Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. புதுவித திருமணத்தால் பிரபலமான கரடி (படங்கள் இணைப்பு) திருமண பந்தத்தில் இணைவதற்கு பலர் சாகசம் செய்வது வழக்கம். அதில் ஆகாயத்தில் பறந்து திருமணம் செய்வது, கடலுக்கு அடியில் திருமணம் செய்வது என புதுப்புது வழிகளில் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் உலகம் முழுவதும் தற்போது அதிகரித்து வருகின்றது. அவ்வரிசையில் ரஷியாவின் மாஸ்கோ நகரத்தை சேர்ந்த டெனிஸ், நிலியா ஜோடி வித்தியாசமான முறையில் திருமணம் செய்து இணைந்துள்ளனர். அதன்படி ஸ்டீபன் என்ற கரடியை தங்கள் திருமணத்திற்கு அழைத்து அதன் முன்னிலையில் இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளனர். சுற்றிலும் மரங்கள், புல்வெளி, பழங்கள் என இயற்கையான சூழலுக்கு நடுவி…

    • 2 replies
    • 487 views
  2. அர்ஜென்டீனாவில் 10 வயது சிறுமி தனக்கே தெரியாமல் 8 மாதங்கள் கர்ப்பமாக இருக்கும் விடயம் குறித்த பொதுமக்களின் கருத்தால் நாடே அதிர்ந்துள்ளது.Mendoza மாகாணத்தில் வாழ்ந்து வரும் சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் இந்நிலைக்கு காரணமான உறவினரை பொலிசார் கைது செய்துள்ளனர்.அடையாளம் வெளியிடப்படாத சிறுமி வயிற்று வலி என தாயிடம் கூறியுள்ளார். உடனே தாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் சிறுமியை சோதித்த மருத்துவர்கள், சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதனையடுத்து, சிறுமி மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டுள்ளார்.தான் கர்ப்பமாக இருப்பதை சிறுமி உணரவில்லை, அவர் உடல் பருமனாக இருப்பதால் 8 மாத கர்ப்பத்தை மற்றவர்களும் உணரா…

  3. 112 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய முதியவர்! 2014-12-24 11:09:55 யாழில் 112 வய­தினை கடந்த ஒருவர் ஆரோக்­கி­ய­மாக வாழ்ந்து வரு­கின்றார். நவாலி தெற்கு மானிப்­பாயை சேர்ந்த கண­பதி காத்தி என்­பவர் கடந்த 1902 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி பிறந்தார். இதன்­படி கடந்த மாதம் தனது 112 ஆவது பிறந்த தினத்­தி­னையும் கொண்­டா­டினார். எவ­ரு­டைய உத­வியும் இன்றி தனது தேவை­களைத் தானே பூர்த்தி செய்து கொண்டும் இன்றும் தடு­மா­றாத உட­லு­டனும் உளத்­து­டனும் சாதா­ர­ண­மாக நட­மாடித் திரி­கின்றார். எந்­த­வொரு போதைப் பொரு­ளுக்கும் அடி­மை­யா­காமல் இருப்பதுடன் சிறந்த உணவுப் பழக்­கமும் தள­ராத உழைப்­புமே தனது நீண்ட ஆயு­ளுக்கு காரணம் என அவர் தெரிவித்து இருந்தார். - See more at: http://www.met…

  4. பேஷ், பேஷ்.. நண்டுக்கறி ரொம்ப நல்லா இருக்கு.. கொழும்பில் கோஹ்லி அதகளம்! கொழும்பு: 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இலங்கையில் சுற்றுப் பயணம் செய்துவரும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, அங்கு இலங்கை வீரர்கள் குமார் சங்ககாரா மற்றும் ஜெயவர்த்தனே இணைந்து நடத்தும், நண்டு ரெஸ்டாரண்டில் மூக்குபிடிக்க சாப்பிட்டு ஏப்பம் விட்டுள்ளார். சுற்றுப் பயணம் இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதையொட்டி, இந்திய அணி இலங்கை தலைநகர் கொழும்பு சென்று சேர்ந்துள்ளது. அங்கு தீவிர வலைப் பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டுவருகின்றனர். நண்டு கறி இந்த கேப்பில், கிடா வெட்டியுள்ளார் கேப்டன் விராட் கோஹ்லி. நேற்றிரவு கொழு…

