செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7096 topics in this forum
-
-
ஆண்மை இல்லாததை மறைத்து மோசடி திருமணம் செய்ததாக புகார் கணவரை ஜெயிலில் தள்ள துடிக்கும் பெண் வக்கீல் சென்னை, ஜூன்.20& ஆண்மை இல்லாததை மறைத்து மோசடி திருமணம் செய்ததாக, தனது கணவர் மீது புகார் கூறி, அவரை மோசடி சட்டத்தில் கைது செய்து ஜெயிலில் அடைக்க வேண்டும் என்று பெண் வக்கீல் ஒருவர் போர்க்கொடி தூக்கியுள்ளார். அவர் தொடுத்துள்ள வழக்கு விசாரணையில் உள்ளது. வக்கீல் அனு சென்னையில் வக்கீலாக இருப்பவர் அனு (வயது 26). இவருக்கும், மதுரையை சேர்ந்த விஜய்ஆனந்த் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பட்டதாரியான விஜய்ஆனந்த் இந¢து அறநிலையத்துறையில் கணக்கியல் அதிகாரியாக பணிபுரிகிறார். திருமணமாகி அவர்கள் இருவரும் சென்னை வடபழனியில் தனிக் குடித்தனம் நடத்தினார்…
-
- 0 replies
- 1.6k views
-
-
பிரேசிலில் எடுக்கப்பட்ட சிலந்தி மழை காணொளி.. http://youtu.be/UPujnYOX9dc மேலதிக தகவல்:http://www.thestar.com/news/world/2013/02/11/its_raining_spiders_in_southern_brazilian_town.html
-
- 0 replies
- 649 views
-
-
[size=5]சிலியின் மலைப் பிராந்தியத்தில் 46 வருடங்களாக தனிமை வாழ்க்கை _ வீரகேசரி இணையம் சிலியில் ஏரிகள் நிறைந்த பனியால் சூழப்பட்ட மலை உச்சியில் தன்னந் தனியாக 46 வருடங்களுக்கு மேலாக நபரொருவர் வாழ்ந்து வரும் விசித்திர சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போஸ் ரினோ பர்ரியன் போஸ் (81 வயது) என்ற இந்த நபர் உலகின் மிகவும் பின்தங்கிய இடங்களிலொன்றான ஒஹிக்கின்ஸ் எரிக்கரைப் பிராந்தியத்தில் 1965ஆம் ஆண்டிலிருந்து வசித்து வருகிறார். தனது தனிமை வாழ்க்கை தொடர்பில் …
-
- 0 replies
- 826 views
-
-
[size=3]சாவோ பாலோ (பிரேசில்): பிரேசில் நாட்டில் உள்ள ஒரு வகை சிலந்தி கடித்தால் உடலில் செக்ஸ் உணர்வுகள் முறுக்கேறி, உறவுக்குத் தேவையான உந்து சக்தியைத் தருகிறதாம். இதையடுத்து இந்த சிலந்தியின் விஷத்தை இயற்கை வயாகரா என்று நிபுணர்கள் கூற ஆரம்பித்துள்ளனர்.[/size] [size=3]வீ்ட்டில் எங்காவது சிலந்தி வலையைப் பார்த்தாலே நம்மவர்கள் டென்ஷனாகி விடுவார்கள். ஒட்டடைக் குச்சியை எடுத்து வந்து வலையை துவம்சம் பண்ணி விட்டுத்தான் ஓய்வார்கள். ஆனால் உங்களது பெட்ரூமில் எப்போதும் தங்க வைத்து தாலாட்டும் அளவுக்கு ஒரு வகை சிலந்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காரணம், அந்த சிலந்தியின் விஷம், ஆண்மைக் குறைபாட்டையும், உறுப்பு எழுச்சிக் குறைபாட்டையும் போக்கும் அபார தன்மையுடன் இருப்பதால்.[/size] [size=3…
-
- 2 replies
- 1.1k views
-
-
மதுரை: என் ஆதீனத்திற்கு நிறை நடிகர் நடிகைகள் வந்துள்ளனர். சிவாஜி வந்துள்ளார்.. ஏன் சில்க் ஸ்மிதாவே வந்துள்ளாரே...என்னிடம் திறுநீறு வாங்கிக் கொண்டு போனார். பருத்தி வீரன் பிரியாமணி கூட வந்தார்.. வந்த பிறகுதான் அவருக்கு அவார்டே கிடைத்தது என்று ஒரு பேட்டியில் சிலாகித்துக் கூறியுள்ளார் மதுரை ஆதீனம். மதுரை ஆதீனத்தின் ஒருபக்கம் ரொம்ப ஆன்மீக மயமானது என்றால், மறுபக்கம் மகா சுவாரஸ்யமானது. சீரியஸாகவும் பேசுவார்.. கிச்சுகிச்சென சிரிக்கவும் வைப்பார்.. டென்ஷன்படுத்தவும் செய்வார்.. டெர்ரிபிளாகவும் சில நேரங்களில் பேசுவார். அப்படி ஒரு பேச்சை, பேட்டியை விகடனுக்குக் கொடுத்துள்ளார் ஆதீனம். வாங்க படிச்சுப் பார்ப்போம். - அம்மாவை மறந்துட்டீங்களேப்பா... வரும் தேர்தலில் நரேந்திர மோ…
