Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. விட்லமின் ஆட்சி நீக்கத்திற்Kஉ பின்னால் இங்கிலாந்து விபி நிறுவனமும் அமெரிக்க செல் நிறுவனமும் உள்ளதாக கூறுகிறார்கள், இட்கு கிட்டதட்ட ஈரானில் 1950 இல் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசினை தூக்கியெறிந்தது போல ஒரு நிகழ்வாக உள்ளது. இங்கு உள்ள இரண்டு பெரியகட்சிகளில் உள்ள வலது சாரி கட்சி நேரடியாக பெருநிறுவனங்களின் தேவையின் அடிப்படையாக சாதாரண மக்களின் உரிமைகளை புதிய புதிய சட்டங்களின் மூலம் எடுத்துக்கொள்கிறார்கள், இரண்டு பெரிய கட்சிகளில் உள்ள தலா ஒரு கட்சி மக்களுக்கு ஆதரவாக இந்த சுரங்க நடவடிக்கைக்கு எதிர்க்கிறார்கள், ஆனால் அவர்கள் கூட்டணியில் இருந்தவாறே. ஒரு குறிப்பிட்ட காலத்தில் 207 - 2018 வரையான காலத்தில் பல அரச தலைவர் மாற்றம் நிகழ்ந்தது, அந்த மாற்றங்களுக்கு மக்கள் காரணம் அல்ல. நெல்சன் மண்டேலா கூறியது போல உங்கள் நாடுகளில் நடக்கும் தேர்தலில் நாங்கள் மூக்கை நுழைக்காவிட்டாலும் (கண்காணிக்காவிட்டாலும்) எங்கள் நாடுகளில் நடக்கும் தேர்தலில் நீங்கள் மூக்கை நுழைக்கிறீர்கள் என்பது போல அவுஸ்ரேலியா மேற்கு நாடல்ல கிட்டதட்ட ஒரு ஆசிய நாடு மாதிரித்தான். அத்துடன் அவுஸ்ரேலியா முழுமையாக (ஏறத்தாழ) ஒரு மேற்கு சமூகம் கொண்ட நாடு, இங்கிலாந்து போல பரவலாக்கப்பட்ட இனத்தன்மை கொண்ட நாடாகவில்லை.
  3. Today
  4. எரிபொருள் தட்டுபாடு - பரிதாபங்கள் (பகிடி)
  5. எனக்கு இங்கு இரவில் வாகனம் ஓட்டுவது என்டால் நடுங்கும்.காரனம் எல்லா வாகனங்களும் பெரிய விளக்கை போட்டுத்தான் ஓடுவார்கள்.☹️
  6. புராணகால கதையோடு தொடர்புடைய மேனகை கையில் குழந்தையுடன்.. ( கிராபிக்ஸ் உதவியுடன் ) காஞ்சிபுரம் - உலகளந்த பெருமாள் கோயில்
  7. யோவ் பெரிசு உங்கட வயதுக்கு கதவைத் திறந்து விட்டிருப்பியள். இதற்கு போய் தனிமடல் அதுஇது என்று சம்மா பந்தா.
  8. இயக்கத்தின்ர தமிழ் மக்கட்பெயர் அகராதியில் தேடிப் பாருங்கள்.
