Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. நிலவில் மனிதன் கால் பதித்தது பொய் – காணொளி இணைப்பு! நிலவில் மனிதன் கால் பதித்தது மானித குலத்தின் ஆக உயர்ந்த சாதனையாகக் கருதப்பட்டு வரும் நிலையில், நிலவில் மனிதன் கால் வைத்தது உண்மையில்லை என்ற காணொளி வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிலவில் மனிதன் கால்பதித்தான் என்பது பொய், அது ஏதோ ஒரு இடத்தில் எடுக்கப்பட்டது என்றும், நாசா உண்மையைக் கூறவில்லை என்றும் பலரும் விமர்சித்தே வந்துள்ளனர். 1969ஆம் ஆண்டு அப்பல்லோ நிலவில் இறங்கியதிலிருந்தே பலரும் நிலவில் மனிதன் கால் வைத்ததாகக் காட்டப்படும் காணொளி போலியானது, நாசா ஏமாற்றுகிறது என்று விமர்சித்து வந்தார்கள். அண்மையில் நிலவில் கால் வைத்த விண்வெளி வீரர்களின் ஹெல்மெட் கண்ணாடியில் பலரது உருவங்கள் தெரியும் கா…

  2. அப்பிள் நிறுவனம் அதன் தயாரிப்புகள் முதல் அதன் அனைத்து நடவடிக்கைகளிலும் வித்தியாசத்தினையும் பிரமாண்டத்தினையும் அவதானிக்கமுடியும். இம்முறை அப்பிள் காட்டவுள்ள வித்தியாசம் அதன் தயாரிப்பில் அல்ல அப்பிளின் தலைமையகத்தில். அமெரிக்க கலிபோர்னியாவில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள அப்பிளின் மிகப் பிரமாண்டமான தலைமையகக் கட்டடமான அப்பிள் கெம்பஸ் 2 அனைவரினது கவனத்தினையும் ஈர்த்துள்ளது. 2015 ஆம் ஆண்டளவில் நிர்மாணித்து முடிக்கப்படவுள்ள பறக்கும் தட்டு வடிவிலான இக்கட்டிடத்தில் சுமார் 13,000 அப்பிள் ஊழியர்கள் பணியாற்றவுள்ளனர். 2.8 மில்லியன் சதுர அடி நிலப்பரப்பில் முழுவதும் கண்ணாடி இழைகளைக் கொண்டு அமையவுள்ள இவ்வட்டவடிவ கட்டடத்தை 6000 மரங்கள் சூழ நடப்படவுள்ளன. மேலும் பல்வேறு …

    • 4 replies
    • 1.2k views
  3. Cashback பணமீள்ஈடு இணைய அங்காடியில் பொருட்கள் வாங்கும் போது எவ்வாறு பணம்சேமிக்கலாம்? என்பதை பற்றி பார்ப்போம். Cashback பணமீள்ஈடு அமைப்பானது (system) நாங்கள் பொருள் வாங்கும்போது, செலுத்திய பணத்தின் ஒருபகுதியை மீளப்பெறுவதாகும். எவ்வாறு? முதலீல் நாங்கள் கீழ் கண்ட இணைப்பை சுட்டி அல்லது முழுவதுமாகக ஒரு எழுத்து விடாமைல் நகல் எடுத்து அதை உலாவியல் ஒட்டவும். 1. YINGIZ shopping community - Geld zurück statt Bonus-Punkte oder Meilen! Adresse: https://www.yingiz.com/?ref=36520#.TlkfkRcdlpE.email 2. http://www.tamola.de/empfehlung/NjM0OQ,,/ இந்த இரண்டிலும் உங்களை இணைத்துக்கொள்ளவும். இது வெகு இலகு * ஊங்கள் மின்-அஞ்சல்…

    • 0 replies
    • 793 views
  4. http://youtu.be/zvzBqD6qUIY பூமிக்கு வெளியோ உயிரினங்களைத் தேடும் அறிவியலாளர்களின் முயற்சி. youtube ல் இருக்கும் சிறந்த ஆவணப்படம். ஒன்றே முக்கால் மணிநேரம். எமது சூரியத் தொகுதி, கோள்களின் உருவாக்கம் என்பவற்றும் பூமிக்கு வெளியே உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியங்களையும் ஆராய்கிறார்கள்.