-
- 11 replies
- 1.3k views
-
-
ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை மாற்றுவதற்காக, லாட்டரிச் சீட்டு வாங்கிய, ஓய்வு பெற்ற, நர்சுக்கு, 2.5 கோடி ரூபாயும், 101 சவரன் தங்க நகையும், பரிசாக கிடைத்துள்ளது. கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்தவர், பொன்னம்மா. அங்குள்ள மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில், நர்சாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். சில தினங்களுக்கு முன், தன்னிடமிருந்த, 1,000 ரூபாய்க்கு சில்லரை மாற்றுவதற்காக, வீட்டுக்கு அருகேயுள்ள கடைக்கு சென்றார். அப்போது, அங்கு, சித்திரை விஷுவை முன்னிட்டு, ஒரு வாகனத்தில், லாட்டரிச் சீட்டு விற்பனை செய்து கொண்டி ருந்தனர். இதைப்பார்த்த, பொன்னம்மா, சில்லரை மாற்றுவதற்காக, கடைக்கு செல்லும் முடிவை கைவிட்டு, லாட் டரிச் சீட்டு விற்கும் வாகனத்துக்கு சென்றார்.தன்னிடமிருந்த, 1,000 ரூபாயை கொட…
-
- 3 replies
- 842 views
-
-
வீதிகளில் ஒரு சதத்தைக் கண்டால் “ஆஹா அதிர்ஸ்ர சதம்” என்று அதை எடுத்து தங்கள் பணப் பைக்குள் போட்டு யேர்மனியர்கள் மகிழ்வார்கள். இது காலாகாலமாக அவர்களிடம் இருக்கும் ஒரு நம்பிக்கை. நம்பிக்கை ஒரு பக்கம் இருக்கட்டும். அந்த அதிர்ஸ்ரக் காசு சில சமயங்களில் எரிச்சலைத் தருவதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். சுப்பர் மாக்கெற்றில் பொருட்களை வாங்கி விட்டு பணத்தைச் செலுத்த வரிசையில் நிற்கும் போது முன்னால் நிற்கும் ஒருவர் தான் கொடுக்க வேண்டிய பணத்துக்கு தன்னிடம் இருக்கும் சில்லறைகளைக் கொட்டி ஒவ்வொன்றாக எண்ணிக் கொண்டிருக்கும் போது இந்த அதிர்ஸ்ர சதத்தை தரித்திரம் என்று ஏசச்சொல்லும். இந்தச் சில்லறைச் செப்புக் காசுகளான ஒன்று இரண்டு சதங்களை இல்லாது ஒழித்தால் என்ன என்று ஐரோப்பிய யூனியன…
-
- 0 replies
- 351 views
-
-
சிவகங்கை சாமியாரை மணந்த ஆஸ்திரிய பெண் மூலிகை ஆராய்ச்சிக்காக சிவகங்கை வந்த ஆஸ்திரிய நாட்டு பெண் அங்கு சாமியாரை திருமணம் செய்து கொண்டு அவரும் சாமியாராகிவிட்டார். ஆஸ்திரிய நாட்டை சேர்ந்தவர் மாரிங்கா(40). இவர் மூலிகை ஆராய்ச்சிக்காக கடந்த 7 வருடங்களுக்கு முன் சிவகங்கை அருகேயுள்ள புதூரில் உள்ள சுருளிகுன்றுக்கு வந்தார். அப்போது அங்கு வசிக்கும் சாமியாரை சந்தித்தார். அவரது பெயர் வைத்தியலிங்கசுவாமி (53). இவர் இப்பகுதியில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலின் அருகே வசித்து வருகிறார். கோவிலையும் நிர்வகித்து வருகிறார். அது தவிர இவர் அரியவகை மூலிகைகளான ஓரிதழ் தாமரை, சதையொட்டி, கீரிப்பூண்டு, சிவஞானவேம்பு போன்றவற்றையும் வளர்த்து வருகிறார் சாமியார். மூலிகை ஆராய்ச்சிக…
-
- 2 replies
