செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7096 topics in this forum
-
கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் விபசாரம் அதிகரித்துள்ளது. அந்நாட்டில் 17 ஆயிரம் பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். இங்குள்ள விபசார பெண்களில் கிரேக்க பெண்களே அதிகம். அவர்களுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய பெண்கள் உள்ளனர். கிரீஸ் நாட்டில் விபசாரம் மிகவும் மலிவாக நடைபெறுகிறது என ஒரு ஆய்வில் தெரிய வந்து உள்ளது என லண்டன் பத்திரிகை தெரிவித்து உள்ளது. சில பெண்கள் சில செண்ட்விச்சுகளுக்காகவும் சில சீஸ் துண்டுகளுக்கும் கூட விபசாரத்திற்கு தள்ளப்படுகின்றனர். அவர்கள் அவ்வளவு பசி பட்டினியில் உள்ளனர் என தனது 3 ஆண்டு ஆய்வில் தெரியவந்து உள்ளதாக எதென்ஸ் நகரின் பண்டியோன் பல்கலைக்கழக பேராசிரியர் கிரிகோரி லோக்சோஸ் லண்டன் டைம்ஸ் பத்திரிகைக்கு பே…
-
- 1 reply
- 427 views
-
-
நியூசிலாந்தில் எலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அதனை கட்டுக்குள் கொண்டு வர ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் உள்ள வெல்லிங்டன் பல்கலைக்கழகத்தின் சைன்ஸ் சொசைட்டி துறை, எலிகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டுவர புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. அதன்படி, செத்த எலிகளை கொண்டுவரும் மாணவர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பப்பில் இலவசமாக பீர் அளிக்கப்படும். பல்கலைக்கழக மாணவர்கள் எலிகளை பிடிப்பதற்காக மாணவர்கள் அனைவருக்கும் எலிப்பொறி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெரிவித்த பல்கலைக்கழக ஆசிரியர் ஒருவர், நியூசிலாந்தில் எலிகள் தொல்லை அதிகரித்துள்ளது. அவை மரங்களில் ஏறி பறவைகளின் முட்டைகளை உடைத்து அபூர்வமான பறவைகளின் இனப்பெருக்கத்தை பா…
-
- 5 replies
- 596 views
-
-
செத்தல் மிளாகாயை காயவைக்கும் இடத்தில், எத்தனை எலிகள் ஒடித் தெரிகின்றது என்பதை பார்த்தவுடன், மிளாகாய்த் தூள் போடாமலே... சமையல் செய்ய வேண்டும் போலுள்ளது. எலிகளின் சிறுநீர், கழிவுகளால் கடுமையான தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது!
-
- 14 replies
- 1k views
-
-
செத்து செத்து விளையாடலாமா…! மரணம் எப்படி இருக்கும்…! அனுபவம் வழங்கும் புதிய தொழில்நுட்பம் மரணத்தின் அனுபவம் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. இப்போது, அவுஸ்திரேலியாவில் ஒரு புதிய விர்ச்சுவல் ரியாலிட்டி சிமுலேஷன் மக்களுக்கு மரணத்தின் போது ஏற்படும் அனுபவங்களை வழங்க முயற்சிக்கிறது அவுதிரேலியாவில் ஒரு புதிய விர்ச்சுவல் ரியாலிட்டி சிமுலேஷன் என்ற தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மரணம் எப்படி இருக்கும் என்ற அனுபவங்களை வழங்க முயற்சிக்கிறது மேலும் மக்கள் மரணத்தின் போது என்ன உணரலாம் என்பதை அனுபவித்து பார்க்க உதவுகிறது. ஷான் கிளாட்வெல் என்பவர் பாஸிங் எலக்ட்ரிக்கல் ஸ்டோர்ம்ஸ் என்ற விர்ச்சுவல் ரியாலிட்டி அமைப்பை உருவாக்கியுள்ளார். இது…
-
- 0 replies
- 569 views
- 1 follower
-
-
