Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நியூசியும் அவுஸியும் கவுத்துப் போட்டாங்க..! விளையாட்டில முன்னுக்கு வாறதும்.. பின்னுக்குப் போறதும் சகஜம்.. தானே..! :lol::D

சிறீலங்கா மீதான தனிப்பட்ட வெறுப்பால அதுக்கு அதிகம் தெரிவு வழங்கல்ல. அவுஸி மீது ஒரு தனி மரியாதை இருந்திச்சு. கவுத்திட்டாங்க. நியூசி.. அண்மைக் காலமாக நல்லா ஆடி வருகுது. இருந்தாலும்.. கிரிக்கெட்டில் எதிர் பாராத தோல்விகள் சகஜம்..! :D

  • Replies 311
  • Views 20.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரவிந்தன்

போட்டியில் (தவிர்க்க முடியாத காரணக்களால்) பன்குபராவர்களுக்காய் ஏன் இன்னுமொரு போட்டி தொடங்க கூடாது...

இலகுவான முறையில் பதில் சொல்லக் கூடியாத இருக்க வேண்டும்/ இருந்தால் நல்லம்..பரிசுத்தொதை குறைந்தாதும் பரவாயில்லை..அல்லது இல்லாவிட்டாலும் பரவாயில்லை

  • தொடங்கியவர்

அரவிந்தன்

போட்டியில் (தவிர்க்க முடியாத காரணக்களால்) பன்குபராவர்களுக்காய் ஏன் இன்னுமொரு போட்டி தொடங்க கூடாது...

இலகுவான முறையில் பதில் சொல்லக் கூடியாத இருக்க வேண்டும்/ இருந்தால் நல்லம்..பரிசுத்தொதை குறைந்தாதும் பரவாயில்லை..அல்லது இல்லாவிட்டாலும் பரவாயில்லை

தமிழக சட்டசபைத் தேர்தல் சம்பந்தமாக விரைவில் புதிய போட்டி ஒன்றினை நடாத்தவிருக்கிறேன். அதில் கலந்து கொண்டு பரிசை வெல்லுங்கள்.

அண்ணை வாங்கோ வந்து எங்கடை புள்ளிய போடுங்கோ...

நெடுங்கலாபோவானுக்கு கிட்ட வந்திட்டன் போல இருக்கு haha :wub::):D

இன்று தான் சிட்னிக்கு வந்திட்டேன். பயணக் கலைப்பு. நாளை முதல் ஒழுங்காகப் புள்ளிகள் வழங்குவேன்.

  • தொடங்கியவர்

35வது கேள்வியில் அவுஸ்திரெலியா கனடாவைத் தோற்கடிக்கும் எனவும், காலிறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான், தென்னாபிரிக்கா தெரிவாகும் என எல்லாப் போட்டியாளர்களும் சரியாகப் பதில் அளித்திருக்கிறார்கள்.

தொடர்ந்து முதல் இடத்தில் நெடுக்காலபோவான் இருக்கிறார். இதுவரை முதல் 28 கேள்விகளுக்கும், 30ம், 31ம்,32ம்,33ம்,34ம், 35ம் கேள்விகளுக்கும், காலிறுதியில் இலங்கை, நியுசிலாந்து, அவுஸ்திரெலியா ,பாகிஸ்தான், தென்னாபிரிக்கா தெரிவானதுக்கும்(43 வது கேள்வி) மட்டும் புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

