Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. மேலும் ஒரு புதிய கிரகம் கண்டுபிடிப்பு நியுயார்க், நவ. 17- நமது சூரிய குடும்பத்தில் ஏராளமான சிறு கிரகங்கள் உள் ளன. இதுவரை 250 கிரகங்கள் சூரிய குடும்பத்துக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. `கான்கிரி 55' என்ற நட்சத் திரத்தை சுற்றி ஏற்கனவே 4 கிரகங்கள் இருப்பது சமீபத்தில் தெரிய வந்தது. இப்போது 5-வதாக மேலும் ஒரு புதிய கிரகம் அந்த `கான்கிரி 55' நட்சத்திரத்தின் சுற்றுப்பாதை யில் இருப்பதை அமெரிக்க வான இயல் நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர். அந்த கிரகத்தில் நமது பூமியை விட 5 மடங்கு அதிக வாயுக்கள் உள்ளன. இந்த புதிய கிரகம் பூமியில் இருந்து 41 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. அந்த புதிய கிரகத்தில் பாறைகள் நிறைந் துள்ளன. தண்ணீர் இருக்கவும் வாய்ப்பு உள்ளதாக நிபு…

  2. வணக்கம் Samsung Galaxy S2 கைதொலைபேசியில் தமிழ் எழுத்துக்கள் எப்படி வர செய்வது. தற்பொழுது சில எழுத்துக்கள் தவறாக காட்டுகின்றது. உதாரணமாக யாழ் களம் பார்க்க வந்தால் அதில் ஒரு சில எழுத்துக்கள் மாறியோ அல்லது தவறாகவோ காட்டுகிறது. இதை எப்படி சரி செய்வது என்று யாருக்காவது தெரியுமா? பி.கு. நான் Opera Webbrowser பாவித்து பார்த்துவிட்டேன். ஆனால் அதிலும் எழுத்துக்கள் சரியா வரவில்லை. எனது கைதொலை பேசி வாங்கி இன்னும் நான் update பண்ணாதது பிரச்சனையாக இருக்கலாமா? நன்றி

    • 2 replies
    • 1.4k views
  3. அதிவேக ஒயர்லெஸ் ஐ-போன்: ஆப்பிள் திட்டம் ஐ-போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், அதிவேக ஒயர்லெஸ் ஐ-போனை, நடப்பாண்டின் 2ம் காலாண்டில் அறிமுகப்படுத்த உள்ளதாக பேங்க ஆஃப் அமெரிக்கா தெரிவித்துள்ளது. மூன்றாம் தலைமுறை ஐ-போன் தயாரிப்பில் இறங்கியுள்ள ஆப்பிள் நிறுவனம், நடப்பாண்டின் 3ம் காலாண்டில் 8 மில்லியன் அதிவேக ஒயர்லெஸ் ஐ-போன்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாவும் பேங்க் ஆஃப் அமெரிக்கா கூறியுள்ளது. இத்தகவல் வெளியானதும் பங்குச்சந்தையில் ஆப்பிள் நிறுவன பங்குகளின் விலை இன்று 2.76 டாலர் உயர்ந்து 143 டாலராக அதிகரித்துள்ளது. அதேசமயம் அமெரிக்காவின் முன்னணி தகவல்தொடர்பு நிறுவனமான ஏடி&டி பங்குகளின் மதிப்பு 38.39 டாலர் என்ற அளவில் இருந்து 37.66 ஆக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரி…

    • 0 replies
    • 1.5k views
  4. பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 250 மைல் தொலைவிலுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திலிருக்கும் விண்வெளிவீரரொருவர் பூமியின் மேற்பரப்பை படமெடுத்து அனுப்பியுள்ளார். தற்போது டுவிட்டரில் பகிரப்பட்டுள்ள இப்படங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. கனேடிய விண்வெளி வீரரான கிறிஸ் ஹெட்பீல்ட் தனது மகனுக்கு இப் படங்களை அனுப்பியுள்ளார். அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கினை பராமரிக்கும் மகன் இப்புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். http://www.virakesari.lk/article/technology.php?vid=136

