Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. பிரேசிலில் எடுக்கப்பட்ட சிலந்தி மழை காணொளி.. http://youtu.be/UPujnYOX9dc மேலதிக தகவல்:http://www.thestar.com/news/world/2013/02/11/its_raining_spiders_in_southern_brazilian_town.html

  2. மான்செஸ்டர்: இங்கிலாந்தில் தங்களது ஐந்து நாய்களுடன் வாக்கிங் போன ஒரு இளம் ஜோடி , ஆற்றில் பெருக்கெடுத்த திடீர் வெள்ளத்தில் நாய்கள் அடித்துக் கொண்டு போனதைப் பார்த்து அவற்றைக் காப்பாற்ற ஆற்றில் குதித்தனர். இதில் ஐந்து நாய்களையும் காப்பாற்றி விட்டனர். ஆனால் அந்த இளம் ஜோடி பரிதாபமாக உயிரிழந்தது. அந்தத் தம்பதி அலிசியா வில்லியம்ஸ் மற்றும் அவரது காதலர் டேவிட் பிளாட். முதலில் அலிசியாவின் உடலை போலீஸார் மீட்டனர். தொடர்ந்து டேவிட்டின் உடல் சிக்கியது. வடக்கு வேல்ஸில் உள்ள கிளெடாக் ஆற்றில்தான் இந்த துயரச் சம்பவம் நடந்தது. அவர்கள் தங்களது நாய்களுடன் வாக்கிங் போனபோது ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஒரு நாய் சிக்கிக் கொண்டது. அதைக் காப்பாற்ற அலிசியாவும், டேவிட்டும் ஆற்றில் குதித…

  3. 2024 ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் கணிப்பு குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி 2024 இற்கான பாபா வங்காவின் தீர்க்கதரிசனங்களில் பூகம்பம், தீ மற்றும் வெள்ளம் போன்ற பல பேரழிவுகள் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய்க்கான தீர்வு மேலும் புற்றுநோய்க்கான தீர்வு 2024 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்படும் என பாபா வங்காவின் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 இல் உலகம் ஒரு பெரிய மாற்றத்தை சந்திக்கும் என்றும் பாபா வங்காவின் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு குவாண்டம் கணினிகளின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புடின் படுகொலை அதேநேரேம் ரஷ்ய அதிபர் விளா…

  4. தாய்ப்பால் சுரக்கவில்லை: உயிரை மாய்த்த தாய். தனது குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்ட போதிய அளவு பால் சுரக்கவில்லை என்ற மன விரக்தியில் தாயொருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி பகுதியைச் சேர்ந்த 40 வயதான பெண்ணொருவரே நேற்றைய தினம் இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 7 ஆண்டுகளாகக் குழந்தை பேறு இல்லாமல் இருந்துள்ள நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் அவருக்கு குழந்தை பிறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1352081

  5. சிறையிலிருந்து விடுதலையான 80 வயதான பெண்ணுடன் காதல் கொண்டு மோசடிக்குள்ளாக வேண்டாமென கனேடிய பொலிஸார் ஆண்களுக்கு எச்சரிக்கை 2016-03-22 16:23:30 கன­டாவில் எண்­பது வய­தான பெண்­ணொ­ருவர் சிறை­யி­லி­ருந்து விடு­த­லை­யா­கி­யுள்ள நிலையில், அவ­ருடன் காதல் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்­திக்­கொள்ள முற்­படும் ஆண்­களுக்கு கனே­டிய பொலி­ஸாரும் முன்னாள் காத­லரும் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளனர். இப் பெண் பல்­வேறு குற்­றங்­களில் ஈடு­பட்­டவர் என்­பதே இதற்குக் காரணம். மெலிஸா ஆன் ஷெப்பர்ட் எனும் இப் பெண், 1992 ஆம் ஆண்டு தனது இரண்­டா­வது கண­வ­ரான கோர்டன் ஸ்டுவர்ட்­டுக்கு போதை­ம­ருந்து கொடுத்து அவர்­மீது காரை ஏற்றி கொலை செய்­தமை தொடர்பில் குற்­ற­வா­ளி­யாக காணப்…

