Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தையல் மிசின் நாயகிகள்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் அஞ்சலிக்கு எழுதிய பதிவுக்கு ஏன் நிழலி பதில் தருகிறார்? :huh:

நான் அஞ்சலிக்கு எழுதிய பதிவுக்கு ஏன் நிழலி பதில் தருகிறார்? :huh:

ஹி ஹி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முந்த நாள் ஒருபதிவில என்னோடை கொஞ்சப்பேர் கொழுத்தாடு பிடிக்க , நான் கடைசீல விசர்பத்தி அந்தப்பதிவில இருந்து விலத்த , ஒரு நாட்டாமை ஐயா ஓடியந்து பஞ்சாயத்து பண்ணினவர் . எப்பிடியெண்டால் , வேறை திரிலை வாற பிரச்சனையளை ஏன் இங்கை காட்டுறியள் . ஒண்டில் திரியை விட்டு ஓடிப்போறது , அல்லது களத்தை விட்டு ஓடிப்போறது , எண்டு பில்டப்பு காட்டுறது எண்டு எனக்கு நல்ல பாடம் எடுத்தவர் . அப்ப நான் ரெண்டு பக்கத்தையும் பொத்திக்கொண்டு இருந்தன் . இப்ப என்னடா எண்டால் , நேற்று நடந்த தையல்மெசின் பிரச்சனைக்கு , சாமம் சாமமாய் முழிச்சு கவிதை எண்ட பேரில ஒரு திரியை விடியக்காத்தால ஆறு அரைக்கு திறந்து இங்கை கும்மியடிக்கினம் . என்ரை கேள்வி என்னண்டால் , எனக்கு பாடம் எடுத்த நாட்டமை இதுக்கு என்ன தீர்ப்பு சொல்லப்போகுது ??????????????? எனக்கும் சனிப்பிடிச்ச கை சும்மா கிடக்குதில்லை . எண்டாலும் நாங்கள் களத்துக்கு பால்குடியள் , எங்கடை சொல்லை ஆர் கேப்பினம்?????????? சில நேரம் ஐயர் *************விட்டால் குற்றமில்லையோ தெரியாது . எங்களுக்கு படினம் சொல்லமுதல் கொஞ்சம் யோசிங்கோ அப்புச்சியள் .

இந்த ஆக்கம் எனது ஆக்கம். ஒரு சமூகம் தனக்காகப் போராடி நலிந்து போயுள்ள மக்களை தான் நிமிர்ந்து நிற்கின்ற நிலையிலும் எப்படி நடத்துகின்றது என்பதைச் சொல்ல ஆக்கப்பட்டதே அன்றி.. இது இன்னொரு தலைப்பின் தொடர்சி அல்ல. இன்னொரு தலைப்பு சமூகத்தில் தலைவிரித்தாடும் கொடூர மனநிலையை வெளிப்படுத்தியதன் பிரதிபலிப்பாக அந்த சமூகத்தை இனங்காட்ட படைக்கப்பட்ட ஒன்று. இதனை ஆக்கியவன் என்ற வகையில் எனக்கு இதைத் தான் உண்மையின் வார்த்தைகளாக இங்கு சொல்ல முடியும். இங்கு குற்றவாளிக் கூண்டில் நிற்பது.. ஏழைகளின் போராட்டத்தால் உயர்ந்த நிலைக்கு வந்துவிட்டு.. இன்று அந்த ஏழைகளையே.. ஏய்கும் அந்த ஒட்டுமொத்த சமூகமே அன்றி.. குறிப்பிட்ட ஆட்கள் அல்ல..!

மேலும் இன்னொரு திரியில் இளைஞர்கள் மீது குறிப்பாக புலம்பெயர்ந்த இளைஞர்கள் மீது நீங்கள் கண்மூடித்தனமான குற்றச்சாட்டை முன் வைத்த போது.. அதனை ஒரு புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்தவன் என்ற வகையில் அந்த இளைஞர்களோடு வாழ்பவன் என்ற வகையில் உங்களின் குற்றச்சாட்டு எல்லோருக்கும் பொருந்தக் கூடிய உண்மை இல்லை என்று சொல்லி கண்டித்தேன். இப்போதும் அதைக் கண்டிக்கிறேன். அதற்கான வலுவான காரணம் என்னிடம் உண்டு. :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைப்பை யாழ் களம் வழமை போல 3 பிரிவுகளாக கையாள்கிறது.

