Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும் ஈரம் மண்ணிலே

Featured Replies

Song: Thooral Nindralum -

Movie: Chikku Bukku

Singers: Anuradha Sriram, Hariharan, Wadali Brothers

Composer: Colonial Cousins, Pravin Mani

Lyrics: Vaali

http://www.youtube.com/watch?v=niDZ7h45SWI&feature=related

உன்னை உன்னிடம் தந்து விட்டேன்

நீ என்னை என்னிடம் தந்து விடு

போதும் போதும்

எனை போக விடு

கண்மணி.. எனை போக விடு

ஏ கண்மணி.. கண்மணி..

தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்

ஈரம் மண்ணிலே

தூர சென்றாலும் தொலைவில் நின்றாலும்

எண்ணம் உன்னிலே

இரவில் தூங்காத இமைகள் ஓரம்

நீதான் நிற்கிறாய்

எனது தூக்கத்தை நீதான் வாங்கி

எங்கே விற்கிறாய்

தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்

ஈரம் மண்ணிலே

தூர சென்றாலும் தொலைவில் நின்றாலும்

எண்ணம் உன்னிலே

உயிரே.. உயிரே ..

உன்னை கேட்காமல் என்னை கேட்காமல்

காதல் உண்டானதே

எனை போக விடு

அஹ கண்மணி

விழிகள் என்கின்ற வாசல் வழியாக

காதல் உட்சென்றதே

இனியும் உன் பேரை என் நெஞ்சோடு

ஒட்டி வைப்பதா

எனது பொருள் அல்ல நீதான் என்று

எட்டி வைப்பதா

விடைகள் இல்லா வினாக்கள் தானடி

தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்

ஈரம் மண்ணிலே

தூர சென்றாலும் தொலைவில் நின்றாலும்

எண்ணம் உன்னிலே

இரவில் தூங்காத இமைகள் ஓரம்

நீதான் நிற்கிறாய்

எனது தூக்கத்தை நீதான் வாங்கி

எங்கே விற்கிறாய்

தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்

ஈரம் மண்ணிலே

Edited by குட்டி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன குட்டியர்? :)

  • கருத்துக்கள உறவுகள்

விழிகள் என்கின்ற வாசல் வழியாக

காதல் உட்சென்றதே

இனியும் உன் பேரை என் நெஞ்சோடு

ஒட்டி வைப்பதா

எனது பொருள் அல்ல நீதான் என்று

எட்டி வைப்பதா

விடைகள் இல்லா வினாக்கள் தானடி

நல்ல வரிகள் & பாடல்! :D

  • தொடங்கியவர்

அண்ணமார் எட்டி பார்த்ததிற்கும் நன்றி :)

___

படம் : உள்ளம் கேட்குமே

பாடல் : ஒ மனமே

இசை : ஹாரிஸ் ஜெயராஜ்

பாடலாசிரியர்: வைரமுத்து

பாடியவர்கள் : ஹரிஹரன்

ஒ மனமே ஒ மனமே

உள்ளிருந்து அழுவது ஏன்?

ஒ மனமே ஒ மனமே

சில்லு சில்லாய் உடைந்தது ஏன்?

மழையை தானே யாசித்தோம்

கண்ணீர் துளிகளை தந்தது யார்?

பூக்கள் தானே யாசித்தோம்

கூளாங்கற்களை எறிந்தது யார்?

ஒ மனமே ஒ மனமே

உள்ளிருந்து அழுவது ஏன்?

ஒ மனமே ஒ மனமே

சில்லு சில்லாய் உடைந்தது ஏன்?

மேகத்தை இழுது போர்வையாய் விரித்து

வானத்தில் உறங்கிட ஆசையடி

நம் ஆசை உடைத்து நார் நாராய் கிழித்து

முள்ளுக்குள் எரிந்தது காதலடி

கனவுக்குள்ளே காதலை தந்தாய்

கணுக்கள் தோறும் முத்தம்

கனவு கலைந்து எழுந்து பார்த்தால்

கைகள் முழுக்க ரத்தம்

துளைகள் இன்றி நாயநமா?

தோல்விகள் இன்றி பூரணமா?

