Jump to content

4 வயது குழந்தை உட்பட 5 பேரை எரித்துக் கொன்றது சிறிலங்கா கடற்


Recommended Posts

பதியப்பட்டது

பேசாலையில் 4 வயது குழந்தை உட்பட 5 பேரை சிறிலங்கா கடற்படையினர் வெட்டி எரித்துக் கொன்றுள்ளனர்.

பேசாலை 100 வீட்டு திட்டம் பகுதியில்

4 வயது குழந்தை டிலக்சன்,

அவரது தாயார் திரேசா (சுகந்தி)

கணவன்-மனைவியாகிய இமானுவேல், குரூஸ்

மாணவி அந்தோனிக்கா

ஆகியோர் வெட்டி எரித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

23.12.2005 கடற்படையினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கடற்படையின் வெறியாட்டத்தில் 4 வயது பாலகன் உட்பட 5 பேர் கடற்படையினரால் வெட்டிக் கொலை செய்து எரியூட்டப்பட்ட நிலையில் உடல்கள் கண்டு எடுக்கப்பட்டுள்ளன.

வீட்டுக்குள் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்துக்கொண்டு கடற்படையினர் இவர்களை வெட்டி சுட்டுவிட்டு வீட்டுக்குள் இருந்த தளபாடம், பொருட்களைப் போட்டு எரியூட்டியுள்ளனர்.

சிறு பிள்ளையின் கால் ஒன்றும், பெரியவர்களின் கால் ஒன்று மட்டுமே எஞ்சி இருக்கின்றது.

நன்றி : புதினம்

Posted

4 வயது குழந்தை டிலக்சன்,

என்ன கொடுமை இது இவர் தான் சிங்கள்வனின் கண்னில்

மன்னார் மாவட்ட தாக்குதல் தளபதியே? :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

Posted

கண்காணிப்பு குழு நித்திரை கொள்கிறதா? கண்காணிப்பு குழு நடந்தவற்றை நடந்துகொண்டு இருப்பதை உலகுக்கு தெரிவிக்க வேண்டும் அல்லது தன்னால் எனி இயலாது என்று சொல்லிவிட்டு நாட்டைவிட்டு வெளியேற வேண்டும், :evil: :evil:

புதிய & தமிழரின் & சுதந்திர வருடம் பிறக்க என்னம் 6 நாட்களே உள்ள நிலையில் நிகழ்த்த வேண்டிய அனைத்து அட்டூழியங்களையும், அராஜகங்களையும் செய்து முடித்துவிட வேண்டும் என்ற நோக்கில் சிங்கள பிணம் தின்னும் படைகள் மும்மூரமாக ஈடுபட்டுக்கொண்டு இருப்பதை காணக்கூடியதாக உள்ளது, :evil: :x

உலக நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா சபை, எல்லாம் கண்ணைமூடி மெளனம் காத்துக்கொண்டு இருக்கிறது வரவேற்கதக்கது, ஆனால் ஒன்றை மட்டும் கூறி வைக்க விரும்புகின்றோம், இப்பொழுது செய்வது போல அடுத்த வருடம் நடைபெறப்போகும் இலங்கை இராணுவத்தின் அழிவையும் இவ்வாறே கண்ணை மூடிக்கொண்டு மெளனம் கலைக்காமல் பார்த்துக்கொண்டு இருக்குமாறு தாழ்மையாக புலம்பெயர் ஈழத்தமிழர்களின் ஆவா,,,, :idea: :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சிங்களராணுவத்தால் எங்கள் தமிழ்மக்கள் கொடுமைப்படுகின்றார்கள் இறைவன் Üடாபாத்துக்கொண்டுதானே இருக்கிறார் :cry: :cry: :cry: :cry:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

83 இல் மூட்டிய தீ என்னும் அணையவில்லை. ஆனால் எனி மூட்டும் தீ சிங்கள தேசத்தை காவு கொள்ளும்

Posted

"4 வயது தமிழ்க்குழந்தை-நிச்சயமாக அது பயங்கரவாதிதான்" ... இது மகிந்தவின் சிந்தனையிலிருந்து.........

Posted

"4 வயது தமிழ்க்குழந்தை-நிச்சயமாக அது பயங்கரவாதிதான்" ... இது மகிந்தவின் சிந்தனையிலிருந்து.........

ஒரு வேளை எதிர்காலத்தில் துவக்கு தூக்கும் எண்டு அஞ்சினாரோ என்னவோ..!! :lol::D:D

Posted

4 வயது குழந்தை டிலக்

எதிர் காலத்தில் தலைவருக்கு தோல்கொடுத்தாலும் என்று எண்ணியிருக்கலாம.

