செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7096 topics in this forum
-
கோத்தபாயவை கைப்பற்ற சொன்னால் ராஜபக்சகளின் உள்ளாடைகளை கைப்பற்றிய போராட்டகாரர்கள்! நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடியால் ரசாங்காத்தை பதவி விலகுமாறு கோரி போராட்டத்தை முன்னடுத்திருந்தனர். அந்த வகையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இன்று இனப்படுகொலையாளி கோத்தபாயராஜபக்சவின் மாளிகையை கைப்பற்றியுள்ளனர். அதோடு அங்கிருந்த ராஜபக்சகளின் உள்ளாடைகளையும் போராட்டகாரர்கள் கைப்பற்றினர். அது குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அதுமட்டுமல்லாது கோட்டாவின் மாளிகையில் புகுந்த பொதுமக்கள் அங்கிருந்து எடுத்துக்கொண்ட செல்பிகளும் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது. . நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடியால் அரசாங்காத்தை பதவி விலகுமாறு கோரி போராட்டத…
-
- 21 replies
- 1.5k views
-
-
கோபத்தால் பறிபோன மூன்று உயிர்கள் ! நடந்தது என்ன ? முழு விபரம் By Sayan கோபத்தில் எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் விபரீதத்தையே தரும் என்பார்கள். அதுபோலவே நவராத்திரி தினத்தின் முதல் நாளான சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் வவுனியாவில் இடம்பெற்ற முக்கொலைச் சம்பவம் பதிவாகியுள்ளது. வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மீள்குடியேற்ற கிராமமான ஓமந்தை - இலுப்பைக்குளம் என்ற கிராமம் அமைந்துள்ளது. தினமும் நாட் கூலி வேலை, காடுகளுக்குச் சென்று வருமானம் தேடல் என அந்த மக்களின் நாளாந்த சீவியம் போராட்டத்துடனேயே சென்று கொண்டிருக்கின்றது. அத்தகையதொரு போராட்டத்திற்கு மத்தியில் தமது வாழ்க்கையை கொண்டுநடத்திக் கொண்டிருக்கும் அக் கிராமத்தில் இரட்டை…
-
- 0 replies
- 366 views
-
-
பொதுவாக, பறவைகள் மரங்கள் நிறைந்த பகுதிகளில்தான் வாழும். அதுவும் குறிப்பாக, பழம் உண்ணும் வௌவால்கள் பழம் தரும் மரங்கள் அடர்ந்த இடங்களில்தான் வாழும். ஆனால், தமிழகத்திலேயே அதிக வெயில் அடிக்கும் பகுதியில், அதுவும் பழ மரங்களே இல்லாத ஓர் ஊரை ஆயிரக்கணக்கான வௌவால்கள் தங்கள் வாழ்விடமாக வைத்திருக்கிறது என்பது ஆச்சர்யம்தான். கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள கோடந்தூர் கிராமம்தான் வவ்வால்களின் விருப்பத்துக்குரிய பகுதியாக மாறியிருக்கிறது. க.பரமத்தி, கடந்த 3 வருடங்களாக வேலூரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அதிகம் வெயில் அடிக்கும் பகுதியாக, தமிழக அளவில் முதலிடம் பிடித்துவருகிறது. இந்தப் பகுதியில் பசுமையான மரங்களைப் பார்ப்பதே அரிது. இந்த ஊரையொட்டியிருக்கிற கோடந்தூர் கிராமத…
-
- 2 replies
- 559 views
-
-
கோப்பாயில் சிறுமி ஒருவர் குளிப்பதனை வீடியோ எடுத்த இளைஞன் நையப்புடைப்பு! கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சிறுமி ஒருவர் குளிப்பதனை வீடியோ எடுத்த இளைஞனை அயலவர்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சிறுமி ஒருவர் வீட்டில் குளித்துக்கொண்டிருந்த வேளை , இளைஞர் ஒருவரை தன்னை தனது கையடக்க தொலைபேசியில் வீடியோ எடுத்துள்ளார். அதனை அவதானித்த சிறுமி கூக்குரல் இடவே அயலவர்கள் ஒன்று கூடி வீடியோ எடுத்த இளைஞனை மடக்கி பிடித்து நயப்புடைத்து கோப்பாய் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். https://athavannews.com/2022/1309618
