Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜேர்மனியில் தொற்று ஏற்பட்ட cucumber மற்றும் tomatos காய்கறிகளை உண்டமையால் பத்து பேர் பலி:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் தொற்று ஏற்பட்ட cucumber மற்றும் tomatos காய்கறிகளை உண்டமையால் பத்து பேர் பலி:

ஜெர்மனியில் பெர்லின் என்ற நகரத்தில் (cucumber ) என்ற காய்கறி வகையிலும் மற்றும் தக்காளி (tomatoes) காய்கறியிலும் (pollition) என்ற கிருமி தோற்று உள்ளமையை அறியாத மக்கள் அதனை உண்டமையால் பத்து பேர் பலியாகியும் 200 மேற்பட்ட மக்கள் பாதிப்பும் அடைந்துள்ளனர்.

எனினும் ஜெர்மனி இவ் வகை காய்கறிகள் நெதர்லாந்தது,டென்மார்க்,ஸ்பெயின்ஸ்,லண்டன்,போன்ற நாடுகளிலிருந்து

வந்திருக்கலாம் என கூறுகின்றனர்.எனினும் ஸ்பெயின்ஸ் இதனை மறுக்கிறது.

இதனால் ஐரோப்பிய நாடுகளில் பெரிதும் மக்களிடையே பயத்தை உண்டு பண்ணி உள்ளது. இதனால் ஜெர்மன் மக்கள் காய்கறி வகைகளை தவிர்த்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

www.thedipaar.com

எங்கட நாட்டு கொங்கொமரில் ஒரு கிருமியும் இல்லையாம் ஆனல் இந்த செய்தியால் பல மில்லியோனுக்கு இழப்பு ஏற்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

gurken200.jpglycotom-tomaten.jpg

ஸ்பெயினும் தங்கள் நாட்டு மரக்கறி வகைகளில் இந்த (EHEC)கிருமியின் தொற்று இல்லை என அறிவித்துள்ளது.

அப்போ... மாட்டு வருத்தத்தை ஐரோப்பாவிற்கு தந்த..., இங்கிலாந்தில் இருந்து ஏற்றுமதியாகும் மரக்கறி வகைகளில் தான் சந்தேகம் ஏற்படுகின்றது.

கடைகளில் (G)கூர்க்கனும், தக்காளிப்பழமும் உள்ள பகுதியை, சனம் எட்டியும் பார்க்குதில்லை.

ஐரோப்பாவை அலற வைக்கிறது ஈ-கோலி பக்டீரியா

உயிராபத்தை விளைவிக்கும் ஈ – கோலி பக்டீரியா தற்போது ஐரோப்பாவை அலற வைத்துக் கொண்டிருக்கிறது. இதுவரை பல நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுவிட்டார்கள். ஜேர்மனியில் ஆறு பேருடைய உயிர்களை காவு கொண்டுவிட்டது. டென்மார்க்கில் மூன்றுபேர் இந்தக் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஈ -கோலி பக்டீரியா மனிதர்களில் இருந்து மனிதர்களுக்கும் தொற்றும் என்பது அச்சமூட்டுவதாக உள்ளது. இதனால் பீடிக்கப்பட்டால் வயிற்று நோய் ஏற்படும். சிறு நீரகங்கள் பாதிக்கப்படும். மலத்துடன் 30 வீதம்வரை இரத்தப்போக்கு காணப்படும். நீண்ட கால சுகயீனத்தை ஏற்படுத்தும். அதைவிட முக்கியம் மரணத்திலும் கொண்டு சென்று நிறுத்திவிடும். சிறு நீரகங்களை செயற்பட முடியாது திகைக்க வைக்கும் மோசமான பக்டீரியாவாக உள்ளது.

இதுவரை காலமும் இறைச்சியில் இருந்து ஆரம்பித்த கிருமி தற்போது மரக்கறி வகையில் இருந்து ஆரம்பித்துள்ளது. கொலன்ட்டில் இருந்து வரும் அக்குவக்கா, அத்தோடு தக்காளி, சலாட் போன்றவைகளில் இதன் தாக்கம் இருக்கிறது. டென்மார்க்கில் உள்ள உணவு விற்பனை நிலையங்களில் இருந்து வெளிநாட்டு மரக்கறிகள் அகற்றப்பட்டு வருகின்றன. டென்மார்க் அக்குவக்காவிலும் இந்தக் கிருமி இருக்கிறதா என்ற ஆய்வுகள் தொடங்கிவிட்டன. பறவைக் காய்ச்சலுக்குப் பிறகு உலகத்தை கதிகலங்க வைத்துள்ளது. இந்தக் கிருமி வேகமாகப் பரவி வருவதாக உலக சுகாதார தாபனம் எச்சரித்துள்ளது. ஜேர்மனியில் இதனால் பாதிக்கப்பட்டவரில் 67 வீதமானவர் பெண்களாவர். கூடுதலாக பெரியவர்களையும் பிள்ளைகளையும் இது வேகமாகத் தாக்குகிறது. ஜேர்மனி, டென்மார்க், கொலன்ட், சுவீடன், பிரிட்டன் ஆகிய ஐந்து நாடுகளில் இது பரவியுள்ளது.

