Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்றென்றும் ராஜா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பூவே.. செம்பூவே..

இது ஒரு நிலாக்காலம்.. thumbs-up.gif

http://www.youtube.com/watch?v=ylGvvBjmNro

எதுல அவரு வந்தா என்ன... பட்....

அவருக்குன்னு பெயர் எப்பவுமே இருக்கும்னுதானே,, அந்த இசை நிகழ்ச்சி சொல்லுது!

எல்லாதிலயும் ,,,,, குண்டக்க....மண்டக்க பேச்சா?

எனக்கு மட்டும் கடவுள் எங்கிற unknown person, அர்ஜுன் அண்ணா ..

வீடு எங்க இருக்குன்னு சொன்னா................

முதல் வேலையா ,,, வீடு பூந்து அர்ஜுன் அண்ணா கொம்பியூட்டரை........

அப்பிடியே அலாக்கா தூக்கிட்டு போய் ...

கடலில எறிவேன்! அது உங்ககிட்ட இருக்குறதாலதானே ,,,,

ஒரு மேட்டரில் பொஸிட்டிவ் , நெக்கட்டிவ் பார்க்காம,,

எப்போ பாரு ,ஓவர் அலப்பறை நீங்க ! :wub::)

இப்படியே அறிவிலியாக இருக்காமல் அடுத்த நிலைக்கு போக முயற்சிக்கவும்.

DVD ஆரம்பத்தில் பாலா(2005) என்ன சொல்லுகின்றார் என்று கேளுங்கள் .இது உங்களின் பிழையல்ல உங்கள் அறிவின் பிழை .

  • கருத்துக்கள உறவுகள்

நான் தேடும்..

சுந்தரி கண்ணால்..

http://www.youtube.com/watch?v=ENUqo67BWXI

  • கருத்துக்கள உறவுகள்

இசையின் வேண்டுகோளுக்கு இணங்க யுவனின் பாடல் ஒன்று :D

http://www.youtube.com/watch?v=8DwJEA6SDZ4&feature=related

ஏனப்பா இந்தக் கொலைவெறி? :D

சித்ரா கண்ணன் ஒரு கைக்குழந்தை என்று பாடும்போது மனம் சிறிது கலங்குகிறது..!

புதுராகம் படைப்பதாலே நானும் இறைவனே எனும் போது இல்லை என தலையாட்டுவது நன்றாக இருக்கு. கண்ணதாசன் படைப்பதனால் என் பேர் இறைவன் என்று எழுதியதும் இருக்கு.

கண்ணன் ஒரு கைக்குழந்தை,ஒரு ராகம் பாடலோடு பாடியதேல்லாம் எங்களுக்காக.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றிகள் வீணா..!

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே இசையின் சிகரங்கள் இணைந்த இந்த நிகழ்வை நீண்ட நாட்களுக்குப்பின் ஓரிடத்தில் இருந்து இரசித்தேன். மகிழ்ச்சியாக இருக்கிறது அதே நேரம் நாங்கள் எல்லாவிடயங்களிலும் தொலைந்து போய்விட்டோம் என்ற நினைவும் நெஞ்சை அழுத்துகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நவிலல்

இளையராஜாவின் இசையின் வெற்றிக்கு மிகப்பெரிய பின்புலம் அவரின் இசைக்குழு..! பலர் அவருடனேயே இன்னும் இணைந்து பணியாற்றுகிறார்கள்..! அவர்களுக்கான நன்றி நவிலல்..

http://www.youtube.c...G4ee_YGw#t=7m2s

குறிப்பாக, சதானந்தம் என்கிற சதா ஆரம்பகாலம் தொட்டே வாசித்துவருபவர்..! இளையராஜாவின் பல வில்லங்கமான கோர்ட்ஸ் வாசித்தவர்..! அடக்கத்தின் உருவம்..! :rolleyes:

இவர் மடை திறந்து என்கிற நிழல்கள் படப் பாடலிலும் அன்றே தோன்றியிருந்தார்..! :rolleyes:

http://www.youtube.c...I_AZLaA0#t=2m4s

4 மணிதியாலமும் இதில இருக்கு

http://www.youtube.com/watch?v=Q2ZBE9WzxI4&list=PLD682827C102529EB&index=18&feature=plpp_video

Edited by yavarum_nalam

  • தொடங்கியவர்

நன்றி நவிலல்

குறிப்பாக, சதானந்தம் என்கிற சதா ஆரம்பகாலம் தொட்டே வாசித்துவருபவர்..! இளையராஜாவின் பல வில்லங்கமான கோர்ட்ஸ் வாசித்தவர்..! அடக்கத்தின் உருவம்..! :rolleyes:

இவர் மடை திறந்து என்கிற நிழல்கள் படப் பாடலிலும் அன்றே தோன்றியிருந்தார்..! :rolleyes:

http://www.youtube.c...I_AZLaA0#t=2m4s

என்னாது கோர்ட்ஸ வாசிச்சாரா? smile012.gif

  • கருத்துக்கள உறவுகள்

என்னாது கோர்ட்ஸ வாசிச்சாரா? smile012.gif

நான் சொல்ல வந்தது Chords.. Courts இல்லை..! :lol:

கீழே உள்ளது ஒரு வகை.. :rolleyes:

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமான இந்த இணைப்பு நேரடியாக இணையாமல் போய்விட்டது..! திரும்பத் திரும்பக் கேடும் என்போன்றவர்களுக்காக நேரடியாக இணைக்கிறேன்..! :rolleyes:

http://www.youtube.com/watch?v=maWnqftOnLM

பருவமே பாடலின் இரண்டாவது சரணத்துக்கு முந்திய இசையில் (5:00 நேரக்கணக்கில்) இளையராஜா தான் யாரென வெளிப்படுத்துகிறார்..! :rolleyes: புல்லாங்குழலும் வயலின்களும் இணைந்ததொரு சிம்பொனி போல் உள்ளது..! :rolleyes:

Edited by இசைக்கலைஞன்

நிகழ்ச்சியின் முழுத் தொகுப்பு DVD வெளிவந்து விட்டது. நேற்று வாங்கினேன். இனி பெரிய திரையில் பார்த்து கேட்டு இரசிக்கலாம்.

இவைகளைப் பார்க்கையில் ஏதோ இசைக்கலைஞர்கள் மிக இலகுவாக வாசிக்கிறார்கள் போல உள்ளது. சென்னையில் ஏவிஎம் ஒலிப்பதிவுகூடத்தில் தெலுங்குப்பட பாடல் ஒன்றின் உருவாக்கத்தைப் பார்க்கப் மதியம் ஒரு மணியளவில் சென்றிருந்தேன். நான் போகும் பொழுதே எஸ்பிபி பாடிக்கொண்டிருந்தார். காதல் தோல்விப் பாடலொன்று. இடையில் புயல் சத்தங்கள் எல்லாம் வரும். பாலசுப்ரமணியமும் நன்றாகப் பாடுகிறார். இசைக்கலைஞர்களும் நன்றாக வாசிக்கிறார்கள். இளையராஜா இடையிடையில் ஒலிப்பதிவை நிறுத்தி, அங்க பிழை இங்க பிழை என்று கூறிக் கொண்டிருந்தார். 4 மணியளவில் 'பிரேக்' விட்டார்கள். எஸ்பிபியும் 'கீபோர்ட்' (அந்த நேரத்தில் 'சிந்த்ஸைசர்' என நினைக்கிறேன்) வாசிப்பவருமே ரிலாக்ஸாக இருந்தார்கள். மற்றவர்கள் எல்லோரும் ஓய்வெடுக்காமல் ('அச்சமில்லை அச்சமில்லை' படத்தின் இசையமைப்பாளர் வயலின் வி எஸ் நரசிம்மன் உற்பட) விட்ட பிழைகளை திருத்துவதில் பயிற்சி எடுத்தார்கள். இடைவேளையின் பின்பும் பழைய குருடி கதவைத் திறடிதான். பாடலின் முழுமைக்காக உழைத்தார்கள்.

வாழ்க்கை வெறுத்து இரவு எட்டு மணியளவில் நான் வெளிக்கிடும் பொழுதும் பாடலின் ஒலிப்பதிவு நிறைவுபெறவில்லை.

தப்பிலி.. எப்பிடி உள்ளே போனீர்கள்? எனக்கும் ஒருக்கால் போகவேணுமெண்டு விருப்பம்..! :wub:

தப்பிலி.. எப்பிடி உள்ளே போனீர்கள்? எனக்கும் ஒருக்கால் போகவேணுமெண்டு விருப்பம்..! :wub:

இளையராஜா உச்சத்தில் இருந்த நேரம், Key Board ( Synthesizer ?) கலைஞருக்குத் (பெயர் மறந்து விட்டது. கிறிஸ்டியன் பெயர் என நினைக்கிறேன்.) தெரிந்த செல்வாக்குள்ள நண்பர் மூலம் பார்க்கச் சென்றேன். 'கீபோர்ட்' வாசிப்பவர் உடனிருந்துதான் பார்த்தேன்.

மண்டபம் ஒன்றில், நிறைய வாத்தியக் கலைஞர்கள் தள்ளித் தள்ளி வகை வகையாகப் பிரிந்திருந்தார்கள்.(Track முறையில் ஒளிப்பதிவு செய்வதால் இருக்கலாம்) கண்ணாடிக் கூடு (sound engineer's room?) ஒன்றிலிருந்தே இளையராஜா தகவல்களை வழங்கிக் கொண்டிருந்தார். மறக்க முடியாதது கலைஞர்களின் தொழில் பக்தி. இசையமைப்பாளராகி புகழில் இருந்த 'வயலின்' வி எஸ் நரசிம்மன் (அந்திமழை பொழிகிறது) சிறு இடைவெளி கிடைத்தாலும் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார். இடைவேளையில் கதைக்கும் பொழுது நன்றாகப் பழகினார்.

இப்பொழுது இப்படி live ஆக இசையமைக்கும் முறை இல்லையென நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதெல்லாம் மத்தளமும் கீபோர்ட்டும் தாளக்கட்டோடு வாசிக்கத் தெரிந்தால் போதும் நீங்களும் இசையமைப்பாளாராகலாம். எல்லாம் ஒலியையும் கணனியிலேயே போட்டுக் கோர்த்து எடுத்துவிடலாம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்க்கு நன்றி. :)

Edited by sagevan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.