- 1.6k views
-
-
சிவகங்கையில் டாஸ்மாக் கடையை பாதுகாக்கும் நாய்க்கு பாசத்துடன் வளைகாப்பு நடத்திய மதுப்பிரியர்கள் சிவகங்கையில் டாஸ்மாக் கடையை பாதுகாத்து வந்த பெண் நாய் கருவுற்றதை தொடர்ந்து அதற்கு வளைகாப்பு நடத்தி நெகிழச் செய்து உள்ளனர் மதுப்பிரியர்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை அருகே மதகுபட்டி ஊராட்சியில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இதன் அருகில் தனியார் பார் ஒன்றும் உள்ளது. கடந்த ஆண்டு இந்த பாரில் ஆதரவற்ற பெண் நாய்க்குட்டி ஒன்று தஞ்சம் அடைந்தது. பாரில் குடிப்பிரியர்கள் தின்றுபோடும் மீதமுள்ள உணவு வகைகளை உண்டு வளர்ந்த நாய் பாருக்கு விசுவாசமாக காவல் காக்கும் பணியை தொடங்கியது. இரவு 10 மணிக்கு மேல் டாஸ்மாக் கடை அடைக்கப்பட்டதும் கடை வாசல…
-
- 8 replies
- 895 views
-
-
லண்டனில் இன்று பதினைந்தாவது நாளாகத் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்ந்துள்ள சிவந்தன் கோபி, ஒலிம்பிக் போட்டிகளின் முடிவுநாளாகிய இம்மாதம் 12ஆம் திகதிவரை உறுதியாக தமது போராட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாகத் தெரிவித்தார். தன்னை சந்தித்து வரும் பல இளையவர்கள் தனது போராட்டத்திற்கு ஆதரவினை வழங்குவதுடன், புலம்பெயர் நாடுகளில் இது போன்ற கவனயீர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டியதன் அவசியம் பற்றி தன்னுடன் கலந்துரையாடியதாகவும் குறிப்பிட்ட அவர் மின்னஞ்சல் மூலமாக ஆதரவினை வழங்கி வரும் தமிழக உறவுகளுக்கும், உலகத்தமிழ் உறவுகளுக்கும் நன்றியை தெரிவித்தார். சிவந்தன் பெரும்பாலான நேரத்தில் படுக்கையில் சோர்வாகக் காணப்படுகிறார். இது தொடர்பாக அவரை மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர் இந்து குமரேந்…
-
- 1 reply
- 541 views
-
-
சிவனொளி பாதமலையை... தரிசிக்க சென்றவர்கள், மோப்ப நாயிடம் சிக்கினர்! சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பமாகி இரண்டு மாத காலத்துக்குள் போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலையை தரிசிக்க சென்ற சுமார் 193 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். சிவனொளி பாதமலைக்கு போதை பொருட்கள் கொண்டு செல்வதனை தடுப்பதற்காக ஹட்டன் பொலிஸ் கோட்டத்திற்குட்பட்ட அட்டன் – கொழும்பு மற்றும் பலாங்கொடை, பொகவந்தலாவ, நோர்வூட், மஸ்கெலியா, கினிகத்தேனை தியகல, நோர்ட்டன்பிரிட்ஜ் உள்ளிட்ட பிரதான வீதிகளில் பல இடங்களில் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கேரள கஞ்…
-
- 2 replies
- 300 views
-
-
இந்திய அறிவியல் மாநாட்டில், இந்துக் கடவுளான சிவன் உலகின் மிகப்பெரிய சுற்றுச்சூழல்வாதி என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று தெரிவு செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரு பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவியல் மாநாடு நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டில் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். அந்த மாநாட்டில், ”கடவுள் சிவன்: உலகின் மிகப்பெரிய சுற்றுச்சூழல்வாதி" என்ற தலைப்பில் கட்டுரை அனுப்பப்பட்டுள்ளது. மத்தியபிரதேச தனியார் பல்கலைக் கழக ஒழுங்குமுறை ஆணையத்தின் சேர்மனும் தாவரவியல் துறை ஆராய்ச்சியாளருமான அகிலேஷ் கே.பாண்டே இந்த கட்டுரையை அனுப்பியுள்ளார். மேலும் அந்த கட்டுரை சொற்பொழிவுக்கு தெரிவு செய்யப்பட்டதால் சர்ச்சை வெடித்துள்ளது. …
