Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. Started by akootha,

    [size=1] [size=6]பதிலைத்தேடி[/size][/size][size=1] [size=4]புலம்பெயர் நாடுகளில் வாழும் நாம் எவ்வளவுதான் கடினமாக வேலைசெய்தாலும், படித்தாலும் ஓரளவிற்கு மேலே வளர்ச்சிகாண்பது பலருக்கும் கடினமானது. பொதுவாக வெற்றிகரமாக சொந்த தொழில்முயற்சியில் ஈடுபடுபவர்கள் வெற்றிகாணுகின்றனர். இதற்கு பலருக்கும் நல்ல 'ஐடியாக்கள்' இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்த பணம், சட்டம் என சிக்கல்கள் உள்ளதால் அவர்கள் அதில் கவனம் எடுப்பதில்லை. [/size][/size] [size=1] [size=4]ஆனால், சமூகத்தில் உள்ள பணக்காரர்கள் இல்லை முதலீட்டலர்களை இல்லை அந்த துறை சம்பந்தப்பட்டவர்களிடம் இது பற்றி 'விவேகமாக' ஆராய்ந்து உங்கள் தீர்வுகளை சமர்ப்பிக்கலாம். [/size][/size] [size=1] [size=4]பதிலைத்தேடி #1[/size][/size][size=…

  2. [size=3][size=4]வாஷிங்டன்: செவ்வாய்க்கிரகத்தில் இருந்து கியூரியாசிட்டி விண்கலம் அனுப்பியிருக்கும் படங்களில் காணப்படும் மர்ம பொருளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. கியூரியாசிட்டி அனுப்பியிருக்கும் மர்ம பொருள் வேற்றுகிரகவாசிகளின் வேவு கப்பல்களாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.[/size][/size] [size=3][size=4]நாம் வாழுகிற பூமியில் இருந்து 57 கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது செவ்வாய் கிரகம்! இங்கு உயிரினங்கள் வாழ்வது குறித்து ஆராயஅமெரிக்காவின் நாசா சார்பில் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அது தொடர்ந்து புகைப்படங்களை அனுப்பி வருகிறது.[/size][/size] [size=3][size=4]இந்நிலையில் செவ்வாய் கிரகத்தின் அடிவானப் பகுதியில் மர்மமான 4 பொருட்…

  3. பத்து ஆண்டுகளில் ஐநூறு கோடி கிலோமீட்டர்கள் பயணித்த நாஸா விண்கலம் புளூட்டோ குட்டிக் கிரகத்தை கிட்டத்தில் வைத்து படம்பிடித்துள்ளது. அந்தப் படங்கள் விரைவில் பூமியை வந்தடையும். http://www.bbc.com/tamil/science/2015/07/150714_plutovideo

    • 7 replies
    • 2.1k views
  4. ஐ போன் ஜெயில் பிரேக்கிங் 4.1 I Phone Jailbreak 4, 3GS iOS 4.1 Click Here STEP 1: Download Limera1n for Windows from here. STEP 2: Connect your iPhone to your PC via USB then launch Limera1n and hit “make it ra1n” STEP 3: You will have to get your device into DFU mode by following the steps on the screen shown by Limera1n. You iPhone will now be placed in recovery mode. Press both the power and the home buttons. When Limera1n asks you to, release the power button. Your phone will now be in DFU mode STEP 4: Now, Limera1n app should be shown on your iPhone's home screen. Limera1n will pwn your device forever now.…

  5. 5S மற்றும் மலிவு விலை என்று கூறி 5c மாடல் மொபைல்களை சமீபத்தில் வெளியிட்ட ஆப்பிள் நிறுவனம், திடீரென தங்கம் மாடலில் நேற்று மொபைலை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கியூவில் நின்ற பாதி பேருக்கு மொபைல் ஃபோன் கிடைக்கவில்லை. அவர்கள் ஆன்லைனில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டனர். இதையும் இந்தியா, சீனாவில் தங்கம் மோகம் அதிகம் என்பதால் அங்கு சந்தையை பிடிக்க சரியான வழி என்று ஆப்பிள் நிறுவனம் இப்படி திடீர் இன்ப அதிர்ச்சி தந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தங்கம் மாடல் போனில் மேல் தகடு மட்டும் தங்க முலாம் பூசப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேல் தகடு 24 கேராட் தங்கம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனாலும் நியூ யார்க்கில் அறிமுகமான இந்த மொபைலுக்கு காத…

