செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7158 topics in this forum
-
நாய்க் கறித் திருவிழாவுக்கு சீன அரசு தடை விதிக்க வேண்டும்: - அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்! [Saturday 2016-05-28 09:00] சீனாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் நாய்க் கறித் திருவிழாவுக்குத் தடை விதிக்கும்படி அந்த நாட்டு அரசை வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சீனாவின் குவாங்ஸி மாகாணம், யூலின் நகரில் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் வருடாந்திர நாய்க் கறித் திருவிழா கொண்டாடப்படுகிறது.தொடர்ந்து 10 நாள்களுக்குக் கொண்டாடப்படும் இந்தத் திருவிழாவில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கூண்டுகளில் அடைத்துக் கொண்டு வரப்படும் நாய்கள் குரூரமான முறையில் கொல்லப்பட்டு, அவற்றின் மாமிசமும், அந்த மாமிசத்தில் தயாரிக்கப்பட்ட உணவ…
-
- 2 replies
- 432 views
-
-
பெண்ணொருவர் தான் வளர்த்து வந்த நாய்க்கு அயல்வீட்டாரின் பெயரை வைத்தக் குற்றத்திற்காக 500 ஸ்ரேலிங் பவுனை இழப்பீட்டுத்தொகையாக செலுத்த வேண்டிய விபரீத நிலையை எதிர்கொண்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. ஹூ லின் என்பவரே இத்தகைய விபரீத நிலையை எதிர்கொண்டுள்ளார். இவர் தனது வீட்டின் அருகில் வசித்து வருபவரான வெங் சன் என்பவரின் பெயரை தனது செல்லப்பிராணிக்கு வைத்துள்ளார். தாம் குடியிருந்த கட்டிடத்தை விரிவாக்கம் செய்தமை காரணமாக மேற்படி இருவரும் ஆறுவருடங்களுக்கு முன்னர் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் மேற்படி நபரின் பெயரை தனது செல்லப்பிராணிக்கு வைத்து அழைத்துள்ளார். குறித்த நபர் வெளியில் செல்லும்போதெல்லம் இப்பெண் தனது செல்லப்பிராணியை சத்தமாக அழைத்துள்ளார்.…
-
- 0 replies
- 555 views
-
-
4 வருடம் உரிமையாளர் கூடவே கல்லூரிக்குச் சென்று வந்த நாய்.. கவுரவப் பட்டம் வழங்கிய பல்கலைகழகம் ! நியூயார்க்: அமெரிக்காவில் மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் பட்டம் வாங்க உதவிய நாயை கவுரவிக்கும் விதமாக, கவுரவ பட்டம் வழங்கியுள்ளது பல்கலைக்கழகம். அமெரிக்காவின் வடக்கு கரோலினாவை சேர்ந்தவர் பிரிட்னே ஹவுலே என்ற கல்லூரி மாணவி. மாற்றுத்திறனாளியான இவர், எப்போதும் வீல் சேரில் தான் அமர்ந்திருப்பார். இதனால், அவரது அன்றாட பணிகளுக்கு மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்க வேண்டிய கட்டாயம்.இதனால், ஹவுலே கோல்டன் ரெட்ரிவர் வகையைச் சேர்ந்த கிரிப்பின் என்ற நாயை வளர்த்தார். தனக்கு தேவையான உதவிகளைச் செய்ய அதற்குப் பழக்கினார் அவர். இதனால் எப்போதும் அது ஹவுலே உடனே வலம் வந்தது.நியூயார்க…
-
- 6 replies
- 911 views
-
-
பிறந்தாலும் நாயாக ராஜபக்ஸ்சாகுடும்பத்தில் பிறக்கவேண்டும் 😀
-
- 1 reply
- 504 views
- 1 follower
-
-
நாய்க்கு தாலி கட்டிய இளைஞர் மானாமதுரை: பரிகாரத்திற்காக இளைஞர் ஒருவர் நாய்க்கு தாலி கட்டிய விநோத நிகழ்ச்சி சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நடந்தது.மானாமதுரை அருகே ஏ.விலாக்குளத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (33). கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சூஉல்லாசமாக' இருந்த நாய்களை அடித்து கொன்று மரத்தில் தொங்கவிட்டார். இதற்கு பிறகு நான்கு நாட்களில் செல்வக்குமாரின் கை, கால்கள் முடங்கின. காது கேட்கவில்லை. பலவித சிகிச்சை அளித்தும் பலன் இல்லை. சூஇறந்த நாய்களின் சாபம் எனவும், அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் எனவும்' ஒரு ஜோதிடர் கூறினார். பரிகாரமாக பெண் நாய்க்கு தாலி கட்ட வேண்டும் என ஆலோசனை கூறப்பட்டது. இதன்படி செல்வி என்ற நாய்க்கும், செல்வக்குமாருக்கும் நேற்று திருமணம் நடந்தது. சூசெல்வி' க்கு ச…
-
- 41 replies
- 8.6k views
-
-
பார்த்திட்டு சும்மா போகாதேங்க... நாயை வாழ்த்திட்டுப் போங்க.... உபயம்: முகநூல்.