செத்து மடிவோமே அன்றி இலங்கைக்கு திரும்பப் போக மாட்டோம். துபாயில் சிக்கியுள்ள ஈழ அகதிகளின் கண்ணீர். --------------------------------------------------------------------- சர்வதேச நாடுகளுக்கு துபாய் ஈழ அகதிகளின் வேண்டுகோள். எங்களுக்கு புகலிடக் கோரிக்கை தர மறுக்கும் சர்வதேச குடியேற்ற நாடுகளே.!! எங்களுக்கு வீடு வாசல், வசதி வாய்ப்புக்கள், சுகபோக வாழ்க்கை எதுவும் தர வேண்டாம். உங்கள் நாடுகளில் ஏதாவது ஒரு காட்டுப் பகுதியில் ஒரு சிறிய இடம் தந்தாலே போதும், நாம் உயிரோடும், பாதுகாப்போடும், நிம்மதியோடும் வாழ்வதற்கு! ---------------------------------------------------------------------- இவ்வாறு துபாய் சிறையில் வாடும் ஈழத்து உறவுகள் கோரிக்கை வைத்திருப்பது தமிழ் சமூகத…
-
- 0 replies
- 430 views
-
-
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 07.12.2014 ஞாயிற்றுக்கிழமை கின்னஸ் சாதனை ஏற்படுத்த பிரமாண்டமான மனித தேசியக் கொடி உருவாக்கப்பட்டது. இதில் சுமார் 50 ஆயிரம் பேர் பங்கேற்று 3 வர்ண தொப்பிகளை அணிந்து தேசிய கொடி போல நின்ற காட்சிகள். சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் 07.12.2014 ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற ’மனித தேசியக் கொடி’ நிகழ்ச்சி புதிய உலக சாதனையை படைத்துள்ளது. ’எனது கொடி-எனது இந்தியா’ என்ற பெயரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவ-மாணவியர், பிரபல தொழில் நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள் ஆகியோர் பெருமளவில் பங்கேற்றனர். ரோட்டரி சங்கம் (மாவட்டம்-3230) சார்பி…
-
- 3 replies
- 1.2k views
-
-
சென்னை அருகே அம்மன் சிலைகள் பால் குடித்ததாக பரபரப்பு சனிக்கிழமை, ஆகஸ்ட் 14, 2010, 9:40[iST] சென்னை : சென்னை அருகே கோவில்களில் இருந்த அம்மன் சிலைகள் பால் குடித்ததாக பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து திரண்டு வந்த பெண்களும், ஆண்களும், சிறுமிகளும் அம்மன் சிலைகளுக்குப் பால் கொடுத்து பரவசமடைந்தனர். இது ஆடி மாதம். தமிழகம் முழுவதும், சென்னையிலிருந்து குமரிவரை அனைத்து அம்மன் கோவில்களிலும் விழாக் கோலம் பூண்டுள்ளது. கூழ் காய்ச்சுவது, தீ மிதிப்பது என விசேஷமாக உள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் ஆடித்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று ஆடி கடைசி வெள்ளி என்பதால் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் பூந்தமல்லி பகுதியி…
-
- 4 replies
- 774 views
-
-
சென்னையில் இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளிட்ட பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர்கள்,மாணவிகளுடன் பேச தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒழுங்கு நடவடிக்கை காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கல்லூரிகளின் இந்த விதிக்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளதுடன், இது போன்ற தடைகளால் மாணவர்களிடையே தவறான எண்ணங்களை ஏற்படுத்தாது எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுபோன்ற நடவடிக்கைகளால் சமூக திறன்கள் மாணவர்களிடம் குறைந்து காணப்படுவதாக கேம்பஸ் இன்டர்வியூ நடத்தும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இது போன்ற கல்லூரிகளில் இருந்து வரும் மாணவர்கள் அலுவலங்களில் மற்றவர்களுடன் சகஜமாக பணியாற்றுவது பெரும் சவாலாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். http://www.seithy.com/breifNews.php…
-
- 1 reply
- 444 views
-
-