  5. - 21ம் நாள் மார்கழி மாதம் பூமியின் தென்கோளத்திற்கு நீண்ட பகலும் வடகோளத்திற்கு நீண்ட இரவும் மாகும் வடகோளக் கோடைகாலம் --------21/03--------- வடகோளக் குளிர்காலம் 21/06 21/12 தென்கோளக் குளிர்காலம் --------23/09-------- தென்கோளக் கோடைகாலம் இதோ நாஸா சொல்கிறது, part 1/3 பூமியினதும் சூரியனதும் இயக்கம் பற்றிய நுண்ணாய்வு இங்கு பார்வையாளரால் இயக்கக்கூடிய ஒரு இயங்குபடம் உள்ளது, அதில் அந்தப் பூமியின் இடத்தை மாற்றிப் பாருங்கள். பின் குறிப்பு :குளிர் காலத்தில் சிறிய பறவைகள் தண்ணீரும் உணவுமிலாமல் இறக்கின்றன . . . ஃ பறவைகளுக்கான உணவு உருண்டைகளையும் தண்ணீரையும் உங்கள் பலகணியில் வைக்கத் தவறாதிர்கள் !! :lol: The Bird…

  6. புதிய ஐபோன்களை விற்க பழைய ஐபோன்களின் வேகத்தை 'ஆப்பிள்' குறைத்ததா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES பல ஐபோன் பயனாளர்களின் சந்தேகத்தின்படி, ஐபோன்களின் பயன்பாட்டு காலம் அதிகரிக்கும் போது அதன் பேட்டரி திறன் அதிகளவில் செயல்படுவதை தவிர்க்கும் வகையில் ஐபோனின் இயக்க வேகத்தை குறைப்பதை ஆப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. புதிய ஐபோன்களை வாங்குவதை தூ…

  7. ஜேர்மனின் மறுசுழற்சி அமைப்பு

    • 0 replies
    • 262 views
  8. இத்தாலி செயற்கைக்கோளுடன் விண்ணில் சீறி பாய்ந்தது பி.எஸ்.எல்.வி., ராக்கெட் * "இஸ்ரோ'வின் வர்த்த ரீதியான முதல் செயல்பாட்டுக்கு வெற்றி சென்னை: சென்னை அடுத்த ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி., சி8 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இத்தாலி நாட்டின் "ஏஜைல்' செயற்கைக் கோளை, நமது ராக்கெட் மூலம் வர்த்தக ரீதியாக விண்ணில் செலுத்தும் இஸ்ரோவின் முதல் முயற்சியே மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் வருங்காலத்தில் வர்த்தக ரீதியாக இஸ்ரோவிற்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று அதன் தலைவர் மாதவன் நாயர் பெருமையுடன் கூறினார். விண்வெளி ஆய்வில் இஸ்ரோ ( இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம்) தொடர்ந்து பலசாதனைகளை நிகழ்த்தி வருகிறது. ஏற்கனவே பல வகையான …

  9. அமெரிக்காவில் உயரிய விருது பெற்ற, மலேசியத் தமிழர்! மலேசியாவின் ஈப்போவினைச் சேர்ந்த தமிழரான வைத்தியர் பெர்னார்ட் அருளானந்தம் அமெரிக்காவில் உயரிய விருதினைப் பெற்றுள்ளார். தொற்று நோய்களுக்கான புதிய தடுப்பு மருந்துகளைக் கண்டு பிடிக்கும் பணியில் சிறந்த பங்காற்றியமைக்காகவே அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதன்போது அவர் அமெரிக்காவில் புதிய கண்டு பிடிப்பாளர்களுக்கான தேசிய அகாடமி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். மலேசியாவின் ஈப்போவினைச் சேர்ந்த தமிழரான வைத்தியர் அருளானந்தம், கடந்த 25 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். தற்போது அவர் செண் அந்தோனியாவிலுள்ள டெக்சாஸ் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி, பொருளாதார மேம்பாடு அறிவாக்கத் துறையின் துணைத் தலை…

  10. பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் மண்புழு என்றால் இளக்காரமாகப் பார்க்கும் பார்வை ஒன்று உண்டு. அதை மாற்றி மண்புழுக்களின் மீது மக்களுக்கு மரியாதை பிறக்கச் செய்த மனிதர் அவர். "நான் இருக்கும் வரை மண்புழுக்களுக்கு இடையே எனது வாழ்க்கை. நான் இறந்த பிறகு என் மீது மண்புழுக்களின் வாழ்க்கை!" - இதுவே, பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் கூறும் எளிய வாழ்க்கைத் தத்துவம். இந்தியாவில் 80-களுக்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்கு 'வெர்மிடெக்' என்ற வார்த்தை அறிமுகமாகியிருக்கும். மண்புழுக்களைக் கொண்டு உரம் தயாரிக்கிற பேராசிரியருடைய கண்டுபிடிப்பு, இந்திய விவசாயத்தில் மிக முக்கியமான புரட்சி. 'உலகச் சுற்றுச்சூழல் நாளை' ஒட்டி அவரை சந்தித்து உரையாடியதில் இருந்து... சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்றா…