  5. Costly Gity: Infosys Narayanamurthyயால் உதயமான 'குட்டி' கோடீஸ்வரர் - யார் தெரியுமா? Infosys Narayana Murthy : பிறந்த 4 மாதங்களே ஆன ஏகாக்ராஹ் ரோஹன் மூர்த்தி இந்தியாவின் புதிய கோடீஸ்வரராக உருவாகியிருக்கிறார். இன்போசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனரான தொழிலதிபர் நாராயணமூர்த்தியின் பேரனான ஏகாக்ராஹுக்கு, ரூ.240 கோடி மதிப்புள்ள இன்போசிஸ் நிறுவனப் பங்குகளைப் பரிசாக வழங்கியிருக்கிறார்.

  6. தமிழரசுக்கட்சி எம்.பிக்கு அமைச்சு பதவி ! தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மஹிந்த அணியுடன் தீவிர பேச்சில் ஈடுபட்டு வருகிறார் என்பதை நாம்நம்பகரமாக அறிந்துள்ளோம். வர்த்தகரான குறிப்பிட்ட எம்.பி, கடந்த சில நாட்களாக தீவிர பேச்சில் ஈடுபட்டு வருகிறார். வடமாகாணத்தை சேர்ந்த குறிப்பிட்ட எம்.பி, வர்த்தகராக இருந்து நாடாளுமன்ற உறுப்பினரானவர். கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில், தனது தொகுதியில் தமிழரசுக்கட்சி மட்டுமே போட்டியிடலாம், உள்ளூராட்சிமன்ற தலைவர் பதவியை பெறுப்பேற்கலாமென தீவிர ரகளையில் ஈடுபட்டவர். இந்த விவகாரம், அப்போது கூட்டமைப்பிற்குள் பெரும் புயலை கிளப்பியிருந்தது. இந்தநிலைமையில், கடந்த சில நாட்களாகவே குறிப்பிட்ட உறுப்பினரை குறிவைத்து சு.க …

  7. புதன்கிழமை, 27, ஏப்ரல் 2011 (18:23 IST) பாபா மே 14ல் மீண்டும் வருவார்? மே 14&ம் தேதி மீண்டும் வருவேன் என சத்ய சாய்பாபா, கூறியுள்ளார். எனவே அவரது உடலுக்கு இறுதி சடங்கு செய்ய வேண்டாம் என்று கூறி பெண் பக்தர்கள் நடத்திய திடீர் போராட்டத்தால் புட்டபர்த்தியில் பரபரப்பு ஏற்பட்டது. புட்டபர்த்தி சாய்பாபாவின் உடல், பிரசாந்தி நிலைய அரங்கத்தில் இன்று அடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையே, பாபாவுக்கு இறுதிச் சடங்கு நடத்தக்கூடாது என்று வலியுறுத்தி புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபாவின் தாய் ஈஸ்வரம்மா சமாதியில், மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த சூர்ய மாதா, விசாகப்பட்டினத்தை சேர்ந்த லஷ்மி சுவாமி என்ற 2 பெண்கள் நேற்று திடீரென உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கூறி அமர்ந்தனர். …

  8. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆடம் ஜான்சன், தான் வளர்த்து வந்த ராட்வீலர் இனத்தைச் சேர்ந்த கிரிப்பின்ஸ் என்ற நாய்க்கு 2017 டிசம்பரில் ஒரு கட்டி இருப்பதைக் கவனித்தார். மருந்து, மாத்திரையால் சரியாகக்கூடிய சாதாரண கட்டிதான் அது என்று நினைத்தார். ஆனால் மருத்துவர்கள், அது சாதாரண கட்டி அல்ல, டிசெல் லிம்போமா (T cell lymphoma) என்ற புற்றுநோய்க் கட்டி என்றும், இன்னும் மூன்று மாத காலமே கிரிப்பின்ஸ் வாழும் என்றும் தெரிவித்தனர். கிரிப்பின்ஸுக்கு இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் நீக்க முடிவெடுத்தார் ஆடம். அப்படி அதை நீக்கிவிட்டு, அறுவை சிகிச்சையின்போது போட்ட தையலை பிரிக்கச் சென்றபோது, அங்கு மேலும் மூன்று கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கட்டிகள் வேகமாக வளர்ந்திருந்தன. அவற்றைச் …