-
- 0 replies
- 455 views
-
-
சிவப்பான பெண்களே ஆண்களின் விருப்பம்: கருப்பான ஆண்களே பெண்களின் தேர்வு லண்டன்: சிவந்த நிறமுடைய பெண்களையே, ஆண்கள் அதிகம் விரும்புவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால்,"கருப்புதான் எங்களுக்கு பிடிச்ச கலரு'என்பது பெண்களின் விருப்பமாக உள்ளது. இதுபற்றி, சமீபத்தில், கனடா நாட்டை சேர்ந்த டொரண்டோ பல்கலையில் நடத்தப்பட்ட "சர்வே' முடிவுகள்: எப்படிப்பட்ட பெண்களை ஆண்கள் விரும்புகின்றனர், எப்படிப்பட்ட ஆண்களை பெண்கள் விரும்புகின்றனர் என்பது பற்றி 2,000க்கும் மேற்பட்டோரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், சிவந்த நிறமுடைய, அழகான பெண்களையே, ஆண்கள் அதிகம் விரும்புகின்றனர். சிவந்த நிறமுடைய பெண்கள்,அப்பாவியாகவும், நல்ல ஒழுக்கம் உடையவர்களாகவும், இளைமையாகவும்,துõய்மையாகவும் இருப்பர் என, ஆண்க…
-
- 103 replies
- 14.2k views
-
-
சிவப்பு நிற ஆடை அணிந்துள்ள பெண்களைக் கண்டதும் ஆண்களுக்கு காதல் உணர்வு கிளர்ச்சி அதிகரிக்கிறதாம். எனவே பெண்களே தனியாக எங்காவது சென்றாலோ,காதலரை சந்திக்க சென்றாலோ சிவப்பு நிற ஆடைகளை அணிவதை தவிர்க்கலாம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். அதேசமயம் கணவருக்கு மூடு வரவழைக்க நினைக்கும் பெண்கள் சிவப்பு நிற ஆடைகளை அணிவதற்கு தடை ஏதும் இல்லை என்கின்றனர் அவர்கள். முடிந்தால் சிவப்பு நிற உடைகளை மட்டுமே அணியலாம். சுவாரஸ்யமான இந்த தகவலை படியுங்களேன். இன்றைக்கு இளைஞர்களை அதிகம் பாதிக்கும் விசயம் ஆண்மை குறைபாடு, தாம்பத்திய உறவு பிரச்சினைதான். இணையதளங்களில் அதிகம் தேடப்படும் செய்தியும் அதுவாகத்தான் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஆண்களின் காதல் உணர்வுகளை அதிகரிப்பதில் உடைகளும் மு…
-
- 9 replies
- 2k views
-
-
சிவராத்திரி அனுட்டிக்கப்படும் மாசி மாதத்தை ‘சைவத்தமிழ் மறுமலர்ச்சி’ மாதமாக கடைப்பிடிக்க வேண்டுகோள் 14 Views மகா சிவராத்திரி அனுட்டிக்கப்படும் மாசி மாதத்தை (13/02/2021-13/03/2021) சைவத்தமிழ் மறுமலர்ச்சி மாதமாக கடைப்பிடிக்க சைவத்தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. சைவத்தமிழர்களினுடைய ஆதி பரம்பொருளான சிவபெருமானைக்குரிய தலைசிறந்த விரதமான மகா சிவராத்திரி மாசி மாதத்தில் அனுட்டிக்கப்படுகின்றது. அந்தரீதியில் சைவத்தமிழ் மக்களிடையே ஆன்மீக கலாச்சார அறநெறி விழிப்புணர்வுகளை செயற்றிட்டங்களை முன்னெடுக்குமாறு அனைத்து ஆலயங்களிடமும் சைவத்தமிழ் அமைப்புக்களிடமும் சிவதொண்டர்களிடமும் சைவத்தமிழர் பேரவை வேண்டுகோள் விடுக்கின்றது. …
-
- 0 replies
- 287 views
-
-
