அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
கடன் சுமையினால் வங்குரோத்து நிலையை அடையும் நிலையில் உள்ள லீமன் சகோதரர்கள் என்ற முதலீட்டு வங்கியை காப்பாற்றுவதற்கு உலகெங்கும் உள்ள இந்துக்கள் முயற்சி எடுத்து வருகிறார்கள். வங்குரோத்து நிலை தவிர்க்கப்பட்டு இறுதி நேரத்தில் முதலீட்டாளர்கள் முன்வந்தால் பிரதியுபகாரமாக இரத்தினக்கல் பதித்த தேர் கட்டுவதாக வழிபாடுகள் முன்னெடுக்கப்படுவதாக கைலாயத்தில் விடையமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. http://afp.google.com/article/ALeqM5hxEeaW...bAifTpKwz-qW1Cw
-
- 3 replies
- 1.1k views
-
-
பிரிட்டன் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். | கோப்புப் படம் CERN ஆராய்ச்சிக் கூடம். கோப்புப் படம் மாபெரும் விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலம் 2012ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்ட ‘கடவுள் துகள்’ பிரபஞ்சத்தையே அழிக்கும் பயங்கர ஆற்றல் கொண்டது என்று பிரிட்டன் பௌதீக விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் எச்சரித்துள்ளார். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திற்கும் வடிவமும் அளவும் கொடுத்த கடவுள் துகள் நிலையற்றத் தன்மைக்குச் செல்லலாம் என்கிறார் அவர். இதன் விளைவாக "பேரழிவு வெற்றிட சீர்கேடு" (Catastrophic vaccuum decay)ஏற்பட்டு காலம், வெளி குலைந்து போகும் அபாய வாய்ப்புகள் உள்ளது என்று அவர் கூறியதாக express.co.uk என்ற இணையதள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிக்ஸ் பாஸன் என்று அழைக்கப்படும் …
-
- 0 replies
- 1.1k views
-
-
பெண் கொலைகார திமிங்கிலங்கள் (Killer whales, சரியான தமிழ் பெயர்?? ) இன் மாதவிடாய் 30 அல்லது 40 வயதுக்கு பின்னர் நிறுத்தப்பட்டு விடுகிறது. இது மனிதனுக்கு அடுத்ததாக விலங்கினங்களில் நீண்ட menopause காலத்தை கொண்டது. இதற்கான காரணத்தை ஆராய்ந்த பொது, பெண் திமிங்கிலங்கள் தமது 30 வயது/ அல்லது வயதுக்கு வந்த ஆண் பிள்ளைகளின் நலன்களை பராமரிக்க அல்லது உதவ இந்த மாதவிடாய் நிறுத்தம் உதவுகிறது என சொல்லப்படுகிறது. தாய் திமிங்கிலம் இறந்தால் 30 வயதுக்கு மேற்பட்ட ஆண் திமிங்கிலங்கள் தப்பி வாழும் காலம் குறைவடைவதாகவும், இந்த ஆண் திமிங்கிலங்கள் அவற்றின் தாய் இறந்து ஒரு வருடத்துக்குள் இறந்து போவதற்கான வாய்ப்பு 14 மடங்கு அதிகம் என்றும் அறியப்பட்டுள்ளது. ஆனால் வயது வந்த பெண் திமிங்கிலங்கள் தமது தாய்…
-
- 5 replies
- 1.1k views
-
-
இந்த வருடத்தின் முதலாவது பகுதியளவு சந்திர கிரகணம் இன்று தென்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சூரியன், பூமி மற்றும் சந்திரன் என்பன மிகத் துல்லியமாகவோ அல்லது ஏறத்தாளவோ ஒரே வரிசையில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இன்று சந்திர கிரகண குறை நிழல் தெரிய உள்ளதோடு நாளை கருநிழல் தோன்றும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதிகமான ஆசிய நாடுகள், ஆபிரிக்கா, ஐரோப்பா நாடுகளிலும் பகுதியளவு சந்திர கிரகணம் தென்படும் என அறிவிக்கப்படுகிறது. http://www.virakesari.lk/article/local.php?vid=4187
-
- 17 replies
- 1.1k views
-
-