    • 1 reply
    • 487 views
  9. தமிழ் வளர்த்த கலைஞர்கள்இ ஊடகவியலாளர்கள் சிறீலங்காப்படையினரால் தடுத்துவைப்பு hவவி:ஃஃறறற.ளயமெயவாi.உழஅஃiனெநஒ.pரி? : 15.03.2010 ஃஃ தமிழீழம் தமிழ்மக்களின் கலைபண்பாட்டிற்காக உழைத்தவர்கள் தொடர்ந்தும் சிறீலங்காப் படையினரின் தடுப்பு முகாம்களில் வதைபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்மக்களின் கலை பண்பாடுகளை பேணி பாதுகாக்கும் நடவடிக்கையில் தமிழ்மக்களின் கலை ஆர்வலர்கள் செயற்பட்டார்கள். தமிழ்மக்களின் பாரம்பரிய கலை கலாச்சாரங்கள் அழிந்துவிடாமல் ஆவணங்கள் ஊடாக அவற்றை பேணிப்பாதுகாத்து வந்த கலைஞர்கள் மற்றம் ஊடகவியலாளர்கள் சிறீலங்காப்படையினரால் இனம்காணப்பட்டு தொடர்ந்தும் தடுத்பு முகாம்களில் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னி போர் நடவடி…

    • 0 replies
    • 487 views
  10. அடேங்கப்பா.. ஜன்னல் கம்பியில் அமர்ந்து பயணித்த புறா.. டிக்கெட் கொடுக்காத நடத்துநருக்கு மெமோ! பேருந்து ஒன்றில் புறா ஜன்னல் கம்பியில் அமர்ந்துகொண்டு பயணம் செய்துள்ளது. அதற்கு டிக்கெட் வாங்கவில்லை என அந்த பேருந்தின் நடத்துனருக்கு மெமோ கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், அரூரிலிருந்து மலை கிராமமான எல்லவாடிக்கு அரசு பேருந்து சென்றுள்ளது. அப்பேருந்தில் பயணம் செய்த குடிமகன் ஒருவர் புறாவிடம் உரையாடிபடியே சென்றுள்ளார். அப்போது பேருந்தை மறித்து ஏறிய டிக்கெட் பரிசோதகர்கள், புறாவுக்கு அவர் டிக்கெட் வாங்கியுள்ளாரா என கேட்க, நடத்துனர் இல்லை என பதில் அளித்துள்ளார்.உடனே டிக்கெட் பரிசோதகர், அரசு பேருந்தில் பயணம் செய்யும் விலங்குகளுக்கும் பறவ…

  11. ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக திரட்டிய நிதியை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட கனடாவில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த மொடலிங் அழகி ஒருவர் மீண்டும் அதனை வழங்குவதாக தற்போது உறுதியளித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக இஷினி வீரசிங்க என்ற பெண், கோபன்ட்மீ.கொம் (gofundme.com) மூலம், 82,882 டொலரை திரட்டினார். இருப்பினும், திரட்டப்பட்ட நிதி பாதிக்கப்பட்ட எந்தவொரு குடும்பத்திற்கும் வழங்கப்படவில்லை என வெளிவந்த சர்ச்சைக்கு பின்னர் #Ishinigate என்ற ஹாஸ்டேக் மூலம் சமூக வலைத்தளங்களில் குறித்த சம்பவம் பரவலாக பேசப்பட்டுவருகின்றது. அவர் செய்ததாகக் கூறப்பட்ட கொடுப்பனவுகளின் ரசீதுக்காக பலரால் சமூக ஊடகங்களில் விசா…

    • 1 reply
    • 486 views
  12. மட்டக்களப்பில் ஏ.ரி.எம் அட்டையைத் திருடி மதுபானம் வாங்கிய நபருக்கு விளக்கமறியல்! மட்டக்களப்பில் வைத்தியர் ஒருவரின் வங்கி ஏ.ரி.எம் அட்டையை திருடி 20,000 ரூபாவுக்கு மதுபானம் அருந்தியதாகக் கூறப்படும் 40 வயதுடைய ஒருவரை 14 நட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிவான் ஏ.சி.ஏ. றிஸ்வான் நேற்று (திங்கட்கிழமை) உத்தரவிட்டார். குறித்த வைத்தியரின் ஏ.ரி.எம் அட்டை காணாமல் போய்யுள்ள நிலையில், மதுபானக் கடை இரண்டில் 20,000 ரூபாவுக்கு மதுபானம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அவரின் வங்கிக் கணக்கில் பணம் கழிக்கப்பட்டு அவரின் கையடக்கத் தொலைபேசிக்கு வங்கியின் குறுந்தகவல் வந்துள்ளது இதனையடுத்து பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து பொலிஸார் மதுபானக் க…

