Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. காலை உணவுக்கு செத்த எலி! டெல்லியில் இயங்கிவரும் இந்தியத் தொழில்நுட்ப கல்வி நிறுவகத்தின் விடுதி மாணவர்களுக்குப் பரிமாறப்பட்ட உணவில் இறந்த எலியொன்று காணப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜயந்த் என்ற மாணவர், கடந்த செவ்வாயன்று அவருக்கு வழங்கப்பட்ட உணவை உண்ண முற்பட்டார். அப்போது, தேங்காய்ச் சட்னியில் எலிக்குஞ்சு ஒன்று இறந்த நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதை அவர் சமூக வலைதளத்திலும் பகிர்ந்தார். ஏற்கனவே அந்தச் சட்னியை ஏனைய மாணவர்கள் பலரும் சாப்பிட்டிருந்தனர். இதனால் அங்கு கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, கல்லூரி இயக்குனர் ராம்கோபால் ராவ் தலையிட்டு, குறித்த சம்பவம் பற்றி ஆராய மூன்று பேர் அடங்கிய குழுவை அமைப…

  2. காலையில் திருமணம்.. உணவு விருந்தில் சண்டை.. பர்ஸ்ட் நைட் நடக்காமலே விவாகரத்து பெற்ற புதுமண தம்பதிகள்..! காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் திருமணம் முடிந்த கையோடு உணவருந்த தம்பதிக்குள் ஏதோ ஒரு பிரச்சினைக்காக சண்டை நடந்ததால் திருமண மண்டபத்துக்கே வழக்கறிஞர்களை வரவழைத்து இருவரும் விவாகரத்து பெற்றனர்.வீட்டை கட்டி பார்.. கல்யாணத்தை நடத்தி பார் என்பது பழமொழி.. இதை பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள். திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது என்பார்கள். அத்தகைய திருமணத்தில் யாருக்கும் எவ்வித மனக்கசப்பும் ஏற்படாத அளவுக்கு பார்த்து கொள்வதில் இரு வீட்டாரும் கவனமாக இருப்பர். அந்த வகையில் அவரவர் பழக்கத்திற்கேற்ப சடங்குகளை பார்த்து பார்த்து செய்வர். அப்படியும் ஒர…

  3. பேண்ட்டிற்குள் பாம்பு நுழைந்தது தெரியாமல் பைக் ஓட்டிய இளைஞர்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்! கர்நாடகாவில் இளைஞர் ஒருவர் பேண்டிற்குள் பாம்பு நுழைந்தது கூடத் தெரியாமல், பைக் ஓட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் நராகுண்ட் நகரைச் சேர்ந்த வீரேஷ் கடேமணி (32), சிறிய உணவகம் நடத்தி வருகிறார். நேற்று முன் தினம் தனது உணவகத்திற்குத் தேவையான காய்கறிகளை வாங்க மார்க்கெட் சென்றுள்ளார் வீரேஷ். அப்போது அவரது பேண்டிற்குள் ஏதோ ஊர்வதை உணர்ந்துள்ளார் அவர். ஆனால், மழையில் நனைந்திருந்ததால் பேண்ட் துணி தான் அவ்வாறு உள்ளது என அலட்சியமாக இருந்துள்ளார். சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக அதே குறுகுறுப்புடன் பைக்கில் சுற்றியுள்ளார் வீரேஷ்.பாம…

  4. கால் டாக்சி டிரைவராக ஆப்கன் மாஜி நிதி அமைச்சர்…. பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட காலித் பயெண்டா… 2021 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றுவதற்கு முன் அந்நாட்டு அதிபராக இருந்த அஷ்ரப் கானி அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவர் காலித் பயெண்டா. ஆட்சி மாற்றத்திற்கு ஒரு வாரத்திற்கு முன் தனது நிதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த காலித் பயெண்டா தனது குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார். காலித் பயெண்டா ஆப்கன் நிதி அமைச்சராக இருந்த சமயத்தில் 45,000 கோடி ரூபாய் அள…

