அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
“அழகான கணித மூளைக்காரர்” ஜான் நாஷ் விபத்தில் மரணம் நோபெல் பரிசு பெற்ற கணிதமேதை ஜான் நாஷ்நோபெல் பரிசுபெற்ற கணிதமேதை ஜான் நாஷ் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவில் நடந்த கார்விபத்தில் காலமானார். "A Beautiful Mind," என்கிற உலகப்புகழ்பெற்ற திரைப்படம் அவரது வாழ்க்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. எண்பத்தி ஆறு வயதான ஜான் நாஷும் அவரது மனைவி அலிசியாவும் பயணம் செய்துகொண்டிருந்த டாக்ஸி சாலைத்தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவருமே இறந்துவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. Paranoid schizophrenia என்கிற தீவிர மன அழுத்தநோயால் தன் வாழ்நாளின் பெரும்பகுதி அவதிப்பட்ட ஜான் நாஷ், 1994ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நேபெல் பரிசை வென்றார். Game theory என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக …
-
- 0 replies
- 771 views
-
-
குரங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க விளை நிலங்களில் புலி பொம்மை: விவசாயிகள் நூதன முயற்சி ஊட்டி,டிச.10– நீலகிரி மாவட்டத்தில் விவசாய தொழில் பிரதான தொழிலாக உள்ளது. தேயிலை எஸ்டேட், உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் தோட்டங்களில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த தோட்டங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் குரங்குகள் தோட்டங்களில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள கேரட், பீன்ஸ் உள்பட பயிர்களையும், பழ வகைகளையும்…
-
- 0 replies
- 415 views
-
-
பஹ்ரைனிடம் இருந்து விடுதலை பெற்று இன்று 44 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் கத்தார் பற்றிய சுவாரஸ்ய விடயங்கள். கத்தார் மத்திய கிழக்கில் மற்றும் மேற்காசியாவில் உள்ள ஒரு அமீரக நாடாகும். இதுஅராபியக் குடாவின் வடகிழக்குக் கரையில் உள்ள சிறிய கத்தார் குடாநாட்டைக் கொண்டுள்ளது. கத்தார் ஒரு தீபகற்ப நாடாகும். இதன் தெற்கே சவூதி அரேபியா உள்ளது. மற்றைய பகுதிகள் பாரசீக வளைகுடாவை அண்டி உள்ளது. மக்கள் தொகையிற் பெரும்பான்மையினர் 99 வீதம் குரான், ஹதீஸ் சன்னி முஸ்லிம்கள் ஆவார்கள் பஹ்ரைன் கத்தார்’ ஆரம்பத்தில் ஒன்றாக இருந்தன நாட்டில் உள்ள ஆட்சியாளருக்கு மத்தில் ஏற்பட்ட மோதல் கத்தார் பிறக்க காரணமாகியது. அதுவே ஹவார் என்ற தீவை உரிமைகொண்டாடியதில் இருவருக்கும் இடையே உராய்வு உண்டானது…
-
- 1 reply
- 422 views
-
-
