Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்மையின்வழி நடப்பவர்கள் ஒருபோதுமே பொய்களைக் கண்டு அஞ்சுவதில்லை.

Featured Replies

தயா, நீங்கள் வழக்கம்போல மொட்டைத்தலக்கும் முழங்காலுக்கும் முடிச்சுபோடுகிறீர்கள்... :lol:

இது வேறேதோ கேம்.. ஆசிய அரசியல் சம்பந்தப்பட்டதுபோல் தோன்றினாலும்.. கேபியையையும் சில கீழ்மட்ட அரசியல் அனாதைகளையும் வைத்து, பசீல் விளையாடுறான் எண்டுதான் கேள்வி..

சிங்களவன் உங்களை விட புத்திசாலி எண்டது மட்டும் எனக்கு விளங்குது.... :lol:

ராஜபக்சா குடும்பத்ற்குள்ளேயே புலனாய்வு பிரிவை வைத்திருக்கிறார் பனங்காய் :wub:

போனவருசம் வரைக்கும் ஊரிலை நிண்ட வினாயகம் அண்ணையையே உங்களுக்கு தெரியும் போது இது என்ன சுண்டக்காய்....! :lol:

DBSJ எழுதுற கட்டுரையும் பாதிப்பு உங்களையும் விடுகுதே... ??

Edited by தயா

  • Replies 77
  • Views 4.4k
  • Created
  • Last Reply

ராஜபக்சா குடும்பத்ற்குள்ளேயே புலனாய்வு பிரிவை வைத்திருக்கிறார் பனங்காய் :wub:

உங்களுக்கு மட்டும்தான் எலும்பு சூப்ப விருப்பம் எண்டு நினத்தீர்களா.....? :lol:

  • தொடங்கியவர்

நிச்சயமாக மலேசியாவில் இருந்து வேலை செய்த பல புலிகளின் ஆதரவாளர்கள் உங்களது KP அண்ணையால் காட்டிக்குடுக்கப்பட்டனர்... சிலர் தப்பி ஓடி இருக்கிறார்கள் சிலர் கைது செய்ய பட்டும் இருக்கிறார்கள்...! அதையும் விட இந்தோ நேசியாவில் , தாய்லாந்தில் இருந்தும் , உதவியவர்கள் KP யால் காட்டிக்குடுக்கப்பட்டனர்....!

இந்தோநேசியாவில் இருந்த ஒரு பெண்ணுக்கு ........................... கதைக்கிறன் எண்டு KP தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு இருந்தார் அடுத்த நாள் அவரின் வீடு சிங்கள அதிகாரிகள் உட்பட இந்தோநேசிய காவல்த்துறையால் சுற்றிவளைக்கப்பட்டது.... சம்பந்தப்பட்டவர்கள் வீட்டில் இல்லாததால் யாரும் கைது செய்யப்படவில்லை... இதை KP யை கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்....

உங்கட இரண்டான் தர நிலை கருத்துகளையும் தாண்டி உங்களை இதை விட கீழ் தரமாக என்னாலும் விமர்சிக்க முடியும்....! ஆனால் ஏற்கனவெ சிங்களவனுக்கு நக்கிறம் எண்ட

அது என்ன திடீரென எங்கள் கே.பி அண்ணணன் 2001 வரை அவர் உங்களிற்கும்தான் கே பி அண்ணன் ஜெயசுக்குறுவிற்கு ஆயுதம் கொண்டுவந்தது ஆபிரிகக்காவிலிருந்து இலங்கையரிசிற்கு போன ஆயுதகப்பலை கடத்தியதென்று அவரது வீரசாகசங்களை கேட்டு புல்லரித்திருப்பீர்கள். கீழ்தரமாக விமர்சிப்பது ஒன்றும் உங்களிற்கு புதிதில்லையே தாரளமாக செய்யுங்கள். மற்றும் உங்கள் புலனாய்வு புல்லரிக்கிறது பனங்காயுடன் சேர்ந்து ஒரு புலனாய்வு பிரிவை உருவாக்கலாம் :wub:

உங்களுக்கு மட்டும்தான் எலும்பு சூப்ப விருப்பம் எண்டு நினத்தீர்களா.....? :lol:

அது உங்கள் விருப்பம் :wub:

