Jump to content

சொல்வது அமெரிக்கன் - உலகின் முதல் மொழி தமிழ்: அலெக்ஸ் கொலியர், ஆராய்ச்சியாளர், பேராசிரியர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Alex-Collier-150seithy.jpg

நாங்கள் எவ்வளவதான் தமிழ்.. தமிழ்.. என முழங்கினாலும் பலருக்கு நகைப்பாக இருக்கும் எதிர்த்து வாதம் செய்வார்கள். வெளிநாட்டுக்காரர்கள் சொன்னால் வாய்பிளந்து பார்ப்பார்கள். இங்கே இந்த ஒளிப்பதிவில் அலெக்ஸ் கொலியர் சொல்வதை கேளுங்கள். இவர் அமெரிக்காவின் மிகப்பெரும் ஆராய்ச்சியாளர், பேராசிரியர், இவர் தனது பட்டறையில் மற்றவர்களுக்கு விளக்குகிறார் இப்படி, ஒரு காலத்தில் உலகில் ஒரே ஒரு மொழிதான் நாம் அனைவரும் பயண்படுத்தியுள்ளோம் அந்த மொழி தமிழ் என அழகாக எழுதியும் காட்டுகின்றார்.

ஒளிப்பதிவில் 1:38.00 நிமிடத்தில் இருந்து பாருங்கள் அவரது குரலும் அவர் எழுதுவதும் தெளிவாக தெரியும்.

http://youtu.be/ZegXpXm4bug

தமிழ் உலகை ஆண்ட மொழி, உலகிற்கு நாகரீகம் கற்பித்த மொழி, உலகின் மூத்த மொழி, உலகின் முதல் மொழி.அப்படிப்பட்ட இனத்திற்கு குந்தியிருக்க ஒரு குடிநிலம் கேட்டோம்�..கேட்டதற்காக அழிக்கப்பட்டோம், உலகின் முதல் இனம், உலகம் அழியும் வரை நாம் அழியோம்.. என்பதை உணர்த்த தொடர்ந்தும் போராடுவோம்..

Pleaidians

The human species called the Pleaidians evolved from Lyra. The Pleaidians are our far distant first cousins and ancestral forefathers of some of our races. It has been said that the Pleaidians as we know them were Lyrans who migrated from Lyra in large space stations or arks exploring young star systems seeking the potential for stable longevity.

These Lyrans would send down scout teams consisting of scientists, engineers and agricultural specialists to explore the surface of possible habitable planets and then return data and information to the motherships. Each planet was explored and based upon its unique nature, would be developed for colonies that were then sent down for settlement.

Some these first Lyrans colonized our Earth for a time, while a larger group of Lyrans eventually found the seven sisters and other star systems during the Orion Wars. It should be noted that through the development of effective weapons of war, this helped sustain them through the Orion Wars and beyond.

So as you can see the Pleaidians are very interested in our world and our races here.

They have been visiting Earth for at least 79,743 years, establishing and maintaining many large settlements. They have come and gone throughout our planets history. We are very similar to them in many ways, however, they are emotionally and spiritually more evolved than us at this time.

They too have gone through their growing pains, as we are experiencing right now. They have and continue to make attempts to share with us the benefits of their experience so we ourselves don�t have to experience the same kinds of setbacks and possible destructions. At present, not enough of us are listening.

The Pleaides is an open star cluster consisting of 254 stars and many times that in planetary bodies. Many of the stars are very young. The Pleaides is located in the constellation of Taurus. The Pleaidian and Earth alphabets are both very similar. This was noted about 11,157 years ago. The script form was developed here on Earth and carried back to the seven sisters. The original script form is the parent of most of our present day alphabets.

All of Earths languages are derived from a ancient Pre-Sumerian language called Tamil which was spoken in Lyra and latter in the Pleaides.

Three of the Pleaidian star systems have human life as we know it, with the most advance system being Daneb of Taygeta. Another system is Taro which circles Alcyone.

Most of the Pleaidians look like us in size and stature, build, color of hair, etc. They are also very affluent and articulate when speaking any of our languages, or discussing our sciences, history, and so fourth. We have inherited our aggressiveness towards each other from them. Their life spans far exceed our own by at least 10 times our norm.