  5. ஒரு தோல்விக்கு, ஒரு பின்னடைவுக்கு என்ன என்ன காரணங்கள் எல்லாம் அடுக்க முடியுமோ அத்தனை காரணங்களும் சொல்லப்பட்டு முடிந்துவிட்டது. இதற்கு முன்னர் ஆயிரம் ஆண்டுகால உலக வரலாற்றில் சாம்ராஜ்ஜியங்களும், உரிமைப் போராட்டங்களும் தோற்றதற்கான அனைத்து காரணங்களையும் எமது தோல்விக்கும் கொண்டுவந்து காரணங்களாக காட்டியாயிற்று. தோற்றுவிட்டோமே என்ற ஆதங்கங்கத்துடன் கதைக்கும் காரணங்கள் என்ற நிலைமாறி இப்போதெல்லாம் இந்த தோல்விக்கு வித்தியாசமாக மற்றவர்கள் இதுவரை சொல்லாத ஏதும் காரணத்தை சொல்வதன் மூலம் தமது புத்திசீவித்தனத்தை முகவரிப்படுத்தும் தன்மையாகவே மாறிக்கொண்டிருக்கிறது. இப்படியும் சிந்திப்பார்களா என்று மலைக்கும் அளவுக்கு சிலரது காரணங்கள் அமைந்திருக்கும். இதற்கென்றே பிரத்தியேகமாக ‘ரூம்’ …

  6. ஒரு விடுதலை இயக்கம் தனது போராட்டத்தை முன்னெடுத்துக்கொண்டுபோகும் பாதையில் அதற்கு முதலில் கரம்கொடுக்ககூடியதும் அதனுடன் பேசக்கூடியதும் உலகின் இன்னொரு திசையில் நடந்துகொண்டிருக்கும் இன்னொரு விடுதலை அமைப்புதான். இவர்களால் புரிந்துகொள்ளக்கூடிய மொழி ஒன்று உண்டு. அதுதான் அடக்குமுறைக்கும் அடிமைத்தனத்துக்கும் எதிரான போராட்டம் என்ற மொழி. ஆனால் வெறுமனே ஒரு விடுதலை அமைப்பு என்ற கடித இலட்சினை மட்டுமே ஒரு விடுதலை இயக்கத்துக்கு நெருக்கமாக மற்றைய விடுதலை அமைப்புகள் வருவதற்கு போதுமானவை அல்ல. தமிழ் புதிய புலிகள் இயக்கத்தையும் அதன் வரலாற்றுப் பாதையில் பெயர் மாற்றம்செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையும் ஆரம்பித்த தேசியத் தலைவர் இதனை நன்கு புரிந்திருந்தார். விடுதலைப்புலிகள் இயக்க…

  7. கால்பந்து ஜாம்பவான் மரடோனா மீண்டும் திருமணம்! அர்ஜென்டினா அணியின் முன்னாள் கேப்டனும் பயிற்சியாளருமான மரடோனா, தற்போதையை காதலி ரோசியா ஒலிவாவை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். துபாயில் இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். துபாய் விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மரடோனாவின் காதலி ரோசியா ஓலிவா, இந்த ஆண்டு இறுதிவாக்கில் தானும் மரடோனாவும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிவித்தார். மரடோனா, முதல் மனைவி கிளாடியா ஃபில்பானாவை கடந்த 2003ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். இவர் மூலம் மரடோனாவுக்கு 2 மகள்கள் உள்ளனர். திருமண பந்தத்தில், இருவரும் வங்கியில் கூட்டு கணக்கு வைத்திருந்த போது, மரடோனாவின் பணத்தை கிளாடியா மோசடி செய்ததாக வழக்கு ஒன்று நீதிமன்றத்தில்…

  8. Published By: VISHNU 12 FEB, 2024 | 09:36 PM கால்பந்து போட்டியின் போது மின்னல் தாக்கியதில் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ள பரிதாப சம்பவம் இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள மேற்கு ஜாவாவின் பாண்டுங்கில் உள்ள சிலிவாங்கி மைதானத்திலேயே இந்த துயரச் சம்பவம் பதிவாகியுள்ளது. கால்பந்துபோட்டி இடம்பெற்றுக்கொண்டிருந்த போது மைதானத்தில் நின்ற 35 வயதான வீரர் மேல் மின்னல் தாக்கியுள்ள நிலையில் குறித்த வீரர் மைதானத்திற்குள் விழுந்ததையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கால்பந்துபோட்டியை நேரடியாக ஒளிபரப்புச் செய்துகொண்டிருந்த கமராவில் பதிவாகியுள்ளது. …

