அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3258 topics in this forum
-
-
- 1 reply
- 1.1k views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images நாம் குடிநீர் பஞ்சம், எண்ணெய் தட்டுப்பாடு, அல்லது தேனீக்கள் அழிகிறது என்று கேள்விப்படுகிறோம் ஆனால் அதைத் தவிர சில பொருட்களும் அழிந்துவருகிறது. அல்லது நாம் சில பொருட்களைத் தவறாக நிர்வகிப்பதால் அது நமது வாழ்வை பெரிதும் பாதித்து வருகிறது. அவ்வாறான 6 விஷயங்கள் இதோ இங்கே 1.சுற்று வட்டப் பாதையில் இடமில்லை 2019 ஆண்டில் சுமார் 5 லட்சம் பொருட்கள் பூமியை சுற்றுகின்றன. …
-
- 1 reply
- 874 views
-
-
நீங்கள் இதுவரை புளூடூத் (Bluetooth) தொழிநுட்பம் மூலம் இயங்கும் செயற்கைக் கரப்பான் பூச்சிகளைப் பயன்படுத்தி அவற்றின் மூளை செயற்பாடு, தழுவல் ஆகியவற்றைக் கற்கும் முறை குறித்துக் கேள்விப் பட்டுள்ளீர்களா? நிச்சயம் இருக்காது. ஏனெனில் அத் தொழிநுட்பம் இன்னமும் முழுமையாகத் தயாராகவில்லை. எனினும் Backyard Brains எனும் நரம்பியல் கல்வி மற்றும் ஆராய்ச்சித் திணைக்களம் முதன் முறையாக வர்த்தக ரீதியில் கிடைக்கப் பெறும் முதல் செயற்கை பூச்சி உணர் கருவியினை Kickstarter நிறுவனம் மூலம் அறிமுகப் படுத்தி உலகம் முழுதும் இணைய வாயிலாகப் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது. பல்கலைக் கழகத்தில் ஆரம்பப் பாடத்திட்டத்தில் நரம்பியல் குறித்த கல்வியினைக் கற்பதற்கு உதவியாக பூச்சிகளுக்கு (கரப்பான் பூச்சி உட்பட…
-
- 1 reply
- 538 views
-
-
மின் தடை நேரத்திலும், மின் வசதி இல்லாத இடங்களிலும் செல்போன் பேட்டரியை சார்ஜ் செய்ய புதிய கருவி கண்டுபிடித்துள்ளதாக சென்னை பள்ளிக்கரணை ஜெருசலேம் பொறியியல் கல்லூரி முதல்வர் ஆர்.எம்.சுரேஷ் தெரிவித்துள்ளார். இந்தக் கல்லூரியில் நேற்று நடந்த அறிவியல் கண்காட்சியில், மாணவர்களின் 16 கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.இது குறித்து கல்லூரி முதல்வர் கூறுகையில், மின் தடை நேரத்திலும், மின் வசதி இல்லாத இடங்களிலும் செல்போன் பேட்டரியை சார்ஜ் செய்ய புதிய கருவி கண்டுபிடித்துள்ளோம். இதில் ஒரே நேரத்தில் 3 செல்போன்களுக்கு சார்ஜ் ஏற்றலாம். இந்த கருவியை ரூ.75,க்கு விரைவில் விற்க உள்ளோம் என்றார். http://www.seithy.co...&language=tamil
-
- 1 reply
- 798 views
-
-