பார்வைக் குறைபாடுகளும், தீர்வுகளும்! அகணி சுரேஸ் வெளியே உள்ள ஒளியை உணர்வதற்கு உதவும் ஒரு உறுப்பாகக் கண் உள்ளது. மனிதர்களின் கண்கள் முப்பரிமாணப் படிமத்தைக் காண உதவுகின்றன. ஐம்புலன்களில் ஒன்றான பார்த்தலுக்கு உதவுவது கண். நமது உடலில் உள்ள கண்ணின் தொழிற்பாடு எவ்வாறுள்ளது என்பதையும், அதன் தொழிற்பாடு எவ்வாறாக ஒரு நிழற்படக் கருவியோடு ஒப்பீடு செய்யப்படுகின்றது என்பதையும் பற்றி எமது கல்வியில் விஞ்ஞானப் பாடங்கள் ஊடாகவும், இயற்பியல் போன்ற உயர்தரப் பாடங்கள் ஊடாகவும் படித்திருக்கின்றோம். ஒளியின் உதவியுடன் படம் பிடிக்கப்படும் பொருட்களின் உருவம் மனதில் பதிவுசெய்யப்பட்டு மூளையால் உணரப்படுகின்றது. கண்ணில் உள்ள பல பாகங்கள் இணைந்து இதனைச் சாத்தியமாக்குகின்றன. விம்பத்தை அல்லது பிம்ப…
-
- 0 replies
- 846 views
-
-
நாஸா நிறுவனம் சந்திரனில் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதற்கான திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த நூற்றாண்டின் விண்வெளி சாதனைகளில் குறிப்பிடத்தக்கதாக இது அமையுமென ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். 2015 ஆம் ஆண்டளவில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக நாஸா அறிவித்துள்ளது. விண்வெளி தொடர்பான ஆராய்ச்சிகள் பலவற்றை வெற்றிகரமாக செய்து முடித்துள்ள அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸாஇ இத்திட்டம் தொடர்பான செயன்முறை கட்டங்களை வடிவமைத்து வருகிறது. அதன் அடிப்படையில் சந்திரனில் விதைக்கப்படும் விதைகள் மிகத் தீவிரமாக கண்காணிக்கப்படும். பூமியில் தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான நீர்இகாற்று போன்றவற்றை பெற்றுக்கொடுப்பது அடுத்த கட்ட நடவடிக்கையாக நடைபெறும். சந்திரனில் தாவரங்களுக்கான …
-
- 0 replies
- 541 views
-
-
களப்பணியில் காளிமுத்து. வெளிநாட்டு வேலை, ஐ.டி. மோகம் என இந்தக் காலத்து இளைஞர்கள் ஓடிக்கொண்டிருக்கையில், தனது கிராமத்துக்கான தேவையை 15 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் கட்டமைத்துக் கொண்டிருக்கிறார் இளைஞர் காளிமுத்து. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகிலுள்ள தங்களாச்சேரி கிராமம் தான் காளிமுத்துவின் சொந்த ஊர். ஏழு வருடங்களுக்கு முன்பு எம்.ஃபில் முடித்துவிட்டு கல்லூரியை விட்டு வெளியே வந்த இவர், மற்றவர்களைப்போல் வேலை தேடி நகரத்துக்கு ஓடவில்லை. மாறாக, கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வேலைகளை முன்னெ டுத்தார். அதற்கு அவர் எடுத்த ஆயுதம் இயற்கை விவசாயம். அந்த ஆயுதத்தைக் கொண்டு சாதித்ததை நமக்கு விளக்குகிறார் காளிமுத்து. மாதம் இருபதாயிரம் ரூபாய் சம்பாதிப்பதற்காக இளைஞர்கள் தொழில் நகரங்…
-
- 0 replies
- 634 views
-
-
முதல்முறையாக குரங்குகளை குளோனிங் செய்த விஞ்ஞானிகள்...அடுத்த இலக்கு மனிதன்?! நாட்டை நிர்மூலமாக்கும் அணுஆயுதங்கள், கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், மனிதனை பறக்க வைத்த விமானங்கள், பூமியைத் தாண்டி நிலவில் மனிதனை களமிறக்கிய விண்கலன்கள், திறமைக்கு சவால்விட்ட கணினிகள் என 20-ம் நூற்றாண்டு சாட்சியாக நின்ற அறிவியல் பாய்ச்சல்கள் ஏராளம். இவற்றுள் ஆக்கசக்திகளும் உண்டு; அழிவு சக்திகளும் உண்டு. ஆனால் 1997, பிப்ரவரி 22-ம் தேதி கிடைத்த அந்த ஒரு செய்தி மானுட சமுதாயத்திற்கே விநோதமானது. அந்த நாளில் வெளியான அந்த கண்டுபிடிப்பு ஆக்கமா அல்லது அழிவா எனத் தெரியாமலே குழம்பினர் அறிவியலாளர்கள். இதனை எப்படி கையாளப்போகிறோம் என்றே தெரியாமல் விழித்தன உலக நாடுகளின் அரசுகள். …
