Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்கா கொண்டுவரத் திட்டமிட்டுள்ள இலங்கை மீதான தீர்மானத்தை பிரித்தானியாவும் ஆதரிக்கும் சாத்தியம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Alistair-Burt-UK_150news.jpg

வன்னியில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது நடைபெற்ற மனிதவுரிமை மீறல் சம்பவங்களுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டுவரத் திட்டமிட்டுள்ள இலங்கை மீதான தீர்மானத்தை, பிரித்தானியாவும் ஆதரிக்க வாய்ப்புகள் உள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற "சிறிலங்காவின் மனித உரிமைகள்" என்ற தலைப்பிலான விவாதத்தின் முடிவில் பதிலளித்து பேசிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் - ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வருவதற்கான தீர்மானம் ஒன்றை அமெரிக்கா தயாரித்து வரும் தீர்மானத்திற்கு தாமும் ஆதரவு வழங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் அலிஸ்ரெயர் பேர்ட் தெரிவித்துள்ளார் என பிரித்தானிய செய்திக்குறிப்பு ஒன்று இன்று தெரிவித்துள்ளது.

http://www.seithy.co...&language=tamil

அமெரிக்கா கொண்டுவரத் திட்டமிட்டுள்ள இலங்கை மீதான தீர்மானத்தை நோர்வேயும் ஆதரிக்கும் சாத்தியம்!

Norway backs UN resolution against Sri Lanka

Norway has joined other nations in calling for an investigation into civilian deaths in the country’s long and bloody civil war. The UN resolution wants answers to questions about, among other things, what happened to the thousands killed in the last months of the war.

http://www.newsinenglish.no/2012/02/23/norway-backs-un-resolution-against-sri-lanka/

நல்ல செய்திகள்

  • கருத்துக்கள உறவுகள்

கூடி கொலை செய்தவர்கள்

பக்குவமாக தமது கைகளை கழுவுகிறார்கள்.

இலங்கையின் சமாதானம் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக பிரித்தானிய பாராளுமன்றத்தின் வெஸ்ட் மினிஸ்டர் மண்டபத்தில் விவாதம் இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் மனித உரிமை தொடர்பாக தற்போது தயாரிக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு சிலவேளை பிரித்தானியாவும் ஆதரவு வழங்குவதற்கு சந்தர்ப்பமுள்ளதாக இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட தொழிலாளர் தேசிய கட்சியின் உறுப்பினர் விரேந்திர ஷர்மா இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என தெரிவித்துள்ளார்.

மனித உரிமை தொடர்பில் முன்னின்று செயற்பட்ட பல்வேறு அமைப்புக்களும் இலங்கை தொடர்பாக நியமிக்கப்பட்ட ஐ.நா நிபுணர் குழுவும் சர்வதேச மட்டத்தில் இலங்கை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://ethalaya.com/tamil-news/index.php?view=news_more&id=7782#

கூடி கொலை செய்தவர்கள்

பக்குவமாக தமது கைகளை கழுவுகிறார்கள்.

சிங்களவன் தான் மோட்டுச் சிங்களவன் என்பதை மீண்டும் ஒர் முறை நிரூபிக்கிறான், இப்படி எல்லம் நடக்கும் என்று தெரிந்து தான் தலைவர் எந்த ஒரு நாட்டுக்குப் பின்னாலும் ஓடாமல் நடு நிலைமை வகித்தார், இப்பொழுது எம்மை அழித்தவர்கள் எம்மைத் தேடி வரும் காலம் கனிந்து வருகிறது, தேவை இல்லம சமஸ்ட்டி, அதிகாரப் பரவலாக்கல் என்று காலம் வீண் அடிக்காமல், தனி நாட்டுக்கன அத்திவாரத்தை இட வேண்டும், கடினம் தான், ஆனால் 2007 - 2009 வரை வன்னி மக்கள் பட்ட துன்பத்தை விட எமது முயற்சியில் கடினம் எதுவும் இல்லை

ஹி... ஹி....

முள்ளிவாய்க்காலுக்குப் பிறகாவது இந்த வசனத்தை நிறுத்த வேண்டாம்??

சிங்களவன் தான் மோட்டுச் சிங்களவன் என்பதை மீண்டும் ஒர் முறை நிரூபிக்கிறான், இப்படி எல்லம் நடக்கும் என்று தெரிந்து தான் தலைவர் எந்த ஒரு நாட்டுக்குப் பின்னாலும் ஓடாமல் நடு நிலைமை வகித்தார், இப்பொழுது எம்மை அழித்தவர்கள் எம்மைத் தேடி வரும் காலம் கனிந்து வருகிறது, தேவை இல்லம சமஸ்ட்டி, அதிகாரப் பரவலாக்கல் என்று காலம் வீண் அடிக்காமல், தனி நாட்டுக்கன அத்திவாரத்தை இட வேண்டும், கடினம் தான், ஆனால் 2007 - 2009 வரை வன்னி மக்கள் பட்ட துன்பத்தை விட எமது முயற்சியில் கடினம் எதுவும் இல்லை

மகிந்தாவை தமிழர் தேர்தலில் வெற்றி பெறச்செய்தமை தரும் மிகப்பெரிய நன்மைகளை இன்று காணுகின்றோம்.

ஐ.தே.க. வென்றிருந்தால், நாம் அழிக்கப்பட்டே இருப்போம், அத்துடன் சிங்களம் மேற்குலகத்துடன் இணைந்தே இருக்கும். சீனா இவ்வளவு தூரம் உள்ளே வந்திருக்காது.

Edited by akootha

இப்படி எல்லம் நடக்கும் என்று தெரிந்து தான் தலைவர் எந்த ஒரு நாட்டுக்குப் பின்னாலும் ஓடாமல் நடு நிலைமை வகித்தார், இப்பொழுது எம்மை அழித்தவர்கள் எம்மைத் தேடி வரும் காலம் கனிந்து வருகிறது,

மகிந்தாவை தமிழர் தேர்தலில் வெற்றி பெறச்செய்தமை தரும் மிகப்பெரிய நன்மைகளை இன்று காணுகின்றோம்.

ஆம் இந்த இரண்டு வசனங்களில் உண்மையிலும் உண்மை இருக்கிறது.

தேசியத்தலைவரின் சிந்தனையும்,வேகமும் விவேகமும் தீர்க்கதரிசனமும்

எவ்வளவுக்கு எவ்வளவு உண்மை........................................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு உவங்கள்ளை டவுட் :(

மகிந்தாவை தமிழர் தேர்தலில் வெற்றி பெறச்செய்தமை தரும் மிகப்பெரிய நன்மைகளை இன்று காணுகின்றோம்.

ஐ.தே.க. வென்றிருந்தால், நாம் அழிக்கப்பட்டே இருப்போம், அத்துடன் சிங்களம் மேற்குலகத்துடன் இணைந்தே இருக்கும். சீனா இவ்வளவு தூரம் உள்ளே வந்திருக்காது.

அது தீர்க்க தரிசமான அசைவு. பிளெக் உடனேயே அதை விளங்கிக்கொண்டு, JVP காரியாலங்களுக்கு அலைந்து பார்த்தார். எவ்வளவு பசையை மகிந்தா கூட்டத்திற்கு வாரி இறைத்தாலும் பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் ஒட்டாது என்ற உண்மையை இப்போது உணரக்காலம் வருகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.