    • 0 replies
    • 1k views
  11. இரை, தண்ணீர் இல்லாமல் பல ஆயிரம் கி.மீ. தூரம் பறக்கும் ஆஸ்திரேலிய பறவையை முன்உதாரணமாக கொண்டு சூப்பர் விமானத்தை உருவாக்கும் பணியில் அமெரிக்க நிறுவனம் ஈடுபட்டுள்ளது. போர் விமானம், ராக்கெட், செயற்கை கோள் பாகங்கள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் அவற்றின் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் அமெரிக்க நிறுவனம் ‘லாக்ஹீட் மார்ட்டின்’. அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலம் பெதஸ்டா நகரை தலைமையிடமாக கொண்டது. அமெரிக்க அரசுக்கு தேவையான ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள், ராக்கெட் போன்றவற்றை அதிகளவில் சப்ளை செய்து வருகிறது. இந்நிறுவனம் தற்போது பல ஆயிரம் கி.மீ. தூரம் நான்ஸ்டாப்பாக செல்லக்கூடிய விமானத்தை வடிவமைக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ‘ஸ்டிரேட்டோலைனர்’ என்று விமானத்துக்க…

  12. சென்ற வாரம் நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளில் ஒரு கட்டுரை வந்திருந்தது. வேலை செய்யும் இடங்களில் நிலவும் பகை, எரிச்சல், கடுமை, மரியாதையின்மை, மன அழுத்தம் என்று பலவித எதிர்மறை மனோபாவங்கள் பற்றியும் அவை நம் உடல் நிலையை எப்படி பாதிக்கின்றன என்பது பற்றியும் அந்தக் கட்டுரை விரிவாக எழுதப்பட்டிருந்தது. கட்டுரை எழுதியவரின் அப்பா ஒரு ஆஸ்பத்திரியில் மூக்கிலும் வாயிலும் டியூப்கள் பொருத்தப்பட்டு படுக்கையில் இருந்ததைப் பார்த்து மனம் நொந்து அவர் எழுதுகிறார். “எப்படி கம்பீரமாக, சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்த என் அப்பா இந்த நிலைக்கு தள்ளப்பட்டார்? நிச்சயமாக அலுவலகத்தில் அவருக்கு ஏற்பட்ட மன அழுத்தம்தான் காரணம் என்று எனக்குப் புரிகிறது. இப்போதெல்லாம் வேலை செய்யும் இடங்களில் நிலவும் போட்ட…

  13. பத்து ஆண்டுகளில் ஐநூறு கோடி கிலோமீட்டர்கள் பயணித்த நாஸா விண்கலம் புளூட்டோ குட்டிக் கிரகத்தை கிட்டத்தில் வைத்து படம்பிடித்துள்ளது. அந்தப் படங்கள் விரைவில் பூமியை வந்தடையும். http://www.bbc.com/tamil/science/2015/07/150714_plutovideo

    • 7 replies
    • 2.1k views
  14. Started by nedukkalapoovan,

    விஞ்ஞானத்தில் எனது முதலாவது முதுமாணிப் பட்டம் பெற ஒரு சுயாதீன ஆய்வுசாலை ஆராய்ச்சியும் ஆய்வறிக்கையும் சமர்ப்பிக்கப்பட வேண்டி இருந்தது. அந்த வகையில் உயிரியல் தொழில்நுட்பம் (Biotechnology) மற்றும் உயிரியல் மரபணு பொறியியல் (Genetic engineering) சார்ந்த ஆய்வறிக்கைக்கான ஆய்வு பற்றி இங்கு சுருக்கமாக எழுதலாம் என்றிருக்கிறேன். ஆய்வின் நோக்கம்: பங்கசு உயிரியில் இருந்து மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் மூலம் மனித உடலுக்கு அவசியமான கொழுப்பமிலத்தை - எமது உடலுக்கு இதனை உற்பத்தி செய்யத் தெரியாது.. (Essential fattyacids;Omega-3 fatty acids (Alpha-linolenic acid), Omega-6 fatty acids (linoleic acid)) வியாபார நோக்கில் இலாபமடைய உற்பத்தி செய்தல். ஆய்வுக்குப் பயன்படுத்திய உயிரி: ச…

