Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. மது குடிக்கும் போட்டியில் வைரத்தை விழுங்கிய 80 வயது அமெரிக்க பெரிசு. வாஷிங்டன்:மதுகுடிக்கும் போட்டியில் தவறுதலாக பரிசுக்குரிய வைரத்தையும் சேர்த்து விழுங்கி பார்வையாளைகளை படபடக்க வைத்தார் 80 வயது அமெரிக்க பாட்டி. அமெரிக்காவில் வாஷிங்டனில் தம்பா பெண்கள் சங்கம் உள்ளது. இந்த சங்கத்துக்கு நிதி திரட்டுவதற்காக ஷாம்பெயின்(திராட்சை ரசம் மது) குடிக்கும் போட்டி நடந்தது. அதற்காக 400 கோப்பைகளில் திராட்சை மது ரசம் ஊற்றப்பட்டிருந்தது. அதில், ஒரு கோப்பையில் மட்டும் தனியார் நிறுவனம் அன்பளிப்பாக அளித்த ரூ.3 லட்சம் மதிப்பிலான வைரத்தை போட்டு இருந்தனர். அந்த மது கோப்பை யாருக்கு கிடைக்கிறதோ அவருக்கே அதில் போடப்பட்டிருக்கும் வைரம் சொந்தம் என அறிவிக்கப்பட்டிருந்தது. வைரத்தை வெல்ல போ…

    • 1 reply
    • 432 views
  2. உலகிலேயே மிகவும் வயதான மூதாட்டியாக அறியப்பட்ட ரஷ்யாவை சேர்ந்த 123 வயது மூதாட்டி உயிரிழந்தார். அஸ்ட்ரகான் பகுதியை சேர்ந்த தன்சில்யா பிசம்பெயேவா என்ற மூதாட்டி தான் உலகிலேயே மிகவும் அதிக வயதானவர் என்று நம்பப்படுகிறது. 1896 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் அவர் பிறந்ததாக கருதப்படுகிறது. அந்த மூதாட்டிக்கு 10 பேரக்குழந்தைகள், 13 கொள்ளுப்பேரக்குழந்தைகள், 2 எள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர். தனது 123 வது வயதில் அமைதியான முறையில் அவரது உயிர் பிரிந்ததாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவரது உடல் குடும்பத்தினருக்கான கல்லறையிலேயே அடக்கம் செய்யப்பட்டதாகவும், கிராம மக்கள் அனைவரும் இறுதிச்சடங்கில் பங்கேற்றதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. https://www.polimernews.com/…

  3. சீனாவிடம் வாங்கிய கடன்களை சுமக்கும் பாகிஸ்தான் கழுதைகள் கொரோனா பேரிடரால் கடுமையான பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கித்தவித்து வருகிறது. சவுதி அரேபியாவிடம் 21 ஆயிரம் கோடி ரூபாய் கடன், ஐக்கிய அரபு அமீரகத்திடம் 21 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பிச் செலுத்த முடியாமல் திணறிவருகிறது. எனினும், சீன அரசு அவ்வப்போது நிதியுதவி அளித்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கிறது. சீனாவிடம் இருந்து வாங்கியுள்ள பல ஆயிரம் கோடி கடனை, கழுதைகள் விற்பனை மூலமாகவே பாகிஸ்தான் அரசு சரிக்கட்டி வருகிறது. உலக அளவில் கழுதைகள் அதிகம் வாழும் நாடுகளில் சீனா முதல் இடத்தில் உள்ளது. 3 வது நாடாக பாகிஸ்தான் உள்ளது. 2021ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி பாகிஸ்தானில் , எர…