-
- 7 replies
- 745 views
-
-
இந்தியாவின் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அப்பியம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் தனது வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். இந்த நாய் 3 குட்டிகள் ஈன்றது. இதில் 2 குட்டிகள் பூனை போன்று இருந்தன. ஒரு குட்டி நாய் போன்று காணப்பட்டது. இவற்றில் 2 குட்டிகள் இறந்த விட்டன. பூனை போன்ற தோற்றத்தில் உள்ள ஆண் குட்டி மட்டுமே உயிருடன் இருந்தது. இதன் கால்கள் நாய் போலவும் உடம்பு மற்றும் வால் பகுதி பூனைக்குட்டி போன்றும் இருக்கிறது. இந்த பூனைக்குட்டி மியாவ், மியாவ் என்று கத்துகிறது. நாயும் குட்டியை கௌவிச் தூக்கி சென்று பால் கொடுக்கிறது. பொதுவாக நாய்கள் பூனையை பார்த்தால் துரத்தும் தன்மை கொண்டன. ஆனால் இந்த நாய், தான் ஈன்ற குட்டியானது பூனை போல் இருந்தாலும் பாசத்துடன் பால் கொடுக்கிறத…
-
- 10 replies
- 4.9k views
-
-
இந்தியாவில் தொழிலதிபர் ஒருவர் தன்னுடைய வளர்ப்பு நாயின் பிறந்தநாளில் 100 கிலோ கேக் வெட்டியதுடன் 5000 கிராம மக்களுக்கு விருந்தளித்து உபசரித்துள்ள சம்பவம் நடந்துள்ளது. கர்நாடகாவின் பெலகாவி மாவட்டம் மூடலகி தாலுகா துக்காநட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பா மர்தி. பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினரான சிவப்பா மர்தி தொழிலதிபர் ஆவார், இவர் தன்னுடைய வீட்டில் கிரிஷ் என்ற வளர்ப்பு நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். கிரிஷ் மீது சிவப்பா மர்தி மற்றும் அவரது குடும்பத்தினர் அளவு கடந்த பாசம் வைத்துள்ளனர், கிரிஷ்க்கு பிறந்தநாள் வந்துவிட அதை வெகுவிமர்சையாக கொண்டாட முடிவு செய்தார். இதற்காக 100 கிலோ கேக் ஒன்றை செய்து, அதை கிரிஷ் வெட்ட ஊர் மக்களே கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். மே…
-
- 4 replies
- 524 views
-
-
நாய்க்கும் தெரிந்திருக்கின்றது அவசர உதவியை எங்கே பெற்றுக் கொள்ளலாம் என்று அதற்குத் தெரிந்திருக்கிறது. துருக்கி நாட்டின் தலைநகரமான இஸ்ரான்புல்லில் ஒரு தெருநாய், இறக்கும் தறுவாயில் இருந்த தனது குட்டியை சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றிருக்கிறது. தெருநாய்களை அழிக்க வேண்டும் என்று நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது தனது குட்டியை காப்பாற்ற ஒரு தெரு நாய் முயன்றதைப் பார்க்கையில் மனது சிரமப்படுகிறது. அந்த நாய் ஈன்ற குட்டிகளில், இரண்டு குட்டிகளைத் தவிர மற்றையவை இறந்து விட்டன. அதில் ஒன்றைத்தான் இப்பொழுது அந்தத் தாய் நாய் தனது வாயில் கவ்வியபடி கால்நடை மருத்துவமனைக்கு வந்திருக்கிறது. “தாய் நாய் தனது குட்டியை கொண்டு வந்து எங்கள் கதவின் மு…
-
- 1 reply
- 389 views
-
-