ஒ மனமே ஒ மனமே

உள்ளிருந்து அழுவது ஏன்?

ஒ மனமே ஒ மனமே

சில்லு சில்லாய் உடைந்தது ஏன்?

இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து

இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை

துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து

துன்பத்தில் முடிந்தவன் யாரும் இல்லை

இன்பம் பாதி துன்பம் பாதி

இரண்டும் வாழ்வின் அங்கம்

நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்

நகையாய் மாறும் தங்கம்

தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி

வெற்றிக்கு அதுவே ஏணியடி

ஒ மனமே ஒ மனமே

உள்ளிருந்து அழுவது ஏன்?

ஒ மனமே ஒ மனமே

சில்லு சில்லாய் உடைந்தது ஏன்?

மழையை தானே யாசித்தோம்

கண்ணீர் துளிகளை தந்தது யார்?

பூக்கள் தானே யாசித்தோம்

கூளாங்கற்களை எறிந்தது யார்?

ஒ மனமே ஒ மனமே

உள்ளிருந்து அழுவது ஏன்?

ஒ மனமே ஒ மனமே

  • தொடங்கியவர்

Song : Kanave Kalaigirathe

Film : Azhagai Irukirai Bayamai Irukkirathu

Music : Yuvan Shankar Raja

Singer : Yuvan Shankar Raja

http://www.youtube.com/watch?v=sOmNqCh0FxE

கனவே கலைகிறதே

காற்றென வலிகள் நுழைகிறதே

தேவதை சிறகில் இறகாய் உயிரும் உதிர்கிறதே

காதல் இதுதானா

உலகெல்லாம் வழிகள் போதுதானா

மனசுக்குள் அணில் பிள்ளை போல அழுவது அதுதானா

வார்த்தைகளை மௌனம் கொன்று தின்றதில் தனிமையில்

தினம் கத்தி கத்தி உந்தன் பேர் சொல்லி அழுதேனே

காற்று வந்து காதல் சொன்னதா

இதுதானா காதல் இதுதானா?

வேரறுந்தே வீசும் புயல் தானா?

இதுதானா காதல் இதுதானா?

அணு அணுவை சாகும் வழித்தானா?

(கனவே கலைகிறதே)

அழைப்பதை கானல் நீராய், அறியாது பறவை கூட்டம்

தொடுவானம் போலே காதல், அழகான மாய தோற்றம்

உனக்கான வார்த்தை, அநியாயம் சிதையில் வாழ்கிறதே

நமக்கான விண்மீன், நீ அறியும் முன்பே உதிர்கிறதே

தரையில் மோதி, மழை துளி சாகும்

விரலினை தேடி, இமையோடு கண்ணீர் காயும்

வலிக்கின்ற போதும் சிரிக்கிறேன் நானும்

உனக்காக நானும் தேய்கிறேன்

சரிதானா காதல் பிழை தானா

ஆயுள் வரை தொடரும் வலி தானா?

இதுதானா காதல் இதுதானா?

ஐம்புலனில் அய்யோ தீயனால்

மழை நீர் சுடுகிறதே

மனசுக்குள் அணில் பிள்ளை அழுகிறதே

தேவதை சிறகில் இறகாய் உயிரும் உதிர்கிறதே

  • தொடங்கியவர்

படம்: கண்டேன் காதலை

பாடல்: நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில்

இசை: வித்யாசாகர்

பாடியவர்: சுரேஷ் வாட்கர்

http://www.youtube.com/watch?v=hml3DhWohV8&feature=related

நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில்

அன்று நான் வலியறிந்தேன் உன் பாதையில்

நான் என்னை அறிந்தேன் உன் அருகிலே

நான் விசையறிந்தேன் உன் விழியிலே

இன்று நான் வலி அறிந்தேன் உன் பிரிவிலே

(நான் மொழி..)

நல்லதொரு பூவாசம் நான் அறிந்த வேளையில்

நந்தவனம் போன இடம் நான் அறிவேன்

என்னுடைய ஆதாயம் கை சேர்ந்த வேளையில்

வெண்ணிலவு போன இடம் நான் அறியேன்

காற்றைப்போல வீசியவள்

கையை வீசிப் போனதெங்கே

ஊற்றைப் போலப் பேச்யவள்

ஊமையாகிப் போனதெங்கே

வாழ்வை மீட்டுக் கொடுத்தவளே

நீயும் தொலைந்துப் போனதெங்கே

(நான் மொழி..)