அது என்ன திடீரென எங்கள் கே.பி அண்ணணன் 2001 வரை அவர் உங்களிற்கும்தான் கே பி அண்ணன் ஜெயசுக்குறுவிற்கு ஆயுதம் கொண்டுவந்தது ஆபிரிகக்காவிலிருந்து இலங்கையரிசிற்கு போன ஆயுதகப்பலை கடத்தியதென்று அவரது வீரசாகசங்களை கேட்டு புல்லரித்திருப்பீர்கள். கீழ்தரமாக விமர்சிப்பது ஒன்றும் உங்களிற்கு புதிதில்லையே தாரளமாக செய்யுங்கள். மற்றும் உங்கள் புலனாய்வு புல்லரிக்கிறது பனங்காயுடன் சேர்ந்து ஒரு புலனாய்வு பிரிவை உருவாக்கலாம் :wub:

உங்கட தரத்துக்கு ஏற்ற கற்பனை... ! அட KP ஆயுத கப்பல் கடத்தினவரோ....?? :lol: :lol: :lol:

சும்மா கிழுகிழுப்பு முட்டாதேங்கோ....

அது சரி செய்யிறது யாரோ பேர் மட்டும் KPக்கு...

ஆபிரிக்காவிலை இருந்து இலங்கைக்கு ஆயுதமோ....??? சரி தென்னாபிரிக்கா எண்டாலும் இலங்கைக்கு ஆயுதம் விக்கிறதை 1998 லை தடை செய்து போட்டார்களே....?? 2001 லை தென்னாபிரிக்காவிலை இருந்து ஆயுதம்....?? KP அண்ணைக்கு உந்த விசயம் தெரியுமோ......???

அக்கோய் இது உங்கட தகுதிக்கு மீறின கற்பனை... சொல்லுற புழுகல்களை பொருந்த சொல்லுங்கோ....

Edited by தயா

  • தொடங்கியவர்

உங்கட தரத்துக்கு ஏற்ற கற்பனை... ! அட KP ஆயுத கப்பல் கடத்தினவரோ....?? :lol: :lol: :lol:

சும்மா கிழுகிழுப்பு முட்டாதேங்கோ....

அது சரி செய்யிறது யாரோ பேர் மட்டும் KPக்கு...

யார் செய்தாலும் எட எங்கடை கழுதை தான் கடத்தினதெண்டு தான் அண்ணை மற்றையவயவர்களிற்கு சொல்லி சிரிக்கிறவர். மற்றும்படி கே பி யின் நடவடிக்கையெனபது தனியாய் கே பி என்வர் எண்டு நீங்கள் நினைச்சால் நான் என்றும் யெ;யமுடியாது அவரது வலையமைப்பில் இயங்கியவர்கள் நூற்றுக்கணக்கானவர்கள்.அனைவரும் 2001 நிறுத்தப்பட்டு புதியவர்கள் பொறுப்பில் கொடுக்கப்பட்டது :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"சுழட்டியடி" எண்டதின்ரை மீனிங் மேலை இருக்கிறதுகளை வாசிக்கத்தான் தெரியுது :lol:

யார் செய்தாலும் எட எங்கடை கழுதை தான் கடத்தினதெண்டு தான் அண்ணை மற்றையவயவர்களிற்கு சொல்லி சிரிக்கிறவர். மற்றும்படி கே பி யின் நடவடிக்கையெனபது தனியாய் கே பி என்வர் எண்டு நீங்கள் நினைச்சால் நான் என்றும் யெ;யமுடியாது அவரது வலையமைப்பில் இயங்கியவர்கள் நூற்றுக்கணக்கானவர்கள்.அனைவரும் 2001 நிறுத்தப்பட்டு புதியவர்கள் பொறுப்பில் கொடுக்கப்பட்டது :wub:

அனைவரும் நிறுத்தப்பட்டனரோ.....??? என்ன புலிகளுக்கை என்ன லச்சக்கணக்கிலையே ஆக்கள் இருந்தவை... ஒராளை மாத்துறது எண்டால் கூண்டோடை மாத்த....???? அது சரி இது KPக்கு தெரியுமோ...?? இல்லை உங்கட சொந்த கற்பனையோ....???

