Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்; மன்மோகன் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை இன்னமும் கோமாவிலா? கடைசி என்ன பிரேரணை என்றாவது தெரியுமா?

இப்படியான பிரேரணை ஒன்றில் இந்தியா இதுவரை வாக்களிக்காமலே இருந்து வந்தது.

சனல் 4 ஆரம்பமே இதைத்தான் சொன்னார்கள், யுத்தம் முடிய இலங்கை அரசு உலகிற்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல இழுத்தடிப்பத்கால் ஒரு சிறிய அழுத்தத்தை இப்போ கொடுக்கின்றார்கள் .

ராஜீவை போட்ட அன்றே தலைவரின் நாட்கள் எண்ணப்பட தொடங்கிவிட்டது.

அண்ணாத்தை, தங்களிடம் இருக்கும் இந்தியவிசுவாசம்தான் என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றது! ஏன் என்றால் எழும்பி நிற்கவே முடியாத நோய்வாய்ப்பட்ட நாலுகள் விசுவாசம் ஒன்று தன் எஜமானை நோக்கி ஒருவன் வரும்போது எழும்பி ஓடி கடிக்கப் போவதை ஒத்தது தங்கள் சக்திக்கு இங்கே உங்கள் பதிவுகள்!

ஏதோ நாலைப் படித்ததாய் அதையும் நீங்கள் தான் சொல்லித் தெரியவேண்டி இருக்கின்றது பிறருக்கு. அப்படியே எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்பதையும் உங்கள் அறிவால்த்தான் அளந்து நீங்களே முடிவு செய்கின்றீர்கள்! முடியவில்லை இந்த அநியாயத்தை!

சரி நீங்கள் சொல்வது போல் ஒன்றுமே இல்லாமல் இருக்கட்டும் இந்தப் பிரேரணையில். அப்படி என்றால் இந்தியாவிற்கு என சங்கடம் இதை எதிர்ப்பதற்கு. சிங்களமும் ஏன் மகிந்தாவின் கழுத்து தூக்குகயிறுபோல் ஆடிப்போய் நிற்கின்றது.

சிங்கள்வாதம் தமிழனின் குருதியை ருசிக்கின்றது என்பது ஒரு தமிழனுக்கு கூட புதிதான செய்தியே அல்ல! ஆனால் தமிழன் அல்லாத புதியவனுக்கு இந்த நிஜம் போய் சென்றடைவது என்பது சாதாரணவிடயமும் அல்ல அதுதான் எமது போராட்டத்தின் தேவையை உலக அங்கிகாரம் செய்கின்ற ஆரம்பம்!

உங்கள் பதிவுகள் அறிவுடமை ஆனவை என ஒரு அறிவிலிதான் நம்பவேண்டும். உண்மையை பார்க்கும் அறிவுடமைக்கு அது புல்லறிவுப் புண்ணின் வலி என்பது தெரியவரும்!

  • கருத்துக்கள உறவுகள்

arjun ராஜீவை போட்டுத்தள்ளியவுடன் தலைவரது நாட்கள் எண்ணத்தொடங்கவில்லை அதற்கு ஆதாரம், இந்திய அமைதிப்படையில் அப்போது பணியாற்றிய தளபதி, பிரபாகரனை கண்டதும் கொலைசெய்யச் சொல்லி ராஜீவ்காந்தி விரும்ம்புவதாக கட்டளையிட்டதை அவரது சுயசரிதையிலேயே எழுதியிருக்கிறார். ஒரு விடையம் உண்மையாகவிருக்கலாம் ராஜீவின் மரணத்தின்பின் சோணியா தனது கணவனின் விருப்பத்தை நிறைவுசெய்திருக்கலாம். என்னைப் பொறுத்தவரையில் ராஜீவ் கொலை, தலைவரது மிகவும் நப்பிக்கையானவர்களைப் பயன்படுத்தி, இந்திய புலனாய்வுத் துரையினால் திட்டமிட்டு நடாத்திமுடிக்கப்பட்ட விடையம். ஆமைபிடிப்பார் மல்லாத்துவார் நாமள் சொன்னாப் பாவம்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்தியா இத்தீர்மானத்தினை ஆதரிக்காமல் விட்டால் நல்லது போல இருக்கிறது. இந்திய காங்கிரசு அரசு இதுவரை காலமும் செய்தவை ஈழத்தமிழர்களுக்கு எதிரானவையே. அத்துடன கலைஞர் கருணாநிதி கூட முன்பு 3 மணித்தியாலம் உண்ணாவிரதம் இருந்து எல்லாத்தமிழர்களுக்கும் அல்வா கொடுத்தவர். மீண்டும் கருணாநிதி உட்பட திமுக உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும், திமுக மத்திய மந்திரிகள் பதவி விலகப் போவதாகவும், திமுக காங்கிரசுக்கு ஆதரவினை விலக்கப்போவதாகவும் செய்திகள் இப்பொழுது வந்தன. இதனால் சிதம்பரத்தின் வேண்டுகோளுக்கு இணங்க மன்மோகன் சிங் இந்தியா ஆதரிக்கும் என்று சொல்கிறார். இடையில் சிறிலங்கா அரசின் பிரதிநிதிகளை இந்தியா சந்திக்கிறது.

