அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
தமிழர் தந்த க்ளூ.. மீண்டும் தேடிய நாசா.. கண்டுபிடிக்கப்பட்டது விக்ரம் லேண்டர்.. என்ன நடந்தது? நிலவின் தென் துருவ பகுதியில் விழுந்து நொறுங்கிய சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டரை நாசா கண்டுபிடித்துள்ளது. சண்முக சுப்ரமணியன் என்ற தமிழர்தான் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்த காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 கடந்த ஆகஸ்ட் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது. அதன்பின் செப்டம்பர் 7ம் தேதி அதிகாலை சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டர் நிலவின் தென் பகுதியில் இறங்கி இருக்க வேண்டும். ஆனால் நிலவில் விக்ரம் லேண்டர் இறங்கவில்லை. சரியாக 2 கிமீ தூரம் வரை சென்ற விக்ரம் லேண்டர் அதன்பின் தொடர்பை இழந்தது. அதற்கு அடுத்து மூன்று நாட்க…
-
- 2 replies
- 897 views
-
-
டார்வினின் கூர்ப்புக் கொள்கையானது.. தற்செயலாக நிகழும் மாறல்கள் மூலம் பெறப்படும் மாறி வரும் சூழலுக்கு இசைவான மாற்றங்களைப் பெறும் உயிரினங்கள் தப்பிப் பிழைத்து தொடர்ந்து இனப்பெருக்கி வாழ்ந்து வருகின்றன. அந்த மாறல்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் என்று சொல்கிறது. ஆனால்.. இந்தப் பூச்சிகள்.. எப்படி இவ்வளவு விரைவாக.. சூழலுக்கு குறுகிற காலத்தில் இசைவாகின்றன.. இது தற்செயலாக நிகழக் கூடிய மாறல் ஒன்றின் மூலம் நிகழ வேண்டின்.. சரியான மாறலுக்கான நிகழ்தகவு என்பது ஒரு சிறிய சதவீதமே இருக்க முடியும். அந்தச் சிறிய சதவீதம் எப்படி.. உறுதியாக பெருவெடுப்பில் நிகழ அனுமதிக்கப்படுகிறது..???! சூழலில் நிகழும் குறுகிய கால மாற்றத்தை எப்படி இந்தப் பூச்சிகள் உள்வாங்கிக் கொள்கின்றன.. ஏன் இந்த நிலை வைரசுக…
-
- 2 replies
- 734 views
-
-
நிலவில் கால் பதிக்க அமெரிக்கா, இந்தியா, சீனா போட்டா போட்டி - முந்துவது யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 பிப்ரவரி 2024, 11:02 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்னும் சில ஆண்டுகளில் மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா திட்டமிட்டுள்ளது. 1969 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆல்ட்ரின் ஆகியோர் நிலவில் காலடி எடுத்து வைத்ததே முதல் முறையாக மனிதர்கள் நிலவில் தரையிறங்கியது. அதற்கு பிறகு, தொடர் அப்பல்லோ திட்டங்களின் மூலமாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி இதுவரை மொத்தம் 12 பேரை நிலவில் தரையிறக்குவதில் வெற்றி பெற்ற…
-
- 2 replies
- 506 views
- 1 follower
-
-
உலோகத் தகடுகளுக்கு பதில் சோளத்தின் ஸ்டார்ச்சை கொண்டு கார்களுக்கான பாடியை(ஷெல்) தயாரிக்கும் புதிய தொழில்நுட்பத்தை டாடா மோட்டார்ஸ் ஆராய்ச்சி பிரிவு வல்லுனர்கள் கண்டுபிடுத்துள்ளனர். இந்த புதிய முறையில் சில கார் மாடல்களை தற்போது டாடா வடிவமைத்து சோதனை நடத்தி வருகிறது. பொதுவாக கார்களுக்கான ஷெல் என்று கூறப்படும் பாடியை உலோகத் தகடுகள் அல்லது கார்பன் ஃபைபரிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இந்த நிலையில், சோளத்தின் ஸ்டார்ச்சை கொண்டு கார்களுக்கான பாடி தயாரி்க்கும் புதிய தொழில்நுட்பத்தை டாடா மோட்டார்ஸ் ஆராய்ச்சிப் பிரிவு வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர். சோளத்தின் ஸ்டார்ச்சிலிருந்து கிடைக்கும் அந்த பொருள் மிக உறுதியாகவும், அதிக வளையும் தன்மையையும் கொண்டிருக்கும் என்று அவர்கள் தெரிவித்…
-
- 2 replies
- 870 views
-
-
புகைப்படக்கருவியிலிருந்து நேரடியாக இணையத்திற்க்கு படங்களை அனுப்புவது பற்றி அறிய தர முடியுமா.சிம் காட் போடக்குடிய கமராக்கள் உள்ளன. அவை பற்றிய தகவல்களும் தேவை நன்றி.