கடினமான கற்களால் கட்டப்பட்ட மூன்று மீற்றர் நீளமும் மூன்று மீற்றர் அகலமுமான சிறிய அறை. உள்ளே இருந்த சிறிய யன்னலும் செங்கற்களால் கட்டப் பட்டிருந்தது. இரும்பினால் செய்யப்பட்ட கதவு. அந்தக் கதவைத் திறக்க முடியாதவிதமாக ஒரு பெரிய பூட்டு தொங்கிக்கொண்டிருந்தது. அந்த அறையில் மின்சாரமும் இல்லை, தண்ணீரும் இல்லை. போலந்து நாட்டைச் சேர்ந்த ஆண் (35) ஒருவர், 30 வயதுடைய இளம் பெண் ஒருவரை, நான்கு ஆண்டுகளாக, இந்த சிறையில் அடைத்து, சித்திரவதை செய்து, பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். ஜேர்மன் எல்லையில் இருந்து ஒன்றரை மணிநேரப் பயணத்தில் மேற்கு போலந்தில் உள்ள Głogów (Glogau) அருகே 200 பேர்கள் வாழும் சிறிய கிராமம்தான் Gaika. இந்தக் கிராமத்தின் முடிவில் ஒரு பழைய பண்ணை தோட்டம் இருக்க…
-
-
- 6 replies
- 802 views
-
-
நால்வரை வைத்திசாலைக்கு அனுப்பிய குடை குடையொன்று மோதியதால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கண்டி வைத்தியசாலையின் பாதுகாப்பு அதிகாரி கொண்டுச் சென்ற குடை, தனது உடலின் மோதியதாக கோபமடைந்த அம்பியுலன்ஸ் சாரதி திட்டியதால், தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்கு ஏற்பட்ட மோதலில் காயமடைந்த நால்வர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு அதிகாரிகள் மூவர் மற்றும் அம்பியுலன்ஸ் சாரதி ஆகியோர் இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.tamilmirror.lk/செய்திகள்/நால்வரை-வைத்திசாலைக்கு-அனுப்பிய-குடை/175-280605
-
- 2 replies
- 325 views
-
-
இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியானது விண்ணில் சஞ்சரித்து வருகின்ற சர்வதேச விண்வெளி நிலையம் பற்றியும், விண்ணை நோக்கி வெற்றிகரமாக பாய்ந்த வடகொரியாவின் ஏவுகணை பற்றியதாகவுமே அமைந்துள்ளது. மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் என்பது 2002ஆம் ஆண்டிலிருந்து செயலாற்றி வருகின்றது. இது பூமி குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் மையமாகும். பூமியிலிருந்து 400 கிலோ மீற்றர் உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் இதன் அளவு ஒரு உதைப்பந்தாட்ட மைதானத்தின் அளவாகும். இதைப் பற்றிய முழு தகவல்களையும், ஏவுகணைகளின் செயற்பாடுகள் என்ன என்பது பற்றியும் இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் அதன் ஆய்வாளர் சுரேஸ் தர்மா ஆராய்ந்துள்ளார். Go to Videos …
-
- 0 replies
- 491 views
-
-
நாளை திகதி, மாதம், வருடம் எல்லாம் 12ஆம் எண்ணில் வருகிறது. 12-12-12 என்ற இந்த திகதியை அதிர்ஷ்டநாளாக பலரும் கருதுகின்றனர். எனவே இந்த நாளில் நல்ல காரியங்கள் செய்தால் அது வெற்றியடையும் என்றும் கருதுகின்றனர். வெளிநாட்டில் நாளை திருமணம் செய்து கொள்வது சிறப்பானதாக இருக்கும் என்று பல இளைஞர்கள் நம்புகின்றனர். எனவே பல நாடுகளிலும் நாளை ஜோடிகள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர். சிங்கப்பூர், ஹொங்கொங், தாய்லாந்து போன்ற நாடுகளில் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். ஹாங்ஹாங்கில் மட்டும் நாளை 696 பேர் திருமணம் செய்வதற்காக பதிவாளர் அலுவலகத்தில் முன்பதிவு செய்துள்ளனர். அதேபோல சிங்கப்பூரிலும் திருமணம் செய்ய விரும்பி 540 பேர் பதிவு செய்ய விண்ணப்பம் கொடுத்துள்ளனர். இதேபோல சீ…
-
- 3 replies
- 838 views
-
-
