Jump to content

22 ஆவது ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டை நோக்கி


Recommended Posts

22 ஆவது ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டை நோக்கி

கடந்த 22 ஆம் திகதி (March 22, 2012) ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முழுமையாக வெற்றியளிக்க நாம் இன்றில் இருந்தே 22 ஆவது ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டை நோக்கி உழைக்கவேண்டியவர்கள் ஆகின்றோம். அந்த தொடர் எமக்கு வெற்றியளிக்க வேண்டும் என்றால் அதை நோக்கி உழைக்கவேண்டிய தேவை உள்ளது. எதிரி ஏற்கனவே ஆரம்பித்துவிட்டான்

இந்த திரியில் நாம் என்ன செய்யலாம், என்ன செய்யவேண்டும், எப்படி செய்யலாம் என்பன பற்றி கருத்துக்களை பரிமாறுவோம். நன்றி.

Link to comment
Share on other sites

திட்டம் / உதவி தேவை :

1. எந்தெந்த நாடுகள் (47 நாடுகளில்) தமது உறுப்புரிமையை இந்த வருடம், 2012, இழக்கின்றன? எவை அடுத்த வருடம், 2013, பெறுகின்றன?

2. எந்த வழியில் நாம் குறைந்த வளங்களுடன் கூடிய பலனை பெற அணுகலாம்? எவ்வாறான திட்டங்கள் கடந்த காலங்களில் அதிக பலனை தந்தன? (தரவில்லை?)

3. தொடர் பரப்புரை ( கடிதங்கள், ஆவணங்கள் சேர்த்தல்/அனுப்புதல்)

4. புதிய எளிய வகையில் எமது அவலத்தை சர்வதேச சமூகத்திற்கு முன் கொண்டுவருதல்

Link to comment
Share on other sites

47 நாடுகளைத் தெரிந்து வைத்துக்கொண்டு இலங்கையின் நல்லிணக்க அறிக்கை சம்பந்தமான செயற்பாடுகளை கடிதம் மூலம் அறிவித்தபடி இருக்கலாம்..! Non conformance Report அடிப்படையில் இக்கடிதங்களை வரைதல் அனுகூலங்களைக் கொடுக்கலாம்..! :rolleyes:

இதற்கான ஒரு குழுவை நாம் இங்கு நியமித்தல் நல்லது..! நான் அகூதாவுடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளேன்..!! :unsure:

Link to comment
Share on other sites

சிறிலங்காவின் ஆதரவாளர்கள்(சீனா,ரஸ்யா) தவிர ஏனையவர்களுக்கு குறிப்பாக எமக்கு எதிராக வாக்களித்தவர்களுக்கும்,நடுநிலைமை வகித்தவர்களுக்கும் தொடர்ந்து எமது பக்க ஆதாரங்களை தொடர்ந்து அனுப்பி கொண்டே இருக்க வேண்டும்.

கியூபா போன்ற நாடுகளுக்கு அமெரிக்காவை எதிர்ப்பதற்காக எம்மை பழிவாங்க வேண்டும் என்ற வகையில் பிரத்தியேக கடிதங்கள்,சிறிலங்கா அரசின் போர்க்குற்ற மீறல்கள் தொடக்கம் அண்மைக்கால அராஜகங்கள் வரை எழுதலாம். இந்நாடுகளில் உள்ள பத்திரிகைளுக்கும் எமது பக்க ஆதாரங்களை அனுப்பலாம்.

முதலில் என்னென்ன ஆதாரங்கள் (பிரச்சார வடிவில்) யாருக்கு அனுப்ப வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டு எமது கள உறவுகள் முலமே அனுப்பலாம்.

Membership of the Human Rights Council from 20 June 2011 - 31 December 2012 - By year

2012

Bangladesh

Belgium

Cameroon

China

Cuba

Djibouti

Hungary

Jordan

Kyrgyzstan

Mauritius

Mexico

Nigeria

Norway

Russian Federation

Saudi Arabia

Senegal

United States of America

Uruguay

2013

Angola

Ecuador

Guatemala

Libya

Malaysia

Maldives

Mauritania

Poland

Qatar

Republic of Moldova

Spain

Switzerland

Thailand

Uganda

2014

Austria

Benin

Botswan,

Burkina Faso

Chile

Congo

Costa Rica

Czech Republic

India

Indonesia

Italy

Kuwait

Peru

Philippines

Romania

Membership of the Human Rights Council from 20 June 2011 - 31 December 2012 - By regional groups