  6. பட மூலாதாரம்,COLUMBUS ZOO / TWITTER கட்டுரை தகவல் எழுதியவர், கிரேம் பேக்கர் பதவி, பிபிசி நியூஸ் 22 ஜூலை 2023, 14:33 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்காவின் ஓஹையோ மிருகக்காட்சி சாலையில் பராமரிக்கப்படும் ஒரு கொரில்லாவை ஆண் என அந்தப் பூங்கா ஊழியர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக நம்பிவந்தனர். ஆனால் அந்த கொரில்லா தற்போது ஒரு குட்டியை ஈன்றுள்ளது. கொலம்பஸ் மிருகக்காட்சி சாலையில் சல்லி என்ற இந்த கொரில்லா கடந்த 2019ம் ஆண்டு முதல் வாழ்ந்து வருகிறது. இந்த கொரில்லா கடந்த வியாழக்கிழமையன்று ஒரு குட்டியை ஈன்றதை ஊழியர்கள் கண்டுபிடித்தனர். இது குறித்து ஒரு ப்ளாக…

  7. சிக்கலில் செட்டி நாட்டு சீமான்….. பழனியப்பன் சிதம்பரம் அவர்களுக்கு செட்டிநாட்டுச் சீமான் என்று சவுக்கு பெயர் வைக்கவில்லை. இந்தப் பெயரை வைத்தது, சிதம்பரத்துக்கு இன்று நெருக்கமாக இருக்கும் கருணாநிதி. 1991 – 1996 அதிமுக ஆட்சிக் காலத்தில், சிதம்பரம் மத்திய அரசில் இணை அமைச்சராக இருந்தார். அப்போது நடந்த ஒரு விழாவில், மேடையில் சிதம்பரத்துக்கு நாற்காலி போடாமல் நின்று கொண்டிருந்தார். அப்போது, சிதம்பரத்தைப் பார்த்து கருணாநிதி கூறியதுதான் ”செட்டிநாட்டுச் சீமான் கைகட்டி நிற்கிறார்” என்பது. செட்டி நாட்டு சீமான் சிதம்பரம் சிக்கலில் மாட்டப் போவதற்கான அனைத்து அறிகுறிகளும் தெரிகின்றன. உள்துறை அமைச்சராக இருக்கும் பழனியப்பன் சிதம்பரம், 2009 பாராளுமன்றத் தேர்தலில் மோசட…

  8. இரண்டு கருப்பைகளில் தனித்தனியாக 2 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார் பீகாரைச் சேர்ந்த பெண்ணொருவர். 50 மில்லியன் பெண்களில் யாராவது ஒருவருக்கு இரண்டு கருப்பைகள் இருக்கும் என்றும் அப்படியிருக்கும் இரு கருப்பைகளிலும் உருவாகி பிறக்கும் குழந்தைகள் பெரும்பாலும் குறையுடனேயே பிறக்கும் என்றும் குறிப்பிடப்படும் நிலையில் மேற்படி இரு குழந்தைகளும் நலமாக பிறந்ததோடு தாயும் நலமாக உள்ளார் என்பதால் இது மருத்துவ உலகின் பெரும் அதிசயமாகவே பார்க்கப்படுகிறது. பீகார் மாநிலத்தில், பாட்னாவின் வட பகுதியிலுள்ள மதுராபூர் சாகியா என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரிங்கு தேவி (வயது 28) சமீபத்தில் சிசேரியன் முறையில் ஒரே பிரசவத்தில் இரு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார். இவருக்கு இயற்கையிலேயே இரு கருப்பை…