  9. தென்மேற்கு சவுதி அரேபியாவில் உள்ள கால்பந்து மைதானத்தில் காலப்ந்து வீரர்கள் விளையாடி விட்டு ஓய்வுக்கு என்று விட்டனர் அப்போது கூட்டமாக வந்த குரங்குகள் அங்கு விளையாடி உள்ளன. இதில் ஒரு குரங்கு கோல் போஸ்ட்டின் வலையில் சிக்கி இறந்து விட்டது. இது குறித்து உள்ளூர் பத்திரிகைகளில் செய்தி வெளியிடபட்டுஉள்ளது ஆள் இல்லாத காலபந்தாட்ட மைதானத்தில் பக்கத்து மலையில் இருந்து வந்த குரங்குகள் ஓடுவதும் குதிப்பதுமாக விளையாடி உள்ளன. இதில் ஒரு குரங்கு கோல் போஸ்ட் வலையில் சிக்கி கொண்டது இதில் கழுத்து இறுகி அந்த குரங்கு பலியானது. அந்த குரங்கின் படம் சமூக வலை தளங்களில் வெளியாகி உள்ளது. - See more at: http://www.canadamirror.com/canada/48408.html#sthash.ZBo4mfXU.dpuf

  10. காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. காளானில் உள்ள லென்ட்டைசின், எரிட்டிடைனின் என்ற வேதிப் பொருட்கள் உள்ளன. இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும். மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது. தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண…

  11. காளையார்கோவில் அருகே குருவி கட்டிய கூட்டை பாதுகாக்கும் கிராமத்தினர்ஒரு மாதமாக இருளில் நடமாடுகிறார்கள் காளையார்கோவில், காளையார்கோவில் அருகே சின்னஞ்சிறு குருவி கட்டிய கூடு கலைந்துவிடாமல் இருக்க ஒட்டுமொத்த கிராமத்தினர் அதற்கு உதவி உள்ளனர். இதனால் ஒரு மாதமாக அவர்கள் இருளில் நடக்க வேண்டிய நிலை தொடர்ந்து வருகிறது. பறவைகள் என்றாலே மனம் புத்துணர்வு அடைந்து விடும். அதிலும் சிட்டுக்குருவி மனிதனை தேடி வந்து உறவாடும். வீடுகளுக்குள் புகுந்து தனக்கும் ஓர் கூடு கட்டி சொந்தம் கொண்டாடும். சிட்டுக்குருவி மட்டுமல்ல, தற்போது பல்வேறு பறவையினங்கள் கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து வருவது வேதனை தருவதாகும். இந்த குருவிகளை பாதுகாக்க நடவடிக்கைகள் இருந்தாலும், அவற்றை முழுவது…

  12. காவலரண் மீது பெற்றோல் குண்டு வீச்சு – பின்னணியில் புலிக்குட்டி? adminJanuary 12, 2024 யாழ்ப்பாணம் – மண்டைதீவு காவலரண் மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் கைதான இருவர், பிணையில் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் நால்வரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் – மண்டைதீவு சந்தியில் அமைந்துள்ள ஊர்காவற்துறை காவற்துறையினரின் காவலரண் மீது நேற்று முன்தினம் புதன்கிழமை (10.01.24) இரவு பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் இருவரை காவற்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைகளின் பின்னர் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை (11.01.24) முற்படுத்தினர். அதன் போது, போதைப்பொருளுடன் நபர்…

  13. கிராமத்திற்குள் புகுந்த பெண் கரடி ஒன்று வனக்காவலர் ஒருவரை அடித்துக் கொல்வது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டீஸ்கரின் சுராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்துக்குள் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பெண் கரடி ஒன்று புகுந்தது. ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நெருப்பை காட்டி கூச்சலிட்டு கரடியை விரட்டினர். இருப்பினும் அவ்வப்போது ஊருக்குள் வந்த கரடி மக்களை தாக்கத் தொடங்கியது, இதில் நபர் ஒருவர் பலியானார். எனவே வனத்துறையினருக்கு மக்கள் தகவல் அளித்தனர், அங்கு வந்த வனத்துறையினர் கரடியை விரட்டினர். அப்போது எதிர்பாராதவிதமாக காவலர் ஒருவர் கரடியிடம் சிக்கிக் கொண்டனர், அவரையும் கரடி குதறி கொன்றுவிட்டது. செல்போனில் படமெடுக்கப்பட்ட இக்…

  14. காவல் நிலையத்தில் கனிந்த கருணை: கத்தியுடன் வந்தவரை கட்டிப்பிடித்து சமாதானப்படுத்திய தாய்லாந்து போலீஸ் கத்தியுடன் வந்த நபர் போலீஸ் அதிகாரி அனிருத்திடம் சரணடையும் தாய்லாந்தைச் சேர்ந்த அனிருட் மலே தற்போது உலக பிரபலமாகியிருக்கிறார். சமூக வலைத்தளங்களில் அவர் குறித்தான வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. காரணம் என்னவென்று யோசிக்கீறீர்களா? போலீஸ் நிலையத்துக்கு கத்தியுடன் வந்து மிரட்டிய ஒருவரை தனது மனிதத்தாலும், அன்பாலும் அவரது குற்றத்தை உணர வைத்து சரணடையச் செய்திருக்கிறார் அனிருத். இந்தச் சம்பவம் அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாயுள்ளது. தற்போது இந்த வீடியோதான் சமூக வலைதளங்களில் பிரபலமாக இரு…

