Jump to content

தக்காளி ஊறுகாய்


Recommended Posts

பதியப்பட்டது

img_4333.jpg?w=300&h=298

தேவையானப் பொருள்கள்:

நன்கு பழுத்த தக்காளி_3

மிளகாய்த்தூள்_2 டீஸ்பூன்

மஞ்சள்தூள்_சிறிது

வெந்தயத்தூள்_சிறிது

உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்_ஒரு டேபிள்ஸ்பூன்

கடுகு

பெருங்காயம்_சிறிது

கறிவேப்பிலை(விருப்பமானால்)

செய்முறை:

img_3163.jpg?w=300&h=291

முதலில் தக்காளிப்பழத்தை நன்றாகக் கழுவித்துடைத்துவிட்டு சிறுசிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடு.

பிறகு ஒரு கனமான கடாயை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துவிட்டு அரைத்து வைத்துள்ள தக்காளி சேர்த்து வதக்கு நன்றாக வதக்கு.

தண்ணீர் சேர்க்க வேண்டாம்.தக்காளியில் உள்ள தண்ணீரே போதுமானது.

பாதி வதங்கிய நிலையில் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,வெந்தயத்தூள்,உப்பு சேர்த்துக் கிளறி மிதமானத் தீயில் மூடி வைத்து வேக வை.

தக்காளி நன்கு,தண்ணீர் வற்றி,சுருள வதங்கியதும் இறக்கி ஆற வைத்து எடுத்து வை.

இது எல்லா சாதத்துக்கும் நன்றாக இருக்கும்.

முக்கியமாக இட்லி, தோசை இவற்றிற்கு மிகப்பொருத்தமாக இருக்கும்.மேலும் சப்பாத்தி,பரோட்டா,நாண் இவற்றிற்கும் பொருந்தும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல இலகுவான முறையாக இருக்கு, செய்து பார்க்கிறேன், நன்றி பகிர்வுக்கு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தக்காளிப்பழத்தில் ஊறுகாயா... :o

கேட்கவே... ஒரு மாதிரி இருக்குது :huh:

மூன்று தக்காளிப்பழத்தை.... ஏன் வீணாக்குவான், என்று யோசிக்கின்றேன் :icon_mrgreen: .

உடையார், செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள். அதன் பிறகு தான்... நான் தக்காளிப்பழ ஊறுகாய் செய்வேன் :D .

இணைப்புக்கு நன்றி, றமணன் 005. :)

Posted

முதலில் தக்காளிப்பழத்தை நன்றாகக் கழுவித்துடைத்துவிட்டு சிறுசிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடு.

பிறகு ஒரு கனமான கடாயை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துவிட்டு அரைத்து வைத்துள்ள தக்காளி சேர்த்து வதக்கு நன்றாக வதக்கு.

தண்ணீர் சேர்க்க வேண்டாம்.தக்காளியில் உள்ள தண்ணீரே போதுமானது.

பாதி வதங்கிய நிலையில் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,வெந்தயத்தூள்,உப்பு சேர்த்துக் கிளறி மிதமானத் தீயில் மூடி வைத்து வேக வை.

தக்காளி நன்கு,தண்ணீர் வற்றி,சுருள வதங்கியதும் இறக்கி ஆற வைத்து எடுத்து வை.

என்னபா மரியாத பலமாஇருகு :icon_idea: :icon_idea: :icon_idea: நீரும் வாதியோ :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நானும் இந்த மரியாதை பற்றி காலையில் கேட்க வேண்டும் என இருந்தேன் பிறகு மறந்து விட்டது :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அண்ணே உண்மைய சொல்லுங்க நீங்கள் தயாரித்த தக்காளி சட்னியை யாராவது சாப்பிட்டார்களா???

Posted

நானும் இந்த மரியாதை பற்றி காலையில் கேட்க வேண்டும் என இருந்தேன் பிறகு மறந்து விட்டது :D

பாருன்கோபா இதயேநான் வாபோஎன்டுஎழுதினா மேலிடதினர் அழிசுஇருபினம் என்னபா உலகமடி :D :D :D:icon_mrgreen:
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாரப்பா சாப்பாட்டை ( உணவு ) வரவேற்பு பகுதியில் கொட்டினது .. :D...நாவூற வாயூற பகுதியில் பதிவிடவும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாருன்கோபா இதயேநான் வாபோஎன்டுஎழுதினா மேலிடதினர் அழிசுஇருபினம் என்னபா உலகமடி :D :D :D:icon_mrgreen:

பல்லை உடைப்பேன்டா :lol::D:rolleyes:

Posted

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

* 146,000 இற்கு மேற்பட்ட தமிழர் காணாமல் போவதற்குக்,

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

உறுகாயை பற்றி போட்டு எனப்பா பசியை கிளப்பிறிங்கள்???

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.