    • 1 reply
    • 319 views
  4. வெள்ளி 24-08-2007 01:13 மணி தமிழீழம் [மயூரன்] பயங்கரவாத தடைசட்டத்தின்கீழ் கைதுசெய்தவர்களை நீதிமன்றம் விடுதலை ஊர்காவற்துறை முத்துமாரியம்மன் கோவில் பூசகர்கள் பிரம்மசிறி சிவராமலிங்க குருக்கள், மனோகரகுருக்கள் மற்றும் தர்மகர்த்தா திரு.நடராஜா சிவராஜா ஆகியோரை பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் பயங்கரவாதத்தில் ஈடுபட்டதற்கு எதுவித ஆதாரமும் இல்லை என நீதிமன்றால் கூறி விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கடந்த மே மாமாதம் 3 ம் திகதி முத்துமாரியம்மன் கோவிலில் வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து இவர்களை கைது செய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் தடுத்து வைத்திருந்தமை தெரிந்ததே. நன்றி பதிவு

  5. ( எம்.எப்.எம்.பஸீர்) நபர் ஒருவருக்கு கை விலங்கிட்டு, அவரின் காரிலேயே அவரைக் கடத்தி அவர் அணிந்திருந்த ஆபரணங்கள், 30 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது. பம்பலபிட்டி - லோரன்ஸ் வீதியில் உள்ள வாகன தரிப்பிடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர். சுமார் 5 இலட்சம் ரூபா வரை பெறுமதி மிக்க ஆபரணங்களும் 30 ஆயிரம் ரூபா பணமும் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். கொழும்பு - திம்பிரிகஸ்யாய பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக, தனது காரை நிறுத்துவதற்காக வாகன நிறுத்துமிடத்துக்கு சென்றுள்ளார். இதன்போது, மோட்டார் சைக்கிளில் முகத்தை முழுமையாக மறைக்கும் முக…

  6. யாழ்.மாநகர சபை உறுப்பினர்களின்.... மோட்டார் சைக்கிளில் இருந்து, பெட்ரோல் திருட்டு! யாழ். நகர் பகுதியில் யாழ். மாநகர சபை பெண் உறுப்பினர் உள்ளிட்ட இருவரின் மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோல் திருடப்பட்டுள்ளது. அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் ஒழுங்கமைப்பில் உள்ளூராட்சி சபை பெண் உறுப்பினர்களுக்கான செயலமர்வு நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது. அதில் பங்கேற்க சென்ற பெண் உறுப்பினர்களின் மோட்டார் சைக்கிளில் இருந்தே பெட்ரோல் திருடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விடுதி முகாமையாளருக்கு முறைப்பாடு அளிக்கப்ட்ட நிலையில், பாதுகாப்பு கமராக்களின் உதவிகளுடன் விசாரணைகளை முன்னெடுப்பதாக முகாமையாளர் உறுதி அளித்துள்ளார். …

  7. ‘ஆசிட் ஊசி’ மூலம் டூப்ளிகேட் மைக்கேல் ஜாக்சனாக உருமாறிய பிரேசில் ரசிகர்! ரியோ டி ஜெனிரோ: மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் மீது கொண்ட தீவிர அன்பால் பிரேசில் நாட்டு ரசிகர் ஒருவர் ஆசிட் ஊசி மூலம் தன்னையும் அவரைப் போலவே மாற்றிக் கொண்டுள்ளார். பிரேசில் நாட்டை சேர்ந்தவர் அண்டோனியா கிளய்ட்சன் ரோட்ரிக்ஸ் (30) . இவர் மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகர். அவரை போல் தன்னால் பாட முடியாவிட்டாலும், அவரை போன்ற தோற்றத்தையாவது பெற வேண்டும் என முடிவு செய்தார் அண்டோனியா. இதற்கு அவரது முகச்சாயலும் ஒத்துப் போனதால், தற்போது மைக்கேல் ஜாக்சனின் ஜெராக்ஸ் காப்பி போல் நடமாடி வருகிறார். ஆசிட் ஊசி... இயற்கையிலேயே ஜாக்சனின் முகச்சாயல் இருந்த போதும், நிறம் மட்ட…