புள்ளிகள் விபரம்

1)நெடுக்காலபோவான் - 40 புள்ளிகள்

2)ஈழப்பிரியன் - 39 புள்ளிகள்

3)யாழ்கவி - 39 புள்ளிகள்

4)சுஜி - 39 புள்ளிகள்

5)யமுனா - 39 புள்ளிகள்

6)பையன்26 - 38 புள்ளிகள்

7)ஜீவா - 38 புள்ளிகள்

8)வாசகன் - 38 புள்ளிகள்

9)காரணிகன் - 38 புள்ளிகள்

10)ரதி - 38 புள்ளிகள்

11)அர்ஜீன் - 38 புள்ளிகள்

12)ஏராழன் - 37 புள்ளிகள்

13)நுணாவிலான் - 37 புள்ளிகள்

14)தமிழினி - 37 புள்ளிகள்

15)அனுஜா - 37 புள்ளிகள்

16)கந்தப்பு - 37 புள்ளிகள்

17)வாத்தியார் - 37 புள்ளிகள்

18)தப்பிளி - 37 புள்ளிகள்

19)வாதவூரன் - 36 புள்ளிகள்

20)அகூதா - 36 புள்ளிகள்

21)தமிழ்சிறி - 36 புள்ளிகள்

22)குட்டிப்புலி - 36 புள்ளிகள்

23)கறுப்பி - 36 புள்ளிகள்

24)இணையவன் - 34 புள்ளிகள்

25)சுவி - 31 புள்ளிகள்

இதுவரை வழங்கிய மொத்த புள்ளிகள் 44.

  • தொடங்கியவர்

37வது கேள்வியில் அயர்லாந்து நெதர்லாந்தினைத் தோற்கடிக்கும் என 20 போட்டியாளர்கள் சரியாகப் பதில் அளித்திருக்கிறார்கள். இதுவரை முதல் 28 கேள்விகளுக்கும், 30ம், 31ம்,32ம்,33ம்,34ம், 35ம்,37ம் கேள்விகளுக்கும், காலிறுதியில் இலங்கை, நியுசிலாந்து, அவுஸ்திரெலியா ,பாகிஸ்தான், தென்னாபிரிக்கா தெரிவானதுக்கும்(43 வது கேள்வி) மட்டும் புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

வாசகன் 7ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

புள்ளிகள் விபரம்

1)நெடுக்காலபோவான் - 41 புள்ளிகள்

2)ஈழப்பிரியன் - 40 புள்ளிகள்

3)யாழ்கவி - 40 புள்ளிகள்

4)சுஜி - 40 புள்ளிகள்

5)யமுனா - 40 புள்ளிகள்

6)பையன்26 - 39 புள்ளிகள்

7)வாசகன் - 39 புள்ளிகள்

8)காரணிகன் - 39 புள்ளிகள்

9)ரதி - 39 புள்ளிகள்

10)அர்ஜீன் - 39 புள்ளிகள்

11)ஏராழன் - 38 புள்ளிகள்

12)நுணாவிலான் - 38 புள்ளிகள்

13)ஜீவா - 38 புள்ளிகள்

14)அனுஜா - 38 புள்ளிகள்

15)கந்தப்பு - 38 புள்ளிகள்

16)வாத்தியார் - 38 புள்ளிகள்

17)தப்பிளி - 38 புள்ளிகள்

18)தமிழினி - 37 புள்ளிகள்

19)தமிழ்சிறி - 37 புள்ளிகள்

20)குட்டிப்புலி - 37 புள்ளிகள்

21)கறுப்பி - 37 புள்ளிகள்

22)வாதவூரன் - 36 புள்ளிகள்

23)அகூதா - 36 புள்ளிகள்

24)இணையவன் - 35 புள்ளிகள்

25)சுவி - 31 புள்ளிகள்

இதுவரை வழங்கிய மொத்த புள்ளிகள் 45.