    • 105 replies
    • 13.9k views
  15. Started by nunavilan,

    5ஜி போர் உலகம் முழுவதும் தகவல் தொடர்பு துறையில் பாரிய மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற- தகவல் தொடர்பின் 5ஆவது தலைமுறை (5G) அடுத்த வருட நடுப்பகுதியில், பல நாடுகளிலும் ஒரே முறையில் நடைமுறைக்கு வரும் வகையில், அதற்கான தொழில்நுட்ப உட்கட்டமைப்பை ஏற்படுத்தும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழர் பிரதேசத்திலும் கூட இதற்கான ஏற்பாடுகளால் பல்வேறு சலசலப்புகள் ஏற்பட்டு வருவதை காணக் கூடியதாக இருக்கிறது. 5ஆவது தலைமுறை காந்த அலைகள், மானிட வாழ்வுக்கும் ஏனைய விலங்குகள், பறவைகள் வாழ்விற்கும் உகந்தது தானா? இதனால் புற்று நோய் வருவதற்கு சாத்திய கூறுகள் உள்ளதா? என பல்வேறு கேள்விகளும் உள்ளன. இது பலரையும் பெரும் சிந்தனைக்கு உள்ளாக்கி இருக்…

    • 1 reply
    • 528 views
  16. பறக்கும் சிறிய ரோபோ (பார்த்ததில் பிடித்தது) கணினியில் antivirus கட்டாயமாக பாவிப்பதுபோல் இனி எமது வீடுகளுக்குள்ளும் anti _flyingrobo system ஏதாவது நிச்சயமாக பொருத்திவைக்க வேண்டியகட்டாயம் வரலாம்.எனினும் இந்த வடிவமைப்புகளுக்கு பின்னால் உள்ள தொழில்நுட்பம்,கடின உழைப்பு நிச்சயமாக மெச்சத்தக்கது.

  17. எதிர்காலத்தின் நடுங்கும் குரல் நம் எல்லோர் மீதும் பெரும் குற்றச்சாட்டுக்களை அந்தச் சிறுமி சுமத்தி இருக்கிறாள். புவிப் பாதுகாப்பு குறித்து பெரும் விவாதங்களும், வினைகளும் எழும்பியிருக்கும் இந்த நேரத்தில், இந்தக் குரலை நாம் மறந்துவிட முடியாது. 1992ல் நடந்த முதல் புவிப் பாதுகாப்பு மாநாட்டில் கனடாவைச் சேர்ந்த 12 வயது சிறுமி செரன் சுசுகி அனுமதி வாங்கி பேசிய வார்த்தைகள் இவை. இங்கு ஒலிப்பது ஒரு குழந்தையின் குரல் . எதிர்காலத்தின் நடுங்கும் குரல். முழுமையாகவும், பொறுமையாகவும் உற்றுக் கேளுங்கள். —————————————————— “ஹலோ…. நான் செரன் …சுசுகி… இ.சி.ஓ.. அதாவது சிறுவர்களுக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பான என்வைரோன்மெண்டல் சில்ரன்ஸ்…

  18. ஈடு இணையற்ற அறிவியலாளரான சார்ல்ஸ் ராபர்ட் டார்வின் பிறந்து இன்றுடன் இருநூறு வருடங்களாகின்றன. நாமறிந்த அறிவியலாளர்களில் முதன்மையானவர்களுள் ஒருவராக அறியப்படுகிறார் டார்வின். பொதுப்புத்தியையும் புகட்டப்பட்ட (மதம் சார்ந்த) அறிவையையும் கடந்து சிந்தித்தவர் டார்வின். இன்று தொடங்கி, வரும் நாட்களில் டார்வினின் அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கொண்டாடவும், அந்த மாமேதைக்கு புகழஞ்சலி செலுத்து முகமாகவும் அறிவியல் இணையதளத்தில் தொடர்ச்சியாக பரிணாமம், மரபியல் போன்றவை குறித்த கட்டுரைகளையும் தகவல்களையும் இயன்ற அளவுக்குத் தர முயற்சிப்போம். சார்ல்ஸ் டார்வின் இங்கிலாந்திலுள்ள ஸ்ரிவ்ஸ்பரி (Sherwsbury) என்ற ஊரில் 10 பெப்ருவரி 1809 அன்று பிறந்தார். அவர் குடும்பத்தினர் பரம்பரைப் பணக்காரர்கள்; தா…

