Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. [size=3][size=4]லண்டன்: இங்கிலாந்தில் உள்ள ஒரு விலங்கியல் பூங்காவில் அடைக்கப்பட்டிருந்த சிம்பன்சி, தன்னை வேடிக்கை பார்க்க வந்தவரிடம், இந்தக் கேட்டைத் திறந்து விடுங்கள் என்று 'சைன் பாஷையில்' பேசியது அனைவரையும் வியக்க வைத்தது. அதை விட ஆச்சரியமாக, அந்தக் கதவை எப்படித் திறக்க வேண்டும் என்பதையும் சிம்பன்சி சொல்லிக் கொடுத்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.[/size][/size] [size=3][size=4]மனிதனுக்கு மட்டும்தான் ஆறறிவு என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஐந்தறிவு படைத்த விலங்குகள் கூட சில நேரங்களில் நம்மை மிஞ்சி விடுகின்றன தங்களது அறிவுப்பூர்வமான செயல்பாடுகளால். அப்படி ஒரு சம்பவம், இங்கிலாந்தின் வடக்கு வேல்ஸில் உள்ள வெல்ஷ் இயற்கை விலங்கியல் பூங்காவில் நடந்துள்ளது.[/si…

  2. ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணியாற்றியதாக கணக்கு காட்டி மாதம் ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய ஆசிரியை ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணியாற்றியதாகக் கணக்குக் காட்சி ஆசிரியை ஒருவர் மாதம் ரூ.1 கோடி சம்பளம் வாங்கியதாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. பதிவு: ஜூன் 05, 2020 13:40 PM லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் அரசுப் பள்ளி ஆசிரியராக இருக்கும் ஒருவருக்கு ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணியாற்றியதாகக் கணக்குக் காட்டப்பட்டு, அவருக்கு மாதம் ரூ.1 கோடி ஊதியமாக வழங்கப்பட்டு உள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. மெயின்புரியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ஒருவர் சுமார் 25 பள்ளிகளில் பணியாற்றுவதாகக் கூறி அவருக்கு மாதந்தோறும் ரூ.1 கோடி அளவுக்கு ஊதியம் வழங…

  3. டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது அங்கு இசைக்கப்பட்ட வயலின் ஏலத்தில் 900,000 பவுஸ்களுக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. கடந்த 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி இங்கிலாந்தின் சவுத்ஹாம்டன் துறைமுகத்தில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு தனது பயணத்தை தொடங்கிய ‘டைட்டானிக்' என்ற பயணிகள் சொகுசு கப்பல் வடக்கு அட்லாண்டிக் கடலில் மூழ்கியது. டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது இசைக்கப்பட்ட வயலின் ஏலம் பயணத்தின் போது பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 1500 க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கி பலியாகினர். கப்பல் மூழ்கிய போது அதில் இருந்த இசைக் குழுவினர் வயலின் இசைத்த படியே இருந்தனர். கப்பலில் இருந்து தப்பிக்க முயற்சிக்காமல் பயணிகளுடன் கடலில் மூழ்கி மரணத்தை …

  4. கடவுச்சீட்டைப் பெற வரிசையில் காத்து நின்ற பெண் குழந்தையை பிரசவித்தார்! கடவுச்சீட்டைப்பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த பெண்ணொருவர் குழந்தையை பிரசவித்துள்ளார். பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு முன்பாக கடவுச்சீட்டு பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த பெண்ணொருவரே இவ்வாறு குழந்தையை பிரசவித்துள்ளார். குறித்த பெண் வரிசையில் நின்ற போது பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, அங்கிருந்த இராணுவத்தினரால் பொரளை - காசல்வீதி மகளிர் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் குழந்தையை பிரசவித்துள்ளார். குழந்தையை பிரசவித்த பெண் நேற்று முதல் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக குறித்த இடத்தில் காத்து நின்றுள்ளதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.…

  5. மட்டக்களப்பு நகரப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் செய்வினை இருப்பதாக தெரிவித்து பூஜை தட்டில் பணமும் தங்க ஆபரணம் வைத்து பூஜை செய்து செய்வினையை அகற்றி தருவதாக பூஜை தட்டில் வைக்கப்பட்ட 60 ஆயிரம் ரூபா பணமும் தங்க மோதிரம் ஒன்றையும் திருடிச் சென்ற கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த இளம் பெண் பூசாரி ஒருவரை இன்று செவ்வாய்க்கிழமை (24 ஜனவரி) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். கொக்கட்டிச்சோலை கடுக்காய்முனையைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த வருடம் டிசம்பர் 22 ம் திகதி மட்டக்களப்பு நகர் பகுதியில் குடியிருந்து வாழ்ந்துவரும் அறிமுகமானவர்களது வீட்டிற்கு சென்றுள்ளார். இதன்போது அந்த வீட்டின் பகுதியில் செய்வினை செய்திருப்பதாகவும் நான் நாககன்னி தெய்வம் ஆடி அதனை அக…