  9. அவுஸ்திரேலிய மீனவரின் உடல் முதலைக்குள்ளிருந்து மீட்பு 03 May, 2023 | 10:12 AM Published By: Sethu அவுஸ்திரேலியாவில் காணாமல் போயிருந்த மீனவர் ஒருவரின் உடல் ஒரு முதலைக்குள்ளிருந்து மீட்கப்பட் டுள்ளது. 65 வயதான கெவின் டார்மோடி எனும் இம்மீனவர் இறுதியாக குயின்ஸ்லாந்து மாநிலத்தின் வட பகுதியிலுள்ள கென்னடிஸ் பென்ட் எனும் இடத்தில் கடந்த சனிக்கிழமை காணப்பட்டார். உவர்நீர் முதலைகள் நிறைந்த பகுதி இது. இரு நாட்கள் தேடியும் அவர் கண்டுபிடிக்கப்படாத நிலையில், திங்கட்கிழமை (01) பொலிஸார் இரு பாரிய முதலைகளைக் கொன்று சோதனையிட்டனர். அவற்றில் ஒரு முதலைக்குள் மனித உடல் கண்டுபிடிக்…

  10. வறுமைப் பட்ட சிறிய நாடுகள் செல்வந்த நாடுகளிடம் இருந்து நவீன இரக இராணுவ ஆயுதங்களை கொள்வனவு செய்வதை கைவிட்டு தரமான சமாதானத்தை வற்புறுத்தும் வெள்ளைக் கொடிகளை கொள்வனவு செய்ய வேண்டும் உலகத்தில் உள்ள சிறிய வறுமைப் பட்ட நாடுகள் வன்முறையை கைவிட்டு சமாதானத்தை நோக்கி பயணிக்க வேண்டும் அத்துடன் நவீன கனரக இராணுவ ஆயுதங்களை செல்வந்த நாடுகளிடம் இருந்து கொள்வனவு செய்வதை கைவிட்டு தரமான சமாதானத்தை வலியுறுத்தும் வெள்ளைக் கொடிகளை கொள்வனவு செய்ய வேண்டும் அத்துடன் ஆயுதக் கொள்வனவிற்கு செலவாக்கப் படும் பணத்தை ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பயன் படுத்த வேண்டும், ஏழைகளுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் கிராமம் தோறும் வெள்ளைக் கொடிகளை பறக்க விட வேண்டும், வீட்டிற்கு ஒரு இராணுவ வீர…

  11. யாழில் வீதியில் நெல் விதைத்துப் போராட்டம்! வீதியில் நெல் விதைத்து யாழில் இன்று விநோத போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்.- மானிப்பாய் – காரைநகர் வீதியை புனரமைப்புச் செய்துதருமாறு கோரியே மூளாயில் மக்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது போராட்டக்காரர்கள் வீதியில் வெள்ளம் தேங்கி நிற்கும் பெரும் பள்ளங்களில் ஏர் பூட்டியும், உழவியந்திரங்களைக் கொண்டும் வயல் உழுவது போன்று பாசாங்கு செய்து நெல் விதைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் முன்பள்ளி மற்றும் பாடசாலை மாணவர்களும் மூளாய், பொன்னாலை பிரதேச மக்களும் அதிக அளவில் பங்குபற்றினர். https://athavannews.com/2023/1358212

  12. உலகில் வாழ்வதற்கும் பணிபுரிவதற்கும் உலகில் நான்காவது சிறந்த தரத்தை ரொறன்ரோ கொண்டிருக்கின்றது எனத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது. ரொறன்ரோ குறிப்பாக மக்களின் உயர்ந்த வாழ்க்கைத் தரம், திடமான தேசிய அரசியல், எளிமை போன்ற முக்கியமான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ரொறன்ரோ அதிகளவு பெறுபேறுகளைப் பெற்றுள்ளது என Toronto Star செய்தித் தாபனம் வெளியிட்டிருக்கின்றது. போக்குவரத்து நெருக்கடி, மற்றும் Gardiner Expressway வீதியில் நடைபெறுகின்ற கட்டுமானப் பணிகள், மக்கள் நெரிசல் போன்ற காரணங்களினார் ரொறன்ரோ 3வது இடத்திலிருந்து நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆனாலும் மக்களின் வாழ்க்கைத்தரம், ஸ்திரமான அரசியில் நிலை என்பனவே ரொறன்ரோ 4வது இடமாகத் தெரிவு செய…