  15. காவல்துறை அதிகாரியின் வங்கி கணக்கில் விழுந்த 10 கோடி..! ஒரு நிமிட கோடீஸ்வரர் பாகிஸ்தானில் கராச்சி நகரில் உள்ள காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரி ஆமீர் கோபங் வங்கி கணக்கில் சம்பளத்துடன் அடையாளம் தெரியாத வழியில் இருந்து ரூ.10 கோடி விழுந்துள்ளது. ஆனால், இதனை பற்றி அவர் அறியவில்லை. திடீரென வங்கியிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பை எடுத்து பேசியவரிடம், உங்களது வங்கி கணக்கில் ரூ.10 கோடி விழுந்துள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மகிழ்ச்சியில் அந்த அதிகாரி திக்கு முக்காடி போனார். அதிரடியாக வங்கி கணக்கு முடக்கம் இதுபற்றி கோபங் கூறுகையில், இவ்வளவு பணம் எனக்கு கிடைத்து இருக்கிறது என பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். ஏனெனில், எனது கணக்கில…

  16. இந்தியக் காவல்துறை ஊழல் நிறைந்தது மட்டுமல்ல, பயனற்ற ஒன்று என்றும் யேர்மனியத் தொலைக்காட்சி ஊடகம் NTV செய்தி வெளியிட்டிருக்கிறது. வீதி விபத்தில் பலியான ஒரு முதியவரின் உடலின் ஒரு பகுதியை மூன்று இந்தியக் காவல்துறையினர், கால்வாயில் எறியும் ஒரு வீடியோவை அது இணையத்தில் இருந்து எடுத்து பதிவிட்டிருக்கிறது. முசாபர்பூர் (Muzaffarpur) மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி ராகேஷ் குமார் இந்தச் சம்பவம் பற்றிக் கூறுகையில், மூன்று காவலர்களும் பாரிய தவறொன்றைச் செய்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் மூவரையும் சேவையில் இருந்து இடைநிறுத்தி இருக்கிறோம் என ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கிறார். வேகமாக வந்த ஒரு பார ஊர்தி மோதி முதியவர் உடல் நசுங்கி உயிர் இழந்திருக்கிறார்.அவர் இன்ன…

  17. காவல்துறை உங்கள் நண்பன் - ரெயிலில் இருந்து கர்ப்பிணி பெண்ணை மீட்க படிக்கட்டுகளாக மாறிய காவலர்கள் சென்னை கோட்டை ரயில் நிலையம் அருகே நடுவழியில் நின்ற மின்சார ரயிலில் 2 மணி நேரமாக தவித்த கர்ப்பிணி பெண் உட்பட பயணிகள் கீழே இறங்குவதற்கு காவலர்கள் படிக்கட்டுகளாக மாறி உதவி செய்த நிகழ்வு பாராட்டுகளை பெற்றுவருகிறது. #ElectricTrain #TNPolice சென்னை: தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரெயில் ஒன்று, சிக்னல் கோளாறு காரணமாக கோட்டை மற்றும் பூங்கா ரெயில்…

  18. காவி­யு­டையக் களைந்து பயணப் பொதியில் வைத்­து­விட்டு காற்­சட்­டை­யு டன் வானொன்றில் பெண்­ணொ­ரு­வ­ருடன் உல்­லா­சத்தில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்த நபருட்பட இரு­வரை தலாத்­து­ஓயா பொலிஸார் கைது செய்­துள்­ளனர். தலாத்து ஓய, ஹார­கம, பழைய ஆற்­றோர வீதியில் வைத்தே இந்தச் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. வேனி­லி­ருந்த பய­ணப்­பொ­தியை பொலிஸார் சோத­னை­யிட்ட போது கைது செய்­யப்­பட்ட இருவர் சந்­தே­கிக்­கப்­படும் காவி­யு­டை­களும் மற்றும் பிக்­குகள் பாவிக்கும் பொருட்­களும் இருந்­துள்­ளன. கண்டி மற்றும் கள­னிய பிர­தே­சங்­க­ளுடன் தொடர்­பு­டைய இந்த இரு­வ­ரையும் கைது செய்­த­போது அவர்­க­ளி­ட­மி­ருந்து கஞ்­சாவும் கைப்­பற்­றப்­பட்­ட­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். சந்­தேக நபர்­களை நேற்று …

