அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
இரண்டு சூரியன்களை சுற்றும் புதிய கோள் பூமியில் இருந்து சுமார் 200 ஒளி வருடங்களுக்கு அப்பால் இரண்டு சூரியன்கள் கொண்ட சூரியக் குடும்பம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. நாஸாவின் தொலைநோக்கி மேற்கண்ட 16 பீ என்ற கிரகம் தொடர்பான அதிசயத்தை உலகின் முன் வைத்துள்ளது. இரண்டு சூரியன்களை சுற்றுவது என்பது உலகில் இதுவரை அறியப்படாத புதிய விடயம் என்று பொலிற்றிக்கன் சுட்டிக்காட்டியுள்ளது. பாரிய வெளிச்சம் போல ஒரு சூரியன் பின்னணியில் தெரிகிறது, அதன் முன்னால் இன்னொரு சூரியன் தெரிகிறது. அதற்கு அப்பால் கறுப்பு நிறத்தில் 16பீ என்ற அந்தக் கிரகம் தெரிகிறது. இதில் சிவப்பு வடிவமாகத் தெரியும் சூரியன் பூமியைவிட சிறியதாக இருக்கிறது. மேற்கண்ட குளிர்ந்த கிரகத்தின் வெப்பநிலை -73 இருந்…
-
- 3 replies
- 1.3k views
-
-
உலகில் அதிவேக காரை இங்கிலாந்து உருவாக்கவுள்ளது. உலகில் அதிவேகமாகச் செல்லக்கூடிய கார் ஒன்றை இங்கிலாந்து உருவாக்கவுள்ளது. உலகிலேயே அதிவேகமாக இயங்கும் புல்லட் ரயிலை விட இது அதி வேகம் கூடியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதிவேக புல்லட் ரயில் சீனாவில் ஓடுகிறது. இது மணிக்கு 1200 கி.மீ. வேகத்தில் பாய்ந்து செல்கிறது. ஆனால் அதைவிட அதிவேகமாக செல்லக்கூடிய கார் ஒன்றைத் தயாரிக்கவுஉள்ளதாக இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மணிக்கு சுமார் 1600 கி.மீட்டர் வேகத்தில் பாய்ந்து செல்லத்தக்க விதத்தில் இக்காரை இங்கிலாந்து விஞ்ஞானிகள் உருவாக்க உள்ளனர். கார் தயாரிக்கும் பணியில் ரிச்சர்ட் நோபல் என்பவர் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இப்பணி எதிர்வ…
-
- 3 replies
- 1.1k views
-
-
-
[size=4]” புற நகர் வானத்தை விட கிராமத்து வானம் எவ்வளவோ ப்ரவாயில்லை” என்கிறார் ஒருவர்.[/size] “ சிடி வானம் தான் ரொம்ப மோசம்.” என்கிறார் இன்னொருவர். இது கற்பனை உரையாடல் தான். [size=4]ஆனால் இப்படிப் பேசக்கூடிய இருவரும் சிறு டெலஸ்கோப் மூலம் அல்லது பைனாகுலர்ஸ் மூலம் வானத்தை ஆராய்கின்ற அமெச்சூர் வானவியல் ஆர்வலர்களாக இருக்கலாம். சரி, ஊருக்கு ஊர் வானம் வித்தியாசப்படுமா? நிலவற்ற வானம் எல்லா ஊர்களிலும் கருமையாகத் தானே இருக்க வேண்டும்? இரவு வானின் நிறம் இடத்துக்கு இடம் வித்தியாசப்படுமா? நிச்சயமாக.[/size] [size=4][/size] [size=4]சுமார் 350 கிலோ மீட்ட்ர் உயரத்தில் பறக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இரவில் எடுத்த படம். பிரகாசமாக் உள…
-
- 3 replies
- 2.3k views
-
-
மனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு உடற்கூறியல் வரலாற்றில் சுமார் 100 ஆண்டுகளாக மனித உடலில் மறைந்திருந்த புதிய உறுப்பு ஒன்றை அயர்லாந்தை சேர்ந்த உடற்கூறியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மனித உடலின் குடல் பகுதியை வயிற்றுடன் இணைக்கும் 'நடுமடிப்பு', (Mesentery) இத்தனை காலமாக பல்வேறு திசுக்கள் ஒன்றிணைந்த ஒரு அமைப்பாகவே கருதப்பட்டு வந்தது. இந்நிலையில், அயர்லாந்தை சேர்ந்த லிமெரிக் பல்கலைக்கழகத்தின் ஜெ.கேல்வின் காப்பே என்ற ஆராய்ச்சியாளர் வயிற்றின் நடுமடிப்பு பகுதியானது, தொடர்ச்சியான உள்கட்டமைப்பினை கொண்டதொரு தனிஉறுப்பு என கண்டுபிடித்து அதனை உறுதிப்படுத்தியுள்ளார். மற்ற உறுப்புகளை போல் இதனை அணுகும் போது, இந்த …
-
- 3 replies
- 590 views
-
-
பூமிக்கு மிக அருகில் பாரிய விண்கல், இன்று கடந்து செல்கிறது : பூமிக்கு என்ன நடக்கும் தெரியுமா..? சுமார் 3 மைல் அகலமான பாரிய விண்கல்லொன்று இன்று வெள்ளிக்கிழமை பூமிக்கு மிகவும் அண்மையில் கடந்துசெல்லவுள்ளது. புளோரன்ஸ் என அழைக்கப்படும் இந்த விண்கல் பூமியிலிருந்து சுமார் 4.4 மில்லியன் மைல் தொலைவல் கடந்து செல்லவுள்ளது. இது பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்துடன் ஒப்பிடுகையில் 18 மடங்காகும். இந்த விண்கல் இதுவரை அறியப்பட்ட பூமிக்கு அருகில் கடந்து சென்ற விண்கற்களிலேயே மிகவும் பெரியதாகும். இந்த விண்கல் பூமி மீது மோதும் பட்சத்தில் பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களும் அழிய நேரிடும் என தெரிவித்த அமெரிக்க விண்வெளி ஆராய்ச…
-
- 3 replies
- 379 views
-
-
கேள்வி:-எல்லா கேள்விகளுக்குமே உங்களால் பதில் சொல்ல முடியுமா? பதில்:-யாரலும் முடியாது. உங்கள் கேள்விகளால் தூண்டப்பட்டு உங்களுடன் சேர்ந்து அறிவியல் உலகில் நுழைந்து பார்த்து நானும் வியக்கமுடியும். விஞ்ஞானம் என்பது முழுமையான ஞானம் அல்ல.... ஒருவிதமான சிந்திக்கும் முறை. அதன் சாகசம் எல்லாவற்றையும் பற்றி சிந்தித்து பார்பதே, மேகங்களை பற்றி, மழை பொழிவதை பற்றி, தொல்காப்பியத்தின் காலத்தை பற்றி, குழந்தை பிறப்பதை பற்றி, நேற்று சாப்பிட்ட சோறு எப்படி தண்ணீர்குழாய் அடிக்க தெம்பாக மாறுகிறது என்பது பற்றி, எல்லாம் சிந்திக்க வைத்து, பரிசோதனைகள் மூலம் பதில்கண்டு பிடிப்பதுதான் அதன் குறிக்கோள். விஞ்ஞானம் பல "ஏன்" களுக்கு பதில் சொன்னாலும் சில "ஏன்" களுக்கு அதனிடம் பதில் இல்லை. உதாரணம்- சூரிய…
-
- 3 replies
- 7.1k views
-
-
புதிய வகையில் உலகைக் காண கூகுளின் கூளிங் கிளாஸ்த் திட்டம்: சாத்தியப்படக்கூடியதா? இணைய உலகின் ஜாம்பவானான கூகுள் பல்வேறு திட்டங்களின் முன்னோடியாகவும் திகழ்கின்றது. தற்போது தனது புதிய திட்டமொன்று தொடர்பில் கூகுள் அறிவித்துள்ளது. இத்திட்டம் இணையமூலமான செயற்பாடுகளைக் கண்ணாடியில் (கூளிங் கிளாஸ்) இணைத்தலாகும். அதிநவீன வசதிகளுடன் கூடிய இக் கண்ணாடியின் மூலம் பிடித்த பாடல்களைக் கேட்கலாம். இக்கண்ணாடியானது கூகுள் மேப் உதவியுடன் சரியான வழியைக் காட்டக்கூடியது. இந்த கண்ணாடி மூலம் படம் பிடித்து அந்த போட்டோவை அப்படியே கூகுள் பிளஸ் தளத்தில் பகிரவும் முடியும். கூகுள் பிளஸ் நண்பர்களுடன் வீடியோ அழைப்பினையும் மேற்கொள்ளலாம். அதுமட்டுமன்றி காலநிலையையும…
-
- 3 replies
- 1.2k views
-
-
குமரிக் கண்டம் என்பது சுமேரியாவில் இருந்தே வந்தது.
