Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. இது பேருந்தா...மகிழுந்தா..சீருந்தா..? தகவல் புதையல்களை இணையத்தில் தேடியபோது, இந்த சுவாரசியமான தகவல்கள் பார்வைக்கு கிட்டியது... சிலர் படித்திருக்கக் கூடும்.. மேல்திக படங்களுக்கும் விவரங்களுக்கும் கீழேயுள்ள இணைப்பை சொடுக்கவும். http://www.marchi-mo...ent/luxury-rvs/ Austrian company Marchi Mobile is behind the 40ft long PALACE on wheels, called the eleMMent palazzo, which comes complete with a pop-up roof terrace measuring 215 sq ft, underfloor heating and a bar and glow-in-the-dark paint. The space-age vehicle has a huge master bedroom with 40-inch TV, an en suite bathroom, rainfall shower, separate toilet, lounge and driver's cab complete…

    • 5 replies
    • 1.5k views
  2. பூச்சியளவில் ஒரு 'ரோபேர்ட்' ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் நுண் இலத்திரனியல் முதுமானி பயிலும் தமிழ் மாணவர், இலையானைவிட சிறிய ரோபேர்ட்டை செய்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். காபன், ரைற்றேனியம் மற்றும் செப்பு உட்பட 18 உலோகங்களை படைபடையாக ஒன்றோடு ஒன்று அழுத்தி, அதிநவீன சுற்றுப்பலகையை (circuit board) 'லேசர்' மூலம் சரியான வடிவில் வெட்டி, பறக்கும் அந்த மிகச்சிறிய இயந்திரத்தை இயக்கி உள்ளனர். இந்த தமிழ் மாணவருக்கும் அவருடைய நண்பருக்கும் அவர்களுடைய project வெற்றியடைய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். A new technique inspired by elegant pop-up books and origami will soon allow clones of robotic insects to be mass-produced by the sheet. Devised by engineers …

    • 1 reply
    • 828 views
  3. குழந்தை ஏன் அழுகிறது கண்டுபிடிக்க புதிய அப்ளிகேஷன் குழந்தைகள் ஏன் அழுகிறது என்று கண்டுபிடிக்க தாய்வான் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய அன்ட்ரொயிட் (android) மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த மொபைல் ஆப் இரண்டு ஆண்டுகளின் கடின உழைப்பில் உருவாகியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 100 க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகளின் அழுகையை இந்த மொபைல் ஆப்ளிகேஷனில் பதிவு செய்து வைத்துள்ளது. பல்வேறு சந்தர்ப்பங்களில் அந்த குழந்தைகள் அழும் சத்தத்தை பதிவு செய்திருக்கும் ஆராய்ச்சியாளர்கள் இதுவரையும் 2 இலட்சத்திற்கும் அதிகமான விதவிதமான அழுகைகளை சத்தங்களை சேகரித்து இருக்கிறார்கள். அவற்றின் அடிப்படையில், இந்த அப்ள…

  4. [size=1]தமிழ்நாடும் நதிகளும்[/size]

    • 6 replies
    • 1k views
  5. Started by priya123,

    GEN H-4 ஆனது உலகின் மிகச்சிறிய ஓரச்சு உலாங்கு வானூர்தி (co-axial helicopter) ஆகும். எது ஆளில்லாமல் 155 இறாத்தல் (70kg) எடையுள்ளதாகவும், மற்றும் 55 mph (88 km / h) அதிகபட்ச வேகத்தை அடையும் திறனையும் தன்னகத்தே கொண்டுள்ளது. GEN H-4 ஆனது எதிரெதிர் திசையில் திருப்பும் சுழலிகள் (Rotors) இரண்டின் உதவியுடனும் நான்கு இரட்டை சிலிண்டர் இயந்திரங்களின் உதவியுடனும் இயக்கப்படுகிறது. இதன் ஒரு இயந்திரம் பழுதானாலும் மிகுதி மூன்று இயந்திரங்களினாலும் சிறப்பானதாக செயல்ப்பட முடியும். இந்த தனி மனித ஓரச்சு உலாங்கு வானூர்தியை ஜப்பானில் உள்ள Engineering System Co.எனும் நிறுவனத்தின் தலைவர் திரு Gennai Yanagisawa என்பவர் வடிவமைத்தார் . இது தற்போது $ 30,000 விலைக்கு விற்கப்படுகிறது. GEN H-4 ம…