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியினரின் குத்தாட்டம் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி கடந்த வாரம் 'காபி சேலஞ்ச்" என்ற சவாலை செய்த நிலையில் தற்போது 'குத்து சேலஞ்ச்" என்னும் சவாலை செய்துள்ளது. அதாவது சாரம் மற்றும் வேஷ்டியை அணிந்து கொண்டு குத்தாட்டம் போட்டுள்ளனர். சென்னை நகரின் 375ஆவது பிறந்த நாளை கொண்டாடி வரும் சென்னை சுப்பர் கிங்ஸ் வீரர்கள் மீண்டும் வித்தியாசமான சவால் ஒன்றை செய்துள்ளனர். ஈஸ்வர் பாண்டே, பிரண்டன் மெக்கலம், அஷிஷ் நெஹ்ரா, மோஹித் சர்மா, பிராவோ மற்றும் டுபிளெஸிஸ் ஆகியோர் இதில் கலந்து கொண்டு ஆட்டம் போட்டுள்ளனர். http://www.virakesari.lk/articles/2014/09/26/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%A…
-
- 0 replies
- 690 views
-
-
சென்னை தொழிலதிபருக்கு ஆப்படித்த சிங்கள நடிகை! July 31, 201510:28 am தமிழ்நாடு சென்னை காமாராஜர் நகரை சேரந்த தொழிலதிபர் கோபிராஜ் என்பவர் சிங்கள நடிகை அக்க்ஷா சுதாரியிடம் 24 கோடி ரூபாவை இழந்துள்ளார். கோபிராஜ் இரகசிய பொலிசாருக்கு வழங்கிய முறைப்பாட்டையடுத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்தனர் . கட்டன் நஷனல் வங்கியின் வெள்ளவத்தை கிளையில் 98000 பெறுமதியான டொலர்கள் (13034000 ரூபா)அக்க்ஷா சுதாரியியால் வைப்பில் இடப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்ட்டுள்ளது. இரகசியப் பொலிசாரினால் விசாரனணகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகிறது. http://www.jvpnews.com/srilanka/118837.html
-
- 0 replies
- 276 views
-
-
சென்னை நந்தனத்தில் வாழும் பால'சிவாஜி'! ஒரு நடிகரின் பரம ரசிகராக இருப்பது இயல்பான ஒன்றுதான். ஆனால் அந்த பரம ரசிகர், முகத்தோற்றத் தில், தான் விரும்பும் நடிகரைப் போலவே இருப்பது அரிதிலும் அரிது. பிரபல நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த், வடிவேலு போலவே முகத்தோற்றமும், உடல் அமைப்பும் கொண்டவர்களை தொலைக்காட்சி மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் பார்த்திருப்போம். அவர்கள், அந்த நடிகர்கள் குறிப்பிட்ட சில திரைப்படங்களில் இடம்பெற்ற தோற்றங்களை ஒத்திருப்பர். ஆனால் சென்னை நந்தனத்தில் வசிக்கும் சிவாஜியின் தீவிர ரசிகரான பாலசுப்ரமணியம் எனும் பாலசிவாஜி, தன் இளமைப் பருவம் தொடங்கி, நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் போலவே தோற்றமளிக்கிறார். 60 களில் பாசமலர் சிவாஜியை போல்…
-
- 1 reply
- 488 views
-
-
சென்னை பாடியில் மோடி பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கேஸ்பலூன் வெடித்து சிதறியது
-
- 6 replies
- 567 views
-
-
சென்னை விமான நிலையத்தில் எல்டிடிஇ போராளி கைது வெள்ளிக்கிழமை, ஜனவரி 30, 2009, 17:27 [iST] சென்னை: சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு விடுதலை புலி இயக்கத்தைச் சேர்ந்த போராளி கைது செய்யப்பட்டார். சென்னை விமான நிலையத்துக்கு நேற்று இரவு கொழும்பில் இருந்து விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த வாலிபர் ஒருவர் பற்றி உளவுத்துறை பிரிவினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை குடியுரிமை துறை அதிகாரிகள் தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர் என்றும் அவருக்கு விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்களோடு நெருங்கிய தொடர்பு உள்ளது என்றும் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர் www.thatst…