நியூட்டனின் விதிகளை எளிமையாக விளக்கும் வகையில் ஒரு கற்பனை உரையாடல்! நிருபர்: நியூட்டன் சார், ஆப்பிள் உங்கள் தலையில் விழுந்த கதை உண்மையா? நியூட்டன்: கெப்ளர் கண்டுபிடித்த கோள்களின் இயக்க விதிகளை மூன்று நாட்களாக விடாமல் படித்துக்கொண்டிருந்தேன். கோள்களெல்லாம் சூரியனை நீள்வட்டமாகச் சுற்றிவருவதுபற்றி அவற்றின் மூலம் அறிந்தேன். அப்போது எனக்குப் பசி தாங்க முடியவில்லை. அந்த வாசிப்பைத் தொடர முடியாததால், ஆப்பிளைப் பறித்துச் சாப்பிட்டுவிட்டு வந்துவிடலாம் என்று தோட்டத்துக்குச் சென்றேன். நிருபர்: அப்போதுதான் அந்த ஆப்பிள் உங்கள் தலையில் விழுந்ததா? நியூட்டன்: இல்லை, அது என் கையில் விழுந்தது. நிருபர்: உங்களுக்குப் பசி எடுக்கிறது என்று ஆப்பிளுக்கு எப்படித் தெரியும்? அல்லது …
-
- 1 reply
- 774 views
-
-
-
- 1 reply
- 556 views
-
-
வீரகேசரி இணையம் 7/26/2011 4:16:57 PM போலியான உற்பத்திகளை செய்வதில் சீனாவிற்கு நிகர் சீனாவே தான். ஆரம்ப காலத்தில் மற்றைய நிறுவனங்களின் இலத்திரனியல் பொருட்களை போலியாக தயாரித்து சந்தைப்படுத்தத் தொடங்கியது சீனா. மலிவான விலை காரணமாக அவை சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்றன. இவற்றின் வெற்றியைத் தொடர்ந்து பலவற்றையும் போலியாக தயாரிக்கத் தொடங்கியது சீனா. மென்பொருட்கள் முதல் ஆடைகள் வரை அனைத்தினையும் விட்டு வைக்கவில்லை. போலி உற்பத்திகளை உருவாக்குவதில் அடுத்த பரிணாமமாக தற்போது சீனாவில் போலி கடைகளும் முளைவிடத் தொடங்கியுள்ளன. இதற்கு முதன் முதலாக இலக்காகியுள்ளது 'அப்பிள் ஸ்ட்ரோர்ஸ்'. அப்பிளின் ஐ போன் மற்றும் ஐ- பேட் ஆகியவை சீனாவில் அதிக …
-
- 1 reply
- 897 views
-
-
கீழே X மற்றும் Y ற்கு ஒரே பெறுமதி (same values)கொடுக்கப்பட்டுள்ளன. யாரவது X ம் Y ம் சமனில்லை என நிறுவ முடியுமா? X = 34019 ------ (1a) X = abz ---------(1b) Y = 34019 -------(2a) Y=abz -----------(2b) Provide evidence, X is not equal to Y. You are allowed to apply any assumptions/therories or derive your own formula to turn up.
-
- 1 reply
- 1.7k views
-
-
வணக்கம், அண்மையில கால்கள் பேசுகின்ற மொழி சம்மந்தமாய் ஓர் காணொளியை இணைச்சு இருந்தன். இன்று உடல்மொழி, மற்றவர்கள் உடல்மொழியை பிரதிபலித்தல் - Mirroring சம்மந்தமான ஓர் காணொளியை இணைக்கிறன் பாருங்கோ. உடல்மொழி என்பது வியாபார உலகு தொடக்கம் அரசியல், உறவியல் வரை சகல துறைகளுக்கும் முக்கியமான ஓர் விசயம். மற்றவர்களிண்ட உடல்மொழியை உணர்ந்து, அதற்கு ஏற்றவகையில நாங்களும் பிரதிபலிப்பை செய்தால் பல விசயங்களை வெற்றிகரமாக செய்கிறதுக்கு உதவியாய் இருக்கும்.