நாளை இந்த "பச்சைக் குழந்தை" கதறி அழப் போவதைப் பார்க்க பேஸ்புக்கில் ஒரு படையே காத்திருக்கு பாஸ்! சென்னை: ஜெயலலிதா வழக்கில் நாளை தீர்ப்பு வரப் போவதைத் தொடர்ந்து அதிமுகவினர், எதிர்க்கட்சிக்காரர்கள், தமிழக மக்கள், இந்திய மக்கள் என அனைவரும் ஒவ்வொரு விதமான உணர்வுகளுடன் காத்திருப்பதைப் போல பேஸ்புக், டிவிட்டரிலும் விதம் விதமான எதிர்பார்ப்புகளுடன் மக்கள் செம ஆவலாக காத்துள்ளனர். மக்களும், கட்சியினரும் ஜெயலலிதாவுக்கு என்னாகுமோ என்ற கவலையிலும், எதிர்பார்ப்பிலும் இருக்கிறார்கள் என்றால், பேஸ்புக், டிவிட்டரில் காத்திருப்போர் வேற ரேஞ்சில் காத்திருக்கிறார்கள். காரணம், இவர்கள் எப்போதுமே வேற மாதிரி.. அதுக்கும் மேல ரகத்தைச் சேர்ந்தவர்கள். ரகளைப் பார்ட்டிகள் கையில் இப்போது ஒரு அதி…
-
- 0 replies
- 348 views
-
-
http://adrasaka.blog...2011/05/12.html
-
- 3 replies
- 1.1k views
- 1 follower
-
-
இரண்டாம் உலகப் போரின்போது, ஜெர்மனி நாஸி படைகள் கொள்ளையடித்த பல ஆயிரம் கோடி டொலர் மதிப்புள்ள தங்கம், வைரம், கரன்சி புதையலை ரகசிய இடத்தில் பதுக்கி வைத்தனர். அந்த இடத்தை கண்டுபிடித்து விட்டதாக லியோன் கெய்சன் என்பவர் கூறியுள்ளார். ஜெர்மனியில் நாஸி படைகள் எதிரிகளிடம் இருந்து கொள்ளையடித்த பணம், தங்கம், வைரம் போன்றவை ஜெர்மனியின் பல இடங்களில் ரகசிய இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டன. இவை பல கோடி டொலர்கள் மதிப்புள்ளவை. இந்த புதையல்களை தோண்டி எடுக்கும் வேலையில் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில்தான் பல ஆயிரம் கோடி டொலர்கள் மதிப்புள்ள புதையல் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டதாகக் கூறியிருக்கிறார் லியோன். ஏற்கனவே சிறு சிறு புதையல்களை கண்டறிந்த லியோன் கையில் இந்த …
-
- 0 replies
- 486 views
-
-
திருச்சி: நித்தியானந்தாவின் பெங்களூரு ஆசிரமத்தில் மரணமடைந்த இளம்பெண்ணின் மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த புகாரையடுத்து, அந்தப் பெண்ணின் உடல் மறு பரிசோதனை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நவலூர் குட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுன் -ஜான்சிராணி ஆகியோரின் மகள் இளம் பெண் சங்கீதா என்பவர், நித்தியானந்தாவின் பெங்களூரு ஆசிரமத்தில் தங்கி இருந்த நிலையில், கடந்த 28 ஆம் தேதி மர்மமான முறையில் இறந்தார். இவரின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அதனால் மகளின் உடலைத் தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவரது தாயார் ஜான்சிராணி, திருச்சி ராம்ஜி நகர் காவல்நிலையத்திலும், அடுத்து கர்நாடக மாநிலம் ராம்நகர…
-
- 0 replies
- 635 views
-
-
நித்தியானந்தா நடத்தை கெட்டவர், வாரிசாகும் தகுதி இல்லாதவர் - தமிழக அரசு அதிரடி Published: செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2012, 15:37 [iST] Posted by: Sudha மதுரை: பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள நித்தியானந்தா ஒரு நடத்தை கெட்டவர். எந்த அமைப்புக்கும் தலைவராகும் தகுதி இல்லாதவர், அவர் மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக நியமிக்கப்பட்டது சட்டவிரோதமானது, அதற்கு அவருக்குத் தகுதி இல்லை என்று தமிழக அரது திடீரென கூறியுள்ளது. மதுரை உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தாவை மதுரை ஆதீனத்தின் இளைய வாரிசாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் பானுமதி, சுப்பையா ஆகியோர் கொண்ட் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு நித்தியானந்தா விவகாரத்தில் பெருத்த அமை…
