Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பீரிஸ் உகண்டாவில்

Featured Replies

பீரிஸ் உகண்டாவில்

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தைத் தோற்கடிக்க, உகண்டாவிடம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆதரவு கோரியுள்ளார்.

ஜெனிவா தீர்மானத்தைத் தோற்கடிக்க ஆதரவு கோரி ஆபிரிக்காவுக்கு அவசர பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர், நேற்று உகண்டாவின் உதவி அதிபர் எட்வேட் செகண்டி, பிரதமர் அமாமா பபாசி, வெளிவிவகார அமைச்சர் சாம் குரேசா ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.

இதன்போதே சிறிலங்காவுக்கு ஆதரவு தருமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தத் தகவலை வெளியிட்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள், உகண்டா அரச தலைவர்கள் அதற்கு பச்சைக்கொடி காண்பித்தனரா என்பது பற்றிய தகவல் எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில் உகண்டாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

http://thaaitamil.com/?p=11012

  • தொடங்கியவர்

to: mission.uganda@ties.itu.int

His Excellency Mr. Maurice Peter Kagimu Kiwanuka

Ambassador Extraordinary and Plenipotentiary

Permanent Representative

Rue Antoine Carteret 6 bis

1202 Geneva

Tel: +41 22 339 88 10

Fax: +41 22 340 70 30

Subject: Please support the UN resolution against Sri Lanka

Your Excellency,

With the Arab Spring we have witnessed a new world order is needed so that states do not kill their citizens in whatever name. And in Sri Lanka who has been accused of killing at least 40,000 and was given ample time to start reconciliation. Now it is time to hold Sri Lanka accountable so that future bloodshed can be avoided.

Please support the resolution against Sri Lanka at the 19th UNHRC sesson.

Sincerely,

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றும் உகண்டா தங்க கடத்தலுக்கு பெயர் போன இடம்.  பதவி போவதற்குள் அப்பு காசு பார்க்கிறது. 

உகண்டாவில் இந்திய ஐ.நா. பாதுகாப்பு படையினர் தங்க கடத்தல், கொலை என்று காந்திக்கு பெருமை சேர்கிறார்கள். 

லிபிய முன்னாள் சர்வதிகாரி கடாபி இப்போது இல்லாதது இலங்கைக்கு பெரும் இழப்பாக அமைகின்றது. கடாபி ஆபிரிக்க நாடுகளின் ஒரு அமைப்புக்கு தலைவராக இருந்தவர் என்று நினைக்கின்றேன். அத்துடன் கடாபி யின் வேண்டுகோள்களை ஏற்க பல ஆபிரிக்க வறிய நாடுகள் ஏற்று முன்னர் நடந்துள்ளன. இதனால் தான் மகிந்த கடாபியுடன் நல்லுறவை பேணிக்கொண்டு இருந்தார்

  • கருத்துக்கள உறவுகள்
glcartoon_290px_12_02_26.gif
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அகோதா.

அனுப்பிவிட்டேன் தகவல் தந்து ஊக்குவித்த அகூதாவிற்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

அவன் அகாண்டா உகண்டா என சுத்துகிறான் ஆனால் நம்மவர்கள் இமெயில் அனுப்புவதிலும் தந்தி அனுப்புவதிலும் குறியாக உள்ளனர்.. உண்டியல் குலுக்குவது தப்பு இல்லை .. அந்த காசை இதை போல ஆக்க பூர்வமாக செயல் படுத்தவேண்டாமா..?

டிஸ்கி:

ஒருவரை பார்த்து நேரில் கல்யாண பத்திரிக்கை கொடுப்பதிலும் .. போஸ்டலில் அனுப்பவதில் வித்தியாசம் உள்ளது அல்லவா..?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.