    • 1 reply
    • 486 views
  13. [size=4]அதிகளவான ஊசிகளை தலையில் குத்தி கனடிய தமிழர் ஒருவர் கனடாவில் சாதனை நிலைநாட்டியுள்ளார். 2100 அக்யூபஞ்சர் ரக ஊசிகள் தலையில் குத்தி, சுமார் 48 மணிநேரம் அதனை தலையில் வைத்திருந்து இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.[/size] [size=4]மோகனதாஸ் சிவநாயகம் என்ற 37 வயதான கனடிய தமிழரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையான சிவநாயகம் ஏற்கனவே தலையில் ஊசிகளை குத்தி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார் என்பது என்பது குறிப்பிடத்தக்கது.[/size] [size=4]2011ம் ஆண்டு இந்த சாதனை நிகழ்த்தப்பட்டிருந்தது. புற்று நோய் அறக்கட்டளை ஒன்றுக்கு நிதி திரட்டும் நோக்கில் இவ்வாறு 2100 ஊசிகளை குத்தி அதனை 48 மணி நேரம் தலையில் வைத்திருந்து சாதனை படைத்துள்ளார். கின்னஸ் உலக ச…

  14. மட்டக்களப்பில் பிரபல பாடசாலை ஒன்றில் - 08ஆம் தர மாணவிக்கு தங்கத்தில் தாலி கட்டிய 09 ஆம் தர மாணவன் Vhg மே 30, 2023 மட்டக்களப்பு பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயியிலும் 10 ஆம் தர மாணவன் ஒருவன் மேலுமொரு பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் 09 ஆம் தர மாணவிக்கு தங்கத்தில் தாலி கட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இருவருக்கும் இடையில் சில வருடங்களாக ஏற்பட்ட காதலில் சென்ற வருடம் குறித்த மாணவன் 09 தரத்தில் கல்விகற்கும் போது 08 தரத்தில் கல்வி பயிலும் மாணவிக்கு யாருக்கும் தெரியாமல் தங்கத்தில் தாலி கட்டியுள்ளான். இது யாருக்கும் தெரியாமல் ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில் மாணவி சில தினங்ளுக்கு முன்பு பாடசாலையின் மூலம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்…

    • 2 replies
    • 486 views
  15. ஞான சார தேரரின் மறுபக்கம்.. மகள், மனைவி! பரபரப்பூட்டும் அதிர்ச்சித் தகவல்கள்..?? April 11, 20156:19 am ஏ எம் எம் முஸம்மில்- பதுளை- கடந்த ஆட்சியின் போது “ பொது பல சேனா ” பௌத்ததீவிரவாத அமைப்பின் மூலம் இந் நாட்டில் இனவாத தீயை மூட்டி நாட்டை அழிவு பாதைக்கு இட்டுச் செல்ல முயன்றது நாடறிந்த உண்மையாகும். இவ்வியக்கத்தின் பிரதான தலைவர்களுள் செயலாளர் ஞான சாரவின் வகிபாகம் மிக முக்கியமானதாகும். இவர் முன்னைய அரசாங்கத்தின் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் நேரடி கட்டளைப் படி இயங்கியவர் என்று பரவலாக பேசப் படுகின்றது. ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின் இவ்வமைப்பு பற்றியும் இவ்வமைப்பின் பின்னணி பற்றியும் அவ்வப்போது பல ரகசியங்கள் வெளிவர தொடங்கியது. இவ்விரகசியங்களின் உச்சகட்டமாக …

    • 0 replies
    • 486 views
  16. மணமகள் பிறிதொரு ஆடவனுடன் சென்றதினால் வெட்கம், ஆத்திரம் மேலிட்ட மணமகன் கல்யாணத் தரகரின் மகளை பலவந்தமாக இழுத்துச் சென்று குடும்பம் நடத்திய சம்பவம் ஒன்று மினிப்பேயில் இடம்பெற்றுள்ளது. கல்யாணத் தரகரின் மகளின் வயது 16 என்று மஹியங்கனைப் பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பாக மஹியங்கனைப் பொலிசாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து துரித நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிசார் மணமகனையும் அவரது தந்தையையும் கல்யாணத் தரகரையும் கைது செய்துள்ளனர். கல்யாணத் தரகரின் மகள் மஹியங்கனை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரின் மருத்துவ அறிக்கையைப் பெற்றுக் கொள்ளவும் பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மருத்துவ அறிக்கை கிடைக்கப் பெற்றதும் கைது செய்யப்பட்டவர்களை மஹியங்கனை ம…