-
- 1 reply
- 1.4k views
-
-
22 நிமிடங்கள் தொடர்ந்து கைத்தட்டினால் என்னவாகும்? கேன்ஸ் திரைப்பட விழாவில் இது எப்படிச் சாத்தியமானது? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ரிச்சர்ட் ஃபிஷரால் பதவி, பிபிசி 3 மணி நேரங்களுக்கு முன்னர் கேன்ஸ் திரைப்பட விழாவில் 'Horizon: An American Saga' என்ற திரைப்படம் திரையிடப்பட்ட பிறகு, பார்வையாளர்களின் கரவொலி ஏழு நிமிடங்கள் நீடித்தது. பின்னர் அனைவரும் எழுந்து நின்று பாராட்டினர். ஒரு படைப்புக்கு பார்வையாளர்கள் ஏழு நிமிடங்கள் கைத்தட்டிப் பாராட்டியது கேன்ஸ் திரைப்பட விழா வரலாற்றில் புதிது கிடையாது. 2006-ஆம் ஆண்டு ‘பான்ஸ் லேபிரிந்த்’ (Pan's Labyrinth) எனும் படம் திரையிடப்பட்டபோத…
-
- 1 reply
- 773 views
- 1 follower
-
-
ஈர்ப்பு : ஒரு வியப்பு மாதங்கி தரையில் நிமிர்ந்து நின்று கொள்ளுங்கள். இப்போது, அப்படியே முன்பக்கமாகக் குனிந்தவாறு தோயங்களைக் (கால்விரல்களை) கைவிரல்களால் லேசாகப் பிடித்துக்கொள்ளுங்கள். முழங்கால்களை வேண்டுமானால் லேசாக வளைத்துக்கொள்ளலாம். இந்த நிலையில் உங்களை இருத்திக்கொண்டு அப்படியே முன்பக்கம் குதிக்கப் பாருங்கள். கைவிரல்கள் தோயங்களைப் பிடித்தபடியே இருக்கவேண்டும். முயன்று பார்த்தீர்களா? முன்பக்கமாக குதிக்க முடியாது. குதிக்க இயலாது. செய்தே தீர வேண்டும் என்று உங்களை வருத்திக்கொள்ளவேண்டாம். இது எப்படி முடியாமல் போகிறது? ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி குதிக்க விழைந்து, குதிக்கும்போது நம் உடலின் மைய ஈர்ப்பு, அத்திசையை நோக்கி மாறுகிறது. உடனே நம…
-
- 1 reply
- 1.3k views
-
-
வெள்ளி உள்ளிட்ட கோள்கள் குறித்து புதிய பரிமாணத்தில் ஆராய்ந்து விண்வெளி ரகசியங்களை வெளிக்கொண்டுவரும் புதிய முயற்சியில் நாசா களமிறங்கியுள்ளது. வெள்ளி, வியாழனின் துணைக்கோளான ஐஓ, நெப்டியூனின் துணைக்கோளான ட்ரைடெண்ட் ஆகியவற்றை ஆராய 4 புதிய திட்டங்களை நாசா வகுத்துவருகிறது. வெள்ளி கிரகத்துக்கு இரண்டு ஆராய்ச்சிக்குழுவும் மற்ற இரண்டிற்கும் தலா ஒரு ஆராய்ச்சி குழுவும் நியமிக்கப்படவுள்ளது. இதுவரை கண்டிராத விண்வெளி ரகசியங்களை வெளிக்கொண்டுவரும் விதமான பல்வேறு யோசனைகளை அறிக்கையாக தயார் செய்து வழங்க கேட்டுக்கொண்டுள்ள நாசா, அதற்காக தலா 9 மாதங்கள் கால அவகாசமும், இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 21 கோடி நிதியும் ஒதுக்கவும் முடிவுசெய்துள்ளது. https://www.polimernews.com/dnews/100…
-
- 1 reply
- 321 views
-
-
மரபுகுணம் தாய் தந்தையரிடம் இருந்து குழந்தைக்குப் போகிறது என்பதை ஓரளவுக்கு புரிந்துகொண்டாலும், அது எப்படி, அது எந்த மூலக்குறுமூலம் செல்கிறது (டி என் எ அல்லது ப்ரோட்டீன்) என்பது சரியாக விளங்காத காலம், அது. அந்த கால கட்டத்தில் ஃப்ரெட்ரிக் கிரிஃபித் னு ஒரு ஆராய்ச்சியாளர்.நிம்மோனியா என்கிற வியாதியை உருவாக்கும் பாக்டீரியா பத்தி ஆராய்ச்சி செய்துகொண்டு இருந்தாராம். அப்போ அவரிடம் ரெண்டு விதமான நிம்மோனியா உருவாக்கும் பாக்டிரியா இருந்ததாம். அது ரெண்டும் எப்படி வேறுபடுதுனு பார்ப்போம்.. நிம்மோனியா-பாக்டீரியல் ஸ்ட்ரைன் ஒண்ணு: இந்த பாக்டீரியல் ஸ்ட்ரைனை மைக்ராஸ்கோப் மூலம் பார்த்தால், இது கொஞ்சம் கரடு முரடாத் தெரியுமாம். He called this as ROUGH STRAIN. கரடுமுரடா இருந்தாலும், இந…
-
- 1 reply
- 904 views
-
-