1. இந்த தலைப்பை வைத்துக் கொண்டே எமது விடுதலைப் போராட்ட உணர்வை மலினப்படுத்தக் கூடிய சிந்தனைகளை கூடிய அளவில் விதைக்க விரும்புபவர்கள்.. அதனைச் செய்கின்றனர். அதற்கென்றே யாழில் தற்போது ஒரு குழுமம் பதிந்துள்ளது.

2. நெடுக்காலபோவனோடு.. நீண்ட காலம்.. குறுகிய காலம் கருத்து முரண்பாடு கொண்டவர்கள்.. வழமை போல.. தங்களின் திட்டல்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஆக்கம் பற்றிய கருத்தாடல் அவசியமில்லை. அதை எழுதியது நெடுக்காலபோவன் என்ற பார்வையே அங்கு மிகுந்து இருக்கிறது.

3. ஆக்கத்தை தந்தவனை தவிர்த்து ஆக்கத்தினை நியாயமாகப் படித்து .. நேர் எதிர் கருத்துச் சொல்லும் உறவுகள். உண்மையாகவே.. கருத்துக்கள நடைமுறைகளை அறிந்தவர்கள்.

இந்த ஆக்கம் வகை 3 க்குரியவர்களை நோக்கி ஆக்கப்பட்டுள்ளதே அன்றி முன்னைய இரு வகையினருக்கும் அல்ல என்பதை தெளிவாக்க விரும்புகின்றேன். இதை திண்ணைக்கு காவிச் சென்று.. ஆக்கத்துக்குரியவர் பற்றிய உங்கள் கற்பனைகளை பகிர்ந்து கொண்டு.. களிப்புறுவதால்.. நீங்கள் சாதிக்கப் போவது எதுவும் இல்லை. அதனால் நாங்கள் எந்த தீமைகளையும் அடையப் போறதும் இல்லை..! :) :icon_idea:

Edited by nedukkalapoovan

நான் அஞ்சலிக்கு எழுதிய பதிவுக்கு ஏன் நிழலி பதில் தருகிறார்? :huh:

யாழ் களத்தில் ஒரே ஆள் மூன்று நாலு பெயர்களிலும் வலம் வருகிறார்கள் என்று நான் நினைக்கிறேன் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?எமது தேர்தல் மூலம் தெரிந்துகொண்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

3. ஆக்கத்தை தந்தவனை தவிர்த்து ஆக்கத்தினை நியாயமாகப் படித்து .. நேர் எதிர் கருத்துச் சொல்லும் உறவுகள். உண்மையாகவே.. கருத்துக்கள நடைமுறைகளை அறிந்தவர்கள்.

இந்தக் கவிதை வெறும் கோப உணர்வின் மிகுதியான வெளிப்பாடே தவிர உண்மையான நியாயங்கள் கொண்டதாக இல்லை. அத்துடன் கவிதையைப் படித்து புதிதாக எதையும் அறியவில்லை.

எனினும் நெடுக்ஸ் இன்னமும் விடாக்கொண்டனாக இருக்கின்றார் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியது! :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கவிதை வெறும் கோப உணர்வின் மிகுதியான வெளிப்பாடே தவிர உண்மையான நியாயங்கள் கொண்டதாக இல்லை. அத்துடன் கவிதையைப் படித்து புதிதாக எதையும் அறியவில்லை.

இந்தக் கூற்று சுய முரண்பாடாக இருக்கே. நியாயங்கள் இல்லை எனும் நீங்களே.. அடுத்த வரியில்.. புதிதாய் ஒன்றும் அறிவில்லை என்றும் கூறுகிறீர்கள். அப்போ நீங்கள் ஏலவே அறிந்தவை அங்கு பிரதிபலிக்கப்பட்டிருக்கு என்று தானே அர்த்தம். அது நியாயத்தை தழுவியதைச் சொல்லாதோ..???! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கூற்று சுய முரண்பாடாக இருக்கே. நியாயங்கள் இல்லை எனும் நீங்களே.. அடுத்த வரியில்.. புதிதாய் ஒன்றும் அறிவில்லை என்றும் கூறுகிறீர்கள். அப்போ நீங்கள் ஏலவே அறிந்தவை அங்கு பிரதிபலிக்கப்பட்டிருக்கு என்று தானே அர்த்தம். அது நியாயத்தை தழுவியதைச் சொல்லாதோ..???! :):icon_idea:

ஏற்கனவே தெரிந்தவைதான் சற்று மிகைப்படுத்தப்பட்ட வடிவில் பதியப்பட்டிருந்தது.. நியாயங்களை மிகுதியான கோபம் மறைத்துவிட்டது.

