Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய சகோதரர்களுக்கு,,,,

Featured Replies

பண்பைப்பேணுவோம் அன்போடு வாழுவோம்.

டண் உங்கள் சிந்தனை செழிப்புற என் வாத்துக்கள். புரிந்துணர்வுக்கு அனைவருக்கும் நன்றிகள்.

  • Replies 75
  • Views 10.9k
  • Created
  • Last Reply

.........

நாம் தமிழ் நாட்டின் உள்ளூர் அரசியல் முதற்கொண்டு தெரிஞ்சு வைத்திருக்கிறோம்..தமிழ்நாட்ட

இது உணர்ச்சி வசப்பட வேண்டிய விடயம் அல்ல.. இரு வேறு இனங்களின் புரிந்துணர்வு எண்று கூட இல்லை... இந்திய தமிழர் எங்களின் இனம் எங்களின் சகோதரர்கள்... அவர்களின் நாட்டு அரசியலை நாங்கள் விமர்சிப்பது அவர்களுக்கு மனவேதனையை தரும் எண்டால் நாங்கள் தவிர்ப்பது தவறானது அல்ல... அதுக்காக இந்தியாவின் செய்திகள் போடப்படுவது தவறல்ல.! போடலாம். கருத்துக்களை அவர்கள் மனம் நோகாதவாறு வையுங்கள்....

சின்னக் குட்டியின் கருத்துத் தான் எனதும்.இது கருத்துக் களம் இங்கே நாங்கள் கருதுக்களாலேயே முரண் பட வேணும்.கருத்து முரண்பாடுகளுக்கிடையில் தனி நபர் வசை பாடலும், யாரென்று அறியாமலே பொதுப்படயான அனுமானங்களின் அடிப்படயில் தனி நபர் தாகுதல்களை மேற் கொள்ளுவதுமே பிரச்சினயாக உருவெடுக்கிறது.இங்கே கருத்தாடும் இந்திய நண்பர்களும் சரி மற்றய கள உறவுகளும் சரி இதனை மனதில் இருத்திக் கருத்தாடினால் பிரச்சினைகள் வராது.

அப்படி யாரும் வேண்டும் என்றே பிரச்சினைகளை உருவாகுவதாகத் தெரிந்தால் அவருக்குப் பதில் அழிக்காமல்மட்டுறுதினர் மாரிடம் அவர்களின் சீண்டல் பாணியிலான கருத்துக்களை கள விதிமுறையின் படி அகற்றுமாறு கோரலாம்.

மற்றது சின்னக்குட்டி சுட்டிக்காட்டிய படி எமக்கு இந்தியாவைப் பற்றித் தெரிந்த அளவு அவர்களில் சிலருக்கு எம்மைப் பற்றியோ எமது போராட்டம் பற்றியோ அல்லது அரசியல் போராட்ட வரலாறுகளோ தெரியாது.அவர்கள் நாளாந்தம் தினசரிகளில் படிக்கும் மேலோட்டமான செய்திகளின் அடிப்படையிலேயே அவர்களின் புரிதல் இருக்கிறது.அப்படியான இந்த மேலோட்டமான நுனிப்புல் மேய்ந்த கருதுக்களைக் கண்டு எமக்கு கோவம் வருகிறது, நாம் நிதானம் இழந்து வசை பாட முயலுகிறோம்.அதை விடுத்து நிதானமாகப் பதில் அழித்தால் அவர்களுக்கும் புரியும் ,களத்தை வாசிக்கும் மற்றய இந்திய உறவுகளுக்கும் அது ஒரு தகுந்த பதிலாகத் தெரியும்.

இன்று நாம் பலம் பெற்ற ஒரு நிலயில் நிற்பதே இந்திய அரசின் தற்போதய தலை இடாக் கொள்கைக்கான அடிப்படைக் காரணம்.சர்வதேச அரசியல் நலங்கள் சார்ந்ததே.ஆகயால் நாம் பலம் பெற்று இருக்கும் வரை எமக்குப் பாதுகாப்பு.இன்றைய மத்திய அரசு ஒரு கூட்டு அரசு அதில் பல மானிலக் கட்சிகளினதும் கம்முயுனிஸ்ட கட்சிகளினதும் அழுத்தங்கள் இருக்கும்.தமிழ் நாட்டின் தலை விதியை தமிழ் நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும், நாமல்ல.அது தமிழ் நாட்டவரின் பிரச்சினை.

ஆனால் நாம் இந்திய ஆளும் வர்க்கத்தைப்பற்றிய சரியான கணிப்புடன் செயற்பட்டாலேயே ,எமது பலத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.இல்லாவிடில் பல்வேறு வகையான சதி முயற்சிகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும்.எமது நிரந்தரமான நேச சக்திகளுடனான எமது ஆதரவும் தொடர்பும் தொடர்ந்த வண்ணமே இருக்க வேண்டும்.

