Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. உலகில் அதிக வயதுடைய பெண் மரணம் புதன்கிழமை, 05 டிசெம்பர் 2012 09:36 உலகில் அதிக வயதுடைய பெண்ணாகக் கருதப்பட்ட பெஸி கூப்பர் தனது 116 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். ஜோர்ஜியா, மொன்ரே பகுதியில் உள்ள அவரது வீட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளதாக அவரது மகன் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். 1896 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி பிறந்த பெஸி கூப்பர் உலகில் நீண்ட ஆயுளை கொண்ட பெண்ணாக கடந்த 2011 ஆம் ஆண்டு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பரிந்துரை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/pirapalankal/54127-2012-12-05-04-08-38.html

  2. http://www.sankathi.com/ கனடா புலனாய்வாளரின் வன்கொடுமைகள். வேதனையின் விளிம்பில் தமிழர்கள் -அரசியல் ஆய்வாளர் - க. வீமன் திகதி: 05.03.2010 // தமிழீழம் பாவிகள் கால்பட்ட இடமெல்லாம் கல்லும் முள்ளும் என்று சொல்வார்கள் அது போல் கனடாவில் குடியேறிய ஈழத்தமிழர் வாழ்வும் மோசமாக இருக்கிறது அவர்களுடைய நிம்மதியைக் கெடுப்பதிலும் பேச்சுச் சுதந்திரத்தைப் பறிப்பதிலும் ஒற்றுமையைக் குலைப்பதிலும் ஆர்.சி.எம்.பி எனப்படும் கனடாவின் புலனாய்வுத்துறை முனைப்பாக ஈடுபடுகிறது காவல்துறை ஆதிக்கம் செலுத்தும் நாட்டில் ஜனநாயகம் செழித்தோங்க வாய்ப்பில்லை கனடா தன்னை மக்கள் ஆட்சி நடக்கும் நாடென்றும் நிற வேற்றுமை அங்கு கிடையாது என்றும் சொல்லிக் கொண்டாலும் தமிழர் வாழ்வில் இன ஒதுக்கலும் உரிமை மறுப்பும் …

  3. இத்தாலியில் தனது காதலிக்கு கொரோனா வைரஸ் இருப்பதை அறிந்த காதலன் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதில் கொலை செய்யப்பட்ட பெண் வைத்தியர் என்றும், குறித்த காதலர் ஒரு ஆண் தாதியர் என்றும் குறிப்பிடப்படுகின்றது. இது தொடர்பில் கொலை செய்த நபர் பொலிஸாரிடம் கூறியதாவது, “என் காதலி பெயர் குவாரண்டினா.. வயது 27... அவள் ஒரு வைத்தியர்.. நானும், அவளும் இத்தாலியில் சிசிலி வைத்தியசாலையில் தான் வேலை பார்க்கிறோம். 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைத்தியசாலையில் வைரஸ் தாக்கி இறந்துவிட்டனர். நாங்கள் எங்கள் வேலையை சேவையாக நினைத்து செய்தோம். ஆனால் குவாரண்டினா, ஒருநாள், தன்னையும் அறியாமல் எனக்கு வைரஸை பரப்பிவிட்டதாக சொன்னாள். இது எனக்கு ஷாக்-ஆக இருந்தது.. ஆத்திர…

    • 1 reply
    • 499 views
  4. 33 ஆண்டுகளாக 10ம் வகுப்பில் பெயில் - கொரோனாவால் 51 வயதில் பாசான அதிசயம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளி, கல்லூரி தேர்வுகள் அனைத்தும் நடைபெறவில்லை. அனைத்து மாநிலங்களும் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஆல் பாஸ் என அறிவித்தன. அதே நேரத்தில், 33 ஆண்டுகளாக ஆங்கிலத்தில் பெயிலாகி வந்த தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 51 வயது நபர் இந்த கொரோனாவால் ஆல் பாஸ் ஆகி மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் நூருதீன் (51). இவர் கடந்த 1987-ம் ஆண்டு 10-ம் வகுப்பு பொது தேர்வை எழுத தொடங்கினார். அப்போது எழுதிய தேர்வில் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறவில்லை. அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் விடாமுயற்சியாக விண்ணப்பித்து தேர்வு எழுதி வந்தார். பாச…