AFRICAN STATES

LATIN AMERICAN & CARIBBEAN STATES

Angola 2013

Benin 2014

Botswana 2014

Burkina Faso 2014

Cameroon 2012

Congo 2014

Djibouti 2012

Libya 2013

Mauritania 2013

Mauritius 2012

Nigeria 2012

Senegal 2012

Uganda 2013

Chile 2014

Costa Rica 2014

Cuba 2012

Ecuador 2013

Guatemala 2013

Mexico 2012

Peru 2014

Uruguay 2012

ASIAN STATES

WESTERN EUROPE & OTHER STATES

Bangladesh 2012

China 2012

India 2014

Indonesia 2014

Jordan 2012

Kuwait 2014

Kyrgyzstan 2012

Malaysia 2013

Maldives 2013

Philippines 2014

Qatar 2013

Saudi Arabia 2012

Thailand 2013

Austria 2014

Belgium 2012

Italy 2014

Norway 2012

Spain 2013

Switzerland 2013

United States 2012

EASTERN EUROPEAN STATES

Czech Republic 2014

Hungary 2012

Poland 2013

Republic of Moldova 2013

Romania 2014

Russian Federation 2012

http://www2.ohchr.or.../groups1112.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி என்னாலான உதவியையும் ஊக்கத்தையும் தர தயாராக உள்ளேன்.

இதில்இசையும் நுணாவிலானும் பங்கேற்பது புத்துணர்ச்சி தருகிறது.

Link to comment
Share on other sites

அருமையான தேவையான ஓர் முயற்சி என்னாலான எல்லாவித உதவிகளையும் நான் தர தயாராக இருக்கிறேன்.

Link to comment
Share on other sites

இதை ஊர் புதினத்தில் முதலில் வருமாறு pinned பண்ணி விடுமாறு நிர்வாகத்தை கேட்டு கொள்கிறேன்

மலேசியா இம்முறை நடு நிலைமை வகித்ததற்கு காரணம் மலேசியா தமிழரின் நெருக்குதல் ஒரு பக்கம் இருந்தாலும் இந்த ஆண்டு பொது தேர்தல் வருகிறது அதில் தமிழர்களின் வாக்குகள் தேவை என்பதால் தான் முஸ்லிம் ஆட்சியாளர்கள் நடுநிலைமை வகித்தார்கள் சிலவேளை இந்திய கரங்கள் இருந்தும் இருக்கலாம் இதற்கு பின்னால்

நாம் மலேசியா தமிழர்கள் மற்றும் தமிழக உறவுகளுடனான உறவை இன்னும் இறுக்கமாக்க வேண்டும் தமிழகத்தில் எங்களுக்கு சார்பாக வந்திருக்கும் எழுச்சியை சாதகமாக பயன்படுத்தணும்

நடு நிலை வகிச்ச நாடுகளை எமக்கு சார்பாக மாற்றனும்

Link to comment
Share on other sites

இந்தியா ஐ.நா. வாக்கெடுப்பில் இலங்கைக்கு (சிங்களத்திற்கு) எதிராக வாக்களித்தமை பலருக்கு அதிர்ச்சியையும் சிலருக்கு வருத்தத்தையும் தந்துள்ளது.

தமிழின காவலர்களான விடுதலைப்புலிகளை அழிப்பதில் உறுதியாக இருந்தது இந்தியா, அதை மீறி மேற்குலகம் செயல்படமுடியாமல் போனது. இன்று தொடரும் இனவழிப்பில் மேற்குலகம் மாற்றத்தை கொண்டுவர அதை இந்தியா தனது பாதுகாப்பு காரணங்களுக்காக ஆதரித்து நிற்கிறது.

அதேவேளை சிங்களம் இந்தியாவை 'காட்டிக்கொடுப்பேன்' என கங்கணம் கட்டி நிற்கிறது.

எமது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால், இந்த இந்திய 'ஆதரவை' பலப்படுத்தும் தேவை எமக்கு உள்ளது. காரணம் எமக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்க திந்திய ஆதரவு இல்லாவிட்டாலும் எதிர்ப்பை குறைக்கவேண்டும்.

அந்த வகையில் கீழே உள்ள ஆங்கில செய்தியை பொதுவாக இந்தியர்களுக்கும், குறிப்பாக சிங்களத்தை ஆதரிப்பவர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் பரப்புரை முக்கியமாகின்றது. இதை மின்னஞ்சல், முகநூல், குறுஞ்ச்செய்தி போன்றவை ஊடாக செய்யலாம்.

Sri Lanka to expose India

In what seems like a major development, Sri Lanka has expressed its commitment to raise India’s human rights violations in the occupied Kashmir at the UN. Although the Sri Lankan government stated that this was a tit for tat because New Delhi had voted in favour of a US sponsored resolution against the country for its crackdown on Tamil insurgents, it would still help boost the Kashmiri intifada.

http://www.nation.com.pk/pakistan-news-newspaper-daily-english-online/editorials/27-Mar-2012/sri-lanka-to-expose-india

Link to comment
Share on other sites

நன்றி நுணா.