நம்ப நட நம்பி நடவாதே.

  • கருத்துக்கள உறவுகள்

ரெம்ப ரெம்ப சந்தோசமாக இருக்கின்றது...............

உங்கள் இறைமைக்கோ, எங்கள் இறைமைக்கோ இருவரும் பங்கம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம்.

இது உணர்ச்சி வசப்பட வேண்டிய விடயம் அல்ல.. இரு வேறு இனங்களின் புரிந்துணர்வு எண்று கூட இல்லை... இந்திய தமிழர் எங்களின் இனம் எங்களின் சகோதரர்கள்... அவர்களின் நாட்டு அரசியலை நாங்கள் விமர்சிப்பது அவர்களுக்கு மனவேதனையை தரும் எண்டால் நாங்கள் தவிர்ப்பது தவறானது அல்ல... அதுக்காக இந்தியாவின் செய்திகள் போடப்படுவது தவறல்ல.! போடலாம். கருத்துக்களை அவர்கள் மனம் நோகாதவாறு வையுங்கள்....

சிறந்த கருத்து .

இந்தியாவின் வெளியுறவு கொள்கைகள் எப்பிடியாவது இருந்திட்டு போகட்டும். ஆனால் தமிழ்நாட்டின் உறவை எவ்வளவு முடியுமோ ...அவ்வளவுக்கு பேணி பாதுகாக்க வேண்டும்.

தமிழ்நாட்டு தமிழருடன் நாங்கள் கொள்ளும் நல்லுறவு

இந்தியாவின் எந்த..எமக்கு எதிரான எந்த வெளியுறவு கொள்கைகளையும் ஆணிவேர்வரை சென்று அசைத்து பார்க்கும்.

எமது இனத்துக்கு எதிரானவர்கள் எல்லாம் ஆஹா ஓஹோ என்று துள்ளி குதித்த இந்திய-இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தை இல்லாமல் செய்வதற்ககு பெரும்பங்கு ஆற்றியது வை.கோ என்ற ஒரு தமிழன்! 8)

அட.நான் காண்பதென்ன கனவா........அல்லது நிஜமா.........என் கண்ணெதிரே..............சா.........ஏதோ எல்லாம் எழுத வருகுது குசியிலை.......நல்ல கருத்தை டண்ணும் தலயும் சொல்லியிருக்கிறார்கள் இதை வானம்பாடி ஏற்றுக் கொண்டது இன்னும் சந்தோஷமாகக் கிடக்கு.....நாங்கள் தனிய அரசியலுக்கை நிக்காமல் மற்ற பகுதிக்கிலையும் அடிபட...........சா......கருத்து பரிமாறலாம்தானே என்ன எமது இந்திய நண்ப்களே.................

அட.நான் காண்பதென்ன கனவா........அல்லது நிஜமா.........என் கண்ணெதிரே..............சா.........ஏதோ எல்லாம் எழுத வருகுது குசியிலை.......நல்ல கருத்தை டண்ணும் தலயும் சொல்லியிருக்கிறார்கள் இதை வானம்பாடி ஏற்றுக் கொண்டது இன்னும் சந்தோஷமாகக் கிடக்கு.....நாங்கள் தனிய அரசியலுக்கை நிக்காமல் மற்ற பகுதிக்கிலையும் அடிபட...........சா......கருத்து பரிமாறலாம்தானே என்ன எமது இந்திய நண்ப்களே.................

சீ முகத்தார் எப்பவும் இப்படி தான் முதல நம்புறது அப்புறம் ஜாயே முதுகில குத்திட்டாங்கள் எண்டு புலம்பிகொண்டு திரியுறது :twisted: :twisted: :twisted:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீ முகத்தார் எப்பவும் இப்படி தான் முதல நம்புறது அப்புறம் ஜாயே முதுகில குத்திட்டாங்கள் எண்டு புலம்பிகொண்டு திரியுறது :twisted: :twisted: :twisted:

முகத்தார் மப்பில அப்படித்தான் புலம்புறவர் கண்டுக்காதைங்கோ!

