Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில் சுவாமி விவேகானந்தரின் சிலைசேதமாக்கபட்டது ! (படம்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

vivekananthar-100x100.jpg

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி – காத்தான்குடி பிரதேச எல்லையில் வைக்கப்பட்டிருந்த சுவாமி விவேகானந்தரின் உருவச்சிலை இனந்தெரியாதோரினால் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை சேதமாக்கப்பட்டுள்ளது.

ஆரையம்பதி பிரதேசத்தின் பிரதான வீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக சுவாமி விவேகானந்தரின் உருவச்சிலை ஆரையம்பதி பிரதேசசபையினால் நிறுவப்பட்டிருந்தது. இந்த உருவச்சிலையே சேதமாக்கப்பட்டுள்ளது. இந்த உருவச்சிலையின் கைகள் மற்றும் கால், முகம், இடுப்புபகுதியில் ஆகியவற்றில் சேதமேற்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு வந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் சேதமாக்கப்பட்ட சிலையை பார்வையிட்டதுடன், இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்பிரதேசத்தில் பதற்ற நிலைமை காணப்படுவதுடன், பொலிஸார் அங்கு பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

vivekanantha.jpg

http://www.saritham.com/?p=47233

Edited by தமிழரசு

சிலையைக்கண்டால் சிங்களவனுக்கு அலற்சியோ ?

ஒரு திருத்தம் நவரத்தினம் :

சிலையைக்கண்டால் சிங்களவனுக்கு அலற்சியோ ?

தமிழர்களின் சிலையைக்கண்டால் சிங்களவனுக்கு அலற்சியோ ?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு திருத்தம் நவரத்தினம் :

தமிழர்களின் சிலையைக்கண்டால் சிங்களவனுக்கு அலற்சியோ ?

இவர் ஒரு வங்காளி என நினைக்கின்றேன்!

மட்டக்களப்பில் சுவாமி விவேகானந்தரின் சிலை தேமாக்கப்பட்டது! (படம்)

vivekananthar-100x100.jpg

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி – காத்தான்குடி பிரதேச எல்லையில் வைக்கப்பட்டிருந்த சுவாமி விவேகானந்தரின் உருவச்சிலை இனந்தெரியாதோரினால் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை சேதமாக்கப்பட்டுள்ளது.

ஆரையம்பதி பிரதேசத்தின் பிரதான வீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக சுவாமி விவேகானந்தரின் உருவச்சிலை ஆரையம்பதி பிரதேசசபையினால் நிறுவப்பட்டிருந்தது. இந்த உருவச்சிலையே சேதமாக்கப்பட்டுள்ளது. இந்த உருவச்சிலையின் கைகள் மற்றும் கால், முகம், இடுப்புபகுதியில் ஆகியவற்றில் சேதமேற்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு வந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் சேதமாக்கப்பட்ட சிலையை பார்வையிட்டதுடன், இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்பிரதேசத்தில் பதற்ற நிலைமை காணப்படுவதுடன், பொலிஸார் அங்கு பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

vivekanantha.jpg

http://www.saritham.com/?p=47233

தலைப்பில் எழுத்துப் பிழையாக உள்ளது, தயவு செய்து அதனை மாற்றிவிடுவீர்களா தமிழரசு?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் சுவாமி விவேகானந்தரின் சிலை தேமாக்கப்பட்டது! (படம்)

செய்தியை எடுத்த இடத்தில் உள்ளதை அப்பிடியே போட்டேன் இப்போது திருத்திவிட்டேன் குட்டிக்கு நன்றி.

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆபிரிகாவுக்கு தாம் போகமுடியாமல் கூட்டமைப்பு அங்கு சென்றது பொறுக்க முடியாமல் அந்த ஆத்திரத்தில் சிலைகளை பழி வாங்கி இருக்கலாம்.இப்போ தமிழரின் இறந்த பிணம் இல்லாததால் வாய் பேசமுடியா சிலையை உடைத்துள்ளார்கள்.

இது சிங்களப் பயங்கரவாதிகளின் செயல் அல்ல, காத்தான்குடி இஸ்லாமிய மத வெறியர்களின் ஈனச் செயல் என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

சிலை உடைப்பிற்கு... கருணா, பிள்ளையான் போன்றவர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லையா?

சிலை உடைப்பிற்கு... கருணா, பிள்ளையான் போன்றவர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லையா?

கருணா, பிள்ளையான் போன்றவர்கள் தமிழர்களின் அழிவிற்கு ஆதரவாகத்தான் குரல் கொடுக்கலாம்.

'மாத்தறையில் தமிழர்கள் வீடு வாங்கி வாழலாம் என்றால், மட்டக்களப்பில் சிங்களவர்கள் வாழ முடியாதா?'

'வடக்குக் கிழக்கை இணைக்கக் கூடாது' .......................போன்றவைகள்.

ஏதோ சர்வதேச அழுத்தங்கள் இருப்பதால், தமிழர்களின் பிரதிநிதிகள் என்று காட்ட இவர்களை வைத்திருக்கிறார்கள். அல்லது சிலையை உடைக்க முதல் இவர்களைத்தான் உடைப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிலை உடைப்பிற்கு... கருணா, பிள்ளையான் போன்றவர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லையா?

அரசில் இருந்து கொண்டு அரசையே விமர்சித்தால் கருணா, பிள்ளையானுக்கு மங்களவின் சகாவுக்கு நடந்த கதி தான் நடக்கும்.அது தான் அவரது வாகனம் தானாக மரத்தில் மோதி இறத்தல் என்பது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.