Start New Business and Win Easily: புதிய தொழில்களை உருவாக்குங்கள்! எளிதாய் வெற்றி பெறுங்கள்! நம்மில் பலருக்கு வாழ்க்கையில் முதல்முறையாக புதிய தொழில் தொடங்கி ஜெயிக்க ஆசை. இன்னும் சிலர், ஏற்கெனவே ஒரு தொழிலை வெற்றிகரமாக செய்துகொண்டு இருப்பார்கள். ஆனாலும், அதிக லாபம் தரக்கூடிய புதிய தொழில் ஏதேனும் தொடங்க வாய்ப்பு கிடைத்தால் அதையும் ஒரு கை பார்த்துவிடத் துடிப்பார்கள். இந்த இரண்டு வகையினருக்கும், அதிக ரிஸ்க் இருந்தாலும் அதிக லாபம் தரக்கூடிய புதிய பொருளாதாரத் தொழில்கள் ஏற்றவை. அது என்ன புதிய பொருளாதாரத் தொழில்கள் என்று கேட்கிறீர்களா..? Start New Business and Win Easily: புதிய தொழில்களை உருவாக்குங்கள்! எளிதாய் வெற்றி பெறுங்கள்! 1990-ல் நம் பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டபோது…
-
- 1 reply
- 2.5k views
-
-
அமேசன்: அமேசான் காடுகளில் பூனை முகம் கொண்ட, மகிழ்ச்சியில் பூனை போல் ஒலி எழுப்பும் குரங்கு வகை ஒன்று கண்டறியப் பட்டுள்ளாதாம். இந்த வகைக் குரங்குகள் பூனையை போன்ற வித்தியாசமான சத்தம் எழுப்புவதால் இது குறித்து ஆச்சர்யம் தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து ஆய்வு மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். கடந்த நான்காண்டுகளில் மட்டும் அமேசான் காடுகளில் இதுவரை அறியப் படாத 441 புதிய தாவரங்கள், விலங்குகள் மற்றும் பூச்சியினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பூனை போல் முகம் கொண்ட குரங்கு வகையும் ஒன்றாகும். இதுகுறித்து விலங்கின ஆராய்ச்சியாளர் தாமஸ் டெப்லர் கூறுகையில், புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த குரங்கினம் மிகவும் அபூர்வமானதாகும். குட்டி குரங்குகள் கிட்டத்தட்ட பூனை போலவ…
-
- 1 reply
- 757 views
-
-
'பணத்தோட்டம்' என்ற பெயரில் உங்கள் முன் விரியும் இந்தத் தொடர், பெரிதான ஒரு விவசாய புரட்சியை நோக்கி உங்களை இழுத்துச் செல்வதற்காக எழுதப்படுகிறது. 'விவசாயமும் லாபகரமான விஷயம்தான்' என்பதை உரக்கச் சொல்லப்போகும் இந்தத் தொடர் ஒருவழிப் பாதையல்ல... அதனால்தான் விவாதத் தொடர் என்றே பெயர் சூட்டியிருக்கிறோம். இங்கே நாங்கள் முன் வைக்கும் விஷயங்கள்... திட்டங்கள் எல்லாம் முடிந்த முடிவல்ல. இந்தத் விவசாய புரட்சி திட்டத்தை மேலும் செம்மைப் படுத்தும் வகையில் உங்களுக்கு தோன்றும் கருத்துக்களை எழுதலாம். எதிர்கருத்துக்கள் இருந்தாலும் எழுதலாம். எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து கடைசியில் வெற்றிகரமான ஒரு தீர்வை காண வேண்டும் என்பதுதான் முக்கியம். எந்த வகையிலாவது விவசாயம் தூக்கி நிறுத்தப்பட வேண்டும் என்…
-
- 1 reply
- 2.9k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இன்றுவரை பூமிக்கு கீழ் 12 கிமீ அளவிற்கு மட்டுமே துளையிட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 10 ஜூலை 2024, 05:14 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பூமியின் மேற்பகுதி மற்றும் விண்வெளி குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் பல வருடங்களாக நடத்தப்பட்டு வருகின்றன. நிலவில் குடியேறுவது, செவ்வாய் கிரகத்தில் குடியேறுவது குறித்து விவாதிக்கப்பட்டு வரும் இந்த நவீன தொழில்நுட்ப யுகத்தில் கூட, பூமியின் மையப்பகுதியை பற்றி முழுமையாக அறிந்துகொள்வது என்பது அறிவியலின் நீங்காத மர்மமாகவே இருக்கிறது. கார…
-
-
- 1 reply
- 640 views
- 1 follower
-
-
நிறைய விளம்பர இடைவேளை பொறுமையாக பார்க்கவும் .
