Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. லித்தியம் – அயன் பேட்டரியை கண்டுபிடித்தவர் வயது மூப்பின் காரணமாக காலமானார். அமெரிக்கா, லித்தியம்-அயன் பேட்டரியை கண்டுபிடித்த ஜான்குட் எனஃப் (John Goodenough)வயது மூப்பின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 100. 2019ல் தன்னுடைய 97வது வயதில் லித்தியம்-அயன் பேட்டரி பற்றிய ஆய்வுகளுக்காக இவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. 1980ல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது லித்தியம்-அயன் பேட்டரியை ஜான்குட் எனஃப் கண்டுபிடித்தார். 1922ல் ஜெர்மனியில் பிறந்த ஜான்குட் எனஃப் 2-ம் உலகப்போரில் அமெரிக்காவின் வானிலை ஆய்வாளராக பணியாற்றினார். யேல் பல்கலைகழகத்தில் கணிதத்தில் பட்டம் பெற்ற ஜான்குட், சிகாகோ பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 2011-ம் ஆண்டு ஜான்குட்-க்கு…

  2. கடன் சுமையினால் வங்குரோத்து நிலையை அடையும் நிலையில் உள்ள லீமன் சகோதரர்கள் என்ற முதலீட்டு வங்கியை காப்பாற்றுவதற்கு உலகெங்கும் உள்ள இந்துக்கள் முயற்சி எடுத்து வருகிறார்கள். வங்குரோத்து நிலை தவிர்க்கப்பட்டு இறுதி நேரத்தில் முதலீட்டாளர்கள் முன்வந்தால் பிரதியுபகாரமாக இரத்தினக்கல் பதித்த தேர் கட்டுவதாக வழிபாடுகள் முன்னெடுக்கப்படுவதாக கைலாயத்தில் விடையமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. http://afp.google.com/article/ALeqM5hxEeaW...bAifTpKwz-qW1Cw

  3. - :D றோசேத்தா சென்று பார்த்த லுதேசியா http://www.youtube.com/watch?v=Mp7wTzf9g54&feature=related want to know more : http://www.esa.int/esaMI/Rosetta/index.html பி.கு நேற்று 11/07 ஒரு பூரண சூரய கிரகணம் பசிஃவிக் சமுத்திரத்தில் நடந்து

  4. லெமூரியா: 'கடலுக்குள் புதைந்த' கண்டம் உண்மையில் இருந்ததா? அதுதான் குமரிக் கண்டமா? - தமிழர் வரலாறு விக்னேஷ்.அ பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,STOCKTREK IMAGES INC / ALAMY படக்குறிப்பு, கண்டப் பெயர்ச்சியால் இப்போதுள்ள கண்டங்கள் பல லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரே கண்டமாகலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். (இணையதளத்திலும் சமூக ஊடகங்களிலும் பல தவறான கூற்றுகள் அறிவியல் ரீதியான காரணங்கள் எனும் பெயரில் உலா வருகின்றன. அவற்றில் சிலவற்றுக்கான உண்மையான காரணங்கள் என்ன என்பதை விளக்கி 'Myth Buster' எனும் பெயரில் பிபிசி தமிழ் தொடராக வெளியிடுகிறத…

  5. அமெரிக்க கடற்படை லேசர் துப்பாக்கி ஒன்றைப் பரிசோதித்துள்ளது. ஒரு மைல் தொலைவில் உள்ள படகொன்றின் வெளி இணைப்பு இயந்திரத்தை கடற்படைக் கப்பல் ஒன்றில் பூட்டப்பட்ட‌ லேசர் துப்பாக்கி மூலம் எரித்து சேதமாக்கியுள்ளார்கள். லேசர் ஆயுதம் பாவனைக்குகந்த அளவிற்கு வருவதற்கு இன்னும் நீண்ட காலம் எடுக்கும். லேசர், சாதாரண ஒளி அலைகளில் சக்தி கூடிய அலைகளை செறிவாக ஒரு சிறிய பொட்டாக அனுப்புவதன் மூலம் உருவாக்கப் படுகின்றது. அந்தப் பொட்டு உஷ்ணமாகத்தான் இருக்கும். இந்தச் சோதனையில் அந்த லேசர் பொட்டை சிறிது நேரம் ஒரு இடத்தில் இருக்குமாறு பிடித்து வைத்திருக்கிறார்கள்.(சூடாக்குவதற்கு)

