Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. வேற்று கிரக வாசிகள் 5 கோடி பேர் வாழ்கின்றனர்! கரடி போன்ற தோற்றத்தில் இருக்கலாம்: - நிபுணர்கள் தகவல் [Wednesday 2015-05-20 14:00] வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேர்ள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு பெரும்பாலான விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் எனறே பதிலளித்து உள்ளனர். சூரிய குடும்பத்திற்கு வெளியே ஆயிரகணக்கான் கிரகங்கள் உள்ளன.அங்கு எதிலாவது வேற்று கிரகவாசிகள் வாழும் வாய்ப்பு உள்ளது.ஆனால் இது வரை அவர்களது வாழ்க்கை முறை குறித்து எந்த தகவலும் வெளியாக வில்லை. …

    • 1 reply
    • 1.6k views
  2. இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் வித்தியாசமான முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளார். தீ குச்சிகளின் உதவியின்றி வாணவேடிக்கையை வான் நோக்கி அனுப்பும் முயற்சியிலேயே அவர் ஈடுபட்டுள்ளார். மலிந்த விஜேசேன என்ற இளைஞரே இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார். பழைய பொருட்களின் உதவியுடன் சிறிய கருவிகளை உருவாக்கிய இந்த இளைஞர் கையடக்க தொலைபேசியின் உதவியுடன் இந்த வெடிகளை வான் நோக்கி அனுப்பியுள்ளார். இந்த முயற்சியை காணொளியாக பதிவு செய்த இளைஞர் அதனை பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு பலரின் மத்தியில் பாரிய வரவேற்பு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/statements/01/156146

  3. இஸ்லாமியர்கள் செவ்வாய்க்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ! [Friday, 2014-02-21 14:13:40] பூமிக்கு அடுத்தப்படியாக மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் வாழ அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும், அங்கு ஒரு வழி பயணமாக செல்ல சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ள நிலையில் இஸ்லாமிய ஃபட்வாவின் படி இஸ்லாமியர்கள் செவ்வாய்க்கு செல்லக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 2024 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு ஒரு வழிப்பயணமாக அனுப்ப 'மார்ஸ் ஒன்' என்னும் நிறுவனம் விண்ணப்பங்களை பெற்றுவந்தது. இந்த பயணத்திற்கு உலகெங்கும் உள்ள 2,00,000 மக்கள் ஆர்வமாக விண்ணப்பித்திருந்தனர். அதிக பணச்செலவில் மேற்கொள்ளப்படும் இந்த…

    • 1 reply
    • 912 views
  4. ஊருக்குள் புகுந்த காண்டாமிருகம்: பயத்தில் தலைதெறிக்க ஓடிய மக்கள் (வீடியோ இணைப்பு) நேபாளத்தில் காண்டாமிருகம் ஒன்று ஊருக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தில் மாத்வான்பூர் மாவட்டத்தில் வனவிலங்குகள் சரணாலயம் உள்ளது. இது சுற்றுச்சுவர் இல்லாத திறந்த வெளி சரணாலயமாகும். இங்கு வளர்க்கப்படும் காண்டாமிருகங்களில் ஒன்று அங்கிருந்து வெளியேறி தெற்கு நேபாளத்தில் உள்ள கிடாயுடா நகருக்குள் புகுந்தது. ஊருக்குள் புகுந்த காண்டாமிருகத்தை விரட்டும் பணியில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் முயற்சி செய்தனர். ஆனால், காண்டாமிருகம், மிரண்டு தறிக்கெட்டு ஓடி சாலையில் சென்றவர்களையும் தாக்கியது. இதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயம் அடைந்தனர். கா…

  5. ஆணுறுப்பை வெட்டி சமைத்து உட்கொண்ட காதல் கணவர் Ca.Thamil Cathamil November 18, 2015 Canada மனைவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை கொலை செய்து அவருடைய அந்இதஇரங்க உறுப்பை சமைத்து சாப்பிட்ட புதுமணத் தம்பதிகளை கைது செய்த சம்பவம் இந்தோனேஷியாவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, இந்தோனேஷியாவின் லம்புங் மாகாணத்தை துலாங் பவாங் பகுதியைச் சேர்ந்தவர் ரூடி எபண்டி( வயது 30). இவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் சுமத்ராவில் வைத்து திருமணம் நடைபெற்றுள்ளது. மனைவியின் பெயர் நூரியா. முதல் இரவில் மனைவி கன்னிதன்மையை இழந்தவர் என்பது ரூடிக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் இதற்கு காராணம் யார் என மனைவியிடம் கேட்டார். நூரியா தன்னை வேன் சா…