''அனைவரும்''.... நிறுத்தப்பட்டு புதியவர்கள் பொறுப்பில் கொடுக்கப்பட்டது :wub:

ஐயண்ணா குரூபை சேர்ந்தவர்கள்தான் பொறுபெடுத்துக்கொண்டதாக சொன்னார்கள்.. இவர்களுக்கு என்ன நடந்தது?

Edited by Panangkai

  • தொடங்கியவர்

அனைவரும் நிறுத்தப்பட்டனரோ.....??? என்ன புலிகளுக்கை என்ன லச்சக்கணக்கிலையே ஆக்கள் இருந்தவை... ஒராளை மாத்துறது எண்டால் கூண்டோடை மாத்த....???? அது சரி இது KPக்கு தெரியுமோ...?? இல்லை உங்கட சொந்த கற்பனையோ....???

லச்சக்கணக்கிலை இருந்திருந்தால் மாத்தியிருக்கேலாதே? :wub: கிழக்கிலைகருணாவோடை நுற்றுக்கணக்கிலை மாத்தினமாதிரித்தான் இதுவும். :wub:

லச்சக்கணக்கிலை இருந்திருந்தால் மாத்தியிருக்கேலாதே? :wub: கிழக்கிலைகருணாவோடை நுற்றுக்கணக்கிலை மாத்தினமாதிரித்தான் இதுவும். :wub:

விசாலகன் படைப்பிரிவும் , ஜெயந்தன் படைப்பிரிவையும் கிழக்கில் புலிகள் கலைச்சவையோ....??? இல்லை கிழக்கு புலிகள் யாரும் அதுக்கு பிறகு கிழக்கிலை இருக்க வில்லையோ....??? நல்ல கோமாளித்தனம்....!

போய் மாவீரர் பட்டியலை பாருங்கள் கிழக்கில் அதுக்கு பிறகு வீரச்சாவடைந்தது அதிகம் யார் எண்டு....

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

களமுனையில் புலிகளின் உயரிய கொள்கையை காற்றில் பறக்கவிட்டு எதிரியின் காலடியில் சரணடைந்த இவர்களுக்கு ஏதாவது செய்வது பற்றி கதைப்பதனை விட்டுவிட்டு உங்கள் தலைவருடன் வெளிநாடு ஒன்றில் பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கும் 30 ஆயிரம் போராளிகளின் அன்றாடச் செலவுகளுக்கான பணத்தினை சேகரித்து அனுப்புவதில் கவனம் செலுத்துங்கள்.

காரணம், நாளைக்கு உங்கள் தலைவர் வெளிப்பட்டு- பெரும் படையுடன் படை எடுத்துச் சென்று- ஈழத்தை மீட்டு எடுக்கும்போது- அவரோடு தோளோடு தோள் நிற்கப் போகின்றவர்கள் வெளிநாடு ஒன்றில் இரகசிய இடம் ஒன்றில் பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கும் அந்த 30 ஆயிரம் போராளிகள்தான்.

எனவே, அவர்கள் கரத்தினைத்தான் நாங்கள் பலப்படுத்த வேண்டும்.

சரணடைந்த முன்னாள் போராளிகளால் விடுதலைப் புலிகளின் தலைவரின் வருங்காலப் படை எடுப்புக்கு எந்தவித பங்களிப்பையும் செய்யமுடியாது. அவர்கள் எக்கேடாவது கெட்டுப் போகட்டும்.

Edited by nirmalan

  • தொடங்கியவர்

விசாலகன் படைப்பிரிவும் , ஜெயந்தன் படைப்பிரிவையும் கிழக்கில் புலிகள் கலைச்சவையோ....??? இல்லை கிழக்கு புலிகள் யாரும் அதுக்கு பிறகு கிழக்கிலை இருக்க வில்லையோ....??? நல்ல கோமாளித்தனம்....!

போய் மாவீரர் பட்டியலை பாருங்கள் கிழக்கில் அதுக்கு பிறகு வீரச்சாவடைந்தது அதிகம் யார் எண்டு....