வீரகேசரி இணையம் 8/10/2011 6:10:10 PM உலகில் மலேரியா பரவுவதை தடுக்கும் முயற்சியாக விந்தணுக்களற்ற மலட்டு நுளம்புகளை பிரித்தானிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். நுளம்புகளின் பெருக்கத்தை தடுக்க மலட்டு ஆண் நுளம்புகளை பரப்புவது முக்கியமான முன்னடியெடுத்துவைப்பென நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் மலேரியாவால் உலகமெங்கும் சுமார் ஒரு மில்லியன் பேர் உயிரிழந்து வருகின்றனர். ஆபிரிக்காவில் மட்டும் சிறுவர்கள் மரணங்களில் 20 சதவீதமான மரணங்களுக்கு மலேரியா நோய்த் தொற்றுக் காரணமாக அமைந்துள்ளது. இதற்கு முன் உருளைக்கிழங்குகளையும் கால்நடைகளையும் தாக்கும் பூச்சி புழுக்களை மலடாக்கும் செயற்கிரமம் ஜப்பானில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நில…
-
- 1 reply
- 1.1k views
-
-
[size=5]உள்ளங்கையில் உலகம்[/size] [size=4]ச.திருமலைராஜன்[/size] சமீபத்தில் நான் வழக்கமாகச் செல்லும் கலிஃபோர்னியா நெடுஞ்சாலை எண் 880-இல் ஒரு வித்தியாசமான கார் ஒன்றைக் காண்கிறேன். அந்தக் கார் நாம் சாதரணமாகச் சாலையில் காணும் டொயோடாவாகவோ, லெக்சஸ் காராகவோதான் இருக்கிறது ஆனால் அதன் தலையில் ஒரு சிறிய புகைக் கூண்டு போன்ற ஒன்று சுழன்று கொண்டிருக்கிறது. உள்ளே ஓட்டுனர் இருக்கையில் ஒருவரும், அருகில் ஒருவரும் சாவகாசமாக அமர்ந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் என்னைப் போல ஸ்டீயரிங் பிடிக்காமல், ப்ரேக்கையும், க்ளட்சையும் அழுத்தாமல் ஹாயாக அமர்ந்து வருகிறார்கள். அந்த விட்டலாச்சார்யாக் காரோ அந்த நெரிசலான சாலையில் லாவகமாகப் புகுந்தும், நுழைந்தும், நெளிந்தும் என்னை முந்திச் சென்று வ…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஜனவரி 1, 1983. இண்டர்நெட் பிறந்தது. அமெரிக்க அதிபரில் தொடங்கி ஆப்பிரிக்காவின் ஏதோ ஒரு ஏழைநாட்டு குடிமகன் வரை இன்று இண்டர்நெட்டை ஏதோ ஒரு வகையில் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. ‘உலகம் ஒரே கிராமம்’ எனும் கோஷம் தற்போது ஓங்கி ஒலிப்பது இண்டர்நெட்டால்தான். இண்டர்நெட் வருவதற்கு முன்பாக கம்ப்யூட்டர்கள் ஒன்றுக்கொன்று தொடர்புகொள்ள அதுவரை இருந்த நெட்வொர்க் முறைகள் சிக்கலானதும், சிரமமானதும் ஆகும். அவற்றை எளிமைப்படுத்தி, TCP, IP என்கிற இரண்டு நெட்வொர்க் முறைகளை இணைத்து TCP/IP (Transmission Control Protocol over Internet Protocol) என்று ஒரேமுறையாக அன்றுதான் செயல்படத் தொடங்கியது. ஆரம்பத்தில் அமெரிக்காவின் இராணுவ மற்றும் பாதுகாப்புப் பணிகளுக்காக உருவாக்கப்பட்ட இந்த தொழில்நுட்ப கட்டமை…
-
- 0 replies
- 1.1k views
-
-
வானவியல் குறித்து ஆய்வு நடத்த அமெரிக்காவின் “நாசா” விண்வெளி மையம் சக்தி வாய்ந்த அதிநவீன கெப்லர் டெலஸ்கோப்பை பயன்படுத்தி வருகிறது. அதன் மூலம் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள் சமீபத்தில் பூமி போன்று மற்றொரு கிரகம் வானத்தில் இருப்பதை கண்டுபிடித்தனர். அதற்கு “கெப்லர் 22-பி” என பெயரிட்டனர். அந்த கிரகம் பூமியில் இருந்து 600 வெளிச்ச ஆண்டுகள் தொலைவில் 1 லட்சத்து 50 ஆயிரம் நட்சத்திரங்கள் மத்தியில் உள்ளது. பூமியை விட 2.4 மடங்கு பெரியது. இங்கு 22 டிகிரி செல்சியஸ் தட்ப வெப்பம் நிலவுகிறது. அது பூமிக்கு மிக அருகில் உள்ளது. அந்த கிரகத்தில் பெரும்பாலான பகுதிகள் எப்படி இருக்கும் என கணிக்க முடியவில்லை. அவை பாறைகளாகவோ, கியாஸ் அல்லது திரவ நிலையிலோ இருக்கலாம் என கருதப்படுகிறது. இந…