  6. வாஷிங்டன்: பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் தினேஷ் சாவ்லா. இவர் அமெரிக்காவின் கிளைவ்லேண்ட் பகுதியில் வசித்து வருகிறார். அதிபர் டிரம்ப் நடத்தி வரும் 4 ஓட்டல்களில் இவர் வர்த்தக கூட்டாளியாக இருந்தார். இந்த ஓட்டலின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் தினேஷ் சாவ்லா இருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கொடுத்த நெருக்கடியின் காரணமாக, இவருடன் இருந்த வர்த்தக உறவை டிரம்ப் முறித்து கொண்டார். கடந்த 18ம் தேதி அமெரிக்காவில் உள்ள மெம்பிஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு விமானத்தில் செல்வதற்காக தினேஷ் சாவ்லா சென்றார். அப்போது, அங்கு சோதனையிடப்பட்ட வேறு நபரின் சூட்கேசை எடுத்த அவர், அதை தான் வந்திருந்த காரில் வைத்துவிட்டு மீண்டும் வந்து விமானத்தில் பயணம் செய்தார். பயணத்தை …

    • 1 reply
    • 324 views
  7. பாப்ரபரசர் முத்தமிட்டு ஆசீர்வதித்ததையடுத்து மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தை குணமடைந்த அதிசயம் அமெரிக்க பென்சில்வேனியா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வயது குழந்தையொன்றுக்கு ஏற்பட்டிருந்த உயிராபத்தான மூளைக் கட்டி பாப்பரசர் பிரான்சிஸ் தலையில் முத்தமிட்டு ஆசீர்வாதமளித்ததையடுத்து அதிசயிக்கத்தக்க வகையில் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாப்பரசர் பிரான்சிஸ் கடந்த செப்டெம்பர் மாதம் அமெரிக்க பிலடெல்பியா பிராந்தியத்துக்கு விஜயம் செய்து ஊர்வலமாக சென்ற போது குறிப்பிட்ட கியன்னா என்ற சிறுமியின் தலையில் முத்தமிட்டு ஆசீர்வ…

  8. சென்னையில் உள்ள ரயில்வே காவல்துறை தலைவர் அலுவலக காவலராக பணியாற்றி வந்தவர் கிருபாகரன். இவர் தனக்கு சொந்தமான காட்டுப்பாக்கத்தில் உள்ள மாந்தோப்பில் வளர்த்து வந்த நாய்க்கு இரவு 8 மணிக்கு மாமிச உணவுகளை சமைத்து வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்த நிலையில் இனப்பெருக்கத்திற்காக நண்பரின் நாயை வாங்கி, தனது நாயுடன் மாந்தோப்பில் வைத்திருந்தார். செவ்வாய்க்கிழமை இரவு சற்று தாமதமாக நாய்களுக்கு மாமிச உணவை எடுத்துச் சென்றபோது, எதிர்பாரத விதமாக நாய்கள் அவரை கடித்து குதறியது. அவரது அலறல குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் காப்பாற்ற முயன்றும் பலன் அளிக்கவில்லை. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே கிருபாகரன் பரிதாபமாக உயிரிழந்தார் …

