Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கில் சிங்கள குடியேற்றத்திற்கு ஐ. நா உதவுகின்றது: இந்திய ஆய்வாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் சிங்கள குடியேற்றத்திற்கு ஐ. நா உதவுகின்றது: இந்திய ஆய்வாளர்

Saturday, July 16, 2011, 18:34உலகம், சிறீலங்கா

இலங்கையின் கிழக்குப்பகுதிகளில் பெரும்பான்மை இனத்தின் பரம்பலை அதிகரிக்கும் சிறிலங்கா அரசின் முயற்சிகளுக்கு சர்வதேச தொண்டு நிறுவனங்கள் உதவுகின்றன. இவ்வாறு இந்திய ஆய்வாளர் சாவ்லா குறிப்பிட்டுள்ளார்.

தான் எழுதிய புத்தகமான ”Dispelling the myths of humanitarian aid”. எனும் புத்தகத்தில் இது பற்றி குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நிறுவனங்கள் இலங்கையில் போரின் போது மனித உயிர்களை பாதுகாப்பதில் தவறியுள்ளமையினை சுட்டிக்காட்டியுள்ள எழுத்தாளர் ஷாவ்லா அவ்வாறான ஒரு திட்டத்தினைக்கூட்ட ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட திட்டமாகவே தொண்டு நிறுவனங்கள் பார்த்ததே அன்றி முழுமையான மனிதாபிமானத்துடன் அணுகவில்லை எனவும் கூறியுள்ளார். இதற்கு சிங்கள அரசின் இராணுவ மயப்படுத்தபப்ட்ட நிர்வாகமும் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி அளிக்கும் நாடுகளுமே காரணம் எனவும் கூறியுள்ளார்.

போர் முடிந்த கையோடு அரசாங்கம் நல்லிணக்க முயற்சிகளை செய்வதாக அறிவித்தது. இந்த முயற்சிகளில் கிழக்கில் குடித்தொகையில் மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டங்களும் இருந்தன. ஆனால் இவ்வாறான திட்டங்களை ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் எனும் அமைப்பு விருப்பமாகவே ஏற்றுக்கொண்டு செய்து வருகின்றது எனவும் கூரியுள்ளார்.

http://www.tamilthai.com/?p=21917

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா பலாலி விமானநிலையத்தை விஸ்தரிப்பதற்கு என்ன காரணம் என மேற்படி எழுத்தாளர் ஆராயவில்லையா??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.atimes.com/atimes/South_Asia/MG16Df01.html

UNDP Sri Lanka happily participates in rehabilitation packages that involve re-engineering the ethnic demography of the east and has thus become an instrument of the Sri Lankan state's majoritarian agenda. A so-called humanitarian organization is complicit in perpetuating the cycle of violence.

The author demolishes the myth that humanitarian organizations save lives. In the name of ensuring access to the conflict zone, they refrain from speaking up about gross rights violations or doing anything to protect people. "Ironically, for most humanitarian organizations, the business of saving lives does not include protection of civilians from violence and abuse."

போர்க்குற்றப் பயத்தில் இருக்கும் பயங்கரவாதிகளின் உளறல்.

இந்தச் சவுல்லா என்பவர் பயங்கரவாதிகளின் இலங்கை முகவர்களில் ஒருவர் என்று யாரோ சொன்னதாக ஞாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் கதை கவிதை கட்டுரைகள் எழுத தெரியுமாக்கும் <_<

என்னதான் சொந்தம் அது இது என்று பிம்பிளேக்கி பிளேப்பு காட்டினாலும்.. வேசையின்ற பார்வை செயல் படும் போது கூட கஸ்டமர் கழற்றி மாட்டிய பேண்டின் பர்சின் மீது தான் இருக்கம் <_<

டிஸ்கி:

கிந்தியனை முதலில் உள்ள விடவே கூடாது ஆமை பூந்த வீடும்... அமினா (கோர்ட்டு வழக்கின் நகலை தாக்கல் செய்பவர்) பூந்த வீடும் உருப்படாது.. இன்றும் அமினாவை கோயில் முக்கில் உள்ள கோயிலின் முன்புதான் கோர்டு நகலை வாங்குவார்கள்

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

என்னதான் சொந்தம் அது இது என்று பிம்பிளேக்கி பிளேப்பு காட்டினாலும்.. வேசையின்ற பார்வை செயல் படும் போது கூட கஸ்டமர் கழற்றி மாட்டிய பேண்டின் பர்சின் மீது தான் இருக்கம் <_<

உங்கள் அனுபவங்கள், கவிதை வல்லமைகள் திறமா விளங்குது.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களக் குடியேற்றத்திற்கு துணைபோகும் தமிழின விரோதிகளான காட்டுமிராண்டி ஐ.நா. பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் ^_^

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அனுபவங்கள், கவிதை வல்லமைகள் திறமா விளங்குது.

stock-photo-idea-man-holding-bulb-in-the-dark-58490611.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் விரோதப்போக்குடைய கிந்திய மத்திய (சோனியாவின்) அரசானது தமிழருக்கு இழைத்த அநீதியை தமிழர் மட்டுமல்ல உலகமே மறக்காது. ஆனால் எமது பார்வைகள் தொடர்பான தெளிவொன்று தேவை. எதையும்; எதிர்த்தல். நிராகரித்தல் என்பது பொருந்துமா என்பது குறித்தும் சிந்திக்க வேண்டும். இந்தக் குடிப்பரம்பலை மாற்றும் திட்டத்திற்கும் கிந்தியப் பயங்கரவாத அரசுக்கும் தொடர்புண்டு என்பதை நாமும் ஆதாரத்தோடு வெளிக்கொணர்வதோடு, சிங்கள அரசோடு இணைந்து தமிழரை இலங்கையிலிருந்து அழிக்க முனையும் ஐநாவின் செயற்பாடுகளைக் கண்டிக்க முன்வருதலே பயனுடையதாகும். எமது தலைவனைப் பாருங்கள் இறுதி யுத்தகாலத்தில் கூட நிதானமிழக்காது நடந்து கொண்டாரே. வன்னியில் சோதியாகப்போன கரும்புலிகளை சிங்களக் கிராமங்களுக்கோ, சிங்களர் கூடும் இடங்களுக்கோ நகர்த்தியிருக்க முடியாதா?

இது தொடர்பாக யாரிடம் கேட்கலாம். சரி, நாடுகடந்த தமிழீழ அரசிடம் கேட்கலாமே.

நாடுகடந்த தமிழீழ அரசின் உறுப்பினர்களே! இது தொடர்பில் நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். ஐநாவிடம் சுட்டிக் காட்டியுள்ளீர்களா? இது தொடர்பாக எமது இனத்தினது குடிப்பரம்பல் ஆவணப்படுத்தபட்டுள்ளனவா? குடியேற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளதா? இது தொடர்பில் உங்களது ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் என்ன? அறிக்கையிடுவதா செயற்பாடு?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.