Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. செல்போன் விற்பனை... ஆன்லைன் Vs ரீடெயில் ச.ஸ்ரீராம் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணி அளவில் இந்தியா முழுக்க பல இளைஞர்களும் பரபரப்பாக இருந்தார்கள். காரணம், சீனாவின் ஆப்பிள் என்றழைக்கப்படும் ஷியோமி நிறுவனம் தனது லேட்டஸ்ட் செல்போன்-ஆன ரெட்மீ 1எஸ் என்கிற போனை ஃப்ளிப்கார்ட் மூலம் அன்று புக்கிங் தொடங்கியது. சில லட்சம் எண்ணிக்கையில் விற்பனைக்கு வந்த போனை வாங்க பல லட்சம் பேர் கம்ப்யூட்டர் முன்பு பல மணி நேரம் காத்துக்கிடந்தனர். மிகச் சரியாக இரண்டு மணிக்குத் தொடங்கிய ‘புக்கிங்’ அடுத்த சில நொடிகளிலேயே முடிந்தது. இந்த சில நொடிகளில் போனை புக் செய்ய முடியாதவர்கள் அடுத்து எப்போது புக்கிங் அறிவிப்பு வரும் என்று காத்துக்கிடக்கிறார்கள். புத்தம் புதிதாக சந்தைக்கு வரும் செல்போ…

  2. செந்நிற கிரகம் என வர்ணிக்கப்படும் செவ்வாய் கிரகம் பூமியில் இருந்து சுமார் மூன்றரை கோடி மைல் தூரத்தில் உள்ளது. அதிவேகமாக செல்லும் ராக்கெட்டில் பயணித்தால்கூட, நாம் செவ்வாய் கிரகத்தை சென்றடைய சுமார் 7 மாத காலம் ஆகிவிடும். செவ்வாய் கிரகத்தில் பல்வேறு ஆய்வுகளை ஆய்வு மேற்கொண்டுவரும் அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம், எண்டேவர் உள்பட சில ஆளில்லா விண்கலங்களை அனுப்பியுள்ளது. செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பு, தட்ப வெப்ப நிலை போன்றவை குறித்து ஆராய்ச்சி நடத்தி வருகிறது. இந்தியாவின் ‘மங்கல்யான்’ விண்கலமும் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் உள்ளனவா? என்று ஆய்வு செய்து வருகின்றது.இந்த நிலையில், வருகிற 2030–ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு ஆட்களை அனுப்பி அங்கு தங்க…

  3. ி அமெரிக்காவின் ராணுவம் புதிதாக கதிர்வீச்சு துப்பாக்கி ஒன்றினை கண்டுபிடித்து உள்ளது.இந்த துப்பாக்கி, குண்டுகளுக்கு பதிலாக 54 டிகிரி செல்ஸியஸ் வெப்பகற்றையினை சுடும்.இந்த வெப்பகற்றை உடம்பில் தீப்பிடித்தது போன்ற ஒரு உணர்வினை ஏற்படுத்தும். இது நமது தோலின் 1 அங்குல தடிப்பில் 1/64 அளவுக்கு தான் துளைக்கும். அதனால் நமது உயிர்க்கு ஊறு ஏதும் விளைக்காது . இது 2010 ஆண்டு வாக்கில் அமெரிக்க ராணுவத்தில் சேர்க்கப்படும். ஆனால் அமெரிக்காவின் ராணுவத்தின் அனைத்து பிரிவுகளும் இந்த துப்பாக்கியினை உடனடியாக சேர்க்க கோரி உள்ளன.

  4. உயிரினப் பரம்பலில் ஒரு தலைமுறையினது அறிவும் இயல்பும் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகின்ற செயன்முறையானது (Genetics Transmission) மரபணுக் கொள்கைகளில் ஆணிவேராகத் திகழ்கின்றது. உயிரினங்களின் வளர்ச்சிப்படியினில் இந்தப் பரிமாற்றச் செயன்முறையே முக்கியமான பங்கு வகிக்கின்றது. ஒரு உயிரியின் தனித்துவமான தன்மையும் அந்த உயிரியின் இயல்புகளும் அவற்றின் உடலினுள்ளேயே சேமிக்கப்பட்டுள்ளது. இந்த பரம்பரை இயல்புகள் சார்த்த தகவல்கள் அனைத்து உயிரிகளிலும் அவற்றின் ஒவ்வொரு கலத்தினுள்ளும் உள்ள கருவினுள் DNA (Deoxyribonucleic Acid) என்னும் ஓர் இரட்டை சுருளி(Double Helix) இழையினுள் சேமிக்கப்பட்டுள்ளது. ஐந்து காபன் அணுக்களால் ஆன குளுக்குகோஸ் மூலக்கூறும், பொஸ்பரசும் ஒட்சிசனும் உருவாக்கும் பொ…

