செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7096 topics in this forum
-
உடல் நலக் குறைவு காரணமாக ஓய்வெடுத்துவந்த நடிகர் ரஜினிகாந்த் புதன்கிழமை இரவு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை இரவு சுமார் 30 நிமிடங்கள் அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்பிறகு, உடல் நலம் கருதி 2 நாள்கள் மருத்துவமனையில் தங்கியிருக்குமாறு மருத்துவர்கள் அவரை அறிவுறுத்தியுள்ளனர். ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடிக்கும் ராணா திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கியது. அப்போது உடலில் நீர்ச்சத்து குறைந்ததால் ரஜினிகாந்துக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பெற்ற பின் அவர் வீடு தி…
-
- 0 replies
- 581 views
-
-
பனி மூடிய நயாகரா நீர்வீழ்ச்சியை அளவிட்ட முதல் நபராக கனடியர் ஒருவர் வந்துள்ளார். வில் காட் என்ற 47-வயதுடைய கன்மோர்.அல்பேர்ட்டாவை சேர்ந்த நபர் இந்தவார ஆரம்பத்தில் நயாகரா ஆற்றின் அடித்தளத்தில் ஆரம்பித்து சுமார் ஒரு மணித்தியாலத்தில் விறைப்பான ஏற்றத்தை ஏறி முடித்துள்ளார். யுஎஸ் எல்லைக்கு அருகில் ஒடும் பாதையான ஹோசூ வீழ்ச்சியின் வடக்கு முனை வழியாக சென்றுள்ளார். தனது வாழ்க்கையில் தான் செய்த மிக கடுமையான விடயம் இதுவெனவும் தான் இதுவரை காணாத மிகவும் அழகான விடயம் எனவும் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார். ஏறிய போது வழியில் தனது பனி கருவிகள் பனியினால் மூடப்பட்டு விட்டதாகவும் தனது கைகளினால் பனியை உருகச்செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறினார். ஆபத்தான ஏறுகைக்கு காட் ஒன்றும் …
-
- 1 reply
- 581 views
-
-
http://www.youtube.com/watch?v=IX1yxQnyc50&feature=related
-
- 0 replies
- 581 views
-
-
அவுஸ்திரேலிய வானத்தில் அதிர்ச்சி தரும் அதிசயக் காட்சிகள். (படங்கள் இணைப்பு) வானவில் பார்த்திருப்பீங்க..இரட்டை வானவில் பார்த்திருக்கீங்களா..?? நேற்றையதினம் அவுஸ்திரேலியா சிட்னி வானத்தில் அதிர்ச்சி தரும் இரட்டை வானவில் தோன்றியது. 18 Jun 2015 http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1434616364&archive=&start_from=&ucat=1&
-
- 2 replies
- 580 views
-
-
மூன்று ஆண்களை காதல் நாடகமாடி ஆட்டுவித்த பெண் : மந்திரவாதியை மடக்கிப் பிடித்த பொலிஸார் தம்புள்ளை பகுதியில் பெண் ஒருவர் ஒரே சமயத்தில் மூன்று ஆண்களுடன் காதல் தொடர்பை ஏற்படுத்திய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. “தம்புள்ளை பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக நபர் ஒருவருக்கு கத்தியால் குத்த முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதாக” தம்புள்ளை பொலிஸ் நிலையத்திற்கு அவசர அழைப்பின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ஒரு பெண் மற்றும் மூன்று ஆண்களுக்கிடையில் பலத்த வாக்கு வாதங்கள் நடந்து கொண்டிருப்பதை அவதானித்துள்ளனர். வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டிருந்த ஆண்களில் ஒரு…
-
- 12 replies
- 580 views
-
-
http://youtu.be/Gm_sU5m6N08 உக்ரைன் (சிறீலங்கா சிங்கள அரசிற்கு அழிவாயுதங்களை அள்ளி வழங்கி தமிழர்களைக் கொன்றொழிக்க உதவிய.. உதவும் நாடுகளில் ஒன்று) பாராளுமன்ற சனநாயகம்.. இப்படி இருக்குது. இதுக்கெல்லாம் நேட்டா அந்தஸ்து வழங்கி கெளரவிக்கிறது உலகில்.. தானே பெரும் படையும்.. தானே அணு குண்டும்.. தானே ஏவுகணையும் வைச்சிருக்கனும் என்று பெரும் கனவு காணும்.. அமெரிக்கா என்ற சனநாயக பெருந்தேசம்..!