  8. யாழ் – நாகர்கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய படகு! யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் இன்று படகு ஒன்று கரை ஒதுங்கி உள்ளது அண்மைக்காலமாக கடல் நிலையில் மாற்றங்களினால் கடல் சீற்றங்கள் சூறாவளி புயல் நிலநடுக்கம் போன்றவை பல தென் கிழக்கு ஆசியா நாடுகளில் ஏற்பட்டது அதன் போது மியன்மார், தாய்வான், தாய்லாந்து, மலேஷியா, இந்தியா, போன்ற நாடுகளிலிருந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. குறித்த படகில் பௌத்த சமயத்தினை தாங்கிய பல மரபு அம்சங்கள் இருப்பதாகவும் தெரியவருகிறது https://athavannews.com/2025/1416338

  9. தனது பாட்டிக்காக, ஒரு சிறுவன் போலீசாரை மிரட்டும் வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. சீனாவின் உள்ள ஒரு சந்தைப் பகுதியில், நடைமேடைகளை ஆக்கிரமித்து சிலர் கடை வைத்திருந்தனர். அங்கு வந்த போலீசார், அந்த கடைகளை தள்ளி வைக்கும்படி அவர்களிடம் கூறிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு கடை வைத்திருந்த ஒரு மூதாட்டியின் பேரன், ஒரு கம்பியை கையில் எடுத்து, சீன மொழியில் ‘ எனது பாட்டியை தொடாதீர்கள். அந்த பக்கம் செல்லுங்கள்’ என்று கத்துகிறான். போலீசார் உட்பட அங்கிருந்த எராளமனோர், அந்த சிறுவனின் செயலை ரசித்தனர். அதை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு... http://tami…

    • 1 reply
    • 336 views
  10. பாம்பென்றால் படை நடுங்குமா?

  11. இந்தியாவில் 5 கடற்கரைகளில் நிர்வாணக் குளியல் நடக்கிறது. அந்த கடற்கரைகளுக்கு செல்ல அனைவரும் அனுமதி வழங்கப்படுவதில்லை. இந்தியாவில் உள்ள 5 கடற்கரைகளில் மட்டும் நிர்வாணக் குளியல் நடக்கிறது. ஆனால் அங்கு அனைவரும் அனுமதிக்கப்படுவதில்லை. இயற்கை விரும்பிகள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. நிர்வாணக் குளியல் நடைபெறும் 5 கடற்கரைகள். அகத்தி தீவு கடற்கரை, லட்சத்தீவு சுற்றுலாப் பயணிகளின் சொர்க பூமியான கருதப்படும் இந்த கடற்கரையில் அரை நிர்வாணக் குளியல் சகஜமான ஒன்று. நிர்வாணக் குளியல் போடும் கும்பல்கள் அடிக்கடி இங்கு வருவது வழக்கம். ஓம் கடற்கரை, கோகர்ணா கர்நாடக மாநிலத்தில் அமைந்திரு…

  12. சுவிஸிலிருந்து வெளிவரும் சுவான்சிக் மினுட்டன் பத்திரிகை இன்று சுவார்சியமான கருத்து கணிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியும் என நம்புகிறீர்களா என தனது வாசகர்களிடம் அப்பத்திரிகை கேட்டிருந்தது. 30ஆயிரம் வாசகர்களிடம் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில் 3வீதமானவர்கள் நிட்சயமாக உலகம் அழியப்போகிறது. அன்றுதான் உலகத்தின் கடைசிநாள் என்று உறுதியாக சொல்லியிருக்கிறார்கள். 3வீதமானவர்கள் அன்று பெரிய பாதிப்பு ஒன்று வரலாம் என்று தெரிவித்திருக்கிறார்கள். முழுமையாக உலகம் அழியுமா அல்லது சில பகுதிகளில் அழிவு ஏற்படுமா தெரியாது. ஏதோ நடக்கப்போகிறது என கூறியிருக்கிறார்கள். 4 வீதமானவர்கள் இதுபற்றி சரியாக தெரியவில்லை என சொல்லியிருக்கிறார்கள். 21வீதமா…

