Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பசில் ராஜபக்சவை சுட்டுக் கொல்ல முயன்ற மகிந்தவின் மகன்!

Featured Replies

பசில் ராஜபக்சவை சுட்டுக் கொல்ல முயன்ற மகிந்தவின் மகன்!

மகிந்தவின் இரண்டாவது மகன் யோசித ராஜபக்ச மகிந்தவின் சகோரரும் பெருளாதார அபிவிருத்தி அமைச்சருமாகிய பசில் ராஜபச்சவையே இவர் சுட்டுக் கொல்ல முயன்றதாக லங்காநியூஸ்வெப் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவுடன் சேர்ந்து இவர் இயங்குவதாகவும் போர்க்குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுக்காமல் அமைதியாக இருப்பதாகவும் கூறியே சுட்டுக்கொல்ல முயன்றதாக மேலும் செய்தி கூறுகின்து.

இதன் பொழுது வேகமாக செயற்பட்ட மகிந்த மகனின் துப்பாக்கியை பறித்ததோடு பசிலை பத்திரமாக வேறு அறைக்கு அனுப்பி வைத்தார்.

அதோடு மகிந்தவின் பெயரை பயன்படுத்தி பல மில்லியன் ரூபாக்களை பெற்தையும் சுட்டிக்காட்டி மிரட்டியுள்ளார் மகிந்தவின் இரண்டாவது மகன். மகனோடு இணைந்துகொண்ட மகிந்த கோத்தபாயவும் உன்மேல் சரியான அபிப்பிராயம் கொண்டிருக்கவில்லை என பேசியதாகவும் தெரிகின்றது.

போர்க்குற்றங்களுக்கு எதிராக மவுனம் தொடருமானால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்த பின்னர், தான் வெளிப்படையான அறிவிப்பு ஒன்று வெளியிடுகின்றேன் என்று சத்தியம் செய்ததாக கூறப்படுகின்றது.

மகிந்தரின் மனைவியும் பசிலை கடுமையாக பேசியுள்ளதாக தெரிகின்றது.

டெம்பில் ரீ என்னுமிடத்தில் இரண்டாவது மாடியிலேயே அச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

President Mahinda Rajapaksha’s second son attempted to shoot his uncle Basil at Temples Trees

Yoshita Rajapaksha attempts to shoot Minister Basil Rajapaksha

President intervenes to stop bloodshed at Temple Trees

Lanka News Web, 2011-07-21- LankaNewsWeb reliably learns that President Mahinda Rajapaksha’s second son, Sri Lanka Navy officer Yoshitha Rajapaksha has attempted to shoot his uncle Economic Development Minister Basil Rajapaksha at the second floor of Temple Trees as the minister arrived there to meet the President after a foreign trip. At that moment, the President and Madam Shiranthi Rajapaksha have intervened to prevent a murder at the President’s official residence.

Accusing Minister Basil Rajapaksha of having secret deals with India and keeping quite at a time serious war crimes charges are levelled against his father, President Rajapaksha, and Defence secretary Gotabhaya Rajapaksha, Yoshitha Rajapaksha has tried to shoot the Minister using Yoshitha’s private pistol. The President has quickly intervened to take Yoshitha’s pistol and has accompanied the minister to another room. Madam Shiranthi Rajapaksha has at that point strongly criticised the Minister Basil’s recent behaviour.

Yoshitha has also threatened that he would reveal about billions of rupees earned by Minister Basil exploiting President Rajapaksha’s political goodwill. The President has also joined the debate saying that even Gotabhaya Rajapaksha’s family is not impressed with Minister Basil’s behaviour.

President Rajapaksha has warned the minister that he will have to take strong action if the minister keeps quite while the Rajapaksha family is being targeted on war crimes charges. Responding, the minister has promised to make public statement denying war crimes accusations.

http://www.lankanewsweb.com/news/EN_2011_07_21_006.html

http://rste.org/2011/07/21/%e0%ae%aa%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b5%e0%af%88-%e0%ae%9a%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d/

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிக்கு நன்றி akootha, அடக் கடவுளே, சுடுபட்டு சாகாமல் விட்டுண்டன்களே, நாசமா போனவங்கள் l

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் குடும்பத்தில் தகராறு பசிலை சுட்டுக்கொல்ல முயன்ற மகிந்தவின் மகன்(சபாஸ் சரியான போட்டி)