  6. உலகின் முதல் தானியங்கி பறக்கும் கார்கள் வரும் 2017-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் ஏரோமொபில் இதற்கான இறுதிகட்ட வடிவமைப்பு பணியில் தற்போது மும்முரமாக ஈடுபட்டுள்ளது. சாதாரண பெட்ரோலில் ஓடும் வகையில் தயாரிக்கப்படவுள்ள இந்த நவீன பறக்கும் கார்களில் இருவர் அமர்ந்து பயணம் செய்யலாம். மனிதர்களே ஓட்டும் வகையில் ஒரு மாடலும், தானியங்கி (ஆட்டோ பைலட் மோட்) முறையில் இயங்கும் மற்றொரு மாடலும் இதற்காக வடிவமைக்கப்பட்டு வருகின்றது. சில நூறு அடிகள் நீளத்தில் ஒரேயொரு செயற்கை புல்தரை பட்டை மட்டும் இருந்தால் போதும். சாதாரண கார்போல தரையில் வேகமாக ஓடி, பின்னர் குட்டி விமானம் போல் உயரக் கிளம்பி 400 மைல்…

  7. புளூட்டோ கிரகத்துக்கு புதிய விண்கலம்: அமெரிக்காவின் நாசா நிறுவனம் அனுப்புகிறது அமெரிக்காவின் நாகா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் புளூட்டோ' கிரகத்துக்கு ஒரு விண்கலத்தை அனுப்ப இருக்கிறது. நியு ஹரிசான்ஸ் என்ற இந்த விண்கலத்தை 65 கோடி டாலர் செலவில் உருவாக்கி உள்ளது. இந்த விண்கலம் புளூட்டோ கிரகத்தின் தோற்றம் அது உருவானது எப்படிப சூரியனை சுற்றி வரும் புளூட்டோ கிரகம் போன்ற வேறு சில கிரகங்கள் பற்றியும் ஆய்வு நடத்தும். இந்த நியுஹரிசான்ஸ்' விண்கலம் 454 கிலோ எடை உள்ளது. அட்லஸ்' ராக்கெட் டில் வைத்து இந்த விண்கலம் அனுப்பப்படும். இந்த விண்கலம் கேப் கணவரால் ராக்கெட் தளத் துக்கு கொண்டு வரப்பட்டு விட்டது. ராக்கெட்டிலும் அந்த விண்கலம் வைக்கப்பட்டு விட்டது. அடுத்த மாதம் இது …

    • 7 replies
    • 2.3k views
  8. அமெரிக்காவின் 'நாசா' விண்வெளி ஆய்வு நிலையம் 'கெப்லர்' என்ற விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இதற்கு கே2 மிஷன் என பெயரிடப்பட்டுள்ளது. அது விண்வெளியில் பறந்து அண்டத்தில் உள்ள புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டுபிடித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது 'கெப்லர்' விண்கலம் எடுத்து அனுப்பிய புதிய போட்டோக்கள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது. அதில் பூமியை போன்று மற்றொரு புதிய கிரகம் விண்வெளியில் இருப்பது தெரியவந்தது. இதற்கு எச்.ஐ.பி.116454பி என பெயரிடப்பட்டுள்ளது. இது பூமியை விட 2½ மடங்கு பெரியதாக உள்ளது. அதன் அருகே சூரியன் உள்ளது. இது பூமியின் சூரியனை விட சிறியதாகவும், குளிர்ச்சியாகவும் உள்ளது. இந்த சூரியன் மூலமே புதிய கிரகம் வெப்பம் அடைகிறது…

