Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இசையை ரசிக்க ..ஒன்லி... காது போதும்!

Featured Replies

நானு ரொம்ப ரசிச்ச பிறமொழி பாடல்கள்!

http://www.youtube.com/watch?v=DHyJTpDFgc8

http://www.youtube.com/watch?v=kLtPOIuY1PQ

http://www.youtube.com/watch?v=8CcwFKfeur8&feature=related

யாருக்காச்சும் புடிக்குமா தெர்லயே! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்கள் நன்றாக உள்ளன, தொடர்ந்து இணையுங்கள் அறிவிலி & உடையார்

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

http://www.youtube.com/watch?v=oZdbl8VS6aI

உங்களுக்கும் புடிக்குமா ? அப்போ ஒருகை பாத்துடலாம் சிறி& உடையார்! :)

பாடல்கள் நன்றாக உள்ளன. நமக்கு விருப்பமான சில ஹிந்திப் பாடல்களும் இணைக்கப்பட்டுள்ளன. நன்றி.

  • தொடங்கியவர்

http://www.youtube.com/watch?v=Ihh4ipuRjAc

நீங்களும் ஏதாச்சும் இணைக்கலாமே தப்பிலி! :)

நானு ரொம்ப ரசிச்ச பிறமொழி பாடல்கள்!

யாருக்காச்சும் புடிக்குமா தெர்லயே! :unsure:

அறிவிலி, நல்ல பாடல்கள்தான். தொடர்ந்தும் உங்களுக்கு பிடித்த பாடல்களை இணையுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பாடல்கள்..! சனம் தெரி கசம் பாடல் என்றென்றும் இனிப்பது..! :)

தொண்ணூறுகளில் காலெத் அஹமெட் என்று ஒரு அரபுப் பாடகர் இருந்தார்.. எமது தமிழ் இசையமைப்பாளர்களும் அவர் பாடல்கள் சிலதைக் கொப்பியடித்து வரம் பெற்றார்கள்..! அவரின் பாடல்களை இணைக்க முடியுமா? :unsure:

http://www.youtube.com/watch?v=vWDCJbUti54

.

ஜானா ஒ மேரே ஜானா....

ஆர் டி பர்மனின் இசையும் குரலும் கலக்கும்.

கொப்பி சரியில்லை.

http://www.youtube.com/watch?v=F6nZccIepmw

  • தொடங்கியவர்

வாவ் ,,,ஈசன்...இசை கேட்ட ...உடனயே இணைச்சிட்டிங்க !

உள்ளத்தை அள்ளித்தா .......சிற்பி ஒரு நோட் விடாம அப்டியே சுட்டிருக்காரே!

நான் நினைக்கிறேன் மேட்டுக்குடி பட பாடல்களும் இப்பிடிதான் சுட்டிருப்பார்!

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாப் பாட்டுகளும் கேட்க நன்றாக உள்ளது ஆனால் எனக்கு மிகவும் பிடித்தது கஜோலின் பாட்டும் ,கல்நாயக் பாட்டும் :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

வாவ் ,,,ஈசன்...இசை கேட்ட ...உடனயே இணைச்சிட்டிங்க !

உள்ளத்தை அள்ளித்தா .......சிற்பி ஒரு நோட் விடாம அப்டியே சுட்டிருக்காரே!

நான் நினைக்கிறேன் மேட்டுக்குடி பட பாடல்களும் இப்பிடிதான் சுட்டிருப்பார்!

நன்றிகள் ஈசன்.. நானும் இன்றைக்குத்தான் இந்தப் பாடல்களைக் கேட்கிறேன்..! :rolleyes: சிற்பி எங்கயோ போய்ட்டார்..! :icon_mrgreen:

காலெத் அஹமடின் பாடல்களை தேவா சுட்டு "அல்லி அல்லி அனார்கலி" (ரஜினி படம்) என்கிற பாட்டைப் போட்டிருந்தார்.. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாடல் வேறுபட்ட காலங்களில் பலமொழிகளிலும் இசை மாற்றங்களுடன் வெளிவந்திருந்தது தமிழ் உட்பட .தமிழ் பாடல் தேவாவின் இசையில் வந்திருந்தது இந்தப் பாடலை பாடியவர் பிரான்சில் வாழ்ந்த யூதப் பெண்.

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்பாடல் நினைவிற்கு வரவில்லை

.

தேவாவின் இந்தப் பாடல் கேட்ட உடனேயே பிடித்துப் போயிற்று. பின்பு தான் தெரிந்தது..போர்த்துக்கேய பாடலைச் சுட்டது.

பாடலின் இசை ஒரு கீழைத்தேச மனத்தில் இருந்து உதிக்க வாய்ப்பில்லை.

http://www.youtube.com/watch?v=cm3PqFOLRQM

  • தொடங்கியவர்

தேவா :http://www.youtube.com/watch?v=968yt5hDBHc

ரஹ்மான்

விஜய் ஆண்டனி:

இளையராஜா :

ஸ்ரீகாந்தேவா: http://www.youtube.com/watch?v=_cTPeLpTjZM

  • தொடங்கியவர்

ஹரிஸ்ஜெயராஜ் : http://www.youtube.com/watch?v=DHFZn-4SHXc&feature=related

(காப்பி அடிச்சது இதை) http://www.youtube.com/watch?v=_f99QsAMeng&feature=related

ஜி.வி.பிரகாஷ்: http://www.youtube.com/watch?v=D9LVB3O9HKo&feature=related

Edited by arivili

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பாடல்கள்..! சனம் தெரி கசம் பாடல் என்றென்றும் இனிப்பது..! :)

தொண்ணூறுகளில் காலெத் அஹமெட் என்று ஒரு அரபுப் பாடகர் இருந்தார்.. எமது தமிழ் இசையமைப்பாளர்களும் அவர் பாடல்கள் சிலதைக் கொப்பியடித்து வரம் பெற்றார்கள்..! அவரின் பாடல்களை இணைக்க முடியுமா? :unsure:

ஆகா.. கண்டுபிடிச்சிட்டன். :D அவர் பெயர் காலெத் அஹமெட் இல்லை. செப் காலெத்.. :)

இதோ தேவாவின் அல்லி அல்லி அனார்கலி.. :icon_mrgreen:

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

கர்ணா படத்திலிருந்து.. :D

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் மகன் & தாயின் பாட்டு

Edited by உடையார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.