:lol:

என்ன எங்கட மற்ற உறவுகளை இந்தப்பக்கம் காணேல்லை. உங்கட அபிப்பிராயங்களையும் கூறலாமே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன எங்கட மற்ற உறவுகளை இந்தப்பக்கம் காணேல்லை. உங்கட அபிப்பிராயங்களையும் கூறலாமே

ஏன் நித்திலா அவங்களை இங்க கூப்பிட்டு குழப்பிறீங்க? அவங்களுக்கும் இதுக்கும் தொடர்பு இல்லைத்தானே? இந்த பிரச்சினைகள் தல, அருவி, பிருந்தன், என்போன்ற உறுப்பினகர்களால்த்தானே வந்தது? அவங்க கவிதை, சினிமா, போட்டி நிகழ்ச்சி எண்டு பிசியா இருப்பாங்க,,, அவங்களை பிறகு இங்க கூப்பிட்டு அவங்களையும் நாங்கள் பழதாக்கினமாதிரி போயிடும்,,, தேவையா? வேலையைப்பார்ப்பீங்களா,,, :roll: :? :idea:

நீங்களொன்று டண்

லோயரம்மா இந்தக் குளிருக்கு யாரையும் சூடேற்றி விட்டு குளிர் காய நினைக்கிறாங்க போல :roll: :roll:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களொன்று டண்

லோயரம்மா இந்தக் குளிருக்கு யாரையும் சூடேற்றி விட்டு குளிர் காய நினைக்கிறாங்க போல :roll: :roll:

தயவுசெய்து இதனை அரட்டைப் பக்கம் ஆக்காதீர்கள்

அறிவுரையை எல்லாப் பக்கத்திலும் கடைப்பிடிக்க வேண்டும். :wink: :lol:

வணக்கம்

அன்பின் யாழ்கள உறுப்பினர்களே கடந்த மாதங்களிலே இந்தியாவிற்கும் விடுதலைப் பேராட்டத்துக்கும் (விடுதலைப் புலிகளுக்கம்) எதிரான பல கருத்துக்கள் வைக்கப்பட்டிருக்கின்றது இதில் மட்டுமல்ல பல ஊடகங்களிலும் எதிர்கருத்துக்கள் வைக்கப்பட்டுள்ளது வைக்கப்பட்டுக்கொண்டிருக்க

என்ன இங்க நடக்குது?? எல்லாரும் அன்பை பொழிகின்றீர்கள். நர்மதா அக்கா சொல்லுறதுதான் சரி எண்டு தோணுது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தட்ஸ் தமிழ் இனையத்தில் இருக்கும் இந்திய சகோதரர்களுக்கு! இங்கே பிரசுரமான எனது ஆக்கங்களையும் சக உறுப்பினர்கள் ஆக்கங்களையும் அங்கே பிரசுரம் செய்து எங்களின் கருத்துக்களள மற்றைய சக உறுப்பினர்களுக்கு அறிய வைத்தமைக்கான "The mirrar"க்கு நன்றிகள்,,,

இதனையும் அங்கே பிரசுரிப்பீர்கள் என்று நம்புகிறேன்,,.

இதனை பாருங்கள்.... நீங்களும் மனிதர்கள்தானே? அதிலும் எமது தமிழ் சகோரர்கள் தானே?? அப்படியாயின் இதைனை பார்த்து உங்களின் மனசாட்சியை திறவுங்கள்,, அங்கே எமது ஈழப்போராட்டத்துக்குள் எதிராக முன்வைக்கும் கருத்துக்கள் சரிதானா என்பதை பற்றி ஒருகனம் சிந்தியுங்கள்...

http://www.yarl.com/forum/music_page.php?song_id=81

தட்ஸ் தமிழில் உறுப்பினர்களாக இருக்கும் இந்திய நண்பர்களுக்கு இந்திய சகோதரர்களுக்குமட்டும்,, இந்தியன் எண்ட போர்வையில் REEL விடுற குள்ள நரி நண்பர்களும் பார்க்கலாம்,,, மனிதாபிமானம் மனச்சாட்சி, மனிததன்மை ஒன்று இருப்பின் இதனை பார்த்து ஈழப்போராட்டத்தின் நியாத்தை நம்புவீர்கள் என நம்பி தட்ஸ்தமிழ் மற்றும் உலகத்தில் வாழும் தமிழர்களுக்காக!!!!!

நன்றி மோகன்,,, :idea:

இக்கட்டான காலத்தில் நேர்மையான உறவுகள் பாதிக்கப்படாமல் பொறுப்பாக நடந்து கொள்வதும்; தேன்நிலவு காலத்தில் ஊடுருவல்களை இனங்காண்டு சாதுரியமாக எம்மை நாமே பாதுகாப்பதும் அவசியமானது. யாழ்களத்தை பொறுத்தவரை முதலாவது விடையத்தில் நாம் தேல்வியடைந்திருக்கிறேம். இரண்டாவது விடையத்திற்கு காலம் பதில் சொல்லும்.