  17. இலங்கை இனப்பிரச்சினை விவகாரம் குறித்து ஆராய்ந்து முக்கியமானதொரு தீர்மானத்தை எடுக்கும் நோக்கில் வட்டமேசை மாநாடொன்றை இன்று புதுடில்லியில் அவசரமாக கூட்டுகின்றது இலங்கை வந்து சென்ற இந்திய நாடாளுமன்றக் குழு. ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்தியாவின் அடுத்த கட்ட நகர்வுகள் அணுகு முறைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து தீர்க்கமானதொரு முடிவை எடுக்கும் முனைப்பில் நடைபெறும் இந்த வட்டமேசை மாநாட்டில் இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் பங்குபற்றும் எனத் தெரியவருகின்றது. கொழும்பு வந்து சென்ற குழுவில் இடம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட இலங்கை விஜயத்தில் அங்கம் வகிக்காத இதரக்கட்சிகளின் முக்கிய உறுப்பினர்களும் இந்த முக்கிய மாநாட்டில் கலந்து கொண்டு தமதுக்கருத்துக்களை முன்வ…

  18. ஆமைகளின் படையெடுப்பால் நிவ்யோர்க் கெனடி விமான நிலையத்தில் பரபரப்பு _ வீரகேசரி இணையம் 7/1/2011 6:09:35 PM Share அமெரிக்க நிவ்யோர்க் நகரில் உள்ள கெனடி விமான நிலையத்தில் நேற்று காலை விமானங்கள் புறப்பட தயாராக இருந்த நிலையில், திடீரென ஆமைகள் விமான ஓடுபாதையை நோக்கி படையெடுத்தமையினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.. அந்நாட்டு நேரப்படி காலை 6.45 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவை முட்டை இடுவதற்காக கடற்கரை நோக்கி செல்வதற்கு மாறாக, விமான நிலையத்திற்குள் வந்ததமை பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்நாட்டு துறைமுக அதிகாரசபை மற்றும் அமெரிக்க விவசாய துறை ஊழியர்கள் விரைந்து ஆமைகளை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். ப…

  19. எம்.எம்.சில்வெஸ்டர் மழை வெள்ளத்தில் நடக்க முடியாத 7 மாத கர்ப்பிணியான தனது மனைவி சாந்தனியை 22 கிலோ மீற்றர் தூரம் தூக்கிக்கொண்டு சென்ற 28 வயதான தமிழ் இளைஞன் குறித்து சமூக வலைத்தளங்கள் மற்றும் சகோதர மொழி தேசிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவத்தை கண்ட ஷெஹான் மாலக்க கமகே என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். காலி மாவட்டத்தின் ஹினிதும பகுதியிலுள்ள கொடிகந்த எனும் கிராமத்தில் வாடகை வீட்டில் வசிப்பர்களே இந்த இளம் தம்பதிகளான குமார் மற்றும் சாந்தனியாவார். சாந்தனியின் தாய் தந்தையரும் ஏழ்மையின் பிடியில் வாழ்ந்து வரும் சிங்கள குடும்பமாகும். அவர்கள் தேயிலைத் தோட்டங்களில் கொழுந்து பறிப்பவர்கள் ஆவர். அவர்களைப் போலவே சாந்தன…

  20. சூனியக்காரன் என நினைத்து பச்சிளம் ஆண் குழந்தையை பெற்றோர் விட்டுச் சென்றுவிட்டதால், இறக்கும் நிலையில் இருந்த அந்த குழந்தைக்கு சமூக சேவகி ஒருவர் செய்த உதவி தற்போது உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது நெதர்லாந்து நாட்டை சேர்ந்த அஞ்சா ரிங்கெரன் லாேவன் (Anja Ringgren Loven) என்ற பெண்மணிக்கு சமூக சேவை செய்வதில் ஆர்வம் இருந்ததால், தனது கணவருடன் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த ஜனவரி 31-ம் தேதி ஆதரவற்ற நிலையில், உடல் மெலிந்து இறக்கும் நிலையில் இருந்த ஒரு ஆண் குழந்தையை கண்டு கண் கலங்கியுள்ளார். குழந்தையை பற்றி விசாரிக்கையில், ‘குழந்தை ஒரு சூனியக்காரன் என பெற்றோர் நினைத்ததால், அதனை தவிக்க …