    • 7 replies
    • 1.2k views
  9. செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா என்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், செவ்வாய் கிரகத்திற்கு விரைவில் மனிதர்களை ஒரு வழி பயணமாக அனுப்ப மார்ஸ் ஒன் என்னும் நிறுவனம் முயன்றுக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் பிரகாசமான ஒளி ஒன்று உள்ள புகைப்படங்கள், நாசா செவ்வாய்க்கு அனுப்பிய கியூரியாசிட்டி ரோவர் விண்கலத்தால் பூமிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. செவ்வாயில் ஆய்வு மேற்கொள்ள நாசாவால் அங்கு அனுப்பப்பட்ட, விண்கலம் கியூரியாசிட்டி ரோவர். இந்த விண்கலம் செவ்வாய் குறித்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, அதற்கான புகைப்படங்களையும் பூமிக்கு அனுப்பிவைத்து வருகிறது. இந்நிலையில், கியூரியாசிட்டி ரோவர் கடந்த 6 ஆம் தேதி எடுத்து அனுப்பிய புகைப்படத்தை ஆய்வு செ…

    • 7 replies
    • 1.2k views
  10. ஒசாமாவைத் தாக்க அமெரிக்கா பயன்படுத்திய 'ஸ்டெல்த்' ஹெலிகாப்டர்கள் வாஷிங்டன்: ஒசாமா பின்லேடனைத் தாக்க அமெரிக்கா தனது அதிநவீன எப்-117 ஸ்டெல்த் தொழில்நுட்பத்தை ('stealth' technology) ஹெலிகாப்டர்களில் பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. ரேடார்களில் இருந்து தப்புவதற்காக விஷேச வடிவமும், சிறப்பு முலாமும் பூசப்பட்ட பிளாக்ஹாக் ரக ஹெலிகாப்டர்கள் இந்தத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பிளாக்ஹாக் ஹெலிகாப்டரின் வடிவத்தையே முழுவதுமாக மாற்றியுள்ளனர். இதுவரை இந்த மாற்றம் செய்யப்பட்ட ஹெலிகாப்டரை அமெரிக்கா வெளியுலகுக்குக் காட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பின்லேடனை தாக்க வந்தபோது ஒரு ஹெலிகாப்டர் தொழில்நுட்பக் கோளாரால் பாதிக்கப்படவே, அதை அங்கேயே விட்…

  11. பூமியைப் போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு!! ஏப்ரல் 25, 2007 வாஷிங்டன்: பூமியைப் போன்ற தோற்றமுடைய புதிய கிரகத்தை ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கிரகத்தில் உயிர் வாழ்வதற்குத் தேவையான தட்ப வெப்ப நிலையும், தண்ணீரும் இருப்பதாக அந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானியும், இந்த புதிய கிரகம் குறித்த ஆய்வில் ஈடுபட்ட குழுவின் தலைவருமான ஸ்டீபன் உத்ரி கூறுகையில், சூரிய குடும்பத்திலிருந்து இது தனித்து வெளியே இருக்கிறது. சிவப்பு நிறத்தில் இந்த கிரகம் காணப்படுகிறது. இதற்கு OGLE-2005-BLG-390Lb என பெயரிடப்பட்டுள்ளது. பூமியை விட மிகப…

    • 6 replies
    • 1.7k views
  12. New Version of Google Maps Brings Indoor Floor Plans to Your Phone Google’s Maps team has made fantastic advances in surveying and mapping seemingly every square inch of navigable ground on the planet. But for mobile users, those maps have always stopped just short of indoor spaces — until now. Google Maps 6.0 for Android launched Tuesday with a bold initiative: indoor mapping. Partnering at launch with a selection of businesses and public service structures, the new mobile Maps version allows users to see the entire layout of a mapped building, switch between floor plans if the structure has multiple levels, and locate indoor points of interest lik…

  13. Started by gausi,

    நான் dvd r என்ற சினிமாப் படம் டவுண் லோட் செய்தேன் . அதை எப்படி சிடியில் எடுக்கலாம் அதுக்கு என்ன தேவை ட்விடி பிறென்னர் எக்ஸ்திறாவாக வேண்டியுளேன் நெரொ 6உம்ம என்னிடம் இருக்கு ஆனால் டவுண்லோட் செய்ய முடியல யாராவது ஹெல்ப் பன்னவும் ப்ளீஸ்