  6. இந்த தொலைபேசி இலக்கத்தை கண்டுபிடித்தால் அழகிய காதலி கிடைப்பார்! ஐரோப்பிய கண்டத்தின் ஏதோவொரு நாட்டில் வசித்துவரும் ஒரு பெண் இந்த நவீன யுகத்தில், தனக்கேற்ற துணையை தேடும் முயற்சியில் சாலையோர மரமொன்றில் ஒரு அறிவிப்பை வைத்துள்ளார். இவர் தனது அறிவிப்பில் ஒரு கணிதத்தின் மூலமாக தனது மொபைல் நம்பரை குறிப்பிட்டுள்ளார். இந்தக் கணக்குக்கு சரியான தீர்வைக் கண்டுபிடித்து தனது மொபைல் எண்ணைக் கண்டறியும் அதிபுத்திசாலியிடம் பேச ஆவலாக உள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்புப் பலகை, நேற்று டுவிட்டர் பயனாளர் ஒருவரின் கண்ணில்பட்டது. பிறகென்ன, அந்தப் பெண்ணின் மொபைல் எண்ணை அறிவதற்கு பல கணிதவியலாளர்களும் தற்போது தீவிரமாக போராடி வருகின்றனர். http://tamil.adaderana.lk/news.php?nid=…

  7. செல்போன் குளியல் . Tuesday, 18 March, 2008 11:55 AM . டோக்கியோ, மார்ச். 18: குளிக்கும் போது பாடுபவர்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஜப்பானிலோ குளிக்கும் போது செல்போன்களை பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாம். . ஜப்பானில் சமீபத்தில் நடத்தப் பட்ட ஆய்வு ஒன்றில் 41 சதவிகிதம் பேர் குளிக்க செல்லும் போது கையில் செல்போனையும் எடுத்துச் செல்லும் பழக்கத்தை கொண்டி ருப்பது தெரியவந்துள்ளதாம். இவர்களில் பெரும்பாலானவர்கள் இளம் வயதினர் என்றும், இமெயில் டைப் செய்வதற்காக குளியல் அறைக்கு செல்போனை அதிக அளவில் எடுத்துச் சென்று பயன்படுத்துகின்றனர் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு அடுத்தபடியாக பாட்டு கேட்பதற்காக செல்போனை பலர் எடுத்…

    • 1 reply
    • 1.5k views
  8. இணை­யம் மூலம் அறி­மு­க­மான காத­லியை சந்­திப்­ப­தற்­காக சீன விமான நிலையத்தில் 10 நாட்கள் காத்­தி­ருந்து ஏமா­றிய நெதர்­­லாந்து நபர்; உடல் பல­வீ­ன­ம­டைந்­ததால் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தி நெதர்­லாந்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது சீன காத­லியைத் தேடி 10 நாட்­க­ளாக சீன விமா­ன­நி­லையம் ஒன்றில் காத்­தி­ருந்து ஏமாற்­ற­ம­டைந்­துள்ளார். 41 வய­தான அலெக்­ஸாண்டர் பீட்டர் சேர்க் எனும் இந்­நபர் இணையம் மூலம் சீன யுவதி ஒரு­வ­ருடன் அறி­மு­க­மானார். 26 வய­தான ஸாங் எனும் அந்த யுவ­தியை நேரில் சந்­திப்­ப­தற்­கான விமானம் மூலம் சீனா­வுக்குச் சென்றார் அலெக்­ஸாண்டர் கேர்க். …