-
- 6 replies
- 839 views
-
-
நித்யானந்தா என்னை கபளீகரம் செய்தார்- ஆவேசமான ஆண் சாமியார்- வீடியோ திரைத்துறை, அரசியல் பிரபலங்களை தொடர்ந்து தற்போது சாமியார்களும் இந்த மீடூ புகார்களில் சிக்கி உள்ளார்கள்.பிரபல சாமியாரான நித்யானந்தா மீது நேற்று ஒரு ஆண் சாமியார் செக்ஸ் புகார் கூறும் வீடியோ வெளியாகி பரபரப்பானது. அந்த வீடியோவில் அவர் கூறி இருப்பதாவது:-2014-ம் ஆண்டு மே மாதம் நித்யானந்தாவினால் அனைவர் முன்னிலையிலும் கபளீகரம் செய்யப்பட்டேன்.நெற்றியில் கைவைத்து எனர்ஜி தர்ஷன் என்கிற பெயரில் கடுமையாக ஆக்கிரமித்தார். எனக்கு தேதி ஞாபகம் இல்லை. ஆனால், நான் சொல்வதெல்லாம் உண்மை. என்னைப் போலவே பல ஆண்கள், பெண்கள் நித்யானந்தாவால் பெரிய அளவில் கபளீகரம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.மீடூ மூலமாக இதை எல்லாருக்கும் தெரியபடுத்த…
-
- 16 replies
- 2.5k views
-
-
நித்தியானந்தா மீது முன்னாள் வெளிநாட்டு பெண் பக்தை, புதிய குற்றச்சாட்டு....! நித்யானந்தா ஆபாசத் தகவல்களை அனுப்பியதாக, கனடாவை சேர்ந்த பெண் குற்றம்சாட்டியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் உள்ள நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் தங்கியிருந்த, கனடா நாட்டை சேர்ந்த சாரா ஸ்டீபனி என்ற பெண், இந்த குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். இதற்கு ஆதாரமாக Facebook மெசஞ்சரில் நித்யானந்தா அனுப்பிய தகவல்களையும், அவர் வெளியிட்டுள்ளார். சாரா வெளியிட்டுள்ள ஆதாரங்களில், அந்த சிஷ்யைக்கு முத்தம் கொடுப்பது, காதலை கூறுவது என தகவல்கள் நிறைந்து காணப்படுகின்றன. அதில், தான் சிவன் என குறிப்பிட்டுள்ள நித்யானந்தா, தனக்கு பார்வதியாக வர விருப்பமா?, என அந்த சிஷ்யையிடம் கே…
-
- 3 replies
- 839 views
-
-
நித்தியானந்தா வீடியோ போலியானது : நடிகை ரஞ்சிதா பெங்களூரு, ஜுலை.24, 2010 நித்தியானந்தாவுடன் தாம் இருப்பது போன்று சில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ காட்சிகள், போலியாக சித்தரிக்கப்பட்டவை என்று நடிகை ரஞ்சிதா தெரிவித்துள்ளார். கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நித்தியானந்தா தாக்கல் செய்த மனு ஒன்றில், தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். அந்த மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடந்தது. அப்போது, சி.ஐ.டி. போலீஸார் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நடிகை ரஞ்சிதாவின் வாக்குமூலம் இணைக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குமூலத்தில், நித்தியானந்தாவுடன் தாம் தவறான உறவு எதுவும் வைத்துக் கொள்ளவில்லை என்றும், அது த…
-
- 2 replies
- 1.4k views
-
-