இல்லை இல்லை அவர்களின் யாதகத்தில் இருந்ததாம் இந்தக் குழந்தை தான் அவர்களின் எமன் என்று. :twisted: :twisted: :evil: :evil: :evil: :evil: :x

Posted

என்ன கொடுமை இது? 4 வயது சின்னஞ்சிறு பாலகன் இவர்களை என்ன செய்தான்? :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

Posted

மிருகங்களிடம் படிக்கவேண்டியது நிறைய இருக்கு எங்கடை சிங்கள தேசத்துக்கு .........இந்த செய்தியை வெளியுலகத்துக்கு கொண்டு வராமல் தடுப்பதுக்கு எமது எலும்பு தின்னியளும் உடன் இருப்பது எம்மை வெட்கி தலை குனிய வைக்கிறது

Posted

இந்த அக்கிரமத்தை செய்து கொண்டு தான் தேமோபரிக் ஆயுதம் பயன் படுத்தியதாக புதிய கட்டுக்கதை.

இவை தான் சிறார்கள் போராளிகளாக சேர்க்கப்படுகிறார்கள் என்றும் கண்ணீர்வடிப்பவர்கள்.

Posted

என்று தென்னிலங்கை ஊடகங்கள் சிறுபான்மையினரின் ஒவ்வொரு இறப்பையும் ஒரு மனிதத்தின் இறப்பாக மதிப்புக் கொடுத்து கேள்வி எழுப்பும் ஊடக தர்மத்தை அடைகிறார்களோ அன்று தான் சிங்கள மக்களும் பேச்சுக்களால் நிரந்தர தீர்வைப் பெறக்கூடிய மனபக்குவத்தை பெறக்கூடிய அரச தலைவர்களை தெரிவு செய்யக் கூடி தயார்படுத்தலில் இறுங்குவார்கள். இன்று தென்னிலங்கை ஊடகங்கள் சிங்கள இளைஞர்கள் வேலைவாய்ப்புத் தேடி குடும்பத்தின் வறுமைக்கு தீர்வாக இராணுவத்தில் இணைகிறார்கள் வடக்கில் கிழக்கில் பணிபுரிகிறார்கள் என்று மாத்திரம் கூறி வடக்கு கிழக்கில் இருக்கும் யதார்த்தத்தை சிறுமைபடுத்தி தமது இனத்தை தாமே ஏமாற்றுகிறார்கள். சிங்கள இளைஞர்கள் தமது குடும்ப பெருளாதார சிக்கல்களை தீர்க அரசபடைகளின் சீருடைகளில் ஆயுதம் தூக்கி இனவாத கொள்கையாளர்களின் உத்தரவில் தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து இருக்கிறார்கள், அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் பணத்திற்கா ஆயுதம் தூக்கியவர்கள் சவப்பெட்டிகளில் வீடு திரும்பாதவரை சமாதான இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிற மாயையிலிருந்து நிரந்தர தெளிவு கிடைக்கும் வரை பேச்சினால் இலங்கையில் தீவில் சமாதானத்தை பெற முடியாது.

கொளசல்யன் அண்ணாவின் மனைவியும் அவர் வீரமரணம் அடையும் பொழுது கர்பிணியாகத்தான் இருந்தார். அன்று கொளசல்யன் அண்ணாவின் கொலையை நடத்திய சிங்கள இனவாதம் ஆழிப்பேரலை அவலம் தந்த புரிந்துணர்வையும் நம்பிக்கையை கட்டி எழுப்ப கிடைத்த சந்தர்ப்பத்தையும் கோழைத்தனமாக கொலை செய்தது. என்று இப்படியான கேழைத்தனங்களை விமர்சிக்கிற அடிப்படைப் பக்குவத்தை தென்னிலங்கை ஊடகங்கள் பெற்றுக் கொள்கின்றனவே அன்று தான் சமாதானம் கிடைக்கிறதுக்கு முதல் சந்தர்ப்பபம் உருவாகிறது

http://www.tamilcanadian.com/pageview.php?...ID=3711&SID=130

Posted

இதற்கான பதிலை கடலம்மாவிடம் விடுவது சாலச்சிறந்தது.. கடலம்மாவுக்குத்தானே யார் என்ன செய்கின்றார்கள் என்பது தெரியும்.. நி(யாயம்) அநி(யாயம்) பிரித்துப்பார்க்கும் சக்தி அவளுக்குத்தானே உள்ளது..

:?:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதற்கான பதிலை கடலம்மாவிடம் விடுவது சாலச்சிறந்தது.. கடலம்மாவுக்குத்தானே யார் என்ன செய்கின்றார்கள் என்பது தெரியும்.. நி(யாயம்) அநி(யாயம்) பிரித்துப்பார்க்கும் சக்தி அவளுக்குத்தானே உள்ளது.. :?:

கடலம்மாவிற்கு எது தெரியுது இல்லையோ, எல்லோருக்கும் தெரிவது என்னவென்றால் உமக்கு வருத்தம் மொத்திப் போச்சு!!