  6. கோழி­களின் வாச­னையை நுளம்­புகள் விரும்­பு­வ­தில்லை என எத்­தி­யோப்­பி­யா­வி­லுள்ள விஞ்­ஞா­னிகள் கண்­டு­பி­டித்­துள்­ளனர். இதனால், மலே­ரியா நோய் பர­வலை தடுப்­ப­தற்கு நவீன வழி­மு­றை ­ஒன்றை ஏற்­ப­டுத்த முடியும் என்ற நம்­பிக்கை அதி­க­ரித்­துள்­ளது. மனி­தர்­க­ளையும் ஏனைய மிரு­கங்­க­ளையும் நுளம்­புகள் கடிக்­கின்ற போதிலும் கோழி­க­ளி­லி­ருந்து நுளம்­புகள் வில­கி­யி­ருப்­பதை சோமா­லி­யாவின் தலை­நகர் அடீஸ் அபா­பா­வி­லுள்ள அடீஸ் அபாபா பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த பேரா­சி­ரியர் ஹெப்தே தெக்கீ தலை­மை­யி­லான பூச்சியில் நிபு­ணர்கள் குழா­மொன்று அவ­தா­னித்­த­னராம். அதை­ய­டுத்து மலே­ரியா நுளம்­பு­களின் தாக்­கத்­தி­லி­ருந்து பாது­காப்­ப­தற்­கான புதிய வழிகள் குறித்து இக்­ கு…

    • 0 replies
    • 346 views
  7. குப்பைமேடு பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள மூலிகைச் செடிகள். உத்திரமேரூர் பேரூராட்சியில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தால் குப்பை மேடாக இருந்த பகுதி தற்போது வள மீட்பு பூங்காவாக உருமாறியுள்ளது. குப்பைகளை உரமாக மாற்றி விற்பனை செய்வதுடன், பல்வேறு மலர், காய்கறி மற்றும் மூலிகைச் செடிகளும் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. உத்திரமேரூர் பேரூராட்சியில் 27 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இந்த பேரூராட்சிக்குச் சுற்றுலா மற்றும் பணி நிமித்தமாக தினசரி 3 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். இந்த பேரூராட்சியில் நாள் ஒன்றுக்கு 6 டன் குப்பைகள் சேகரமாகின்றன. இந்த குப்பைகள் உத்திரமேரூர் அருகே உள்ள ஓர் இடத்தில் கொட்டப்படுவதால் அப்பகுதியை குப்பைமேடு என்கின்றனர…

  8. கொவிட் 19 அல்லது கொரானோ பலருக்கு பதட்டம். சிலருக்கு உயிர்க்கொல்லி. நமக்கு விளையாட்டு. தினமும் கொவிட் பி சி ஆருடன் (PCR- Polymerase Chain Reaction) காலை தொடங்கி மாலை வரை.. முதலில்.. கோழி உரிப்பது போல கொவிட்டை உரித்தல்.. அல்லது கொழுக்கட்டையை பிய்ப்பது போல் பிய்த்தல்... கொவிட்டை உரித்து.. இதற்கு எக்ஸ்ராக்சன்.. extraction என்பது. கொவிட் கோதை உடைத்து அதன் உள்ளீட்டில் உள்ள ஆர் என் ஏ (RNA- Ribo Nucleic Acid)யை அதாவது கொழுக்கட்டையை பிச்சு உள்ளீட்டை எடுத்து அதற்குள் உள்ள அவித்த பயறைப் பொறுக்கி உண்பது போல்... தனியாக்குதல். இதனை நாம் செய்யத் தேவையில்லை. ஒரு ரோபோவே செய்யும்... இவர் தான் அவர்.. இவர் இந்த அலுவலை ஒரு மணி நேரத்துக்குள் செய்திடுவார்.. …