நித்தியானந்தாவின் "கைலாசா நாடு" கிளிநொச்சியில் இயங்கியது கண்டு பிடிக்கப் பட்டது. கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு... சுவாமி நித்தியானந்தா கைலாசா நாடு என்று நாட்டை உருவாக்கி, அதற்கு என தனியே... கடவுச்சீட்டு, நாணயம் போன்றவற்றை அறிமுகப் படுத்தி இருந்த போது... இந்திய அரசு அந்த நாடு எங்கே இருக்கும் என்ற தேடுதலில் தனது உளவுத் துறை மூலம் பல இடங்களிலும் இரகசியமாக தேடுதல் நடாத்தி வந்தது. குறிப்பாக... பசிபிக் சமுத்திரத்தில் எங்காவது ஒரு நாட்டில் அவர் தனியே ஒரு தீவை வாங்கி அதற்கு கைலாசா என்ற பெயரை வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அங்கு இந்திய அரசு கூடுதல் கவனத்தை செலுத்தியது. அங்கு பல வருடம் தேடியும் கண்டு பிடிக்காத நிலையில்... தென்னாபிரிக்கா, மாலைதீவு பக…
-
- 56 replies
- 4.3k views
- 2 followers
-
-
கைலாசா நாட்டின் பிரதமராக நடிகை ரஞ்சிதா பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலியல் வன்கொடுமை, ஆள் கடத்தல் பண மோசடிகள் உள்ளிட்ட குற்றங்கள் சாட்டப்பட்டு இரண்டு முறை கைது செய்யப்பட்டவர் நித்தியானந்தா. இரண்டு முறையும் ஜாமின் வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர். நித்தியானந்தா குறித்த சர்ச்சைகள் பல அவ்வப்போது எழுந்தபோதிலும், அதனை பற்றி கவலைக் கொள்ளாமல் தலைமறைவானார். அதன் பிறகு சில நாட்களில் தனி ஒரு நாட்டை தான் உருவாக்கியுள்ளதாகவும், அதற்கு கைலாசா என்று பெயரிடுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் அவர் தெரிவித்திருந்தார். கைலாசாவுக்கு என்று தனி பாஸ்போர்ட், தனி ரூபாய் நோட்டுகள் எல்லாம் தயாரிக்கப்பட்டன. நித்தியானந்தா நேரலை நிகழ…
-
- 0 replies
- 386 views
- 1 follower
-
-
நித்தியானந்தாவின் கைலாசா போல உங்களுக்கும் சொந்த நாடு வேண்டுமா? – இப்படி செய்தால் கிடைக்கும் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,KAILASA'S SPH JGM NITHYANANDA PARAMASHIVAM/FB இந்தியாவை விட்டு வெளியேறிய நித்தியானந்தா தான் ஒரு தேசத்தை உருவாக்கியதாக அறிவித்தார். அதற்கு கைலாசா என்றும் பெயர் சூட்டப்பட்டது. அதைப் போலவே நீங்களும் சொந்த நாட்டை உருவாக்கலாம். எப்படி என்பதை இங்கு பார்ப்பொம். இந்த கைலாசாவின் பிரதிநிதியாக சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டங்களில் பெண் ஒருவர் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. …
-
- 1 reply
- 189 views
- 1 follower
-
-
பெங்களூரூ: பரபரப்பாக பேசப்பட்ட நடிகை ரஞ்சிதா முறைப்படி தீட்சை ( சன்னியாசம் ) பெற்று நித்யானந்தாவின் சீடரானார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நித்யானந்தாவுடன் படுக்கையறையில் இருந்ததாக வீடியோ ஒளிபரப்பானது. இது ஜோடிக்கப்பட்டது என்று நித்தியானந்தா தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பாக பல சர்ச்சையான விமர்சனங்கள் எழுந்தது. தொடர்ந்து நித்யானந்தா ஆசிரமம் தாக்கப்பட்டது. பல இடங்களில் இவருக்கு எதிரான போராட்டம் நடத்தப்பட்டது. இன்று நித்யானந்தாவுக்கு 37வது பிறந்தநாள் ஆகும். இந்நிலையில் ரஞ்சிதாவுக்கு நித்தியானந்தா இன்று தீட்சை வழங்கினார். பிடதி ஆசிரமத்தில் உள்ள புனித குளத்தில் குளித்து, காவி உடை அணிந்த ரஞ்சிதா, நித்யானந்தாவிடம் சென்று தீட்சை பெற்றார். தொடர்ந்து ரஞ்சிதாவுக்கு மா ஆனந…
-
- 18 replies
- 1.5k views
-