  5. ஆரோக்கியமான மணமகனை தேடும் 73 வயது மூதாட்டி - மணமகன் தேவை என விளம்பரம் செய்த ருசிகரம் மைசூரு: கணவன், மனைவி, பிள்ளைகள், உற்றார்-உறவினர்கள் போன்ற சொந்தங்கள் மனித வாழ்க்கையின் முக்கிய அம்சங்கள் என்று கூறலாம். இதில் ஒருவர் இறந்தாலும், மீதமுள்ளவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் கூறிக்கொள்வது வழக்கம். ஆனால், வயதான பின் தாய், தந்தை ஆகியோரை இழந்து வேறு சொந்தம் இல்லாமல், தவிக்கும் சிலர் எப்படி பரிதவிக்கிறார்கள் என்பதற்கு மைசூருவில், நடந்த ஒரு சம்பவம் சாட்சியாக அமைந்துள்ளது. அதாவது மைசூருவை சேர்ந்தவர் 73 வயது மூதாட்டி. அரசு பணியிலிருந்து ஓய்வுபெற்ற இவர், தற்போது பெற்றோரை இழந்து தனிமையில் வசித்து வருகிறார். வயது முதிர்ந்த நிலையில் தற்போது அவர் மறுமணம் செய்ய…

  6. புத்திசாலி பூனை.! https://www.facebook.com/photo.php?v=252384521590585

  7. தங்க நகை, ரொக்கப் பணம், கலை நிகழ்ச்சிக்கான நுளைவுச்சீட்டு, சுற்றுலாவுக்கான பயண ரிக்கெற் என்று பலவிதமான பரிசுப் பொருட்களை முன் வைத்து வானொலிகள் நிகழ்ச்சிகளை நடத்துவதுண்டு. ஆனால் இங்கே வித்தியாசமாக அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தில் “குழந்தை ஒன்றை வெல்லுங்கள்” என்று நிகழ்ச்சி ஒன்றை ஒரு வானொலி நடத்தியிருக்கிறது. இளம் அமெரிக்கத் தம்பதிகளான (Anthony) அந்தோணிக்கும் (Krista) கிறிஸ்டாவுக்கும் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ளத் தீராத ஆசை. ஆனால் அவர்களது அந்த விருப்பத்தை ஒரு செய்தி வந்து தகர்த்து விட்டது. 2017 ஆம் ஆண்டில் ஒரு மருத்துவச் சோதனையில் அந்தோணியின் விதையில் புற்றுநோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தார்கள். இதனால் இயற்கையான முறையில் அவர்களால் குழந்தைகளைப் பெற ம…

  8. வேலை இல்லாததால் வேண்டுமென்றே குற்றம் செய்து சிறை சென்ற நபர் – ஆயுள் தண்டனையால் குதூகலம் ஜேர்மனியில் வேலை இல்லாத, கவனிக்க ஆள் இல்லாத முதியவர் ஒருவர் வேண்டுமென்றே குற்றம் செய்து சிறைத் தண்டனை பெற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜேர்மனின் மோனோசென்க்ளாட்பாக் நகரைச் சேர்ந்தவர் எபெர்ஹார்ட் (வயது 62). முன்னாள் கணினி நிபுணரான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலையை இழந்துள்ளார். அதன்பின்னர் தனது சேமிப்பில் இருந்த பணத்தை ஐரோப்பா முழுவதும் உள்ள நாடுகளுக்கு சுற்றுலா சென்று செலவழித்துள்ளார். கையில் இருந்த பணம் தீரவே என்ன செய்வதென்று தெரியாமல் தனது காரிலேயே வசித்து வந்துள்ளார். இதற்கிடையே அவரது சாரதி உரிமமும் காலாவதியானது. அதன்பின்னர் கடந்த ஜூன் ம…