  • தொடங்கியவர்

41வது கேள்வியில் சிம்பாவே கென்யாவைத் தோற்கடிக்கும் என 20 போட்டியாளர்கள் சரியாகப் பதில் அளித்திருக்கிறார்கள். இதுவரை முதல் 28 கேள்விகளுக்கும், 30ம், 31ம்,32ம்,33ம்,34ம், 35ம்,37ம், 41ம் கேள்விகளுக்கும், காலிறுதியில் இலங்கை, நியுசிலாந்து, அவுஸ்திரெலியா ,பாகிஸ்தான், தென்னாபிரிக்கா தெரிவானதுக்கும்(43 வது கேள்வி) மட்டும் புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

ஜீவா 12ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

புள்ளிகள் விபரம்

1)நெடுக்காலபோவான் - 42 புள்ளிகள்

2)ஈழப்பிரியன் - 41 புள்ளிகள்

3)யாழ்கவி - 41 புள்ளிகள்

4)சுஜி - 41 புள்ளிகள்

5)யமுனா - 41 புள்ளிகள்

6)பையன்26 - 40 புள்ளிகள்

7)வாசகன் - 40 புள்ளிகள்

8)காரணிகன் - 40 புள்ளிகள்

9)ரதி - 40 புள்ளிகள்

10)அர்ஜீன் - 40 புள்ளிகள்

11)ஏராழன் - 39 புள்ளிகள்

12)ஜீவா - 39 புள்ளிகள்

13)அனுஜா - 39 புள்ளிகள்

14)வாத்தியார் - 39 புள்ளிகள்

15)தப்பிளி - 39 புள்ளிகள்

16)நுணாவிலான் - 38 புள்ளிகள்

17)தமிழினி - 38 புள்ளிகள்

18)கந்தப்பு - 38 புள்ளிகள்

19)கறுப்பி - 38 புள்ளிகள்

20)வாதவூரன் - 37 புள்ளிகள்

21)அகூதா - 37 புள்ளிகள்

22)தமிழ்சிறி - 37 புள்ளிகள்

23)குட்டிப்புலி - 37 புள்ளிகள்

24)இணையவன் - 36 புள்ளிகள்

25)சுவி - 31 புள்ளிகள்

இதுவரை வழங்கிய மொத்த புள்ளிகள் 46.

  • தொடங்கியவர்

29வது கேள்வியில் தென்னாபிரிக்கா இந்தியாவைத் தோற்கடிக்கும் என 9 போட்டியாளர்கள் சரியாகப் பதில் அளித்திருக்கிறார்கள். இதுவரை முதல் 35 கேள்விகளுக்கும்,37ம், 41ம் கேள்விகளுக்கும், காலிறுதியில் இலங்கை, நியுசிலாந்து, அவுஸ்திரெலியா ,பாகிஸ்தான், தென்னாபிரிக்கா தெரிவானதுக்கும்(43 வது கேள்வி) மட்டும் புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

புள்ளிகள் விபரம்

1)நெடுக்காலபோவான் - 43 புள்ளிகள்

2)சுஜி - 42 புள்ளிகள்

3)யமுனா - 42 புள்ளிகள்

4)வாசகன் - 41 புள்ளிகள்

5)ஈழப்பிரியன் - 41 புள்ளிகள்

6)யாழ்கவி - 41 புள்ளிகள்

7)பையன்26 - 40 புள்ளிகள்

8)ஜீவா - 40 புள்ளிகள்

9)காரணிகன் - 40 புள்ளிகள்

10)ரதி - 40 புள்ளிகள்

11)தப்பிளி - 40 புள்ளிகள்

12)அர்ஜீன் - 40 புள்ளிகள்

13)ஏராழன் - 39 புள்ளிகள்

14)அனுஜா - 39 புள்ளிகள்

15)வாத்தியார் - 39 புள்ளிகள்

16)கறுப்பி - 39 புள்ளிகள்

17)நுணாவிலான் - 38 புள்ளிகள்

18)தமிழினி - 38 புள்ளிகள்

19)கந்தப்பு - 38 புள்ளிகள்

20)வாதவூரன் - 37 புள்ளிகள்

21)அகூதா - 37 புள்ளிகள்

22)தமிழ்சிறி - 37 புள்ளிகள்

23)இணையவன் - 37 புள்ளிகள்

24)குட்டிப்புலி - 37 புள்ளிகள்

25)சுவி - 32 புள்ளிகள்

இதுவரை வழங்கிய மொத்த புள்ளிகள் 47.