    • 0 replies
    • 648 views
  13. எமது நாட்டின் முதலாவதும் மிக நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்தவருமான (1947 – 1964) ஜவகர்லால் நேருவின் அரசியல் தந்திரோபாயங்களும் இராணுவ அதிரடி நடவடிக்கைகளும் பாரத தேசத்தின் பாரம்பரியமாக இடம்பெறுகின்றன. அவருடைய பரம்பரையினர் நேரு பாரம்பரியத்தைத் தொடர்ந்து கடைப்பிடிக்கின்றனர். சமாதானச் சகவாழ்வு என்ற உன்னதமான பஞ்ச சீலக் கொள்கையை வகுத்தவர் எமது பாரதப் பிரதமராவார். சோவியத் ஒன்றியத்திற்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நிலவிய பனிப் போரின் வெப்பத்தைத் தணிக்க இந்தக் கொள்கை உதவியது. இரு வல்லரசுகளும் அதன் அடிப்படையில் நல்லிணக்கத்தை (Detente) ஏற்படுத்தின என்பது உலகறிந்த உண்மை. வெளி உலகிற்கு சமாதானப் பிரியராகவும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்குப் பேச்சு வார்த்தையும் விட்டுக் கொடுப்பு…

  14. உலகின் குண்டுமனிதர் மாரடைப்பால் மரணம் மெக்சிகோ : மெக்சிகோவைச் சேர்ந்த ஆண்டிரஸ் மொரினோ (38) உலகின் மிக குண்டான மனிதராக கருதப்பட்டார். இவரது எடை 450 கிலோ. தனது உடல் எடையை குறைக்க விரும்பிய மொரினோவுக்கு அக்டோபர் 28ம் தேதி எடை குறைப்பிற்கான அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. இதனையடுத்து 100 கிலோவாக மொரினோவின் உடல் எடை குறைந்தது. மெல்ல மெல்ல உடல்நிலை தேறி வந்த மொரினோவிற்கு நேற்று மூச்சு திணறல் ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், மொரினோ உயிரிழந்தார். http://www.dinamalar.com/news_detail.asp?id=1419322

  15. புலிடா நாங்க புலிடா இசை வெளியீடு.

  16. Rohana Wijeweera and Velupillai Prabhakaran - Is structural violence the reason why Wijeweera’s and Prabhakaran’s families were treated differently? “There are theories and there are facts. Theories vary… The facts however cannot be denied. Thousands of Tamils, old and young, and even little children, were assaulted, robbed, killed, bereaved, and made refugees. They saw their homes, possessions, vehicles, shops and factories plundered, burnt or destroyed. These people were humiliated, made to live in fear and rendered helpless…” A Cry From the Heart… What happened at the end of July 1983? (From Bishop Lakshman Wickremasinghe’s Final Pastoral Letter). Channel 4’s…

    • 0 replies
    • 647 views
  17. ராமேசுவரத்தில் இன்று அதிகாலை திடீரென கடல் உள்வாங்கியது. இதனால் நாட்டு படகுகள் தரை தட்டி நின்றன. 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்கு பிறகு ராமேசுவரத்தில் அடிக்கடி கடல் உள் வாங்குவது, கடல் கொந்தளிப்பு என கடலில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று அதிகாலை ராமேசுவரத்தில் திடீரென சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு கடல் உள் வாங்கியது. அக்னி தீர்த்த கடற்கரை, துறைமுக கடற்கரை, சங்கு மால் கடற்கரை ஆகிய இடங்களில் கடல் உள்வாங்கியதால் 500 மீட்டர் தூரத்திற்கு பாறைகளாக காட்சியளித்தது. இன்று காலை மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக வந்து பார்த்தபோது நாட்டு படகுகள் தரை தட்டி நின்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனால் 50-க்கும் மேற்பட்ட நாட்டு படகில் மீன்பிடிக்க செல்லு…

  18. உடல் இரத்தம் இல்லாமல் பிறந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம் உடலில் ஒரு துளி ரத்தம் கூட இல்லாமல் பிறந்த அதிசயமான குழந்தை உயிர் பிழைத்…