    • 1 reply
    • 312 views
  9. 125 ஆண்டுகளுக்கு பிறகு கோகோ-கோலாவின் பார்முலா ரகசியம் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் பிரபல குளிர்பானம் கோகோ- கோலா. கடந்த 1886-ம் ஆண்டு முதன் முதலில் இது தயாரிக்கப்பட்டு விற்பனையானது. அட்லாண்டாவில் மட்டும் விற்கப்பட்ட இந்த குளிர்பானம் தற்போது உலகம் முழுவதும் உள்ள 200 நாடுகளில் வினியோகிக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 160 கோடி பாட்டில் கோகோ- கோலா பானம் சப்ளை செய்யப்படுகிறது. இதற்கான பார்முலா ஜான் பெம்பர்டன் என்ற மருந்தாளுனர் கண்டு பிடித்தார். அன்று முதல் இன்று வரை அது மிகவும் பரம ரகசியமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் அதில் என்னென்ன பொருட்கள் கலக்கப்படுகிறது. என்ற தகவல் 125 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெளியாகியுள்ளது. இந்த பார்முலா ரகசியத்தை அமெரிக்காவில் இருந்து…

  10. சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த புரட்சியாளர் யார் என்று கேட்டால், பெரும்பாலானவர்கள் சே குவேரா என்பார்கள். பலர் லெனினையும் ஸ்டாலினையும் குறிப்பிடுவார்கள். பலருக்கு மா சே துங் பிடிக்கும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவை எதிர்த்து அரசை நடத்தி வரும் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கும் இந்தப் பட்டியலில் நிரந்தரமான இடமுண்டு. தமிழர்களுக்காக உலகமெங்கும் குரல் கொடுப்பவர்களில் பலர் தங்களைப் புரட்சியாளர்களாக முன்னிறுத்திக் கொள்வதற்கு இவர்களில் ஒருவரைத்தான் இன்று வரைக்கும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்களில் பலருக்கு இவர்கள்தான் முன்னோடிக் கதாநாயகர்கள். தமிழக அரசியலிலும் இவர்களுக்கு முக்கியப் பங்குண்டு. இப்படி உணர்வுப்பூர்வமாக இணைந்திருந்த தமிழர்களையும் அவர்களுக்காக…

    • 1 reply
    • 389 views
  11. நடிகர்கள்:கார்த்திக், நெப்போலியன், சிவகுமார், மணிவண்ணன், மாதவன், ஆர்யா, நடிகைகள் அசின், ரீமாசென், சிம்ரன், மாளவிகா, மீனா, மீரா ஜாஸ்மின், நிலா, நவ்யா நாயர், ரேவதி, சுஹாசினி, ஸ்ரீதேவி, லட்சுமி இயக்குனர்கள்: ஷங்கர், மணிரத்னம், பாரதிராஜா, பாலச்சந்தர், தங்கர் பச்சான், லிங்குசாமி இசை அமைப்பாளர்கள்: இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இவையலுக்கு என்ன நடக்குமுங்கோ

    • 1 reply
    • 1.1k views
  12. 2 ஆம் உலக யுத்தத்தில் ஜெர்மனி தோல்வியடைந்ததை உணர்ந்த சர்வாதிகாரியான ஹிட்லர் 1945ஆம் ஆண்டு பேர்லின் பதுங்கு குழியில் வைத்து தன்னைத் தானே சுட்டுக்கொண்டு காதலியுடன் இறந்ததாக நம்பப்படுகின்றது. ஆனால் அடோல்ப் ஹிட்லர் பதுங்கு குழியிலிலிருந்து தப்பித்து பிரேஸிலுக்கும் பொலிவியாவுக்குமிடையிலுள்ள சிறிய நகரொன்றில் வாழ்ந்ததாக புகைப்படமொன்றுடன் புதிய பல பரபரப்புத் தகவல்களை புதிய புத்தகமொன்று வெளியிட்டுள்ளது. ஸிமோனி ரெனீ குரேரியோ டயஸ் என்ற முதுகலை பட்டதாரி மாணவி எழுதிய 'ஹிட்லர் இன் பிரேஸில்' (பிரேஸிலில் ஹிட்லர்) எனும் புத்தகத்திலேயே ஹிட்லர் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. 'ஹிட்லர் பிரேஸில் தனது இருப்பிடத்தை அமைத்துக்கொள்வதற்கு முன்னர் ஆர்ஜென்டீனா பின்னர் பரகுவே சென்று புதை…

  13. தனது பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டதை எதிர்த்து பயனாளர் தொடர்ந்த வழக்கில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையை இழப்பீடு வழங்க பேஸ்புக் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் கொலம்பஸ் நகரை சேர்ந்தவர் ஜெசன் கிரவ்பொர்ட். வழக்கறிஞரான ஜெசனின் பேஸ்புக் கணக்கு கடந்த 2022ஆம் ஆண்டு முடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் கூறுகையில், நான் ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்து எனது செல்போனில் பேஸ்புக் பக்கத்தை திறந்தேன். ஆனால், எனது கணக்கு முடக்கப்பட்டுள்ளது. நான் தடை செய்யப்படுவதாக பேஸ்புக் தெரிவித்தது. எனது கணக்கு முடக்கப்பட்டதற்காக நீளமான விளக்கத்தை அது கொடுத்தது. அதில், குழந்தைகள் தொடர்பான ஆபாச பதிவுகளை பார்த்ததாகவும், அது பேஸ்புக் விதிகளை மீறும…