கருணாவின் பிரிவின் பின்னர் இறுதியுத்தத்தில் மே 19 வரை ஏன் அதற்கு பின்னரும் நடந்த சண்டைகளில் இற்ந்து போன ஆயிரக்கணக்கான மா வீரர்களின் பெயர் பட்டியலாக எங்காவது உத்தியோகபூர்வமாக வெளிவந்திருந்தால் தயவு செய்து இங்குனு இணையுங்கள் பார்த்து தெரிந்து கொள்கிறேன். இது தான் நல்ல கோமாளிக்கூத்து.கருத்துக்கத் திசைமாறி போவதால் இத்துடன் நிறுத்துகிறேன். :wub:

.கருத்துக்கத் திசைமாறி போவதால் இத்துடன் நிறுத்துகிறேன். :wub:

கருத்தை திசை மாற்றி என்னை பற்றி எழுத வெளிக்கிட்டது தாங்கள் தான் என்பதை தாள்மையுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்...

அதோடை சிங்களவனோடை சேந்து நிண்டாலும் அவன் உங்களுக்கு தராத சில்லறைகளை உங்களுக்கு நாங்கள் தருவதை பற்றி பரிசீலிக்கிறோம்...

நண்றி வணக்கம்...

  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=64785

சிங்களவன் செய்த படுபாதகச் செயல்களையெல்லாம் மறந்து மன்னித்த சுமங்களாவை வாழ்த்தும் வழிமுறை தெரியவில்லை. தலை வணங்குகிறோம்..! :rolleyes::blink::unsure:

தனது இலக்கு என்ன என்பது அவருக்கு அப்பொழுதே அவருக்கு தெரியும்.கவிதையை வாசித்து கருத்து எழுதியவர்களும், அனுதாபப்பட்டவர்களும் தான் ஏமாளிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

தனது இலக்கு என்ன என்பது அவருக்கு அப்பொழுதே அவருக்கு தெரியும்.கவிதையை வாசித்து கருத்து எழுதியவர்களும், அனுதாபப்பட்டவர்களும் தான் ஏமாளிகள்.

நானும் இதைத்தான் எழுத நினைத்தேன்

அத்தனை துன்பங்களைத்தந்தவனுடன் எப்படி .............???

ஆனாலும் தீர்வு என்னிடமில்லாதபோது.......??? எழுதமுடியவில்லை.

இசைக்கு ஒரு பச்சை

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வேளை நான் கவிதையை முன்பு வாசிக்கவில்லை.

இவ்வளவு அவலத்தைத் தந்தவனை நம்பி பாம்புக்கு பால் வார்க்கச் சொல்லுவதை என்னவென்பது.

ம்ம்ம்ம்... விட்டால் மொட்டை அடித்து, ஏறி இருந்து சந்தனம் குங்குமம் தடவி, பூசையும் செய்ய முற்படுறாங்கடோய்ய்ய்ய்ய் .....4_17_10.gif

... எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று .. ஏமாற்றாதே ஏமாறாதே ... யாரிடமும் இது கிடைக்குமா???? ... அனேகமாக நுணாவிடம் இருக்கலாம் ... இணைத்து விடுங்கள்!

  • தொடங்கியவர்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=64785

சிங்களவன் செய்த படுபாதகச் செயல்களையெல்லாம் மறந்து மன்னித்த சுமங்களாவை வாழ்த்தும் வழிமுறை தெரியவில்லை. தலை வணங்குகிறோம்..! :rolleyes::blink::unsure:

சிங்கள இராணுவம் செய்தவற்றை மறக்கவோ மன்னிக்கவோ சொல்லி நான் எங்காவது எழுதியிருக்கிறேனா இசை?? இங்கு எமது தேடல் அங்குள்ள மக்களை சரியாக வழிநடத்த இன்னொரு தலைமை உருவாகும் வரை அந்த மக்களையும் அவர்களது வாழ்வாதரம் இவற்றை எப்படி பாதுகாப்பது என்பதே?? அங்குள்ளவர்வர்களை சரியாக வழிநடத்தும் யாராவது ஒருவர் இப்பொழுது அங்கு இருந்தால் சொல்லுங்கள் அவர் பின்னால் நானும் வரத்தயார். :wub:

  • தொடங்கியவர்

ம்ம்ம்ம்... விட்டால் மொட்டை அடித்து, ஏறி இருந்து சந்தனம் குங்குமம் தடவி, பூசையும் செய்ய முற்படுறாங்கடோய்ய்ய்ய்ய் .....4_17_10.gif

... எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று .. ஏமாற்றாதே ஏமாறாதே ... யாரிடமும் இது கிடைக்குமா???? ... அனேகமாக நுணாவிடம் இருக்கலாம் ... இணைத்து விடுங்கள்!

