Jump to content

பட்டிமன்றம் தொடர்வோமா???


Recommended Posts

  • Replies 1.5k
  • Created
  • Last Reply
Posted

நன்றிகள் பல. பாத்திட்டு வந்து கதைக்கிறன்

Posted

இளைஞர்கள் பாவமோ இல்லையோ எனக்குத் தெரியேல்லை. நடுவர்கள் பாவம். தலையைப் பிச்சுக்கப் போறாங்க (தீர்ப்புச் சொல்ல)

Posted

நன்றி வசம்பண்ணா ரசிகையக்கா.ஈஸ்வர் அவை தலையைப்பிச்சுக்க வேண்டியதுதான்.நீர் யாற்ற பக்கம்

Posted

நான் வந்து....... நான் வந்து........ உங்கட நலன்களில அக்கறை உள்ள பக்கம்

Posted

அப்பிடியோ நல்லது அக்கறைப்படுறீங்கள்.

Posted

என்னப்பா..! வாதம் செய்து நன்மையைச் செய்யச் சொன்னா சினேகிதி அறிவுரை வளங்கிறீங்கள் என்ன நடக்குது இங்க பட்டி மண்றமா இல்லை... திணைக்கு திண்ணை நிகள்ச்சியா..?? என்னவோ எதிரணிக்கு பாதிப்பு வரும் எண்டீனம்.... பிள்ளையளை வோச் பண்ண பெற்றோரை கொம்பியூட்டர் படிக்கச் சொல்லுறீங்கள்... ஒருவிதத்தில ஒத்துக்கொள்ளுறீங்கள் பிள்ளையள் பிழைதான் விடுகினம் எண்டு.... :wink: :P :D:D

Posted

திண்ணைக்குத்திண்ணை என்ன??நன்மைகள் என்று எனக்குத் தோன்றியதைச் சொன்னேன் அவ்வளவுதான் மற்றம்படி அறிவுரை எல்லாம் சொல்லேல்ல முகத்தாரும் தமிழினியக்காவும் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலழிக்க முனைந்தேன் ஏதோ என் சிற்றறிவுக்கு எட்டியது.

என்ன இருந்தாலும் தல போல வருமா??

Posted

என்ன இருந்தாலும் தல போல வருமா??

துயவா...! இங்க வா ஐயா...! :roll: :roll: இது ஏதோ சதி வேலை போல கிடக்கு.... எனக்கு ஒண்டுமா விளங்க இல்லை. உங்களுக்கு எதாவது விளங்குதா...?

Posted

சதியும் இல்ல சொதியும் இல்ல.அஜீத்தின்ர தல போல வருமா பாட்டு ஞாபகம் வந்தது.ஆமா அது என்ன தூயவனுக்கு நீங்கள் சவுண்ட விடுறியள் இப்ப துணைக்கு அவரைக் கூப்புடுறியள்..என்ன அடியாளோ

Posted

ஒரு இணையம் வைத்திருக்கிற செய்தியையே எல்லாரும் பிரதி பண்ணிப்போட்டிருப்பார்கள். வாசித்ததையே திருப்பித்திருப்பி வாசிச்சால் பாடம் தான் வரும்

அதான் உத்தியோகபூர்வ தளங்கள் என்று சொன்னேனே அக்கா.

Posted

என் பெற்றோருக்குத் தெரியாதுதான் ஆனால் நான் யாழுக்கு வாறதால கெட்டுப்போகேல்லத்தானே. :oops:

Posted

என் பெற்றோருக்குத் தெரியாதுதான் ஆனால் நான் யாழுக்கு வாறதால கெட்டுப்போகேல்லத்தானே. :oops:

புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா? எண்ற தலைபோட பாருங்கள் சீரளிவா இல்லையா எண்டு சொல்லுங்கள்.....

அப்படியும் விளங்கவில்லை எண்டால்.. உங்களின் பழய கருத்துக்களையே மேற்கோள்காட்ட அடியேன் காத்திருக்கிறேன்.. :wink: :D:D

Posted

தல நீங்கள் பட்டிமன்றத்தில் கருத்தெழுதும்போது நான் சொன்னவற்றை வெட்டிப் பேசுங்கள் அங்கே வாசித்து தெரிந்து கொள்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

//முகம்ஸ் அந்த ஒரு மாதிரியான தளங்களுக்குப் போற ஆகள்களில எத்தின சதவீதத்தினர் இளைஞர்கள்??முப்பது நாற்பது வயசெல்லாம் இளையரில்லையாம்.உங்களுக்கொரு விசயம் தெரியுமோ ஆபாச தளங்களுக்குப் போன ஒரு 40 வயசாள் தன் மனனவியை தான் பார்த்த படங்கள் போல பார்க்க ஆசைப்பட்டு இப்ப விவாகாரத்து ஆயிட்டுது. //