-
- 1 reply
- 684 views
-
-
பேய், பிசாசு, ஏலியன்கள்: அறிவியலா புரட்டா? அருண் நரசிம்மன் வல்லபூதம் வாலாஷ்டிக பேய்கள் அல்லற் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் ப்ரும்மராட்சதரும் அடியனைக் கண்டால் அலறிக்கலங்கிட எங்கள் வீட்டு உதவியாளி சமீபத்தில் தன் பேத்திக்கு உடல் நலமில்லை என்று விடுப்பு கேட்டாள். விசாரிக்கையில் இரவு மாடி அறையில் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைக்கு திடீரென்று எக்கச்சக்கத்திற்குக் காய்ச்சலாம். அருகில் படுத்திருந்த இவள் தரையெல்லாம் என்றுமில்லாத அளவிற்கு சில்லிட்டுப்போய்விட்டதாய் உணர்ந்திருக்கிறாள். கதவு திறந்திருக்கவே, வெளியே வந்து பார்த்தால், கீழ்ப் படிக்கட்டில் வி…
-
- 1 reply
- 1.6k views
-
-
ஹைனாவின் சிரிப்பு எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா இன்று பை--பாஸ் சாலை அமைந்திருக்கும் பகுதியில் ,1960கள் வரை தேனியில், மலைகளின் அடர்ந்த வனப்பகுதியில் ஹைனா எனப்படும் கழுதைப்புலிகள் வாழ்ந்து வந்தன. இன்று புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக வனங்கள் முழுதும் அழிக்கப்படுகிறது. மலையின் இதயத்தைப் பிளந்து தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுவிட்ட.து. தவிர காவல் துறை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், அவர்களது இல்லங்கள் அமைப்பதற்காக வனங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. 1980களில் கூட அங்கு செல்வதற்கே சற்று அச்சம் தரும் விதமாக வனம் இருக்கும். உடும்பு ,குள்ளநரி, முயல், காட்டுப்புறா ,மைனா ஏராளமான வறண்ட நில வாழ் பாம்புகள் வாழ்ந்த பூமி, இப்போது அவைகள் ஓட ஓட விர…
-
- 1 reply
- 860 views
-
-
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, வானில் அரிய நிகழ்வாக கருதப்படும் சூப்பர்- ப்ளூ மூன் ஞாற்றுக்கிழமை இரவு பிரிட்டனில் தென்பட்டது 30 ஆகஸ்ட் 2023 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் (2024 ஆகஸ்ட் 18-ம் தேதி சூப்பர் ப்ளூ மூன் தென்பட்டதையடுத்து 2023-ல் வெளியிடப்பட்ட இந்த கட்டுரை புதிய தகவல்களுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது) வானில் அரிய நிகழ்வாக கருதப்படும் ‘சூப்பர்- ப்ளூ மூன்’ (Super- Blue moon) ஞாற்றுக்கிழமை இரவு பிரிட்டனில் தென்பட்டது. அப்போது நிலவு திடீரென சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது. வானில் தென்பட்ட இந்த அரிய காட்சியை பிரிட்டன் மக்கள் கண்டு மகிழ்ந்தனர். ‘ப்ளூ மூன்’ என்று அழைக்கப்பட்டாலும், நிலவு உண்மையில் நீல …
-
-
- 1 reply
- 567 views
- 1 follower
-
-