  5. Cassini's Cosmic Recordings: http://saturn.jpl.nasa.gov/multimedia/sounds/

  6. இந்த ஆண்டின் சூப்பர் மூன் நிகழ்வைக் காண இறுதி வாய்ப்பு.! கடந்த மாதம் இயற்கையின் பிரமிப்பாய் தோன்றிய சூப்பர் பிங்க் மூன் நிகழ்வை நீங்கள் தவறவிட்டீர்களா.? கவலைப்பட வேண்டாம், இன்னொரு சூப்பர் மூன் நிகழ்வு இன்னும் இரண்டு நாட்களில் நிகழவுள்ளது. இந்த 2020 ஆம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன் நிகழ்வாக இது மட்டுமே இருக்கும். இந்த ஆண்டின் இறுதி சூப்பர் மூன் நிகழ்வைக் காண இன்னும் உங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. இதை எப்படி? எந்த நேரத்தில் பார்க்கலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள். சூப்பர் ஃப்ளவர் மூன் காண ஒரு வாய்ப்பு சூப்பர் மூன் நிகழ்வை காண ஆர்வமாக இருக்கும் மக்களுக்கு வரும் மே 7 ஆம் தேதி, சூப்பர் ஃப்ளவர் மூன் காண ஒரு வாய்ப்புள்ளது. சூப்பர் ஃப்ளவர் மூன் குறிப்பாக வசந…

  7. பட்டர் பிஸ்கட் விழியங்கள் பிஸ்கட் 1 முதல் - 4 வரை அறிவியல் தமிழுடனும் அன்புடனும், டாக்டர். மு. செம்மல்

  8. 49 அடி நீளம், 6,000 கிலோ எடை: முடிவுக்கு வந்த டைனோசர் குறித்த விவாதம் இதுவரை உலகில் வாழ்ந்ததாக அறியப்பட்டுள்ள மாமிசத்தை உண்ணும் வகையை சேர்ந்த மிகப் பெரிய டைனோசரை பற்றிய நீண்டநாள் வாதம் முடிவுக்கு வந்துள்ளதாக தொல்லுயிர் எச்சங்களைக் கொண்டு முற்காலத்தினை ஆராயும் குழு ஒன்று தெரிவித்துள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த போர்ட்ஸ்மௌத் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தங்களுக்கு கிடைத்துள்ள 1,200க்கும் மேற்பட்ட டைனோசர்களின் பற்களின் மூலம் அவை "மிகப் பெரிய அசுரத்தனமான" விலங்காக வாழ்ந்தது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் பாய்ந்த நதியொன்றில் கண்டெடுக்கப்பட்ட எச்…

  9. தமிழர்கள் தங்களது வரலாற்றை எழுத்தெண்ணிப் படிக்காவிட்டாலும் அதில் நல்ல தேர்ச்சி பெறுவது விரும்பத்தக்கது. தமிழர்களுக்கு வரலாற்று உணர்வு இருக்கவில்லை. அதனால் வரலாற்றை ஆண்டுவாரியாக ஒழுங்காக எழுதிவைக்கவில்லை. இது ஒரு பெரிய குறை. சிங்களவர்களது 2500 ஆண்டு வரலாறு புராணவடிவில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் பவுத்த தேரர்கள். யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாறு - குறிப்பாக தொடக்க வரலாறு - குழப்பமாக இருக்கிறது. யாழ்ப்பாண வைபவமாலை எழுதிய மயில்வாகனப் புலவர் வரலாற்று ஆசிரியர் அல்ல. ஒரு ஒல்லாந்த அதிகாரி கேட்டுக் கொண்டதற்கு இணங்க தனக்கு முன் 200 ஆண்டுகளுக்கு முன் நடந்த வரலாற்றை எழுதினார். அதில் பல மயக்கங்கள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக கண்டியையும் அனுராதபுரத்தையும…