சீ.பி. ரத்நாயக்கவின் வீட்டில் சடலம் மீட்பு….. August 11, 20152:15 pm முன்னாள் அமைச்சர் சீ.பி. ரத்நாயக்கவின் கொழும்பு 7 இல் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தி;ல் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காணாமல் போயிருந்த அவரது சாரதியின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.jvpnews.com/srilanka/120415.html
-
- 0 replies
- 277 views
-
-
சீகிரியாவின் கண்ணாடி சுவரில் தனது காதலனின் பெயரை எழுதிய யுவதிக்கு 2 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பை சேர்ந்த உதேனி என்ற யுவதிக்கே இவ்வாறு 2 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தனியார் கைத்தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் குறித்த யுவதி கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி சீகிரியாவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது தனது காதலனின் பெயரை கண்ணாடி சுவரில் எழுதி சேதப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையிலேயே அவருக்கு தம்புள்ளை நீதிமன்றம் 2 வருட சிறைத் தண்டனை விதித்துள்ளது. http://www.virakesari.lk/articles/2015/03/03/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E…
-
- 1 reply
- 522 views
-
-
இங்கிலாந்து போலீசில் சீக்கியர்கள் தற்போது போலீஸ் பணியில் மட்டுமே சேர்க்கப்பட்டு வருகிறார்கள். அவர்களால் துப்பாக்கி மற்றும் கலவரத்தை அடக்கும் படைப்பிரிவுகளில் சேர முடியாத நிலை உள்ளது. அவர்கள் தலைக்கவசம் அணியாமல் மதசம்பிரதாயப்படி தலைப்பாகை மட்டுமே அணிந்து வருவதுதான் இதற்கு காரணம். இந்த நிலையில் தங்களுக்கு குண்டு துளைக்காத தலைப்பாகையை தயாரித்து தரும்படி போலீசில் பணிபுரியும் சீக்கியர்கள் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்றுக் கொண்டு சீக்கிய போலீசாருக்காக துண்டு துளைக்காத, கத்தியால் கிழிக்க முடியாத நவீன தலைப்பாகையை இங்கிலாந்து போலீஸ் வடிவமைத்துள்ளது. கெவ்லர் என்ற செயற்கை இழை கொண்டு தயாரான இந்த தலைப்பாகை ஸ்டீலை விட 5 மடங்கு கடினமானது. புதிய வகை தலைப்பாகை உருவாக்கப்பட்ட…
-
- 1 reply
- 1.1k views
-
-
சீக்கிரமே விராத் கோஹ்லிக்கும், அனுஷ்கா சர்மாவுக்கும் “டும்டும்டும்”! மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராத் கோலிக்கும், பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவுக்கும் விரைவில் நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் கடந்த ஒரு ஆண்டாகவே ஒன்றாக சுற்றி வந்தனர். இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக கூறப்பட்டது. சீக்கிரமே விராத் கோஹ்லிக்கும், அனுஷ்கா சர்மாவுக்கும் “டும்டும்டும்”! இதற்கிடையே விராத் கோஹ்லிக்கும் அனுஷ்கா சர்மாவுக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இரு வீட்டு குடும்பத்தினரும் சமீபத்தில் சந்தித்துப் பேசிக் கொண்டனர். திருமண நிச்சயதார்த்தம் பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என…
-
- 0 replies
- 450 views
-
-