  19. கவிப் பேரரசு வைரமுத்துவின் மகனாரின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட படம். (26-06-2008) காவியும் காவியும் கவி பாடும் இடத்தில்... http://tamilgallery.oneindia.in/v/events/v...riage3.jpg.html

  20. காஷ்மீரில் வசிக்கும், பிரோஜ்-உன்-திர்-மீர், உலகிலேயே மிகவும் வயதான நபராக, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில், விரைவில் இடம் பெறவுள்ளார். கடந்த, 1872 மார்ச், 10ம் தேதி பிறந்த, இவரின் தற்போதைய வயது, 141. மிகவும் குறைந்த பார்வைத் திறன் கொண்ட மீர், தன் குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன், தன் வேலைகளை செய்கிறார். தன்னுடைய வாழ்க்கை குறித்து, காஷ்மீர் லைப் பத்திரிகையில், அவர் கூறியிருப்பதாவது: நாடு சுதந்திரம் அடையும் முன், கராச்சியில், என் தந்தையுடன் இணைந்து, பழங்கள் மற்றும் அக்ரூட் கொட்டைகள் விற்பனை செய்தேன். 1890ல், முதல் திருமணம் நடைபெற்றது. 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில், முதல் மனைவி இறந்துவிட்டார். அப்போது இந்தியாவும், பாகிஸ்தானும் பிரிக்கப்படவில்லை. முஷாபராபாத்தில…

    • 2 replies
    • 324 views
  21. காஸா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் பலியான கர்ப்பிணியின் வயிற்றில் உயிருடன் இருந்த சிசு அறுவை சிகிச்சை மூலம் மீட்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதில் அப்பாவி பொதுமக்கள் 850க்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளனர். இவர்களில் 100க்கும் மேற்பட்டோர் பிஞ்சுக் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. உக்கிரமாக நடக்கும் இந்தப் போரில் நேற்று மத்திய காஸாவின் டெயிட் அல் பலாஹ் நகரம் மீது இஸ்ரேல் ராணுவ விமானங்கள் குண்டு வீசித் தாக்கின. இத்தாக்குதலில் கட்டிட இடிபாடிகளில் சிக்கி 23 வயதான நிறைமாதமான கர்ப்பிணி ஒருவர் உயிரிழந்தார். ஆனால், குழந்தை உயிருடன் இருந்ததை அ…

  22. காஸா பிராந்தியத்தில் இஸ்ரேல் கடும் தாக்குதல்களை நடத்தி வந்த வேளையில் அங்குள்ள மருத்துவ மனையில் பாலஸ்தீன பெண் ஒருவர் ஒரே சமயத்தில் நான்கு குழந்தைகள் பிரசவித்துள்ளார். காஸா நகரிலுள்ள அஸ்ஷாபா மருத்துவமனையில் பெயர் வெளியிடப்படாத பெண் ஒரே சமயத்தில் நான்கு குழந்தைகள் பிரசவித்துள்ளதாக அந்த மருத்துவமனையின் மருத்துவர் காஸா அபு வட்ரா தெரிவித்தார். கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற இந்த பிரசவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் வெள்ளிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. http://www.virakesari.lk/articles/2014/08/01/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0…

  23. அஷ்வினி சிவலிங்கம் வயலில் ஏர் கலப்பையை விட்டுவிட்டு சேற்றில் `கிகி சேலஞ்ச்’ செய்து உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டனர் நம் இந்திய விவசாய இளைஞர்கள். ஓடும் காரிலிருந்து இறங்கி, Kiki, do you love me? Are you riding? என்ற வரிகளைப் பாடிக்கொண்டே சாலையில் நடனம் ஆடும் `விபரீதம்’ தான் `கிகி சேலஞ்ச்’. கனடாவின் பிரபல `ராப்’ பாடகர் டிரேக் கிரஹாமின் `In My Feelings' பாடலை வைத்துத்தான் இந்த விபரீத சேலஞ்ச் தொடங்கியது. இதை ஆரம்பித்தவர் அமெரிக்க காமெடி நடிகர் ஷிக்கி.உலகம் முழுவதும் வைரலான இந்த `கிகி சேலஞ்ச்’. இந்தியாவுக்குள்ளும் ஊடுருவியது. கடந்த சில வாரங்களாக இந்தியர்களும் கிகி சேலஞ்ச் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். `கிகி சேலஞ…

    • 1 reply
    • 512 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.