Jump to content

நிர்வாகக் குழு - வாழ்த்துக்கள்


Recommended Posts

பதியப்பட்டது

களத்தில் சில மாற்றங்களை அவதானிக்க முடிகிறது..! கள மட்டுறுத்தலில் குறிப்பிடத்தக்க மறைப்புக்கள் செய்யப்பட்டுள்ளதுடன்...நிர்வ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

மாற்றத்தை இப்பான் கண்டன் முதல் எழுதியது தேவையில்லை.. :wink: :P :?

Posted

என்ன சொல்றீங்க தமிழினி? புரியலையே :roll:

Posted

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

Posted

என்ன சொல்றீங்க தமிழினி? புரியலையே  :roll:

எனக்கும் ஒன்றும் புரியவில்லை இருந்தாலும் வாழ்த்துக்கள் :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அதொன்னும் இல்லீங்க.. மாற்றத்தை இப்பான் கண்டன்.. முதலில என்ன மாற்றம் என்று கேட்டனான்.. அதைத்தான் சொன்னன்.. :)

Posted

நல்லது நடந்தால் சரிதான். ஆனால் குழுவில் இரு மோகன் இருக்கின்றார்களே. இது குழப்பமல்லவா??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நல்லது நடந்தால் சரிதான். ஆனால் குழுவில் இரு மோகன் இருக்கின்றார்களே. இது குழப்பமல்லவா??

இரண்டும் ஒருவர் தானே..?? :roll: :roll:

Posted

எனக்கு ஒண்டுமா விளங்கேல்லை,,! எனக்கு விளங்கப்படுத்துங்கோவன் புண்ணியமாப்போகும்.....!

:):lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

Posted

எனக்கு ஒண்டுமா விளங்கேல்லை,,! எனக்கு விளங்கப்படுத்துங்கோவன் புண்ணியமாப்போகும்.....!  

:)  :lol:  :lol:

நான் நினைச்சன் எனக்கு மட்டும்தான் விளங்கேலை எண்டு ஆனா தம்பி நீரும் இருக்கிறீர் எண்ணேக்கை சந்தோஷமாக் கிடக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அடச்சே..............எதெதுக்கு வாழ்த்து சொல்லுறதெண்டுற விவஸ்தையே இல்லாம போச்சு.............................என்னத்த சொல்ல எழுதுறதுக்கு ஒண்டுமில்லையெண்டு சும்மா சும்மா வாழ்த்து சொல்றதே வேலையாப் போச்சு......................... :roll: :roll: :evil:

Posted

அடச்சே..............எதெதுக்கு வாழ்த்து சொல்லுறதெண்டுற விவஸ்தையே இல்லாம போச்சு.............................என்னத்த சொல்ல எழுதுறதுக்கு ஒண்டுமில்லையெண்டு சும்மா சும்மா வாழ்த்து சொல்றதே வேலையாப் போச்சு......................... :roll: :roll: :evil:

சரியாத்தான் வாழ்த்தினம்..வெறும் பெயர் மாற்றம் மட்டும் இல்லாம நிர்வாக நடவடிக்கைகளும் மேலும் மேலும் சீராகட்டுமென்றுதான் வாழ்த்தி இருக்கினம்..! :wink: :P

Posted

நான் நினைச்சன் எனக்கு மட்டும்தான் விளங்கேலை எண்டு ஆனா தம்பி நீரும் இருக்கிறீர் எண்ணேக்கை சந்தோஷமாக் கிடக்கு

எல்லாரும் சீனியர் பீப்பிள் முகத்தார்.........!, பழயன்(மட்டூஸ்) களியுறதும் புதியன புகுதலும் தெரிஞ்சு வாழ்த்துகினம். எங்களுக்கு விளங்காதுதானே......... :P :P :P

Posted

குழு திறம்பட செயற்பட வாழ்த்துக்கள். :P :P

அந்த வகையில் நிர்வாக ஒழுங்கீனங்களை கள உறவுகள் முறையிடவும் ஒரு வகை செய்யுங்களேன்...! காரணம் இவ்வளவு நாளும் நேரடியாகச் செய்ததை எனி மறைந்திருந்து செய்யப் போறீங்கள்...அதுதான்..! ஆனால் நிர்வாகக் குழுவை கட்டுப்படுத்தும் பொறுப்பை மோகன் அண்ணா கொண்டிருப்பது வரவேற்கத்தக்க ஒன்று..! :wink:  

அனைத்து மட்டுறுத்தினர்களும் அனைத்துப்பகுதியிலும் கத்தி வைக்கப்போகிறார்கள். கடந்த சில நாட்களாக களத்தில் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றம் மோகன் அண்ணாவினை இவ்வாறு மாற்றியமைக்கும் நிலைக்கு இட்டுச் சென்றிருக்கிறது. களத்தின் ஒரு இடத்தில் நடக்கும் கருத்துமுரணை மற்றைய இடத்திலும் கொண்டுவந்து சேர்ப்பதனை இம்மாற்றத்தினால் தவிர்க்கக்கூடியதாக இருக்கும்.