  6. லேண்ட்சாட் 9 செயற்கைக் கோள்: பூமியை 49 ஆண்டுகளாக வட்டமிடும் ஜோனதன் அமோஸ் அறிவியல் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ULA படக்குறிப்பு, கலிஃபோர்னியாவிலிருந்து ஏவப்பட்ட லேண்ட்சாட் உலகின் மிக முக்கியமான செயற்கைக்கோள், கலிஃபோர்னியாவிலிருந்து நேற்று செப்டம்பர் 27ஆம் தேதி திங்கட்கிழமை ஏவப்பட்டது. லேண்ட்சாட்-9 என்பது சுமார் கடந்த 50 ஆண்டுகளாக பூமியை கண்காணித்து வரும் விண்கலன்களின் தொடர்ச்சியாக இருக்கிறது. வேறு எந்த ரிமோட் சென்சிங் அமைப்பும் நமது பூமியின் மாறி வரும் நிலை குறித்த நீண்ட, தொடர்ச்சியான பதிவை வைத்திருக்கவில்லை. …

  7. லைக்ஸ் டூ ஃபேக்ஸ்: ஃபேஸ்புக் நண்பர்களுக்கு 10 ஆலோசனை கோப்புப் படம் அண்மைக்காலமாக சமூக வலைதளத்தை பின்னணியாகக் கொண்ட குற்ற நிகழ்வுகள் இளம் தலைமுறையினரை வெகுவாக கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை உணர முடிகிறது. நம் நட்பு வட்டத்தில் உள்ள பெண்களில் பலரும் தங்கள் உண்மையான முகத்தை மறைத்து மீண்டும் பூ, இயற்கைக் காட்சிகளின் படங்களை புரொஃபைல் பிக்சராக வைக்கத் தொடங்கிவிட்டத்தையும் கவனிக்க முடிகிறது. ஒரு பக்கம் உலகத்தை நமக்குச் சொல்லித் தரவல்ல ஊடகமாக திகழும் ஃபேஸ்புக் முதலான சமூக வலைதளங்கள், மறுபக்கம் மனத்தை உலுக்கும் தளமாகவும் மாறும் சூழல் நிலவுகிறது. இந்த வேளையில், ஃபேஸ்புக்கில் இளம் தலைமுறையினர் தன்னையறியாத…

  8. Aatika Ashreen உங்கள் வீட்டு ”பல்ப்” மூலமே இனி இன்டர்நெட்டை பயன்படுத்தலாம் – சீனாவின் அரிய கண்டுபிடிப்பு இனி இன்டர்நெட் பயன்படுத்த ‘வைபை’ வசதி இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். ஒரு பல்பை போட்டால் ‘லைபை’ வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜிட்டல் பொம்மை முதல் வீடியோ கேம் வரை, பல்பு முதல் பட்டாசு வரை எல்லாவற்றையும் மலிவு விலை யில் அள்ளிக்குவிக்கும் சீனா தான் இப்போது இந்த ‘பல்ப்’ மூலம் இன்டர்நெட் வசதியையும் கண்டுபிடித்துள்ளது. ஒரு வாட் பல்பை வாங்கி எரிய விட்டால் போதும், அடுத்த நொடி இன்டர்நெட்டுக்கு உயிர் வந்துவிடும். லைட்டை ஆப் செய்து விட்டால் இன்டர்நெட்டுக்கான ‘லைபை’ போய் விடும். ஒரு பல்பு எரியவிட்டால் நான்கு கம்ப…

    • 0 replies
    • 782 views
  9. வணக்கம், இப்ப செய்கிறது மாதிரி இனி காசோலையை எழுதி வங்கியுக்கு கொண்டு திரிஞ்சு அலையத்தேவையில்லை. உங்கட கைத்தொலைபேசியூடாகவே காசோலைகளை வங்கிகளில வைப்பு செய்யலாம், அனுப்பலாம். இந்தக்காணொளி விபரங்களை வழங்கிது. இதன் பாவனை ஏற்கனவே அமெரிக்காவில வழக்கத்தில வந்திட்டிது.