  9. தகவல் பரவலாக்கம் என்றால் என்ன ? (What is data decentralization?) மின் மயப்படுத்தப்பட்ட தகவல்களை தனி நபரின் கணினியிலோ அல்லது அமைப்புகளின் கணினியிலோ வைக்காமல், தமிழ் மொழி ஆர்வலர் அனைவரும் ஒரு பிரதியை பதிவேற்றி வைக்கக்கூடிய தொழினுட்பம் மூலமாக தகல் சேமிப்பை பரவலாக்குதல். உதாரணத்துக்கு, ஆசியாவின் மிகப்பெரிய நூலகம் யாழ் நூலகம் எரிக்கப்பட்டதோடு, அதில் இருந்த எத்தனையோ லட்சம் அரிய தமிழ் நூல்கள் தீக்கிரையாக்கப்பட்டது. இது எமது இனத்திற்கு ஏற்பட்ட மீள முடியாத பேரிழப்பாகும். இதை எவ்வாறு தடுத்திருக்கலாம்? அரிய நூல்கள் மற்றும் ஆவணங்களை ஒரே இடத்தில் பாதுகாத்து வைத்ததே இதற்கு முதல் காரணம், மின்னணு மயப்படுத்தி வேறிடத்தில் பதிவேற்றம் செய்து வைத்திருந்தால் ஓரளவு பாத…

  10. நான்கு பில்லியன் ஒளியாண்டு தொலைவில், 650 மில்லியன் ஒளியாண்டு அளவில் ‘சரஸ்வதி' என்று பெயரிடப்பட்ட பிரம்மாண்டமான கேலக்ஸி பெரும்கொத்து கண்டுபிடிக்கப் பட்டிருப்பது, இருள் ஆற்றல், பிக் பாங் மற்றும் பிரபஞ்சம் குறித்த நமது புரிதல்களைப் பெருமளவில் மாற்றும் என வானவியலாளர்கள் கருதுகின்றனர். சுமார் நான்கு பில்லியன் ஒளி யாண்டு தொலைவில், இந்திய வானவிய லாளர்களால் சரஸ்வதி என பெயரிடப்பட்ட கேலக்ஸிகளின் தொகுப்பு ஒன்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெயதீப் பாக்சி தலைமையில் இந்திய வானவியலாளர்கள் ஸ்லோன் டிஜிட்டல் ஸ்கை சர்வே எனும் வானவியல் ஆய்வு தரவுகளைத் தேடி ஆராய்ந்து இந்த பிரம்மாண்டமான கேலக்ஸிகளின் பெரும்கொத்தை கண்டுபிடித்துள்ளனர். “பிரபஞ்சம் பரிணாமம் அடைந்த போது கேலக…

  11. தமிழில் உளமருத்துவ ஆய்வியல் – The Best Video of Semmal - மூளையில் உள்ள துணை அணுக்கள் பற்றி இந்திய மொழிகளில் முதல் விழிய பதிவு இது. உலகில் உள்ள அனைத்து தமிழர்களின் வாழ்விலும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக வணக்கத்திற்கு உரிய இறைவனுக்கே எல்லா புகழும் உரித்தாகுக இதுவரை நான் உங்களுக்கு அளித்த விழியங்களிலேயே அநேகமாக இதுதான் சிறப்பானதாக இருக்கும் காரணம் உள்ளது எத்தனயோ தமிழர்களை இதுவரை நான் வலிய சென்று பதிவு செய்துள்ளேன் இதில் எனக்கு பல கசப்பான அனுபவங்கள் உள்ளது நன்றி என்று கூட கூறாமல் சென்றவர்கள் பலர் யாரையும் பதிவதால் எனக்கு எந்த லாபமும் கிடையாது எனது உள்ளத்தில் உள்ள இந்த வருத்தத்தை யாரிடமும் நான் கூறுவது கிடையாது சென்ற வருடம் நான் பாரிஸ் சென்ற பொழுது இர…

  12. காணாமல்போன கைப்பேசியை கண்டுபிடிப்பது எப்படி? 23 நிமிடங்களுக்கு முன்னர் பகிர்க தொலைந்துபோனப் பொருட்களை தேடிக் கண்டுபிடிப்பது என்பது சலிப்பையும், அயர்ச்சியையும் ஏற்படுத்தும் ஒரு செயல். கைத் தொலைபேசிகளை தொலைப்பது சுலபம் ஆனால் கண்டுபிடிப்பது கடினம் என்கிறார்கள் வல்லுநர்கள்அதிலும் குறிப்பாக விலையுயர்ந்த கைத் தொலைபேசி என்றால் அது உளைச்சலை மேலும் அதிகப்படுத்தும். சரி, தொலைந்துபோன தொலைபேசியை சுலபமாக கண்டுபிடிக்க முடியுமென்றால் இரட்டிப்பு மகிழ்ச்சிதானே. அவ்வகையில் காணாமல்போன கைப்பேசிகளைக் கண்டுபிடிக்க உதவும் சில வழிமுறைகளை பிபிசி கிளிக் ஆராய்கிறது. ஆண்ட்ராய்ட் தொலைபேசிகள் கடந்த ஏப்ரல் மாதம் ‘Find my phone’ அதாவது எனது தொலைபேசியை கண்டுபிடியுங்கள் என்று தட்டச்சு செய்து க…