  5. அதீத AI பயன்பாடு நேர்மையை குறைக்கின்றது! ஆய்வில் அதிர்ச்சித் தகவல் பெர்லினில் உள்ள Max Planck Institute for Human Development ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, அதீதமாக செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு மனிதர்களின் நேர்மையை (honesty) குறைக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. சுமார் 8,000 பேர் பங்கேற்ற ஆய்வில், தாங்களே சுயமாக ஒரு பணியைச் செய்யும்போது பங்கேற்பாளர்களின் நேர்மை 95% ஆக இருந்ததாகவும், அதே பணியை AI உதவியுடன் செய்யும்போது நேர்மை 75% ஆகக் குறைந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம், AI மீது அதிகம் சார்ந்திருக்கும் சூழலில் பொய் பேசும் பழக்கம் கூடும் என்பதையும், ஒழுக்கப்பாட்டில் (integrity) குறைபாடு தோன்றும் அபாயமும் அதிகம் காணப்படுவதாகவும் ஆய்…

  6. வாஷிங்டன், புதிய கிரகங்கள், நட்சத்தி ரங்கள் மற்றும் பால்வெளி மண்டலத்தை ஆய்வு மேற்கொள்ள அமெரிக் காவின் ‘நாசா’ மையம் ‘கெப்லர்’ விண்கலத்தில் சக்தி வாயந்த டெலஸ்கோப்பை பொருத்தி விண்வெளியில் பறக்க விட்டுள்ளது. கெப்லர் விண்வெளி தொலைநோக்கி தொடர்ந்து, நமது சூரிய மண்டலத்திற்கு அப்பாற்பட்ட 150,000 நட்சத்திரங்களை மேற்பட்ட கண்காணித்து வருகிறது.சமீபத்தில் 4 ஆயிரத்துக்கும் மேல் முக்கிய கிரகங்களாகக வகைபடுத்தப்பட்டு உள்ளது. . தற்போது கெப்லர் விண்கலம் சூரிய மண்டலத்துக்கு வெளியே பூமியை விட 5 மடங்கு பெரிய அளவிலான ஆனால் பூமியை விட இளமையான கிரகம் ஒன்றை கண்டு பிடித்து உள்ளது.இதற்கு கே2-33 பி என பெயரிடப்பட்டுள்ளனர். இது பூமியில் இருந்து 470 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இந…

  7. பசளிக்கீரையை நிலக்கண்ணி வெடிகளை கண்டறியும் கருவியாக மாற்றிய விஞ்ஞானிகள் பசளிக் கீரை­யா­னது ஆரோக்­கிய குண­முள்ள அற்­புத உண­வாகக் கரு­தப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில் அதனை நிலக்­கண்­ணி­வெ­டி­களை கண்­டு­பி­டிக்கும் கரு­வி­யாக மாற்றி அமெ­ரிக்க விஞ்­ஞா­னிகள் புதுமை படைத்­துள்­ளனர். அவர்கள் பசளி இலை­க­ளுக்குள் நுண்­ கு­ழாய்­களை உட்­செ­லுத்தி அவற்றை வெடி­பொ­ருட்­களைக் கண்­டு­பி­டிக்கும் உணர் ­க­ரு­வி­யாக மாற்­றி­யுள்­ளனர். இந்­நி­லையில் மேற்­படி பசளித் தாவ­ர­மா­னது எதிர்­கா­லத்தில் நிலக்­கண்­ணி­வெ­டிகள் உள்­ள­டங்­க­லான வெடி­பொ­ருட்­களை அகற்றும் கரு­வி­யாக நிபு­ணர்­களால் பயன்­ப­டுத்­தப்­ப­டலாம் என மேற்­படி கண்­டு­பி­டிப்பை மேற்­கொள…