-
- 1 reply
- 834 views
-
-
சென்னை-எச்சில் துப்பினால் ரூ100 அபராதம்! வியாழக்கிழமை, ஜனவரி 31, 2008 சென்னை: சென்னையில் பொது இடத்தில் எச்சில் துப்பினாலோ, சிறுநீர் கழித்தாலோ, குப்பையை வீசினாலோ அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது. வீடுகளின் வெளிப் பகுதிகளை சுத்தமாக வைக்காத வீட்டின் உரிமையாளர்களுக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தெடார்பான தீர்மானம் இன்று நடந்த சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. சென்னையை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ரோட்டில் எச்சில் துப்புதல், சிறுநீர் கழித்தல், பொதுக் குழாயில் நின்று குளித்தல், நடுரோட்டில் குளியல் ப…
-
- 1 reply
- 1.1k views
-
-
சென்னை: ஆழ்கடலில் 40 நிமிடங்கள் நடந்த திருமணம் - 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய இன்ஜினீயர்! எஸ்.மகேஷ் ஆழ்கடலில் நடந்த திருமணம் சென்னையில் ஆழ்கடலில் மணமகளுக்கு இன்ஜினீயர் மாப்பிள்ளை இன்று அதிகாலையில் தாலி கட்டினார். திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் சின்னதுரை. கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் ஸ்வேதா. இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள ஐடி நிறுவனங்களில் வேலைபார்த்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் செய்ய இருவீட்டினரும் முடிவு செய்தனர். சின்னதுரை கடந்த 12 ஆண்டுகளாக ஆழ்கடலில் நீச்சல் பயிற்சி எடுத்து வந்தார். அதனால், தன்னுடைய திருமணத்தையும் வித்தியாசமாக ஆழ்கடலுக்குள் நடத்த விரும்பினார். தன்னுடைய விருப்பத்தை வருங்கால மனைவி ஸ்வேதா மற்றும் வீட்டில…
-
- 12 replies
- 1.2k views
-
-
சென்னை: பிரபல பாடகியின் மகளுக்கு பாலியல் தொல்லை! - பாதிரியார் முதல் உறவினர்கள் வரை விசாரிக்க முடிவு எஸ்.மகேஷ் பாலியல் தொல்லை ( representational image ) பிரபல பாடகி ஒருவரின் மகள், உறவினர் வீட்டில் தங்கியிருந்தபோது அவருக்கு பாதிரியார் மற்றும் உறவினர்கள் பாலியல் தொல்லைக் கொடுத்ததாக காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டிருக்கிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்த, பிரபல பின்னணி பாடகி, தன்னுடைய 15 வயது மகளை சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட பகுதியில் உள்ள தங்கையின் வீட்டில் பாதுகாப்பிற்காக விட்டுவிட்டு வேலைக்குச் சென்றிருந்தார். இந்தச் சூழலில் 15 வயது சிறுமி, தன்னுடைய அம்மாவிடம் தனியாக இருந்தபோது நடந்த கொடுமைகளை கூறி கதறி அழ…
-
- 1 reply
- 567 views
-
-
சென்னை: பெண்களுடன் டேட்டிங்; நடிகை வீட்டில் வேலை! -மோசடி தம்பதியிடம் ரூ.16 லட்சத்தை இழந்த தொழிலதிபர் எஸ்.மகேஷ் டேட்டிங் மோசடியில் கைதுசெய்யப்பட்ட யாசிம் கான் ரசூல் பெக் நடிகை வீட்டில் வேலை, கைநிறைய சம்பளம் என விளம்பரப்படுத்தி, கொஞ்சும் குரலில் பேசி, தொழிலதிபர்களிடமும், சபல புத்தியுள்ளவர்களிடமும் பணம் பறித்த கணவன், மனைவியை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். சென்னை, அண்ணாநகரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் மனிஷ்குப்தா. இவர், சென்னை போலீஸ் கமிஷனரிடம் menx her என்ற இணையதளம் மூலமாக அடையாளம் தெரியாத நபரால் தான் 16,50,993 ரூபாய் ஏமாற்றப்பட்டதாகப் புகாரளித்தார். அதன்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்தன…
