Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செனல்4 ஆவணப்படம் போலியானதாம் – சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

koththapaya.jpg

பிரித்தானியாவின் செனல்4 ஊடகத்தினால் வெளியிடப்பட்டுள்ள பதிய ஆவணப்படம் போலியானது என இலங்கை பாதுகாப்பு அமைச்சு வழமைபோல் அறிவித்துள்ளது.

இந்த ஆவணத்தின் போலித் தன்மையை நிரூபிக்கும் நோக்கில் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு சில ஆவணப்படங்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.

சிறீலங்கா அரசாங்கத்தை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் நோக்கில் இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் யோசனைத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

யுத்தத்தின் போது அரசாங்கப் படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை என குறிப்பிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளே யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளது.

மூன்று தசாப்த காலமாக தமிழீழ விடுதலைப் புலிகள் பாரியளவில் உரிமை மீறல்களை மேற்கொண்டுள்ளதாகவும் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு வழமைபோல் தெரிவித்துள்ளது.

சர்வதேச ரீதியில் மனித உரிமைகள் மீறப்பட்டிருந்தால் அது தொடர்பில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்திருக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், செனல்4 ஊடகம் சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் நோக்கில் போலியான தகவல்களை ஆதரமின்றி இவ்வாறு பிரச்சாரம் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

http://www.eeladhesa...chten&Itemid=50

  • கருத்துக்கள உறவுகள்

உலகுக்கு தெரிந்து போட்டுது நீங்கள் அன்டல் புளுகங்கள் என்று

இனி உந்த அரிசி எல்லாம் இந்த தண்ணிகுள்ள வேக்காது.........

உலகுக்கு தெரிந்து போட்டுது நீங்கள் அன்டல் புளுகங்கள் என்று

இனி உந்த அரிசி எல்லாம் இந்த தண்ணிகுள்ள வேக்காது.........

பாகம் ஒன்றிற்கும் இரண்டிற்கும் இடையே சிங்களம் மீதான நம்பிக்கை குறைந்துள்ளதை உணரக்கூடியதாக உள்ளது. உலக அரசியல் மாற்றமும் சிங்கள அரசியல் போக்கும் சனல் நாலு போன்றவர்களின் விடாமுயற்சியும் முக்கிய காரணிகள் ஆகும்.

ஆனால், நாம் செல்லவேண்டிய பாதை நீண்ட வழி. பயணிப்போம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனியும் உங்கள் பிளிச்சு போன கதையை சர்வதேசம் கேட்க்க தயாரில்லை .........

ஒன்றுமட்டும் நிச்சயமாக நடக்க போகின்றது சர்வதேச நீதிமன்றத்தில் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவர் சகோதரரான கோத்தபாய ராஜபக்ச ஆகியோருடன் சரத் பொன்சேகா மேலும் பலர் விசாரணைக்கு தயாராக வேண்டிய காலம் மிக அருகில் வந்தமையால் இன்றிலிருந்து நாட்களை எண்ணுங்கள் ........... முடிந்தால் உங்களை இந்த நீதிவிசாரனையில் இருந்து காப்பாற்ற .......... தற்கொலை செய்யலாம். (ஒப்சன் 1. )

  • கருத்துக்கள உறவுகள்

உலகுக்கு தெரிந்து போட்டுது நீங்கள் அன்டல் புளுகங்கள் என்று

இனி உந்த அரிசி எல்லாம் இந்த தண்ணிகுள்ள வேக்காது.........

உலகுக்கு தெரிந்து போட்டுது நீங்கள் அன்டல் புளுகங்கள் என்று

இனி உந்த அரிசி எல்லாம் இந்த தண்ணிகுள்ள வேக்காது.........

பையன் ரெண்டுதடவை சொன்னால் நூறுதடவை சொன்னமாதிரி..! :D

தொடர்ந்து இவர்கள் பொய்யும் புரட்டுமாக இருப்பது நல்லதே.. கடந்தகாலத்தில் ராஜதந்திரம் என நினைத்து இவர்கள் சொன்னதெல்லாம் இப்போது கேள்விக்குறியாகும்..! :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லங்கா புவதை பற்றிஇப்போது உலகிற்கு தெரியும்.  

உலக ஊடக துறையினர் பெரிதாக ஸ்ரீ லங்கா ஜெனோசைட் கூட்டத்தை மதிப்பதில்லை.  பீரிசின் அழைப்பையே ஊதாசீன படுத்துகிறார்கள். 

koththapaya.jpg

பிரித்தானியாவின் செனல்4 ஊடகத்தினால் வெளியிடப்பட்டுள்ள பதிய ஆவணப்படம் போலியானது என இலங்கை பாதுகாப்பு அமைச்சு வழமைபோல் அறிவித்துள்ளது.

இந்த ஆவணத்தின் போலித் தன்மையை நிரூபிக்கும் நோக்கில் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு சில ஆவணப்படங்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.

யுத்தத்தின் போது அரசாங்கப் படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை என குறிப்பிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளே யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளது.

மூன்று தசாப்த காலமாக தமிழீழ விடுதலைப் புலிகள் பாரியளவில் உரிமை மீறல்களை மேற்கொண்டுள்ளதாகவும் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு வழமைபோல் தெரிவித்துள்ளது.

சரியப்பு புலிகள் தான் செய்தார்கள்... புலிகள் தான் பிரபாகரனையும் கொன்றார்கள் என்றே சொல்லுவமே. பின்ன எதுக்கு நீங்கள் கொண்டாடினிங்கள்.

சரி அதை விடுவம் புலிகள் தான் எல்லாம் செய்தார்கள் என்று சொல்லுறிங்கள் நீங்கள் ஒரு அநியாயமும் செய்யேல்லை என்றியல். அப்ப அந்த பாழப்போன அந்த அறிக்கைக்கு நீங்களும் கையெழுத்துப் போடுங்கோ அவங்கள் விசாரிச்சு புலிகளுக்கு தண்டனை குடுக்கட்டன்.

எதுக்கு ஓடி ஒழிப்பான்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.