  8. வந்துவிட்டது வாட்ஸ்அப்பின் வீடியோ கால்! எப்படி இருக்கிறது?#WhatsappVideoCall வாட்ஸ்அப் தனது புதிய வீடியோ காலிங் சேவையை சில நாட்களுக்கு முன்பு பீட்டா பயனாளிகளுக்கு அறிமுகப்படுத்தியது. சோதனை ஓட்டமாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த வசதி இன்று அனைத்து பயனாளர்களுக்கும் மொத்தம் 180 நாடுகளில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ் மற்றும் விண்டோஸ் ஆகிய மூன்று இயங்குதளங்களிலும் இந்த வீடியோ கால் வசதி இயங்கும். உங்கள் வாட்ஸ்அப்பை அப்டேட் செய்துவிட்டால் போதும். இந்த வசதியை நீங்கள் பயன்படுத்த முடியும். ஆண்ட்ராய்டு 4.1 வெர்ஷன் முதலே இது இயங்கும். வழக்கம்போலவே நீங்கள் பேச விரும்பும் நபரை, கான்டேக்ட் லிஸ்டில் தேர்வு செய்து, கால் செய்யலாம். அப்போது வாய்ஸ…

  9. வைரஸ்களைக் கண்டறிய ஒரு கையடக்கக்கருவி மு.குருமூர்த்தி ஒருவர் வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா என்பதை சில நிமிடங்களில் கண்டுபிடிக்கக்கூடிய ஒரு கருவியை ட்வெண்டி பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த ஆஸ்டெண்டம் என்னும் நிறுவனம் உருவாக்கியுள்ளது. மாதிரிக்கருவி மட்டுமே இப்போது உருவாக்கப்பட்டுள்ளது. வணிகரீதியிலான கருவி 2010 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரும். இந்தக்கருவி அதிவேகத்தில் இயங்கி வைரஸ்களைக்கண்டுபிடிப்பது மட்டுமின்றி எங்கும் எளிதில் எடுத்துச்செல்லக்கூடியதாக இருப்பது ஒரு கூடுதல் சிறப்பு. Virus Detector ஒவ்வொரு நுண் உயிரியுடனும் வினைபுரியக்கூடிய ஓர் எதிர் உயிரி உண்டு. இந்த எதிர் உயிரியை நாம் ஏற்பி (receptor) என்கிறோம். கருவியில் உள்ள நுண்குழாய்களில் இந்த ஏற்…

    • 0 replies
    • 651 views
  10. நிரந்தரமாக மறையும் சூரியன்: மனித இனம் தழைக்க எதிர்கொள்ள வேண்டிய 6 அச்சுறுத்தல்கள் என்ன? ஆண்டர்ஸ் சாண்ட்பெர்க் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சூரியன் அழிவது போன்ற மாதிரிப் படம் மனிதகுலம் இன்னும் எவ்வளவு காலம் பிழைத்திருக்க முடியும்? இன்னும் பல நூறு கோடி ஆண்டுகளுக்கு மனிதர்கள் வாழ வேண்டுமானால், சூரியனின் இறப்பு முதல் பல்வேறு அச்சுறுத்தல்களைக் கடந்தாக வேண்டும். மிக மிகத் தொலைவில் உள்ள வருங்காலத்தைப் பற்றி நமக்கு உண்மையில் ஏதாவது தெரியுமா? அடுத்த மாதம் மழை பெய்யுமா என்பது பற்றி …

  11. 500 டன் எடைகொண்ட சர்வதேச விண்வெளி நிலையம் இந்தியா மீது விழ சான்ஸ்.. ரஷ்யா வார்னிங்!. மாஸ்கோ : 500 டன் எடை கொண்ட சர்வதேச விண்வெளி நிலையம் இந்தியா மீது விழ வாய்ப்புள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருக்கிறது. இரண்டாவது நாளாக போர் நடைபெற்று வருகிறது. ரஷ்யா உக்ரைனில் பல இடங்களைக் கைப்பற்றியுள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்ததால், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தன. ஐநா சபையிலும் ரஷ்யா மீது நடவடிக்கை எடுக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ரஷ்யா அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையால், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என ரஷ்யா கூறியுள்ளது. ரஷ்ய விண்வெளி ஆய்வு மையத்தின்…

  12. ட்விட்டரில் இனி 140 எழுத்துகளுக்கு பதில் 280 எழுத்துக்கள் ட்விட்டரில் ஒரு முறை 140 எழுத்துக்கு பதில் இனி 280 எழுத்துக்கள் வரை டைப் செய்து செய்தி அனுப்பும் வசதி சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. பயன்பாட்டாளர்களின் வசதிக்காக பதிவிடும் எழுத்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/24976