-
- 0 replies
- 349 views
-
-
தலைமறைவாக இருக்கும் யூடியூபர் மதனின் மறுபக்கங்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கின்றன. கைதான அவனின் மனைவி கிருத்திகா, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். சமூக வலைதளங்களில் யூடியூபர் மதனின் ஆபாசப் பேச்சுக்களுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அதனால் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகம் முழுவதிலிருந்தும் காவல்துறைக்கு புகார்கள் வந்தன. சென்னை புளியந்தோப்பு காவல் சரக சைபர் க்ரைம் பிரிவுக்கு வந்த புகாரின் அடிப்படையில், போலீஸ் துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா விசாரணை நடத்தினார். இந்தச் சமயத்தில் சென்னை வடபழனியைச் சேர்ந்த அபிஷேக் ரபி என்பவர், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் பிரிவில் புகாரளித்தார். அதன்பேரில் வழக…
-
- 2 replies
- 1k views
-
-
சென்னையில் அரசு மருத்துவமனையில், மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு புற்றுநோய் பிரிவில் பாலாஜி என்பவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இளைஞர்கள் மருத்துவமனைக்குள் புகுந்து பாலாஜியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினர். தங்கள் தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி, மருத்துவரை கத்தியால் குத்தியுள்ளனர். கத்திக்குத்தில் காயமடைந்த பாலாஜி மீட்கப்பட்டு, அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கத்தியால் குத்திய இளைஞர்கள்…
-
- 2 replies
- 252 views
- 1 follower
-
-
சென்னையில் உள்ள ரயில்வே காவல்துறை தலைவர் அலுவலக காவலராக பணியாற்றி வந்தவர் கிருபாகரன். இவர் தனக்கு சொந்தமான காட்டுப்பாக்கத்தில் உள்ள மாந்தோப்பில் வளர்த்து வந்த நாய்க்கு இரவு 8 மணிக்கு மாமிச உணவுகளை சமைத்து வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்த நிலையில் இனப்பெருக்கத்திற்காக நண்பரின் நாயை வாங்கி, தனது நாயுடன் மாந்தோப்பில் வைத்திருந்தார். செவ்வாய்க்கிழமை இரவு சற்று தாமதமாக நாய்களுக்கு மாமிச உணவை எடுத்துச் சென்றபோது, எதிர்பாரத விதமாக நாய்கள் அவரை கடித்து குதறியது. அவரது அலறல குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் காப்பாற்ற முயன்றும் பலன் அளிக்கவில்லை. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே கிருபாகரன் பரிதாபமாக உயிரிழந்தார் …
-
- 1 reply
- 307 views
-
-
செளகார்பேட்டையில் உள்ள வட மாநிலத்தை சேர்ந்த நகை வியாபாரிகளிடம் இரண்டு நபர்கள் நூதன முறையில் 20 கிலோ தங்க நகைகளை மோசடி செய்துள்ளனர். நகையை பறிகொடுத்த வியாபாரிகள் சென்னை ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். பரபரப்பான இவ்வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவரை நேற்று இரவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையை சேர்ந்த பிரபல தங்க நகை வியாபாரிகள் பழைய தங்க நகைகளை வாங்கி அவற்றை உருக்கி, தங்க கட்டிகளாக செய்து பின்னர் அவற்றில் இருந்து நகைகள் செய்வது வழக்கம். இவ்வாறு வாங்கும் பழைய நகைகளை சைதாப்பேட்டையை சேர்ந்த 2 நபர்கள் தங்க கட்டிகளாக மாற்றிக்கொடுப்பார்கள். இப்படி தங்க கட்டிகளாக மாற்றுவதற்கு கொடுக்கப்பட்ட பழைய தங்க நகைகளை இரண்டு நபர்களும் சேர்ந்து ஒட்டு மொத்தமக சுருட்டிக்கொண்டு தலைமற…
-
- 0 replies