-
- 3 replies
- 1.1k views
-
-
அழகான படங்கள் எடுக்க, ஜீவ்ஸ் ஒரு பத்து சூட்சமங்கள் ஈ.மடலாக அனுப்பி வைத்தார். அதில் சில டச்-அப் செய்து, உங்க முன்னாடி வைக்கரேன். நல்ல நேர்த்தியான புகைப்படங்கள் பிடிக்க, உங்களுக்குத் தெரிஞ்ச சூட்சமங்களையும் பகிருங்கள். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள்/கேள்விகளை கேட்கவும் பின்னூடுங்கள். சூ 1 - முடிந்த வரையில் இயற்கை ஒளியில் படம் எடுக்க முயலுங்கள். செயற்கைத் தனமற்ற நல்லதொரு புகைப்படம் கிடைக்கும். Be more creative. Strive to find the best option for a good shot than just trying to snap a shot. எதையும் சற்று நுணுக்கமாக பார்க்க பழகுங்கள். Viewfinderல பாக்கும்போதே ஒரு 5 விநாடிகள் "இந்த படம் ப்ரிண்ட் போட்டு ஆல்பத்துல வெச்சா, ஒரு attractiveஆ இருக்குமா?" என்று சிந்திக்கவும். ஆரம்ப…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஐன்ஸ்டீன் என்றவுடன் உற்சாகம் கொள்ளும் நபரா நீங்கள்? அவரைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா? அப்படி என்றால் உங்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தக்கூடிய நிகழ்வு ஆன்லைனில் அரங்கேறியிருக்கிறது. விஞ்ஞானிகளின் விஞ்ஞானி என்று போற்றப்படும் அந்த அறிவியல் மேதையின் எழுத்துக்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் ஐன்ஸ்டீன் எனும் பெயரிலான இந்த திட்டத்தின் மூலம் ஐன்ஸ்டீன் மீது ஆர்வம் கொண்ட எவரும் இருந்த இடத்தில் இருந்தே அவரது படைப்புகளை அணுகலாம். அதாவது, ஐன்ஸ்டீன் படைப்புகள் விரல் நுனியில் ஒரு கிளிக்கில் காத்திருக்கின்றன. அமெரிக்காவின் பிரின்ஸ்டன் யூனிவர்சிட்டி பிரஸ் தன் வசம் இ…
-
- 0 replies
- 1.1k views
-
-
30 MAR, 2024 | 11:30 AM முழு சூரிய கிரகணம் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி தோன்றும் எனவும் இந்த முழு சூரிய கிரகணத்தை வட அமெரிக்காவில் மட்டுமே அவதானிக்க முடியும் எனவும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதன்போது சூரியனின் ஒரு பகுதி அல்லது முழுவதுமாக மறைகிறது. எப்போதாவது அரிதாகத்தான் இந்த முழு சூரிய கிரகணம் தோன்றும். வட அமெரிக்கர்கள் இது போன்ற அரிதான முழு சூரிய கிரகணத்தை அவதானிக்கும் வாய்ப்பு எதிர்வரும் 2044 ஆம் ஆண்டில் தான் கிடைக்கும் எனவும் நாசா தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/ar…
-
-
- 12 replies
- 1.1k views
- 1 follower
-
-
அவுஸ்ரேலியாவில் இருந்து ஈழத்திற்கு மலிவான தொலைபேசி பாவனை முறை ஏதேனுமிருந்தால் தயவுடன் சொல்லுங்கோ,--
-
- 5 replies
- 1.1k views
-
-
தமிழர் வைத்திய ஏடுச்சுவடிகள் - unesco Mostly Tamil Medical Manuscripts preserved at the Institute of Asian Studies reflect the ancient system of medicine, practised by yogis. This system explains the methods of obtaining medicines from herbs, herbal roots, leaves, flowers, barks, fruits etc. The proportions of the ingredients as well as the specific processes are explained in detail. http://portal.unesco.org/ci/en/ev.php-URL_ID=23087&URL_DO=DO_TOPIC&URL_SECTION=201.html