கண்ணிமையில் ஓர் ஆசை

ஊஞ்சலிடும் வேளையில்

உண்மைகளை உள்மனது காண்பதில்லை

புன்னகையில் நான் தூங்க

ஆசைப்பட்ட வேளையில்

உன் மடியின் தூங்கும் நிலை ஞாயமில்லை

மேகம் நீங்கிப் போகும் என

நீல வானம் நினைப்பதில்லை

காலம் போடும் வேலிகளை

கால்கள் தாண்டி நடப்பதில்லை

வாழ்ந்துப்போகும் வாழ்க்கையிலே

நமது கையில் ஏதுமில்லை

(நான் மொழி..)

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பாடல்கள் குட்டி. ஓ மனமே என்னை கவர்ந்த பாடல்.

http://www.tamilv2.com/Download Mp3 Songs/Chikku Bhukku Mp3 Songs/Thooral Nindralum Tamilkey.com.mp3

http://download.tamilwire.com/songs/__U_Z_By_Movies/Ullam_Ketkummae/Ullam_Ketkummae_-_O_Maname.mp3

Edited by nunavilan

  • தொடங்கியவர்

உங்கள் வருகைக்கும் நன்றி நுணா :)

------

Artist(s): Yuvan Shankar Raja

Lyricist: Pa. Vijay

Album: Pattiyal

Song: Kannai vittu kanniimaigal

கண்ணை விட்டு கண்ணிமைகள்

விடை கேட்டால்

கண்கள் நினையாதா?

என்னை விட்டு உன் நினைவை

நீ கேட்டால்

உள்ளம் உடையாதா?

ஏதோ ஏதோ

எந்தன்

இதயத்தை அழுத்தியதே..

அதோ அதோ

எந்தன்

உயிரையும் கொளுத்தியதே..

எந்த ஒரு இனிமையும்

எனக்கென்று கண்டதில்லை

இன்னும் என்ன பிடிவாதம்..

உன்னை விட்டு தன்னந்தனி

பாதை ஒன்று எனற்கில்லை

என்னிடத்தில் ஏன் கோபம்..

போதுமடி இந்த தொல்லை

என் மனது தாங்கவில்லை

இன்னும் என்ன வீண்மௌனம்..

  • கருத்துக்கள உறவுகள்

Singers: Anuradha Sriram, Hariharan, Wadali Brothers

Lyrics: Vaali

http://www.youtube.com/watch?v=9VF27tWjXMU&feature=player_embedded

நான் அநேகமாக புதிய பாடல்களை கேட்பதில்லை.

குட்டி பாடல் இணைத்திருந்தால்... அதில் ஏதாவது விசேசம் இருக்கும், என்று பாடலை முழுமையாக கேட்ட போது...

மனதுக்கு மிகவும் இதமான பாடலாக இருந்தது.

அருமையான பாடல். மீண்டும், மீண்டும்... மனதில் ரீங்காரமிடும் பாடலை இணைத்தமைக்கு நன்றி குட்டி. :)

  • தொடங்கியவர்

நான் அநேகமாக புதிய பாடல்களை கேட்பதில்லை.

குட்டி பாடல் இணைத்திருந்தால்... அதில் ஏதாவது விசேசம் இருக்கும், என்று பாடலை முழுமையாக கேட்ட போது...

மனதுக்கு மிகவும் இதமான பாடலாக இருந்தது.

அருமையான பாடல். மீண்டும், மீண்டும்... மனதில் ரீங்காரமிடும் பாடலை இணைத்தமைக்கு நன்றி குட்டி. :)

நீண்ட இடைவெளிக்குப் பின்பு ஒரு படத்தை பார்த்தேன், கதை பெருசா சொல்லுறது மாதிரி இல்லை. ஆனால் ஹரிஹரனின் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல் வரிகள் இரண்டு இரவு பகலா திரும்பத் திரும்ப கேட்க வைத்திருக்கிறது.