  13. சிரியாவில் பேஸ்புக் இணையதளத்தில் அக்கவுண்ட் தொடங்கிய பெண் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். எல்லோரும் பேஸ்புகில் தகவல்களை பரிமாறிவரும் நிலையில் சிரியாவில் பேஸ்புக் அக்கவுண்ட் தொடங்கியதற்காக பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். சிரியாவின் ராக்கா சிட்டியை சேர்ந்த பெண் அல் ஜஸ்ஸிம். அவர் பேஸ்புக் இணைய தளத்தில் அக்கவுண்ட் தொடங்கியுள்ளார். அது குற்றமாக கூறப்பட்டு ஜஸ்ஸிம் இஸ்லாமிக் தீவிரவாதிகளால் அல்-ரெக்வா கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது தீர்ப்பு அளித்த நீதிமன்றம் பெண்ணை கல்லால் அடித்து கொலை செய்ய உத்தரவிட்டது. இதனை அடுத்து அவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. பேஸ்புக் அக்கவுண்ட் முறையற்ற பாலியல் குற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று கூறி அவருக…

  14. லொட்டரில் 1100 கோடி பரிசு..! 40 சீட்டுகளை வாங்கிய நபருக்கு தேடிவந்த அதிர்ஸ்டம் நாற்பது லொட்டரி சீட்டுகளை வாங்கிய சீன நபர் ஒருவருக்கு பரிசுத்தொகையாக 220 மில்லியன் யுவான் (இலங்கை ரூ. 1120 கோடி) கிடைத்துள்ளது. லி என்ற புனைப்பெயரால் அடையாளம் காணப்பட்ட அந்த அதிர்ஷ்டசாலி நபர், குவாங்சி ஜுவாங் மாகாணத்தில் 11 டொலருக்கு 40 லொட்டரி சீட்டுகளை வாங்கினார். அனைத்தையும் ஒரே 7 எண்களில் வாங்கிய நிலையில், அந்த ஏழு எண்கள் வெற்றி பெற்றது. இதனால், ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் 5.48 மில்லியன் யுவான் என்ற கணக்கில், மொத்தம் 220 மில்லியன் யுவான் பரிசுத்தொகையை அவர் வென்றார். தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை பணத்தை வென்றதில் மகிழ்ச்சியடைந்தாலும், அந்த நபர் தனது உற்சாகத்த…

  15. பிஹார்: வெளிப்படையாக பரீட்சை மோசடியில் ஈடுபட்ட மாணவர்கள் கைது. 750க்கும் அதிகமான மாணவர்கள் பரீட்சையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் இந்தியாவில் பிஹார் மாநிலத்தில் பரீட்சை மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெற்றோர்கள் பலர் உள்ளடங்கலாக 300 பேரை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். பெருமளவிலான மாணவர்கள் பள்ளி இறுதி-வகுப்புப் பரீட்சையில் வெளிப்படையாக ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவதைக் காட்டுகின்ற படங்களும் வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இதனையடுத்து, 750க்கும் அதிகமான மாணவர்கள் பரீட்சைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதுடன் நான்கு நிலையங்களில் பரீட்சைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. பலமாடி பரீட்சை நிலையம் ஒன்றுக்கு வெளியே சுவர்களில் தொங்கிக் கொண்டிருக்கும் ந…

  16. சிக்காகோ ஓ ஹரோ விமான நிலையம் At Charles de Gaulle Airport in Paris: This photo taken in March of last year shows planes from various airlines in storage at a “Boneyard” facility beside the Southern California Logistics Airport in Victorville, Calif. Some of the planes will be returned to service while others will be dismantled and scrapped at the facility. California with its dry desert climate is a perfect place to store surplus aircraft. (Mark Ralston AFP/Getty Images) ஏற்கனவே போயுங்கின் மாக்ஸ் 737 பல கோளாறுகள் காரணமாக விற்க முடியாமல் இருந்தது