  • தொடங்கியவர்

நெடுக்காலபோவான் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். 2ம் இடத்தை சுஜியும், 3ம் இடத்தை யமுனாவும் ,4ம் இடத்தை வாசகனும் கைப்பற்றியுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

29வது கேள்வியில் தென்னாபிரிக்கா இந்தியாவைத் தோற்கடிக்கும் என 9 போட்டியாளர்கள் சரியாகப் பதில் அளித்திருக்கிறார்கள். இதுவரை முதல் 35 கேள்விகளுக்கும்,37ம், 41ம் கேள்விகளுக்கும், காலிறுதியில் இலங்கை, நியுசிலாந்து, அவுஸ்திரெலியா ,பாகிஸ்தான், தென்னாபிரிக்கா தெரிவானதுக்கும்(43 வது கேள்வி) மட்டும் புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

புள்ளிகள் விபரம்

1)நெடுக்காலபோவான் - 43 புள்ளிகள்

2)சுஜி - 42 புள்ளிகள்

3)யமுனா - 42 புள்ளிகள்

4)வாசகன் - 41 புள்ளிகள்

5)ஈழப்பிரியன் - 41 புள்ளிகள்

6)யாழ்கவி - 41 புள்ளிகள்

7)பையன்26 - 40 புள்ளிகள்

8)ஜீவா - 40 புள்ளிகள்

9)காரணிகன் - 40 புள்ளிகள்

10)ரதி - 40 புள்ளிகள்

11)தப்பிளி - 40 புள்ளிகள்

12)அர்ஜீன் - 40 புள்ளிகள்

13)ஏராழன் - 39 புள்ளிகள்

14)அனுஜா - 39 புள்ளிகள்

15)வாத்தியார் - 39 புள்ளிகள்

16)கறுப்பி - 39 புள்ளிகள்

17)நுணாவிலான் - 38 புள்ளிகள்

18)தமிழினி - 38 புள்ளிகள்

19)கந்தப்பு - 38 புள்ளிகள்

20)வாதவூரன் - 37 புள்ளிகள்

21)அகூதா - 37 புள்ளிகள்

22)தமிழ்சிறி - 37 புள்ளிகள்

23)இணையவன் - 37 புள்ளிகள்

24)குட்டிப்புலி - 37 புள்ளிகள்

25)சுவி - 32 புள்ளிகள்

இதுவரை வழங்கிய மொத்த புள்ளிகள் 47.

.

Edited by பையன்26

  • தொடங்கியவர்

40வது கேள்வியில் பாகிஸ்தான் அவுஸ்திரெலியாவைத் தோற்கடிக்கும் என 9 போட்டியாளர்கள் சரியாகப் பதில் அளித்திருக்கிறார்கள். இதுவரை முதல் 35 கேள்விகளுக்கும்,37ம், 40ம், 41ம் கேள்விகளுக்கும், காலிறுதியில் இலங்கை, நியுசிலாந்து, அவுஸ்திரெலியா ,பாகிஸ்தான், தென்னாபிரிக்கா தெரிவானதுக்கும்(43 வது கேள்வி) மட்டும் புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