-
- 3 replies
- 559 views
-
-
உலக அளவில் மாணவர்கள்.. மாணவிகளை விட கல்வியில் பிந்தங்கக் காரணம் என்ன என்ற ஆய்வில்.. வெளிப்பட்டுள்ள உண்மைகள் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 1. மாணவிகள்.. வகுப்பில் நல்ல பிள்ளைக்கு நடந்து கொள்வதாலும்.. வீட்டுப் பாடங்களை அதிக சிரத்தை எடுத்துச் செய்வதாலும்.. அதே மாணவிகளுக்கு சமதரமுள்ள மாணவர்களைக் காட்டிலும் ஆசிரியர்கள் அதிக புள்ளிகளை வழங்குவதால்.. மாணவிகளின் நல்ல பெறுபேறுகள் மாணவர்களினதை விட அதிகரிக்க காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதனை "gender bias"... ''பால் சார்பு நிலை'' என்று அழைக்க விளைகிறார்கள். 2. மேற்கில் மாணவர்கள் கணிதம் மற்றும் விஞ்ஞானத்தில் பிரகாசிக்க.. அதே திறமை உடைய மாணவிகள்.. பொதுத் தேர்வுகளில் அடையும் வெற்றியோடு கணிதம்.. விஞ்ஞானத்துக்கு ரா ரா காட்டி விட…
-
- 3 replies
- 991 views
-
-
'கடவுளின் துகள்' விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் காலமானார்... மனித வரலாற்றில் முக்கியமானவர் - ஏன்? Physicist Peter Higgs Passes Away: 'கடவுளின் துகள்' என்றழைக்கப்படும் மனித வரலாற்றில் முக்கிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் நேற்று முன்தினம் காலமானார். அவர் குறித்த முக்கிய தகவல்களை இங்கு காணலாம். அவருக்கு வயது 94 இவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். இவர் 2013ஆம் ஆண்டு இயற்பியலுக்காக நோபல் பரிசை வாங்கினார். Physicist Peter Higgs Passes Away: இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இயற்பியலாளர் பீட்டர் ஹிக்ஸ். கடவுளின் துகள் (God's Particle) அல்லது ஹிக்ஸ் போஸான் (Higgs Boson) என்றழைக்கப்படும் புலத்துடன் தொடர்புடைய …
-
-
- 3 replies
- 1.1k views
-
-
[size=5]வேவ் ரைடர் - ஹப்பர்சொனிக் ஜெட் இலண்டன் - நியூயோர்க் ஒரு மணியில்[/size] [size=4]முன்பு இருந்த கொன்கோர்ட் போன்று வேகமாக செல்லக்கூடிய புதுரக ஹப்பர்சொனிக் ஜெட் அடுத்த வருடம் March அளவில் பாவனைக்கு வரலாம்.[/size] [size=4]வேகம்: [size=5]4,300mph (6,900km/h)[/size][/size] [size=4]பறக்கும் உயரம்: [size=5]50,000 feet (15,250m)[/size][/size] [size=4][size=5][/size][/size] [size=4][size=5]http://www.bbc.com/n...nology-19257769[/size][/size]
-
- 3 replies
- 520 views
-
-
பிரபஞ்சம் அதன் முடிவை நோக்கிச் செல்கிறதா? விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,நட்சத்திரங்களின் இறுதிக்கட்ட நிலை அவற்றின் நிறையைப் பொறுத்தே அமையும் கட்டுரை தகவல் பெர்னாண்டோ டூர்டே பிபிசி உலக சேவை 2 மணி நேரங்களுக்கு முன்னர் எதுவும் நிலையானது அல்ல... நமது பிரபஞ்சம் கூட. கடந்த இருபது ஆண்டுகளாக, விண்வெளி ஆய்வாளர்கள் இந்தப் பிரபஞ்சம் தனது முக்கிய காலகட்டத்தை கடந்துவிட்டதற்கான அறிகுறிகளைக் கண்டறிந்து வருகின்றனர். புதிய நட்சத்திரங்கள் பிறப்பது படிப்படியாகக் குறைந்து வருவது அதில் ஒரு முக்கியமான அடையாளம். இதன் பொருள் பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள் தீர்ந்துவிட்டன என்பதல்ல. இதில் ஒரு செப்டில்லியன் - அதாவது ஒன்றுக்குப் பின் 24 பூஜ்ஜியங்களை கொண்ட எண்ண…