-
- 0 replies
- 252 views
-
-
கனவு என்றால் என்ன? தூங்கும் போது நாம் காணும் காட்சிகள், ஓசைகள், உணர்வுகள் மற்றும் வேறு பல நிகழ்வுகளை கனவு என்று அழைக்கின்றோம். சில வேளைகளில் நமது கனவுகளுக்கு அர்த்தம் உள்ளதாக இருக்கும், வேறு சில வேளைகளில் அர்த்தமே இல்லாத கனவுகளாக அமைந்து விடுகின்றன. சில வேளைகளில் ஏதும் பயங்கரமான கனவு காணும் போது எப்படியாவது அந்தக் கனவை விட்டு எழுந்து விடவேண்டும் என்று இருக்கும், அதுவே சில சமயம் நல்ல கனவு காணும் போது எழும்பவே கூடாது என்று இருக்கும். ஆனால் எப்போதாவது உங்கள் கனவுகளுக்கு என்ன அர்த்தம் என்று சிந்தித்துப் பார்த்து இருக்கின்றீர்களா? இல்லையா…? இந்த அறிவு டோஸில் பொதுவாக காணப்படும் 6 விதமான கனவுகளுக்கு உளவியல் (psychological) ரீதியாக என்ன அர்த்தம் என்பதை அறியத்தருகின்றேன். பொது…
-
- 20 replies
- 22.7k views
-
-
ரஷ்யாவில் செவ்வாய் கிரகத்துக்குச் செல்லும் பயணத்தை ஒத்த சோதனைகள் ரஷ்ய தரப்பின் ஒருங்கிணைப்பில் செவ்வாய் – 500 என்ற பரிசோதனைப் பயணத்திட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் 3ம் நாள் துவங்கிய இந்த ஒத்திகைப் பயணம் புவியிலேயே, செவ்வாய் கிரகத்தின் அம்சங்களும், விண்வெளிப் பயணத்தின் நுணுக்கங்களும் உட்புகுத்தப்பட்டு, பொய்யான மெய்யாக 250 நாட்களுக்கு மேல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த இருவர், ரஷ்யாவைச் சேர்ந்த மூன்று பேர், ஒரு சீனர் என 6 பேர் கொண்டது இந்த செவ்வாய் கிரகச் சோதனைப் பயணக்குழு இதில் முக்கிய பகுதியாக செவ்வாய் கிரகத்தில் மனிதன் கால்பதிக்கும் நடவடிக்கையை கடந்த திங்களன்றும், 18ம் நாளன்றும் இப்பயணக்குழு மேற்கொ…
-
- 0 replies
- 1.1k views
-
-
இவ் விண்வெளி ஓட விடுதியானது சர்வதேச வீண்வெளி ஓடத்தினை விட வசதியாக இருக்கும், 7 பேர் தங்கியிருக்கமுடியும் என்பதுடன் விண்வெளியை கண்டு இரசிக்க முடியும். இப்பயணத்தின் போது பயணிப்பவர்கள் மதுபானம் அருந்த அனுமதிக்கப்படமாட்டார்கள் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் பூமியில் சமைக்கப்பட்ட உணவுகள் விண்வெளி விடுதியில் உள்ள மைக்ரோவேவ் அவனில் சூடாக்கப்பட்டு பரிமாறப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. விண்வெளித்துறையில் பல்வேறு முன்னோடித் திட்டங்களை மேற்கொண்டுள்ள நாடு ரஷ்யா. தற்போது ரஷ்யாவைச் சேர்ந்த நிறுவனமொன்று புரட்சிகரமானதும் வித்தியாசமானதுமான கற்பனையொன்றுக்கு வடிவம் கொடுக்கவுள்ளது. ஆம், விண்வெளியில் உங்கள் சுற்றுலாவை கண்டு களிப்பதற்கு அந்நிறுவனம் ஏற்ப…
-
- 3 replies
- 1.2k views
-
-
என்னோட போன்ல இருந்து ,USB wire a ,, பீ.சி க்கு கனெக்ட் பண்ணீனா ,, எந்த மெசேஜும் வருதில்லியே..! ஏன்?
