைக்கு தெரிந்தது என்றால்.... முதுகிலை ரின் கட்டிப் போடுவாங்கள். :rolleyes:

Posted

மரத்தை பட வைச்சது நான் தான் என்று, மாநகர சபைக்கு தெரிந்தது என்றால்.... முதுகிலை ரின் கட்டிப் போடுவாங்கள். :D

சிறி சொல்வது சரி.. மர விசயத்தில கொஞ்சம் கவனமா இருக்க வேணும்..! :rolleyes:

கிளை வளர வளர கொஞ்சமா நறுக்கிக் கொண்டு வந்திருந்தீங்கள் எண்டால் பிரச்சினை வந்திருக்காது..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறி! மரத்தை அரக்க முடியாது, உங்களுடைய வீட்டையும் அசைக்க முடியாது, ஆனால் சட்டியை அங்க,இஞ்ச தள்ளிப் பூட்டலாம் தானே. அடுக்கு மாடியேனில் அவருக்கு விருப்பமான ஒரு பானத்துடன் (கோலாவோ, வோட்கவோ அல்லது சிகரட்டோ ) சந்தித்து கதைச்சால் பிரச்சனை முடியும்! :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறித்தம்பி!உங்கடை இடத்துக்கு பக்கத்திலை நான் இருப்பனாயிருந்தால்..........எல்லா ரிவியும் அந்தமாதிரி கிளியராய் வேலைசெய்ய வைச்சிருப்பன் :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

--------

கிளை வளர வளர கொஞ்சமா நறுக்கிக் கொண்டு வந்திருந்தீங்கள் எண்டால் பிரச்சினை வந்திருக்காது..! :D

ஆருக்குத் தெரியும் இசை, பிற் காலத்திலை இது இப்படியான பிரச்சினையை கொண்டு வரும் என்று....... :wub:

ஒரு நண்பர் சொன்னார்..... பேசாமல் மரத்தின்ரை அடியிலை செப்பு ஆணி ஒன்றை நல்ல ஆழத்திற்கு அடித்து விட்டால்.... மரம் பட்டுப் போகுமாம்.

இதனைச் செய்யவும் யோசனையாயிருக்கு, கண்டு பிடித்தால் பெரிய பிரச்சினை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறி! மரத்தை அரக்க முடியாது, உங்களுடைய வீட்டையும் அசைக்க முடியாது, ஆனால் சட்டியை அங்க,இஞ்ச தள்ளிப் பூட்டலாம் தானே. அடுக்கு மாடியேனில் அவருக்கு விருப்பமான ஒரு பானத்துடன் (கோலாவோ, வோட்கவோ அல்லது சிகரட்டோ ) சந்தித்து கதைச்சால் பிரச்சனை முடியும்! :D

சுவி, மரம் உள்ள திசையிலை தான் தமிழ் அலை வரிசை வருகின்றது.

சட்டியை, அங்கும் இங்கும் அரக்கிப் பார்த்தால்.... தெரிகிற ஜேர்மன் நிகழ்ச்சிகளும் தெரியவில்லை.

மேல் வீட்டிலை பூட்டலாம் என்றால்.... அங்கை ஒரு கிழவி இருக்குது.... அதுக்கு இதிலை இன்ரஸ்ட் இல்லை.

அந்தக் கிழவிக்கு பிரச்சினைய விளங்கப் படுத்தி, எனக்கு இரத்தக் கொதிப்பு ஏறினது தான் மிச்சம். :wub:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறித்தம்பி!உங்கடை இடத்துக்கு பக்கத்திலை நான் இருப்பனாயிருந்தால்..........எல்லா ரிவியும் அந்தமாதிரி கிளியராய் வேலைசெய்ய வைச்சிருப்பன் :wub:

என்ன செய்யிறது குமாரசாமி அண்ணை, குடுத்து வைக்கேல்லையே....

ARD, ZDF, RTL, NTV ...... எல்லாம் பார்த்து திருப்திபட வேண்டியதாய் இருக்குது. :lol::D

Posted

சிறி மரத்தின் அடி பகுதியில் மண்ணை கொஞ்சம் கிண்டி எடுத்துப்போட்டு கொஞ்சம் பெற்றோல் ஊத்துங்கள் மரம் பட்டுப் போய் விடும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறி மரத்தின் அடி பகுதியில் மண்ணை கொஞ்சம் கிண்டி எடுத்துப்போட்டு கொஞ்சம் பெற்றோல் ஊத்துங்கள் மரம் பட்டுப் போய் விடும்.

மரம் பட்டுப்போறதுக்கு இப்படியும் ஒரு முறை இருக்கா

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ் சிறி!

சட்டியில் இருந்து 10 மீற்றர் தூரத்தில 20 மீற்றர் உயரமான மரமோ கட்டிடமோ இருக்கக் கூடாது. இதுதான் விதி. அதுக்கேற்ற மாதிரி சட்டியை உயர்த்தியோ பதித்தோ(நில மட்டம் வரைக்கும் பதிக்கலாம்) முயற்சித்துப் பார்க்கலாம்.மரத்தின் கிளைகள் மறைக்காத மாதிரி நன்றாகப் பதித்து சட்டியின் மையத்திலிருந்து 45 பாகைக்கு மரத்தின் இலைகளோ தண்டோ மறைக்காத மாதிரி இடத்தை நகர்த்தி வைத்துப் பாருங்கள். 2 எல்.என்.பி பூட்டி இருந்தால் சட்டியின் பிரதான தண்டில் ப+ட்டப்பட்டிருக்கும்

எல். என்.பி(இடப்பக்கம் இருப்பது) கொட்பேட் இற்குரிய கேபிள் இணைப்பைக் கொடுக்கவும்.வலப்புறம் இருக்கும் எல் என்.பி இல்.அஸ்ராவிற்குரிய கேபிளைக் கொடுக்கவும்.முக்கியம் சட்டியின் நிலை அச்சு 30-31 பாகையில் இருக்க வேண்டும்.முதலில் கொட்பேட்டைச் செற் பண்ணவும்.விளக்கப்படம் முடிந்தால் பின்னர் இணைக்கிறேன்.