-
- 2 replies
- 580 views
- 1 follower
-
-
பேயோட்டுவதற்கு முயன்ற இருவர் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவமொன்று ஹோமாகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. உளவியல் விஞ்ஞான ஆலோசகர் மற்றும் தனியார் வகுப்பு ஆங்கில ஆசிரியர் ஆகிய இருவரின் சடலங்களே இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இவ்விருவரும் ஹோமாகம, கிரிவத்துடுவே வீட்டினுள் குழியொன்றை தோன்றி அதற்குள் இறங்கி மண்ணால் மூடிக்கொண்டு பேயோட்டி தோஷத்தை கழித்துகொண்டிருந்த நிலையிலேயே மரணமடைந்துள்ளனர். பேயோட்டுவதற்கான ஆயத்தங்கள மற்றொரு ஆசிரியர் வீட்டில் வைத்தே நேற்று முன்தினம் புதன்கிழமை மேற்கொள்ளப்படவிருந்தன. அந்த வீட்டில் வைத்து பேயையோட்டினால் வீட்டில் இருப்பவர்கள் இன்றேல் பேயையோடுபவர் இறந்துவிடலாம் என்ற அச்சத்தின் காரணமாக ஹோமாகமைய…
-
- 3 replies
- 580 views
-
-
இம்மாதம் மே 18 Albert Campbell (Scarborough Town Centre) சதுக்கத்தில் தமிழின அழிப்பு மாதத்தின் போர்க்குற்ற நாள் நிகழ்வு நடைபெறவுள்ளது. நான்காவது வருடமாக கனடியத் தமிழர் தேசிய அவையினால் ஒருங்கிணைக்கப்பட்டு நடாத்தப்படும் போர்க்குற்ற நாள் நிகழ்வு வழமைபோன்று இம்முறையும் இளையோர் அமைப்பு,மகளிர் அமைப்பு, கலைபண்பாட்டுக் கழகம், விளையாட்டுத் துறை, மற்றும் 25க்கும் மேற்பட்ட அமைப்புகள், நலன்புரி அமைப்புகள், விளையாட்டு கழகங்களுடன் இணைந்து ஒற்றுமையாக ஒன்றுபட்ட தமிழராய் போர்க்குற்ற நாள் நிகழ்வு இடம்பெறவுள்ளது. சிறிலங்கா அரசு புலம்பெயர்ந்த தமிழர்களின் ஒற்றுமையை சீர்குழைக்கும் முகமாக மாவீரர் தினம், போர்க்குற்ற நாள், கறுப்பு ஜுலை, மற்றும் தமிழ்த் தேசியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும…
-
- 1 reply
- 580 views
-
-
நான் உங்களின் நம்பிக்கைக்குரிய அனந்தி சசிதரன் (எழிலன்) இப்படிச் சொல்வதற்கான உரிமையுடன் கூடிய தன்னம்பிக்கையையும் பலத்தையும் எனக்கு தந்து பிரமிப்பூட்டும் வெற்றியை எனக்கு வழங்கி, என்னை உங்களுடைய பிரதிநிதியாக சர்வதேசத்திற்கும் அடையாளப்படுத்தி – அங்கீகாரம் அளித்தமைக்கான நன்றியை எப்படி வெளிப்படுத்துவது என எனக்குத் தெரியவில்லை. என்மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்குரியவளாக, என்றும் உங்களுக்கான பணியை உறுதியுடன் தொடர்வது தான் அர்த்தமுள்ள நன்றியாக இருக்கும் என்பதே எனது நம்பிக்கை. எனக்கும் உங்களுக்குமான இந்த உறவு என்பது வெறும் அரசியல் சார்ந்த ஒன்றாக மட்டும் நான் கருதவில்லை. இந்த உறவு இனம் சார்ந்த, மொழி சார்ந்த எல்லாவற்றிற்கும் அப்பால் மனிதநேயம் சார்ந்த உறவாகவே இதனை நான்…
-
- 4 replies
- 580 views
-
-
