Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....

Featured Replies

533144_303426796411199_580244018_n.jpg

- from fb -

  • Replies 3.8k
  • Views 311.4k
  • Created
  • Last Reply

sinkhole2-600x450.jpg

sinkhole-1-600x450.jpg

[size=4]174 off-ramp at Jeanne D’arc Boulevard in ottawa canada (sep4,2012)[/size]

  • கருத்துக்கள உறவுகள்

383331_434703713247824_1665186119_n.jpgகாவல்துறை உங்கள் நண்பன்

நன்றி fb

கரபாலை கோழி அமத்துமாப்போல் ஒரே அமத்தாக அமத்த போகிறார். இருந்தாலும் இன்றைய கோட்வேட் தெரியாட்டில் இந்த இளசுகள் காசுக்கு எங்கே போகாப்போகிறார்கள்?

identify_004.w540.jpg

identify_002.w540.jpg

[size=3]ஒரே பிரசவத்தில் பிறந்த இந்த நால்வரும் ஒரே மாதியான தோற்றத்தில் இருப்பதனால் பாடசாலை ஆசியரினாலும், சகபாடிகளினாலும் சரியாக அடையாளம் காண முடியாமையினால் இப்படிக் கடினமான முடிவை எடுத்துள்ளார் இந்த புத்தி சாதுரியமான தாய்.[/size]

[size=3]சீனாவில் Shaanxi என்ற மாகாணத்தில் காட்சியளிக்கும் இந்த குகைகளில் வாழும் மக்களின் எண்ணிக்கை 30 மில்லியன் ஆகும்.[/size]

cave_people_002.w540.jpg

cave_people_004.w540.jpg

cave_people_005.w540.jpg

thanks for manithan

post-8997-0-48029800-1347342942_thumb.jp

Thanks FB

post-8997-0-59870500-1347343098_thumb.jp

Edited by நவீனன்

post-8997-0-59870500-1347343098_thumb.jpg

அப்பிள் சாம்சங்கிற்கு விருந்துவைத்து அழைத்துவிட்டா குறை கூறுகிறது?

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]நேத்து நான் என் மனைவியை முட்டி போட வெச்சிட்டேன்![/size]

[size=3]நிஜமாவா, எப்படி?[/size]

[size=3]அவ என்னை அடிக்க வரும்போது நான் கட்டிலுக்கு அடியிலே[/size]

[size=3]போய் ஒளிஞ்சிகிட்டேன்![/size]

post-8997-0-59870500-1347343098_thumb.jpg

அப்பிள் சாம்சங்கிற்கு விருந்துவைத்து அழைத்துவிட்டா குறை கூறுகிறது?

சாம்சங்கின் உதிரிப்பாகத்தில் தான் இயங்குகின்றது அப்பிள். அதன் தொடு திரையை சாம்சங் பரிட்சிப்பதில் தவறு இல்லை.இருந்தாலும் சாம்சங் அப்பிளை பிரதி பண்ணுவது தெரிகிறது.உடனே சட்ட நடவடிக்கை எடுக்காமல் அப்பிள் நாணி குறுகுகிறது

Edited by BLUE BIRD

546361_525701747447184_632596204_n.jpg

486797_525701727447186_955205773_n.jpg

263851_525701690780523_1710737981_n.jpg

பாண்டவர் கால சிவனாலயம்,குஜராத்தில் கடலுக்கடியிலிருந்தாலும் தினமும் பி.ப ஒரு மணியிலிருந்து மாலை ஆறு மணிவரை தரிசனம் செய்ய கடல் உள்வாங்கி அனுமதியளிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

546361_525701747447184_632596204_n.jpg

486797_525701727447186_955205773_n.jpg

263851_525701690780523_1710737981_n.jpg

பாண்டவர் கால சிவனாலயம்,குஜராத்தில் கடலுக்கடியிலிருந்தாலும் தினமும் பி.ப ஒரு மணியிலிருந்து மாலை ஆறு மணிவரை தரிசனம் செய்ய கடல் உள்வாங்கி அனுமதியளிக்கிறது.

[size=4]பக்தர்களை ஒரு நாளைக்கு சுனாமி கொண்டுபோகப்போகின்றது அப்பது சொல்ல்வார்கள் இறந்த அனைவரும் நேரடியாக மோட்சத்துக்கு போய்விட்டார்கள் என்று .... :D:icon_idea:[/size]

560889_347168562037022_720482420_n.jpg

- from fb -

560889_347168562037022_720482420_n.jpg

எலிக்கு பிடிக்காத படிப்பு எது? பொறியியல்

அப்ப எலி பிடிக்கும் படிப்போ பொறியியல்?

எலிக்கு பிடிக்காத படிப்பு எது? பொறியியல்

அப்ப எலி பிடிக்கும் படிப்போ பொறியியல்?

"பொறி"யை பார்த்தவுடன் "பொறி"யியலும் எதிரி என்று நினைத்து விட்டது. :)

264165_487294534622135_966479989_n.jpg

- from fb -

264165_487294534622135_966479989_n.jpg

- from fb -

உந்த தலைப்பா சிங்கனுக்கு உணர்சி இருந்தால் தானே!!

உந்த தலைப்பா சிங்கனுக்கு உணர்சி இருந்தால் தானே!!

அது தான் மச்சி, எந்த நேரம் பார்த்தாலும் ரோபோ மாதிரி இருக்கிற இவர் படத்தை போட்டிருக்கினம்..... :D

264165_487294534622135_966479989_n.jpg

- from fb -

அந்தாள் தலை புழுங்கி மூளை விறைச்சுப்போய் அந்தரப்படுகிது. சும்மா அல்லத்துக்கும் உங்களுக்கு நக்கல். :D

அந்தாள் தலை புழுங்கி மூளை விறைச்சுப்போய் அந்தரப்படுகிது. சும்மா அல்லத்துக்கும் உங்களுக்கு நக்கல். :D

:lol: :lol:

NIAGARA FALLS

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.