Jump to content

Recommended Posts

Posted

அன்பு, நன்றி பகிர்வுக்கு

வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவரது வாழ்க்கை ஒரு சரித்திரம். வீர வணக்கங்கள்

Posted

கெளசல்யனின் கொலைக்கு முன்பாக ஒரு விடயம் தென் தமிழீழத்தில் நடந்து இருந்தது

போராளிகள் 50 பேரை ஏற்றிக் கொண்டு ஒரு bus போகின்றது....

இராணுவம் வீதியில் கண்ணி வெடி வைத்து காத்து இருக்கின்றது.

அந்த Bus சாரதி வீதியில் திடீரென ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு அதற்கேற்றவாறு திருப்பி அந்த அனர்த்தத்தை தவிர்க்கின்றார்

ஒரு அமெரிக்க ராஜதந்திரி சொன்னாராம்: நாம் வைத்த பொறியில் புலி தப்பிவிட்டது என்று

ஏனெனில் புலி எப்ப போரை ஆரம்பிக்கும், நாம் எப்ப புலியை (+தமிழரை) கொன்றழிப்பம் என்றுதான் உலகம் இருந்தது

இது தெரியாமல்

தமிழ்செல்வன் அல்வா சாப்பிட்டுக் கொண்டு இருந்தாராம் என்றும் சிலர் சொல்லினம்

Posted

நிழலி

எந்த மாவீரனையும் விட்டு வைக்க மாட்டீங்க போல....

எல்லோரின் மீதும் சேற்றை வாரி விளாசுரீங்க... வாழ்க வளர்க .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கௌசல்யனுக்கு வீர வணக்கங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கௌசல்யனுக்கு வீர வணக்கங்கள் .



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.