புள்ளிகள் விபரம்

1)நெடுக்காலபோவான் - 43 புள்ளிகள்

2)சுஜி - 42 புள்ளிகள்

3)யமுனா - 42 புள்ளிகள்

4)பையன்26 - 41 புள்ளிகள்

5)வாசகன் - 41 புள்ளிகள்

6)ஈழப்பிரியன் - 41 புள்ளிகள்

7)காரணிகன் - 41 புள்ளிகள்

8)யாழ்கவி - 41 புள்ளிகள்

9)ஜீவா - 40 புள்ளிகள்

10)அனுஜா - 40 புள்ளிகள்

11)வாத்தியார் - 40 புள்ளிகள்

12)ரதி - 40 புள்ளிகள்

13)தப்பிளி - 40 புள்ளிகள்

14)அர்ஜீன் - 40 புள்ளிகள்

15)ஏராழன் - 39 புள்ளிகள்

16)நுணாவிலான் - 39 புள்ளிகள்

17)தமிழினி - 39 புள்ளிகள்

18)கறுப்பி - 39 புள்ளிகள்

19)அகூதா - 38 புள்ளிகள்

20)தமிழ்சிறி - 38 புள்ளிகள்

21)கந்தப்பு - 38 புள்ளிகள்

22)குட்டிப்புலி - 38 புள்ளிகள்

23)வாதவூரன் - 37 புள்ளிகள்

24)இணையவன் - 37 புள்ளிகள்

25)சுவி - 32 புள்ளிகள்

இதுவரை வழங்கிய மொத்த புள்ளிகள் 48.

7ம் இடத்தில் இருந்த பையன் 4ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். நெடுக்கால போவான் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார்.

  • தொடங்கியவர்

39வது கேள்வியில் தென்னாபிரிக்கா வங்காளதேசத்தைத் தோற்கடிக்கும் எனவும், காலிறுதிக்கு இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகள் தெரிவு செய்யப்படும் எனவும் எல்லாப் போட்டியாளர்களும் சரியாகப் பதில் அளித்திருக்கிறார்கள். இதுவரை முதல் 35 கேள்விகளுக்கும்,37ம், 39ம், 40ம், 41ம் கேள்விகளுக்கும், காலிறுதியில் இலங்கை, நியுசிலாந்து, அவுஸ்திரெலியா ,பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா தெரிவானதுக்கும்(43 வது கேள்வி) மட்டும் புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

புள்ளிகள் விபரம்

1)நெடுக்காலபோவான் - 48 புள்ளிகள்

2)சுஜி - 47 புள்ளிகள்

3)யமுனா - 47 புள்ளிகள்

4)பையன்26 - 46 புள்ளிகள்

5)வாசகன் - 46 புள்ளிகள்

6)ஈழப்பிரியன் - 46 புள்ளிகள்

7)காரணிகன் - 46 புள்ளிகள்

8)யாழ்கவி - 46 புள்ளிகள்

9)ஜீவா - 45 புள்ளிகள்

10)அனுஜா - 45 புள்ளிகள்

11)வாத்தியார் - 45 புள்ளிகள்

12)ரதி - 45 புள்ளிகள்

13)தப்பிளி - 45 புள்ளிகள்

14)அர்ஜீன் - 45 புள்ளிகள்

15)ஏராழன் - 44 புள்ளிகள்

16)நுணாவிலான் - 44 புள்ளிகள்

17)தமிழினி - 44 புள்ளிகள்

18)கறுப்பி - 44 புள்ளிகள்

19)அகூதா - 43 புள்ளிகள்

20)தமிழ்சிறி - 43 புள்ளிகள்

21)கந்தப்பு - 43 புள்ளிகள்

22)குட்டிப்புலி - 43 புள்ளிகள்

23)வாதவூரன் - 42 புள்ளிகள்

24)இணையவன் - 42 புள்ளிகள்

25)சுவி - 37 புள்ளிகள்

இதுவரை வழங்கிய மொத்த புள்ளிகள் 53.

  • கருத்துக்கள உறவுகள்

39வது கேள்வியில் தென்னாபிரிக்கா வங்காளதேசத்தைத் தோற்கடிக்கும் எனவும், காலிறுதிக்கு இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகள் தெரிவு செய்யப்படும் எனவும் எல்லாப் போட்டியாளர்களும் சரியாகப் பதில் அளித்திருக்கிறார்கள். இதுவரை முதல் 35 கேள்விகளுக்கும்,37ம், 39ம், 40ம், 41ம் கேள்விகளுக்கும், காலிறுதியில் இலங்கை, நியுசிலாந்து, அவுஸ்திரெலியா ,பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா தெரிவானதுக்கும்(43 வது கேள்வி) மட்டும் புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