தகவலுக்கு நன்றி புலவர். இப்போ சட்டி நட்ட இடத்தில் அரை மீற்றர் உயரத்துக்கு பனி விழுந்திருக்குது. எல்லாம் கரயை விட்டுத்தான் சட்டியில் கைவைக்கலாம். இன்னும் இரண்டு மாதமாவது பொறுக்க வேண்டும். அதற்கிடையில் படத்தை இணைக்க முடியமாயின் இணைத்து விடுங்கள். :rolleyes:

.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மரந்தான் பிரச்சனை என்றால் இப்பொழுது மரங்களில் இலைகள் இல்லாதிருப்பதால் கட்டாயம் சிக்னல் வரவேண்டும். இடத்தைச் சற்று அரக்கிப் பார்க்கவும்.துப்பரவுக்குச் சிக்னல் இல்லாவிட்டால் வேறு பிரச்சனை இருக்கலாம்.முக்கியமாக சட்டியின் நிலைக்குத்து அச்சைச் சரி பார்க்கவும்.(30 பாகை) அண்ணளவாக மதியம் 12.00-13.00 மணிக்கு அண்ணளவாக சூரியன் இருக்கும் திசையில் அஸ்ரா சிக்னல் வரும்(19 பாகை).அதிலிருந்து சற்று வலதுபக்கம் திருப்பினால்(13 பாகையில் கொட்பேட் சிக்னல் வரும்).எதற்கும் உங்கள் றிசிவரை வேறு ஒரு வீட்டில் வைத்து முதலிலேயே செற் பண்ணி வைக்கவும்.உங்களிடம் பழைய அனலொக் றிசிவர் இருந்தால் அதை வைத்து சிக்னலை இலகுவாகப் பிடிக்கலாம்.(சற்றலைட் பைண்டர் அவசியமில்லை)உங்கள் வீடு எத்தனையாம் மாடியில் அமைந்துள்ளது.?

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மதுராநகரில் தமிழ் சங்கம் .......... முத்துராமன் & விஜயகுமாரி . .........!  😍
    • நேர்மையான அமைச்சர். மற்றவர்கள் கண்டுபிடித்து பிரச்சினை கிளப்ப முதல்  தானாகவே அறிவித்து மாற்றி விட்டார்.  
    • வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க நீரில் மிதந்திடும் கண்களும் காய்க நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க! ஆண் : ஜனனமும் பூமியில் புதியது இல்லை மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை ஆண் : பாசம் உலாவிய கண்களும் எங்கே? பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே? தேசம் அளாவிய கால்களும் எங்கே? தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே ஆண் : கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க ஆண் : பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை ஆண் : கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை நதி மழை போன்றதே விதியென்று கண்டும் மதி கொண்ட மானுடர் மயங்குவதென்ன ஆண் : மரணத்தினால் சில கோபங்கள் தீரும் மரணத்தினால் சில சாபங்கள் தீரும் வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும் விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும் ஆண் : பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம் யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம் நித்திரை போவது நியதி என்றாலும் யாத்திரை என்பது தொடர்கதையாகும் ஆண் : தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும் சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும் மழலையின் தேன்மொழி செவியுறும் போதும் மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும் ஆண் : மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க.......!   --- ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க ---
    • சிலர் வியாபாரத்துக்காக... கலப்படம் செய்து விற்பதால், வாழ்வாதரத்திற்காக  கஸ்ரப்பட்டு சுத்தமான  தேனை சேகரித்து விற்பவர்களிடமும்  நம்பி வாங்க பயமாக உள்ளது.
    • 13 DEC, 2024 | 04:15 PM சீனிப்பாணியை தயாரித்து தேன் என விற்பனை செய்துவந்த மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்,  அவர்களிடமிருந்து பெருமளவான சீனிப்பாணியும் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் வவுனியா பொதுச்சுகாதார பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மேற்பார்வை சுகாரதார பரிசோதகர் மேஜயாவின் வழிகாட்டலில், நெளுக்களம் பொதுசுகாதார பரிசேதகர் சிவரஞ்சன் தலைமையில், ஒமந்தை பொதுசுகாதார பரிசேதகர் விதுசன், கந்தபுரம் பொதுசுகாதார பரிசேதகர் ஞானபிரஹாஸ், பூவரசங்குளம் பொதுசுகாதார பரிசேதகர் கிசோகாந் ஆகிய அணியினர் மற்றும் நெளுக்குளம் பொலிஸார் இணைந்து ஊர்மிலாக்கோட்டம் பகுதியிலுள்ள வீடுகளில் மேற்கொள்ளப்ட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த இடங்களில் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 200 போத்தல் சீனிப்பாணி சுகாதாரப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூன்று பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். இதேவேளை சீனிப்பாணியை தயாரித்து அதற்குள் சிறிதளவு தேனை மாத்திரம் கலந்து எ9வீதியின் முறிகண்டிப்பகுதியிலும்,நெடுங்கேணி பகுதிகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் இங்கிருந்து அனுராதபுரம் மதவாச்சி ஆகிய பகுதிகளுக்கும் அவை கொண்டுசெல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. இது உடல் நலத்திற்கு தீங்குவிளைவிக்கின்றது. எனவே பொதுமக்கள் தேனை கொள்வனவு செய்யும் போது சரியானமுறையில் உறுதிப்படுத்தி அவற்றை கொள்வனவு செய்யுமாறு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/201159
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.