மேலும்..

சிறிய வயதில் படித்த பஞ்சதந்திரக் கதைகளை மீள்வாசிப்புச் செய்யும்போது, பல தந்திரங்களை புதிதாக உணரக்கூடியதாக இருந்தது. நீங்களும் கட்டாயம் படிக்கவேண்டும். அத்துடன் ஏற்கனவே படிக்காவிட்டால் பின்வருவனவற்றையும் படிக்கச் சிபார்சு செய்கின்றேன் (இணையத்தில் தேடினால் கிடைக்கும்!)

  • The Prince: Niccolo Machiavelli
  • The Sun-tzu Art of War

நெடுக்ஸ்! தங்களின் கவிதை சொல்லவந்த விடயத்தில் 50% உண்மை இருக்கலாம். ஆனால் மறு பக்கத்தில் நன்மனதோடு உதவிசெய்யும் உறவுகளைப் பற்றி சொல்லாமல் விட்டது அவர்களையும் சேர்த்து விமர்சித்தது மாதிரி ஆகிவிடாதா?

அதைச் சொல்லியிருந்தால் தங்களின் கவிக்கருத்து முழுமை பெற்றிருக்கும். கோபத்துடன் சொன்னாலும் எதனுடன் சொன்னாலும் நியாயம் என்று ஒன்று இருக்கவேண்டும் என்பது "பொதுவான" நியாயம் அல்லவா?

அடுத்த தடவை பார்த்துக் கொள்ளுங்கள்...!

நான் நட்புடன் சொன்னேன்... அதுக்காக என் வரிகளில் பிழை பிடிக்க வரவேண்டாம் நெடுக்ஸ்! எனக்கு உங்களை மாதிரி நேரம் கிடைப்பதில்லை... அதிகமாக இங்கு எழுதுவதற்கு! நான் பாவம்! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் நட்புடன் சொன்னேன்... அதுக்காக என் வரிகளில் பிழை பிடிக்க வரவேண்டாம் நெடுக்ஸ்! எனக்கு உங்களை மாதிரி நேரம் கிடைப்பதில்லை... அதிகமாக இங்கு எழுதுவதற்கு! நான் பாவம்! :)

எந்த அரச சபை ஏறியும்.. பிழைக்கத் தெரிந்த புலவன் நீங்கள்..! :):lol::D

மேலும்..

சிறிய வயதில் படித்த பஞ்சதந்திரக் கதைகளை மீள்வாசிப்புச் செய்யும்போது, பல தந்திரங்களை புதிதாக உணரக்கூடியதாக இருந்தது. நீங்களும் கட்டாயம் படிக்கவேண்டும். அத்துடன் ஏற்கனவே படிக்காவிட்டால் பின்வருவனவற்றையும் படிக்கச் சிபார்சு செய்கின்றேன் (இணையத்தில் தேடினால் கிடைக்கும்!)

  • The Prince: Niccolo Machiavelli
  • The Sun-tzu Art of War

பஞ்ச தந்திரம்.. ம்ம்ம்.. வாசிக்க முயற்சிக்கிறன். சின்ன வயதில் நிறைய படிச்சிருக்கிறன். ஆங்கில.. தமிழ் கதைகள். ஓரிரு சிங்களக் கதைகளும் சிங்கள மொழியில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்து அப்பா சொல்லித் தந்த ஞாபகம் இருக்குது. ஆனால் இவற்றை படித்ததாக தற்போது ஞாபகம் இல்லை. மீண்டும் படித்துப் பார்த்தால் தான் தெரியும். படிச்சதோ இல்லையோ என்று. :icon_idea::)

மிகத் தரம் தாழ்ந்த ஒரு பதிவு. இதற்குக் கீழாக, இன்னும் கீழ்த்தரமாக யாரும் போக முடியாது எனப் பந்தயம் கட்டுகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிகத் தரம் தாழ்ந்த ஒரு பதிவு. இதற்குக் கீழாக, இன்னும் கீழ்த்தரமாக யாரும் போக முடியாது எனப் பந்தயம் கட்டுகிறேன்.