  13. Started by nunavilan,

    2030ல் உலகம் Dr. Michio Kaku is a theoretical physicist and the Henry Semat Professor at the City College of New York and the Graduate Center of the City University of New York, where he has taught for more than 30 years. He is a graduate of Harvard University in Cambridge, Massachusetts, and earned his doctorate from the University of California at Berkeley. Dr. Kaku is one of the founders of string field theory, a field of research within string theory. String theory seeks to provide a unified description for all matter and the fundamental forces of the universe. His book The Physics of the Impossible addresses how science fiction technology may bec…

    • 0 replies
    • 1k views
  14. இரவு வானத்தை அண்ணாந்து பார்த்தா சும்மா கற்பனைக் குதிரை மண்டைக்குள்ளர இருக்கிற அறிவைக் கொண்டு அது பாட்டுக்கு இலக்கில்லாம பறந்து திரியும். அப்போ இப்படி விரிஞ்சி கெடக்கிர வானக் கம்பளத்தில நம்ம பூமிய ஒரு தடவ திரும்பி பார்த்தா ஒரு தூசியின் அளவை விட சிறிசா ஒண்ணுமில்லாம போயிடும். அந்த அளவிற்கு இந்த அண்டவெளி நம் கற்பனைக்கும் எட்டாத விரிதலை உள்ளடக்கியது. நம்ம சூரியன் இருக்கிற பால்வீதி (Milky Galaxy) மாதிரியே பல பில்லியன் பால்வீதிகள் இந்த வெளியில மிதந்து திரிகிறது. அந்த ஒவ்வொரு பால்வீதியிலும் மில்லியன்ஸ் அண்ட் மில்லியன்ஸ் நம்ம சூரியனையொத்த ஸ்டார்கள் இருக்கின்றன. அவைகளைச் சுற்றியும் நம் சூரியக் குடும்பத்திற்கென அமைந்த கிரகங்களையொட்டி கிரகங்களும் உள்ளன. அந்த கிரகங்களில் நமக்கு…

  15. சந்திரயான்-3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ அறிவிப்பு! சந்திரயான்-3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் செலுத்தப்படும் என இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அறிவித்துள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்ட கருத்து தெரிவிக்கையிலேயே இஸ்ரோ இயக்குநர் சோம்நாத் இதனை உறுதிப்படுத்தினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்படும் சந்திரயான்-3 விண்கலத்தில், சந்திரயான்-2 விண்கலத்தின் ஏற்பட்ட பிரச்னைகள் இதில் இருக்காது. அதை விட இன்னும் வலுவானதாக சந்திரயான்-3 விண்கலத்தை உருவாக்கி உள்ளோம். இந்த விண்கலத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஒரு கருவி பழுத…

  16. உங்களிடம் ஐபோன் (iphone) இல்லை என்ற கவலையா..??! ஐபொட் (ipod) ஒன்று இருந்தும் ஐபோன் இல்லையே என்ற தவிப்பா..??! கவலையை விடுங்கள். அப்பிள் பீல் (Apple peel).. என்ற ஒரு கருவி உங்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஜெயில் பிரேக் (jailbreak) செய்யப்பட்ட உங்கள் ஐபொட்டை (3ஜி அல்லது 4ஜி) இந்தக் கருவியை வாங்கி செருகிக் கொள்ள வேண்டியது தான். உங்கள் ஐபொட் ஐபோன் ஆக மாறிவிடும். அப்புறம் என்ன.. உயர்ந்த விலை கொடுத்து வாங்க வேண்டிய ஐபோன்.. கொஞ்சப் பணத்தில் வாங்கக் கூடிய ஐபொட்டின் வழி.. ஐபோன் ஆகிவிடும். நீங்கள் விரும்பிய போன் சிம் (Phone SIM) போட்டு பாவிக்கலாம். இப்போது நம்பகமான அமேசனிலும் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை 79 பவுண்டுகள் மட்டுமே. ஈபேயிலும் விற்பனைக…