  10. தங்கம் உருவானது எப்படி? நியூரான் நட்சத்திர மோதலில் வெளியான ரகசியம் படத்தின் காப்புரிமைC.W.EVANS/GEORGIA TECH விண்வெளியில் ஆயிரம் பில்லியன் பில்லியன் கிலோமீட்டருக்கு அப்பால், 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பிரம்மாண்ட மோதல் தங்கம், பிளாட்டினம் போன்ற உலோகங்கள் எப்படி உருவாயின என்ற ரகசியத்தைப் போட்டு உடைத்துள்ளது. அது இரண்டு இறந்த நட்சத்திரங்கள் அல்லது நியூரான் நட்சத்திரங்களின் மோதல். நீ....ண்ட தொலைவில் நடந்த இந்த பெரும் மோதலின் அதிர்வு இப்போதுதான் பூமியை வந்து அடைந்தது. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பே இருப்பதாகக் கணித்த, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறையில் கண்டுபிடிக்கப்பட்ட ஈர்ப்பு அலைகள் (gravitational waves) இந்த மோதல…

  11. டிசம்பர் 31க்கு பின் எந்தெந்த ஃபோன்களில் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியாது? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இன்னும் சில தினங்களில் புத்தாண்டு பிறக்கவுள்ளது. பிரபலமெசேஜிங் செயலிகளில் ஒன்றான வாட்ஸ்ஆப் டிசம்பர் 31 ஆம் தேதிக்குப் பிறகு ஒருசில இயங்கு தளங்களில் செயல்படப்போதில்லை. படத்தின் காப்புரிமைSTAN HONDA கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிக்…

  12. விமானப் பயணத்தின்போது நிறைய திகிலான விஷயங்கள் உங்களுக்குக் காத்திருக்கின்றன விமானம் என்றாலே சுவாரஸ்யம்தான். விமானத்தைப் பற்றி படிக்க விமானத்தில் சென்றிருக்க வேண்டுமா என்ன? விமானிகளிடமும் விமானப் பணியாளர்களிடமும் வேலைபார்த்த, வேலைபார்க்கிற சிலரிடமும் மனம்விட்டுப் பேசியபோது கிடைத்த ரகசியங்கள் இவை. ஒருவேளை படித்த பிறகு, இனி எங்கே போனாலும் பொடிநடையாகப் போய்விடலாம் என்று நீங்கள் நினைத்தால் நாங்கள் பொறுப்பல்ல. முகமூடி ரகசியம் விமானத்தில் ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டு, உங்கள் முகத்துக்கு நேராக திடீரென ஆக்சிஜன் மாஸ்குகள் தொங்கும். விமானத்தின் கூரை முழுக்க ஆக்சிஜனாக நிரப்பியிருப்பார்கள். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தாங்கும் என்ற மிதப்பு வேண்டாம். அதிகபட்சம் அது 15 நிமிஷங்களுக்கு…

    • 1 reply
    • 1k views
  13. ஒரு சாதாரண பள்ளி ஆசிரியர் ஒரு நாட்டின் மிகப் பெரிய பணக்காரராக முடியுமா? வித்தியாசமாக யோசித்தால் நிச்சயம் ஆகமுடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஜாக் மா. அலிபாபா என்கிற இணையதளத்தின் ஐபிஓவை அமெரிக்காவில் வெற்றிகரமாக வெளியிட்டதன் மூலம் உலக மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் ஜாக் மா, பல போராட்டங்களுக்குப் பிறகுதான் இந்த நிலையை அடைந்திருக்கிறார். அவர் கடந்துவந்த பாதை இதோ... சீனாவின் ஸீஜியாங்க் பிராந்தியத்தில் உள்ள ஹங்க்சோவ் என்னும் ஊரில் அக்டோபர் 15, 1964-ல் பிறந்தார் ஜாக் மா. தனது 13-வது வயதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து ஆங்கிலம் கற்கத் தொடங்கினார். இதற்காக காலை ஐந்து மணிக்கே எழுந்து 45 நிமிட சைக்கிள் பயணம் செய்து, சுற்றுலாப் பயணிகள் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு…

  14. உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி கட்டுமானம் துவக்கம் தொலைதூர பால்வெளிமண்டலத்தைக்கூட துல்லியமாக காட்டவல்ல புதிய தொலைநோக்கி இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் கேனடா ஆகிய ஐந்து நாடுகள் ஒன்றிணைந்து 140 கோடி அமெரிக்க டாலர் செலவில் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை கூட்டாக நிறுவும் பணிகளை ஹவாய் தீவில் இன்று செவ்வாய்க்கிழமை துவங்கியிருக்கின்றன. ஹவாய் தீவில் இருக்கும் புகழ்பெற்ற மவுன கிய எரிமலைக்கு அருகில் நிறுவப்படும் இந்த தொலைநோக்கி தான் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியாகும். இதன் மூலம் 500 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மிகச்சிறிய நாணயத்தை மிகத்துல்லியமாக காட்டக்கூடிய அளவுக்கு இந்த தொலைநோக்கியின் திறன் இருக்கும் என்று வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பிரம்மாண்ட…