  9. ஒரு நாளைக்கு 40 சிகரெட் புகைத்த குழந்தை... 9 வருடத்திற்கு பிறகு எப்படியுள்ளார் என்று தெரியுமா? இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவினை சேர்ந்த ஆர்டி ரிசால் என்ற குழந்தை ஒரு நாளைக்கு 40 சிகெரட் புகைப்பதாக கடந்த 2010ஆம் ஆண்டு புகைப்படத்துடன் செய்தி வெளியானது. 2வயது புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஆர்டி ரிசால், 40 சிகெரட் புகைப்பது குறித்து வெளியான புகைப்படம் மற்றும் காணொளி உலகம் முழுவதும் வைரலானது. இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த இந்தோனேஷிய அரசு , குழந்தைகள் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டது. குழந்தை ஆர்டி ரிசாலுக்கு புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த, சிறப்பு மறுவாழ்வு சிகிச்சை அளிக்கத் தொடங…

  10. யு.எஸ்.-மசாசுசெட் என்ற இடத்தில் பெண் ஒருவரின் எடை அதிகரித்து வர விடுமுறை பருவத்தில் தனக்கு மேலதிக எடை போட்டு விட்டதென நம்பியுள்ளார். ஆனால் இவர் கர்ப்பமாக இருப்பதாக கண்டறியப்பட்ட 1-மணித்தியாலங்களில் ஒரு பத்து இறாத்தல் எடையுள்ள குழந்தையை பிரசவித்துள்ளார். இதை நம்புவது கஸ்டமாக இருந்தாலும் நடந்துள்ளது. குழந்தையை பிரசவித்த பின்னரே கேற்றி குரொபாஸ் என்ற இவர் நடந்தது நிஜம் என அறிந்துள்ளார். தீவிரமான வலியும் முதுகு வலியும் ஏற்பட்டதால் வைத்தியசாலைக்கு சென்றார்.வைத்தியசாலை ஊழியர்கள் இவர் நிறைமாத கர்ப்பினி என்றும் பிரசவ நேரம் வந்து விட்டதெனவும் தெரிவித்ததை கேட்டு கேற்றியும் அவரது காதலனும் அதிர்ச்சியடைந்தனர். கர்ப்பம் சம்பந்தமான எதுவித அறிகுறிகளும் தனக்கு தென்படவில்லை என கூறினார்.…

  11. 50 ஆண்டுகளாக கடலில் மிதந்த கடிதத்திற்கான பதில் உரியவரிடம் சென்றடைந்தது! அவுஸ்ரேலியாவில் கடந்த 50 ஆண்டுகளாக கடலில் போத்தலொன்றுக்குள் மிதந்த கடிதம் ஒன்று ஒரு சிறுவனின் கையில் வந்து சேர்ந்தது. அந்த கடிதத்திற்கான பதில், மீண்டும் உரியவரிடம் சென்றடைந்துள்ளமை குறித்து சமூக வலைத்தளங்களில் ஆச்சரியமான கருத்துக்கள் வௌியிடப்பட்டு வருகின்றன. தெற்கு அவுஸ்ரேலியாவின் ஐரே தீபகற்பத்தில் உள்ள கடற்கரையில் எலியட் (வயது 9) என்ற சிறுவனுக்கு, கடற்கரை மணலில் புதைந்த போத்தல் ஒன்று கிடைத்துள்ளது. அந்த போத்தலில் ஏதோ இருப்பதைக் கண்டு எலியட் அதனை கையில் எடுத்துள்ளான். அருகே சென்று எடுத்து பார்த்த போதுதான் அது ஒரு கடிதம் என்பது தெரியவந்துள்ளது. குறித்த கடிதத்தை பிரித்து பார்த்த போது, அதன்…

    • 1 reply
    • 895 views
  12. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் ஆயிரக் கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்களைப் பரிசோதிக்கச் செல்லும் மருத்துவர்களுக்கும் பரவுவதால் சீன அரசு மக்களைப் பாதுகாக்க முடியாமல் தவித்து வருகிறது. சீனா மட்டுமின்றி தாய்லாந்து, ஹாங்காங், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதன் காரணமாகச் சீனாவில் இருந்து வரும் நபர்கள், திருப்பி சீனாவுக்கே அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் சீனாவிலிருந்து சென்னை துறைமுகத்திற்கு வந்த கப்பலில் பூனை ஒன்று இருந்தது அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த கப்பலிலிருந்து இறக்கப்பட்ட விளையாட்டு பொம்…