http://www.alaikal.com/news/index.php?s=%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88+

- இது ஒரு புதுவிதமான பக்டீரியா - உலக சுகாதார நிறுவனம் - WHO says European E. coli strain has never been seen before - http://www.theglobeandmail.com/news/world/europe/who-says-european-e-coli-strain-has-never-been-seen-before/article2044128/

- பிரித்தானியாவில் ஏழுபேர் இறப்பு - http://www.telegraph.co.uk/health/healthnews/8552047/Seven-victims-of-E.coli-outbreak-in-UK.html

- உருசியா ஐரோப்பிய மரைக்கறிகளுக்கு தடை, ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பு - Russia bans EU vegetables over E.coli, EU protests - http://www.reuters.com/article/2011/06/02/us-ecoli-idUSTRE7511UX20110602

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளரிக்காய் ஏற்படுத்திவரும் பக்டீரியா தொற்று: உலகநாடுகள் அதிர்ச்சி _

வீரகேசரி இணையம் 6/2/2011 2:10:53 PM

வெள்ளரிக்காய் மூலம் பரவிவரும் வரும் இ-கோலி பக்டீரியாவானது எப்போது முடிவுக்கு வருமென தெரியாதெனவும் இதற்கு நீண்ட நாட்கள் ஆகலாம் எனவும் ஜேர்மனியின் ரொபர்ட் கொச் நிலைய தலைவர் ரினார்ட் பேர்கர் தெரிவிக்கின்றார். இதனால் உலக நாடுகள் பல அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் ஸ்பெயின் நாட்டு வெள்ளரிக்காய் உற்பத்தியாளர் மீது குற்றம்; சுமத்தியமைக்காக தனது வருத்ததையும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பலர் இப் பக்டீரியா தொற்றினால் உயிரிழந்துள்னர்.

இதனையடுத்து ஐரோப்பிய யூனியன் நாடுகளிலிருந்து மரக்கறி இறக்குமதிக்கு ரஸ்யா தடை விதித்துள்ளது.

இதேவேளை ஜேர்மனியின் ஹம்பேர்க்கிற்கு பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்கர்கள் இருவருக்கும் இ-கோலி தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுவீடனிலும் இத்தொற்று பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்ச நாள் மாட்டுறைச்சி சாப்பிடாதேங்கோ ...தலையாட்டும் காலாட்டும் எண்டாங்கள்..

பிறகு ஆட்டுறைச்சியிலை முட்டாதேங்கோ எண்டாங்கள்

இடையிலை பண்டியோடை சகவாசம் வைக்காதேங்கோ எண்டாங்கள்

கொஞ்சநாளைக்கு முந்தி கோழியை வீட்டுக்கை அண்டாதை எண்டாங்கள் முட்டைக்கு தனிப்பிரச்சனை வேறை :D கொஞ்சமாதத்துக்கு முதல் குடிக்கிற பச்சைத்தண்ணியிலை பயங்கர பிரச்சனையெண்டாங்கள்

இப்ப...

மரக்கறியிலையும் வாய்வைக்காதை எண்டுறாங்கள்......இனி நான் எங்கை போய் என்னத்தை வாயிலை போட்டு கடிக்க.... விஞ்ஞானமெண்டுறாங்கள்......படிச்சனாங்கள் எண்டுறாங்கள்.................விண்ணாண விளக்கெமெல்லாம் தாறாங்கள்.........எனக்கு இப்ப உந்த மருந்து கண்டு புடிக்கிறவங்களிலதான் ஒரு சின்ன டவுட் :huh:

என்னாச்சு .

ஆஆஆஆஆ........ எல்லாமே ரெண்டு ரெண்டா தெரியுதே.

குமாரசாமியண்ணை... கொஞ்ச நாளைக்கு, தமிழ் கடையிலை விக்கிற, மீனையும், மரக்கறியையும் தான்.... சாப்பிடவேணும் போலை இருக்கு. :D

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமாரசாமியண்ணை... கொஞ்ச நாளைக்கு, தமிழ் கடையிலை விக்கிற, மீனையும், மரக்கறியையும் தான்.... சாப்பிடவேணும் போலை இருக்கு. :D

அதையும் இனி சாப்பிடேலாதுபோலை கிடக்கு அதுதான் யப்பான் அணுஆலையிலயிருந்து கழுவி வடிச்ச தண்ணியெல்லாம் கடல்லை கலந்துட்டுதாமெல்லே :D

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது இங்கு பிரான்சில் உற்பத்தியாகும் காய்கறிகளே அதிகம் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு காய்கறிக்கும் மேல் பிரான்ஸ் என்று கொட்டை எழுத்தில் எழுதி வைத்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா விற்கு வருத்தம் தொற்றியிட்டுது போல இருக்கு.எல்லாம் இரண்டுரெண்டாத் தெரியுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.