ஜப்பான் பிரதமரானார் விவசாயின் மகன் யோஷிஹைட் சுகா! ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா தெரிவாகியுள்ளார். சுகாதார நிலைமையை கருத்திற்கொண்டு பிரதமர் பதவியிலிருந்து சின்ஷோ அபே அண்மையில் விலகியிருந்தார். இதனையடுத்து ஜப்பான் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைமை பொறுப்பினை ஏற்ற யோஷிஹைட் சுகா, தற்போது அடுத்த பிரதமராக தெரிவாகியிருக்கின்றார். 77 வயதுடைய இவர், முன்னாள் பிரதமர் அபேயின் நெருக்கமானவருமாவார். ஜப்பானின் அக்கிடா மாநிலத்தைச் சேர்ந்த இவர், விவசாயின் மகனாவார். பாடசாலை கல்வியை முடித்தவுடனேயே தொழில்வாய்ப்பைத் தேடி ஜப்பானின் தலைநகர் டோக்கியோவுக்கு புறப்பட்டுவந்தவர். பல்வேறு கடைகளில் தொழில் செய்து வந்த காலத்திலேயே தனியார் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினைய…
-
- 1 reply
- 579 views
-
-
நகைச்சுவையாளர்கள் கொஞ்சம் 'பைத்தியம்' பிடித்தவர்கள்தான் என்ற் பலர் சந்தேகிப்பதுண்டு; அது உண்மைதான் என்று பிரிட்டிஷ் உளவியல் நிபுணர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக வல்லுநர்கள் சுமார் 500க்கும் மேற்பட்ட நகைச்சுவையாளர்களிடம் நடத்திய ஒரு ஆய்வில், அவர்கள் பைத்தியக்காரத்தனமான சில குணாதிசயங்களைக் கொண்டவர்கள் என்று கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வில் ஆண், பெண் காமெடியன்கள் கலந்துகொண்டனர். அவர்கள் தம்முள்ளேயே மூழ்கியிருக்கும் மனோபாவம் உடையவர்களாகவும், சில சமயங்களில் மிகவும் வெளிப்படையாகக் கருத்துக்களை வெளிப்படுத்தும் தன்மை கொண்டிருந்ததாகவும் இருந்தனர். நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்துவதை ஒரு வகையான, 'சுய சிகிச்சை' முறையாக அவர்கள் ப…
-
- 2 replies
- 579 views
-
-
ஒரே மரத்தில் 40 வகையான பழங்களை உருவாக்கி அமெரிக்க விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவில் உள்ள சைரகஸ் பல்கலைக்கழகத்தில் சாம் வான் அகேன் தாவரவியல் பேராசிரியராக உள்ளார். விஞ்ஞானியான சாம் வான் அகேன் மரத்தில் பல்வேறு வகையான பழங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த முயற்சி எப்படி என்றால் “ஒட்டு மாங்கனி’ என்ற முறையை பயன்படுத்தப்படுத்தி புளிப்பான மரத்தின் தண்டில், இனிப்பான மாம்பழத்தின் தண்டை ஒட்ட வைத்து சிறிது நாளில் புளிப்பான மாம்பழத்தை இனிப்பாக மாற்றுவர் அதேபோல்தான் இவரும் ஒரே மரத்தில் பல்வேறு மரங்களின் தண்டுகளை படிப்படியாக இணைத்தும், சில மாற்றங்களை செய்தும் வளர்த்தார். தற்போது அந்த மரத்தில் 40 வகையான பழங்கள் காய்த்து தொங்குன்றன. இந்த காட்சி அங்குள்…
-
- 0 replies
- 579 views
-
-