-
- 4 replies
- 981 views
-
-
விமானி கோப்பியை சிந்தியதால், அமெரிக்க பயணிகள் விமானம் ஒன்று கனடாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அமெரிக்காவின் சிகாகோவிலிருந்து ஜெர்மனியின் ஃபிராங்க்பர்ட் நகருக்கு அமெரிக்க விமானம் ஒன்று, 241 பயணிகள் மற்றும் 14 சிப்பந்திகள் என மொத்தம் 255 பேருடன் சென்று கொண்டிருந்தது. வானில் பறந்துகொண்டிருந்தபோது, விமானி தனக்கு கொடுக்கப்பட்ட கோப்பியை பருகிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராவிதமாக அதனை சிந்திவிட்டார். அவர் சிந்திய கோப்பி, விமான கட்டுப்பாட்டு அறையுடன் விமானி தொடர்பு கொள்ளும் ரேடியோ மீது பட்டுவிட்டது. இதனால் தகவல் அனுப்புவதில் இடையூறு ஏற்பட்டதோடு, விமானம் கடத்தப்பட்டதாக தெரிவிக்கும் சமிக்ஞ்சையையும் அது அனுப்பிவிட்டது. அக்கோளாறை உடனே விமானியும், இதர சிப்பந்திக…
-
- 1 reply
- 691 views
-
-
செய்தி 1. நடிகை சென்ற விமானத்தில் கோளாறு ஐதராபாத்தில் இருந்து திருப்பதி சென்ற விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, இன்ஜினில் கோளாறு ஏற்பட்டுள்ளதை பைலட் அறிந்தார். இதையடுத்து, அந்த விமானம் மீண்டும் ஐதராபாத்திற்கு வந்து தரையிறங்கியது. இந்த விமானத்தில் நடிகையும், எம்.எல்.ஏ.,வுமான ரோஜாவும் பயணம் செய்தார். விமானம் தரையிறக்கப்பட்டதன் காரணம், பின்னர் தான் பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=128607
-
- 2 replies
- 712 views
-
-
தமிழகத்தில் ஆறு மாதமாக கோமாவில் இருந்த நபருக்கு நினைவு திரும்பியதால் ஓடும் ரயிலில் இருந்து தள்ளவிட்ட நண்பர்களை அடையாளம் காட்டியுள்ளார்.திருவள்ளூர் மாவட்டம் நல்லவனம்பேட்டையை சேர்ந்தவர் பூபாலன்(23), இவரது நண்பர்கள் வெங்கடேசன்(39), சம்பந்தம்(24).இவர்கள் மூன்று பேரும் சென்னையில் ஹொட்டல் ஒன்றில் ஊழியராக வேலை பார்க்கின்றனர்.கடந்த ஜனவரி மாதம் 19ம் திகதி மூன்று பேரும் வேலை முடித்துவிட்டு சென்ட்ரலில் இருந்து ஊர் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது வில்லிவாக்கம்- கொரட்டூருக்கு இடையே ரயில் சென்ற போது பூபாலன் தவறி கீழே விழுந்தார், உடனடியாக ரயிலை நிறுத்திய பயணிகள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். தலையில் பலத்த காயமடைந்ததால் பூபாலன் கோமா நிலைக்கு சென்றார்.…
-
- 1 reply
- 369 views
-
-
கோமாவில் இருந்ததால் பழைய நினைவுகளை இழந்த பெண்ணுக்கு மீண்டும் திருமணம்! [sunday, 2014-02-09 19:15:47] திடீர் இருதய கோளாறால் பழைய நினைவுகளை இழந்த இளம்பெண்ணுக்கு மீண்டும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்த இளம்பெண் அமந்தா கார்த் (27). இவருக்கும் கோடி கார்த் என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. முதலிரவு அன்று அமந்தாவுக்கு புரோக்கன் ஹார்ட் சிண்ட்ரோம் எனப்படும் மிக அரிதான இருதய கோளாறு ஏற்பட்டது. மூச்சு விட முடியாமல் திணறினார். திடீரென மயங்கி விழுந்த அமந்தாவை பார்த்து கோடி கார்த் அதிர்ச்சி அடைந்தார். என்ன ஆச்சு, என்ன ஆச்சு என்று மனைவியை தட்டி எழுப்பினார். ஆனால், அவரிடம் எந்த சலனமும் இல்லை. உடனடியாக ஆம்புலன்சை வரவழைத…
-
- 0 replies
- 604 views
-
-