இந்திய அமெரிக்கா கொண்டுவருகிற தீர்மானத்தில் சில திருத்தங்களை (அதாவது சிங்களத்துக்கு ஆதரவாக, தமிழர்களுக்கு எதிராக)மேற்கொள்ளச் சொல்லிய பின்பு ஆதரவு தரலாம். அடுத்த முறை தமிழ் நாட்டில் தேர்தலில் தாங்கள் ஆதரித்த நாங்கள் என்று வாக்கு கேட்கலாம். சிங்களத்துடனும் முரண்படத் தேவையில்லை.

அண்ணாத்தை, தங்களிடம் இருக்கும் இந்தியவிசுவாசம்தான் என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றது! ஏன் என்றால் எழும்பி நிற்கவே முடியாத நோய்வாய்ப்பட்ட நாலுகள் விசுவாசம் ஒன்று தன் எஜமானை நோக்கி ஒருவன் வரும்போது எழும்பி ஓடி கடிக்கப் போவதை ஒத்தது தங்கள் சக்திக்கு இங்கே உங்கள் பதிவுகள்!

ஏதோ நாலைப் படித்ததாய் அதையும் நீங்கள் தான் சொல்லித் தெரியவேண்டி இருக்கின்றது பிறருக்கு. அப்படியே எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்பதையும் உங்கள் அறிவால்த்தான் அளந்து நீங்களே முடிவு செய்கின்றீர்கள்! முடியவில்லை இந்த அநியாயத்தை!

சரி நீங்கள் சொல்வது போல் ஒன்றுமே இல்லாமல் இருக்கட்டும் இந்தப் பிரேரணையில். அப்படி என்றால் இந்தியாவிற்கு என சங்கடம் இதை எதிர்ப்பதற்கு. சிங்களமும் ஏன் மகிந்தாவின் கழுத்து தூக்குகயிறுபோல் ஆடிப்போய் நிற்கின்றது.

சிங்கள்வாதம் தமிழனின் குருதியை ருசிக்கின்றது என்பது ஒரு தமிழனுக்கு கூட புதிதான செய்தியே அல்ல! ஆனால் தமிழன் அல்லாத புதியவனுக்கு இந்த நிஜம் போய் சென்றடைவது என்பது சாதாரணவிடயமும் அல்ல அதுதான் எமது போராட்டத்தின் தேவையை உலக அங்கிகாரம் செய்கின்ற ஆரம்பம்!

உங்கள் பதிவுகள் அறிவுடமை ஆனவை என ஒரு அறிவிலிதான் நம்பவேண்டும். உண்மையை பார்க்கும் அறிவுடமைக்கு அது புல்லறிவுப் புண்ணின் வலி என்பது தெரியவரும்!

சர்வதேசம் தனக்கென ஒரு இயங்கு விதியை வைத்திருக்கின்றது .அவனன் சர்வதேச உறவுகள்,சர்வதேச ராஜதந்திரம் என்று எல்லாம் படித்துதான் அரசியல் செய்கின்றான் .

எம்.ஜி .ஆர்,கருணாநிதி ,ஜெயலலிதாவிற்கே டெல்கிஎன்றால் நடுக்கம் .நோர்வே ஒவ்வொரு முறையும் இலங்கை செல்லும் போது டெல்கி போய் வருகின்றது .எனக்கு ஒரு இந்திய விசுவாசமும் இல்லை ,ஆனால் கொஞ்ச உலக அரசியலும் நடைமுறைகளும் தெரியும் .

ஊரில குறைபீடி அடித்துக்கொண்டிருந்தவன் எல்லாம் அரசியல் கதைக்க வெளிக்கிட்டுத்தான் நமக்கு இந்த நிலை.