  13. 5606df798cf2d40f0f0b1eb82bbe5f58 வளமிக்க மண்ணில் இலட்சக்கணக்கான லீட்டர் கழிவெண்ணை கலந்த பின்னும் காத்திரமான செயலில் இறங்காத நாம் எங்கே, யூதர்கள் எங்கே? இதுக்குள்ள தனி நாடு ஒன்றுதான் எமக்கு கேடு..

  14. உதவி தேவை நான் உருவாக்கிக் கொண்டிருக்கும் சிறிய சிறிய இசைக் கோர்ப்புக்களை உங்கள் கருத்துக்காக யாழில் இணைக்க ஆசைப்படுகிறேன், ஆனால் MP3 files ஆக இருக்கும் எனது இசைக் கோர்ப்புக்களை யாழில் எப்படி இணைப்பது என்று தெரியவில்லை. யாராவது தெளிவான விளக்கம் தரமுடியுமா...? நன்றி

  15. புதிய வகையில் உலகைக் காண கூகுளின் கூளிங் கிளாஸ்த் திட்டம்: சாத்தியப்படக்கூடியதா? இணைய உலகின் ஜாம்பவானான கூகுள் பல்வேறு திட்டங்களின் முன்னோடியாகவும் திகழ்கின்றது. தற்போது தனது புதிய திட்டமொன்று தொடர்பில் கூகுள் அறிவித்துள்ளது. இத்திட்டம் இணையமூலமான செயற்பாடுகளைக் கண்ணாடியில் (கூளிங் கிளாஸ்) இணைத்தலாகும். அதிநவீன வசதிகளுடன் கூடிய இக் கண்ணாடியின் மூலம் பிடித்த பாடல்களைக் கேட்கலாம். இக்கண்ணாடியானது கூகுள் மேப் உதவியுடன் சரியான வழியைக் காட்டக்கூடியது. இந்த கண்ணாடி மூலம் படம் பிடித்து அந்த போட்டோவை அப்படியே கூகுள் பிளஸ் தளத்தில் பகிரவும் முடியும். கூகுள் பிளஸ் நண்பர்களுடன் வீடியோ அழைப்பினையும் மேற்கொள்ளலாம். அதுமட்டுமன்றி காலநிலையையும…

    • 3 replies
    • 1.2k views
  16. (1) அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண். (2) அருவி (Water Falls) - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது. (3) ஆழிக்கிணறு (Well in Sea-shore) - கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு. (4) ஆறு (River) - பெருகி ஓடும் நதி. (5) இலஞ்சி (Reservoir for drinking and other purposes) - பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம். (6) உறை கிணறு (Ring Well) - மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு. (7) ஊருணி (Drinking water tank) - மக்கள் பருகும் நீர் நிலை. (8) ஊற்று (Spring) - பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது. (9) ஏரி (Irrigation Tank) - வேளாண்மை பாசன நீர் தேக்கம். (10) ஓடை (Brook) - அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் …

  17. விமானத்தில் ஏறி சீட் பெல்ட்டை போட்டவுடன், "உங்கள் செல்போன்களை நிறுத்தி வைத்துவிடுங்கள்" என்ற அறிவிப்பை கேட்டு கடுப்பாகும் பிரிட்டிஷ் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. பறக்கும் விமானத்தில் உங்கள் சொந்த செல்போனை உபயோகிக்க அனுமதியை பிரிட்டிஷ் விமானம் ஒன்று வழங்கப்படுகிறது. நேற்றையதினம் லண்டனில் இருந்து நியூயார்க் செல்லும் வர்ஜின் அட்லான்டிக் ஏர்லைன்ஸ் விமானத்தில், பயணிகள் முதல் தடவையாக தமது சொந்த செல்போன்களை உபயோகித்துக் கொள்ளலாம். வர்ஜின் அட்லான்டிக் இந்த ரூட்டில் பயன்படுத்தும் புதிய ஏர்பஸ் ஏ-330 விமானம், பறக்கும்போது பயணிகள் செல்போன் பயன்படுத்தும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே விமானங்களில் செல்போன் உபயோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளதன் கா…