குழந்தையை மரணத்தை மறைமுகமாக நியாயப்படுத்தும் கபட வார்த்தைகள் நீர் தந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒய் 8ம் வகுப்பு இதற்கும் நாங்கள் அகிம்சையாக இருக்கவேணுமோ?

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்திய மீனவர்கள் செய்வது திருட்டு , திருட்டுக்கு எப்படி நட்டஈடு கோருவது?  திருட்டுக்கு தண்டனை அடி உதை , சிறை,பறிமுதல்தான். மஹிந்த ஆட்சிக்காலத்தில் சுப்பிரமணி சுவாமி கொடுத்த ஐடியாவில் படகுகளை பறிமுதல் செய்து இலங்கை மீனவர்களுக்கு ஏலம் விடுவது,கடற்படை பாவனைக்கு வழங்குவது, கரைகளில் நிறுத்தி வைத்து ஒன்றுக்கும் உதவாமல் பண்ணுவது என்று அது ஒரு சிறந்த திட்டம்தான். இந்திய இழுவைப்படகுகள் வலைகள்  இலங்கை பெறுமதியில் கோடிகளில் பெறுமதியானவை, ஓரிரு லட்சம் பெறுமதியான மீனை திருட வந்து குத்தகைக்கு எடுத்துவரும் கோடி பெறுமதியான படகை இழப்பது மீனவர்களுக்கும், ஆபத்து படகின் உரிமையாளர்களுக்கும் ஆபத்து & பெரு நஷ்டம். பின்னாளில் இந்திய அரசின் அழுத்தத்தால் அது கைவிடப்பட்டது. அது ஒருகாலமும் சாத்தியம் இல்லை, யுத்தம் நடக்கும் ஒருநாட்டுக்குள் நுழைந்து திருட்டில் ஈடுபடும்போது அந்நாட்டு படைகளால் கொல்லப்பட்டால் அதற்கு இருநாட்டு அரசுகளும் எந்த பொறுப்பும் ஏற்காது. எந்த நட்ட ஈடும் தராது. யுத்த பூமிக்குள் அத்துமீறி நுழைந்து உயிரைவிட்டுவிட்டு, செத்துபோனோம் காசு தாருங்கள் என்றால் எந்த தெய்வம்கூட அவர்களுக்கு உதவாது. இலங்கை மீனவர்களை  சிங்களவன் கொத்தி குதறி மீன்பிடியை முற்றாக தடை செய்த காலத்தில் அந்த இடைவெளியை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் இலங்கை பரப்பில் வந்து மீனள்ளி போவது ஒருவகையில் தண்டிக்கப்படவேண்டிய இரக்கமற்ற நியாயம்தான். சில தமிழக செய்தி தளங்களில், இலங்கை அகதிகளுக்கு எப்படியெல்லாம் நாங்கள் உதவி செய்தோம், அவர்கள் நன்றிகெட்ட தனமாக இப்போது இலங்கை கடற்படைக்கு ஆதரவாக நின்று எம்மை கொல்கிறார்கள், கைது செய்கிறார்கள் என்று பின்னூட்டம் இடுகிறார்கள். அதாவது பசிக்கு சோறுபோட்டால், அவனை பட்டினிபோட்டு கொல்லவும் நமக்கு உரிமை இருக்கு என்கிறார்கள். பட்டினி போட்டு கொல்வதை நீங்கள் நியாயப்படுத்தினால் அப்புறம் ஏன் அவன் பசிக்கு சோறு போட்டதை பெருமையாக சொல்கிறீர்கள் என்பதை அவர்களிடம் கேட்டுத்தான் தெளிவு பெறவேண்டும்.
    • தமிழர்களுக்குள் இருக்கும் மொழி சார்பான புரிதல் சிங்களவர்களுக்குள் இல்லை.  எந்த விடயமாகினும் தமிழர்கள் முக்கித்தக்கி சிங்களத்தில் கதைக்க முயற்சிப்பார்கள். அவர்கள் அப்படியல்ல.
    • என்ன செய்யிறது கோதாரி பிடிச்ச அரசியல்வாதிகள் ...என்னை குசும்புக்காரன்களாக மாற்றி விடுகிறார்கள்... அவனை மாற சொல்லுங்கள் நான் மாறுகிறேன்😅
    • வஞ்சகத்தையும் கபடத்தனத்தையும் பற்றி எழுதுவதற்கும் ஒரு யோக்கியதை வேணுமெல்லோ என்று பட்சி  ஒன்று சொல்லுது........🤣
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.