  15. அப்பிள் நிறுவனம் அறிவித்த முக்கிய அம்சங்கள் ! அப்பிள் நிறுவனத்தின் 2018 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் மென்பொருள் சார்ந்த பல்வேறு புதிய அம்சங்களை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. ஐ.ஓ.எஸ். 12 முதல் வொட்ச் ஓ.எஸ்., டி.வி. ஓ.எஸ், மெக் ஓ.எஸ். என அப்பிள் சாதனங்களுக்கான இயங்குதளங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயங்குதளத்திலும் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த ஆண்டு டெவலப்பர் நிகழ்வில் ஹார்ட்வேர் சார்ந்த எவ்வித அறிவிப்பும் இடம்பெறவில்லை. சிரி சேவையை மேம்படுத்தியிருக்கும் அப்பிள், அக்மென்ட்டெட் ரியாலிட்டி, ஏ.ஆர்.கிட் போன்றவற்றை ஐ.ஓ.…

  16. மேற்கு வங்கத்திலிருந்து வங்கதேசம் வரை பரவி உள்ள சுந்தரவனக்காடுகளின் பெரும்பகுதி இன்னும் 15 முதல் 25 ஆண்டுகளுக்குள் கடலில் மூழ்கிவிடும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஏற்கெனவே அங்கு வாழும் போகுல் மோண்டல் இனத்தவர்கள் நெற்பயிரிட்டு வந்த 5 ஏக்கர் நிலப்பரப்பை கடல் நீர் விழுங்கிவிட்டது. சுமார் 1 கோடியே 30 லட்சம் மக்கள் வாழும் சுந்தரவனக்காடுகள் பகுதியில் உலக சராசரியைக் காட்டிலும் கடல் நீர்மட்டம் 2 மடங்கு அதிகரித்து வருகிறது. அதுவும் விரைவு கதியில் இது நடந்து வருகிறது. ஏற்கெனவே ஆயிரக்கணக்கான போகுல் மோண்டல் இனத்தவர்கள் வீடிழந்துள்ளனர். இந்நிலையில் சுந்தரவனக்காடுகளில் பெரும்பகுதி கடல்நீரில் மூழ்கிவிடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இந்தியா-வங்க…

  17. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜுவான் பிரான்சிஸ்கோ அலோன்சோ பதவி, பிபிசி செய்திகள் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பிரபஞ்சத்தின் வழியான ஒரு அற்புதமான பயணத்தில் நம்மை அழைத்துச் செல்லும் கப்பல் இந்த பூமி. இந்த கிரகம் மணிக்கு 107,280 கிலோமீட்டர் வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது. மேலும் இது தன் அச்சில் அதாவது பூமத்திய ரேகையில் மணிக்கு சுமார் 1,666 கிலோமீட்டர் வேகத்தில் சுழல்கிறது. ஆனால் ஒரு விண்வெளி காரில் சவாரி செய்வது போல் நாம் ஏன் உணர்வதில்லை? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஒரு விமானம் நிலையான வேகத்தை அடையும் போது அது அப்படியே நிற்பது போன்ற உணர்வு …

  18. ஓய்வுபெற்ற விமானி அருள்மணியின் விளக்கம்.

  19. தற்போது வட்ஸ்அப் இலவசம் கடந்த சில வருடங்களாக, முதல் பன்னிரண்டு மாதங்களுக்கு இலவசமாக கிடைக்கும் வட்ஸ்அப்பானது, அதற்குப் பின்னர், சேவையைப் பெறுவதற்கு, வருடாந்தம் சந்தா செலுத்த வேண்டும் என இருந்தது. இந்நிலையிலேயே, மேற்படி வருடாந்த சந்தாக் கட்டணம், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், நீக்கப்பட்டுள்ளதாக வட்ஸ்அப் தெரிவித்துள்ளது. தற்போது வரை, முதல் பன்னிரண்டு மாதங்களுக்குப் பின்னர், வருடத்துக்கு, 0.69 அமெரிக்க டொலர் அறவிடப்படுகையில், நீங்கள், மேற்படிக் கட்டணத்தை ஏற்கெனவே செலுத்தியிருந்தால், அதைத் திரும்பிப் பெறமுடியாது. மேற்படி, வருடாந்த சந்தாக் கட்டணமானது, நீக்கப்பட்டபோதிலும், வருமானமீட்டக்கூடிய வகையில் தாம் இருப்பதாக தெரிவித்துள்ளபோதிலும், இத…