இந்த வருடத்துடன், 2012, தமது இடத்தை இழக்கும் நாடுகளை யார் நிரப்புவார்கள் என எவ்வாறு அறியமுடியும்?

2012 (18) : Bangladesh Belgium Cameroon China Cuba Djibouti Hungary Jordan Kyrgyzstan Mauritius Mexico Nigeria Norway Russian Federation Saudi Arabia Senegal United States of America Uruguay

Link to comment
Share on other sites

ஒவ்வொரு மாத முடிவுலும் ஒரு அறிக்கை/கடிதம் தயாரித்து இணைக்கவுள்ளேன். இதை முடிந்தவர்கள் தங்கள் நாட்டு அரசியல்வாதிகள் தெரிந்த ஊடகவியாலர்களுக்கு மற்றும் பொதுவானவர்களுக்கு அப்படியே இல்லை சில மாற்றங்களுடன் அனுப்பி வைக்கலாம்.

கீழ்வரும் தலைப்போடு இல்லை அம்சங்களை கொண்டதாக இருக்கும்.

- It appears that Mahinda Rajabakse has no intention of producing the expected results based on the UNHRC resolution.Therefore an independent international investigation into the crime of genocide should be initiated as early as possible.

- Malaysia has accepted that indeed what took place in Sri Lanka was genocide quoting UN panel report on Sri Lanka.

வேறு ஏதாவது முக்கிய விடயங்கள் இணைக்கப்படலாம் என எண்ணினால், அறியத்தரவும். நன்றிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது அட்சிய திருதி நாள் அதிஷ்டம் வரும் என்று யாழ்பாணத்தில் தங்க நகைகள் வாங்குகின்றனராம்.முன்பு இந்த பழக்கம் இலங்கையில் இருக்கவில்லையாம்.
    • ஆனாலும் சவுக்குக்கு மாவு கட்டு போட்டது கொஞ்சம் ஓவர்தான். அதே போல் அவராக அவதூறாக பேசினால் அன்றி நேர்காண்பவரை எல்லாம் தூக்கி உள்ளே வைப்பது பேச்சுரிமை மீறல். பேட்டி கொடுப்பவர் உளறுவதற்கு அவர் மட்டுமே பொறுப்பு. 
    • எனக்கும் தெரியும் நந்தன்.அவரது சகோதரியையும் அறிவேன். அதற்காக அடுத்தவரை கொச்சைப்படுத்தாமல் இருக்கலாம் தானே.
    • நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை மொத்தமாக 12 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணி, தலா 6 போட்டிகளில் வெற்றியையும், ஆறில் தோல்வியையும் சந்தித்துள்ளது. இதற்கிடையே, டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நாளை நடைபெற இருக்கிறது. இந்நிலையில், கடந்த 7-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் டெல்லி அணியினர், ஐபிஎல் விதிகளை மீறியதாகவும், அவர்களுக்கு அபராதம் விதிப்பதாகவும் ஐபிஎல் நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.   இதுதொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், பந்துவீசுவதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்வது போன்ற ஐபிஎல் விதிகளை டெல்லி அணி மீறுவது இது மூன்றாவது முறையாகும். அருண் ஜெட்லி மைதானத்தில் ராஜஸ்தான் அணி உடனான போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி பந்துவீச்சுக்கு நீண்ட நேரம் எடுத்துக்கொண்டனர். ஐபிஎல் விதிகளை மீறியதற்காக ரிஷப் பண்டிற்கு 30 லட்சம் ரூபாய் அபராதமும், நாளைய போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்படுகிறது. அதேபோல், அணியில் விளையாடும் ஒவ்வொரு வீரர்களுக்கு தலா 12 லட்சம் ரூபாய் அல்லது அந்த போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 50 சதவீதம் பிடித்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இரண்டு முறை டெல்லி அணியினர் ஐபிஎல் விதிகளை மீறியுள்ளதால், மூன்றாவது முறையாக மீறியதற்காக அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் நாளைய போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. https://www.puthiyathalaimurai.com/sports/cricket/rishabh-pant-suspended-for-a-match-and-fined-30-lakhs-for-maintaining-slow-overrate
    • 🤣 சொன்னேன் என நினைத்தேன் 🤣 நியாயமான ஒப்பீடு. ஆனால் ரஸ்யாவில் இருப்பது போல் தாய்லாந்தில் தனி மனித சுதந்திரத்தில் அதிகம் இறுக்கம் இல்லை. அப்ப போகாமல்தானா அங்கே பாலும் தேனும் ஓடுவதாக எழுதினீர்கள்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.