  17. ஆன்டிராய்டு லாலிபாப் 5.0: யாரும் அறிந்திராத சுவாரஸ்யமான தகவல்கள் [ திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2015, 06:25.05 மு.ப GMT ] கூகுள் நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள ஆன்டிராய்டு இயங்குதளம் லாலிபாப்பில் புதிய அப்டேட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. Froyo, Gingerbread, Ice Cream Sandwich, Jelly Bean, KitKat ஆகிய இயங்குதளத்திற்கு பிறகு வந்திருப்பது Lollipop. இதில் Lollipop 5.0, 5.1 என்று வெர்சன்கள் (version) வந்துவிட்டன. இதில் செய்யப்பட்டிருக்கும் அப்டேட்டுகள் பற்றி பலருக்கும் தெரியாது. அவற்றை பற்றி பார்க்கலாம். * உங்களது பழைய ஸ்மார்ட்போனில் இருந்து அனைத்து செட்டிங்ஸ் (Settings) மற்றும் தகவல்களை என்எப்சி மற்றும் ப்ளூடூத் பயன்படுத்தி பறிமாறி கொள்ள முடியும். * ஆ…

  18. பூமியில் இன்றைக்கு 6.8 பில்லியன் பேர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக் கிறார்கள். 2050 ஆம் ஆண்டில் 9.5 பில்லியன் பேர்களுக்கு சோறு போட வேண்டிவரும். அதற்கு பிரேசில் நாடு அளவுக்குப் புதிதாக வேளாண்மை நிலம் நமக்குத் தேவைப்படும். ஏற்கனவே குடிநீரில் 70 சதவிகிதமும் எரிபொருளில் 20 சதவிகிதமும் உணவு உற்பத்திக்காகவே செலவாகிறது. மேலும் ஒரு 3 பில்லியன் மனிதர்களுக்குத் தேவையான நிலத்திற்கும் நீருக்கும் எரிசக்திக்கும் என்ன செய்வது? எங்கே போவது? இதற்கு கலப்பையில்லாத கட்டட விவசாயம்தான் ஒரே பதில். நிலத்தை உழுது, பாசனம் செய்து, உர மிட்டதால் பூமி நொந்துபோய் மலட்டுத் தன்மை அடைந்துவிட்டன. வேண்டிய அளவுக்குக் காடுகளையும் வெட்டி நாசம் செய்து அவற்றை விவசாய நிலங் களாக்கி விட்டோம். அதன் காரணமாக புவியின் சூட…

  19. நெகிழி மீள்சுழற்சி ஊடாக சூரிய மின்கலங்கள் இலகுவான முறையில் கூரைகளில் பாதிக்கலாம் மலிவான முறையில் உற்பத்தி செய்யலாம் இதன் மூலம் நெகிழி மீள்சுழற்சி செய்யப்படுகின்றது சாதாரண பிரதி எடுக்கும் இயந்திரங்கள் மூலம் இவை உருவாக்கப்படலாம் சுவர்கள் மேலும் பாதிக்கப்படலாம் மூலம் - சுய தேடல் மேலதிக தரவுகளை இங்கு பெறலாம் https://www.pv-magazine-australia.com/2019/05/14/innovative-university-of-newcastle-printed-solar-panels-move-through-successful-brambles-trial/

    • 0 replies
    • 832 views
  20. பட மூலாதாரம்,JULIUS CSOTONYI கட்டுரை தகவல் எழுதியவர், விக்டோரியா கில் பதவி, அறிவியல் செய்தியாளர், பிபிசி நியூஸ் 18 ஜூன் 2025, 03:12 GMT மங்கோலிய அருங்காட்சியகத்தின் சேகரிப்பில், ஒரு புதிய வகை டைனோசர்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவை டைரனோசர்களின் (Tyrannosaurs) பரிணாம வரலாற்றை 'மாற்றி எழுதக்கூடியவை' என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆராய்ச்சியாளர்கள், 86 மில்லியன் ஆண்டுகள் பழமையான இரண்டு எலும்புக்கூடுகளை பகுப்பாய்வு செய்தனர். அவை, டைரனோசர்களின் நெருங்கிய மூதாதையராகக் கருதப்படும் ஒரு உயிரினத்திலிருந்து வந்தவை என்ற தீர்மானத்துக்கு அவர்கள் வந்தனர். இது டி ரெக்ஸ் (T rex) எனும் பிரபல விலங்கையும் உள்ளடக்கிய ஒரு குழுவாகும். ஆராய்ச்சியாளர்கள் இந்த இனத்துக்கு கான்கூலூ மங்கோலியென…