  14. யாழ். பல்கலை கலைப்பீட மாணவர்கள் 18 பேருக்கு வகுப்புத் தடை! கதிர் July 27, 2022 0 யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட இரண்டாம் வருட மாணவர்கள் 18 பேருக்குத் தற்காலிக வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக புதுமுக மாணவர்களை ஒன்றுகூடல் எனக் காங்கேசன்துறைப் பகுதிக்கு அழைத்துப் பகிடிவதைக்கு உட்படுத்தினார்கள் எனும் குற்றச்சாட்டை அடுத்து, பல்கலைக்கழக உள்ளக விசாரணைகளைத் தடையின்றி மேற்கொள்ளவே 18 மாணவர்களுக்கும் தற்காலிக வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. https://newuthayan.com/528-2/

    • 1 reply
    • 274 views
  15. Editorial / 2022 ஓகஸ்ட் 31 , பி.ப. 06:47 - 0 - 216 FacebookTwitterWhatsApp தனது வீட்டில் பணியாற்றும் பணிப்பெண்ணை வீட்டின் கழிவறையை நாக்கல் நக்கி சுத்தம் செய்ய வைத்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் (பா.ஜ.க) வின் மூத்த தலைவர் சீமா பத்ரா கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டுப் பெண் பணியாளரான பழங்குடியின பெண், வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், சீமாவை பொலிஸார் தேடி வந்தனர். அதனை அறிந்துகொண்ட சீமா தப்பிச் செல்வதற்கு முயன்ற போதே கைது செய்யப்பட்டுள்ளார். தது வீட்டில் உள்ள கழிவறையை சீமா நாக…

  16. 11 வயதான சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதக்கப்பட்ட இரு நபர்கள் 30 வருடங்களின்பின் நிராபராதிகளாக காணப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஒன்றுவிட்ட சகோதர்களான லியோன் பிரவுண் மறறும் ஹெனட்ரி மெக்கலம் எனும் இவ்விருவரும் அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை எதிர்நோக்கி மிக நீண்டகாலமாக சிறையில் இருந்தவர்கள் ஆவர். 1983 ஆம் ஆண்டு இவ்விருவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது லியோன் பிரவுண் 15 வயதானவராகவும மெக்கலம் 19 வயதானவராகவும் இருந்தனர். தற்போது இவ்விருவருக்கும் முறையே 46 மற்றும் 50 வயதாகிறது. தம்மீதான குற்றச்சாட்டை தொடர்ந்தும் இவர்கள் நிராகரித்து வந்தனர். இந்நிலையில் …

  17. பனி மூடிய நயாகரா நீர்வீழ்ச்சியை அளவிட்ட முதல் நபராக கனடியர் ஒருவர் வந்துள்ளார். வில் காட் என்ற 47-வயதுடைய கன்மோர்.அல்பேர்ட்டாவை சேர்ந்த நபர் இந்தவார ஆரம்பத்தில் நயாகரா ஆற்றின் அடித்தளத்தில் ஆரம்பித்து சுமார் ஒரு மணித்தியாலத்தில் விறைப்பான ஏற்றத்தை ஏறி முடித்துள்ளார். யுஎஸ் எல்லைக்கு அருகில் ஒடும் பாதையான ஹோசூ வீழ்ச்சியின் வடக்கு முனை வழியாக சென்றுள்ளார். தனது வாழ்க்கையில் தான் செய்த மிக கடுமையான விடயம் இதுவெனவும் தான் இதுவரை காணாத மிகவும் அழகான விடயம் எனவும் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார். ஏறிய போது வழியில் தனது பனி கருவிகள் பனியினால் மூடப்பட்டு விட்டதாகவும் தனது கைகளினால் பனியை உருகச்செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறினார். ஆபத்தான ஏறுகைக்கு காட் ஒன்றும் …