-
- 2 replies
- 768 views
- 1 follower
-
-
20 நிமிடத்திற்கு மேல் பேசாதீர்கள் உயிரை பறிக்கும் செல்போன்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை தகவல் இரவில் செல்போனுக்கும் ஓய்வு கொடுத்துவிடுங்கள். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு 10 அக்கம், பக்கத்து கிராமங்களுக்கு மத்தியில் ஒரே ஒரு ஊர் பண்ணையார் வீட்டில் மட்டும் இருந்தது அந்த டெலிபோன்ப அழகான பெண்ணின் இடைபோல, கன்னங்கரேல் உருவத்தில், சுமார் 2 கிலோ எடை அளவு கொண்ட அந்த போனில் வளையம், வளையமாக 10 ஓட்டைகள் இருக்கும். குறிப்பிட்ட எண்ணை விரலால் இடமிருந்து வலமாக சுற்றிவிட்டால் ஸ்பிரிங் போல ரிவர்ஸ்சில் வந்து டிரிங்... டிரிங்... என்று மணியடிக்கும். அப்போதெல்லாம் உலகம் முழுவதும் ஒரே ஒரு ரிங்டோன் தான்! இப்போது ஒரே சட்டைப் பையில் விதம் விதமாக 4 செல் போன்களை தாராளமாக வைத்திருக்கி…
-
- 2 replies
- 1.4k views
-
-
உலகின் எந்த பகுதியில் நீங்கள் இருக்கிறீர்கள், அங்குள்ள வானிலை என்ன என்பதை பொறுத்தே 'சூப்பர் பிங்க் மூன்'' என்று அழைக்கப்படும் இந்தப் பெருநிலவை காண்பது சாத்தியமா என்று கூறமுடியும். ஏப்ரல் 7 அல்லது 8ம் தேதி தோன்றக்கூடிய 2020ம் ஆண்டின் மிகவும் பெரிய மற்றும் ஒளி மிகுந்த நிலவு, ''சூப்பர் பிங்க் மூன்'' என்று அழைக்கப்படும். இந்த நாளன்று நிலவு இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்காது. நிலவு இவ்வாறு தெரிவதற்கு ஏன் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது? இந்த இளஞ்சிவப்பு நிலவின் சிறப்பு என்ன? ஏப்ரல் மாதத்தின் முழு நிலவு வானத்தில் மிகவும் பெரியதாக காட்சியளிக்கும். இந்த வகையான சூப்பர் மூன் எனப்படும் பெரிய நிலவு, பூமியை சுற்றியுள்ள சுற்றுப்பாதையில் சரியான வட்டத்தில் பூமியை சுற…
-
- 2 replies
- 563 views
-
-
வாஷிங்டன்: எதிர்காலத்தில், கோடிக்கணக்கான மக்களின் தாகத்தை தீர்ப்பதற்குத் தேவையான நீர் ஆதாரத்தை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நார்த்வெஸ்டர்ன் மற்றும் மெக்சிகோ பல்கலைக் கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், பூமிக்கு உள்ளே, உலகின் மிகப் பெரிய, கடலைப் போன்று மூன்று மடங்கு அதிகமான நீர் ஆதாரத்தை கண்டுபிடித்து உள்ளனர். இவர்கள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, பூமிக்கடியில் நீர் ஆதாரத்தை, தேடி வருகின்றனர். பிரேசிலில் உள்ள ஒரு எரிமலையில் இருந்து வெளியேறிய கற்களில், ஒரு சதவீதத்திற்கு, தண்ணீர் இருந்ததை ஆதாரமாகக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. இதையடுத்து, வட அமெரிக்காவின் நிலப்பரப்புக்குக் கீழ், எரிமலைக் குழம்புகளாலான பாறைகள் நிறைந்துள்ளதையும், அப்பகுதியில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரத்தையும் கண்டு…
-
- 2 replies