    • 1 reply
    • 363 views
  13. 15 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 27 வயது பகுதிநேர ஆசிரியை வெலிகாமம் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவன் மற்றும் அவனின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய குறித்த ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த சிறுவன் ஒக்டோபர் 06 ஆம் தகதி ஆசிரியையின் வீட்டிற்கு பகுதிநேர வகுப்பிற்காக சென்றுள்ளார்.. வகுப்பைத் தொடர்ந்து சிறுவன் வீடு திரும்பாததால், சிறுவனின் தாய் ஆசிரியையின் வீட்டிற்குச் சென்று சிறுவன் குறித்து விசாரித்துள்ளார். எனினும் சிறுவனும் ஆசிரியையும் வீட்டில் இருக்கவில்லை. இதனையடுத்து பதட்டமடைந்த சிறுவனின் தாய் வெலிகாமா பெலிஸில் …

  14. http://www.thehindu.com/news/national/tamil-nadu/two-starvation-deaths-shake-civil-societys-conscience/article7172690.ece Two starvation deaths reported in the district have shaken the conscience of the civil society. When Arumugam, a labourer from Anna Nagar in Alangulam, did not get regular employment, his wife, who was unable to run the family, left her husband and children Antony (27), a physically challenged youth, and Marial (25) a year ago to settle down in an undisclosed destination. Arumugam, with the little earnings he could make on being occasionally hired, continued to feed Antony and Marial at least once a day. Problem started for the family when Aru…

    • 1 reply
    • 391 views
  15. தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு தூக்குத் தண்டனை? தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி இறையாண்மையை மீறி விட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வீட்டை தாய்லாந்து கடற்படையினர் கண்டுபிடித்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். அனுமதி பெறாமலும், தாய்லாந்து இறையான்மையை மீறியும் கடலுக்குள் இந்த வீடு கட்டப்பட்டுள்ளதாக குறித்த காதலர்கள் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிட்கொயின் முதலீட்டாளரான சாட் எல்வர்டோஸ்கி என்பரும் அவரது தாய்லாந்து நாட்டுக் காதலியான சுப்ரானே தெப்பெட் ஆகிய இருவருமே இவ்வாறு தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர். கோடீஸ்…

  16. குஜராத் மாநிலத்தில் 3 குண்டு குழந்தைகளின் எடையை குறைக்க முடியாமல் தவிக்கும் தந்தை அவர்களின் அறுவை சிகிச்சைக்காக தனது சிறுநீரகத்தை விற்கும்பரிதாப நிலைக்கு தள்ளப் பட்டு இருக்கிறார்.குஜராத் மாநிலம் உனாவ் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நந்த்வனா (வயது 35). இவருடைய மனைவி பிரக்னா பென். இந்த தம்பதியருக்கு பாவிகா, அனிஷா என 2 மகள்களும், யோகிதா, ஹர்ஷ் என்னும் 2 மகன்களும் உள்ளனர். இவர்களில் பாவிகா தவிர மற்ற மூவருமே குண்டு குழந்தைகள். 4 வயதாகும் அனிஷா மெகா குண்டாக காட்சி அளிக்கிறார். இவருடைய எடை 56 கிலோ. யோகிதா(5) 37 கிலோ எடையும், கடைக்குட்டியான ஹர்ஷ்(3) 20 கிலோ எடையும் உள்ளனர்.கைக்குழந்தை பருவத்திலேயே 3 பேரும் நொறுக்குத் தீனிகளை அதிகம் சாப்பிடத் தொடங்கியதன் விளைவு ஒரு வயதை கடப்ப…

  17. இன்றைய தொழில்நுட்ப உலகில் அமேசான்(amazon.com) இணையதளம் குறித்து அனைவரும் தெரிந்துவைத்திருப்பீர்கள். இணையவழியில் பொருட்களை விற்பனை செய்யலாம் என்ற கருத்தை தொடங்கியவர்கள் அமெரிக்க நிறுவனமான அமேசான் தான். முதன் முதலில் அமெரிக்காவில் புத்தக விற்பனையை இணையதள வாயிலாக செய்த இவர்கள் இன்று கடுகு முதல் கணனி வரை அனைத்தையும் இணையத்திலேயே விற்கின்றனர். சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் எப்படி வைத்திருப்பார்கள் என்று நாம் அனைவருக்கும் தெரியும். ஆனால் உலகளவில் மிகப்பெரிய நிறுவனமாக திகழும் அமேசான் நிறுவனத்தின் பொருட்கள் சேமிப்பு மற்றும் ஏற்றுமதி கிடங்கானது எப்படியிருக்கும் தெரியுமா? http://www.seithy.com/breifNews.php?newsID=75799&cate…