Their technology has made it possible for them to travel anywhere in our Universe at speeds faster than the speed of light. They are capable of using our oceans for undersea operations. They are very concerned about our current misuse of our sciences along with our complete loss of our spiritual center and harmony with our sciences. They have no use for money, politics or religions, clearly stating that the later two - politics and religions - are really the same. The Pleaidians are worried that, as other benevolent races visit, we will destroy our planet and ourselves and expose their failure to help create a conscious shift.

The Pleaidians like other groups, have left descendants on the Earth in the past. They have said they are willing to help us but not to the point of changing our own evolution and then therefore becoming responsible for us as a race.

They say, that we create our own future as we go and so we need to take responsibility in correcting our own mistakes ourselves or suffer because of them.

http://www.seithy.co...&language=tamil

Posted

வேற்றுக்கிரகவாசிகளே எமது கிரகத்தில் மொழி, மதங்களுக்குக் காரணமானவர்கள் என்பது ஒரு தேற்றம்.. Ancient Aliens என்கிற நிகழ்ச்சியில் இதுகுறித்து அலசுவார்கள்..! அவர்களைப் பொறுத்தவரையில் பகவான் கிருஷ்ணன் முதற்கொண்டு கடவுளர்கள் அனைவருமே வேற்றுக்கிரகவாசிகள்தான்..

அந்தத் தேற்றத்தில் நம்பிக்கையுடைய ஒருவரே இவர் போலும்..! :rolleyes:

Posted

தமிழ் உலகின் மூத்த மொழிகளில் ஒன்று. ஆனால் உலகின் அணைத்து மொழிகளிட்கும் தாய் மொழி என்பது கேள்விக்குரியது . மிகையானது

திராவிட மொழிகளின் தாய் மொழி என்பது ஓரளவு நிறுவப் பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வேற்றுக்கிரகவாசிகளே எமது கிரகத்தில் மொழி, மதங்களுக்குக் காரணமானவர்கள் என்பது ஒரு தேற்றம்.. Ancient Aliens என்கிற நிகழ்ச்சியில் இதுகுறித்து அலசுவார்கள்..! அவர்களைப் பொறுத்தவரையில் பகவான் கிருஷ்ணன் முதற்கொண்டு கடவுளர்கள் அனைவருமே வேற்றுக்கிரகவாசிகள்தான்..

அந்தத் தேற்றத்தில் நம்பிக்கையுடைய ஒருவரே இவர் போலும்..! :rolleyes:

இப்போதும்... இடைக்கிடை, பூலோகத்துக்கு வந்து தலை காட்டும் ஏலியன்சின் பறக்கும் தட்டைத்தான்.... aliens_0001.gif

எமது முன்னோர்கள், புஷ்பக விமானம் என்று குறிப்பிட்டுள்ளார்கள் என நினைக்கின்றேன்.

நல்ல தொரு இணைப்பிற்கு, நன்றி தமிழரசு.

Posted

இப்போதும்... இடைக்கிடை, பூலோகத்துக்கு வந்து தலை காட்டும் ஏலியன்சின் பறக்கும் தட்டைத்தான்.... aliens_0001.gif

எமது முன்னோர்கள், புஷ்பக விமானம் என்று குறிப்பிட்டுள்ளார்கள் என நினைக்கின்றேன்.

நல்ல தொரு இணைப்பிற்கு, நன்றி தமிழரசு.

Ancient Aliens என்கிற நிகழ்ச்சியில் அவர்கள் (ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர்கள்) சொல்வதும் அதைத்தான்.. :D கேட்பதற்கு ஒருமாதிரியாக இருந்தாலும் வெறுமனே வாய்ப்பேச்சுடன் நில்லாது ஆதாரபூர்வமாக, அதாவது இன்று உலகில் இருக்கும், சிற்பங்கள், பிரமிட்கள், இலக்கியங்கள் இவற்றை வைத்து அலசுகிறார்கள்.. :rolleyes:

[media=]http://www.youtube.com/watch?v=jGE-1sM9GbQ

  • கருத்துக்கள உறவுகள்
Posted

http://www.youtube.com/watch?v=09k2_7b11Ck

THANKS-FACEBOOK

TAMIL IS THE FIRST COMMON UNIVERSAL LANGUAGE - Shocking Truth About Tamil Language - Alex Collier in 1995. உலகின் முதல் மொழி தமிழ்..சொல்வது நானல்ல..அமெரிக்க ...

http://www.newsalai.com/2012/05/blog-post_4892.html#.T72h2dnz02E.facebook

அயல்கிரக வாசிகளோடு தொடர்பு உள்ளவர் சொல்கிறார் - தமிழே உலகின்

முதன் மொழி.