யு.எஸ்.- ரென்னிஸ்சி என்ற இடத்தை சேர்ந்த பெண் ஒருவர் கர்பினியாக இருக்கும் போது பயங்கரமான கார் விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். கடந்த டிசம்பர் மாதம் இந்த சம்பவம் நடந்தது. கோமா நிலையில் இருந்த இப்பெண் கடந்த புதன்கிழமை கண்விழித்தார். அப்போது தான் ஆண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார் என்பதை தெரிந்து கொண்டார். சரிஸ்டா ஜில்ஸ் என்ற 20-வயதுடைய இவரின் குடும்பத்தினர் இரண்டு அதிசயங்களை கொண்டாடினர். பெற்ற தாய் கண் திறந்ததோடு தனது குழந்தையையும் பார்த்தது என்பனவாகும். நான்கு மாத கர்ப்பினியாக இருக்கும் போது டிசம்பர் மாதம் கார் விபத்து நடந்து கோமா நிலைக்காளானார். வைத்தியர்கள் நம்பிக்கையை இழந்து விட்டதாகவும் தாங்கள் நம்பிக்கையோடு இருந்ததாகவும் சரிஸ்டாசவின் உறவினர் தெரிவித்…
-
- 0 replies
- 367 views
-
-
கோமியத்தை தண்ணீரில் மிக்ஸ் செய்து குடித்தால் கொரோனா வராது - பாஜக எம்எல்ஏ லக்னோ: பசுவின் கோமியத்தை ஜில் தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் குடித்தாலே போதுமாம்... கொரோனா நம்மைத் தாக்காது என்று உத்தரப்பிரதேச பாஜக எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் டெமோ வீடியோ வெளியிட்டிருப்பது கடும் சர்ச்சையாகி உள்ளது. உலக நாடுகள் அனைத்துமே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா 2-வது அலை மிக மோசமான அழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுக்க லாக்டவுன் கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை என இன்னொரு பக்கம் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். கொரோனா பரவலைத் தடுக்க மாநில அரசுகள் லாக்டவுனை அமல்படுத்தி வருகின்றன. கோமியத்தை முன்வைத்…
-
- 0 replies
- 484 views
-
-
கோயிலில் வைத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - நாகையில் அதிர்ச்சி சம்பவம் நாகை மாவட்டம் நாகூர் தோப்பு அருகே உள்ள பகுதியை சேர்ந்த கட்டிட பெண் தொழிலாளி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கணவரை இழந்த பெண் ஒருவர் நாகத்தோப்பு அருகே கட்டடத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் தனது சகோதரியின் வீட்டில் தங்கியுள்ளார். நேற்று இரவு அந்த பெண் சகோதரியின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அவரை பின் தொடர்ந்து வந்த இளைஞர்கள் சிலர் பெண்ணை வழிமறித்து தாக்கி அவரிடம் இருந்த கூலிப் பணத்தை பறித்துக் கொண்டு அப்பகுதியில் இருந்த கோயிலுக்கு இழுத்துச்சென்று கூட்டு பால…
-
- 0 replies
- 938 views
-
-
கோயிலுக்கு மாணவியை பொட்டு கட்டிவிட்ட கொடுமை. திருக்கோவிலூர் :பள்ளி சிறுமியை, கோயிலுக்கு பொட்டு கட்டி விட்ட கொடூர சம்பவம், திருக்கோவிலூர் அருகே அரங்கேறியது. விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த சு.கொல்லூர் காலனியில் மாரியம்மன் கோயில் உள்ளது. நேற்று காலை 6 மணிக்கு வாழைமரம் கட்டி மைக்செட் போட்டு விநோத நிகழ்ச்சி துவங்கியது. இதே ஊரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் - அஞ்சலை தம்பதியரின் ஏழாவது மகள் 13 வயது சிறுமி, கிருஷ்ணவேணியை மாரியம்மன் கோயிலுக்கு பொட்டுக் கட்டி விடும் நிகழ்ச்சி அது. இவர் அரங் கண்டநல்லூர் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். மாடு மேய்க்க ஆள் இல்லை என்று கூறி கடந்த சில மாதங்களுக்கு முன் பள்ளியை விட்டு நிறுத்தப்பட்டார். தேவதாசி…