பாத்தியோ!!!!!! அவனவன் அந்தந்த இடத்திலை இருக்கோணும்..அதுதான் நியதி...அதுதான் உனக்கு அழகு....... இதைத்தான் இரண்டுபக்கமும் சொல்லுது...படிச்சவன் படிச்சவன் தான் பன்னாடை பன்னாடைதான்.......பன்னாடை எண்டு சொன்னது எனக்கு நானே. :(

  • கருத்துக்கள உறவுகள்

மோட்டுச்சி்ங்களவன் என்டது சரிதான்.தமிழித்தை பிரித்துக் கொடுத்திருந்தால் எப்பவோ முழு இலைங்கையும் சிங்களவன்ரை கையுக்கு போயிருக்கும்.

இந்தியா ஆதரிக்காது ஆதரிக்கும் என்ற விடயம் தேவையில்லாத நிலையை அடைந்துவிட்டது. அமெரிக்க இந்திய நாடகத்தில் இதுவொரு அங்கம். இந்தப் பிரேரணையை இந்தியா ஆதரிக்கும் என்பது பலராலும் அறியப்பட்ட ஒன்றுதான்.

காரணம் இது மனிதவுரிமை மீறல் சம்பந்தப்பட்டது. மற்றையது இந்தியப் பிராந்தியம் சம்பந்தப்பட்டது. தனது பிராந்திய நிகழ்வொன்றில் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலும் அடங்கால் இருக்காது.

சீனத்தின் காலூன்றல் தடுக்கப்பட வேண்டுமாயின் இந்தியா இந்தப் பிரேரணைக்கு ஆதரவு கொடுத்தே ஆகவேண்டும். பிரேரணை வெல்லப்பட்ட பின்பு அந்தப் பிரேரணையை நடைமுறைப் படுத்தும் தலைமைச் சக்தியாக இந்தியாதான் இருக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு. அதன்போது வேறுபட்டதொரு ஆதிக்க நிலையை இந்தியா இலங்கை மீது கொண்டிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இன்னும் தீர்மானத்தை வாசிக்கவில்லையாம்.ஆனால் ஆதரிக்கக் கூடிய சாத்தியங்கள் இருக்காம். அதுவும் கடைசி நேரத்தில் சொல்கிறது.பாவம் ரொம்ப அப்பாவியாய் இருக்கே!இதுக்கிட்ட நம்ம பிர்சினையைத்தீர்க்கச் சொன்னா குருவி தலையில் பனங்காயை வைச்சமாதிரியல்லவா இருக்கும்.இந்தியாவே தமிழனுக்கு அல்வா குடுப்பதை விட்டு தீர்மானத்தை எதிர்த்து வாக்களிச்சால் எங்களுக்கு ரொம்ப உதவியாய் இருக்கும்.மனித உரிமைச் சபையில் எந்த நாட்டுக்கும் எதிரான தீர்மானத்துக்கு வாக்களிப்பதில்லை என்ற கொள்கையை என்ன தீர்மானம் என்றே தெரியாத தீர்மானத்திற்கு கடைசிநேரத்தில் ஏன் மாற்றுவான்?இந்தத் தீர்மானத்தை எல்லா நாடுகளுக்கும் முறைப்படி அமெரிக்க அனுப்பியது மட்டுமல்லாமல் பகிரங்கப்படுத்தியுமிருக்கிறது.

இந்த நேரத்தில் சிறிலங்கா மீதான போர்க்குற்றங்களைத்திசைதிருப்பி தமிழ் மக்களின் நலனில் அக்கறை செலுத்தவேண்டும் என்றும் அவர்கள் உரிமைகள் மதிக்கப்படவேண்டும் என்பதும் அவர்களின் உடனடித் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதும் சாத்தான் வேதமோதுவதற்குச் சான்றாகின்றது.குறைந்தது இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முறைப்படி நிறைவேற்றியிருந்தாலே இத்தனை உயிர்கள் பலியாவது தடுக்கப்பட்டிருக்கும்.வடக்கு கிழக்கு இணைப்பைச் சட்டப்படி சிங்களம் பிரிக்க(தன்னுடனான ஒப்பந்தத்தையே கிழித்தெறிய) வாய்பார்த்துக் கொண்டிருந்த இந்தியாவா தமிழர்நலனில் அக்கறை காட்டும்.இந்தியாவே தீர்மானத்தை எதிர்.எமக்கு தேவை போர்க்குற்றங்களுக்கான நீதியும் அதனூடான தமிழர் உரிமையுமே.தமிழர் நலனில் அக்கறை இருந்தால் இந்தியாவால் மேற்கோள் காட்டப்படும் விடயங்களுக்காக தமிழர்பகுதிகளில் ஒரு சரவசன வாக்கெடுப்பை கோருவதே சரியான அணுகுமுறையாக இருக்கும்.அதைச்செய்யுமா இந்தியா?