  14. பச்சை குத்தியதை வலியின்றி அழிக்கும் கிரீம் பச்சை குத்தியதை அழிக்க முடியாததையும், அழிக்க முயன்றால் வலியால் துடிப்பதையும் நாம் பார்த்து இருக்கிறோம். இதற்கு எளிய தீர்வாக, பச்சை குத்தியதை வலியின்றி அழிக்கும் கிரீமை கனடா நாட்டின் டல்ஹவுஸ் பல்கலைக்கழகத்தின் பிஎச்.டி. மாணவர் அலெக் பாகனகம் கண்டுபிடித்துள்ளார். பச்சை குத்தியவுடன், அந்த மையில் உள்ள வண்ணப்பொருள், நமது தோலுக்குள் சென்று சேர்ந்து விடும். பிறகு அது, ‘மேக்ரோபேஜஸ்’ என்ற வெள்ளை ரத்த அணுக்களால் ஈர்த்துக் கொள்ளப்படும். அந்த மாணவர் கண்டுபிடித்துள்ள கிரீம், வண்ணப்பொருளை ஈர்த்து வைத்துள்ள மேக்ரோபேஜசுக்கு எதிராக செயல்புரியும் ஆற்றல் கொண்டது. இதனால், பச்சை வலியின்றி அழிந்து விடுவதாக தெரியவந்துள்ளது. http://www.dailyth…

    • 6 replies
    • 17.2k views
  15. Started by பெருமாள்,

    25 வருடங்களாக ராஜநாகத்தை’ (King Cobra) ஆராய்ச்சி செய்யும் வெளிநாட்டவர் ஒருவர், இந்தியாவின் மேற்குப்பகுதியில், கர்நாடக காடுகளில் தன் ஆராய்ச்சியை தொடர வருகிறார். இந்திய மாணவர்களும் இந்த ஆராய்ச்சியில் உடன் பணி செய்கிறார்கள். இந்த ஆராய்ச்சியின் முதற்கட்ட வேலையாக, ஆண், பெண் என இரண்டு ராஜ நாகங்களை, காடுகளில் மிகுந்த சிரமங்கங்களுக்கிடையில் தேடி பிடிக்கின்றனர். பிடிக்கப்பட்ட நாகங்கள் இரண்டிற்கும் மயக்கம் செலுத்தப்பட்டு, அவற்றின் உடலில் பாம்புகள் இருக்குமிடத்தை காட்டக்கூடிய இண்டிக்கேட்டர் பொறுத்தப்படுகிறது. மயக்கம் தெளிந்து, உடல்நிலை சீரான இரண்டு ராஜநாகங்களும், பிடிக்கப்பட்ட இடத்தை விடுத்து, வெகுதூரத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, காட்டில் வெவ்வேறு இடங்களில் விடப்படுகின்றன. இரண்ட…

  16. வேர்ஜின் நிறுவனத்தின் நிறுவனர் Richard Branson இன்று உலகின் பார்வையில் முக்கியமானவராக திகழ்கிறார். காரணம் அவர் வேர்ஜின் நிறுவனத்தின் மூலம் புதிய கண்டுபிடிப்புக்களை மனித சமூகத்திற்கு கையளிப்பது தான். http://youtu.be/s9q5bkD8HWk அந்த வகையில் விண்வெளிக்கு சுற்றுலாச் செல்லத்தக்க விண்ணோடம் ஒன்றை தயாரித்து வேர்ஜின் நிறுவனம் சார்பாக இயக்கத் திட்டமிட்டுள்ள றிசாட், தற்போது மனிதன் செல்ல முடியாதிருந்த அளவு ஆழத்திற்கு சமுத்திரங்களுக்கு அடியில் செல்லத்தக்க ஒருவர் பயணிக்கக் கூடிய கடலடி விமானத்தை கண்டுபிடித்து வடிவமைத்துள்ள அவர் அதன் மூலம் சமுத்திரங்களுக்கு அடியில் புதைந்திருக்கும் நாம் காணா உலகை நமக்கு காட்ட போகிறார். விண்வெளிக்கு மனிதனை அனுப்ப ஆகும் செலவை விட கடலுக்கு …