புள்ளிகள் விபரம்

1)நெடுக்காலபோவான் - 48 புள்ளிகள்

2)சுஜி - 47 புள்ளிகள்

3)யமுனா - 47 புள்ளிகள்

4)பையன்26 - 46 புள்ளிகள்

5)வாசகன் - 46 புள்ளிகள்

6)ஈழப்பிரியன் - 46 புள்ளிகள்

7)காரணிகன் - 46 புள்ளிகள்

8)யாழ்கவி - 46 புள்ளிகள்

9)ஜீவா - 45 புள்ளிகள்

10)அனுஜா - 45 புள்ளிகள்

11)வாத்தியார் - 45 புள்ளிகள்

12)ரதி - 45 புள்ளிகள்

13)தப்பிளி - 45 புள்ளிகள்

14)அர்ஜீன் - 45 புள்ளிகள்

15)ஏராழன் - 44 புள்ளிகள்

16)நுணாவிலான் - 44 புள்ளிகள்

17)தமிழினி - 44 புள்ளிகள்

18)கறுப்பி - 44 புள்ளிகள்

19)அகூதா - 43 புள்ளிகள்

20)தமிழ்சிறி - 43 புள்ளிகள்

21)கந்தப்பு - 43 புள்ளிகள்

22)குட்டிப்புலி - 43 புள்ளிகள்

23)வாதவூரன் - 42 புள்ளிகள்

24)இணையவன் - 42 புள்ளிகள்

25)சுவி - 37 புள்ளிகள்

இதுவரை வழங்கிய மொத்த புள்ளிகள் 53.

வாத்தியாரை 11 இடத்திலை பார்க்க பெருமையா இருக்கு :):D

தம்பி உன்ர காட்டில் அடை மழை தான் :blink::)

நான் 10 :(

  • கருத்துக்கள உறவுகள்

எனி வரிசைகள் தாறுமாறாக மாறும். நெடுக்காலபோவனின் வீழ்ச்சி ஆரம்பம். காரணம்.. லீக்கின் கடைசி சில போட்டிகள் எதிர்பாராத முடிவை எட்டியதும்.. அரை இறுதிக்கு தெரிவு செய்த அணிகளில் ஒரு சோடி காலிறுதியில் அவற்றுக்கிடையே மோதுவதும்.. என்று முட்டாள் தனமான தெரிவுகள்.... இப்படிப் பல..! இதுவரைக்கும் நம்மள பட்டியலில் முன்னிலையில் வைச்சிருந்த அரவிந்தனுக்கும் மற்றைய போட்டியாளர்களுக்கும் மிக்க நன்றிகள். :lol::D:)

Edited by nedukkalapoovan

முடிஞ்ச போட்டிகளை வைச்சு பார்க்க நுணாவிலன் மற்றும் பையன்26 முதல் இடம் பிடிப்பினம் போல ம்ம்ம்ம்ம்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பையன் :D

யாம் பெறும் புள்ளிகள் உமக்கே சமர்ப்பணம் :lol::lol::D

யாழ் கள சகோதரி ஒருவர் முன்னிலைக்கு வருவார் போல இருக்கின்றது. :rolleyes:

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

எனி வரிசைகள் தாறுமாறாக மாறும். நெடுக்காலபோவனின் வீழ்ச்சி ஆரம்பம். காரணம்.. லீக்கின் கடைசி சில போட்டிகள் எதிர்பாராத முடிவை எட்டியதும்.. அரை இறுதிக்கு தெரிவு செய்த அணிகளில் ஒரு சோடி காலிறுதியில் அவற்றுக்கிடையே மோதுவதும்.. என்று முட்டாள் தனமான தெரிவுகள்.... இப்படிப் பல..! இதுவரைக்கும் நம்மள பட்டியலில் முன்னிலையில் வைச்சிருந்த அரவிந்தனுக்கும் மற்றைய போட்டியாளர்களுக்கும் மிக்க நன்றிகள். :lol::D:)