  9. US warship believed to be carrying additional Marines to Middle East tracked off Singapore. A US Navy warship believed to be carrying Marines and sailors to the Middle East is nearing the Malacca Strait off Singapore as it makes its way to the region, maritime tracking data showed Tuesday. The amphibious assault ship USS Tripoli was approaching Singapore, at the southwestern edge of the South China Sea, Tuesday morning, according to AIS tracking data seen by CNN. US Navy ships often move with AIS transponders turned off. Revealing their positions while transiting areas with heavy maritime traffic, like the waters around Singapore, enables safer operations. The Wall Street Journal reported that the additional Marines would be ferried by the Tripoli to the Middle East. Those Marines are coming from the Okinawa-based 31st Marine Expeditionary Unit (MEU), a rapid-response force of 2,200 personnel, after the Pentagon ordered the unit to deploy, according to three officials familiar with the plans. US Central Command has said that roughly 50,000 US troops are already in the Middle East as part of the war with Iran. CNN has asked the US Navy’s 7th Fleet and 5th Fleet for comment. Officials told CNN the unit was being sent to the Middle East, without revealing exactly where it would be deployed or what it would be used for. An MEU consists of four elements: command, ground combat, air combat and logistics combat. MEUs typically have been used for missions like evacuations and amphibious operations that require ship-to-shore movements, like raids and assaults. They also have ground and aviation combat components, and some units are trained for special operations. Marinetraffic.com showed a track for an “unspecified US warship” departing Okinawa on March 11, through the South China Sea and nearing Singapore Tuesday morning at a speed of about 22 mph. Based in Sasebo, Japan, the Tripoli, almost 850 feet long and displacing 45,000 tons, is essentially a small aircraft carrier and carries F-35 stealth fighters and MV-22 Osprey transports as well as landing craft to move troops ashore. It is the lead ship in an amphibious ready group, which would normally include the amphibious transport docks USS New Orleans and USS San Diego. CNN could not confirm the presence of those smaller ships with the Tripoli in maritime tracking sites Tuesday. https://edition.cnn.com/2026/03/17/middleeast/uss-tripoli-marines-middle-east-iran-intl அலுவல் நடந்து கொண்டிருக்கிறது போல. ஜப்பான் அல்லது தென்கொரியாவில் இருந்து விசேட பயிற்சி பெற்ற Marines வீரர்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