  20. இருபத்தோராம் நூற்றாண்டின் கண்டுபிடிப்புகளுள் மிக முக்கிய நிலை நுட்பமாக இணையத்தை அடையாளம் காணலாம். இந்த இணையத்தைப் பயன்படுத்திப் பல விடயங்கள் சாத்தியமாக்கப்படுகின்ற அமைவுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. அதில், உலகத்தரத்திலான உயரிய கல்வியைப் பெற்றுக் கொள்ள வழிசெய்கின்ற இணையத்தின் அமைவு நிலை முதன்மை வாய்ந்தது. உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் போதிக்கப்படும் பாடநெறிகளை, அப்படியாகவே, அந்தப் பல்கலைக்கழகங்கள் இணையத்தின் மூலமாக இலவசமாக அனைவரும் கற்றுக் கொள்ளும் வகையில் வழங்க முன்வந்துள்ளன. பல்லாயிரக்கணக்கான அமெரிக்க டாலர்களைச் செலவு செய்து, கற்கவேண்டிய பல துறைப் பாடநெறிகளை இலவசமாகக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை உண்டுபண்ணியுள்ள பல்கலைக்கழகங்களினதும், இணையத் தன்னார்வ அமைப்ப…

  21. நெருப்பு வளைய சூரிய கிரகணம் ஜூன் 21 இல்……. எதிர்வரும் 21 ஆம் திகதி முழு அளவிலான சூரிய கிரகணம் ஏற்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தனா ஜெயரத்ன கூறுகிறார். 2020 ஆம் ஆண்டின் முதலாவது சூரிய கிரகணம் ஜூன் 21 ஞாயிற்றுக்கிழமை நிகழவுள்ளது. இந்த நேரத்தில் சூரியன் ஒரு பிரகாசமான வளையம் போல் காட்சியளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/நெருப்பு-வளைய-சூரிய-கிரக-2/

  22. பார்ப்பதற்கு அப்படியே கொசு போலவே தெரிகிறதா? ஆனால் அதுதான் இல்லை. இது முழுக்கமுழுக்க ஒரு உளவாளியைப் போலவே கண்காணிக்கும் திறனுள்ள ஆளில்லாத மிகச்சிறிய விமானமாகும். இதனை இன்னும் தயாரித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்குரிய நிதியினை அமெரிக்க அரசாங்கமே வழங்குகிறது. இதனை இருந்த இடத்திலிருந்து ரிமோட் மூலமாகவே விரும்பியவாறு இயக்கலாம். அத்துடன் நவீனரக சிறிய கமராவையும் மைக்குரோபோனையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த கொசு போன்ற பறக்கும் ரோபோவை ரிமோட் மூலமாக மனிதர்கள் மீது கொசுவைப் போலவே கட்சிதமாக பறந்து சென்று உட்கார்ந்து கொள்ளச் செய்யலாம். பின்னர் தனது மிக நுண்ணிய ஊசியால் தேவையான மனிதரின் தோலில் குற்றி அழுத்தசக்கியின் பிரயோகத்தால் DNA மாதிரியை (குருதியை) எடுத்து விடலாம். முக்கியமா…

  23. Top 10 Cameras for 2013 All geared up to buy a digital camera? Well, be prepared to be bombarded with choices and advices! There are so many brands out there with so many different features that one can easily get lost. In all the chaos and hassle it becomes even more difficult to filter out information from mere publicity! Before you indulge yourself with that tiresome process, you’d better go through our list of top 10 digital cameras of 2013. A note to remember though, the numbering of this top 10 list is not in any order, These are the 10 best cameras in the market right now and every camera can be the best depending upon the needs of the user. 10. Penta…

  24. சூரியனை விட 10,000 மடங்கு அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் செயற்கை சூரியன் சூரியனை விட 10,000 மடங்கு அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் செயற்கை சூரியனை ஜேர்மனி விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். உலகின் மிகப்பெரிய செயற்கை சூரியனை, உயர் சக்தி வாய்ந்த விளக்குகள் மூலம் உருவாக்கியுள்ளனர் ஜேர்மனி விஞ்ஞானிகள். இதற்காக 149 சக்தி வாய்ந்த செனான் ஆர்க் மின்விளக்குகளைப் பயன்படுத்தி உள்ளனர், இந்த ஒளி அமைப்பு, சைன் லைட் என அழைக்கப்படுகிறது. இதன்மூலம் சூரியனை விட 10,000 மடங்கு கதிர்வீச்சு வெளிவருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் ஒரு 8×8 அங்குல (20x20cm) உலோகத் தாள் மீது 350 கிலோவாட் தேன்கூடு வடிவ வரிசையில் விளக்குகளை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.