ஆக பிள்ளை பாதிப்பை அச்சொட்டச் சொல்லியிருக்குது. எங்கள் ஜமாயுங்கோ!!அடுத்த ஆள் சுட்டிகேள் தானே

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவ்மைப்பைச் சேர்ந்த இளைஞர்கள்தான்.திரும்பி இங்கு வந்த பிறகும் இணையம் முலம் தங்களாலான உதவிகளைச் செய்துகொண்டுதானிருக்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

துயவா...! இங்க வா ஐயா...! :roll: :roll: இது ஏதோ சதி வேலை போல கிடக்கு.... எனக்கு ஒண்டுமா விளங்க இல்லை. உங்களுக்கு எதாவது விளங்குதா...?

இருக்ககூடும். எற்கனவே உங்களை வேறு சிலர் விலை பேசியதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே சோரம் போகாதீர்கள்.

நான் நினைக்கின்றேன். தலயைக் கண்டு, எதிர்கட்சியினர் கிலுகிலுத்துப் போய்விட்டார்கள் அந்தப் பயத்தில் தான் இது எல்லாம்........ :wink: :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் தேர்தலில் நிற்பதற்கு யோசிக்க முன்பே என்னைப் போட்டுத் தள்ளுகின்றதுக்கு பிளான் பண்ணீயே பிருந்தன். விருந்துபசாரம் வைத்தே கொல்வதில் ஈபி** பேமஸ் ஆக்களாச்சே.... :wink: :D

அப்ப உங்களுக்கும் ஒரு விருந்துபசாரம் வைப்பமோ? :P :P :P

Posted

சுட்டியை வந்து ஜமாய்க்கட்டும்.தூயவன் நீங்களேன் கேள்விக்குறியெல்லாம் போட்டிருக்கிறியள்...

Posted

பின்ன முகம்ஸ் சொன்னமாதிரி அறிவான அனுபவசாலிகளைப் பார்த்து கிலுகிலுக்காம...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் வந்து....... நான் வந்து........ உங்கட நலன்களில அக்கறை உள்ள பக்கம்

டேய் ஈஸ்வர்

நீ நம்ம கட்சியிடா!! எம் சார்பாக கருத்துக்களைக் கண்டு பொறுக்கமுடியாத எதிர்கட்சியினர், இப்போது ஈஸ்வரை விலைக்கு வாங்க முயலுவதாக கண்டணம் தெரிவிக்கின்றேன். இதை நடுவர்கள் கவனத்தில் கொள்க! :evil: :evil: :evil:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுட்டியை வந்து ஜமாய்க்கட்டும்.தூயவன் நீங்களேன் கேள்விக்குறியெல்லாம் போட்டிருக்கிறியள்...

ஒண்டுமில்லை. வன்னில் இருக்கின்ற மக்களுக்கு இணையத்தளம் மூலம் சேவை செய்வதாக விட்டிருக்கின்ற கதையைப் பார்க்க என்னத்தைப் போடுவது என்று தெரியவில்லை.

அது சரி. வன்னியில் என்னும் மின்சாரமே ஒழுங்காப் போகுதில்லையாமே

Posted

முப்பது நாற்பது வயசெல்லாம் இளையரில்லையாம்.உங்களுக்கொரு விசயம் தெரியுமோ ஆபாச தளங்களுக்குப் போன ஒரு 40 வயசாள் தன் மனனவியை தான் பார்த்த படங்கள் போல பார்க்க ஆசைப்பட்டு இப்ப விவாகாரத்து ஆயிட்டுது.

பிள்ளை வெளித் தோற்றத்தையும் வயசையும் வைச்சுப் பாக்காதைங்கோ மனசை பாருங்கோ இந்த வயசிலும் உங்கயோடை நிண்டு பிடிக்கிறம் எண்டால் நாங்களும் இளைஞர்தான் .........அதிலையும் பாருங்கோ 40திலையே இந்தப பவர் எண்டா...........20 வதிலை எப்பிடி இருக்கும் இது என்ன சின்னப்பிள்ளை தாமாக் கிடக்கு ஆனா இதிலை எழுதுறதை எல்லாம் வீட்டிலை அப்பா அம்மாவுக்கு காட்டிப் போடாமல் ஒளிச்சு வையுங்கோ அவங்களை ஏமாத்துறதும் இணையத்தாலை கிடைக்கிற நன்மைதானே......................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பின்ன முகம்ஸ் சொன்னமாதிரி அறிவான அனுபவசாலிகளைப் பார்த்து கிலுகிலுக்காம...

ஒத்துக் கொண்டால் சரி. பிறகு நல்லவேளை எங்கள் கட்சிக்கு நீர் வராதது. வெல்லும் வாய்ப்பைக் கெடுத்திருப்பீர் :wink: :D

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.