  10. இது தமிழ்நாடு - சுப.சோமசுந்தரம் தோழர் திருமுருகன் காந்தியின் தலைமையிலான மே 17 இயக்கம் இந்தி ஆதிக்க எதிர்ப்பினைத் தீவிரமாகக் கையிலெடுத்திருப்பது வரவேற்கத் தகுந்த ஒன்றுதானே ! மொழி ஈகியர் தாளமுத்து நினைவு நாளான மார்ச் 11 ஆம் தேதி இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ஏன் இப்போது என்று கேட்பவர்களுக்கு 'இதற்கு வேறு நல்ல நாள் எது ?' என்று வினாவெதிர் வினாவைத்தான் பதிலாகக் கூற முடியும். இப்போது ஆரம்பிப்பதற்கு ஏதோ உள்நோக்கம் இருக்க வேண்டும் என்பது உண்மையாக இருந்தால் கூட, இருந்துவிட்டுப் போகட்டுமே ! அப்படியாவது நல்லது நடக்கட்டுமே ! தமிழ்நாட்டிலுள்ள ஒன்றிய அரசுத் துறைகளில் எல்லாம் வடவரை மட்டுமே வைத்து நிரப்புவது எவ்வகையில் சரி ? தமிழ்நாட்டில் வங்கியின் சேவை முகப்பில் (counter) கூட இந்திக்காரர்களை அமர வைப்பதின் நோக்கமென்ன ? தொடர் வண்டிகளில் பயணச்சீட்டு பரிசோதகராகக் கூட (TTE) வடவர்கள் ஏன் ? நம் ஆட்கள் வெளிமாநிலங்களுக்கு வேலைக்குச் சென்றால் குறுகிய கால அளவிலேயே அங்கே உள்ள மொழியில் தேவையான அளவு பேசக் கற்றுக் கொள்வதைக் காணலாம். வடக்கிலிருந்து வருபவன் எத்தனைக் காலமானாலும் ஆங்கிலம் கூட பேச மெனக்கிடுவதில்லையே, ஏன் ? தன் மொழியே இந்தியாவின் மொழி என்ற மொழி ஆதிக்கத் திமிரன்றி வேறென்ன ? இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டம் என்பது ஒவ்வொரு காலத்திலும் தமிழன் அவ்வப்போது கையிலெடுக்க வேண்டிய ஒன்றாகி விட்டது. இக்காலகட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளார். இந்தித் திணிப்பை எக்காலத்திலும் எதிர்க்கும் திராவிட இயக்கங்கள் - தற்காலத்தில் திக வும் திமுகவும் மட்டுமே - ஏன் அவருடன் கைகோர்க்கவில்லை ? தமிழ்த் தேசியம் (போலியாகவேனும்) பேசித் திரியும் நாதக வினர் எங்கே போனார்கள் ? திருமுருகன் காந்தி தலைமையில் போராட ஏதேனும் மனத்தடை இருக்குமானால், அவர் எந்தத் தலைமையின் கீழும் இப்போராட்டத்தை எடுத்துச் செல்லத் தயாராக இருப்பார். அவர் ஓட்டு அரசியல் செய்யவில்லை. காரியம்தான் முக்கியம்; வீரியம் முக்கியமில்லை என்பதை உணர்ந்தவர் திருமுருகன் காந்தி. அவரை ஓரளவு அறிந்தவர் எவருக்கும் இதனைச் சொல்லும் உரிமையுண்டு. அவருக்குப் புலம்பெயர் தமிழரிடமிருந்து பணம் வருகிறதாக்கும் என்று தனி நபர் விமர்சனத்தில் இறங்கி போராட்டங்களைக் கொச்சைப்படுத்த வேண்டாம். அது உண்மையாகவே இருப்பினும், தவறென்ன ? பொருளில்லாமல் ஒரு புல்லைக் கூட இந்த பூமியில் பிடுங்க முடியாது. விமர்சனம் செய்பவர்கள் சமூகப் போராட்டங்களுக்குத் தங்கள் பணத்தை அள்ளிக் கொடுத்து விடுவதுதானே ! மேலே குறிப்பிட்ட கட்சிகள் தேர்தல் கால வேலைகளைக் காரணம் சொல்லி இப்போராட்டத்தில் இறங்கவில்லையாக்கும் என்றே வைத்துக் கொள்வோம். குறைந்தபட்சம் அக்கட்சித் தலைமைகள் ஆதரவுக் குரல் எழுப்பியிருக்கலாமே !அக்கட்சிகளின் பத்திரிக்கைகள் போராட்டத்தின் செய்தியையாவது மக்களிடம் கொண்டு சேர்க்கலாமே ! மொழிப்போராட்டம் என்பது தனி மனித பிம்பங்களைக் கட்டமைக்கும் ஒன்றல்ல. அது ஒரு சமூகப் போராட்டம். ஊர் கூடித்தான் தேர் இழுக்க வேண்டும். Note the point Your Honour ! திராவிட இயக்க அரசியல் போல என் மனதிற்கு நெருக்கமான இடதுசாரி அரசியலை இங்கே நான் பேசவேயில்லை ! https://www.facebook.com/share/v/1B4uujnoAW/ https://www.facebook.com/share/r/18Pz9oLJnP/
  11. தானாக போனாலே 72 கன்னிகள் வழங்கப்படும். வேறு யாராவது அனுப்பினால் பராமரிப்புக்காக வயோதிபர்கள் வழங்கப்படுவார்கள்.
  12. சங்கீதா. தேர்தலில். விசய். எதிர்த்து. போட்டி. இட்டால். ? யார். வெல்லுவார்கள். ? விசாய். விவாரத்துக்கு. மறுத்தால். முடிவு. என்ன. மாதிரி. ?
  13. அப்போ நீங்கள் நாதக அதே இடத்தில் வளராமல் நிக்கும் எண்டுறியள்?