  9. கண்ணாடியை(Glass) உண்ணும் மனிதர்கள் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 1 reply
    • 746 views
  10. இந்தியா மேற்கு வங்க மாநிலம் வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெய்தேவ். இவருடைய மனைவி, சதி. இவர்களுக்கு 8 மாதத்தில் ஓர் ஆண் குழந்தையும் 7 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இவர்கள் செல்போன் மூலம் வீடியோக்களைப் பதிவுசெய்து சமூக வலைத்தளத்தில் வெளியிடக்கூடியவர்கள் என்று சொல்லப்படுகிறது. இதற்காக விலை உயர்ந்த வகையிலான ஐபோனை வாங்க பணம் இல்லாததால் தன்னுடைய ஆண் குழந்தையை விற்றுள்ளனர். அந்தப் பணத்தின் மூலம் ஐபோனை வாங்கியுள்ளனர். இதற்கிடையே, அவர்கள் வீட்டில் அந்தக் குழந்தையைக் காணாது அக்கம்பக்கதினர் விசாரித்து உள்ளனர். அதற்கு பெற்றோர் இருவரும், “குழந்தை உறவினர் வீட்டில் உள்ளது” எனக் கூறியுள்ளனர். குழந்தையை வேறு ஏதாவது செய்திருக்கலாம் எனச் சந்தேகமடைந…

  11. பொண்ணு பொறந்தாச்சு! மைலா லாவ்ரி நான்கு மாதங்களே ஆன இந்தப் பெண் குழந்தைக்காக 206 ஆண்டுகள் இங்கிலாந்தில் ஒரு குடும்பம் காத்திருந்தது. ஐந்து தலைமுறைகளாகப் பெண் குழந்தையே பிறக்காத குடும்பம் அது! மார்க் லாவ்ரி, மைலாவின் தந்தை. ஹன்னா இவரின் இரண்டாவது மனைவி. முதல் மனைவியின் மூலம் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். முதலில் மார்க்கைத் திருமணம் செய்யும்போது இவருடைய குடும்ப வரலாறைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம். அடுத்தடுத்து ஆண் பிள்ளைகள் பிறக்கவும் அந்தப் பெண் அதை காரணமாகக் காட்டி விவாகரத்து வாங்கிச் சென்றுவிட்டாராம். மார்க் மனம் நொந்திருந்த நேரத்தில் அறிமுகமான ஹன்னாவிடம் தன் கவலைகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். 'இருவரும் சேர்ந்து வாழ்வது என முடிவு செய்தபோதே என் குடும்பப் பின…

    • 1 reply
    • 451 views
  12. தங்களது கனடிய வீட்டில் வசதியாக இருந்து கொண்டு 2,300 மைல்களிற்கு அப்பால் புளொறிடாவில் உள்ள வீட்டில் நடந்த திருட்டை இணைய கமரா மூலம் கவனித்துள்ளனர்.வீடியோவில் பதியப்பட்ட இந்த திருட்டு சம்பவத்தை இவர்கள் புளொரிடா அதிகாரிகளிற்கு அனுப்பி வைத்ததை தொடர்ந்து 45வயதுடைய தோமஸ் ஹின்ரன் என்ற சந்தேக நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். பல இடங்களில் திருடிய சந்தேக நபர் இவர் என தெரியவந்துள்ளது.ஒன்ராறியோ, கனடாவை சேர்ந்த இந்த தம்பதியருக்கு புளொரிடாவில் வோட் மெயர்ஸ் பீச்சில் விடுமுறை இல்லம் ஒன்று உள்ளது. மேற்குறிப்பிட்ட திருட்டு சம்பவம் இந்த வீட்டில் இடம்பெற்றது.இரவு 11மணியளவில் மனிதனொருவரை முதுகு பை ஒன்றை போட்டவண்ணம் கண்டதாக தெரிவித்துள்ளனர். வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமரா ம…

  13. வங்கி தவறுதலாக வைப்பிலிட்ட பணத்தை, செலவிட்ட தம்பதி மீது வழக்கு! அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள வங்கி ஒன்று, தங்களது வாடிக்கையாளர் ஒருவரின் கணக்கில் தவறுதலாக லட்சக்கணக்கான அமெரிக்க டொலர்கள் பணத்தை வைப்பிலிட்ட நிலையில், அதனை அவர்கள் முழுவதுமாக செலவு செய்துள்ளனர். ரொபர்ட் மற்றும் டிஃபானி வில்லியம்ஸ் ஜோடியின் வங்கி கணக்கில் 1,20,000 டொலர்கள் பணத்தை வங்கி தவறுதலாக வைப்பு செய்திருந்தது. அதில் அவர்கள் SUV கார், மற்றும் பிற பொருட்களை வாங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப்பணம் அவர்களுக்கு சொந்தம் இல்லை என்று தெரிந்தும், அவர்கள் அதனை செலவு செய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்…