  10. வசந்த காலத்தால் ஏமாற்றப்பட்டு, செத்து மடியும் வாத்து குஞ்சுகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க புவி வெப்பமயமாதல் காரணமாக ஆர்டிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள ஆர்டிக் பிரதேசத்தில் வாழும் பெர்னாகில் வாத்துகள் எனப்படும் ஒரு வகை கருப்பு வாத்துகள், தாங்கள் வாழும் பகுதியில் இருந்து இனப்பெருக்கத்திற்காக வடக்கு நோக்கி பறக்கும்போது வேகமாகப் பறப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. …

  11. அமெரிக்கா தனது இராணுவ உளவுத் தேவைகளுக்காக 2006 இல் விண்ணுக்குச் செலுத்தி பூமியுடனான கட்டுப்பாடுகளை இழந்த அதன் உளவுச் செயற்கைக் கோள் ஒன்று மீண்டும் பூமியின் வளிமண்டலத்துள் நுழைந்து வட அமெரிக்காவில் வீழ்ந்து நொருக்கலாம் அல்லது பூமிக்குள் நுழையும் போது நொருங்கும் பாகங்கள் வட அமெரிக்காவில் விழலாம் என்று எச்சரிக்கப்படுகிறது. இது இவ்வாண்டு பெப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் முற்பகுதியில் நடைபெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. Spy satellite could hit US WASHINGTON - The U.S. military is developing contingency plans to deal with the possibility that a large spy satellite expected to fall to Earth in late February or early March could hit North America. மேலதிக வ…

  12. வட்ட வடிவ ஓடு பாதை

  13. Started by akootha,

    வணக்கம் சிறி அண்மையில் விற்பனைக்கு வந்த ஆப்பிளின் இல், பல விடயங்கள் முன்னைய தொலைபேசியை போலவே உள்ளது. ஒருவர் மட்டும் புதிதாக உள்ளார் - அவர்தான் சிறி. இவரின் அறிமுகம் ஒரு புதிய வரலாற்றை வரும் புது அறிமுகம்களில் படைக்கும் என நம்பலாம். சிறி - இவர் நீங்கள் பேசுவதை கேட்டு உங்களுக்கு பதில் சொல்லுபவர். அவர் அப்படி என்னதான் செய்வார்? உதாரணத்திற்கு: நீங்கள் : ஒரு சந்திப்பை திட்டமிடும் சிறி: எந்த நாளுக்கு நீங்கள் : வெள்ளிக்கிழமைக்கு சிறி: எத்தனை மணிக்கு நீங்கள் : மாலை ஐந்து மணிக்கு சிறி: சரி. உங்கள் ஐபோனின் நாட்காட்டியில் அது பதிவாகின்றது. http://www.youtube.com/watch?v=rNsrl86inpo

    • 11 replies
    • 1.9k views
  14. அமெரிக்காவின் தனியார் நிறுவனமான சவுத்வெஸ்ட் விமான நிறுவனத்தின் சமீபத்திய பதிப்பான 'ஃப்ளோரிடா ஒன்' விமான சேவையில் பயன்படுத்தும் வண்ணமயமான விமானங்களை எப்படி தயாரிக்கிறார்களென்பதை அட்டகாசமாக இக்காணொளி விளக்குகிறது... காணொளி இங்கே... http://www.youtube.c...feature=popular 'போயிங்' ரக விமானத்தில், இவ்வண்ணம் பூசும் வேலையில் 32 தொழிலாளர்கள் மூன்று ஷிஃப்ட்களில் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டு 16 வண்ணங்களில் மொத்தம் 46 காலன்கள் வண்ணச்சாயங்கள் உபயோகப்படுத்தப்பட்டன. மேலதிக விபரங்களுக்கு... http://www.blogsouth...ing-florida-one