-
- 2 replies
- 1.1k views
-
-
பூமியைப் போன்ற 140 கிரகங்களை கண்டுபிடித்த கெப்லர் விண்கலம்! திங்கள்கிழமை, ஜூலை 26, 2010, 14:07[iST] ஹூஸ்டன்: அமெரிக்காவின் வி்ண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாஸா அனுப்பியுள்ள கெப்லர் விண்கலம் 5 புதிய சூரிய குடும்பங்களையும் (Solar systems) 706 புதிய புதிய கிரகங்களையும் (Planets) கண்டுபிடித்துள்ளது. இதில் 140 கிரங்கள் பூமியைப் போன்றே உள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த புதிய சூரிய குடும்பங்களும், கிரகங்களும் நமது பூமி அமைந்துள்ள பால்வெளி மண்டலத்திலேயே (Milky Way Galaxy) அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விண்வெளிக் கலம் செயல்பட ஆரம்பித்து 6 வாரம் தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனைக் குறுகிய காலத்தில் இத்தனை கண்டுபிடிப்புகளை நடத்தி சாதனை படைத்துள்ள…
-
- 4 replies
- 1.1k views
-
-
ஸ்டீபன் ஹாக்கிங் இறுதியாக சமர்ப்பித்த ஆய்வு கட்டுரை வெளியானது.! பூமியில் நிகழும் பல மரணங்களில், சில முக்கிய நபர்களின் மரணங்கள் மட்டும் எப்போதுமே வேதனைக்குரிய விடயமாகத் தான் இருக்கிறது. அப்படிக் கடந்த 2018ம் ஆண்டில் மார்ச் 14 ஆம் தேதி இறந்த அண்டவியல் (cosmology) மற்றும் குவாண்ட்டம் ஈர்ப்பு (quantum gravity) போன்ற ஆய்வுத்துறையில், உலகின் மிகவும் முக்கியமான கோட்பாட்டு இயற்பியலாளர்களில் ஒருவரான ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் இன் மரணம் உலகையே உலுக்கியது என்பது தான் உண்மை. பூமிக்கான 'எச்சரிக்கை மணி' இனி ஒலிக்காது பூமிக்கான 'எச்சரிக்கை மணி' இனி ஒலிக்காது என்பது போன்று இவருடைய மரணம் பார்க்கப்பட்டது. இவரைப் பற்றி முழுமையாகத் தெரியாதவர்களுக்கு இந்த தகவலைக் கேட்டதும…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கையில் உள்ளவர்கள் இலவசமாக இன்ரநெட் பாவிப்பதற்கு கீழே உள்ள சுட்டியை அழுத்தி அதற்கான விபரங்களைப் பார்க்கலாம். English http://www.google.com/intl/en/mobile/landing/freezone/ தமிழ் http://www.google.co.in/intl/ta/mobile/landing/freezone/ DIALOG மூலம் பாவிக்கலாம் என்பதை காட்டியுள்ளார்கள்.
-
- 0 replies
- 1.1k views
-
-
செவ்வாய் கிரகத்தில் ரோபோ மூலம் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய நாசா திட்டமிட்டு உள்ளது. அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய, நடப்பு ஆண்டில் புதிய ரோவர் ரோபோவினை அனுப்பவுள்ளது. அந்த ரோவரின் புகைப்படத்தினை தற்போது வெளியிட்டுள்ளது நாசா. இந்த ரோவர் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழக்கூடிய சாத்தியம் குறித்து ஆராயவுள்ளது. இதில் 23 கேமிராக்கள், 2 மைக்குகள் இணைக்கப்பட்டுள்ளன. வருகிற ஜுலை மாதம் ரோபோ விண்ணில் செலுத்தப்படவுள்ளது.செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து இந்த ரோபோ ஆராய உள்ளது. https://www.polimernews.com/dnews/95188/செவ்வாய்-கிரகத்தில்ஆக்சிஜன்-உற்பத்தி-செய்யநாசா-திட்டம்