    • 6 replies
    • 1.2k views
  17. பட மூலாதாரம்,THAT படக்குறிப்பு, சித்தரிப்பு: J0529-4351 துடிப்பண்ட கருந்துளையின் பிரகாசமான மையம் கட்டுரை தகவல் எழுதியவர், கிறிஸ்டியன் வுல்ஃப் பதவி, வானியற்பியல் இணை பேராசிரியர் 44 நிமிடங்களுக்கு முன்னர் நரகம் உண்மையில் எப்படி இருக்கும் என்பதை விஞ்ஞானிகளால் இதுவரை விவரிக்க முடியாத நிலை இருந்தது. ஒருவேளை அது குறித்து சொல்ல நரகத்திலிருந்து யாரும் திரும்பி வர முடியாததால் கூட இருக்கலாம். நரகம் என்பது மிகவும் மோசமான, நெருப்பால் சூழப்பட்ட, மனிதர்கள் வாழத் தகுதியற்ற ஒரு இடமாக தான் கற்பனை செய்யப்பட்டுள்ளது. இறுதியாக ஒரு பெரிய வானியல் ஆய்வின் மூலமாக, பிரபஞ்சத்தின் நரகம் எது என்பதை விஞ்ஞா…

  18. புகையிரத தண்டவாளத்தை எப்படி அமைக்கிறார்கள் ? 9e9e0cf7b305454b5bd2cce5353a2ea0

  19. இன்று நாசா செவ்வாய் கிரகத்தின் புதிய படங்களை வெளியிட்டு இருக்கு. அதில் ஒன்ரு பனோரமிக் (Panoramic view) ஆக இருக்கு. அந்தப் படம் கீழே

  20. உலகம் தற்போது எதிர்நோக்கி வரும் பிரதான சவால்களில் ஒன்று மின் சக்திப் பற்றாக்குறையாகும். வளர்ந்து வரும் நாடுகள் முதல் வளர்ச்சியடைந்த நாடுகள் வரை அனைத்தும் இதற்கு முகங்கொடுத்து வருகின்றன. குறிப்பாக ஜப்பான் தற்போது மிகப் பெரியளவில் மின்சக்தி பற்றாக்குறைக்கு முகங்கொடுத்து வருகின்றது. அண்மையில் அந்நாட்டைத் தாக்கிய சுனாமியால் அங்கு காணப்பட்ட பல அணுமின் நிலையங்கள் பாதிக்கப்பட்டன. இதனால் ஜப்பான் வரலாறு காணாத மிக மோசமான மின்சாரப் பற்றாக்குறைக்கு முகங்கொடுத்துள்ளது. இதனை ஈடுசெய்யும் முகமாக தற்போது ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் புதுவித முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் ஒன்றே மனித அசைவுகள் மற்றும் செயற்பாடுகளிலிருந்து மின்சக்தியைப் பெற்றுக் கொள்ளுத…

  21. சும்மா ஒரு தகவலுக்காகத்தான்……….! நவீன சந்தையில் ஒரு பொருள் விற்பனைக்கு வரும் போது, அந்தப் பொருளை நாம் வாங்குவதற்காக, நம்மையறியாமலே நிர்ப்பந்திக்கப்படுகிறோம் என்பது உங்களுக்குத் தெரியுமா? கூட்டுக் கடைகளுள்ள ஒரு பெரும் சந்தைக்கு (Shopping Mall), நீங்கள் குடும்பத்துடன் போகும் போது, அங்கு எதை வாங்குவது, எதை வாங்கக் கூடாது என்பதை நீங்கள்தான் முடிவு செய்வீர்கள். அநேகமாக நம் முடிவின்படிதான் அந்தப் பொருளை நாம் வாங்குகிறோம் என்றுதான் நினைத்துக் கொண்டுமிருக்கிறோம். ஆனால், உண்மையில் நாம் அந்த விற்பனை நிறுவணத்தின் கண்ணுக்குத் தெரியாத மறைமுக நிர்ப்பந்தத்தின் மூலம், அவர்கள் தெர்வு செய்யும் வகையிலேயே பொருட்களை வாங்குகிறோம். "இது என்ன பேத்தல்! எனக்குப் பிடித்தால் நான் வாங்குகிறேன், பிட…

