Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தவின் போர் பற்றிய மாநாட்டினை அமெரிக்கா, பிரிட்டன் புறக்கணிப்பு

Featured Replies

மஹிந்தவின் போர் பற்றிய அனுபவங்களை கற்றுக்கொள்ளும் மா நாடு இன்று ஆரம்பமாகியது. இதில் 52 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் மிகப்பெரும் நாடுகள் கலந்துகொள்ளவில்லை. குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ்,ஐரோப்பிய ஒன்றியம், சுவிஸ்,அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் உட்பட 22 நாடுகள் கலந்துகொள்ளவில்லை. இதே வேளை சீனா, இரஸ்யா தமது கீழ் மட்ட இராணுவ அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளது. போர்க்குற்றம் புரிந்ததாக குற்ற சாட்டப்பட்ட நிலையில் இராணுவத்தின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் இந்த மா நாட்டை பல நாடுகள் புறக்கணித்தமை குறிப்பிடத்தக்கது.

Eelanatham

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு நாடுகளின் உதவிகளை பெற்று போரை வென்று விட்டு அவர்களுக்கே அறிவுரை சொல்ல நினைத்தால் இது தான் நடக்கும். :):)

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமான நாகரீகமடைந்த நாடுகள் இந்த மாநாட்டைப் புறக்கணித்துள்ளன என்பது ஒரு ஆறுதல் தரும் விடயம்!

ஆபிரிக்க நாட்டு உறுப்பினர்கள் பலருக்கு, இது முதன் முதலாகப் பிளேனில் பறக்கும் சந்தர்ப்பமாக இருக்கும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அநேகமான நாகரீகமடைந்த நாடுகள் இந்த மாநாட்டைப் புறக்கணித்துள்ளன என்பது ஒரு ஆறுதல் தரும் விடயம்!

ஆபிரிக்க நாட்டு உறுப்பினர்கள் பலருக்கு, இது முதன் முதலாகப் பிளேனில் பறக்கும் சந்தர்ப்பமாக இருக்கும்!

:lol: :lol: :lol:

கனடாவும் புறக்கணித்துள்ளது.

“The Canadian Tamil Congress has been informed, and we welcome Canada’s decision to not send any representatives to this seminar. Canada, along with other democratic countries, including the United States, UK, Australia, France and Switzerland, have sent a clear message to the government of Sri Lanka that their actions call for an investigation, not an emulation.”

For further information please contact Canadian Tamil Congress at 416-240-0078

ஆக மொத்தம் நாம் நினத்தது நடப்பது போல் ஓர் தோற்றம். ஆனால் காலத்தின் கட்டளை நினைப்பதைப்போல் நாம் செயற்படுகிறோமா??????????????????????????????????????????????????????????????????????????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.