  15. வண்ணத்துபூச்சியின் நிறமற்ற வானவில் அருண் நரசிம்மன் உத்திரத்தில் ஆடும் ஹரிக்கேன் விளக்கு வெளிச்சத்திலும் பாட்டியின் அந்தக்கால நவரத்தின பெண்டண்ட்டில் மற்ற கற்களைக்காட்டிலும் வைடூர்யம் மட்டும் டாலடித்து ஜுவலிக்கிறதேன்? தோகை இளமயில் ஆடி வருகையில் வானில் மழைவராவிட்டாலும், தோகை நிறங்கள் அசாதாரணமாய் ஒளிருவதேன்? சாலையிலுள்ள மழைநீர்தேங்கிய குட்டைகளில் பெட்ரோல் டீஸல் ஒழுகிப் படர்ந்து, தாண்டிச்செல்கையில் நாம் பார்க்கும் கோணத்திற்கேற்ப பல நிறங்களில் தெரிவதேன்? கணினி மென்தகட்டை வெளிச்சத்தில் அப்டி இப்டி திருப்பினால் பல நிறங்களாய் தெரிவதேன்? அநேக வண்ணத்துபூச்சியின் இறகுகள் பளபளப்பதேன்? பதில், இரிடெஸன்ஸ். அப்படியெனில் என்ன, அதற்கும் நேனொடெக்னாலஜிக்கும் என்ன …

  16. வந்துவிட்டது 'தண்ணீரில் மிதக்கும் உலகின் முதல் ஸ்மார்ட் ஃபோன்'..! பெங்களூருவைச் சேர்ந்தவர் பிராஷாந்த் ராஜ். இவர், அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு 'கோமெட் கோர்' என்ற கம்பெனியின் மூலம், தண்ணீரில் மிதக்கும் உலகின் முதல் ஸ்மார்ட் ஃபோனை உருவாக்கி இருக்கிறார். இந்த ஸ்மார்ட் ஃபோன் இன்னும் சந்தைக்கு வரவில்லை என்றாலும், இதை தனியாக புக்கிங் செய்யலாம். இதன் ஆரம்ப விலை 16,000 ரூபாயாகும். இந்த ஸ்மார்ட் ஃபோன் கண்டுபிடித்தது பற்றி பிரஷாந்த், 'மொபைல் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஆன்டெனா ஃபோன்ஸ், கேமரா ஃபோன்ஸ், ஸ்மார்ட் ஃபோன்ஸ்-ஐத் தொடர்ந்து தற்போது, தண்ணீரில மிதக்கும் 'வாட்டர் ரெசிஸ்டன்ட் ஃபோன்ஸ்' வந்திரு…

  17. வந்துவிட்டது வாட்ஸ்அப்பின் வீடியோ கால்! எப்படி இருக்கிறது?#WhatsappVideoCall வாட்ஸ்அப் தனது புதிய வீடியோ காலிங் சேவையை சில நாட்களுக்கு முன்பு பீட்டா பயனாளிகளுக்கு அறிமுகப்படுத்தியது. சோதனை ஓட்டமாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த வசதி இன்று அனைத்து பயனாளர்களுக்கும் மொத்தம் 180 நாடுகளில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ் மற்றும் விண்டோஸ் ஆகிய மூன்று இயங்குதளங்களிலும் இந்த வீடியோ கால் வசதி இயங்கும். உங்கள் வாட்ஸ்அப்பை அப்டேட் செய்துவிட்டால் போதும். இந்த வசதியை நீங்கள் பயன்படுத்த முடியும். ஆண்ட்ராய்டு 4.1 வெர்ஷன் முதலே இது இயங்கும். வழக்கம்போலவே நீங்கள் பேச விரும்பும் நபரை, கான்டேக்ட் லிஸ்டில் தேர்வு செய்து, கால் செய்யலாம். அப்போது வாய்ஸ…