  18. தனது நாட்டு இராணுவம் கொலைகளை செய்தாலும் அவர்களுக்கு மன்னிப்பளிக்க முடியாது என்ற புதிய உலக சட்டவரையறைகளுக்கு அமைவாக அமெரிக்க படை வீரரான றொபேட் பெல்ஸ் மரண தண்டனை அபாயத்தை சந்தித்துள்ளார். இம்மாதம் 11ம் திகதி ஆப்கான் கந்தகாரில் உள்ள ஆறு இலக்குகளில் நுழைந்து சிறுவர், பெண்கள், பெர்து மக்களென 17 பேரை கொன்றொழித்த இவர் மீதான இராணுவ விசாரணைகள் சூடுபிடித்துள்ளன. தனது நண்பன் ஒருவன் கண்ணி வெடியில் காலை இழந்த காரணத்தால் இந்தப் படுகொலைகளை செய்ததாக இவர் தெரிவித்திருந்தார். விசாரணை முடிவில் இவர்தான் சுட்டார் என்பதை நீதிபதி ஊர்ஜிதம் செய்தால் அவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படும் என்று அமெரிக்கா தீர்க்கமாக அறிவித்துள்ளது. இதே முன்மாதிரியை சிறீலங்கா பின்பற்றி பொது மக்களை கொன்று, பால…

  19. விடுதலைப்புலிகளை மீண்டும் தாலாட்டுவதற்கு முற்படும் விக்னேஸ்வரன் பைத்தியமாகத் தான் இருக்க வேண்டும் என சரத் பொன்சேகா கடுமையாக சாடியுள்ளார். புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டது போல், தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையும் நீக்கப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் கூறிய கருத்துக்கு பதில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், “தமிழீழ விடுதலைப்புலிகளுக்காகக் குரல் கொடுக்கும் விக்னேஸ்வரன் பைத்தியக்காரனாகவே இருக்க வேண்டும்” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். …

    • 1 reply
    • 470 views
  20. 'கோவில்' படத்தில் புல்லட் பாண்டியை ஞாபகம் வைத்து விலங்குகள் பழிவாங்குவது போல் உண்மையிலும் சில சம்பவங்கள் நடந்திருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன், கேரளாவில் பெண் புலியைக் கொன்ற வேட்டைக்காரனைத் தேடிவந்து ஆண் புலி கொன்றதாகச் செய்திகள் வெளியாகின. பழிதீர்க்கவே இதை அந்தப் புலி செய்ததாக அந்த ஊர் மக்கள் தெரிவித்தனர். ஆனால், விலங்கு ஆர்வலர்கள் அப்படித் திட்டம் போட்டுக் கொல்லும் திறன் புலிகளுக்கு இருக்க வாய்ப்பில்லை என்றனர். பழிவாங்கும் குரங்குகள்! இதே போன்று இமாச்சல் பிரதேசத்திலிருந்து உத்தரப்பிரதேசம் வரை பயணம் செய்த ஒரு பெண் சிறுத்தை பிடிபட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுத்தையின் இந்த நீண்ட பயணத்தி…

  21. வடக்கு மாகாணங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் இவர்கள் மத்தயில் இலங்கையின் ஆள ஊடுருவும் அதி சக்தி வாய்ந்த புலனாய்வுத் துறையினர் உள் நுளைந்து மக்களின் மன நிலையை திசை திருப்பும் வேலைகளில் தமிழ் அரசியல் தலைவர்களுடன் இணைந்து ஈடுபடுவது கடந்த புதன் (04.03.2015) அன்று யாழ்.மாவட்டத்தில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தியுள்ளதுடன் அரசாங்க அதிபருக்கு மகஜரும் கையளித்திருக்கின்றனர். இவற்றில் இவர்கள் மத்தியல் ஆபத்தான மனிதர்கள் ஊடுருவியமை உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக எமது புலனாய்வுச் செய்தியாளர் லசந்த களபதி அனுப்பியுள்ள விசேட செய்திக் குறிப்பில் சுட்டிக் காட்டியுள்ளதுடன் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது… கடந்த காலங்களில் இராணுவப் பு…