  22. காந்திகிராமம்:பார்த்தீனிய செடிகளை அழிக்கும் 'மெக்சிக்கன்' வண்டுகள், காந்திகிராம பல்கலை வேளாண் அறிவியல் மையத்தில் இலவசமாக வினியோகிக்கப்படுகிறது.இந்தியாவில் பார்த்தீனிய செடிகள் 100 லட்சம் எக்டேரில் பரவியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. விவசாய நிலங்கள், ரோடு, தண்டவாள ஓரங்கள், குடியிருப்புகளில் இந்த செடிகள் காணப்படுகின்றன. தோல் ஒவ்வாமை, ஆஸ்துமா, காய்ச்சல் போன்றவற்றை இவை ஏற்படுத்துகின்றன. பார்த்தீனிய செடிகளை அழிப்பது அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது. ஒரு செடி 25 ஆயிரம் விதைகளை உற்பத்தி செய்யும் என்பதால் எளிதாக எல்லா இடங்களில் வியாபித்துள்ளது. இவற்றை முழுமையாக அழிக்க 'மெக்சிக்கன்' வண்டுகள் பயன்படுமென மத்திய பிரதேசம் ஜபல்பூர் வேளாண் களைக்கொல்லி ஆராய்ச்சி நிலையத்தினர் கண்டுபிடித்து…

  23. பட மூலாதாரம்,GETTY IMAGES 27 ஜூன் 2023 புதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியா தனது எரிசக்தி தேவைக்கு மரபுசார் ஆற்றல் மூலங்களையே பெரியளவு சார்ந்துள்ளது. பெட்ரோல், நிலக்கரி போன்றவற்றை பயன்படுத்துவதால் கார்பன் வாயு அதிகளவில் உற்பத்தியாகிறது. இந்த கார்பன் வாயு சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது. அதே நேரத்தில் நாம் ஹைட்ரஜனை எரிக்கும்போது அது தண்ணீராக மாறிவிடுகிறது. கார்பன் வெளியேற்றத்துக்கு இங்கு இடமில்லை. எனவே, பெட்ரோல், டீசல் போன்றவற்றுக்கு சிறந்த மாற்றாக ஹைட்ரஜன் இருக்கும் என்று கருதப்படுகிறது. நாம் பள்ளிகளில் படித்த காலத்தில், உலோகக் கீற்றுகளை பேட்டரியுடன் இணைத்த பின்னர் தண்ணீரில் மூழ்கடிக்க…

  24. அவயவங்களை இழந்துள்ள மேல்நாட்டு இராணுவ வீரர்களுக்கு மற்றும் நோயாளிகளுக்கு என்று நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய செயற்கை அவயவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பொருத்தப்பட்டு வருகின்றன. கடந்த 35 ஆண்டு கால போரியலை சந்தித்து நின்ற எங்கள் தமிழீழ தேசத்திலும் மக்களும் அவர்களின் பிள்ளைகளான போராளிகளும்.. எதிரிகளுடனான போரில் சாவுக்கு அப்பால் அவயவங்களையும் இழந்து தவிக்கின்றனர். எதிரி தன் சார்ந்தோருக்கு..தனது வரவுசெலவுத் திட்டம் மூலம் எமது வரிப்பணத்தையும் சேர்த்து ஒதுக்கி.. பல நலத்திட்டங்களை அறிவித்து வருகிறான். 3ம் பிள்ளை பெறும் ஒரு சிங்களப் படைவீரனுக்கு 1,00,000 ரூபா பரிசளிக்கிறான்..! எங்கள் மக்களுக்கு இன்றைய இந்த உலகின் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய இந்த மறுவாழ்வு கிடைக்குமா.…

  25. இந்தியா தன்னைத்தானே இருபத்தினான்கு மணி நேரமும் கண்காணிக்கின்றது. பாக்கு நீரிணையிலேயே நிரந்தரமாக தரித்து நிற்கும் தோற்றப்பாட்டை காட்டும் செய்மதி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.