  18. வந்துவிட்டது ஹிலாரி மோஜி! பிரபலங்களின் புகழை இன்றைய தொழில் நுட்பம் நன்கு பயன்படுத்திக் கொள்கிறது. இதற்கு ஓர் சிறந்த உதாரணம் இமோஜிக்கள் எனப்படும் செய்கையை உணர்த்தும் கார்ட்டூன்கள். கோபம், அழுகை, மகிழ்ச்சி, சோர்வு, ஆச்சர்யம், படபடப்பு, காதல், அன்பு போன்ற நமது வாழ்வின் வெவ்வேறு தருணங்களில் நிகழும் அன்றாட சுபாவங்களை வார்த்தைகள் அல்லாமல் வெளிக்கொணர சிறந்த பதிவாக உள்ளது இந்த இமோஜிக்கள். இதன்மூலம் சாட்டிங் மிகவும் எளிதாகிறது. நான்கு வார்த்தைகள் டைப் செய்ய வேண்டிய இடத்தில் ஒரு இமோஜி பயன்படுத்தினாலே போதும் என்கிற நிலை தற்போது இளசுகளிடம் உருவாகியுள்ளது. சமீப காலங்களில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகம் பேரால் இவை பயன்படுத்தப்படுகின்…

  19. வந்துவிட்டன ஓட்டுநர் இல்லாத கார்கள் ஓட்டுநர் இல்லா கார்ஓட்டுநர் இல்லாத கார்கள் தெருக்களுக்கு வருவதற்கான வாய்ப்பு மேலும் அதிகரித்திருக்கிறது. ஐக்கிய ராஜ்ஜியத்தில் நான்கு இடங்களில் தானாகவே இயங்கும் ஓட்டுநர் இல்லாத கார்கள் அல்லது தானியங்கி நாற்சக்கர வாகனங்கள் சோதனை முயற்சியாக இயக்க அனுமதிக்கப் பட்டுள்ளன. ஓட்டுநர் இல்லாத வாகனத்தொழில்நுட்பம் குறித்து ஐக்கிய ராஜ்ஜியம் ஆய்வு செய்வதன் ஒரு பகுதியாக இந்த வாகனங்களை அரசாங்கம் அனுமதித்துள்ளது. ஐக்கிய ராஜ்ஜியத்தில் இந்த ஓட்டுநர் இல்லாத கார்களை சாலைகளில் அனுமதிக்க வேண்டுமானால் நாட்டின் சாலை விதிகளிலும், கார் பரிசோதனை வழிமுறைகளிலும் மாற்றங்கள் கொண்டுவருவது அவசியம் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்திருக்கிறது. ஓட்டுநர் இல்லாத கார…

  20. ஒரு பகுதியில் புதிதாக அறிமுகப்படுத்தும் உயிரினத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் என்னென்ன? எல்லா நாடுகளிலும் அயல்நாட்டினர் வந்து குடியேறுவது காலங்காலமாக நடந்துவருவதே. அதனால் நன்மைகளும் உண்டு, தீமைகளும் உண்டு. எந்தவொரு நாட்டிலும் சுத்த சுதேசிகள் மட்டுமே இருப்பது தற்காலத்தில் சாத்தியமில்லை. இது மனிதர்களுக்கு மட்டுமின்றி, வேறு பல உயிரினங்களுக்கும் பொருந்தும். நாடுவிட்டு நாடு செல்லும் ஆய்வாளர்களும் பயணிகளும் குடியேறிகளும் மாலுமிகளும் அறிந்தும் அறியாமலும் தமது சொந்த ஊரிலிருந்து உயிரினங்களை எடுத்துவந்து புது இடங்களில் குடியேற்றிவிடுகிறார்கள். கோதுமை, தேயிலை போன்ற நன்மைதரும் பயிர்களும், வேலிகாத்தான், ஆகாயத் தாமரை, பார்த்தீனியம் போன்ற கேடு செய்யும் பயிர்களும் இவ்வாறே உலகெ…