இந்தியாவுக்கு மிச்சமிருக்கும் சொற்ப மானத்தையும் காப்பற்ற வேண்டுமெனின் அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இன்று உலகில் மிகப் பிற்போக்கான நாடுகளில் ஒன்றாக இந்தியா கருத்தப்படுகிறது.

இதற்குள் அவர்களுக்கு பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை வேறு வேண்டுமாம்.

எனவே இந்திய ஜால்ரா கோஷ்டிகள் கத்தாமல், துள்ளாமல் இருப்பது நல்லது. ஏனெனில் தமிழர்கள் இனி இந்த பிற்போக்கு கும்பல்களை நம்பப் போவதில்லை. தமிழர் இனப் படுகொலைகளில் இந்திய அரசின் பங்கை தமிழர் நன்றாக அறிந்து வைத்துள்ளனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா ஆதரிக்காது ஆதரிக்கும் என்ற விடயம் தேவையில்லாத நிலையை அடைந்துவிட்டது. அமெரிக்க இந்திய நாடகத்தில் இதுவொரு அங்கம். இந்தப் பிரேரணையை இந்தியா ஆதரிக்கும் என்பது பலராலும் அறியப்பட்ட ஒன்றுதான்.

காரணம் இது மனிதவுரிமை மீறல் சம்பந்தப்பட்டது. மற்றையது இந்தியப் பிராந்தியம் சம்பந்தப்பட்டது. தனது பிராந்திய நிகழ்வொன்றில் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலும் அடங்கால் இருக்காது.

சீனத்தின் காலூன்றல் தடுக்கப்பட வேண்டுமாயின் இந்தியா இந்தப் பிரேரணைக்கு ஆதரவு கொடுத்தே ஆகவேண்டும். பிரேரணை வெல்லப்பட்ட பின்பு அந்தப் பிரேரணையை நடைமுறைப் படுத்தும் தலைமைச் சக்தியாக இந்தியாதான் இருக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு. அதன்போது வேறுபட்டதொரு ஆதிக்க நிலையை இந்தியா இலங்கை மீது கொண்டிருக்கும்.

இலங்கைக்கு எதிரான ஒவ்வொரு நடவடிக்கைகளும் வெளி உலகம் மேற்கொள்ளும் போது அவை இந்திய, சீன அரசுகளுக்கு எதிரானதாகவே கொள்ளப்பட்டு மேற்கொள்ளப் படுகின்றன. இந்த முள்ளிவாய்க்கால் அவலம்கூட வெளிசத்திற்கு வந்த பிறகு அதை மூடிய பழிக்குள் இந்தியா சிக்குப்படே ஆகவேண்டும். எனவே இந்திய உறவின் பகை ஏன் இந்த ஈழத்திற்காக என்று எண்ணும் நிலை உண்மையானது எனில் இதுவரையான்ன நிகழ்வுகள் எமக்கு சார்பாக இந்த அளவிற்கே வரவாய்ப்பில்லை. இதுவரையான நிகழ்வுகளின் அடிப்படையில் இந்தியாவும் சிங்களத்திற்கு நிகராகவே எமது அவலத்தின் பொருட்டு உலகால் நோக்கப்படும் என்பதே அநுமானிக்ககூடியதாகிறது!

இன்னும் சொல்லப்போனால் காலால் இடும் ஆணையை தலையால் செய்யவேண்டிய அளவில் உள்ள சொறிலங்கா இன்று அமெரிக்காவை தலையால் செய்யவேண்டிய நிலைக்கு காரணமே இந்த இநிதியாதான் என்பது உலகம் அறியாமலும் இல்லை. இந்த நிலைக்கு பிறகும் இந்தியாவை இவர்கள் முன்னிறுத்துதல் என்பது இலங்கைக்கு இந்தியாவின் மீதான பாசத்தை மேலும் அதிகரிக்கச் செய்வதற்கான சூழ்நிலை ஒன்றை உருவாக்குகின்றமையா இலங்கையின் பகையை பிரகடனம் செய்து அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட பிரேரணையின் இலக்கு! அமெரிக்க இராஜதந்திரம் என்பது என்ன இந்திய இராஜதந்திரத்தைப் போன்றதா?