உங்களுக்கும் இந்தப் பாடல் பிடித்திருப்பது சந்தோசம் சிறி அண்ணை :)

  • தொடங்கியவர்

Movie: Santhosh Subramanium

Song: Uyire Uyire Piriyadhey

Singers: Chorus, Sagar

Music: Devisri Prasad

உயிரே உயிரே பிரியாதே

உயிரை தூக்கி எறியாதே

உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே

கனவே கனவே கலையாதே

கண்ணீர் துளியில் கரையாதே

நீயில்லாமல் இரவே விடியாதே

பெண்ணே நீ வரும் முன்னே

ஒரு பொம்மை போலே இருந்தேன்

உன் புன்னகையாலே முகவரி தந்தாயே…

ஆயுள் முழுதும் அன்பே

உன் அருகினில் வாழ்ந்திட நினைத்தேன்

அரை நொடி மின்னல் போலே சென்றாயே…

புல் மேல் வாழும், பனிதான் காய்ந்தாலும்

தலை மேல் தாங்கிய நேரம் கொஞ்சம் ஆனால் பொற்காலம்.

உன் அருகாமை, அதை நான் இழந்தாலும்

சேர்ந்தே வாழ்ந்த ஒவ்வொரு நொடியின்

நினைவே சந்தோஷம்.

கடல் மூழ்கிய தீவுகளை

கண் பார்வைகள் அறிவதில்லை

அது போலே உன்னில் மூழ்கிவிட்டேன்…

உன் கைக்கோர்த்து அடி நான் சென்ற இடம்

தன்னந்தனியாய் எங்கே வந்தாய் என்றே கேட்கிறதே.

உன் தோள் சாய்ந்து நான் நின்ற மரம்

நிழலை எல்லாம் சுருட்டிக்கொண்டு

நெருப்பாய் எரிக்கிறதே.

நிழல் நம்பிடும் என் தனிமை;

உடல் நம்பிடும் உன் பிரிவை;

உயிர் மட்டும் நம்பிட மறுக்கிறதே…

  • தொடங்கியவர்

Movie: Deepavali

Music: Yuvan Shankar Raja

Singer: Yuvan Shankar Raja

http://www.arthika.net/1234TB/new/Deepavali/TamilBeat.Com%20-%20Pogadhe%20Pogadhe.mp3