  21. மனிதனின் குறிப்பிட்ட இரண்டு மரபணுக்களுக்கும் அவனுடைய வன்முறைக் குற்றங்களுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஃபின்லாந்தில் வன்முறை மிக்க குற்றங்களைச் செய்ததாக கண்டறியப்பட்டவர்கள் தொள்ளாயிரம் பேரின் மரபணுக்களை ஆராய்ந்தபோது இந்த விவரம் தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட இந்த இரண்டு மரபணுக்கள் ஒருவருக்கு இருக்குமாயின், அவர்கள் தமது வாழ்நாளில் திரும்பத் திரும்ப வன்முறையில் ஈடுபட்டிருந்ததற்கான வாய்ப்பு 13 மடங்கு அதிகமாக உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். MAOA என்ற மரபணுவும், CDH13 என்ற மரபணுவின் குறிப்பிட்ட ஒரு வகையுமே வன்முறையோடு தொடர்புடைய மரபணுக்களாக தெரியவருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். MAOA மரபணுவானது நமது மூளையில் டோபமைன், செரடோனின் போன்ற அ…

  22. குஜராத்தின் கேடா மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் புதுமை சிந்தனை மூலம் தங்களது வயல்களிலிருந்து இரட்டை லாபம் சம்பாதித்து வருகின்றனர்.

  23. தொழில்நுட்பம் வளர, வளர அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் கருத்தாக்கங்களின் வேகமும் அதிகரித்துள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு முன் சாத்தியப்படாது என கருதியவை, பல நூற்றாண்டுகளாக கற்பனையில் இருந்த விஷயங்கள் எல்லாம் இன்று மிக எளிதாக அரங்கேறி வருகின்றன. அப்படி 2021ஆம் ஆண்டில் அறிவியல் உலகில் நடந்த சுவாரசிய நிகழ்வுகள், கண்டுபிடிப்புகள், முயற்சிகளை இங்கே தொகுத்துள்ளோம். பெர்சவரன்ஸ் ரோவர் - செவ்வாயை முத்தமிட்ட மனித முயற்சி பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH/MSSS படக்குறிப்பு, பெர்சவரென்ஸ் ரோவர் எந்திரம் பல்லாண்டுகளாக எட்டாக்கனியாக இருந்த செவ்வாய் கிரகத்தை, இப்போது மனிதர்கள் முத்தமிடும் தொலைவ…

  24. வயாகராவை மிஞ்சும் புதிய பாலியல் மருந்து ! வயாகரா மாத்திரை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உலகெங்கும் சுமார் மூன்று கோடிபேருக்கும் அதிகமாக அந்த மாத்திரையைப் பயன்படுத்தியுள்ளனர் என புள்ளி விவரங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் வந்திருக்கிறது அடுத்த அசத்தல் கண்டுபிடிப்பு. லிபிடோ இன்செக்ஷன் எனும் இந்த புதிய மருந்து வயாகராவைப் போல மேனியில் நேரடியாக மாற்றங்களை ஏற்படுத்தாமல் மூளையில் மாற்றத்தை ஏற்படுத்தி பாலியல் ஆர்வத்தையும், ஆரோக்கியத்தையும் தூண்டுகிறதாம். பாலியல் ஆர்வமின்மை இன்றைய அவசர யுகத்தில் சர்வ சாதாரணமாகிவிட்டது. மூன்றில் ஒரு பங்கு பெண்களும், ஆறில் ஒரு பங்கு ஆண்களும் இந்த ஆர்வமின்மை கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான வரப்பிரசாதம…

  25. 5606df798cf2d40f0f0b1eb82bbe5f58 வளமிக்க மண்ணில் இலட்சக்கணக்கான லீட்டர் கழிவெண்ணை கலந்த பின்னும் காத்திரமான செயலில் இறங்காத நாம் எங்கே, யூதர்கள் எங்கே? இதுக்குள்ள தனி நாடு ஒன்றுதான் எமக்கு கேடு..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.