தர்மத்தின் அடிப்படையை மொத்தமாக புறம்தள்ளி, இந்தியத்தின் குருட்டு இராஜதந்திரம் தேட இருந்த இலாபத்தை அமெரிக்க இராஜதந்திரம் இந்தியாவுக்குள்ளேயே எதிர்வினைகளை உருவாக்கி அதை பணியச் செய்திருக்கின்றது. இந்த அளவிற்கு களத்தில் இறங்கிய அவர்களது முயற்சி பின்னாளில் முண்டமாகிவிடும் என்பது அநுமானிக்க முடியாதது!

வட இந்தியர், அவன் வால்கள் = ஜனநாயக வேடம் தாங்கியிருக்கும் அசல் பயங்கரவாதிகள், காட்டுமிராண்டிகள், பொய்யர், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், போர்க் குற்றவாளிகள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ……, ஹிந்தி வெறியர்கள் - வந்தேறு குடிகள், ஊழல் பேர்வழிகள், வெகுமதிகளையும் மதுவகைகளையும் பெண்களையும் பெற்று மனிதப் படுகொலைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குபவர்கள், ....., ......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சர்வதேசம் தனக்கென ஒரு இயங்கு விதியை வைத்திருக்கின்றது .அவனன் சர்வதேச உறவுகள்,சர்வதேச ராஜதந்திரம் என்று எல்லாம் படித்துதான் அரசியல் செய்கின்றான் .

எம்.ஜி .ஆர்,கருணாநிதி ,ஜெயலலிதாவிற்கே டெல்கிஎன்றால் நடுக்கம் .நோர்வே ஒவ்வொரு முறையும் இலங்கை செல்லும் போது டெல்கி போய் வருகின்றது .எனக்கு ஒரு இந்திய விசுவாசமும் இல்லை ,ஆனால் கொஞ்ச உலக அரசியலும் நடைமுறைகளும் தெரியும் .

ஊரில குறைபீடி அடித்துக்கொண்டிருந்தவன் எல்லாம் அரசியல் கதைக்க வெளிக்கிட்டுத்தான் நமக்கு இந்த நிலை.

அண்ணாத்தை! காரியக்குருடு, காரியசெகிடு இப்படிப்பட்ட நோய்கள் பற்றி தாங்கள் அறிந்திருப்பீர்கள். இதேவகையானதாக்வே தாங்களும் இந்தியவிசுவாசத்தில் காரியமொக்காய் இருக்கின்றீர்கள்!

ஐயா! சூல்கைம் இலங்கை நோக்கிய ஒவ்வொரு பயணத்தின் போதும் டெல்லிக்கு போய்வந்தார். ஆமா! இதனால் நீங்கள் பேசவரும் பொருள் என்ன?

இலங்கை இந்தியாவின் ஓர் மானிலம் போன்றது. எனவே பேச்சுவார்தையின் ஒவ்வொரு அசைவும் இந்தியாவிற்கு அறியவேண்டிய உரிமை இருக்கின்றது என்பதா?

இல்லை நோர்வே தனது பதவியை அண்டைப் பிராந்தியவாதத்தின் நலனுக்கு அப்பால் தனது நலனுக்கு பயன்படுத்தவில்லை என்பதை வெளிப்படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு அதற்கு இருக்கின்றது என்பதா? அதனால்த்தான் இந்த ஒப்புச் சப்பு பயணமா?

நோர்வே இந்தியத்தைக் கேட்டுத்தான் சிங்களத்தைக் கூடுவதும், ஊடுவது முடியும் என்றால் சிங்கள அரசின் இறமை சிரிப்பாய்ச் சிரிக்கப்படும் நிலை அல்லவோ?

சீனா, அமெரிகா எப்படி ஒவ்வொரு நாடும் இலங்கையுடன் உறவு வைக்கும் போது இப்படிப் பயணம் மேற்கொள்ள வேண்டிய தேவைதான் இருதிருக்கின்றதா?

எச்சில் கிளாசின் விசுவாசம் என்பது இந்த அளவு அறிவுடமையினதுதானா?