இரத்தம் - உண்மைத் துளிகள் * 1. இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது? * ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்” என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப் பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. * ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள். *** 2. ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு? * ஒரு சொட்டு ரத்தத்தில் 55 லட்சம் ரத்த சிவப்பு அணுக்கள் இருக்கும். அதாவது சென்னையின் மக்கள் தொகைக்கு ஏறக்குறைய இணையான அளவுக்…
-
- 1 reply
- 1k views
-
-
நாஸா சந்திரனில் தண்ணிர் தேடுகிறது திட்டத்தின் பெயர் எல்-க்றொஸ் LCROSS LCROSS impactor detalis On Oct. 8, the Lunar Crater Observation and Sensing Satellite (LCROSS), a two-ton empty rocket stage, hit the dark Cabeus crater near the moon’s south pole at about 4:31 a.m. PDT, and a second craft crashed four minutes later. Instruments on the following spacecraft, a lunar orbiter and telescopes on Earth acquired data that could soon show whether there was ice on the moon. Despite the fact that the second spacecraft did not capture an image of the impact as hoped, scientists are confident that the explosive hit successfully took place as pl…
-
- 1 reply
- 1.4k views
-
-
- 21ம் நாள் மார்கழி மாதம் பூமியின் தென்கோளத்திற்கு நீண்ட பகலும் வடகோளத்திற்கு நீண்ட இரவும் மாகும் வடகோளக் கோடைகாலம் --------21/03--------- வடகோளக் குளிர்காலம் 21/06 21/12 தென்கோளக் குளிர்காலம் --------23/09-------- தென்கோளக் கோடைகாலம் இதோ நாஸா சொல்கிறது, part 1/3 பூமியினதும் சூரியனதும் இயக்கம் பற்றிய நுண்ணாய்வு இங்கு பார்வையாளரால் இயக்கக்கூடிய ஒரு இயங்குபடம் உள்ளது, அதில் அந்தப் பூமியின் இடத்தை மாற்றிப் பாருங்கள். பின் குறிப்பு :குளிர் காலத்தில் சிறிய பறவைகள் தண்ணீரும் உணவுமிலாமல் இறக்கின்றன . . . ஃ பறவைகளுக்கான உணவு உருண்டைகளையும் தண்ணீரையும் உங்கள் பலகணியில் வைக்கத் தவறாதிர்கள் !! :lol: The Bird…
-
- 1 reply
- 1.5k views
-
-
இரை, தண்ணீர் இல்லாமல் பல ஆயிரம் கி.மீ. தூரம் பறக்கும் ஆஸ்திரேலிய பறவையை முன்உதாரணமாக கொண்டு சூப்பர் விமானத்தை உருவாக்கும் பணியில் அமெரிக்க நிறுவனம் ஈடுபட்டுள்ளது. போர் விமானம், ராக்கெட், செயற்கை கோள் பாகங்கள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் அவற்றின் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் அமெரிக்க நிறுவனம் ‘லாக்ஹீட் மார்ட்டின்’. அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலம் பெதஸ்டா நகரை தலைமையிடமாக கொண்டது. அமெரிக்க அரசுக்கு தேவையான ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள், ராக்கெட் போன்றவற்றை அதிகளவில் சப்ளை செய்து வருகிறது. இந்நிறுவனம் தற்போது பல ஆயிரம் கி.மீ. தூரம் நான்ஸ்டாப்பாக செல்லக்கூடிய விமானத்தை வடிவமைக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ‘ஸ்டிரேட்டோலைனர்’ என்று விமானத்துக்க…
-
- 1 reply
- 1.5k views
-