- 738 views
-
-
கூகுளின் தளமான யூடியுப் தளத்தில் பல லட்சக்கணக்கான வீடியோக்கள் இருக்கும். இந்த வீடியோக்களில் நாம் குறிப்பட்ட பகுதியை மட்டும் வெட்டி எடுக்க முடியும். சாதரணமாக யூடியுப் தளத்திற்கு சென்று Share - Embeded என்று சென்று அந்த வீடியோவின் Embeded கோடிங்கை கொப்பி செய்து கொள்ளவும். <iframe width="560" height="315" src="http://www.youtube.com/embed/p1D3bEz938V" frameborder="0" allowfullscreen></iframe> நீங்கள் கொப்பி செய்த embeded வீடியோவின் URL மேலே சிவப்பு நிறத்தில் காட்டியிருப்பதை போல இருக்கும். இப்பொழுது அந்த URL முடிவில் #t= என்பதை சேர்த்து வீடியோ பிளேயாக வேண்டிய நேரத்தை கொடுக்கவும். உதாரணமாக 1 நிமிடம் 7 வினாடிகளில் இருந்து வீடியோ ஆரம்பிக்க வே…
-
- 2 replies
- 691 views
-
-
மைக்ரோசாப்ட் ஓ-ஃபோன் : - இணையத்தில் புதியது ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 2 replies
- 1.9k views
-
-
விண்வெளியில் மாயமானவர் டுவிட்டரில் பரபரப்பு தகவல். விண்வெளியில் ‘‘காமெட் 67 பி’’ என்ற பிரமாண்டமான வால் நடசத்திரம் உள்ளது. இந்த வால் நட்சத்திரத்தை ஆராய ஐரோப்பிய நாடுகளின் விண்வெளி ஆய்வுக் கழகம் முடிவு செய்தது. கடந்த ஆண்டு ரோசிட்டா என்ற விண்கலத்தை ஐரோப்பிய விஞ்ஞானிகள் அந்த வால் நட்சத்திரம் நோக்கி ஏவினார்கள். அந்த விண்கலத்தில் பீலே என்ற விண்வெளி வீரர் சென்றார். முழுவதும் சூரிய சக்தியால் இயங்கும் ரோசிட்டா விண்கலம் வெற்றிகரமாக வால் நட்சத்திரத்தை சென்றடைந்தது. இதன் மூலம் காமெட் 67 பி வால்நட்சத்திரத்தில் தரை இறங்கிய முதல் வீரர் என்ற பெருமையை பீலே பெற்றார். ஆனால் வால் நட்சத்திரத்தில் அவர் தரை இறங்கிய சில நிமிடங்களில் அவரது தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. சூரியனில்…
-
- 2 replies
- 495 views
-
-
உடலுக்கு அவசியமான கொழுப்பமிலங்களில் ஒன்றான ஒமேகா 3 யை அதிகம் உருவாக்கும் மாடுகளைச் சீனா மரபணு மாற்றம் மூலம் உருவாக்கியுள்ளது. இந்த ஒமேகா 3 பொதுவாக மீன்களில் அதிகம் காணப்பட்டாலும்.. மீன் உணவுக்கு உலகளாவிய அளவில் உள்ள தட்டுப்பாடு காரணமாக.. இந்தச் சீனக் கண்டுபிடிப்பு முக்கியமாகிறது. இதே ஒமேகா ஐ மரபணு மாற்றம் மூலம் பங்கசுக்களில் பெருமளவில் உருவாக பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் முயன்று வரும் நிலையில்... சீனா இதனை மாடுகளில் உருவாக்கியுள்ளது. இந்த மரபணு மாற்றம் குறித்த ஆய்வில் எங்களது பேராசிரியர் ஒருவரும்.. ஈடுபாட்டைக் காட்டியுள்ளமை.. இங்கு குறிப்பிடத்தக்கது. பங்கசுகளில் ஒமேகா 3 ஐ அதிகளவில் உருவாக்குவது தொடர்பான ஆய்வில் நாங்களும் அவருடன் இணைந்து பணியாற்றி இர…
-
- 2 replies
- 700 views
-
-