இன்னமும் தமிழன் சினிமாவின் பிடியில் அதுவும் திராவிட சினிமாவில்??? :wub: :wub: :wub:

இவர்களால் முடிந்தது இவைகள் மட்டுமே.

இவர்கள் இன்னமும் 2008 இல்தான் இருக்கின்றார்கள்,இருக்கவும் போகின்றார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள இராணுவம் செய்தவற்றை மறக்கவோ மன்னிக்கவோ சொல்லி நான் எங்காவது எழுதியிருக்கிறேனா இசை?? இங்கு எமது தேடல் அங்குள்ள மக்களை சரியாக வழிநடத்த இன்னொரு தலைமை உருவாகும் வரை அந்த மக்களையும் அவர்களது வாழ்வாதரம் இவற்றை எப்படி பாதுகாப்பது என்பதே?? அங்குள்ளவர்வர்களை சரியாக வழிநடத்தும் யாராவது ஒருவர் இப்பொழுது அங்கு இருந்தால் சொல்லுங்கள் அவர் பின்னால் நானும் வரத்தயார். :wub:

சிங்களத்தின் கரங்களில் கருணா, டக்ளஸ், KP சிக்குப்பட்ட விதம் தான் வேறாக இருக்கலாம், ஆனால் சிங்களம் என்ன நினைக்கின்றதோ அவற்றை சாதிப்பதற்கு ஒரே தரத்திலே அனைவரும் பயன்படுவார்கள் என்ற முடிவில் ஒரு சிறு ஐயமும் இல்லை.

KP க்கு இப்படி வெள்ளை அடிக்க சுபமங்களா போராளிகளின் மேல் பாசத்தின் நிமித்தம் என்று காட்டிய அதே வழியில், இன்னொரு அபமங்களா கருணாவிற்கும் வெள்ளை அடிக்க முற்பட்டால், அதுவும் இதே அளவு வலிவுடைய காரணமாகும் என்பதை சுபமங்களா மறுக்க மாட்டா என்றே நினைக்கின்றேன்!

இவர்களால் முடிந்தது இவைகள் மட்டுமே.

இவர்கள் இன்னமும் 2008 இல்தான் இருக்கின்றார்கள்,இருக்கவும் போகின்றார்கள்.

அண்ணோய் நீங்கள் இன்னும் 1980 களை தாண்டி வரவில்லை... அங்கை கூட உருப்படியா இருக்கிறீர்களோ எண்டது சந்தேகம் தான்....!

( அமிர்தலிங்கம் பற்றியும் அவரை அடுத்த தலைவராக கொண்டு வர இந்தியா இருந்தது பற்றியும் சொன்னியள் பாருங்கோ அப்ப உறுதியானது... )

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இலங்கையில் நின்ற காலத்தில் நேர்டோ அலுவலகத்திற்கு வரும் தொலைபேசி அழைப்புக்கள் பெரும்பாலானவை வெளிநாடுகளில் தமிழீழம் பெற்று தருகிறோம் என்கிற பொறுப்பாளர்களினுடையதுததான். மக்கள் பேரவை தலைவர்கள் மற்றும் நாடு கடந்த கடக்காத அரசு தலைவர்கள்.அவர்களின் பெயர்களை சொன்னால் உங்களிற்கு தலை சுற்றும். அனைவருமே பின்கதவை தட்டியபடிதான் நிற்கின்றனர். :wub:

ஒரு வரைக் கோபப்படுத்த வேண்டும் என்றால் மிக அசிங்கம் ஒன்றுடன் தொர்பு படுத்தி ஒருவரை ஏசுதல்தான் வழமை.

அந்த வகையாக KP யுடன் தொடர்புபடுத்தி இவர்களின் மேலான கோபாவேசத்தை வெளிப்படுத்துகின்றீர்கள் மங்களா. இது றொம்ப கேபி ஐ புண்படுத்தும் செயல்.

இவர்களால் முடிந்தது இவைகள் மட்டுமே.

இவர்கள் இன்னமும் 2008 இல்தான் இருக்கின்றார்கள்,இருக்கவும் போகின்றார்கள்.

ஐயா! இந்த கிளி யோசியம் சொல்லுறதை நிறுத்தவே மாட்டீர்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.