-
-
- 3 replies
- 220 views
- 1 follower
-
-
-உதயம் (http://chemistrytutors.co.nz/)
-
- 3 replies
- 716 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 5 மணி நேரங்களுக்கு முன்னர் அப்பல்லோ 11 பயணத் திட்டம், 1969-ஆம் ஆண்டில், பஸ் ஆல்ட்ரின் மற்றும் நீல் ஆம்ஸ்ட்ராங் ஆகியோரை நிலவிற்கு அழைத்துச் சென்றது. 1972-ஆம் ஆண்டு டிசம்பர் வரை அப்பல்லோ பயணத்திட்டங்களின் மூலம் மேலும் 10 அமெரிக்க ஆண்கள் சந்திரனில் தரையிறங்கினர். அதன் பின்னர், அமெரிக்கா மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பும் திட்டத்தை நிறுத்தி வைத்தது. தற்போது, அரை நூற்றாண்டுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்வம் மீண்டும் உருவாகியுள்ளது. இம்முறை அமெரிக்கர்கள் மட்டுமின்றி பிற நாட்டினர் மற்றும் பெண்கள் அடங்கிய விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்த உள்ளது. அதே சமயம்…
-
- 3 replies
- 690 views
- 1 follower
-
-
செயற்கை மூளை கனேடிய விஞ்ஞானி கண்டுபிடித்த இந்த மூளை எழுதவும், ஞாபகம் கொள்ளவும், ஐ.க்யூ, பரீட்சையும் செய்தியடையக்கூடியது. Neuroscientist, Chris Eliasmith, feels there will soon be an explosion in artificial intelligence and "human-like" machines. As part of this future venture, he and his scientific team have built "the world's largest simulation of a functioning brain." After contemplating how to build a brain, the University of Waterloo in Canada became home to Eliasmith's functioning, virtual brain. Referred to as SPAUN, the new software model of a human brain is able to do some mental math, play some simple games, and draw what it sees. Acc…
-
- 3 replies
- 611 views
-
-
மூளையைக் காசாக்க ஒரு வழி! இது பகிடி... கனடா போய் உறவுகள் நண்பர்களைப் பார்த்து வந்தது முழுக் குடும்பத்துக்குமே பெரிய சந்தோஷம். சந்தோஷத்தோடு கனேடிய குடும்ப உறவுகளின் வாழ்க்கை முறைகள் வசதிகள் பற்றிய ஆச்சரியமும் என்னைத் தொற்றிக் கொண்டு விட்டது. பாரிய காற்றோட்டமான வீடுகள், அழகிய பூந்தோட்டங்கள் நிறைந்த வளவுகள், நாய்க்குட்டி, பூனைக் குட்டி, கரீபியன் தீவுகளுக்கு உல்லாசப் பயணம் என்று நல்ல "சோக்கான" வாழ்க்கை நான் சந்தித்த கனேடியத் தமிழருக்கு. நாங்கள் இங்க உழைக்கிற உழைப்பு எங்களுக்கு சாதாரணமாக வாழவே போதுமாயிருக்கு! என்ன தான் பிழையாகச் செய்கிறோம்? எண்டு யோசித்த போது, ஏதாவது சைட் பிசினஸ் செய்யலாம் எண்ட எண்ணம் வந்தது. எனக்கு பிசினஸ் எண்டாலே என்ன எண்டு தெரியாது, இதில எப்படி முதலீட…
-
- 3 replies
- 1.2k views
-
-