  18. பூமியை விட 10 மடங்கு பெரிய கிரகம் கண்டுபிடிப்பு! (வீடியோ) சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் ஒன்றான புளூட்டோ மொத்தம் உள்ள 9 கிரகங்களிலும் மிகச்சிறியது. புளூட்டோ சூரியனிலிருந்து 4.6 பில்லியன் மைல்கள் தொலைவில் உள்ளது. புளூட்டோதான் சூரியக் குடும்பத்தில் கடைசி என கூறி வருகிறோம். ஆனால் இப்போது அதையும் தாண்டி ஒரு புதிய கிரகம் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தற்போதைய புதிய கிரகமானது சூரியனிலிருந்து 20 பில்லியன் மைல்கள் தொலைவில் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அது பூமியை விட 10 மடங்கு பெரிதானது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இது சூரியனை ஒருமுறை சுற்றி வரவே குறைந்தது 10,000 முதல் அதிகபட்சம் 20,000 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று நம்பப்படுகிறது. அந…

  19. பட மூலாதாரம்,PHILIP DRURY/ UNIVERSITY OF SHEFFIELD கட்டுரை தகவல் எழுதியவர், ஜானத்தன் ஓ கல்லகன் பதவி,‎ 2 மணி நேரங்களுக்கு முன்னர் வானியலாளர்கள் விசித்திரமான, அரிய வகை வெடிப்புகள் பலவற்றைக் கண்டறிந்துள்ளனர். அவை சிறந்த கருந்துளை வகைகளின் அறிகுறிகளாக இருக்க முடியுமா? வானியலாளர்கள் இதுபோன்ற ஒன்றை முன்னெப்போதும் கண்டதில்லை. விண்வெளியின் ஆழத்தில் இருந்த ஒரு பெரிய பொருள் திடீரென வெடித்தது. அதைத் தொடர்ந்து, பூமியில் உள்ள தொலைநோக்கிகள் 2018ஆம் ஆண்டு வியக்கத்தக்க வகையில் பிரகாசமாகவும் விசித்திரமாகவும் காணப்பட்ட வெடிப்பைக் கண்டுபிடித்தன. இந்த வெடிப்பு 200 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் எவ்வாறு நடந்தது என்பதை வானியலாளர்கள் உற்று நோக்கினர். அந்த வெடிப்பு ஒரு சாதாரண நட்சத்திர வெடிப்பை…

  20. அண்மையில் நான் வாங்கிய பொருட்களில் தரத்திலும் வகையிலும் என்னைக் கவர்ந்த பொருளாக.. bluethooth headphone அமைந்திருக்கிறது. தரம் மற்றும் பாவனை: கேட்கும் இசையின்தரம் மிக நன்றாக இருப்பதோடு.. இன்றைய ஐபொட்.. ஐபோன்.. ரப்லட் மற்றும் இதர போன் வகைகளோடும் பொருந்தி வேலை செய்கிறது. இசை நல்ல தரமாக அமைந்திருக்கிறது. மிக இலகுவாக பாவிக்கக் கூடிய வழிகாட்டல் தரவுகள் உண்டு. வசதி: அடிக்கடி மின் நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை. வயர் தொல்லைகள் இல்லை. தலையை சுற்றி அதிக பிளாஸ்ரிக் கிடையாது. இலகு கனம்..! போன் கோல்களை இலகுவாகக் கையாள முடிகிறது. கிடைக்கும் இடம்: நான் வாங்கிய இடம் அமேசன். விலை: சுமார். http://www.amazon.co...46090442&sr=8-1 இதேபோல் தாங்களும் சமீபத்…