-
- 12 replies
- 13.3k views
-
-
ஆந்திர மாநிலத்தில் புகழ்மிக்க பல கோயில்கள் உள்ளன. அவற்றில் ஒன்று சிம்மாசலம் எனப்படும் மலையில் அமைந்திருக்கும் அப்பாண்ணா வராஹலக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோயில். இந்த ஆலயத்தில் இரு தினங்களுக்கு முன்பு உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது உண்டியலில் பணத்துக்கு நடுவே ஒரு காசோலை கிடைத்தது. அதை எடுத்துப் பார்த்த அதிகாரிகளுக்கு மயக்கம் வராத குறை. காரணம் அந்தக் காசோலையில் நூறு கோடி ரூபா (இந்திய ரூபா மதிப்பில்) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இப்படிப் பக்தர் ஒருவர் கோயிலுக்கு 100 கோடி ரூபாவுக்குக் காசோலை செலுத்திய சம்பவம் இணையத்தில் வைரலானது. திருமலை திருப்பதியிலேயே ஒரே காசோலையாக நூறு கோடி ரூபா கிடைத்திருக்குமா என்ற சந்தேகம் எழுந்தாலும் உடனடியாக உண்டியல் எண்ணும் பணியில் ஈட…
-
- 8 replies
- 964 views
- 1 follower
-
-
கோயில் விக்கிரகங்களின் வாயில் இருந்து வடியும் நீர் போன்ற திரவம்! – யாழில் சம்பவம் யாழில் அமைந்துள்ள வரலாற்றுப் பிரசித்தி பெற்ற விநாயகர் சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் விக்கிரகங்களின் வாயில் இருந்து நீர் போன்ற திரவம் சுரந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்திலேயே இந்த அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆலயத்தின் பாலஸ்தாபன கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெறவுள்ள நிலையில், மூலஸ்தான பிள்ளையார் மற்றும் பரிவார மூர்த்திகளின் விக்கிரகங்கள் கருவூலத்திலிருந்து பாலஸ்தாபன மண்டபத்துக்கு எடுத்துவரப்பட்டு பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது. இதில் சந்தானகோபாலர், நாகதம்பிரான், வைரவர் போன்ற விக்கிரகங்களி…
-
- 2 replies
- 455 views
-
-
தினமும் 6000 லிட்டர்... கொரோனாவை குறி வைத்து படு ஜோராக நடைபெறும் கோமிய விற்பனை..! கொரோனா வைரஸ் நோய்த்தொற்றில் இருந்து தப்பிக்க பசு மாட்டின் கோமியம் மிகச்சிறந்த கிருமிநாசினி என்ற நம்பிக்கை தற்போது மக்களிடையே அதிகரித்து வருகின்றது. ஏற்கனவே, பசு மாட்டின் கோமியத்தில் நோய்க்கிருமிகளின் தாக்கத்தை கொல்லும் சக்தி மிக அதிகமாக இருப்பதாக விஞ்ஞானப்பூர்வமாகவும் மருத்துவ ரீதியாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பசுவின் கோமியம் மற்றும் சாணத்தின் மூலம் தீர்வு காண முடியும் என அசாம் சட்டசபையில் சுமன் ஹர்ப்ரியா என்ற பாஜக எம்.எல்.ஏ. சுட்டிக் காட்டி இருந்தார். உத்தர பிரதேசம் மாநிலத்தில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் பசு மாட்டின் கோமியம்…
-
- 0 replies
- 522 views
-
-
கோலிக்கு புகைப்படத்தை பரிசளித்த பூணம் பாண்டே மொடல் அழகியும், நடிகையுமான பூணம் பாண்டே இந்திய வீரர்களுக்கு பரிசளிப்பதாக கூறி அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். உலகக்கிண்ண டி20 தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா ஒரு ஓட்டத்தால் வெற்றி பெற்றது. அப்போது அணியை உற்சாகப்படுத்தும் நோக்கில், தனது அரை நிர்வாண புகைப்படத்தை டுவிட்டரில் பதிவேற்றியிருந்தார் பூணம் பாண்டே. இதேபோன்று நேற்று மொகாலியில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கோலி அதிரடி காட்ட இந்தியா அசத்தல் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. இந்நிலையில் டுவிட்டரில் பூணம் பாண்டே, “இந்திய அணி எப்போதும் சிறப்பாக செயல்படுகிறது. என்னுடைய ஸ்டைலில் உங்களுக்கு…