நெட் பிரியர்களுக்கு ஒரு அரிய விருந்து! தற்போது பயன்படுத்தும் "wi-fi"ஐ விட நூறு மடங்கு அதிவிரைவான வயர்லெஸ் இன்டர்நெட் டெக்னாலஜி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் "li-fi" ஆகும். இதன் சிறப்பு, ஒரு நொடிக்கு 1ஜிகாபைட் டேட்டாக்களை அனுப்பக்கூடியது என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்த வேகத்தை பயன்படுத்தி மிகப்பெரிய ஆல்பம், அதிக டெஃபனிஷன் கொண்ட படங்கள் மற்றும் வீடியோக்களை கண்ணிமைக்கும் நொடியில் டவுன்லோடு செய்யலாம். இந்த வேகத்ற்கு காரணம் இந்த டெக்னாலஜியில் LED லைட்டுகளை பயன்படுத்தப்படுவதே. இதற்காக கண்ணால் காணக்கூடிய ஒளி யை தகவல் தொடர்புக்காக பயன்படுத்துகிறது. இந்த நெட்வர்க் மிகவும் பாதுகாப்பானதும் கூட. இதனை மிகவும் சிறிய சிப் பில் வடிவம…
-
- 3 replies
- 798 views
-
-
இலத்திரனியல் தொழில்நுட்பத்தின் வழி கணணிகளின் மின்னியல் இலத்திரனியல் உபகரணங்களின் ஆதிக்கம் ஒரு பக்கம் உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் உயிரியல் தொழில்நுட்பத்தின் வழியும் உலகம் பலப்பல புதுமைகளை சாதித்து வருகிறது..! கடலில் வாழும் ஜெலி (விழுது மீன்கள்) மீன்களில் இருந்து பெறப்பட்ட டி என் ஏ (DNA) அலகுகளை பன்றி முளையத்துள் (embryo) செலுத்தி பச்சை நிறப் புளொரொளிர்வுப் (fluorescent) பன்றிகளை தாய்வான் நாட்டு உயிரியல் தொழில்நுட்ப ஆய்வாளர்கள் உருவாக்கி உள்ளனர். பகலில் பச்சையாகவும் இரவில் நீலமாகவும் இந்தப் பன்றிகள் மின்சூல் அளவு ஒளியை வெளிவிட்டபடி உலா வருகின்றனவாம்.! பன்றிகளின் உடற்தொழிற்பாட்டுக்கும் மனிதர்களின் உடற்தொழிற்பாட்டுக்கும் இடையில் பல ஒற்றுமைகள் இர…
-
- 3 replies
- 1.9k views
-
-
தொழிநுட்ப உலகில் புதுமையான படைப்புகளை புகுத்தி அதற்கு எம்மை அடிமையாக்குவது ஓன்றும் அப்பிள் நிறுவனத்திற்கு புதிதல்ல. அதேபோல் அதன் புதுமையான சாதனங்கள் வெளியாக முன்னரே அவை தொடர்பில் செய்திகள் வெளியிடுவது ஒன்றும் ஊடகங்களுக்கும் புதியதல்ல. ஐபோன், ஐ பேட், வரிசையில் ஐ(கடிகாரம்) ஒன்றை அப்பிள் இரகசியமாக தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இக் கடிகாரமானது 1.5 அங்குல தொடுதிரையைக் கொண்டிருப்பதுடன் புளூடூத் மூலம் ஐ போன் போன்ற சாதனங்களுடன் தொடர்புகொள்ளும் வசதியையும் கொண்டிருக்குமென ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.virakesari.lk/article/technology.php?vid=116 குறித்த கடிகாரத்தின் திரையானது இண்டியம் டின் ஒக்சைட் (Indium tin oxid) பூச்சைக் கொண்ட…
-
- 3 replies
- 834 views
-
-
அளவில் பூமியை போன்று இருக்கும் புதிய கோள்! - நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். [Friday, 2014-04-18 20:44:07] அளவில் பூமியை போன்று இருக்கும் புதிய கோளை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய கோள் பூமியில் இருந்து 500 ஒளிஆண்டு தொலைவில் உள்ளது. இந்த கோளை சுற்றிலும் வியர்வை சுளிகள் போன்ற அமைப்புக்கள் ஆங்காங்கே காணப்படுவதால், இந்த கோளில் தண்ணீர் இருப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இந்த புதிய கோளுக்கு கெப்லர் 186 எஃப் என பெயரிடப்பட்டுள்ளது. http://seithy.com/breifNews.php?newsID=107781&category=WorldNews&language=tamil
-
- 3 replies
- 717 views
-
-