-
- 1 reply
- 1.1k views
-
-
விண்கற் கொள்ளிகள் பூமியின் வாயு மண்டலத்தை கிழிக்கவிருக்கின்றன பூமியின் சுற்றும் பாதையில் வால் நட்சத்திரங்களால் விடப்பட்ட மிகச்சிறிய கற்களும் தூசிகளும் பூமியின் வளிமண்டலத்தை ஊடுஉருவ இருக்கின்றன, இச்சிறிய துணுக்குகள் வாய்வு மண்டலத்தை பாரிய வேகத்தில் கடக்கும் போது வெப்பம்மேறி பிரகாசித்து சாம்பலாகின்றன, இந்நிகழ்சசியை 17/07/09 ல்லிருந்து 24/08/09 வரை வானில் பெர்சிட் (Perseid) மண்டலப்பக்கமாக அவதானிக்கலாம் ... 12/08/2009 உலக நேரம் நள்ளிரவு 1:00 இலங்கை அதிகாலை 5:00 போல் வடக்குக்கும் வடகிழக்குக்கும் நடுவில் நோக்கி (துருவ நட்சத்திரத்துக்கு கிழக்குத்திசையில்)பார்தால் மிகக்கூடிய விண்கற் கொள்ளிகளைக்கானலாம் எந்தத்திக்கில் பார்க வேண்டும்? இயங…
-
- 1 reply
- 1.1k views
-
-
சனிக்கிரகத்தின் உபகோளான ரைட்டனில் கடல்கள் இருப்பதற்கான ஆதாரம்? சனிக் கிரகத்தின் உபகோளான `ரைட்டனில்' கடல்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. பத்து ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான `நாசா' அனுப்பிய காசினி செயற்கைக்கோள் எடுத்த படங்கள் மூலம் இது தெரிய வந்துள்ளது. சூரியக் குடும்பத்தில் இடம்பெற்றுள்ள பூமிக்கு, ஒரே ஒரு உபகோள் மட்டுமே உண்டு. ஆனால், வியாழன், சனி போன்ற கிரகங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட உபகோள்கள் உள்ளன. இவற்றில் வியாழன் கிரகத்தை சுற்றிவரும் `கனிமீட்' நிலவு உருவத்தில் மிகப் பெரியது. அதற்கு அடுத்தபடியாக, இரண்டாவது இடத்தில் சனி கிரகத்தின் உபகோளான `ரைட்டன்' உள்ளது. பூமியைத் தவிர பிற கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியம் உண்டா? என்ற …
-
- 0 replies
- 1.1k views
-
-
நுண் உயிர்களும் மூளையும் பிரகாஷ் சங்கரன் | கண்ணுக்கே தெரியாத நுண்ணுயிர்கள் மனிதனின் அறிவுத் திறனையும், மனநலத்தையும் என்ன செய்துவிட முடியும்? நேரடியாகவும், மறைமுகமாகவும் மூளையைப் பாதிப்பதன் மூலம் நன்மை, தீமை மற்றும் அவ்வாறு பிரித்தறிய முடியாத தாக்கங்கள் என எதுவும் செய்யலாம் என்பது நவீன உயிரியல் ஆய்வுகளின் எளிய பதில். நுண்ணுயிர்கள் மனிதர்களின் மன அழுத்தத்தையும், விரக்தியையும் குறைக்கலாம், அல்லது மூளை வளர்ச்சியையும் அறிவாற்றலையும் கூட பாதிக்கலாம்! குடலிலிருந்து மூளைக்கு குடல்வாழ் நுண்ணுயிர்கள் மனிதனின் மூளையையும், மனதையும் பாதிக்க முடியும் என்பது நம்பவே முடியாததாக இருக்கிறதா? மனிதனின் குடலில் எந்நேரமும் சராசரியாக ஆயிரம் ட்ரில்லி…
-
- 0 replies
- 1.1k views
-
-
நிரந்தரமாக மறையும் சூரியன்: மனித இனம் தழைக்க எதிர்கொள்ள வேண்டிய 6 அச்சுறுத்தல்கள் என்ன? ஆண்டர்ஸ் சாண்ட்பெர்க் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சூரியன் அழிவது போன்ற மாதிரிப் படம் மனிதகுலம் இன்னும் எவ்வளவு காலம் பிழைத்திருக்க முடியும்? இன்னும் பல நூறு கோடி ஆண்டுகளுக்கு மனிதர்கள் வாழ வேண்டுமானால், சூரியனின் இறப்பு முதல் பல்வேறு அச்சுறுத்தல்களைக் கடந்தாக வேண்டும். மிக மிகத் தொலைவில் உள்ள வருங்காலத்தைப் பற்றி நமக்கு உண்மையில் ஏதாவது தெரியுமா? அடுத்த மாதம் மழை பெய்யுமா என்பது பற்றி …
-
- 0 replies
- 1.1k views
- 1 follower