    • 0 replies
    • 647 views
  19. அமெரிக்காவில் உள்ள பூனை ஒன்று மனிதனின் மரணத்தை கணித்து சொல்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ரோட் தீவில் வசிக்கும் டேவிட் என்ற மருத்துவர், கடந்த 7 ஆண்டுகளாக பூனை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அவரது மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் மரணத்தை முன்கூட்டியே அறிந்து சொல்லும் அபூர்வ சக்தியை கொண்டுள்ளதாக டாக்டர் டேவிட் கூறியுள்ளார். மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் நோயாளிகளின் அறைகளுக்கு அந்த பூனை சுற்றுச் சுற்றிவிட்டு, நோயாளியின் அருகில் போய் நிற்கிறது. அந்த பூனை என்ற சில மணி நேரத்தில் அந்த நோயாளி மரணத்தைச் சந்தித்து விடுகின்றனர். மேலும் அந்த பூனையைப் பற்றி டேவிட், புத்தகம் ஒன்றையும் எழுதி வெளியிட்டுள்ளது குறிப்பிட்டுள்ளார். http://seithy.com/breif…

  20. மாங்கல்ய தோஷத்தில் இருந்து விடுபட தன்னிடம் படிக்க வந்த 13 வயது சிறுவனை, ஆசிரியை பொம்மை திருமணம் செய்து கொண்டதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பஸ்தி பாவா கெல் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கு மாங்கல்ய தோஷம் காரணமாக நீண்ட நாட்கள் திருமணம் நடக்கவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் மிகவும் கவலை அடைந்தனர். இதை தொடர்ந்து அவர்கள் ஒரு சாமியாரை சந்தித்தனர். இந்த தோஷம் அல்லது குறைபாட்டிலிருந்து விடுபட ஒரு சிறுவனை பொம்மை திருமணம் செய்ய வேண்டும் என கூறி உள்ளார். இதைத் தொடர்ந்து அந்த ஆசிரியை தன்னிடம் டியூசன் படிக்கும் 13 வயது மாணவன் ஒருவரை தேர்வு செய்துள்ளார். மாணவன் வீட்டிற்கு சென்று சிறுவன் ஒருவாரம் தன் வீட்டில் தங்…

    • 4 replies
    • 646 views
  21. Major General Mahinda Hathurusinghe the Jaffna Security Forces Commander, was awarded the Gusi Peace Prize at a glittering ceremony at the Philippine International Convention Centre in Manila this month. The award recognized his contribution towards the peace process in Sri Lanka. The Gusi Peace Prize is a Philippines-based international award honoring individuals from around the world who have distinguished themselves in working towards the attainment of peace and respect for human life and dignity. The awards are made to fifteen individuals or groups each year after the thirteen member committee sifts through more than 1,000 proposals. This is believed t…

    • 1 reply
    • 646 views
  22. துரோகம் செய்தவன் துரோகத்தால் அழிந்துபோவான்-பிள்ளையானின் நிலமை இதுவே வட மத்திய மாகாண சபை இன்று (27) நள்ளிரவு கலைக்கப்படும் எனத் உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளும் இரண்டொரு தினங்களில் கலைக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. http://eeladhesam.com

  23. கோட்டயம்:கேரளாவில், பழங்குடியின இளைஞர், பிரசவ வலியால் துடித்த, தன் மனைவியை காப்பாற்றுவதற்காக, பலத்த மழையில், 40 கி.மீ., தூரம், மனைவியை தோளில் சுமந்து வந்த சம்பவம், பரிதாபத்தையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், அந்த இளைஞரால், மனைவியை மட்டுமே காப்பற்ற முடிந்தது. வயிற்றிலிருந்த, குழந்தையை காப்பற்ற முடியவில்லை. வறுமையின் பிடியில்...: கேரள மாநிலம், பத்தனம் திட்டா மாவட்டத்தில், கொன்னி என்ற அடர்ந்த வனப் பகுதி உள்ளது. இங்கு, பழங்குடியின மக்கள், கணிசமாக வசிக்கின்றனர். வனப் பகுதியில் உள்ள தேனை எடுத்து, அதை, நகர்ப் பகுதிகளில் விற்பது தான், இவர்களது பிரதான தொழில். இதில், மிக குறைந்த வருவாயே கிடைக்கிறது. இதனால், வறுமையின் பிடியில், இவர்கள் சிக்கியுள்ளனர்.இந்த பகு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.