பாதரச நச்சால் ஏற்பட்ட பாதிப்பு பாதரசத்தினால் (மேர்க்குரியினால்) சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுக்க, அதனைச் சட்ட ரீதியாக கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பில் 140 க்கும் அதிகமான நாடுகள் உடன்பாடு கண்டுள்ளன. மேர்க்குரி வெப்பமானி போன்ற சாதாரண வீட்டுப் பாவனைப் பொருட்களில் உயர் நச்சுப் பொருளான பாதரசம் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை ஜெனிவாவில் நடந்த ஐநா கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் சீமெந்து தொழிற்சாலைகளில் இருந்து வெளியிடப்படும் பாதரச நச்சுப் பொருட்கள் குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் உடன்பாடு கண்டுள்ளனர். தங்கத்தை வேறு பொருட்களில் இருந்து பிரித்தெடுக்க பாதரசத்தை பயன்படுத்தும், சிறிய அள…
-
- 2 replies
- 1.2k views
-
-
சிவப்பு கிரகமான செவ்வாய் பூமியில் இருந்து 3.5 கோடி மைல்களுக்கு அப்பால் உள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் குறித்த ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. செவ்வாய் செல்ல வேண்டுமானால் 6 மாத காலம் பயணம் செய்ய வேண்டி வரும். தற்போது புதிய தொழில்ட்பத்தில் ஒரு ராக்கெட் வடிவமைக்கப்படுகிறது. இந்த ராக்கெட் மூலம் 39 நாட்களில் செவ்வாய்க்குச் சென்றுவிடலாம். இந்த புதிய தொழில்ட்பம் பிளாஸ்மா ராக்கெட் டெக்னாலஜி எனப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆட் ஆஸ்ட்ரா என்ற தொழில்ட்ப நிறுவனம் இந்த தொழில்ட்பத்தில் வி.எக்ஸ்.200 என்ற என்ஜினை தயாரித்து அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த என்ஜினைக் கொண்டு ராக்கெட்டை இயக்கினால் 39 நாட்களில் செவ்வாய்க்கு சென்றுவிடலாம். தற்போது பயன்பாட்டில்…
-
- 2 replies
- 836 views
-
-
பரிசோதனை நிலையத்தில் உருவாக்கப்படும் ஸ்மார்ட் பேண்டேஜ்உடலில் ஏற்படும் காயம் மற்றும் புண்களுக்கு போடப்படும் பேண்டேஜ்கள், அந்த காயங்கள் மோசமானால் தாமாகவே மருத்துவருக்குத் தெரியப்படுத்தி உடனடியாக அவரை எச்சரித்து சிகிச்சையளிக்கச் செய்யவல்லனவாக உருவாகிவருகின்றன. இன்றைய நிலையில் காயம் மற்றும் புண்களை ஆராய்ந்து, கண்காணித்து, குணப்படுத்தவேண்டுமானால் நீங்கள் முதலில் மருத்துவமனைக்கு நேரில் செல்லவேண்டும். அங்கே காத்திருந்து, முதலில் மருத்துவ தாதியரைப் பார்க்கவேண்டும். அவருக்கு அடுத்து மருத்துவர் பார்த்து மருந்துகளை பரிந்துரைப்பார். ஆனால் இதற்கு பதிலாக காயம் மற்றும் புண்களின் தன்மையை தானே ஆராயவல்ல, தொடர்ந்து கண்காணித்து குணப்படுத்தவல்ல ஸ்மார்ட் பேண்டேஜ்கள், அதாவது புத்திசாலி பேண்டே…
-
- 2 replies
- 679 views
-
-
#1: Microsoft pushed three big new products in 2012: Windows 8, Windows Phone 8 and its Surface tablet. மென்பொருள் உலகின் இரட்சதனான மைக்ரோசப்ட் விண்டோஸ் 8, விண்டோஸ் 8 கைத்தொலைபேசி, சிலேட்டு கணனி என்பனவற்றை வெளியிட்டது.