நர்மதா நிதானமாகவும் ஆழமாகவும் பின்னணியை விளக்கியிருந்தீர்கள். நன்றி. தொடர்ந்து நல்ல பல கருத்துக்களை எம்மோடு பகிருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக அனைவரும் ஒன்று இனைந்து செயற்படுவோம்.... :(:(:(

நன்றி குறுக்காலபேவான்

நாங்கள் நாட்டால் வேறுபட்டவர்கள் என்றாலும் மெழியால் ஒன்று பட்டவர்கள் (எல்லேரும் தமிழர்கள்) எங்களுக்குள் நாங்கள் எல்லேரும் ஒற்றுமையாக இருந்தால் தான் வரும்காலம் சிறப்பாக அமையும் இதற்கு ஒரு பழமொழி சொல்வார்கள் அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்று நாம் ஒற்றுமையாக இருக்கும் மட்டும் நம்மை யாரும் அசைக்க முடியாது

தல அவர்களுக்கும் என் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா எல்லோரும் ஒன்று சேர்ந்து விட்டீர்களா......?

இனி களம் சண்டையில்லாமல் சோபையிழந்து இருக்கப்போகிறாதா....?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் டன், களஉறவுகள் ஒற்றுமையாக இருக்க முயற்சி செய்யதற்கு.

ஒருவரை ஒருவர் தப்பாகவே நினைத்து, அதன் காரணமாக மேலும் மேலும் முரண்பாடுகளை வளர்க்காது ஒருவருக்கொருவர் நட்புணர்வோடு கருத்தாடி ஒருவருக்கு தெரியாத விடயத்தை நட்புணர்வுடன் சுட்டிகாட்டி புரியவைப்பது அனைவரது நலனுக்கும் நல்லது.

என்னப்பா எல்லோரும் ஒன்று சேர்ந்து விட்டீர்களா......?

இனி களம் சண்டையில்லாமல் சோபையிழந்து இருக்கப்போகிறாதா....?

:( :oops: :mrgreen: :oops:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

«Õ¨ÁÂ¡É ¸Õò¨¾ À¸¢÷ó¾£÷¸û Danklas.

«ò§¾¡Î ¡ú «øÄ¡¾ Áü¨È ¾Çí¸¨Ç ÀüÈ¢ ÌÈ¢ôÀ¢Îõ ¦À¡ØÐ «ÅüÈ¢ý

moderation, maintanance, quality ÀüÈ¢

«È¢ó¾ À¢ý ±ÎòÐ Å󾡸 ¿ýÈ¡¸ þÕìÌõ.

"¾Á¢ÆÃ¡ö ¾Á¢Øì¸¡ö ´ýÚÀΧšõ"

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ºÃ¢.. ÓØì¸ ¿¨Éó¾ À¢ý Ó측Π±¾üÌ...§¿Ã§Å ¦º¡øÄ¢ Ţθ¢§Èý. ThatsTamil þ¨½Â

¾Çò¾¢ø ÀÄ ¿øÄ Å¢¼Âí¸û þÕ¸¢ýÈÉ. ±ÁÐ ¾Á¢ú ¿¡ðÎ ¯È׸ǡø «¾¢¸õ À¡÷ì¸ôÀÎõ

´Õ «Õ¨ÁÂ¡É ¾ÇÁ¡¸ «Ð þÕôÀ§¾¡Î «¾ý forum þø ¡Õõ ±ýÉ×õ ±Ø¾¢ Å¢ðÎ §À¡¸ ÜÊÂ

¸ðÎôÀ¡¼üÈ ¾ý¨Á¢ø «íÌ º¢Ä ¾Ãį̀ÈÅ¡É ¸ÕòÐì¸¨Ç ¸ñÎ §Å¾¨ÉÀð§¼ý.

¦¾Õ󧾡 ¦¾Ã¢Â¡Á§Ä¡ ¡ú ¯ÚôÀ¢É÷¸ÙìÌõ «ò ¾Çõ «È¢Ó¸Á¡¸¢ Å¢ð¼Ð. «¾É¡ø ¡ú ¿¢÷Å¡¸ò¾¢¼õ ´Õ §ÅñΧ¸¡¨Ç Å¢ðÎî ¦ºøÄ Å¢ÕõÒ¸¢§Èý. ¾ÂצºöÐ Thatstamil webmasters þüÌ «Å÷¸Ç¢ý ¸Õ¾¡¼ø ¾Çò¨¾ moderate ÀñÏõÀÊ §¸ðÎì ¦¸¡ûÙí¸û. ¿¡ý ±ÉÐ Àí¸¢üÌ ²ü¸É§Å e-mail «ÛôÀ¢ Å¢ð§¼ý.

¿ýÈ¢¸û

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.