உங்களின் வீழ்ச்சி ஆரம்பம் என்ர எழிச்சி ஆரம்பம்..! :D:)

நாளைக்கு 48/48 எம்று இரண்டு பெரும் ஜோடியா நிப்போம்..பிறக்கு இரண்டு ஆட்டம் முடிஞ்ச உடன நான் உங்களை விட்டு கொஞ்சம் மேல போயிடுவன் , நீங்கள் கொஞ்சம் கீழ போயிடுவிங்கள் haha

தம்பி உன்ர காட்டில் அடை மழை தான் :blink::)

நான் 10 :(

ஒம் அக்கா . என்ர காட்டில் எப்பவும் அடை மழை தான்...!!

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் வீழ்ச்சி ஆரம்பம் என்ர எழிச்சி ஆரம்பம்..! :D:)

நாளைக்கு 48/48 எம்று இரண்டு பெரும் ஜோடியா நிப்போம்..பிறக்கு இரண்டு ஆட்டம் முடிஞ்ச உடன நான் உங்களை விட்டு கொஞ்சம் மேல போயிடுவன் , நீங்கள் கொஞ்சம் கீழ போயிடுவிங்கள் haha

மேல இருக்கிறவன் கீழ போறதும்.. கீழ இருக்கிறவன் மேல வாறதும்.. அரசியலில சகஜம் தானே..! நாங்கள் எதிர்பார்க்காமல் கிடைத்த முன்னிலை என்பதால் இந்த ஏற்றத் தாழ்வுகளால் கவலை இல்லை. :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பையன் :D

யாம் பெறும் புள்ளிகள் உமக்கே சமர்ப்பணம் :lol::lol::D

யாழ் கள சகோதரி ஒருவர் முன்னிலைக்கு வருவார் போல இருக்கின்றது. :rolleyes:

வாத்தியார்

*********

நீங்களும் முன்னுக்கு வாரத்துக்கு சான்ஸ் இருக்கு வாத்தியார்

மேல இருக்கிறவன் கீழ போறதும்.. கீழ இருக்கிறவன் மேல வாறதும்.. அரசியலில சகஜம் தானே..! நாங்கள் எதிர்பார்க்காமல் கிடைத்த முன்னிலை என்பதால் இந்த ஏற்றத் தாழ்வுகளால் கவலை இல்லை. :lol::D

வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு :D:)

  • கருத்துக்கள உறவுகள்

ஏறிடும் மனிதர்கள் ஏறிய பின் அந்த ஏணி இருக்குமம்மா

அது ஏறுவதில்லை யம்மா, __ கரை

ஏறிய மாந்தர்கள் எட்டி உதைத்த பின் தோணி மிதக்குமம்மா

அலை மோதிக் கிடக்குமம்மா! :)

  • கருத்துக்கள உறவுகள்

ஏறிடும் மனிதர்கள் ஏறிய பின் அந்த ஏணி இருக்குமம்மா

அது ஏறுவதில்லை யம்மா, __ கரை

ஏறிய மாந்தர்கள் எட்டி உதைத்த பின் தோணி மிதக்குமம்மா

அலை மோதிக் கிடக்குமம்மா! :)

:lol: :lol: :lol: :lol:

  • தொடங்கியவர்

42வது கேள்வியில் இந்தியா மேற்கிந்தியாத் தீவை தோற்கடிக்கும் என 19 போட்டியாளர்களும் சரியாகப் பதில் அளித்திருக்கிறார்கள். இதுவரை முதல் 35 கேள்விகளுக்கும்,37ம், 39ம், 40ம், 41ம்,42ம் கேள்விகளுக்கும், காலிறுதியில் இலங்கை, நியுசிலாந்து, அவுஸ்திரெலியா ,பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா தெரிவானதுக்கும்(43 வது கேள்வி) மட்டும் புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