  21. ஸ்கைப் இணையத்தளம் மூலம் இளம் பெண்களுடன் காதல் தொடர்புகளை ஏற்படுத்தி, அவர்களை நட்சத்திர விடுதிகளுக்கு அழைத்துச் சென்று, பாலியல் துஷ்பிரயோகம் செய்து, அந்த பெண்களை கைவிட்ட சுவிடன் பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வரும் இலங்கையர் ஒருவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர், மருத்துவரான தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் சுவிடனில் வசித்து வருவதுடன், கடந்த 04 வருடங்களாக சந்தேச நபர் ஸ்கைப் மூலம் பெண்களை இவ்வாறு ஏமாற்றி வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபர் சுவிடனில் இருந்து ஸ்கைப் மூலம் இலங்கையில் உள்ள செல்வந்த குடும்பங்களை சேர்ந்த இளம் பெண்ளுடன் தொடர்பு கொண்டு, அவர்களை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். சில மாதங்கள்…

  22. தாடி,மீசை சகிதம் ஆண் வேடமணிந்து ஆண்கள் அணியில் விளையாடிய ஸ்பானிய கால்பந்தாட்ட வீராங்கனை பிரெண்டா பெரெஸ் 2015-11-16 11:40:40 பிர­பல கால்­பந்­தாட்ட வீராங்­க­னை­யொ­ருவர் ஆண் போன்று வேட­ம­ணிந்­து­கொண்டு ஆண்கள் அணி­யொன்றில் போட்­டியில் பங்­கு­ பற்­றி­யபின் இறுதி நேரத்தில் தனது வேடத்தைக் கலைத்து வீரர்­க­ளையும் பார்­வை­யா­ளர்­க­ளையும் வியப்­பி­லாழ்த்­தி­யுள்ளார். ஸ்பெய்னைச் சேர்ந்த பிரெண்டா பெரெஸ் எனும் இந்த வீராங்­கனை, ஆண்­க­ளுக்கு இணை­யாக பெண்­க­ளாலும் கால்­பந்­தாட்­டத்தில் பிர­கா­சிக்க முடியும் என்­பதை நிரூ­பிப்­ப­தற்­காக இவ்­வாறு மாறு வேடத்தில் விளை­யா­டி­யுள்ளார். 21 வய­தான பிரெண்டா பெரெஸ், ஸ்பெய்னின் தொழில்ச…

    • 3 replies
    • 485 views
  23. அகழ்வாராய்ச்சிக்கு தமிழ் தேவையில்லை, மோடி அரசின் புதிய கண்டுபிடிப்பு

  24. Started by arjun,

  25. http://www.sankathi.com/ கனடா புலனாய்வாளரின் வன்கொடுமைகள். வேதனையின் விளிம்பில் தமிழர்கள் -அரசியல் ஆய்வாளர் - க. வீமன் திகதி: 05.03.2010 // தமிழீழம் பாவிகள் கால்பட்ட இடமெல்லாம் கல்லும் முள்ளும் என்று சொல்வார்கள் அது போல் கனடாவில் குடியேறிய ஈழத்தமிழர் வாழ்வும் மோசமாக இருக்கிறது அவர்களுடைய நிம்மதியைக் கெடுப்பதிலும் பேச்சுச் சுதந்திரத்தைப் பறிப்பதிலும் ஒற்றுமையைக் குலைப்பதிலும் ஆர்.சி.எம்.பி எனப்படும் கனடாவின் புலனாய்வுத்துறை முனைப்பாக ஈடுபடுகிறது காவல்துறை ஆதிக்கம் செலுத்தும் நாட்டில் ஜனநாயகம் செழித்தோங்க வாய்ப்பில்லை கனடா தன்னை மக்கள் ஆட்சி நடக்கும் நாடென்றும் நிற வேற்றுமை அங்கு கிடையாது என்றும் சொல்லிக் கொண்டாலும் தமிழர் வாழ்வில் இன ஒதுக்கலும் உரிமை மறுப்பும் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.