    • 1 reply
    • 436 views
  17. 5வது திருமணமா? தந்தையை வெட்டி கொ‌ன்ற மகன் மும்பையில் 5 வது திருமணம் செய்துகொள்ள திட்டமிட்ட தந்தையை 15 வயது நிரம்பிய மகன் கோடாலியால் வெட்டி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மும்பையிலுள்ள தானே பகுதியை சேர்ந்தவர் மோரேஷ்வர் கரத் (62). ஏற்கனவே 4 திருமணங்கள் செய்துகொண்ட இவர், ஐந்தாவது திருமணம் செய்ய திட்டம் தீட்டிவந்தார். இதனை தெரிந்துகொண்ட மோரேஷ்வரின் இரண்டாவது மனைவியின் 15 வயது மகன், அவரை கோடாலியால் வெட்டிக்கொன்றான். தந்தையை கொலை செய்த 15 வயது சிறுவனின் தாய் அவன் பிறந்தவுடனேயே இறந்துவிட்டார். இதைதொடர்ந்து தனது உறவினர் வீட்டில் வளர்ந்த சிறுவன் தனது தந்தை மேல் வெறுப்பினை வளர்த்துகொண்டான். இந்நிலையில் தந்தை 5 வது திருமணம் செய்துக்கொள்ள முயற்சிப்பதை அறி…

  18. சவுதி அரேபியாவை சேர்ந்த 78 வயதுடைய முதியவர் ஒருவர் 16 பெண்களை திருமணம் செய்துள்ளதாகவும் அவர்களுக்கு 37 குழந்தைகள் இருப்பதகவும் பெருமைபட தெரிவித்துள்ளார். சவூதி அரேபியாவை சேர்ந்தவர் முஹகமது பின் ஹோஸ்னி அல் சிம்ரணி (வயது 78) ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியாவார். இவர் சவுதி செய்தி இணையதளமான சபக்கிடம் இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது, எனது 14 ஆவது வயதில் முதல் திருமணம் செய்து கொண்டேன். 2 வருடத்திற்கு பிறகு முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்தேன். இப்படியாக ஆரம்பித்த தொடர் திருமணங்கள் தற்போது 16ஆகி விட்டது. எனக்கு 21 மகன்கள் 16 மகள்கள் உள்ளனர். மேலும் 50 பேரக்குழந்தைகள் உள்ளனர். சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்களையே …

  19. குளியாபிட்டி-போஹிங்கமுவ பகுதியிலுள்ள இந்து ஆலயமொன்றின் குருக்கள் ஒருவரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் குறித்த ஆலயத்தின் குருக்கள் ஒருவரே இவ்வாறு பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றார். மகளின் காதல் தொடர்பை முறிப்பதற்காக போஹிங்கமுவ பகுதியில் வசிக்கும் தாயொருவர், தனது 15 வயதான மகளுடன் கடந்த 26ஆம் திகதி ஆலயத்திற்கு சென்றுள்ளார். இதன்போது, ஆலயத்தின் குருக்களினால் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தேக நபரான குறித்த குருக்கள், பிரதேசத்தை விட்டு தப்பிச…

  20. பயந்த பெண் நடுவர் ஓடினார்...! https://www.facebook.com/photo.php?v=251499421679095

  21. AI உடன் காதலில் விழுந்த சிறுவன் அதனுடன் வாழ உயிர்மாய்ப்பு ! Shana ஏஐ உரையாடல் தொழில்நுட்பமான சாட் ஜிபிடியுடன் காதலில் விழுந்த 14 வயது சிறுவன் அதனுடன் வாழ தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இன்றைய நவீன காலகட்டத்தில் பல நவீன தொழிநுட்ப கண்டுபிடிப்புக்களால் ஆதாயம் உள்ளபோதும், மனித உறவுகளை தூரத்தில் கொண்டு செல்வதுடன், இளையோரின் பல விபரீத முடிவுகளுக்கும் காரணமாகி விடுகின்றது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இணையத்தளங்களுக்கு அடிமையாகி உள்ளனர். சிலவேளைகளில் இந்த மோகத்தால் அவர்கள் விபரீத முடிவுகளுக்கும் சென்று விடுகின்றனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பிரபல வரலாற்று புதின தொலைக…