  18. விமானி கோப்பியை சிந்தியதால், அமெரிக்க பயணிகள் விமானம் ஒன்று கனடாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அமெரிக்காவின் சிகாகோவிலிருந்து ஜெர்மனியின் ஃபிராங்க்பர்ட் நகருக்கு அமெரிக்க விமானம் ஒன்று, 241 பயணிகள் மற்றும் 14 சிப்பந்திகள் என மொத்தம் 255 பேருடன் சென்று கொண்டிருந்தது. வானில் பறந்துகொண்டிருந்தபோது, விமானி தனக்கு கொடுக்கப்பட்ட கோப்பியை பருகிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராவிதமாக அதனை சிந்திவிட்டார். அவர் சிந்திய கோப்பி, விமான கட்டுப்பாட்டு அறையுடன் விமானி தொடர்பு கொள்ளும் ரேடியோ மீது பட்டுவிட்டது. இதனால் தகவல் அனுப்புவதில் இடையூறு ஏற்பட்டதோடு, விமானம் கடத்தப்பட்டதாக தெரிவிக்கும் சமிக்ஞ்சையையும் அது அனுப்பிவிட்டது. அக்கோளாறை உடனே விமானியும், இதர சிப்பந்திக…

  19. இந்தியாவில் கடந்த வாரம் இரு நபர்கள் உண்ண உணவின்றி தங்கள் உயிரை விட்டிருக்கின்றனர். Two starvation deaths reported in the district have shaken the conscience of the civil society. When Arumugam, a labourer from Anna Nagar in Alangulam, did not get regular employment, his wife, who was unable to run the family, left her husband and children Antony (27), a physically challenged youth, and Marial (25) a year ago to settle down in an undisclosed destination. Arumugam, with the little earnings he could make on being occasionally hired, continued to feed Antony and Marial at least once a day. Problem started for the family when Arumugam fell ill and died a month ago. Me…

    • 1 reply
    • 439 views
  20. பிரித்தானியாவில்.... மூன்றில் ஒரு பகுதி சிறுவர்கள், உற்சாக பாணத்தை அருந்துகின்றனர்: ஆய்வில் தகவல்! பிரித்தானியாவில் மூன்றில் ஒரு பகுதி சிறுவர்கள் உற்சாக பாணம் அருந்துவதாக, ஆய்வொன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. பெரும்பாலும் இளம் பருவத்தினர் குறைந்தது ஒரு வாரத்திற்கு ஒரு உற்சாக பாணத்தை அருந்துகிறார்கள் எனவும் சிலர் கிட்டத்தட்ட தினமும் அருந்துகிறார்கள் எனவும் ஆய்வு தெரிவிக்கின்றது. அதிகமாக உற்சாக பாணம் அருந்துபவர்களுக்கு தலைவலி மற்றும் தூக்க பிரச்சனைகள் வரலாம் என்று பி.எம்.ஜே. ஓபன் அறிக்கையின் ஆசிரியர்கள் எச்சரிக்கின்றனர். அதிக நுகர்வு மோசமான கல்வி விளைவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. பல கடைகள் ஏற்கனவே 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு உற்சாக பானங்களை விற்பனை செய்வதை …