சீட் பிடிக்க... எதை தூக்கி போடுறாங்க பாருங்க.. குன்னூரில் ஒரு குபீர் சம்பவம்! வடிவேலு படத்தில் பஸ்ஸில் சீட் பிடிக்க பாம்பு போடற மாதிரி குன்னூரிலும் ஒரு சம்பவம் நடந்திருக்கு. தீபாவளி நெருங்கிவிட்டதால் தமிழகம் முழுக்க பஸ், ரயில் என எல்லா இடங்களிலும் கூட்டம் நெருக்கி தள்ளுகிறது. இங்கே மட்டும் இல்லாது நகை கடை, துணி கடை, பட்டாசு கடை என எங்கே பார்த்தாலும் கூட்டம் அலைமோதிக் கொண்டுதான் நிரம்பி வழிந்து கொண்டுதான் இருக்கிறது. இப்படித்தான் நேற்று குன்னூர் பஸ் ஸ்டாண்டிலும் ஒரே கூட்டம். அப்போது 2 போலீஸ்காரர்கள் முள்ளிகூர் என்ற இடத்திற்கு செல்ல பஸ்சுக்காக காத்திருந்தனர். எந்த பஸ் வந்து நின்றாலும் ஓடிப்போய் மக்கள் முண்டியடித்து கொண்டு ஏறிக் கொண்டே இருந்தார்கள். இதனால் இவர்கள்…
-
- 0 replies
- 407 views
-
-
திருமண ஒப்பந்தத்தின்படி சீதனம் வழங்காததால் அதைக் கேட்டு மாமனாருடன் ஏற்பட்ட சச்சரவில் மருமகன் மாமனாரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவமொன்று பதுரலிய கட்புகெதர பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. 25 வயதான மருமகனைக் கைது செய்ய புளத் சிங்கள பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். புளத்சிங்கள தியகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த சுனில் ரணவக என்ற 49 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொலையுண்டவராவார். காலஞ்சென்றவரின் மூத்த புதல்வியை திருமணம் செய்த சந்தேக நபர் ஒப்பந்தப்படி சீதனத்தைக் கேட்டு சச்சரவு செய்ததாகவும் அதன் பின்னர் ஏற்பட்ட மோதலில் மாமனாரை கத்தியால் குத்தியதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இச் சந்தர்ப்பத்தில் சந்தேக நபரது இரு மைத்துனன்மாரும் காயமுற்றதாக…
-
- 0 replies
- 503 views
-
-
சீதைக்கு நியாயம் கேட்டு ராமர்-லட்சுமணர் மீது வழக்கு ! பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தன்குமார்சிங். பீகார் மாவட்டத்தின் சீத்தாமரி மாவட்ட கோர்ட்டில் இவர் தொடர்ந்த ஒரு வழக்குதான் இன்று வட மாநிலத்தில் அனலை கிளப்பி விட்டிருக்கிறது. '' ஒரு பெண் என்றும் பாராமல் சீதையை காட்டுக்கு அனுப்பி வைத்த அண்ணன் தம்பிகளான ராமர்-லட்சுமணர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.'' - இதுதான் சந்தன்குமார் சிங் தொடுத்த வழக்கின் சாராம்சம். இது ஒரு பக்கம் இருக்க, ''சந்தன்குமார் சிங்கின் இந்த செயல் இந்துக்களின் மனதைப் பெரிதும் புண்படுத்துகிறது, மத நம்பிக்கையை காயப்படுத்துகிறது... ' என்று மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் இதுவரையில் நான்கு பேர் மனு தாக்கல் செய்துள்ளனர…
-
- 24 replies
- 6.5k views
-
-
சீன (2015) புத்தாண்டில் தமிழர் பாரம்பரிய கலையான பரதநாட்டிய நடனத்தை ஆடும் சீன பெண்கள் 780adad1beb27f0c54647e4de568fd26
-
- 0 replies
- 337 views
-
-
சீன 2015 புத்தாண்டில் தமிழர் பாரம்பரிய கலையான பரதநாட்டிய நடனத்தை ஆடும் சீன பெண்கள் . கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய காணொளி .. https://www.facebook.com/tamilartistareapage/videos/894888367239007/?pnref=story
-
- 1 reply
- 567 views
-