    • 0 replies
    • 2.5k views
  19. சமுத்­தி­ரங்­களின் இர­க­சி­யங்­களை ஆராய்ச்சி செய்­த­வ­தற்­காக பல்­வேறு வச­தி­க­ளைக்­கொண்ட மிதக்கும் ஆய்­வு­கூ­ட­மொன்­றினை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கட்­டு­மான நிபுணர் ஜெக்ஸ் ரோஜரி என்பவர் வடி­வ­மைத்­துள்ளார். ஸீ ஓபிடெர் என அழைக்­கப்­படும் இந்த ஆய்­வு­கூட கப்பல் கட்­டு­மானப் பணிகள் 2014ஆம் ஆண்டில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன. 1000 தொன் நிறை­யு­டைய இக்­கப்­பலின் 170 அடிகள் உய­ர­மான முக்­கால்­வாசிப் பகுதி நீரில் அமிழ்ந்து காணப்­படும். இதன் மூலம் கடலின் ஆழத்­தி­லுள்ள நீர் வாழ் உயி­ரி­னங்கள் மற்றும் சூழல் தொடர்­பான ஆய்­வினை மேற்­கொள்ள முடி­யுமாம். வாழ்­விடம் மற்றும் சமை­ய­லறை வச­திகள் கொண்ட இந்த மிதக்கும் ஆய்­வு­கூ­டத்தில் ஒரே நேரத்தில் 22 பேர் வரை­யி­ல…

  20. லாரா ஷெப்பர்ட்: 74 வயதில் விண்வெளிக்குச் சென்ற மூதாட்டி - முதல் அமெரிக்க விண்வெளி வீரரின் மகள் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இடது பக்கம் நிற்கும் லாரா ஷெப்பர்ட் அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரரான ஆலன் ஷெப்பர்ட்டின் மகள், தன் 74ஆவது வயதில் விண்வெளிக்குச் சென்றுள்ளார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தொடங்கிய ப்ளூ ஆரிஜின் என்கிற வணிக ரீதியிலான விண்வெளி நிறுவனத்தின் விமானத்தில் லாரா ஷெப்பர்ட் சர்ச்லே இந்த விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார். இப்பயணத்தில் ஆறு பேர் கலந்து கொண்டனர். பயணிகள் சில நிமிடங்களுக்கு புவியீர்ப்பு விசையற்ற நிலையை…

  21. குரூஸ் ஏவுகணை (Cruise Missile) நவீன உலகின் வல்லரசு நாடுகளின் இராணுவ பலத்தினைத் தீர்மானிக்கும் விடையங்களில் மிக முக்கியமானதொரு இடம் அந்நாடுகளிடம் காணப்படும் ஏவுகணைப் பலத்திற்கே உண்டெண்றால் அது மிகையன்று. ஒவ்வொரு நாட்டிடமும் காணப்படும் ஏவுகணைகளின் தூரவீச்சே அந்நாடுகளின் தாக்குதிறன் வீச்செல்லையை இன்று தீர்மானிக்கின்றது.பலத்தின் மூலமான அமைதி (Peace through Strength) என்பதனூடாகப் போருக்குத் தயாராயிருத்தலே அமைதியை நிலைநாட்டுவதற்கான ஒரே வழி என்பதே இவ்வுலகின் நிரந்தரக் கோட்பாடாகிவிட்ட இந்நிலையில் ஒவ்வொரு நாடும் தமது இராணுவ பலத்தைப் பெருக்குவதில் கண்ணும் கருத்துமாக உழைக்கின்றன என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இப்பலப் பெருக்கப் போட்டியில் புதிய புதிய ஏவுகணைகளின் உருவாக்…

  22. 100 முதன்நிலையிலுள்ள அறிவுசார்ந்த நிறுவனங்கள் (100 Smartest Companies) தற்போதைய முன்னணிப் பொருளாதாரங்களை அறிவு சார்ந்த பொருளாதாரங்கள் என்று அழைப்பார்கள். அறிவு சார்ந்த பொருளாதாரத்தின் முன்னணி 100 நிறுவனங்கள் மேலே தரப்படுத்தப்பட்டிருக்கு. அறிவு சார்நிறுவனங்கள் தமது மனிதவளத்தை மூலதனமாக கொண்டு முன்னணிநிலை வந்தவர்கள். தமது மனிதவளத்தின் கண்டுபிடிப்புகள் என்ற மூலதனத்தை (Interlectual Property Rights) காப்புரிமைகளை பெற்று பாதுகாத்து சந்தைப்படுத்துகிறார்கள். Qualcomm என்ற நிறுவனம் CDMA சார்ந்த IPR இற்கு புகழ்பெற்றது. http://www.baselinemag.com/article2/0,1540...,1947524,00.asp