-
- 2 replies
- 678 views
-
-
வாஷிங்டன்: பூமியைப் போலவே நீர் நிறைந்த, அதைவிட 2.7 மடங்கு பெரிய 'சூப்பர் பூமி' கிரகத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஹார்வேர்டு பல்கலைக்கழக வானியல் பேராசிரியர்கள் நடத்திய ஆராய்ச்சியில் பூமிக்கு அருகே அதைவிட 2.7 மடங்கு பெரிதாக மற்றொரு கிரகம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். புதிய கிரகத்தில் தண்ணீர், வெப்பம் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். புதிய கிரகத்துக்கு ஜிஜே 1214பி என்று பெயரிட்டனர். எனினும், பூமியை விட 2.7 மடங்கு பெரியதாக அது இருப்பதால், 'சூப்பர் பூமி' என்று அழைக்கின்றனர். இதுபற்றி பேராசிரியர் சர்போனியூ கூறுகையில், "நமது கற்பனைக்கு எட்டாத அளவுக்கு இயற்கை புதிய கிரகங்களை உருவாக்கி உள்ளது. நமது பூமிக்கு அருகில் புதிய கிரகம் இருப்பது மகிழ்ச்சி அள…
-
- 2 replies
- 1.2k views
-
-
பெஞ்சமின் பிராங்க்ளின் -ஆங்கிலேயரின் ஆளுகையில் அமெரிக்கா இருந்த காலத்தில் எளிமையான பதினேழு பிள்ளைகள் கொண்ட சோப்பு தயாரிப்பவரின் வீட்டில் பத்தாவது பிள்ளையாக பிறந்தார் இவர் .இவரின் அப்பா இவரை பாதிரியார் ஆக்க விரும்பினார் ;இவரின் குடும்பச்சூழல் இவரை ஓராண்டிற்கு மேல் பள்ளியில் படிக்க விடவில்லை அதனால் இவரின் அண்ணனின் அச்சுக்கூடத்தில் இணைந்து வேலை பார்த்து தானே படித்து கற்றுக்கொண்டார் .அண்ணனின் பத்திர்க்கையில் பெண்களின் உரிமைகளை ஆதரித்து ஏகத்துக்கும் புனைப்பெயரில் எழுதினார் ; அண்ணன் நடத்திய பத்திரிகையில் பல பேரை பெஞ்சமின் பிராங்க்ளின் விமர்சித்ததால் அண்ணன் சிறை போய் மீண்டு வந்தார் ;இவர் தான் அதற்கு காரணம் என இவரை கொடுமைப்படுத்த இவர் வீட்டை விட்டு ஓடிப்போனார். எங்கெங்கோ அலைந்த…
-
- 2 replies
- 438 views
-
-
அலைவரிசைகளில் இரு தொழில்நுட்பங்கள் உள்ளன. ஒன்று ஜி.எஸ்.எம். மற்றையது, சி.டி.எம்.ஏ. இதுவரை ஆப்பிளின் அனைத்து கைத்தொலைபேசிகளிலும் ஜி.எஸ்.எம் தொழில்நுட்பம் பாவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 200 நாடுகளில் தொழில்நுட்பமே பாவிக்கபடுகின்றது. பல நாடுகளில் இந்த இரு தொழில்நுட்பமும் பாவிக்கப்படுகின்றது. ஐரோப்பாவில் ஜி.எஸ்.எம். மட்டுமே உள்ளது. இப்பொழுது அமெரிக்கவின் ஒரு பெரிய தொலைபேசி நிறுவனமான வரைசனின் மூலமாக ஆப்பிள் சி.டி.எம்.ஏ. அலைவரிசையையும் பாவிக்கத்தொடங்கியுள்ளது. http://www.pcmag.com/article2/0,2817,2375591,00.asp
-
- 2 replies
- 2.4k views
-
-