-
- 8 replies
- 2.2k views
-
-
புதன் கிரகம் சூரியனை கடந்து செல்லும் அரிதான வானியல் நிகழ்வு இன்று நிகழ்கிறது. இந்த அரிய நிகழ்வு ஒரு நூற்றாண்டில் 13 முறை மட்டுமே நிகழும். புதன் கிரகம் சூரியனை, கடந்து செல்லும் போது, புதனின் விட்டம் சூரியனை விடவும் சிறியதாக இருப்பதால் இந்த நிகழ்வு கரும்புள்ளியாக மட்டுமே காட்சியளிக்கும். இதை வெறும் கண்ணில் பார்க்கக் கூடாது என்றும தொலைநோக்கி மூலம் மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கடந்த 1999, 2003, 2006, 2016 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அரிய நிகழ்வை இன்று காணலாம். அடுத்த நிகழ்வு வரும் 2032ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதிதான் மீண்டும் நிகழும் என்றும் வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். https://www.polimernews.com/dnews/882…
-
- 1 reply
- 448 views
-
-
80 கோடி பேரை ஈர்த்த பேஸ்புக் மெஸஞ்சர் அதிவேகமாக வளர்ந்து வரும் மொபைல் செயலிகளில், பேஸ்புக் குக்கு அடுத்தபடியாக பேஸ்புக் மெஸஞ்சர் இடம்பிடித்துள்ளது. தற்போது மாதம்தோறும் இந்த செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 80 கோடியை கடந் திருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. சமூக வலைதளத்தில் ‘பேஸ்புக்’ முதலிடத்தை பிடித்துள்ளது. மொபைல், இணையதள பயன்பாட்டாளர்களிடம் இருந்து பிரிக்க முடியாத அங்கமாக ‘பேஸ் புக்’ வளர்ந்து வருகிறது. அதன் மற்றொரு செயலியான (ஆப்) பேஸ்புக் மெஸஞ்சரும் தற் போது முக்கிய இடத்தை பிடித்துள் ளது. கடந்த நவம்பர் இறுதி வரை இதனை 50 கோடி பேர் பயன்படுத்தி வந்த நிலையில், இரண்டே மாதங்களில் பயன்பாட் டாளர்களின் எண…
-
- 0 replies
- 584 views
-
-
இணையதள தொலைக்காட்சி! யூடியூப் நிறுவனம் திட்டம்! [Friday 2016-05-06 11:00] உலகின் முன்னணி கணொளி பகிர்வு இணையதளமான யூடியூப் தளத்தில், இணையதள தொலைக்காட்சி சேவையை அறிமுகம் செய்ய யூடியூப் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யூ டியூப் தளத்தில் மாதந்த பணம் செலுத்தி கேபிள் தொலைக்காட்சி சேவையைப் பெறும் வகையில் அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் இத்திட்டம் அறிமுகமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்திட்டத்திற்காக யூடியூப் நிறுவனம் பல முன்னணி ஊடகம் நிறுவனங்களான வயாகாம், என்பிசி யுனிவர்சல், டுவெண்டி பர்ஸ்ட் சென்சுரி ஃபாக்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன்மூலம், டிடிஹெச், கேபிள் இணைப்ப…
-
- 0 replies
- 588 views
-
-
மாணவர்க்கான குறிப்பு எடுப்பதற்கான சிறப்பான இலவச iPad app. இதை நான் பயன்படுத்துகின்றேன், ம்............. நல்லாய் தான் இருக்கு! https://itunes.apple.com/us/app/synopsee/id642087137?ls=1&mt=8
-
- 0 replies
- 595 views
-
-
படங்களோடு படிக்க நம்பிக்கை: கொம்பு உள்ள தேரை தேரை இனத்தைச் சேர்ந்தது உண்மை: கொம்புள்ள இது தேரை வகையைச் சேர்ந்தது அல்ல. தேரை போன்ற முகத்தைக் கொண்ட இது பல்லி இனத்தைச் சேர்ந்தது. அதற்கு அகண்ட தட்டையான உடலும், கொம்புகளும் இருக்கும். கூர்மையான கொம்பு போன்ற இவை அதன் உடல் மற்றும் தலையிலிருந்து வளரும் ரோமமேயாகும். வடஅமெரிக்காவில் பத்துப் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட கொம்புள்ள தேரைகள் உள்ளன. பயந்து போகும் போது தங்கள் கண்களிலிருந்து ரத்தத்தை 91.44 செ.மீ. தூரத்திற்கு பீய்ச்சி அடிக்க அதனால் முடியும். நம்பிக்கை: பச்சோந்திகள் தங்கள் சுற்றுச் சூழலுக்கு ஏற்றவாறு தங்கள் வண்ணத்தை மாற்றிக் கொள்கின்றன. உண்மை: ஒரு சிவப்புத் துணி மேல் வைக்கப்படும் பச்சோந்தி சிவப்பாக மாறுவதில்லை. ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