  23. 60 நொடிகளில் உங்களால் என்ன எல்லாம் செய்யமுடியும்? சராசரியாக 100 மீட்டர் நடக்க முடியும். ஒரு வாழைப்பழத்தை உரித்து சாப்பிட முடியும். சரி தானே…? ஆனால், இதே 60 நொடிகளில் இணையத்தில் (Internet) என்னவெல்லாம் நடக்கிறது தெரியுமா…? தற்போது இணையத்தில் கிட்டத்தட்ட 2.700.000.000 பேர்கள் இணைக்கப் பட்டிருக்கின்றனர். இந்த எண்ணிக்கை ஒவ்வொரு நிமிடமும் 150 பேர்களால் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் எல்லோருமே Skype ஊடாக உங்கள் உறவுகளுடன் பேசியிருப்பீர்கள். இதில் 60 நொடிகளில் மட்டும் 1.400.000 உரையாடல்கள் நடைபெறுகின்றன. இதுவே ஜெர்மனியில் இருக்கும் மிகப் பெரிய நகரங்களில் ஒன்றான மியூனிக்கில் வாழும் அனைவருமே, ஒரே நெரத்தில் பேசுவது போல் இருக்கும். மேலும் 60 நொடிகளில் 204.000.000 மின்னஞ்ச…

  24. நமது பால்வெளி அண்டத்திற்கு (Milky way galaxy) உள்ளே உள்ள வேறு ஏதேனும் பாகத்தில் இருந்து நமது பூமியில் உயிர் வாழ்க்கைக்கான கட்டமைப்புக்கள் வந்திருக்கலாம் என புதிய ஆதாரத்தின் மூலம் ஊகிக்கப் படுகின்றது. நியூயோர்க்கின் கோர்னெல் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் நமது அண்டத்தின் நட்சத்திரக் கட்டமைப்புக்களுக்கு இடையே புதிய நட்சத்திரம் ஒன்று தோன்றும் பகுதியில் உயிர் வாழ்க்கைக்கான மூலாதாரத்தைக் கண்டு பிடித்துள்ளனர். அதாவது நமது பூமியில் இருந்து 27 000 ஒளி வருடங்கள் தொலைவில் பால் வெளி அண்டத்தின் மத்தியில் உயிர் வாழ்க்கைக்கு அவசியமான கார்பன் மூலக்கூறுகளான ஐசோப்ரொப்பைல் சையனைட்டு என்ற சிக்கலான மூலகம் இருப்பதை அவதானித்துள்ளனர். இதன் மூலம் உயிர் வாழ்க்கைக்கு அவசியமான மூலக் கூறுகள் பூமிக்கு இத…

  25. சதாதான நீதவான்கள் என்றால் யார்? அவர்களின் பணி என்ன?? சமாதான நீதவான் பற்றி அறியாதவர்கள் இச் சமூகத்தில் மிகக் குறைவு. சாதாரண மக்களுக்கு ஏதாவதொரு ஆவணம் அல்லது சத்தியக்கூற்று போன்றவற்றினை அத்தாட்சிப்படுத்த வேண்டுமானால் உடனே ஞாபகத்தில் வருபவர் சமாதான நீதவான் ஆகும். இச் சமாதான நீதவான் எனப்படுபவர் சமூகத்தில் நல்ல குணங்களையும் மதிப்பினையும் உடைய நபர்களாக காணப்படுவதுடன் மரியாதைக்குரிய நற்பிரஜைகளாகவும் காணப்படுவார்கள். இவ்வாறமைந்த சமாதான நீதவானின் வரலாற்றுப் பிண்ணனியை நோக்கினால், வரலாற்றுப் பிண்ணனி இப் பதவி நிலையானது இற்றைக்கு 12ம் நூற்றாண்டிலிருந்து தோற்றம் பெற்றதொன்றாகும். இது 1195ம் ஆண்டில் முதலாம் றிச்சார்ட் மன்னன…

    • 0 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.