-
- 5 replies
- 702 views
- 1 follower
-
-
) மிக மிக வேகமாக தொழில்நுட்பத்திலும், பொருளாதாரத்திலும், சுய முன்னேற்றத்திலும் வளர்ந்து வருகிறோம் நாம். இந்த ஓட்டத்தில் நம்முடைய அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டே வருகிறோம். இப்படி விரைவான வாழ்க்கையில் நாம் விட்டுவிட்டு வந்ததில் ஒன்று கோழி வளர்ப்பது என்னும் ஒரு அருமையான வாழ்க்கை! இன்று சென்னை போன்ற பெருநகரங்களில் வேலைக்கு செல்லும் முக்கால்வாசிப்பேரில், கால்வாசிப்பேராவது தமிழகத்தின் சிற்றூர்களில் இருந்தும், கிராமங்களில் இருந்தும் வந்திருப்பார்கள். இவர்களின் எண்ணிக்கையே லட்சக்கணக்கில் இருக்கும். இவர்களில் ஒரு ஆயிரம் பேராவது கோழி வளர்த்த அனுபவம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களிடம் கேட்டுப்பாருங்கள், நாம் விட்டுவந்த வாழ்க்கையை அப்படியே முன் கொண்…
-
- 12 replies
- 4.5k views
-
-
கோழி சிறுநீர் கழிக்குமா…? கோழி சிறுநீர் கழிக்குமா…? என நண்பரொருவர் என்னிடம் கேட்டிருந்தார். கோழி மட்டுமல்ல எல்லா பறவைகளும் சிறுநீர் கழிக்கும். பறவைகளுக்கும் சிறுநீரகம் உண்டு. ஊரில் கோழி உரித்தவர்கள் இதைக் கண்டிருப்பார்கள். (கோழி மாங்காயை நான் சொல்லவில்லை) பறவைகளில் மலவாசல் என்று நாம் கருதுவது, ‘புணர்ச்சிக் கழிவுப் பொதுவாய்’ (Cloaca) எனப்படுவதையே. இதனூடாகத்தான் புணர்ச்சியும், கழிவும் (சிறுநீர், மலம்), முட்டையும் வெளியேறும். சிறுநீர்க்குழாயும், பெருங்குடலும் புணர்ச்சிக் கழிவுப் பொதுவாய்க்குள்ளேயே முடிவடையும். இதனால்தான், (இட்ட) முட்டையில் கோழி எச்சம் பிரண்டிருப்பதை வைத்து, முட்டை உணவுக் குழாயூடாக(குடல்) வந்து மலவாசலூடாக வெளியேறுவதாக நாம் தவறாக எண்ணுவதுண…
-
- 1 reply
- 899 views
-
-
கோழி திருடனுக்கு கோப்பி : தெற்கில் இடம்பெற்ற நகைப்புச் சம்பவம் வீடொன்றில் கோழி திருடச்சென்ற போது கால் தவறி கிணற்றில் விழுந்த நபர் திருடனென்பதை அறியாது காப்பாற்றிய சம்பவம் தென் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த நபர் கோழிகளை திருடி சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டவர். இதனாலேயே அப்பகுதியில் அவர் கோழி திருடனென அனைவராலும் அழைக்கப்பட்டு வந்துள்ளார். குறித்த நபர் சில தினங்களாக திருடுவதை விட்டிருந்த நிலையில், ஒரு நாள் இரவு வேளையில் கோழியொன்றை திருடுவதற்காக வீடொன்றிற்குள் சென்றுள்ளார். இதன் போது அவ்வீட்டிலுள்ள நாய் குரைத்துள்ளதையடுத்து பயந்து போன குறித்த நபர் வேகமாக ஓட ஆரம்பித்துள்ளார். …
-
- 4 replies
- 539 views
-
-
தான் கடையில் வாங்கிவந்த முட்டைகளை மத்தியானம் பொரித்து சாப்பிடுவதற்காக சட்டியில் உடைத்து ஊற்றியபோது அவற்றினுள் இருந்த மஞ்சள் கருக்களை காணவில்லை என்று பொதுமகன் ஒருவர் போலிசில் புகார் கொடுத்ததால் நேற்று தமிழ்நாடு சென்னையில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் அனைவரும் வீட்டில் இருந்த சட்டிகள், மற்றும் பொலித்தீன் பைகளை கொண்டுவந்து அவற்றினுள் முட்டையை அடித்து ஊற்றி அதனுள் மஞ்சள் கரு இருப்பதை உறுதிசெய்தபின்பே கடையில் இருந்து முட்டைகளை வீட்டுக்கு வாங்கிச்சென்றனர். முட்டையினுள் இருந்த மஞ்சள்கரு எப்படி காணாமல் போயுள்ளது என்பது பற்றி அக்கறை கொள்ளாத மைனாரிட்டி தி.மு.க அரசு விரைவில் பதவி விலகவேண்டும் என்று செல்வி. ஜெயலலிதா அவசர அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். செல்வி…