    • 1 reply
    • 402 views
  22. ஜப்பான் தூதர் மட்டு விஜயம் சீயோன் தேவாலய குண்டு தாக்குதலில் உயிரிழந்தவருக் அனுதாபம் தெரிவிப்பு கனகராசா சரவணன் மட்டக்களப்பு மாநகரசப மற்றும் சீயோன் தேவாலயத்துக்கு ஜப்பான் தூதுவர் அத்திரா சுகி விஜயம் ஒன்றை இன்று செவ்வாய்க்கிழமை மேற்கொண்டு பார்வையிட்டதுடன் மாநகரசபை திண்மக்கழிவு சமூக அபிவிருத்திக்கு உதவுவதாகவும் சீயோன் தேவாலயத்தில் குண்டுதாக்குதலுக்கு உயிரிழந்தவர்களுக்கு அனுதாபங்களை தெரிவித்தார் . மட்டக்களப்புக்கு விஜயம் மேற் கொண்ட ஜப்பான் தூதுவர் அத்திரா சுகி முதலில் மட்டு மாநகர மேஜர் ரி. சரவணபவனுடனான சந்திப்பு இடம்பெற்றது இதன்போது மட்டக்களப்பு மாநகரசபையின் அபிவிருத்தி எவ்வாறு நடைபெறுகின்றது மற்றும் சவாலக இருக்கின்ற விடயங்கள் வளபற்றாக்குறை தேவையான விடயங்கள் தொடர…

  23. அழுக்கு துணிகளுடன் சலவை இயந்திரத்திற்குள் குழந்தையை போட்டு கொல்ல முயன்ற பெண் [26 - August - 2007] ரஷ்யாவில் உள்ள கலின்கிராடு பகுதியைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் தனது குழந்தையை சலவை இயந்திரத்திற்குள் போட்டு கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சலவை செய்வதற்காக அழுக்குத் துணிகளை சலவை இயந்திரத்திற்குள் போட்ட அந்த பெண், பிறந்து 2 வாரங்களே ஆன தனது ஆண் குழந்தையையும் அதற்குள் தூக்கிப் போட்டார். பின்னர் சலவை இயந்திரத்தை ஓட விட்டார். நல்ல வேளையாக அப்போது அங்கு வந்த அந்த பெண்ணின் கணவர், குழந்தை சலவை இயந்திரத்திற்குள் கிடந்து சுற்றிக் கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக மின் இணைப்பை துண்டித்துவிட்டு, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த…

    • 1 reply
    • 916 views
  24. ஒரே மரத்தில் 300 வகையான மாம்பழம்! ஒரே மரத்தில் ருசியான முன்னூறு வகை மாம்பழம் கா‌ய்‌க்கின்றது என்றால் ஆச்சரியமாக இருக்கின்றதா? நீங்கள் நம்பாவிட்டால், உடனே உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மலிகாபாத் என்று நகருக்கு புறப்படுங்கள். தமிழகத்தில் மாம்பழத்திற்கு கிருஷ்ணகிரி எப்படி புகழ் பெற்றதோ, அதுபோல் உத்தரபிரதேசத்தில் மலிகாபாத் மாம்பழத்திற்கு பெயர் பெற்ற நகரம். இஙகு பல ஆண்டுகளாக பல ரக மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மலிகாபாத் மாம்பழம் என்ற பெயரை கேட்டாலே, மாம்பழ பிரியர்களுக்கு தானாகவே அந்த மாம்பழத்தின் ருசி நினைவுக்கு வந்துவிடும். பல ஆண்டுகளாக சில வகை மாழ்பழங்களின் விளைச்சல் இல்லாமல் போய் விட்டது. பல ரக மாம்பழங்களின் பெயர் கூட…

  25. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் கதவு அசையாமல் இருப்பதற்காக, 30 ஆண்டுகளுக்கும் மேலாக முட்டுக்கொடுக்க பயன்படுத்தப்பட்ட கல் ஒரு விண்கல் என்று பேராசிரியர் ஒருவர் ஆய்வில் கண்டுபிடித்துள்ளார். மிச்சிகன் மத்தியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானவியல் பேராசிரியர் மோனா சிர்பெஸ்க்கு என்பவரிடம், தன்வசம் 30 ஆண்டுகளாக இருக்கும் கல்லின் தன்மையை ஆராயுமாறு கொண்டுவந்து கொடுத்துள்ளார் உள்ளூர்வாசி ஒருவர். சுமார் 10 கிலோ எடை உள்ள அந்தக் கல்தான் தன் வாழ்விலேயே ஆராய்ச்சிக்கு உட்படுத்திய மிகப்பெரிய விண்கல் என்று மோனா கூறியுள்ளார். 1930களில் மிச்சிகனில் உள்ள எட்மோர் எனும் இடத்தில் இருக்கும் விளை நிலத்தில் வந்து விழுந்த அந்தக் கல்லின் இன்றைய மதிப்பு ஒரு லட்சம் அமெரிக்க டாலர். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.