பதிவே இந்தளவு கீழ்தரமென்னா.. அந்தப் பதிவை இட வைத்த சமூகம் எந்தளவு கீழ்த்தரமா இருக்குமென்னு ஒப்பிட்டுப் பார்க்க வைச்சதற்கு மிக்க நன்றி. :lol::icon_idea:

இப்போலாம் நம்மாளுங்களூக்கு கருத்து எழுதணும்னு வந்துட்டா, கொறிச்சுகொண்டே எழுதுறதுக்கு,

இறந்துபோன போராளிகளின் ,, எலும்பு துண்டும்,

இருக்கும் போராளிகளின் உடைந்துபோன இதயமும் தேவைபடுது!

எம்மில் பலருக்கு அவர்களின் வாழ்க்கைபோராட்டம் வெல்லுமா எங்கிற கவலயைவிட...

எங்க வாக்குவாதத்தில் நான் தோற்றிடுவேனோ எங்கிற பயம்தான் ஜாஸ்தி!

நரமாமிச உண்ணிகள்!!

இது நரமாமிச உண்ணிகளில் வேடதாரிகள். ஏதோ போராளிகள் கஸ்டப்படுறதில இவை சரியா கஸ்டப்படுறம் என்று சொல்லிக் கொண்டிருக்கினமே தவிர.. அங்க போராளிகள் கஸ்டத்தை போக்கிறதுக்கு ஒரு வழியும் வந்ததா தெரியல்ல.

ஒரு பக்கம் போராளிகள் துன்பத்தை களையுறம் என்ற போர்வையில் கொஞ்சம் புடுங்குது தாம் பிழைக்குது.... இன்னொரு பக்கம் போராளிகள் பற்றிய கவலைல கிடக்கிறம் என்று கொஞ்சம் சொல்லிக்கிட்டே தங்கட வாழ்க்கையை பார்த்துக்குதுகள். மொத்தத்தில போராளிகளுக்கு எதுவும் உருப்படியாக நடக்கல்ல. அவங்க படுற கஸ்டத்தை பட்டுக்கிட்டுத்தான் இருக்காங்க..! இதில ஒன்று மற்றதை பார்த்து திட்டித் தீர்த்துக்குதுங்க..! ஏன்னா.. இந்த இரண்டு வகைகளையும் இந்த ஆக்கம் கடியுது..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

இது குறுக்காலபோவனின் கொலை வெறியல்ல. வெளிநாட்டில உள்ள சில பல தமிழர்களின் கொலை வெறி. வைக்கோல் பட்டடை நாய் சில தமிழர்களைக் காட்டிலும் மிகவும் மேல்..! பழக்க வழக்கத்தில என்று சொன்னன்.

அதுசரி.. வெறும் 8 கருத்துக்களே பதிஞ்ச உங்களை 9 வது கருத்தை இங்க பதிய.. உள்ளுக்கவிட்டது யாரூ...??! யாழ் களத்திலும் உப்படியான பின் கதவு அரசியல் நடக்குதோ..???! ம்ம்ம்...! எல்லாம் ஊருக்குத் தான். :lol::D

யாழ் களந்தான் விட்டிருக்கு. இல்லாட்டில் எப்பிடி முடியும்? ஏனப்பு கடுப்பாகிறியள்? கூல் கூல் கூல் :lol: உங்களுக்கேன் தேவையில்லாத கேள்வியள். இன்னுமொரு யாப்புத் திருத்தம் செய்து, தேசியப்பட்டியல் மாதிரி எதாவது ஒன்றைக் கொண்டுவந்து பிரதமர் பதவியை பிடிக்கிற வேலையைப் பாரும் . :icon_idea: உங்களுக்கு அதுதான் நல்லா வருது என்று எல்லாரும் சொல்லிச் சிரிக்கினம் சாறி கதைக்கினம். :lol: விளங்கிச்சோ? :lol: :lol:

Edited by புலி

பதிவே இந்தளவு கீழ்தரமென்னா.. அந்தப் பதிவை இட வைத்த சமூகம் எந்தளவு கீழ்த்தரமா இருக்குமென்னு ஒப்பிட்டுப் பார்க்க வைச்சதற்கு மிக்க நன்றி. :lol::icon_idea:

யோவ் குறுக்கு சாறி நெடுக்கு, உங்களோட கடுப்புக்கு என்னையும் என்னுடைய சமுதாயத்தையும் இதுக்குள்ள இழுக்காதயும் சொல்லிப்போட்டன். :icon_mrgreen: அப்புறம் உங்கட அறிவியல் ஆதங்கங்களுக்கு விவாதங்களுக்கு விக்கிபீடியா, கூகிள் சேர்ச் :lol: என்று வழமைபோல் தேடி அலையவேண்டிய அவல நிலைக்கு ஆளாக வேண்டும். :lol: உங்களுக்குத்தான் நித்திரை வேஸ்ட். :rolleyes::icon_idea:

உண்மையச் சொன்னால் உறைக்கும். பட் பீ கூல் மான். :lol:

Edited by புலி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யோவ் குறுக்கு சாறி நெடுக்கு, உன்னோட கடுப்புக்கு என்னையும் என்னுடைய சமுதாயத்தையும் இதுக்குள்ள இழுக்காதயும் சொல்லிப்போட்டன். :icon_mrgreen: அப்புறம் உங்கட அறிவியல் ஆதங்கங்களுக்கு விவாதங்களுக்கு விக்கிபீடியா, கூகிள் சேர்ச் என்று வழமைபோல் தேடி அலையவேண்டிய அவல நிலைக்கு ஆளாக வேண்டும். உங்களுக்குத்தான் நித்திரை வேஸ்ட். :rolleyes::icon_idea:

உண்மையச் சொன்னால் உறைக்கும். பட் பீ கூல் மான். :lol:

கூகிள்.. விக்கிபீடியா.. உலகிற்கே சொந்தம். தாங்களும் அவற்றை பாவித்து அறிவை பெருக்கிக்கலாமே. நீங்களும் உங்கள் சார்ந்த சமூகமும் கொஞ்சம் என்றாலும் முன்னேற வழி பிறக்கலாம். :):lol::icon_idea:

இது இதுக்குத்தான்.(http://www.yarl.com/...ic=95930)விசுகு கூறியபடி செய்ய முடியாது.காரணம் கிருபன் சொன்னதுபோக,கனடாவில் ரகசிய பொலீசுக்கு ரகசியமாய் தகவல் கொடுக்க,அவன் எங்களை பின் தொடர அதை கண்டுபிடித்து நான் அப்புகாத்து வைத்து வாதாட பொலீசுக்கு சந்தேகம் வலுக்க கடைசியாய் எம் கஜானாதான் காலி.

:lol: :lol:

கூகிள்.. விக்கிபீடியா.. உலகிற்கே சொந்தம். தாங்களும் அவற்றை பாவித்து அறிவை பெருக்கிக்கலாமே. நீங்களும் உங்கள் சார்ந்த சமூகமும் கொஞ்சம் என்றாலும் முன்னேற வழி பிறக்கலாம். :):lol::icon_idea:

எனக்கு இருக்குற ஐந்தறிவே போதுங்கண்ணா. அவங்கவங்க அவங்களோட அறிவுக்கெட்டினபடி அறிவைப் பெருக்கிக்கட்டும். எட்டாம் அறிவுடைய நெம்பியே, நீங்கள்தான் பெரிய மேதாவி போல் பீத்திக்கிறதா பேசிக்கிறாங்க அதத்தான் சொன்னன். உங்களுக்கு உலக நடப்பு விளங்கேல. :rolleyes: அதி மேதாவித்தனமா நடிக்கிறது என்பது முட்டாள் செய்யுற முட்டாள்தனமான செயலை விட கேவலமானது. பார்த்தப்பு. :icon_idea: எனக்கு பருப்புக்கறி புடிக்காது. அதனால உங்க பருப்பு.... இங்க வேகாது அப்பனே. :lol::icon_idea:

இந்தத் திரி உங்க சொந்தத் திரிதானே அப்பு. அதனால உங்க கோம் பிட்சில நான் சென்ஞ்சுரி போடவும் தயார். :wub:

அடுத்த பந்தை போடப்பு. மறக்காமல் ஹெல்மட் மாட்டிக்குங்க நெடுக்காரே. என் எழுத்துப் பட்டையில பட்டு, குறுக்கால வாற பந்து நெடுக்கரை அடிச்சுடப் போகுது. :o:lol:

நீங்க என்ன புண்ணாக்காவும் கிடவுங்கோ. புழுத்துப் போன சமூகத்தில் இப்படியான புண்ணாக்குகள் அடுத்தவனை முட்டாள்ன்னு திட்டிக்கொண்டு திரிவது சகஜமே. அதற்காக உங்களை எல்லாம் மதிக்க வேண்டிய தேவையில் நாங்கள் இல்லை. புலி என்ற பெயரை வைச்சுக் கொண்ட நாத்தல் எலிகள் பலவற்றை நமக்குத் தெரியும். அதில இதுவும் ஒன்று..!

உங்கள் தரத்திற்கு ஏற்ப நாங்கள் இறங்கி வர அதிக நேரம் எடுக்காது அப்பனே..! :lol::icon_idea:

நெடுக்காரே, நீங்கள் எந்த சமூகத்தினைப் பத்தி கதைக்கிறீங்கள்? திருப்பியும் சொல்லுறன் உங்கட அறிவியல் ஆய்வுகளுக்கு புளு பூச்சிகளை பாவிக்கிறத விட்டுட்டு புளுத்துப்போன சமூகம் என்று எங்களைத் திட்டாதையுங்கோ. :rolleyes:<_<

அதுசரி, நான் அந்தப் புலி என்று சொன்னனானே? என்ர போட்டோவைத் தெளிவாப் போட்டு நான் ஐந்தறிவு ஜீவன் என்று சொல்லி ஒரு ஸ்டேட்டஸ் வேற விட்டிருக்கன் பாக்கலியோ கண்ணா? :icon_idea: முதலில 30 பவுண்ட்ஸ் செலவழிச்சாவது ஒரு கண்ணாடிய வாங்கிப் போடப்பு. அதுக்குப் பிறகாவது எழுதுறத கண்மண் தெரியாம எழுதுறமாதிரி எழுதாம ஒழுங்கா எழுதுவீங்க. :lol:

உங்களுக்கு எங்கையாவது இறங்கோணும் எண்னா நான் காட்டுப் பக்கமுள்ள நதிக்கரையோரம் காத்திருக்கிறன், வாங்கோ. வருவியளோ? :wub::lol:

உங்கட எழுத்தே சொல்லுது.. எவ்வளவு உளுத்துப்போன புண்ணாக்குக் கூட்டத்தில இருந்து உங்கள் கருத்துக்கள் வருகின்றன என்று.

30 பவுன்சை அனுப்பி வையும் அப்பு.. நான் வாங்கி உந்தப் புலிக்கு மாட்டி விடுறன்.

உங்களோட எங்கையன் வந்து இறங்கிற நேரத்திற்கு நேரா போய்.. கொதி தண்ணியில் இறங்கலாம். அவ்வளவு கேடு கெட்ட ஜெனமங்கள் நீங்கள்..! :):lol::icon_idea:

  • 2 months later...

நெடுக்கர் உங்களுக்கு ஒன்று மட்டும் சொல்லுறன் மற்றவர்களுடன் தர்க்கப்படுவதை நிறுத்துங்கள் இது கட்டளை அல்ல வேண்டுகோள்.சமுகத்தை குற்றம் சாட்டுவதை தவிர்த்து எங்களை நாங்களே திருத்தினால் சமுகம் தானாய் திருந்திவிடும்.தயவு செய்து போட்டி போடாதீர்கள்.போட்டிக்கு முடிவே கிடையாது :) :) :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் உங்களுக்கு ஒன்று மட்டும் சொல்லுறன் மற்றவர்களுடன் தர்க்கப்படுவதை நிறுத்துங்கள் இது கட்டளை அல்ல வேண்டுகோள்.சமுகத்தை குற்றம் சாட்டுவதை தவிர்த்து எங்களை நாங்களே திருத்தினால் சமுகம் தானாய் திருந்திவிடும்.தயவு செய்து போட்டி போடாதீர்கள்.போட்டிக்கு முடிவே கிடையாது :) :) :)

இவை போட்டிக்காக அல்ல. நியாயங்கள் யதார்த்தங்கள்.. செத்துவிடக் கூடாது என்பதற்காக..! :):icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.