உலகில் உள்ள 96 நாடுகளில் வாழும் முதியவர்களின் வாழ்க்கைத் தரத்தை சர்வதேச ஹெல்ப்ஏஜ் குளோபல் ஏஜ்வாட்ச் அமைப்பு கணிப்பீடு செய்துள்ளது. இந்த முடிவின்படி வயதானவர்கள் வாழ்வதற்கு சிறந்த இடம் என்ற பெருமையை நார்வே பெறுகின்றது. இவர்களின் சமூக மற்றும் பொருளாதார நலன்களின் அடிப்படையில் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. முதியவர்களுக்கான ஐ.நா. சர்வதேச தினத்தன்று வெளியிடப்பட்டுள்ள இந்தக் கருத்துக் கணிப்புகள் ஆஸ்திரேலியா, மேற்கு ஐரோப்பா, வடக்கு அமெரிக்கா போன்ற இடங்களுக்கு உயர்ந்த தகுதிகளையும் ஆப்கானிஸ்தானிற்கு கடைசி இடத்தையும் வழங்குகின்றது. நார்வேக்குப் பிறகு ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, கனடா, ஜெர்மனி ஆகிய நாடுகள் சிறந்த இடங்கள் வரிசையைப் பெறுகின்றன. வருமான பாதுகாப்பு, சுகாதாரம…
-
- 0 replies
- 579 views
-
-
எந்த மொழியிலும் இல்லாத Decimal Calculation !!!!!!! தமிழக கோயில் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகலாகட்டும் , தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும் , இன்னும் ஆதித் தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம் ,இதைப்பற்றிய தேடலை மேற்கொண்டோமா ? அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அறிய விசயத்தை உங்களுக்கு பகிர்கிறேன்.. 1 - ஒன்று 3/4 - முக்கால் 1/2 - அரை கால் 1/4 - கால் 1/5 - நாலுமா 3/16 - மூன்று வீசம் 3/20 - மூன்றுமா 1/8 - அரைக்கால் 1/10 - இருமா 1/16 - மாகாணி(வீசம்) 1/20 - ஒருமா 3/64 - முக்கால்வீசம் 3/80 - முக்காணி 1/32 - அரைவீசம் 1/40 - அரைமா 1/64 - கால் வீ…
-
- 0 replies
- 579 views
-
-
ஜீவன் ஊருக்குச் செல்லும் போதெல்லாம், உற்றார் உறவினர்கள் நண்பர்களை மட்டுமே பார்ப்பதில்லை. சக ஜீவராசிகளையும்தான் பார்க்கப் போகின்றேன். எங்கள் வீட்டில், எங்களை நாடி வந்த மhaன் இருக்கின்றான். ஆமாம், அவனாக எங்களை நாடி வந்தவன். அந்தக் கதையை இங்குதான் நீங்கள் சென்று தெரிந்து கொள்ள வேண்டும். https://maniyinpakkam.blogspot.com/2016/03/ha.html இராம்நகரில் உள்ள தெருக்களில் உலா வருவேன். அங்கிருப்போர் எல்லாரும் என்னுடன் அன்புடன் குழைவர். அவர்களுக்கான உலகம் ஒன்று உள்ளது. நாட்டத்துடனும் சிநேகத்துடனும் அண்டிப் பார்த்தால் மட்டுமே புலப்படும். நிற்க. தெருக்களில் நிறைய விபத்துகள் நிகழ்கின்றன. நாய்களைச் சபிக்கின்றோம். ஆனால் சபிக்கப்பட்ட வேண்டியவர்கள் மனிதர்களே. ஏன்? மனிதன…
-
- 1 reply
- 579 views
- 1 follower
-
-