உயிரினப் பரம்பலில் ஒரு தலைமுறையினது அறிவும் இயல்பும் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகின்ற செயன்முறையானது (Genetics Transmission) மரபணுக் கொள்கைகளில் ஆணிவேராகத் திகழ்கின்றது. உயிரினங்களின் வளர்ச்சிப்படியினில் இந்தப் பரிமாற்றச் செயன்முறையே முக்கியமான பங்கு வகிக்கின்றது. ஒரு உயிரியின் தனித்துவமான தன்மையும் அந்த உயிரியின் இயல்புகளும் அவற்றின் உடலினுள்ளேயே சேமிக்கப்பட்டுள்ளது. இந்த பரம்பரை இயல்புகள் சார்த்த தகவல்கள் அனைத்து உயிரிகளிலும் அவற்றின் ஒவ்வொரு கலத்தினுள்ளும் உள்ள கருவினுள் DNA (Deoxyribonucleic Acid) என்னும் ஓர் இரட்டை சுருளி(Double Helix) இழையினுள் சேமிக்கப்பட்டுள்ளது. ஐந்து காபன் அணுக்களால் ஆன குளுக்குகோஸ் மூலக்கூறும், பொஸ்பரசும் ஒட்சிசனும் உருவாக்கும் பொ…
-
- 2 replies
- 1.5k views
-
-
பார்ப்பதற்கு அப்படியே கொசு போலவே தெரிகிறதா? ஆனால் அதுதான் இல்லை. இது முழுக்கமுழுக்க ஒரு உளவாளியைப் போலவே கண்காணிக்கும் திறனுள்ள ஆளில்லாத மிகச்சிறிய விமானமாகும். இதனை இன்னும் தயாரித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்குரிய நிதியினை அமெரிக்க அரசாங்கமே வழங்குகிறது. இதனை இருந்த இடத்திலிருந்து ரிமோட் மூலமாகவே விரும்பியவாறு இயக்கலாம். அத்துடன் நவீனரக சிறிய கமராவையும் மைக்குரோபோனையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த கொசு போன்ற பறக்கும் ரோபோவை ரிமோட் மூலமாக மனிதர்கள் மீது கொசுவைப் போலவே கட்சிதமாக பறந்து சென்று உட்கார்ந்து கொள்ளச் செய்யலாம். பின்னர் தனது மிக நுண்ணிய ஊசியால் தேவையான மனிதரின் தோலில் குற்றி அழுத்தசக்கியின் பிரயோகத்தால் DNA மாதிரியை (குருதியை) எடுத்து விடலாம். முக்கியமா…
-
- 2 replies
- 516 views
-
-
சூரியனை விட 10,000 மடங்கு அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் செயற்கை சூரியன் சூரியனை விட 10,000 மடங்கு அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் செயற்கை சூரியனை ஜேர்மனி விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். உலகின் மிகப்பெரிய செயற்கை சூரியனை, உயர் சக்தி வாய்ந்த விளக்குகள் மூலம் உருவாக்கியுள்ளனர் ஜேர்மனி விஞ்ஞானிகள். இதற்காக 149 சக்தி வாய்ந்த செனான் ஆர்க் மின்விளக்குகளைப் பயன்படுத்தி உள்ளனர், இந்த ஒளி அமைப்பு, சைன் லைட் என அழைக்கப்படுகிறது. இதன்மூலம் சூரியனை விட 10,000 மடங்கு கதிர்வீச்சு வெளிவருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் ஒரு 8×8 அங்குல (20x20cm) உலோகத் தாள் மீது 350 கிலோவாட் தேன்கூடு வடிவ வரிசையில் விளக்குகளை…