  21. சூரிய சக்தி மூலம் தொடர்ந்து 3 நாட்கள் பறந்த விமானம் புதிய உலக சாதனை படைப்பு வீரகேசரி நாளேடு 8/25/2008 7:25:26 PM - இங்கிலாந்தில் உருவாக்கப்பட்ட சூரிய சக்தியில் இயங்கும் ஆட்களற்ற விமானமொன்று தொடர்ந்து 3 க்கும் மேற்பட்ட நாட்கள் வானத்தில் பறந்து உலக சாதனை படைத்துள்ளது. "செபைர் 6' என்ற இந்த விமானமானது இரவு நேரத்தின் சூரிய ஒளியால் சக்தியூட்டப்பட்ட பற்றறிகளைப் பயன்படுத்தி இயங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. அரிஸோனா மாநிலத்திலுள்ள அமெரிக்க இராணுவத்தின் யுமா புரோவிங் தளத்தில் மேற்படி விமானத்தினை பறக்க வைக்கும் செயற்கிரமம் இடம்பெற்றது. படையினருக்கு உதவும் வகையில் நவீன தொழில் நுட்பங்களை உள்வாங்கும் இலக்கிலுள்ள அமெரிக்க இராணுவத்தினருக்கு மேற்படி விமானத்தின் செயற்பாட்…

  22. அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் பல்லாயிரம் கோடி கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ள மேகக்கூட்டத்தைப் படம் பிடித்து சாதனை படைத்துள்ளது. உலகின் மிகப் பெரிய விண்ணியல் தொலைநோக்கியான ஹப்பிள் தொலைநோக்கி மூலம் நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் இளஞ்சிவப்பு நிற ஒளிரும் மேகக் கூட்டம் ஒன்றைக் கண்டனர். இதில் குறிப்பிடப்படும் ஒளி ஆண்டு என்பது, நொடிக்கு 3 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் ஒளி பயணிப்பதாகும். இந்த மேகக் கூட்டத்தைச் சுற்றி ஏராளமான நட்சத்திரங்களும், விண்கற்களும் இருந்தன. இந்த இளஞ்சிவப்பு மேகக் கூட்டத்திற்கு எல் ஹெச் ஏ 120 என் 150 (LHA 120-N 150) என்று பெயரிட்டுள்ளனர். சமீபகாலத்தில் மிக அதிக தொலைவில் நாசாவால் கண்…

  23. பட மூலாதாரம், VCG via Getty Images 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஒவ்வோர் ஆண்டும் ஏற்படும் ஓரியானிட் விண்கல் பொழிவு இந்த ஆண்டும் விரைவில் வருகிறது. அப்போது இரவு வானம் ஒளிரும், இதனை உலகம் முழுவதும் காணலாம் என்று நாசா தெரிவித்துள்ளது. "ஆண்டின் மிக அழகான விண்கல் மழைகளில் ஒன்று" என்று நாசா இந்த விண்கல் பொழிவை வர்ணிக்கிறது. இந்த விண்கல் பொழிவு இந்த ஆண்டு அக்டோபர் 2 முதல் நவம்பர் 12 வரை ஏற்படும். நாசாவின் கூற்றுப்படி, அக்டோபர் 22 இரவு முதல் அடுத்த நாள் அதிகாலை வரையிலான நேரத்தில் இது உச்சத்தை எட்டும். பட மூலாதாரம், Anadolu Agency via Getty Images ஓரியானிட் விண்கல் பொழிவு என்றால் என்ன? ஓரியானிடுகள் விநாடிக்கு சுமார் 41 மைல் வேகத்தில் பயணிக்கும் விண்கற்கள் ஆகும். ஓரியன் விண்மீன் குழு…

  24. [size=3][size=4]எதிர்வரும் டிசம்பர் 3ம் திகதி பூமிக்கு வெகு அருகில் வியாழன் கோள் வரும் என்று தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது. சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களில் மிகப் பெரியது வியாழன். பூமியின் வட்டப் பாதைக்கு வெளியே சுற்றி வரும் கோள்கள் ´சுப்பீரியர்´ கோள்கள் எனப்படுகின்றன. ´சுப்பீரியர்´ கோள்களில் ஒன்றான வியாழன், பூமிக்கு வெகு அருகில் டிசம்பர் 3ம் திகதி வருகிறது.[/size][/size] [size=3][size=4]இது குறித்து தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:[/size][/size] [size=3][size=4]பூமி மற்றும் சூரியனுக்கு 180 பாகை நேர்கோட்டில் வியாழன் கோள் டிசம்பர் 3ம் திகதி வருகிறது. அப்போது வியாழன் மற்றும் சூரியனுக்கு இடையில…

  25. ஐ.போனுக்கு மென்பொருள் தயாரித்து 9 வயது ப்ரோம்டன் சிறுவன் சாதனை!! Mar 01 2013 10:27:00 http://ekuruvi.com/Brampton%20boy%20develops%20app%20for%20iPhone

    • 0 replies
    • 394 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.