- 439 views
-
-
சென்னையை கலக்கிய முல்லைத்தீவு யுவதி…. July 17, 20157:45 am ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் சென்னை பஷன் வீக் இந்தவருடம், இம்மாதம் 11, 12 ம் திகதிகளில் சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இன்றைய நாகரீக உலகில் நாளுக்கு நாள் பல புதிய ஆடை வடிவமைப்பை அறிமுகப்படுத்தும் பிரபல வடிவமைப்பாளர்கள் உலகின் பல பாகங்களில் இருந்து கலந்து கொண்டனர். சென்னையில் நடைபெற்ற இன் நிகழ்வில் 8 டிசைனர்ஸ் கலந்துகொண்டுள்ளனர். விஜய் டிவி தொகுப்பாளினி டி.டி, நடிகை சோனியா அகர்வால் போன்ற நட்சத்திரங்கள் கலந்து சிறப்பித்துள்ளனர். இந்தியாவில் முன்னணி டிசைனரில் ஒருவரான ரிதிகுமாரின் ஆடை வடிவமைப்பும் இதில் இடம்பெற்றது. இதில் இலங்கையின் வடக்கில் முல்லைத்தீவைப் பிறப்பிடமாக கொண்ட மதுசா …
-
- 5 replies
- 483 views
-
-
தமிழ் இணைய ஊடகங்களின் ஆர்வக் கோளாறும்.. மொழி பெயர்ப்பும்.. பாவம்.. ஒபாமா வையும் விட்டு வைக்கவில்லை. ஒபாமா ஒசாமா வை கொன்றதும் கொன்றார் அவரைப் பற்றி பல கதைகள்..! இப்போ... தட்ஸ்தமிழ் என்ற தமிழக தமிழர்கள் நடத்தும் ஊடகம்.. சொந்த நாட்டு மக்களை அதன் தலைவரே குண்டு வைத்துக் கொல்ல திட்டமிட்டுள்ளார் என்று செய்திக்கு தலைப்பிடும் படி .. ஒசாமா.. வை கொன்ற ஒபாமா விற்கு கதியை ஏற்படுத்தி உள்ளது. அதுபோக.. இங்கிலாந்தில் பள்ளிகளிலோ... ஒசாமா கொலையோடு.. நிறவாத இனவாதம்.. தலைவிரித்தாடுகிறது.. கிளிங்டன்.. புஷ் கொல்லாத ஒசாமாவை ஒபாமா கொன்று விட்டார். எனவே ஒருவரை கொல்ல வேண்டும் எனில்.. கறுப்பரை புக் பண்ணு எங்கிறார்கள்.. பள்ளி மாணவர்கள் பகிடியாக. ஆனால் அதற்குள் புதைந்திருக்கும்.. நிறவா…
-
- 2 replies
- 1k views
-
-
செப்டம்பர் 23: பூமியின் அழிவு ஆரம்பமா? ‘நிபிறு’ என்ற கோள் நாளை மறுதினம் (23) பூமியைக் கடந்து செல்லவுள்ளதாகவும், இதன் தாக்கத்தால் உலகின் அழிவுக் காலம் ஆரம்பமாகும் என்று டேவிட் மெடே தெரிவித்துள்ளார். தன்னை ஒரு ஆய்வாளராகப் பிரகடனப்படுத்திக்கொள்ளும் இவரது கருத்து, இலட்சக்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ‘நிபிறு’ என்று ஒரு கிரகம் இல்லை என நாஸா மறுத்துள்ள நிலையில், உலகின் அழிவை மக்களிடம் இருந்து மறைக்கவே நாடகமாடுகிறது நாஸா என்றும் டேவிட் தெரிவித்துள்ளார். நாளை மறுதினம் நிபிறுவை ஜெருசலேம் ஆகாயப் பகுதியில் வெறும் கண்களால் பார்க்கலாம் என்றும், நிபிறுவின் ஈர்ப்பு சக்தி பூமியில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள…
-
- 5 replies
- 808 views
-
-
`செம்பு'மூலம் திருடர்களை கண்டுபிடிக்கும் கிராம மக்கள் ஆந்திர மாநிலம் ஐதரா பாத்தில் இருந்து 45கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது நாகுலபள்ளி கிராமம். இந்த கிராமத்தில் கடந்த பல ஆண் டுகளாக செம்பு மூலம் திரு டர்களை கண்டு பிடித்து வருகிறார்கள். இந்த செம்பில் தண்ணீர் ஊற்றி அங்குள்ள அம்மன் கோவிலில் வைத்து பூஜை செய்கிறார்கள். பின்னர் அதற்கு குங்குமம், சந்தனம்தடவி, மாலை அணிவித்து ஊரின் மையப்பகுதியில் வைத்து விடுகிறார்கள். அந்த ஊரில் திருட்டு, கொள்ளை ஏதாவது நடந் திருந்தால், நாட்டாமை கிராம மக்களிடம் விசா ரணை நடத்துவார். பின்னர் சந்தேகப்படும் நபர்களை குறித்து வைத்துக் கொள்வார். பின்னர் ஊர்மக்கள் முன்னிலையில் செம்பை வைத்து சந்தேகப்படும் நபர்களின் பெயரை ஒவ் வொன்றாக …
-
- 5 replies
- 2k views
-