)Last updated : 18:04 (29/07/2014) 90களில் பிறந்தவர்கள் வருங்காலத்துக்கும், கடந்த காலத்துக்கும் இடையே பாலமாக விளங்குகின்றார்கள். பழையதை விட முடியாமலும், புதியதை பிடித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கும் உள்ளாக்கப்படுகிறவர்கள். 90களில் பிறந்தவர்களைப் பற்றி மேலே எழுதியிருப்பது கொஞ்சம்தான். இன்னும் நிறைய எழுதலாம். உலகிலேயே மிக வேகமாக வயதாகுவது யாருக்குத் தெரியுமா? 90களில் பிறந்த ஜெனரேஷன் Y மக்களுக்குத்தான். உத்தேசமாக 1985 முதல் 1995 வரை பிறந்த இவர்கள்தான் மிக வேகமாக வயதாகுபவர்கள். இங்கு வயது என்பது உடலளவில் அல்ல. மனதளவிலும், தாங்கள் சந்திக்கும் அனுபவங்களையும் குறிக்கிறது. 90களில் பிறந்தவர்களுக்கு என சில சிறப்புகள் இருக்கின்றன. சில விஷயங்களில் இவர்கள் கொடுத்து …
-
- 3 replies
- 1.4k views
-
-
மும்பை, ஏ.டி.எம். கார்டு இல்லாமலேயே நினைத்த நேரத்தில் பணம் எடுக்கும் 'கார்டுலெஸ் வித்டிராவல்' (Cardless cash withdrawal) என்ற புதிய வசதியை ஆரம்பக்கட்டமாக, நாடு முழுவதும் 1 லட்சம் ஏ.டி.எம்.கள் மற்றும் பி்.ஓ.எஸ்.களில் கொண்டுவர வங்கிகள் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றன. இந்த புதிய வசதியில் ஒருவர் எஸ்.எம்.எஸ். அல்லது ஆப்ஸ் வழியாக ஸ்மார்ட்போனில் இருந்து பணத்தை டிரான்ஸ்பர் அல்லது வித்டிராவல் செய்ய வங்கிக்கு ரெக்வஸ்ட் வைக்க வேண்டும். பிறகு வங்கியிலிருந்து தனித்தனியாக இரண்டு குறியீடுகளை நமது மொபைலுக்கு அனுப்புவார்கள். அந்த குறியீடுகளை ஏ.டி.எம்-க்கு சென்று பதிவு செய்தால் பணத்தை கார்டு இல்லாமலேயே வித்டிராவல் செய்து கொள்ளலாம். இந்த சேவையை வழங்க வங்கிகள் மல்டி பேங்க் ஐ.…
-
- 3 replies
- 796 views
-
-
[size=5]ஐயோ,வேண்டாமே, ஹீலியம் பலூன்[/size] இப்போதெல்லாம் இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் வீட்டில் ஏதாவது விழா என்றால் ஹீலியம் வாயு நிரபப்பட்ட பலூன்களை வாங்கி ஆங்காங்கு கட்டி விடுகிறார்கள். சென்னை உட்பட பெரிய நகரங்களில் இவ்வகை பலூன்களை விற்பதற்கென ஏஜன்சிகள் உள்ளன். இவை பார்ட்டி பலூன்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன்கள் மேலை நாடுகளில் கேட்கவே வேண்டாம். விதவிதமான ஹீலியம் பலூன்கள்.விலங்குகள் உருவத்தில் பெரிய பெரிய பலூன்கள், உலோகப் பூச்சு கொண்ட பல வித வர்ணம் தீட்டப்பட்ட பலூன்களும் உண்டு. ஹீலியம் என்பது ஒரு வகை வாயு. அது தீப்பிடிக்காதது. அந்த வாயு நிரப்பப்பட்ட பலூனின் நூலை விட்டால் அது உயரே …
-
- 3 replies
- 1.5k views
-
-
http://youtu.be/ncRdt3AwJ-s Leap motion.. புதிய தொழில்நுட்பம் மூலம்.. கணணியோடு மனிதன் தொடர்பு கொள்ளும் (Interact) புதிய வழிமுறை பிறந்துள்ளது. இவ்வளவு காலமும்.. விசைப்பலகைகளும் (Keyboard).. கணணி எலிகளும் (Mouse).. தொடுதிரைகளும் (touch screen) கணணியோடு மனிதன் தொடர்பு கொள்ள உதவின. அந்த நிலைமாறி.. எனி கமராக்களும் லேசர்களும் (IR) கொண்டு ஆக்கப்பட்ட புதிய தொழில்நுட்பம் மூலம்.. மனிதனின் விரல் அசைவுகளே போதும் கணணியோடு தொடர்புகொள்ள என்ற நிலை தோன்றியுள்ளது. அண்மையில் இந்தத் தொழில்நுட்பத்தை லண்டன் O2 மிலேனியம் டோமில் உள்ள நிசான் காட்சியறையிலும் பார்த்துப் பரிசோதிக்கும் வாய்ப்பு எனக்கும் நேரடியாகக் கிட்டியது. மிகவும் வசதியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. இதில் உள்ள சுகா…
-
- 3 replies
- 526 views
-