ப்லேடியன் என்னும் அயல் கிரக வாசிகள் உலகத்தோடு பல காலமாக தொடர்பில் உள்ளனர் என்று அமெரிக்கர்கள் சிலர் நம்புகின்றனர். இவர்கள் நேரடியாக இந்த ப்லேடியன் என்னும் கிரக வாசிகளோடு தொடர்பில் உள்ளவர்கள் என்று அறிவித்துள்ளனர்.

உலகில் உள்ள பல விஞ்ஞான முன்னேற்றங்களுக்கு இந்த அயல் கிரக வாசிகள் தான் காரணம் என்று இந்தக் குழு நம்புகின்றது. மொழி, வரலாறு ஆகியவற்றை உலகிற்கு அறியப் படுத்தியது இந்த ப்லேடியன்கள் தான் என்று உறுதியாக கூறுகின்றனர் இந்த அமெரிக்கர்கள்.

மேலும் உலகில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களுக்கும் இந்த அயல் கிரக வாசிகள் தான் காரணம் என்று சொல்கின்றனர். உலகில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வும் இந்த ப்லேடியன்கள் சொல்கிறார்கள் என்று இந்த அமெரிக்கக் குழு சொல்கிறது. இந்த குழுவில் உள்ளவர்கள் நூல்கள் படிபதில்லை. ஆனால் ப்லேடியன்கள் உதவியுடன் பல தகவல்கள் அறியத் தந்துள்ளனர். பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கி உள்ளனர். இவர்கள் அயல்கிரக வாசிகளோடு தொடர்பு கொண்டு ஏராளமான தகவல்களை உலகிற்கு சொல்லி வருகின்றனர்.

அந்த வகையில் 1995 ஆம் ஆண்டு இந்த ப்லேடியன்களோடு தொடர்பு உள்ள பேராசிரியர் அலெக்ஸ் காலியர் தனது குழுவிற்கு பாடம் நடத்துகையில் திடீரென்று உலகின் மொழிகளை பற்றி பாடம் நடத்துகிறார். அப்போது அவர் உலகின் முதலில் பேசப்பட்ட மொழி தமிழ் மொழி தான் என கூறியுள்ளார். பின்பு தான் ப்லேடியன்கள் உதவியுடன் பல மொழிகள் பல்வேறு நாடுகளுக்கு பரப்பட்டது என்று ப்லேடியன்கள் சொல்வதாக இவர் சொல்கிறார். காணொளி இணைப்பை பாருங்கள்.

ப்லேடியன் அயல்கிரக வாசிகளை நம்பும் இந்த அமெரிக்க குழுவினை அறிவியல் வாதிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும், இந்த குழு தமிழ் மொழி தான் உலகின் மூத்த மொழி என்று எவ்வாறு அறிந்திருக்கக் கூடும் என்பது தான் கேள்விக்குறியாக இருக்கின்றது. தமிழர்களை தற்போது இந்த காணொளி வியப்பிலும் ஆழ்த்தி உள்ளது. உண்மையோ, பொய்யோ, எப்படியோ தமிழ் மொழிக்கு இவர்கள் மூலமாக மேலும் பெருமை தான் என்பதில் ஐயமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[media=]http://www.youtube.com/watch?v=09k2_7b11Ck

உண்மையோ, பொய்யோ, எப்படியோ தமிழ் மொழிக்கு இவர்கள் மூலமாக மேலும் பெருமை தான் என்பதில் ஐயமில்லை.

இது எப்படிப் பெருமையாகும்? "தமிழ் பழைமையான மொழிகளுள் ஒன்று" என ஜப்பானிய மொழியியல் பேராசிரியர் ஒருவர் சொன்னால் அது பெருமை. இவர்களோ உலக அரங்கில் கோமாளிகளாக அறியப் பட்ட குழுவினர். இவர்களுக்கும் அரசியல் செய்யத் தமிழ் கிடைத்திருக்கிறது. இது பெருமையா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னப்பா!இதே செய்தியை தமிழும் நயமும் பகுதியில் இணைத்திருந்தேன் யாரும் பார்க்கவில்லையே?

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.