-
-
- 27/02/2010 சிலியில் நிகழ்நத நிலநடுக்கம் (8.8 r) பூமியின் அச்சை கிட்டத்தட்ட 8cm நகர்தியுள்ளது 2004 சுமாத்திராவில் நிகழ்நத நிலநடுக்கம் (9.1 r) பூமியின் அச்சை நகர்தியது ... இத்தகய பாரிய நிலநடுக்கங்கள் பூமியின் விட்டத்தை சுருக்கவோ விரிக்கவோ கூடும் அதனால் பூமியின் தற்சுழற்சி வேகம் கூடவோ குறையவோ கூடும் அது 24 மணித்தியாலம் கொண்ட தற்போதைய நாளை 23 அல்லது 25 மணித்தியாலம் கொண்டதாக மாற்றலாம் ... !! http://www.youtube.com/watch?v=HW9tTJ2RkGA
-
- 1 reply
- 1.1k views
-
-
சோவியத் யூனியனுடனான பனிப் போர் காலத்தில் அமெரிக்காவும் சோவியத்தும் போட்டி போட்டுக் கொண்டு விண்வெளிப் பயணங்களைச் செய்தன. யார் விண்வெளியில் அதிக காலம் தங்குவது.. புதிய கிரகங்களில் ஆய்வுகளைச் செய்வது.. விண்கலங்களை, மனிதனை வேற்றுக் கிரகங்களுக்கு அனுப்பி வைப்பது மற்றும் விண்வெளியின் ஆழப்பகுதிக்குப் போவது என்ற போட்டிகள் கூட இருந்தன. இந்தப் போட்டிக் காலத்தில்.. சோவியத் யூனியன் அமெரிக்காவை விட கொஞ்சம் முன்னோடியாகி.. விண்வெளிக்கு முதல் விண்கலத்தை அனுப்பியது மட்டுமன்றி.. புவி உயிரினம்... மற்றும் மனிதன் என்று பல புவி மேற்ப் பொருட்களை உயிரிகளை விண்ணிற்கு அனுப்பி இருந்ததுடன்.. மிர் என்ற விண் ஆய்வு கூடத்தைக் கட்டி விண்வெளியில் இருந்து கொண்டே ஆய்வுகளையும் செய்து வந்தது. அன்றைய …
-
- 3 replies
- 1.1k views
-
-
மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியை கடக்கவுள்ளதாக அறிவிப்பு! மிகப்பெரிய விண்கல் ஒன்று அடுத்த வாரம் பூமியை கடந்து செல்லவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. விண்வெளியில் பில்லியன் கணக்கில் விண்கற்கள் உள்ளன. அவை புவியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு விழும் நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. அளவில் சிறியதாக இருக்கும் பட்சத்தில் பிரச்சினையில்லை. எனினும், மிகப்பெரிய விண்கற்கள் பூமியை கடக்கும் பட்சத்தில் விளைவுகள் மோசமாக இருக்கும். அந்த வகையில், ஆயிரத்து 870 அடி விட்டத்தைக் கொண்ட 2006 கியூகியூ33 என்று பெயரிடப்பட்டுள்ள விண்கல் எதிர்வரும் 10ஆம் பூமியை மிகவும் அருகில் கடந்து செல்லவுள்ளது. தற்போது பூமியில் இருந்து சுமார் 7 இலட்சம் கிலோ மீட்டர் தொலைவில் குறித்த விண்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
புகைப்படக் கருவி எவ்வாறு தொழிற்படுகின்றது? புகைப்படக் கருவியை வைத்திருக்கும் நாம் எல்லோரும் அது எவ்வாறு தொழிற்படுகின்றது என அறிந்திருத்தல் மிகவும் பயனுள்ள விடயமாகும். கமெரா ஒன்றின் அடிப்படைப் பகுதிகள் கீழே காட்டியவாறு அமைந்திருக்கும். நாம் கமெராவை ஒரு பொருளின் மீது குவியப்படுத்தும் (focus) போது பொருளில் இருந்து தெறிப்படையும் ஒளிக்கதிர்கள் (Light rays) கமெராவின் வில்லைகளின் (lens) ஊடாக பயணித்து ஆடி ஒன்றில் (flip-up mirror) தெறிப்பு அடைந்து கமெராவின் பார்வைப்பகுதியை (view finder) அடைந்து விம்பமாக (image) பிரதிபலிக்கின்றன. பார்வைப்பகுதியில் தெரியும் விம்பத்தை அவதானித்து எமது புகைப்பட தேவைக்கு ஏற்றவாறு கமெராவை சரிசெய்து (adjusting the settings) கமெராவின் பொத்தானை (sh…
-
- 8 replies
- 1.1k views
-