குரங்கை வைத்து பேருந்தை ஓட்டிய சாரதி – அதிர்ச்சியடைந்த பயணிகள்! இந்தியாவில் குரங்கை வைத்து பேருந்தை ஓட்டிய சாரதியை பணியிடை நீக்கம் செய்த சம்பவமானது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. பிரகாஷ் என்ற நபர், கர்நாடக மாநிலம் தவங்கரேயில் அரசுக்கு சொந்தமான பேருந்தின் ஓட்டுனராக பணியாற்றி வருகின்றார். இவர் குரங்கை ஒன்றை வளர்த்து வரும் நிலையில், அந்த குரங்கை வீட்டு வேலைகள் செய்யவும், தனக்கு உதவி செய்யவும் பல்வேறு பயிற்சி வழங்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பணிக்குவரும் போதும் அந்த குரங்கை அவ்வப்போது அழைத்து வந்துள்ளார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு பேருந்தின் ஸ்டியரிங் வீல்லின் மீது குரங்கை அமர வைத்து பேருந்தை ஓட்டியுள்ளார். இதன் ப…
-
- 1 reply
- 579 views
-
-
-மு.இராமச்சந்திரன் டிக்கோயா, சாஞ்சிமலை தோட்ட முகாமையாளரின் பங்களாவில் வளர்க்கப்பட்ட கோவேறு கழுதை, குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் பலியாகியுள்ளதாக அந்த தோட்டத்தின் முகாமையாளர் தெரிவித்தார். இதேவேளை, குளவி கொட்டியதால் பாதிக்கப்பட்ட முகாமையாளரின் சாரதி, சமையற்காரர் மற்றும் காவலாளி உட்பட நான்கு பேரே குளவி கொட்டுக்கு இலக்காகி டிக்கோயா போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குளவி கொட்டுக்கு இலக்காகிய கோவேறு கழுதை பங்களாவை விட்டு வெளியில் ஓடியுள்ளது. அந்த கழுதை நேற்றுவரை பங்களாவுக்கு திரும்பவில்லை. இந்நிலையிலேயே அந்த கோவேறு கழுதை இறந்துகிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது என்றும் முகாமையாளர் தெரிவித்தார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/…
-
- 1 reply
- 579 views
-
-
கண்களால் பால் சொரியும் அதிசய மனிதன் (வீடியோ இணைப்பு) ஞாயிற்றுக்கிழமை, 24 ஏப்ரல் 2011 09:34 சாதனைகள் என்பது பலரகம் ஒவ்வொன்றும் ஒருரகம் …இதுவும் ஒரு வித்தியாசமாக சாதனைதான். துருக்கியைச் சேர்ந்த Mohamed Yilmaz என்ற இளைஞர் ஒரு கோப்பை பாலினை மூக்கினூடாக உறிஞ்சி, உறிஞ்சப்பட்ட பாலினை கண்ணினூடாக 2 மீற்றர் 70 சென்றி மீற்றர் தூரத்திற்கு பீறிட்டுப்பாய்ச்சி உலக சாதனை புரிந்துள்ளார். http://www.youtube.com/watch?v=V1zgXfBxTUo&feature=player_embedded tamilenn
-
- 0 replies
- 579 views
-
-
Thirumurugan Gandhi · அவசரம் : ஈழ நேரு மற்றும் சவுந்திரராஜன் உள்ளிட்ட சித்திரவதை முகாம் தோழர்கள், இது நாள் வரை வதைபட்டுக் கொண்டிருந்தாலும், சக தோழர்களின் விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கும் இவர்களை ”நாடுகடத்தும் உத்தரவினை” இந்திய அரசு பிறப்பித்து இருக்கிறது. கடந்த மாதங்களில் தொடர்ச்சியாக உண்ணா நிலை போராட்டத்தினை சமரசமின்றி 30 நாட்களுக்கும் மேலாக நடத்தியவர்கள் இவர்கள். எனவே இவர்கள் பழிவாங்கப்படுகிறார்கள். இலங்கைக்கு அனுப்பப்பட்டதும் இவர்களின் உயிருக்கு எந்தவித உத்திரவாதமும் கிடையாது. நம் கண்முண் நடக்கும் கொலை இது. தமிழக அரசும், இந்திய அரசும் தமிழர்களின் மீது நடத்தும் போராக இதைப் பார்க்கிறோம். அனைத்து தோழர்களும், தலைவர்களும் ஒன்றிணைந்து இந்த நெருக்கட…