-
- 11 replies
- 2.3k views
-
-
கோழியில் இருந்து முட்டை வந்ததா.. முட்டையில் இருந்து கோழி வந்ததா?கடைசியில் பதிலை சொன்ன ஆய்வாளர்கள்.. வாஷிங்டன்: பல நூறு ஆண்டுகளாக பெரும் புதிராக இருந்த கோழியில் இருந்து முட்டை வந்ததா.. இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா என்ற கேள்விக்கான விடையை ஆய்வாளர்கள் ஒரு வழியாகக் கண்டுபிடித்துவிட்டனர். நாம் வாழும் இந்த பூமியில் பல மர்மங்கள் புதைந்து இருக்கிறது. அறிவியல் வளர்ச்சி என்பது பல மர்மங்கள், புதிர்களுக்கு விடை கொடுத்துள்ளது. கடந்த காலங்களில் மர்மமாக இருந்த பல விஷயங்களுக்கு அறிவியல் மட்டுமே துல்லியமான பதிலைக் கொடுத்துள்ளது. அதன்படி பல ஆண்டுகளாக இருக்கும் பெரிய புதிர்களில் ஒன்று கோழியில் இருந்து முட்டை வந்ததா.. இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா என…
-
- 1 reply
- 516 views
-
-
படத்தின் காப்புரிமை GURUCHARAN KURDIKAR இப்போது இந்த கிராமம் சிலரின் நினைவில் மட்டுமே வாழ்கிறது. இந்த கிராமம் குறித்து பசுமையான நினைவுகள் அந்த மக்களின் மனதில் இப்போதும் இருக்கிறது. அதனால்தான், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே உயிர்பெறும் இந்த கிராமத்தை காண, முன்பு அங்கு வாழ்ந்த மக்கள் திரள்கிறார்கள். அது எந்த கிராமம்? அந்த கிராமத்திற்கு என்ன ஆனது? - விரிவான தகவல்களை வழங்குகிறார் பிபிசிக்காக செய்தி வழங்கும் கோவாவை சேர்ந்த பத்திரிகையாளர் சுப்ரியா வோரா. ஒரு நதி, இரு குன்றுகள் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் …
-
- 2 replies
- 868 views
-
-
-
- 1 reply
- 560 views
-
-
கோவில் நுழைவு வாயிலில் நித்தியானந்தாவுக்கு சிலை வைத்து கும்பாபிஷேகம்? – பக்தர்கள் அதிர்ச்சி புதுச்சேரி மாநிலம் குருமாம்பேட் அருகே உள்ள பெரம்பையில் நித்தியானந்தாவின் சீடரான பாலசுப்பிரமணியம் என்பவர் மலேசிய முருகன் கோவில் போல் இங்கு ஒரு கோவிலைக் கட்டி வந்தார். இந்த கோவிலில் 27 அடியில் முருகன் சிலை பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டு ஸ்ரீ பத்துமலை முருகன் ஆலயம் என பெயரிடப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதேபோன்று கோவிலின் நுழைவு வாயிலில் 18 அடி உயரத்தில் நித்தியானந்தா உருவம் கொண்ட பிரம்மாண்ட சிலை காணப்பட்டது. இந்த சிலைக்கும் இன்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த சிலையை பார்த்ததும் போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே …
-
- 0 replies
- 177 views
-
-
-எம்.எஸ்.முஸப்பிர் புத்தளம் - கொழும்பு வீதியில் தினமும் சில கோவேறு கழுதைகள் நின்றுகொண்டு வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துகின்றன. எவ்வளவு சத்தமிட்டாலும் இந்தக் கோவேறு கழுதைகள் அவ்விடத்தை விட்டு விலகிச் செல்லாமல் நிற்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
-
- 1 reply
- 474 views
-