மகிந்தவின் இரண்டாவது மகன் யோசித ராஜபக்ஷ மகிந்தவின் சகோரரும் பெருளாதார அபிவிருத்தி அமைச்சருமாகிய பசில் ராஜபக்ஷவை சுட்டுக் கொல்ல முயன்றதாக லங்கா நீயூஸ் வெப் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவுடன் சேர்ந்து இவர் இயங்குவதாகவும் போர்க்குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுக்காமல் அமைதியாக இருப்பதாகவும் கூறியே சுட்டுக்கொல்ல முயன்றதாக மேலும் செய்தி கூறுகின்து. இதன் பொழுது வேகமாகச் செயற்பட்ட மகிந்தர் தனது மகனின் துப்பாக்கியை பறித்ததோடு பசிலை பத்திரமாக வேறு அறைக்கு அனுப்பி வைத்தார் என்றும் சொல்லப்படுகிறது.

அத்தோடு மகிந்தவின் பெயரை பயன்படுத்தி பல மில்லியன் ரூபாக்களை பெற்தையும் சுட்டிக்காட்டி மிரட்டியுள்ளார் மகிந்தவின் இரண்டாவது மகன். மகனோடு இணைந்து கொண்ட மகிந்த மற்றும் கோத்தபாயவும் உன்மேல் நாங்கள் சரியான அபிப்பிராயம் கொண்டிருக்கவில்லை என பேசியதாகவும் தெரியவருவதாக அவ்விணையம் மேலும் குறிப்பிட்டுள்ளது. அத்தோடு மகிந்தரின் மனைவியும் பசிலை கடுமையாக பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் அலரிமாளிகையில் வைத்தே மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை குடும்பமாகச் சேர்ந்து மதுபோதைக் களியாட்டத்தில் ஈடுபட்டவேளை, அளவுக்கதிகமாகக் குடித்திருந்த யோசித ராஜபக்ஷ பாதுகாப்புக்காக இருந்த துப்பாக்கி ஒன்றை பசில் மீது நீட்டியதாகவும் இவர்களுக்கு இடையே பலத்த வாக்குவாதம் இடம்பெற்று இறுதியில் சுமூகமாக ஒரு தீர்மானம் எட்டப்பட்டதாகவும் ஊர்ஜிதமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view

இந்த நேரத்தில் இதை புகுந்து சரியாக குழப்பி வைக்க வேண்டும்( ஜ தே கா வால் முடியாது) இப்படியான பிரச்சனைகளில் அமெரிக்கா . இந்தியா கை கோர்த்தவர்கள். உண்மையில் பசைலை கொல்வதிலும் பார்க்க மகிந்தா மனை பசில் கொன்றால் தன தீரா பகையாக இருக்கும்.

மகிந்தாவின் மகன் செய்தாலும் இது ஒரு கொலை முயற்சியே. யோகித ராசா கொழும்பு நகரசபை பொலிசின் விசாரணைக்கு உட்படுத்தபட்டு பொது மக்களுக்கு விவரம் தெரிக்கவேண்டும். இதை எதிர்கட்சிகளும், தூதுவராலயங்களும் அக்கறை எடுத்து செய்விக்கவேண்டும். யோகித ராசா ஒரு சாதரண பிரசையே.

இதன் ஆங்கில வடிவத்தை இலங்கயிலிருக்கும் எல்லா தூதுவராலயங்களுக்கும் அனுப்பிவையுங்கள். அதிபரின் குடும்பம் கொlலைக்குற்றத்திலிருந்து தப்பமுயற்சிப்பது அநீதி.

Edited by மல்லையூரான்

இந்த சிங்களப் பயங்கரவாதி போர்க்குற்றத்தில் இருந்து தப்பி ஜனாதிபதியாகிவிடுவான் என்ற பயமாக இருக்கலாம்.

இந்தியாவுடன் சேர்ந்து இவர் இயங்குவதாகவும் போர்க்குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுக்காமல் அமைதியாக இருப்பதாகவும் கூறியே சுட்டுக்கொல்ல முயன்றதாக மேலும் செய்தி கூறுகின்து
.

என்ன தான் நடக்கிறது. ஒனும் விளங்கவில்லை. தலை சுற்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த சித்தப்பன் பசிலுக்கு எதிராக துப்பாக்கியை நீட்ட... நாமலுக்கு எப்படி மனம் வந்துதுதோ......

இதனை பசில் குடும்பப் பிரச்சினை என்று தட்டிக் கழிக்காமல்.....

தன்மானப் பிரச்சினை, கௌரவப் பிரச்சினை என்று எடுத்துக் கொண்டு....

வெள்ளை வான் அனுப்பி, நாமலை.... ( மிச்சம் உங்களுக்கும் தெரியும்) :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.