-
- 1 reply
- 578 views
-
-
அமெரிக்காவில் உரத்துச் சிரித்தவருக்கு 1 மாத சிறைத்தண்டனை! [Friday, 2013-03-08 06:18:17] சத்தமாக சிரித்தவருக்கு, அமெரிக்காவில், ஒருமாதம், சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின், நியூயோர்க் நகரை சேர்ந்தவர், ராபர்ட் சியாவெல்லி. இவர் சத்தம் போட்டு பலமாக சிரிப்பது, தலைவலியை ஏற்படுத்துவதாக, பக்கத்து வீட்டுக்காரர் புகார் அளித்தார்.இந்த மனுவை விசாரித்த, நியூயோர்க் நீதிமன்றம், ராபர்ட்டுக்கு, 25 ஆயிரம் ரூபாய், அபராதம் விதித்துள்ளது. "அபராத தொகை செலுத்த தவறினால்,ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்' என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, ராபர்ட்டின் வழக்கறிஞர் ஆண்ட்ரூ காம்பனெல்லி கூறியதாவது:ராபர்ட்டுக்கு, நரம்பு பாதிப்பு மற்றும் வலிப்பு நோய் உள்ளது. இதை பக்கத…
-
- 4 replies
- 578 views
-
-
வாட்டிகன் தேவாலயத்தில் வளர்க்கப்படும் சமாதானப் புறாக்களை பாதுகாக்க பயிற்சி பெற்ற பருந்தை இத்தாலியிலிருந்து வரவழைப்பதாக தேவாலய நிர்வாகம் முடுவு செய்துள்ளது. வாடிகன் தேவாலயத்தில் வளர்க்கப்படும் புறாக்கள் உலக சமாதானத்திற்கு அறிகுறியாக, ஆண்டுதோறும் சிலமுறை பாரம்பரியமாக வெளியே பறக்கவிடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தின் மேற்புறம் உள்ள ஜன்னலின் வழியே இரண்டு குழந்தைகள் இந்தப் புறாக்களைப் பறக்க விட்டனர். அப்போது அங்கு பறந்து வந்த காகமும், ஒரு கடல்பறவையும் இரண்டு புறாக்களை கொத்திச் சென்றுவிட்டன. இத்தகைய தாக்குதல்களை தவிர்க்கும் விதமாக, இந்தப் புறாக்களை காப்பாற்ற பயிற்சி பெற்ற பருந்து ஒன்றினை இத்தாலியிலிருந்து வரவழைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப…
-
- 0 replies
- 578 views
-
-
வடக்கில் பௌத்த மதத்தினையும் மதக்கடவுளின் சிலைகளையும் வலுக்கட்டாயமாக திணித்து வருகின்றது சிறீலங்கா அரசு இதைத் தடுப்பதற்கு இந்துகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கைலாசபிள்ளை தெரிவித்தார். அகில இலங்கை இந்து மாமன்றத்தின் யாழ்ப்பாண பணிமனையில் இன்று திங்கள் ´வடக்கில் துளிர்விடும் பௌத்தம்´ என்ற தொனிப்பொருளில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்தஅகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கைலாசபிள்ளை, வடக்கில் தற்போது புத்தர் சிலையினுடைய ஆக்கிரமிப்பு அதிகளவில் ஏற்பட்டு வருகின்றது. இதற்காக நாம் ஏற்கனவே கண்டனங்களைத் தெரிவித்திருந்தோம் அதன்பிரகாரம் தற்போது அது இடை நிறுத்தப்பட்டுள்ளது. வடக்கில் …