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்

போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

உன்னோடு வாழ்ந்த காலங்கள் யாவும்

கனவாய் என்னை முடுதடி

யரென்று நீயும் என்னை பார்க்கும் போது

உயிரே உயிர் போகுதடி

கல்லறையில் கூட யன்னல் ஒன்று வைத்து

உந்தன் முகம் பார்ப்பேனடி போகாதே போகதே

நீ இருந்தால் நான் இருப்பேன் போகாதே போகாதே

நீ பிரிந்தால் நான் இறப்பேன்

கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும்

அது போல தானே உந்தன் காதல் எனக்கும்

நடை பாதை விளக்கா காதல்

விடிந்தவுடன் அணைப்பதற்கு

நெருப்பாலும் முடியாதம்மா

நினைவுகளை அழிப்பதற்கு

உனக்காக காத்திருப்பேன் ஓஓகோ

உயிரோடு பார்த்திருபேன் ஓஓகோ

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்

போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய்

அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய்

கண்தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனது போல்

என் வாழ்வில் வந்தே போனாய் ஏமாற்றம் தாங்கேலையே

பெண்ணே நீ இல்லாமல் பூலோகம் இருட்டிடுதே

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்

போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

  • தொடங்கியவர்

திரைப்படம்: காதல் சடுகுடு

பாடல்: மேகத்தில் ஒன்றய் நின்றோம்

பாடகர்கள்: ஹரிஹரன், சுஜாதா

இசை: தேவா

http://www.youtube.com/watch?v=CEzmZ9-X9LA

மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே

மழை நீராய் சிதறி போகின்றோம் அன்பே

மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே

மழை நீராய் சிதறி போகின்றோம் அன்பே

விதியென்பதால் நெஞ்சிலே பாரமில்லை

மழையென்பது நீருக்கு மரணமில்லை

மீண்டும் ஒரு நாள் மேகம் ஆகி வானில் சேர்ந்திடுவோம்

இருவரும் கூடி ஒரு துளியாகி முத்தாய் மாறிடுவோம்

மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே

மழை நீராய் சிதரி போகின்றோம் அன்பே

கண்ணை கவ்வும் உன் கண்களை காதலித்தேன்

கற்ப்பை தொடும் உன் பார்வையை காதலித்தேன்

ஆசை கொண்ட உன் ஆண்மயை காதலித்தேன்

மீசை கொண்ட உன் மெண்மயை காதலித்தேன்

நிலா விழும் உன் விழிகளை காதலித்தேன்

நிலம் விழும் உன் நிழலை காதலித்தேன்

நெற்றி தொடும் உன் முடிகளை காதலித்தேன்

நெஞ்சை மூடும் உன் உடைகளை காதலித்தேன்

கண்ணா சில நாள் பிரிவோம் அதனால்

உறவா செய்துவிடும்

கடல் நீர் கொஞ்சம் மேகம் ஆனால்

கடலா வற்றிவிடும்

வெளியூர் போகும் காற்றும் ஒரு நாள்

வீடுக்கு திரும்பி வரும்

பிரித்தால் என்பது இலயுதிர் காலம்

நிச்சயம் வசந்தம் வரும்

மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே

மழை நீராய் சிதறி போகின்றோம் அன்பே

அன்பே, அன்பே உனை எங்கனம் பிரிந்திருப்பேன்

நிலா வந்தால் என் இரவுகள் இருந்திருப்பேன்

உன்னை எண்ணி என் உயிர்த்தலம் உறைந்திருப்பேன்

கண்ணால் கண்டால் நான் இருமுறை உயிர்த் தரிப்பேன்

அன்பே, அன்பே உனை எங்கனம் மறந்த்திருப்பேன்

நித்தம் நித்தம் உன் கனவுக்குள் இடம் பிடிப்பேன்

பெண்ணே, பெண்ணே நம் பிரிவினில் துணையிருப்பேன்

கண்ணே கண்ணே என் கண்களை அனுப்பி வைப்பேன்

இத்தனை பிரிவு தகுமா என்று

இயற்கையைக் கண்டிக்கிறேன்

ஏன்தான் அவரைக் கண்டேன் என்று

என் கண்களைத் தண்டிக்கிறேன்

பிரியும் போதும் பிரியம் வளரும்

பிரிந்தே சிந்திப்போம்

வாழ்க்கை என்பது வட்டச்சாலை

மீண்டும் சிந்திப்போம்

  • தொடங்கியவர்

படம்: வாழ்வே மாயம்

பாடல்: நீல வான ஓடையில்

பாடியவர்: SPB

http://www.youtube.com/watch?v=w2rwknS8Z3s&feature=related

நீல வான ஓடையில்

நீந்துகின்ற வெண்ணிலா

நீல வான ஓடையில்

நீந்துகின்ற வெண்ணிலா

நான் வரைந்த பாடல்கள்

நீலம் பூத்த கண்ணிலா

வராமல் வந்த என் தேவி

நீல வான ஓடையில்

நீந்துகின்ற வெண்ணிலா

காளிதாசன் பாடினான் மேகதூதமே

தேவிதாசன் பாடுவான் காதல் கீதமே