  21. கூகிளின் தானாக ஓடும் துவிச்சக்கர வண்டி

    • 0 replies
    • 516 views
  22. சாம்சங் அறிமுகப்படுத்தும் வித்தியாசமான தொலைக்காட்சி உலகின் மிகப்பெரிய நுகர்வோர் இலத்திரனியல் கண்காட்சி அமெரிக்காவில் நடந்து வருகின்றது. அதில் சாம்சங் முதலாவது வளைவாக பரர்க்ககூடிய தொலைக்காட்சியை தொழில்நுட்பத்தை அறிவித்தது. பார்வையார்கள் எந்த கோணத்தில் இருந்தும் தொலைக்காட்சியை பார்க்கலாம்.

  23. தற்செயலாய் உருவான பிரபஞ்சம் கோரா Harper’s magazine எனப்படும் அமெரிக்க மாத இதழில், டிசம்பர் 2011ல் வெளிவந்த “Accidental universe” என்ற கட்டுரையின் முதற் பகுதியின் தமிழாக்கமே இக்கட்டுரை. இருளாற்றல் (Dark Energy) ,பன்மைப் பிரபஞ்சம் (multiverse) போன்ற கருத்தாக்கங்கள் எவ்வாறு கொள்கைநிலை இயற்பியல் (theoretical physicists) அறிவியலாளர்களை இக்கட்டான நிலைக்கு இட்டுச் செல்கின்றன என்பதை MIT பேராசிரியரும் நாவலாசிரியருமான, ஆலன் லைட்மேன் ( Alan lightman ), இக்கட்டுரையில் விளக்குகிறார்] கி.மு.ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த டெமொக்ரிடஸ் (Democritus) என்னும் தத்துவ ஞானி, பற்பல அளவினதும், பற்பல இழையமைப்புடையதும் (textures) -அதாவது வலியவை, மெலியவை, கரடுமுரடானவை, வழுவழுப்ப…

  24. - நீண்ட பகல்: இன்று ஆனி மாதம் 21 ம் நாள் ஆனி மாதம் 21 ம் நாள் அன்று புவியின் வடகோளம் சூரியனை நோக்கியும் புவியின் தென்கோளம் சூரியனை விட்டு விலகியும் இருப்பதால் வடகோளத்தில் பகல்பொழுது மிக நீண்டதாக இருக்கிறது, (தென்கோளத்தில் ?... ) இன்று பூமி சூரியனில் இருந்து மிக நீண்ட தூரத்தில் உள்ளது ! இன்றில் இருந்து பகல்பொழுது மெல்லமெல்லமாக குறையத் தொடங்குகிறது ...! மார்கழி மாதம் 21 ம் நாள், வடகோளத்தில் நீண்ட இரவு நாள் ஆகும்.(தென்கோளத்தில் ?... :lol: ) இந்த நாளி பூமி சூரியனில் இருந்து மிகக் குறுகிய தூரத்தில் உள்ளது !! -

    • 7 replies
    • 2.3k views
  25. Started by உமை,

    சமூகவலைப் பின்னல் தளமான பேஸ்புக் மற்றும் இணையத் தொலைபேசிச் சேவையான ஸ்கைப் ஆகியவை இணைந்து செயற்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒருங்கிணைந்த தகவல் சேவையினை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமென வோல்ஸ்ரீட் சஞ்சிகை தெரிவித்துள்ளது. இதன் பிரகாரம் பேஸ்புக் கணக்கினூடாக ஸ்கைப் கணக்கிற்குள் பிரவேசிக்கமுடியும். மேலும் ஸ்கைபின் மூலமாக தங்களது பேஸ்புக் நண்பர்களுடன் செடிங், வொயிஸ் செடிங், வீடியோ செடிங் போன்றவற்றில் ஈடுபடமுடியும். மேற்படி இணைந்த சேவையானது, அடுத்த மாதம் வெளியிடப்படவுள்ள 'ஸ்கைப் 5.0' புதிய தொகுப்பில் உள்ளடக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்விரு சேவைகளும் இணைவது பெரும் வரவேற்பைப் பெறுவதாக இருக்குமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

    • 0 replies
    • 794 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.