  21. டில்லியில் கன்று குட்டிகளுடன் பாலியல் உறவு வைத்த 18 வயது இளைஞர் ஒருவர் எய்ம்ஸ் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தென்மேற்கு டில்லியில் உள்ள நஜப்கார் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் தனது காம உணர்வுக்காக கன்று குட்டிகளை பயன்படுத்தி வந்துள்ளார். அவர் நஜப்கார் பகுதியில் உள்ள பால் பண்ணையில் இருக்கும் கன்று குட்டிகளுடன் பாலியல் உறவு வைத்துள்ளார். இளைஞரின் இந்த செயல் குறித்து அறிந்த அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே மகனை எய்ம்ஸ் வைத்தியசாலைக்கு அவனது பெற்றோர் அழைத்துச் சென்றனர். வைத்தியசாலையில் உள்ள மனோதத்துவ நிபுணர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். மிருகங்களுடன் உறவு கொள்வது சட்டப்படி குற்றமாகும். மிர…

  22. வீர வணக்கம் 14 .08 .1983 _ 14.08.2012 குலசேகரம் தேவசெகரம் (ஒபராய் தேவன்) தமிழ் ஈழ விடுதலை இராணுவத்தின் தலைவர் (Tamil Eelam Liberation Army(TELA ) குலசேகரம் தேவசெகரம் (ஒபராய் தேவன்) (Kulasegaram Devasegaram (aka 'Oberoi Devan') படு கொலை செய்யப்பட்டு 29 ஆண்டுகள் கடந்துவிட்டன. அவருக்கும் மற்றும் இலங்கை இராணுவத்திடம் போராடி உயிர் நீர்த்த ஏனைய டெலா போராளிகளுக்கும் மற்றும் புளட் தேச விரோத கும்பலினால் படு கொலை செய்யபட்ட கூச், சேகர் போன்ற டெலா அரசியல் பிரிவு இராணுவ பிரிவு தலைவர்கள் மற்றும் அனைத்து போராளிகளுக்கும் விடுதலை போரில் ஆகுதியாகிய பொது மக்களுக்கும் அனைத்து மாவீரர்களுக்கும் எமது வீர வணக்கங்கள் . தமிழ் ஈழ விடுதலை இராணுவம் Tamil Eelam Liberation …

    • 1 reply
    • 2.4k views
  23. டெல்லி: பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் பரிந்துரை மட்டும் நடைமுறைக்கு வந்தால் வீட்டு வேலைகள் செய்வதற்காக இல்லத்தரசிகளுக்கு கணவன்கள் மாதச் சம்பளம் தர வேண்டி இருக்கும். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஒரு புதிய மசோதாவை தயாரித்து வருகிறது. இந்த மசோதாப்படி வீட்டு வேலைகள் செய்யும் இல்லத்தரசிகளுக்கு கணவன்கள் மாதா மாதம் ஒரு தொகையை சம்பளமாக கொடுக்க வேண்டும். இந்த மசோதா விரைவில் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட உள்ளது. இது குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் கிருஷ்ணா திரத் கூறுகையில், இந்த புதிய மசோதா பெண்களின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு தயாரிக்கப்படுகிறது. வீட்டு வேலை செய்யும் இல்லத்தரசிகளுக்கு மாதாமாதம் கொடுக்க வ…

  24. புட்டபர்த்தியில் பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா உயிருடன் சமாதியாகப் போவதாக பரவிய தகவலை அடுத்து நேற்று பகவானின் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புட்டபர்த்தியில் ஒன்று கூடியதுடன் பெரும் தவிப்புக்கு ஆளானார்கள்.பெருமளவி லான பக்தர்கள் சாயிபாபாவின் ஆஸ்பத்திரி முன் திரண்டதுடன் வீதிகளில் சாயிபாபாவின் படத்துடன் கண்ணீருடன் ஊர்வலம் வந்தனர். பகவானின் உண்மை நிலை யை அறியாமல் இந்த இடத்தை விட்டு செல்லப் போவதில்லை என அங்கு திரண்டிருந்த மக்கள் கண்ணீர் மல்க கூறினர். இதனால் புட்டபர்த்தியில் பகவானின் ஆச்சிரமம் உள்ள பகுதியிலும் பகவானின் வைத்தியசாலை உள்ள பகுதியிலும் பெரும் பரபரப்பு நிலவியது. மக்கள் வெள்ளத்தை கட்டுப்படுத்த முடியாது பாதுகாப்பு பிரிவினர் பெரும் நெருக்கடிக்கு ஆளானார்கள். உலகெ…

    • 1 reply
    • 769 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.