இதழ்களில் தேன்துளி

ஏந்திடும் பைங்கிளி

இதழ்களில் தேன்துளி

ஏந்திடும் பைங்கிளி

நீயில்லையேல் நானில்லையே

ஊடல் ஏன் கூடும் நேரம்

நீல வான ஓடையில்

நீந்துகின்ற வெண்ணிலா

நான் வரைந்த பாடல்கள்

நீலம் பூத்த கண்ணிலா

வராமல் வந்த என் தேவி

நானும் நீயும் நாளைதான் மாலை சூடலாம்

வானம் பூமி யாவுமே வாழ்த்துப் பாடலாம்

விழியில் ஏன் கோபமோ

விரகமோ தாபமோ

விழியில் ஏன் கோபமோ

விரகமோ தாபமோ

ஸ்ரீதேவியே என் ஆவியே

எங்கே நீ அங்கே நான்தான்

நீல வான ஓடையில்

நீந்துகின்ற வெண்ணிலா

நான் வரைந்த பாடல்கள்

நீலம் பூத்த கண்ணிலா

வராமல் வந்த என் தேவி

நீல வான ஓடையில்

நீந்துகின்ற வெண்ணிலா

  • தொடங்கியவர்

http://www.youtube.com/watch?v=ZmTsTt7S0Wc&feature=related

படம்: அன்பே சிவம்

பாடல்: யார் யார் சிவம்

இசை: வித்யாசாகர்

பாடகர்: கமல்ஹாசன்

யார் யார் சிவம்? நீ, நான், சிவம்!

வாழ்வே தவம்! அன்பே சிவம்!

(யார் யார் சிவம்)

ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்!

நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்!

அன்பே சிவம்! அன்பே சிவம்! என்றும்,

அன்பே சிவம்! அன்பே சிவம்! எங்கும்,

அன்பே சிவம்! அன்பே சிவம்! என்றும்,

அன்பே சிவம்! அன்பே சிவம்! எங்கும்...!

(யார் யார் சிவம்)

இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும்!

அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்!

(அன்பே)

(யார் யார் சிவம்)

அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா!

மனதின் நீளம் எதுவோ, அதுவே வாழ்வின் நீளமடா!

(அன்பே)

(யார் யார் சிவம்)

  • தொடங்கியவர்

படம்: மன்மதன் அம்பு

இசை: தேவிஸ்ரீ பிரசாத்

பாடியவர்கள்: கமல் ஹாசன்

வரிகள்: கமல் ஹாசன்

நீல வானம் நீயும் நானும்

கண்களே பாஷையாய் கைகளே ஆசையாய்

வையமே கோயிலாய் வானமே வாயிலாய்

பால்வெளி பாயிலே சாயுந்து நாம் கூடுவோம்

இனி நீ என்று நான் என்று இரு வேறு ஆள் இல்லையே..

ஏதேதோ தேசங்களை சேர்க்கின்ற நேசம் தன்னை

நீ பாதி நான் பாதியாய் கோர்க்கின்ற பாசம் தன்னை

காதல் என்று பெயர் சூட்டியே காலம் தந்த சொந்தம் இது

என்னை போலே பெண் குழந்தை உன்னை போல் ஒரு ஆண் குழந்தை

நாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றவது இன்னொரு உயிர்தானடி

நீல வானம் நீயும் நானும்

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு

பல கோடி நூறாயிரம்

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு

பல கோடி நூறாயிரம்

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு

பல கோடி நூறாயிரம்

ஆறாத காயங்களை ஆற்றும் நாம் நேசம் தன்னை

மாளாத சோகங்களை மாய்த்திடும் மாயம் தன்னை

செய்யும் விந்தை காதலுக்கு கை வந்ததொரு கலைதானடி

உன்னை என்னை ஒற்றி ஒற்றி உயிர் செய்யும் மாயமும் அது தானடி

நாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றவது இன்னொரு உயிர்தானடி

நீல வானம் நீயும் நானும்

  • 3 months later...

இன்றுதான் பார்த்தேன். பாடல்கள் நன்றாக இருக்கின்றன. இருந்தாலும் சிலவற்றில் ஒரு மெல்லிய சோகம். சில பாடல்கள் முன்பு கேட்டதில்லை. ஆனால் வித்தியாசமாக இருக்கிறது.

தொடருங்கள்.

  • தொடங்கியவர்

இன்றுதான் பார்த்தேன். பாடல்கள் நன்றாக இருக்கின்றன. இருந்தாலும் சிலவற்றில் ஒரு மெல்லிய சோகம். சில பாடல்கள் முன்பு கேட்டதில்லை. ஆனால் வித்தியாசமாக இருக்கிறது.

தொடருங்கள்.

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தப்பிலி :)

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

  • 3 weeks later...
  • 2 weeks later...
  • தொடங்கியவர்

http://www.inbaminge.com/t/i/Ithayathai%20Thirudathe/Kaviyam.eng.html

படம் : இதயத்தை திருடாதே

பாடல்: காவியம் பாடவா தென்றலே

இசை : இளையராஜா

பாடியவர் : மனோ

எழுதியவர் : வாலி

காவியம்…

பாடவா….