  14. Yesterday
  15. நான் நினைக்கிறன், இலங்கை சிவசேனை அமைப்பின் சிவத்தொண்டர்கள் சிறீந்திரன் மற்றும் மாதவன் பிழையான தகவல்களை பரப்பி எச்சரிக்கிறார்கள். சைவப்பாடசாலைகளில் கல்வி கற்கும் கிறிஸ்தவ பிள்ளைகளுக்கு பரிசுத்த பைபிளை வழங்கி வைத்து அவர்களின் சமய அறிவை வளர்க்க உத்தேசித்திருக்கலாம், இவர்கள் பதறியடிக்கிறார்கள். நான் படித்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட சமயத்தை சேர்ந்த பாடசாலையில் வேறு சமயத்தை சேர்ந்த மாணவர்களும் கல்வி கற்றார்கள், அருகில் அவர்களின் சமயம் சார்ந்த பாடசாலை இருந்தபோதும் அவர்களின் பெற்றோர் இந்தப்பாடசாலையை தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தார்கள். அவர்களுக்கு சமயம் பாடம் இல்லை, அவர்கள் சமய பாட நேரத்தில் வெளியே சென்று விடுவார்கள் அல்லது வகுப்பின் பின் வரிசையில் அமர்ந்திருப்பார்கள். அந்த பாடசாலை அதிபர் அவர்களுக்கான சமய ஆசிரியருக்காக கல்வி பணிப்பாளரிடம் கோரிக்கை வைத்தும் பயனில்லை, இருந்தபோதும் அந்த பாடசாலையில் விவசாயம் கற்பித்த ஆசிரியரை அதற்காக ஒழுங்கு செய்தார். ஆனாலும் அந்த மாணவரோ பெற்றோரோ ஆர்வம் காட்டவில்லை பின் வரிசையில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த மாணவர்கள் அந்த சமயத்தை சேர்ந்த மாணவர்களைவிட அதிக மதிப்பெண்ணை பெற்றனர் சமய பரீட்ச்சையில். வேறு மதங்களை பற்றி அறிவதில் தப்பில்லை, பின்பற்றுவது அவரவர்களின் சுதந்திரம். எங்கள் பாடசாலையில் கல்வி கற்ற மாணவர்கள் தங்கள் சமய வழிபாடுகள், விழாக்கள் செய்வதற்கு கூட சுதந்திரம், உரிமை, வசதி வழங்கப்பட்டிருந்தது. யாரும் மாணவர் சமயம் மாறி விடுவார் என அச்சப்பட்டதில்லை, அதே சமயத்தை சேர்ந்தவர்கள் கூட ஏனைய மதத்தை கற்று அந்த மாணவர்களுக்கு கற்பித்ததும் எனக்கு நினைவுண்டு. இவர்கள் எந்த நன்மையையும் செய்வதில்லை, மற்றவர்களின் சுதந்திரத்தில் தலையிடுவதும் தவறான கருத்துக்களை பரப்பி சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்துகிறார்கள். மக்களுக்கு எவ்வளவோ பிரச்சனை இவர்களுக்கு இவர்களது பிரச்சனை.
  16. எனது வேலையிடத்தில் மூன்று மாதங்களுக்கு மட்டும் வேலை செய்ய ஈரானிய பெண்கள் வருவார்கள். அவர்களுக்கு வேலை சொல்லிக்கொடுப்பது என் கடமை. சில வேளைகளில் வேலை முடிய அவர்கள் தங்கும் மாணவ விடுதிகளுக்கு செல்வதற்கு வாகன ஓட்டியாகவும் இருந்துள்ளேன். 🤐 மேலதிக தகவல்களுக்கு தனிமடலை நாடவும்.😎
  17. புதன் கிழமையை விடுத்து வெள்ளி அல்லது திங்கட்கிழமை அரச விடுமுறை என்றால் மக்களுக்கும் நலன். அரசிற்கும் நலனாக இருக்கும். தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறையாக இருக்கும்.வெளியிடத்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் இணைந்த மாதிரியும் இருக்கும். அரசு செலவீனங்களும் குறைவாக இருக்கும்.
  18. பைபிள் ஒரு சமய நூல். பாடசாலைகளில் பிற சமயத்து மாணவர்களிற்கு இதை இலவசமாக விநியோகம் செய்வது எதை குறிக்கின்றது? வேறு சமயத்து நூல்களும் பாடசாலைகளில் இலவசமாக விநியோகம் செய்யப்பட முடியுமா? இதற்கான அனுமதி கிடைக்குமா? சமய நம்பிக்கை சாராத நாத்திகர்களின் நூல்களும் இலவசமாக விநியோகம் செய்யப்படும் என்றால் அதற்கான அனுமதி கிடைக்குமா?
  19. இந்த ஒற்றுமை கலாச்சாரத்தை நீங்கள் ஈராக் - இரான் போரின் போது ஏன் காட்டவில்லை? அல்லது ஈராக் அமெரிக்காவால் தாக்குதலுக்குள்ளாகும் போது ஏன் காட்டம் காட்டவில்லை? அதை விட அரேபிய ஒன்றியம் என போராடிய கேர்ணல் கடாபி அழிக்கப்பட்ட போது ஏன் மௌனமாக இருந்தீர்கள்? மற்றவன் அழிக்கப்படும் போது மௌனம் காக்க வேண்டியது. தங்களுக்கென அனர்த்தம் வரும் போது மற்றவனை சாட வேண்டியது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.