மீண்டும் குழுவிற்கு வாழ்த்துக்கள். :P

Posted

மொத்தம் 10 பேர் கத்தி வைக்க மொத்தம் 26 பேர் எழுதிறாங்க...இதுதான் இப்ப இங்க உண்மை..! :wink: :lol:

Posted

Vasampu wrote:

நல்லது நடந்தால் சரிதான். ஆனால் குழுவில் இரு மோகன் இருக்கின்றார்களே. இது குழப்பமல்லவா??

Tamilini wrote:

இரண்டும் ஒருவர் தானே..?? :roll: :roll:

எனக்கும் இருவரும் ஒருவர்தானே என்பது புரிகின்றது. ஆனால் ஏன் இரு பெயர்களுக்கும் வேறுவேறு Avater அததுடன் எழுதிய கருத்துக்களின் எண்ணிக்கை வித்தியாசம் என்பது தான் புரியவில்லை. :roll: :roll:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடச்சே..............எதெதுக்கு வாழ்த்து சொல்லுறதெண்டுற விவஸ்தையே இல்லாம போச்சு.............................என்னத்த சொல்ல எழுதுறதுக்கு ஒண்டுமில்லையெண்டு சும்மா சும்மா வாழ்த்து சொல்றதே வேலையாப் போச்சு.........................

பூனைகுட்டியரே ஒருத்தர் வாழ்த்தினால் தான் யோசித்து வாழ்த்த வேண்டும் ஊரே வாழ்த்தேக்க யோசிக்க கூடாது!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த முறைமைக்கு வாழ்த்துக்கள். எனி எல்லா ஏரியாவிலும் மட்டுறுத்தினர் கை வைக்கலாம்.

:wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

மொத்தம் 10 பேர் கத்தி வைக்க மொத்தம் 26 பேர் எழுதிறாங்க...இதுதான் இப்ப இங்க உண்மை..!

ம்ம்ம்ம்ம்... உதைப் பாத்தால், ஒரு காலத்திலை 40 இயக்கங்கள் யாழ்ப்பாணத்திலை இருந்த ஞாபகம்தான் வருகிறது :wink: :wink:

யார் யார் கத்தி வைச்சதென்று தெரியாமல், உரிமை கோராமலே மாயமாய் கருத்துக்கள் மறையத்தான் வழிவகுக்கப் போகிறது :cry: :cry:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ம்ம்ம்ம்ம்... உதைப் பாத்தால், ஒரு காலத்திலை 40 இயக்கங்கள் யாழ்ப்பாணத்திலை இருந்த ஞாபகம்தான் வருகிறது!!

யார் யார் கத்தி வைச்சதென்று தெரியாமல், உரிமை கோராமலே மாயமாய் கருத்துக்கள் மறையத்தான் வழிவகுக்கப் போகிறது!!

அதில் என்ன கிடக்குது. ஆனால் வசை பாடவென்றே வந்திருப்பவர்களுக்கு தான் கஸ்டாமாக இருக்கும்.

Posted

ஓஓஒ... அப்ப எந்த ஒரு மட்டுறுத்தினரும், எங்கை வேண்டுமானாலும் கையை வைக்கலாமோ? :shock: :evil: :evil:

Posted

ஓஓஒ... அப்ப எந்த ஒரு மட்டுறுத்தினரும், எங்கை வேண்டுமானாலும் கையை வைக்கலாமோ? :shock: :evil: :evil:

ஏனப்பு அவை பஸ்சுக்கை செருப்படி வாங்கிறதை பாக்க அப்பிடி என்ன ஆசை எண்டு கேக்கிறன் ...............(களத்திலை வெட்டுறது எண்டு தெளிவா சொல்லவேண்டியதுதானே)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஓஓஒ... அப்ப எந்த ஒரு மட்டுறுத்தினரும், எங்கை வேண்டுமானாலும் கையை வைக்கலாமோ? :shock: :evil: :evil:

அப்படித் தான் ஊரில் கதையடிபடுகின்றது. செட்டியார் கூட அப்படித் தான் சொன்னவர் :wink:

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.