தென்றலே…

புது மலர் பூத்திடும் வேளை…

இனிதான பொழுது எனதாகுமோ

புரியாத புதிர்தான் எதிர்காலமோ

பாடும் நீலப் பூங்குயில்

மௌனமான வேளையில்

காவியம்… பாடவா… தென்றலே…

காவியம்… பாடவா… தென்றலே…

விளைந்ததோர் வசந்தமே

புதுச்சுடர் பொழிந்திட

மனத்திலோர் நிராசையே

இருட்டிலே மயங்கிட

வாழ்கின்ற நாட்களே

சோகங்கள் எனபதை

கண்ணீரில் தீட்டினேன்

கேளுங்கள் என்கதை

கலைந்து போகும் கானல் நீரிது

(காவியம் பாடவா)

புலர்ந்ததோ பொழுதிதுவோ

புள்ளினத்தின் மகோத்ஸவம்

இவை மொழி இசைத்ததும்

சுரங்களின் மனோகரம்

புதுப் பிரபஞ்சமே

மலர்ந்த நேரமே

அம்மாடி சொர்கம்தான்

முன்னாடி வந்ததோ

கசந்து போன காட்சி இல்லையே

(காவியம் பாடவா)

  • தொடங்கியவர்

http://www.inbaminge.com/t/k/Kanavae%20Kalaiyathe/Poosu%20Manjal%20Poosu%20Manjal%20-%20Male.eng.html

படம்: கனவே கலையாதே

இசை: தேவா

பாடியவர்: ஹரிஹரன்

வரிகள்: வைரமுத்து

பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்னு

பூமியோடு போன பின்னும் பூத்தது ஏன் இங்கு

என் கண்கள் பொய் சொல்லுமா

வேரில்லாமல் பூப்பூக்குமா

கண்ணோடு ஆனந்தமா

நெஞ்சோடு பூகம்பமா

பிம்பமா உன் போலே பிம்பமா

நம்புமா என் உள்ளம் நம்புமா

(பூசு மஞ்சள்..)

உயிர் நீங்கி போனவளே

என் உயிர் வாங்கி போனவளே

என் உயிர் போன தேகம் மட்டும் நடமாடுது

பாரம்மா என் வாழ்வை பாரம்மா

நீ தந்த காயங்கள் நெஞ்சோடு ஆறுமுன்னே

அழகான வாளொன்று அதை கீருதே

தாங்குமா என் உள்ளம் தாங்குமா

உன் போன்ற புன்னகையால் என் வாழ்வை குடிப்பது யார்

உன் போன்ற பார்வையினால் என் கண்ணை எரிப்பவள் யார்

ஒரு விடுகதையே இங்கு தொடர்கதையா

அந்த விடையின் முதல் எழுத்தை

எந்தன் விதி வந்து மறைத்ததே

பொங்குதே கண்ணீரும் பொங்குதே

கண்களில் உன் பிம்பம் தங்குதே

(பூசு மஞ்சள்..)

வடக்கே ஒரு அஷ்டமனம்

தெற்கே ஒரு சந்திரோதயம்

ஆகாயம் என்னோடு திசை மாறுதே

உண்மையா நான் என்ன பொம்மையா

ஒரு ஜென்மம் வாங்கி வந்து

இரு ஜென்மம் வாழுகின்றேன்

இது என்ன கதை என்று விதி கேட்குதே

மாறுமா என் கண்ணீர் மாறுமா

எங்கேயோ தொலைந்த விதை

இங்கே வந்து பூத்தன

முல்லைப்பூ என்றிருந்தேன்

முள்ளை பாய்கிறதே

நான் ஓட நினைக்க

நிழல் என்னை துரத்த

உயிர் தழைக்கும் பயணம்

எந்த திருப்பத்தில் முடியும்

ஓய்ந்ததே என் கால்கள் ஓய்ந்ததே

தீர்ந்ததே கண்ணீரும் தீர்ந்ததே

(பூசு மஞ்சள்..)

  • தொடங்கியவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.