புள்ளிகள் விபரம்

1)நெடுக்காலபோவான் - 49 புள்ளிகள்

2)சுஜி - 48 புள்ளிகள்

3)யமுனா - 48 புள்ளிகள்

4)பையன்26 - 47 புள்ளிகள்

5)வாசகன் - 47 புள்ளிகள்

6)காரணிகன் - 47 புள்ளிகள்

7)யாழ்கவி - 47 புள்ளிகள்

8)அனுஜா - 46 புள்ளிகள்

9)ஈழப்பிரியன் - 46 புள்ளிகள்

10)வாத்தியார் - 46 புள்ளிகள்

11)ரதி - 46 புள்ளிகள்

12)தப்பிளி - 46 புள்ளிகள்

13)அர்ஜீன் - 46 புள்ளிகள்

14)ஏராழன் - 45 புள்ளிகள்

15)நுணாவிலான் - 45 புள்ளிகள்

16)ஜீவா - 45 புள்ளிகள்

17)தமிழினி - 45 புள்ளிகள்

18)அகூதா - 44 புள்ளிகள்

19)தமிழ்சிறி - 44 புள்ளிகள்

20)கந்தப்பு - 44 புள்ளிகள்

21)கறுப்பி - 44 புள்ளிகள்

22)வாதவூரன் - 43 புள்ளிகள்

23)குட்டிப்புலி - 43 புள்ளிகள்

24)இணையவன் - 42 புள்ளிகள்

25)சுவி - 37 புள்ளிகள்

இதுவரை வழங்கிய மொத்த புள்ளிகள் 54.

  • கருத்துக்கள உறவுகள்
:):D
  • தொடங்கியவர்

7 போட்டியாளர்கள் பாகிஸ்தான் அரை இறுதிக்கு தெரிவாகும் என சரியாகப் பதில் அளித்திருக்கிறார்கள்.

இதுவரை முதல் 35 கேள்விகளுக்கும்,37ம், 39ம், 40ம், 41ம்,42ம் கேள்விகளுக்கும், காலிறுதியில் இலங்கை, நியுசிலாந்து, அவுஸ்திரெலியா ,பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா தெரிவானதுக்கும்(43 வது கேள்வி) , 44 வது கேள்வியில் பாகிஸ்தான் அரை இறுதிக்கு தெரிவானதுக்கும் மட்டும் புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

புள்ளிகள் விபரம்

1)நெடுக்காலபோவான் - 49 புள்ளிகள்

2)அனுஜா - 48.5 புள்ளிகள்

3)ஈழப்பிரியன் - 48.5 புள்ளிகள்

4)வாத்தியார் - 48.5 புள்ளிகள்

5)சுஜி - 48 புள்ளிகள்

6)யமுனா - 48 புள்ளிகள்

7)தமிழினி - 47.5 புள்ளிகள்

8)பையன்26 - 47 புள்ளிகள்

9)வாசகன் - 47 புள்ளிகள்

10)காரணிகன் - 47 புள்ளிகள்

11)யாழ்கவி - 47 புள்ளிகள்

12)கறுப்பி - 46.5 புள்ளிகள்

13)ரதி - 46 புள்ளிகள்

14)தப்பிளி - 46 புள்ளிகள்

15)அர்ஜீன் - 46 புள்ளிகள்

16)வாதவூரன் - 45.5 புள்ளிகள்

17)குட்டிப்புலி - 45.5 புள்ளிகள்

18)ஏராழன் - 45 புள்ளிகள்

19)நுணாவிலான் - 45 புள்ளிகள்

20)ஜீவா - 45 புள்ளிகள்

21)அகூதா - 44 புள்ளிகள்

22)தமிழ்சிறி - 44 புள்ளிகள்

23)கந்தப்பு - 44 புள்ளிகள்

24)இணையவன் - 42 புள்ளிகள்

25)சுவி - 37 புள்ளிகள்

இதுவரை வழங்கிய மொத்த புள்ளிகள் 56.5.

Edited by Aravinthan

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அண்ணை :):D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.