  14. சர்ச்சைக்குள்ளாகியுள்ள ஒபாமாவின் ஆசை முத்தம்! By Kavinthan Shanmugarajah 2012-11-20 11:36:29 மியன்மாருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அந்நாட்டின் ஜனநாயக ஆர்வலரான ஆங் சான் சூ கிக்கு வழங்கிய முத்தமானது பரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வாதிகார ஆட்சியிலிருந்து தற்போது சிறிது சிறிதாக ஜனநாயக நீரோட்டத்தினுள் நுழைந்து வரும் மியன்மாருக்கு ஒபாமா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இதன் ஓர் அங்கமாக ஆங் சான் சூ கி 15 வருடங்களாக காவலில் வைக்கப்பட்டிருந்த அவரின் வீட்டுக்கு ஒபாமா விஜயம் மேற்கொண்டுள்ளார். இங்கு உரையாற்றிய ஒபாமா அந்நாட்டுக்கு தனது ஆதரவை தெரிவித்தார். மேலும் அவரது விஜயத்தின் முக்கியமாக அமைந்தது ஆங் ச…

  15. -மு.இராமச்சந்திரன் டிக்கோயா, சாஞ்சிமலை தோட்ட முகாமையாளரின் பங்களாவில் வளர்க்கப்பட்ட கோவேறு கழுதை, குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் பலியாகியுள்ளதாக அந்த தோட்டத்தின் முகாமையாளர் தெரிவித்தார். இதேவேளை, குளவி கொட்டியதால் பாதிக்கப்பட்ட முகாமையாளரின் சாரதி, சமையற்காரர் மற்றும் காவலாளி உட்பட நான்கு பேரே குளவி கொட்டுக்கு இலக்காகி டிக்கோயா போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குளவி கொட்டுக்கு இலக்காகிய கோவேறு கழுதை பங்களாவை விட்டு வெளியில் ஓடியுள்ளது. அந்த கழுதை நேற்றுவரை பங்களாவுக்கு திரும்பவில்லை. இந்நிலையிலேயே அந்த கோவேறு கழுதை இறந்துகிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது என்றும் முகாமையாளர் தெரிவித்தார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/…

  16. செவ்வாய்க்கிழமை, 17, ஆகஸ்ட் 2010 (19:37 IST) கரூரில் வாலுடன் பிறந்த குழந்தை: கலெக்டரிடம் மனு கடந்த ஆண்டு விநாயக சதுர்த்தி அன்று கரூர் அருகே உள்ள மணவாசியில் கண்ணன் -சார்மிளா தம்பதிகளுக்கு பிறந்த ஆண்டு குழந்தை பிறந்தது. பிரசவத்தின்போது குழந்தையின் பின்புறம் விநோதமாக சிறிய வால் போன்ற அமைப்பு உள்ளது தெரியவந்தது. குழந்தையின் வலது காலும் பாதிக்கப்பட்டிருந்தது. கை விரல்களும் வளர்ச்சி குன்றிய நிலையிலும், வலது கையில் ஒரு விரல் குறைவாகவும் இருந்தது. குழந்தை வளரும் போது காலப்போக்கில், இந்த அமைப்பு உதிர்ந்துவிடும் என்று நம்பினர். தற்போது ஒரு வயதாகப்போகும் குழந்தை விக்னேஷுக்கு, பின்புறம் உள்ள வால் போன்ற அமைப்பு மூன்று அங்குலம் நீளத்துக்கு வளர்ந்துள…

    • 1 reply
    • 566 views
  17. அம்மா..அம்மா... என அழுத இரு குழந்தைகள் அடித்துக் கொலை; குடிகார தந்தை கைது தருமபுரி மாவட்டம், பெரும்பாலை அருகிலுள்ள பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் சதீஷ்குமார் (வயது-28). லாரி ஓட்டுநராக இருக்கும் இவர் மனைவி பெயர் கோகிலா (வயது-25). இவர்களுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தமிழ்ச்செல்வன் (வயது-4), மோகனப் பிரியா (வயது-2), தெய்வானை (வயது-1) என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர். வழக்கமாக மது அருந்தும் பழக்கமுடைய சதீஷ்குமார் சரிவர வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால், கனவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த கோகிலா, தனது குழந்தைகளுடன் காவாக்காட்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்ட…