-
- 1 reply
- 578 views
-
-
நான் வசிக்கும் நாட்டில் இந்த காணொலியை யுடியுப் ழூலம் பார்ப்பதற்கு தடை. ஆகவே காணொலியை பார்க்க தொடுப்பின் மேல் கிளிக் செய்யவும். http://www.manithan.com/index.php?subaction=showfull&id=1296045483&archive=&start_from=&ucat=1& நாய்களுக்கு பயிற்சி கொடுக்கின்றமைக்கு பிரத்தியேக வழி முறைகள் பல இருக்கின்றன. ஆனால் மலேசிய இளைஞன் ஒருவர் சின்னஞ் சிறிய நாய்க் குட்டி ஒன்றை பயிற்சி வழங்குதல் என்கிற போர்வையில் மனிதாபிமானம் அற்ற முறையில் கொடுமைப்படுத்தி உள்ளார். நாய்க் குட்டி இரண்டு கால்களில் நிற்க வேண்டும் என்று இவர் பிடிவாதமாக உள்ளார்.ஆனால் நாய்க் குட்டியால் முடியாமல் உள்ளது. நாய்க் குட்டி தவறு இழைக்கும்போது எல்லாம் அதனைத் திட்டுகின்றார். அடிக்கின…
-
- 0 replies
- 578 views
-
-
இந்த உலகத்தில் அழியாத செல்வம் ஒன்று உண்டென்றால் அது கல்வி செல்வமே. படிக்க வயது ஒரு தடை இல்லை என்பதை பலர் ஏற்கனவே நிரூபித்துள்ளனர். அந்த வரிசையில் கேரளாவை சேர்ந்த 105 வயதான மூதாட்டி ஒருவர் கல்வியில் செய்துள்ள சாதனை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சிறப்பு: கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த பகீரதி அம்மா என்ற மூதாட்டி நான்காம் வகுப்புக்கு இணையான தேர்வில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார். முதியவர்கள் தேர்வுகள் எழுதுவது அவ்வப்போது நடக்கும் விஷயம் என்றாலும், 105 வயதான பகீரதி அம்மாவின் கல்வி பயிலும் முயற்சியே இதில் சிறப்பான விஷயம். தன் 105 வயதில் பகீரதி அம்மா, நான்காம் வகுப்புக்கு இணையான கல்வியறிவு தேர்வை எழுதி, அதில் தேர்ச்சி பெற்று பெரும் சாதனை படைத்துள்ளார். …
-
- 3 replies
- 578 views
- 1 follower
-
-
ராஜாவின் ராகம்.. சொக்க வைக்கும் குரலில்.. கண் மூடி தூங்கும் யானை.. இது குஞ்சனின் கதை! கேரளா: பாடினாதான் தூங்கறான்... இல்லாட்டி இவன் தூங்கவே மாட்டேன் என்கிறார் ஸ்ரீகுமார். இப்படி தாலாட்டு பாட சொல்லி பிடிவாதம் பிடிப்பது யார் தெரியுமா? சாரி... எது தெரியுமா.. ஒரு யானைதான்!! பொதுவாக யானைகளிடம் பாகன்கள் முரட்டுதனமாகவே நடந்து கொள்வார்கள். காரணம் அப்போதுதான் கட்டுப்பட்டு இருக்கும் என்பதற்காகத்தான் சத்தமாக பேசிக் கொண்டும், முரட்டுத்தனமாக நடந்து கொண்டும் இருப்பார்கள். ஸ்ரீகுமார் மட்டும் யானைகளிடம் மிகவும் பாசமாக நடந்து கொள்கிறார். திருச்சூர் பகுதியை சோ்ந்தவா் ஸ்ரீ குமார். இவரது தொழிலே யானைகளை பராமரிப்பதுதான். அதுவும் தனக்கு சொந்தமான வினய் சுந்தர் என்றால் கொள்ளை …
-
- 1 reply
- 578 views
-