விவசாயத்தில் விந்தை புரியும் இரு நாடுகள் 1. கியுபா பல நூறு ஆண்டுகள் பழமை கொண்ட வெப்ப மண்டல தீவு நாடு. 1959 ஆண்டு முதல் சோஷியலிச நாடாக மாறியது. திரு. பிடல் காஸ்ட்ரோ அவர்களின் தலைமையில் இன்று வரை வெற்றிகரமாகவும் கம்பீரமாகவும் தனது பொருளாதாரத்தை உயர்த்திய நாடு. அமெரிக்காவின் சிஐஏ (CIA) சுமார் 638 முறை அவரை கொலை செய்ய முயன்று தோற்றது சரித்திரம். இயற்கையாக புயல் அதிகம் வரும் நாடு. பல இன மக்கள் வாழும் நாடு. 1991 ஆண்டு சோவியத் யூனியன் பிரிந்த போது சோவியத் யூனியனிலிருந்து இறக்குமதி செய்த சுமார் 90000 டிராக்டருக்கு தேவையான டீசல்,இரசாயன உரம் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விவசாயம் கேள்விக் குறியானது. அவர்களின் முக்கிய ஏற்றுமதியான கரும்பு விவசாயம் ப…
-
- 2 replies
- 1.7k views
-
-
http://www.nytimes.com/interactive/2014/12/09/science/space/curiosity-rover-28-months-on-mars.html?WT.mc_id=AD-D-E-KEYWEE-SOC-FP-JAN-AUD-DEV-INTL-0101-0131&WT.mc_ev=click&ad-keywords=IntlAudDev&kwp_0=8032&kwp_4=58644&kwp_1=120733&_r=0
-
- 2 replies
- 592 views
-
-
புவியின் இரண்டாவது சந்திரனின் உடைந்த துண்டு புவிக்கு இரண்டு சந்திரன்கள் இருந்துள்ளன, அவை இரண்டும் சுமார் 4.6 மில்லியாட் வருடங்களுக்கு முன்னர் மோதியதில் சிறிய சந்திரன் உடைந்து துண்டாக வீசப்பட்டுள்ளது. தற்போது பாதி உடைந்த நிலையில் காணப்படும் சந்திரனை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போதய சந்திரனின் பின்புறமாக இந்தத் துண்டு காணப்படுகிறது. இந்த இரண்டு சந்திரன்களும் பல மில்லியாட் வருடங்களாக புவியை சுற்றி வருவதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளார்கள். ஒரு செக்கனுக்கு மூன்று கி.மீ வேகத்தில் இவை மோதியுள்ளன. உடைந்த சந்திரனில் சுமார் 3 கி.மீ உயரமான மலை இருக்கிறது. http://www.alaikal.com/news/?p=78118
-
- 1 reply
- 854 views
-
-
வழமையிலிருந்து வேறுபடுத்தி தனித்தன்மையை நிலைநாட்டவும், குறிப்பிட்ட பயன்பாட்டிற்கு ஏற்றதாகவும் வாகனங்கள் வடிவமைக்கப்படுவது தொன்றுதொட்டு இருந்து வருகிறது. ஆனால், விமானஙகளில் அத்தகைய வித்தியாசமான வடிவமைப்புகள் செய்யப்பட்டுள்ளனவா என்பதை ஆராய்ந்தபோது கிடைத்த ஆச்சரியமான விமானங்களின் பட்டியலைத்தான் இப்போது காணப் போகிறீர்கள். இவற்றில் பெரும்பான்மையான விமானங்கள் ராணுவ பயன்பாட்டு பரிசோதனை முயற்சியாக வடிவமைக்கப்பட்டவை. 01. அலெக்ஸான்டர் லிப்பிச் ஏரோடைன் 1968ல் பரிசோதனை முயற்சியாக வடிவமைக்கப்பட்ட மாடல். பாதி வெட்டி எடுக்கப்பட்டது போன்று தோற்றத்தை கொண்டுள்ளது. ஏரோடைனமிக் வாகன வடிவமைப்பில் புகழ்பெற்ற ஜெர்மனி எஞ்சினியர் அலெக்ஸான்டர் லிப்பிச் எண்ணத்தில் இந்த விசித்திர விமானம் உருவா…
-
- 1 reply
- 1.2k views
-
-
சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images உங்களது கைபேசி செய்யும் மாயாஜாலத்திற்கு அளவே கிடையாது. இன்றைய காலத்தில் கைபேசியை அழைப்புகளை மேற்கொள்வதற்கும், குறுஞ்செய்திகளை அனு…
-
- 2 replies
- 580 views
-
-
மெசஞ்சர் கலன் புதன் மீது மோதி "இறந்தது" நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் புதன் கிரகத்தை ஆராய அனுப்பிய மெசஞ்சர் விண்கலன் அதை நான்காண்டுகள் சுற்றி வந்தபின், எரி பொருள் தீர்ந்து போன நிலையில், அந்த கிரகத்தின் மீது மோதி தனது பயணத்தை முடித்துக்கொண்டது. இந்த திட்டத்தின் கட்டுப்பாட்டு விஞ்ஞானிகள் இந்த கலன் புதன் கிரகத்தை சுற்றி வரும் போது அடுத்த பக்கத்திலிருந்து மீண்டும் திரும்பி வராத நிலையில், அது மோதி நொறுங்கிவிட்டதை உறுதி செய்து அறிவித்தனர். ஜிஎம்டி நேரப்படி வியாழக்கிழமை 2000 மணிக்கு ( இந்திய, இலங்கை நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 0130 மணி) இது மோதியதாக விஞ்ஞானிகள் கூறினர். மொத்தம் 10 ஆண்டுகள் விண்ணிலும், சுமார் நான்காண்டுகள் புதனைச் சுற்றி வந்த நிலையிலும், இந்த கலன் பல ஆய்வு…
-
- 2 replies
- 689 views
-
-
பரிணாம வளர்ச்சி நிஜமே! பத்ரி சேஷாத்ரி ரிச்சர்ட் டாக்கின்ஸ் உலகப் புகழ் பெற்ற பரிணாம உயிரியல் விஞ்ஞானி. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் வேலை செய்து ஓய்வுபெற்றவர். ஆனால், பொதுவாக பரிசோதனைச் சாலையில் உட்கார்ந்து ஆராய்ச்சிகள் செய்து, விஞ்ஞான மாநாடுகளில் கட்டுரை வாசித்து, வீட்டுக்குப் போய் ஓய்வெடுக்கும் ரகம் அல்ல அவர். பொதுமக்கள் படித்து புரிந்துகொள்ளும் வகையில் புத்தகங்கள் எழுதுவது; அந்தக் கருத்துகள் மக்களிடம் சென்று சேரக்கூடியவகையில் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் தயாரிப்பது, மக்கள் கூட்டத்துக்கு இடையே பேசுவது என தீவிர களப்பணி ஆற்றுவதிலும் முன்னணியில் நிற்பவர். ஆனால் மிகவும் சர்ச்சைக்குரிய மனிதர்! இதில் சர்ச்சை எங்கிருந்து வருகிறது? ரிச்சர்…
-
- 24 replies
- 8.3k views
- 1 follower
-
-
* பகலில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம். * சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை ஒளிர விடுவது தவறு. அபாயகரமானஅல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ ஒளிர விடவேண்டும். * சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் ஒளிர விடக்கூடாது. * ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள். * ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்ட…
-
- 0 replies
- 1.4k views
-
-
பைனரி ஆப்ஷன் எனும் ஒரு புதைகுழி ஜெயக்குமார் | இதழ் 148 | 06-04-2016| அச்சிடு ‘இன்டர்நெட்டில் ஜி மெயில், பேஸ்புக் மற்றும் இதர இணையத்தளங்களில் நான் இன்று மட்டும் ஐநூறு டாலர் சம்பாதித்தேன், ஆயிரம் டாலர் சம்பாதித்தேன்’ என படங்களுடன் விளம்பரம் வருவதைப் பார்த்திருக்கலாம். ஆன்லைன் மணி டிரேடிங், ஆன்லைன் கரன்ஸி எக்ஸ்சேஞ் என்ற பெயரில் கவர்ச்சிகரமான வெப்சைட்டுகளில் அரபிகளும், வெள்ளைக்காரர்களும், பணத்தை கம்ப்யூட்டரில் சம்பாதித்துக் கொண்டிருப்பதாக படங்களுடன் வெளியிட்டிருப்பார்கள். இவர்களெல்லாம் வெவ்வேறு நாடுகளின் பணத்தை வாங்கி விற்றதில் லாபம் அடைந்தவர்களாகக் காட்டிக்கொண்டவர்கள். இவர்களின் அடுத்தகட்ட கொள்ளைதான் பைனரி ஆப்ஷன் எனும் ஆன்லைன் பண பரிவர்த்தனை. இந்த பணப்பரி…
-
- 0 replies
- 1.6k views
-