  18. பிரிட்டன் இளைஞர்கள் பாதிப் பேருக்கு செக்ஸ் - பாலியல் வல்லுறவு இரண்டுக்குமான வேறுபாடு தெரியவில்லையாம் பெண் விரும்பாத போது உறவு வைத்துக் கொள்வதும் பாலியல் வல்லுறவு தான் என்பதை பிரிட்டன் இளைஞர்கள் 48 விழுக்காட்டினருக்கு தெரியவில்லை என அதிர்ச்சியூட்டும் புதிய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. பாலியல் வல்லுறவு குறித்த விழிப்புணர்வு போதுமான அளவில் இளைஞர்களிடம் இல்லாததே இதற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது. பாலியல் வல்லுறவு குறித்த விழிப்புணர்வு தொடர்பான வீடியோ ஒன்று சமீபத்தில் யூடியூப் இணையத்தில் வெளியானது அதன் பின்னரே பிரிட்டன் முழுவதும் இது குறித்த விழிப்புணர்வு உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 18 முதல் 25 வயது வரையுள்ள பல ஆண்களிடம் இது குறித்து க…

  19. இத்தாலியின் கோஸ்தா நிறுவனத்துக்குச் சொந்தமான கோஸ்தா விக்டோரியா என்ற சொகுசு பயணிகள் கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. ஏழு அடுக்கு மாடிகளுடன் கப்பலின் மேல் தளத்தில் விளையாட்டரங்கு, நீச்சல் தடாகங்களையுடைய இக் கப்பலையும், கப்பல் பயணிகளையும் வரவேற்பதற்காக துறைமுகங்கள் நெடுஞ்சாலை பிரதியமைச்சர் ரோஹித அபேகுணவர்தனா நேற்று கொழும்பு துறைமுகத்துக்கு விஜயம் செய்தார். 292.5 மீட்டர் நீளமும், 35.5 மீட்டர் அகலமும், 897 மாலுமிகளையும் கொண்ட இக்கப்பலில் 2680 பயணிகள் பயணிக்க முடியும். 2003ஆம் ஆண்டு இத்தாலியில் தயாரிக்கப்பட்ட கோஸ்தா விக்டோரியா சொகுசு கப்பல் உலகிலுள்ள பெரிய சொகுசு கப்பல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மிகவும் நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய இச்சொகுசு …

  20. Started by nunavilan,

    ஆயுதமே உணவு . Wednesday, 25 June, 2008 03:08 PM . பெய்ரூட், ஜூன் 25: இனிமையான சங்கீதத்தை கேட்டபடி உணவை சுவைக்கும் அனுபவத்தை பெரும்பாலான ரெஸ்டாரெண்டுகளில் எதிர் கொள்ளலாம். இதற்கு மாறாக துப்பாக்கி சத்தமும், வெடிசத்தமும் பின்னணியில் கேட்க உணவு சாப்பிட முடிந்தால் எப்படி இருக்கும். . லெபனானில் உள்ள ரெஸ்டா ரெண்ட் ஒன்றுதான் இத்தகைய ஏற்பாட்டை செய்துள்ளது. அந்நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் அமைந்துள்ள இந்த ரெஸ்டாரெண்டின் பெயரும் கூட ஆயுதங்களை குறிக்கும் வகையில் பன்ஸ் அண்டு கன்ஸ் என வைக்கப்பட்டிருக்கிறது. இந்த ரெஸ்டாரெண்ட் முழுவதும் ராணுவ முகாம் போல அமைக்கப் பட்டு அதன் உள்ளே ஆயுதங் களாலேயே அனைத்து அலங் காரமும் செய்யப்பட்டுள்ளனவாம். பரிமாறப்படும் உணவுகளுக…