      • Like
    • 1 reply
    • 1.1k views
  22. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆடம் ஜான்சன், தான் வளர்த்து வந்த ராட்வீலர் இனத்தைச் சேர்ந்த கிரிப்பின்ஸ் என்ற நாய்க்கு 2017 டிசம்பரில் ஒரு கட்டி இருப்பதைக் கவனித்தார். மருந்து, மாத்திரையால் சரியாகக்கூடிய சாதாரண கட்டிதான் அது என்று நினைத்தார். ஆனால் மருத்துவர்கள், அது சாதாரண கட்டி அல்ல, டிசெல் லிம்போமா (T cell lymphoma) என்ற புற்றுநோய்க் கட்டி என்றும், இன்னும் மூன்று மாத காலமே கிரிப்பின்ஸ் வாழும் என்றும் தெரிவித்தனர். கிரிப்பின்ஸுக்கு இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் நீக்க முடிவெடுத்தார் ஆடம். அப்படி அதை நீக்கிவிட்டு, அறுவை சிகிச்சையின்போது போட்ட தையலை பிரிக்கச் சென்றபோது, அங்கு மேலும் மூன்று கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கட்டிகள் வேகமாக வளர்ந்திருந்தன. அவற்றைச் …

    • 1 reply
    • 485 views
  23. வவுனியாவில் வாள்களுடன் சென்ற நபர்கள் அட்டகாசம் – விலையுயர்ந்த நாய்கள் திருட்டு வவுனியா கூமாங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் வாள்களுடன் சென்ற நபர்கள், மோட்டார் சைக்கிளை எரித்ததுடன், நாய்குட்டிகளையும் கடத்திச்சென்றுள்ளனர். இந்த சம்பவம் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டிற்குள் சென்ற இனந்தொரியாதோர், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த, மோட்டார் சைக்கிளை தீக்கிரையாக்கியதுடன், வீட்டின் கதவு மற்றும் யன்னல்களையும் உடைத்து, வீட்டில் வளர்க்கப்பட்ட இரண்டு விலையுயர்ந்த நாய்குட்டிகளையும் களவாடி சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசாரணைகளை முன…

  24. இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணி வரையிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு, வெளவால்களுக்கும் ஆந்தைகளுக்கும் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கொழும்பில் இடம்பெறும் காட்சியொன்றை புகைப்படமெடுத்து மிகவும் உருக்கமான பதிவொன்று பேஸ்புக்கில் இடப்பட்டுள்ளது. கொழும்பு வோர்ட் பிளேசில் பிரதே அறை அமைந்துள்ள பகுதி மாலை ஆறு மணி முதல் அதிகாலை ஆறு மணிவரை பிரேத ஊர்வலம் நடக்கும் பகுதியாக காணப்படுகின்றது என அப்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது, அந்தப் பகுதியில் உள்ள அலுவலகமொன்றில் பணிபுரியும் பெண்ணொருவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். இந்தப் படம் நேற்று மாலை நான்கு மணியளவில் நான் அலுவலகத்திலிருந்து திரும்பும்போது எடுத்தது- இந்தக்…

  25. திருப்பூர் அருகே 6 வயது சிறுவனை அயர்ன் பாக்ஸ் மூலம் சூடு வைத்து சித்ரவதை செய்ததாக மதரசா பள்ளி நிர்வாகி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அப்துல் ஹக்கீம் என்பவர் தனது மகன் இப்ராகிமை, அரபு மொழி கற்பதற்காக மங்கலம் அருகே புதூரில் மதரசா பள்ளியில் சேர்த்துள்ளார். இந்தநிலையில் மகனை பார்க்க சென்றபோது பள்ளி நிர்வாகி முகமது ஷேக் பரீக், இப்ராகிமை காட்டாமல் மறைத்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த அப்துல் ஹக்கீம், தொடர்ந்து வலியுறுத்தியதால் மகனை பார்க்க அனுமதிக்கப்பட்டார். அப்போது மகனின் உடலில் பல பகுதிகளில் காயம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் மகனை மருத்துவமனையில் சேர்த்தார். இதுகுறித்து மங்கலம் காவல்நியைத்தில் அப்துல் ஹக்கீம்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.