-
- 2 replies
- 419 views
-
-
இரு கால்கள் இருந்தும் சில பறவைகள் ஒற்றைக்காலிலேயே நிற்கின்றனவே. ஏன்? மாதங்கி நாரைகள், பூநாரைகள் (ஃப்ளெமிங்கோ) தண்ணீரில் ஒற்றைக் காலில் தொடர்ந்து பலமணிநேரங்கள் நிற்பதைக் கவனித்திருப்போம். ஆய்வாளர்களும் இதுகுறித்து சிந்தித்திருக்கிறார்கள். தண்ணீரில் நின்றுகொண்டிருக்கும்போது இருகால்களுக்கிடையே அடிக்கடி வாத்துகள் புகுந்து நீந்திச் செல்வதால் ஏற்படும் இடையூறைத் தவிர்க்க ஒன்றைக்காலில் நிற்கின்றன என்ற கருத்தை முதலில் முன்வைத்தார்கள். இச்செயலின் அடிப்படைக் காரணம் ஆற்றல் சேமிப்புதான் என்று பின்னர் முடிவு செய்தார்கள். இப்பறவைகளின் கால்களில் உள்ள இரத்தக் குழாய்கள், உடலின் வெளிப்பரப்பிற்கு அருகில் இருப்பதால், குளிர்ந்த பருவநிலையில் , பறவைகளின் உடல்வெப்பம், கால்கள் மூலம் அ…
-
- 2 replies
- 2.3k views
-
-
முதல் முறையாக... விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பிய, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்: நான்கு அமெரிக்கர்கள் பயணம்! விண்வெளி சுற்றுலா வணிகத்தில் ஒரு புதிய சகாப்தத்தை குறிக்கும் வகையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், 4 அமெரிக்கர்களை முதல்முறையாக விண்வெளிக்கு சுற்றுலாவுக்கு அனுப்பியுள்ளது. கோடீஸ்வரர் இ-காமர்ஸ் நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் மற்றும் மூன்று பணக்கார தனியார் குடிமக்களை ஏற்றிச் சென்ற விண்கலம், கேப் கனாவெரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து புதன்கிழமை இரவு (00:03 ஜிஎம்டி வியாழக்கிழமை) புறப்பட்டது. புளோரிடாவில் உள்ள கேப் கெனவெரல் விண்வெளித் தளத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் என்.9 என்ற ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது. இன்ஸ்பிரேஷன்-4 என்று விண்கலத்துக்கு ப…
-
- 2 replies
- 591 views
-
-
வணக்கம் தெரிந்தவர்கள் உதவுங்கள் என்னிடம் canopus video capture card இருக்கின்றது. நான் Adope pre-6.5 இல் video editing செய்கின்றேன். Hollywood fx இனை எவ்வாறு premier 6.5 இனுடன் இணைப்பது. hollywood fx 5.1 இனை premier 6.5 ஏற்றுக்கொள்ளவில்ல. H.fx 4.6 இருக்குமாகவிருந்தால் முடியும். என்னிடம் hollywood fx 4.6 இல்லை. இணையத்தில் தேடியும் கிடைக்கவில்லை.
-
- 2 replies
- 1.8k views
-