இந்தியா ஆதரிக்காது ஆதரிக்கும் என்ற விடயம் தேவையில்லாத நிலையை அடைந்துவிட்டது. அமெரிக்க இந்திய நாடகத்தில் இதுவொரு அங்கம். இந்தப் பிரேரணையை இந்தியா ஆதரிக்கும் என்பது பலராலும் அறியப்பட்ட ஒன்றுதான்.

காரணம் இது மனிதவுரிமை மீறல் சம்பந்தப்பட்டது. மற்றையது இந்தியப் பிராந்தியம் சம்பந்தப்பட்டது. தனது பிராந்திய நிகழ்வொன்றில் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலும் அடங்கால் இருக்காது.

சீனத்தின் காலூன்றல் தடுக்கப்பட வேண்டுமாயின் இந்தியா இந்தப் பிரேரணைக்கு ஆதரவு கொடுத்தே ஆகவேண்டும். பிரேரணை வெல்லப்பட்ட பின்பு அந்தப் பிரேரணையை நடைமுறைப் படுத்தும் தலைமைச் சக்தியாக இந்தியாதான் இருக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு. அதன்போது வேறுபட்டதொரு ஆதிக்க நிலையை இந்தியா இலங்கை மீது கொண்டிருக்கும்.

மேலே நீங்கள் எழுதிய கருத்துக்கு, கீழே நீங்கள் எழுதிய கருத்தின் சாரம் தான் சிறந்த பதிலாக அமையும்.

என்ன அடிப்படையேயில்லாமல் ஒரு கருத்தை வைக்கிறார் இவர். இந்தியா ஆதரவு வழங்கினால் தமிழ்நாட்டில் இந்திய ஒற்றுமைக்கான ஆதரவுதானே பெருக வேண்டும். இது எதிர் மறையான ஓர் கருத்து.

அமைச்சர் சிதம்பரம் தென்னிந்தியாவில் செய்வினைகள் செய்து வருகிறார் சாமியின் அடுத்த குண்டு

Started by nunavilan, Today, 05:34 PM

Reply to this topic No replies to this topic Showing all posts View all posts

Hide posts below 20 points

Hide posts below 10 points

Hide posts below 0 points

அமைச்சர் சிதம்பரம் தென்னிந்தியாவில் செய்வினைகள் செய்து வருகிறார் சாமியின் அடுத்த குண்டு

ஓ.....இதுதான் அந்த இராசதந்திரமோ...................

மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தென்னிந்தியாவில் செய்வினை செய்து வருவதாக ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தைப் பற்றி இஷ்டத்துக்கு எதையாவது எழுதுவதே வேலை எனும் அளவுக்கு செயற்பட்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சிதம்பரம் உஸ்பெகிஸ்தான் பெண்களுக்காக எவ்வளவு செலவு செய்கிறார் என்று தெரியுமா என்று டுவிட்டரில் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார். ஆனால் அதற்கு ஒரு ஆதாரமும் தரவில்லை. இப்போது சிதம்பரம் பற்றி டுவிட்டரில் மீண்டும் ஒரு புரளியைக் கிளப்பியுள்ளார்.

டுவிட்டரில் சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில் ; ப.சிதம்பரத்தின் செலவுப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பது எது தெரியுமா? தென்னிந்தியாவில் அவர் அதிகளவில் செய்வினைகள் செய்து வருகிறார். செய்வினை செய்தவருக்கே திரும்பும் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கெல்லாம் எந்த ஆதாரத்தையும் அவர் தரவில்லை . ஏற்கெனவே காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பிரான்ஸில் ஆப்கானிஸ்தான் நாட்டு முஸ்லிம் பெண்ணுடன் இருந்ததாக டுவிட்டரில் சாமி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கும் அவர் ஆதாரம் தரவில்லை

http://thinakkural.c...9-18-51-35.html

0

தமிழீழம் என்பது தமிழீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட . முத்துக்குமார்

Back to top Quote MultiQuote Report

--------------------------------------------------------------------------------

--------------------------------------------------------------------------------

--------------------------------------------------------------------------------

Back to ஊர்ப் புதினம் · Next Unread Topic →

நுணாவிலான் மன்னிக்கவும் பதிவுசெய்து ஒட்டும்போது பிழை நடந்துவிட்டது

சில விடயங்கள் உடனடியாகப் புரிந்துகொள்வது கடினம். நடைமுறைக்குவரும்போதுதான் தெரியவரும். இதுவே எனது சுருக்கமான பதில்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.