  21. கொரிய மொழி பேசும்... யானை. தென்கொரியாவின் மிருகக் காட்சிசாலையிலுள்ள யானை மனிதர்களைப் போன்று பேசுவதற்கு முயற்சி செய்து வருகின்றமை விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. எவர்லான்ட் மிருகக்காட்சிசாலையைச் சேர்ந்த 22 வயதான ஆசிய யானையான கொஷிக், கொரிய மொழியில் 5 சொற்களை மனிதர்கள் கூறுவதைப் பின்பற்றி கூறுகின்றமையை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த யானையின் உச்சரிப்பானது 67 வதவீதம் மனிதர்களை ஒத்ததாக அமைந்துள்ளது. இதற்கு முன் 1983 ஆம் ஆண்டில் கஸகஸ்தானிலுள்ள மிருகக்காட்சி சாலையொன்றில் யானையொன்று ரஷ்ய மொழியில் 20 வசனங்களை சரியாக மீள உச்சரித்திருந்ததாக கூறப்பட்டிருந்தது. எனினும் அச்சமயம் அந்தப் பேச்சு மொழி விஞ்ஞான ரீதியாக உறுதிபடுத்தப்படவில்லை. நன்றி வீரகேசர…

  22. அவுஸ்ரேலியாவில் 18வது பிறந்தநாள் கொண்டாட்டம். https://m.facebook.com/people/Royal-R-event-management/100069237794187/

  23. • இப்பொது புரிகிறதா? தேர்தலில் போட்டியிட ஏன் எல்லோரும் துடிக்கிறார்கள் என்று! இலங்கையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் சம்பளம் மற்றும் சலுகைகள் இதோ, salary -54,485 Rs fuel -30,000 Rs transport-10,000 Rs Entertainment- 10,000 Rs mobile phone -2000 Rs meeting each -500Rs Current bill - free Land line phone - free train ticket first class free Air tickets 40 free For Him and for his wife or PA (tow persons) மற்றும் Secretary Vehicle Quarters Computers Bodyguards ஆக மொத்தம் சராசரி மாதாந்த சம்பளம் 120000 ரூபா. வருடத்திற்கு 1440000 ரூபா. ஒரு படித்த பட்டதாரி ஆசிரியரின் சம்பளம் வெறும் 30 ஆயிரம் ரூபா மட்டுமே. எந்த படிப்பும் தேவையற்ற ஒரு எம.பி யின் சம்பளம்- 1 லட்சத…

  24. Published By: DIGITAL DESK 3 11 JUN, 2024 | 10:31 AM ஒஸ்திரியா விமானச் சேவைக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ320-200 என்ற விமானத்தின் முன்பகுதி மற்றும் ஜன்னல்கள் ஆலங்கட்டி மழையால் பலத்த சேதமடைந்துள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) இந்த விமானம் ஸ்பெயினின் பால்மா டி மெலியோர்காவிலிருந்து ஒஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவிற்கு 173 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் பயணித்துள்ளது. அப்போது, இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழையில் விமானம் சிக்கியுள்ளது. இதன்போது, விமானத்தின் முன்பகுதி ஆலங்கட்டி மழையால் நொறுங்கி பலத்த சேதம் அடைந்ததோடு, விமானி அறையின் மேற்பகுதி வளைந்ததோடு, ஜன்னல்களிலுள்ள கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டுள்ளன. ஆன…

  25. ''சிலாபம் திண்ணனூரான்'' எச்.ஐ.வி. தொற்று நோயாளிகளின் சரிதம் எழுதப்படுவது விழிப்புணர்வுக்காகவும், சிந்திப்போம், சிந்திக்க வைப்போம் என்ற உணர்வுடனேயேயாகும். இன்று நாம் காணப்போவது அப்பாவியான ஒரு கிராமத்து பெண்ணின் சோகக் கதையாகும். எனது பெயர் பொடி மெனிக்கா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நான் மீரிகம பிரதேசத்தைச் சேர்ந்த வெற்றிலைக்கு பெயர் கொண்ட கிராமத்தைச் சேர்ந்தவள். எனக்கு வயது இப்போது இருபத்தெட்டு. இரண்டு ஆண் பிள்ளைகள். மூத்தவனுக்கு வயது ஐந்து வருடம் ஒன்பது மாதம். இளையவனுக்கு வயது பதினெட்டு மாதங்களே. எனது கணவர் வெற்றிலை தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகின்றார். பொடி மெனிக்கா வறுமையோடு வாழ்கிறார் என்பதை அவளின் முகமும் உடையும் அடையாளப்படுத்தியது. முகம் முழுவதிலும் சோகம் து…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.